Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by nunavilan,

    சுனாமி: சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு+னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுக பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி. சுனாமி எப்படி உருவாகிறது? பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என் பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்…

    • 0 replies
    • 1.1k views
  2. உல‌கிலேயே ‌மிக‌ப்பெ‌ரிய டைனோச‌ர் படிமம் க‌ண்டு‌பிடி‌ப்பு! செவ்வாய், 16 அக்டோபர் 2007( 19:47 IST ) Webdunia உல‌கிலேயே ‌மிக‌ப்பெ‌ரிய டைனோச‌ரி‌ன் (தாவரம் உண்ணும்) படிம‌த்தை க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளதாக அ‌ர்ஜெ‌ன்டினா, பிரே‌சி‌ல் ஆ‌ய்வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். ஃ‌பியூ‌டலாகோசார‌ஸ் (Futalognkosaurus) எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் இ‌ந்த டைனோச‌ர் 8 கோடி ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு பூ‌மி‌யி‌ல் வா‌ழ்‌ந்து வ‌ந்ததாக அவ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர். இதுவரை க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட டைனோச‌ர்க‌ளி‌ல் இதுதா‌ன் ‌மிகவு‌ம் உயரமானது‌ம், பெ‌ரியது‌ம் ஆகு‌ம். சுமா‌ர் 32 மீ‌ட்ட‌ர் (105அடி) நீளமாக‌ப் படு‌க்கைவச‌த்‌தி‌ல் அத‌ன் படிம‌ம் பு‌வி‌யி‌ல் ப‌தி‌ந்து‌ள்ளது. ''பு‌வி‌…

  3. இருபது ஆண்டுகளில் அணுப் பிணைவு சக்தி ஆக்கத்தில் வளர்ச்சி சி. ஜெயபாரதன், கனடா பரிதியில் எழும் பிணைவு சக்தி பல்லாண்டுகளுக்கு முன்பே, மாந்தர் கனவில் தோன்றிச் சித்தாந்த நிலை கடந்து, கணித முறையில் வரை வடிவம் பெற்று, பூமியிலே அமைக்கப்பட்டுத் தவழும் பருவத்தைத் தாண்டி, இப்போது நடக்கத் துவங்கி யுள்ளது! கட்டுப்படுத்த முடியாத பேரழிவுச் சக்தி உடைய வெப்ப அணுக்கரு ஆயுதங்கள் பலவற்றைச் சோதித்த பொறியியல் விஞ்ஞான நிபுணர்கள், பிணைவு சக்தியைக் கட்டுப்படுத்தித் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இருபதாம் நூற்றாண்டின் முடிவில் பிணைவு சக்தி ஆய்வில் முன்னேற்றம்! இருபது ஆண்டுகளில் [1975-1995] உலக விஞ்ஞானப் பொறியியல் வல்லுநர்கள் டோகாமாக் அணுப்பிணைவு உலையில் [Tokamac Fu…

    • 0 replies
    • 1.2k views
  4. வியக்க வைக்கும் மணிக்கூட்டை கீழுள்ள இணைப்பில் பார்க்கவும். http://www.poodwaddle.com/worldclock.swf

  5. விசித்திர முறையில் இனப்பெருக்கம் செய்யும் பாலினமில்லா உயிரினம் பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு ஆண்பெண் என்ற பாலினம் இல்லாமலேயே பலகோடி ஆண்டுகள் நீடித்து வாழ்ந்துவரும் மிக நுண்ணிய உயிரினம் ஒன்றை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு உயிரணு கொண்டதாக அறிவிக்கப்படும் இந்த உயிரினம் தடாகங்களில் வாழ்வதாகவும் மரபணு விசித்திரம் ஒன்றினால் தம்மைப்போன்ற, ஆனால் முற்றிலும் ஒரேமாதிரி அல்லாத பிரதிகள் பலவற்றை உருவாக்குகின்றன என்றும் கேம்பிரிஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். டெல்லாய்ட் ரோடிஃபெர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உயிரினமானது, இதர ஆண்பெண் அல்லாத உயிரினங்கள் சகித்துக்கொள்ளமுடியாத காலமாற்றங்களையும் எதிர்த்து சமாளித்து ந…

    • 0 replies
    • 1.2k views
  6. இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள் இணைந்து பெறுகின்றனர். இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற அமெரிக்காவைச் சேர்ந்த மரியோ கபேச்சி, ஆலிவர் ஸ்மித்ஸ் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த மார்ட்டின் இவான்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜீன் டார்கெட்டிங் என்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் ஜீன்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய முடியும். இந்த மூன்று பேரும் தற்ேபாது எலிகளில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றி கொண்டுள்ளனர். இந்தப் புதிய ஜீன் தொழில்நுட்பம் மூலம், புற்றுநோய், உட…

  7. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அதிக சக்தியுடன் பூமியை நோக்கிவரும் இராட்சத விண்கல் [06 - October - 2007] *ரஷ்ய வானியல் நிபுணர் அறிவிப்பு பூமியை தாக்குவதற்காக வந்து கொண்டிருக்கும் இராட்சத விண்கல் ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததென ரஷ்ய வானியல் நிபுணரொருவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரஷ்யாவிலுள்ள வானியல் ஆராய்ச்சி நிலையம் நடாத்திய ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த இராட்சத விண்கல் 2029 ஆம் ஆண்டளவில் பூமியின் சுற்றுப் பாதையைக் கடக்கும்போது அப்பாதையிலிருந்து விலகி பூமியைத் தாக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. கோள் மண்டலத் தொகுதியி…

  8. ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்! தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும். வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள். குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத…

    • 3 replies
    • 2.8k views
  9. Started by nunavilan,

    'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு' என்பது எல்லாருக்கும் பொருந்தும் இல்லையா? முக்கியமாக விஞ்ஞானிகளுக்கு. கடலுக்கு அடியில் என்ன நடக்கிறது என்பது நமக்கும் விஞ்ஞானிகளுக்கும் பெரும் புதிரே. அதுவும் ஆழ்கடலில் வாழும் உயிரினங்களைப்பற்றி அதிகம் தெரியாது. இந்நிலையில் கலிஃபோர்னியாவிற்கு அருகில் பசிபிக் சமுத்திரத்தில் ஆழ்கடலில் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் இடம் ஒன்றை விஞ்ஞானிகள் எதிர்பாராத முறையில் கண்டுபிடித்திருக்கின்றனர். கலிஃபோர்னியா கடலோரத்தில் இருந்து ஏறக்குறைய நூறு மைல் தொலைவில் ஒரு மைல் ஆழத்தில் அதாவது ஏறக்குறைய ஆயிரத்து அறுநூறு மீட்டர் ஆழத்தில் இந்த வருங்கால சந்ததியினரை உருவாக்கும் இடம் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இடத்தில் மீன்களும் ஏனைய கடல்வாழ் உயிரங…

  10. மூட்டு வலிகளால் அவதிப்படும் சிலருக்கு அக்குபங்க்சர் மற்றும் அலோபதி முறையில் வைத்தியம் செய்து பார்த்ததில் சில ஆச்சரியப்படும் வகையிலான பல புதிய நல்ல முடிவுகள் தெரிய வந்துள்ளன. ஆய்வுகளின் விபரம் : முதலில் ஒரே மாதிரி மூட்டு வலி நோயால் அவதிப்படும் பல நோயாளிகள் 'அ', 'இ', 'உ' என மூன்று சம குழுக்களாக பிரிக்கப்பட்டனர். பிறகு குழு 'அ' விற்கு பாரம்பரிய சீன அக்குபங்க்சர் வைத்திய முறைப்படி வலி உள்ள மூட்டு பகுதிகளில் தோலின் ஊடே 5 மற்றும் 40 மி.மீ. ஆழத்திற்கு ஊசிகளை செலுத்தி வைத்தியம் செய்தனர். குழு 'இ' விற்கு கொஞ்சம் மாறுபட்ட விதமாக இலேசாக சுமார் 1 லிருந்து 3 மி.மீ ஆழம் மட்டுமே தோலின் ஊடே ஊசிகளை செலுத்தி வைத்தியம் பார்த்தனர். குழு 'உ' விற்கு அலோபதி முறையில் வெற…

  11. ஆபிரிக்காவில் இருந்த ஒரு மனித இனக்குழுமத்தில் இருந்து 60-50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் உலகின் இதர பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளமையை நிறுவும் மரபணு ஆய்வுகள். மனிதற்களிடையே பல தரப்பட்ட தோற்ற வேறுபாடுகள் காணப்படினும்.. அடிப்படையில் எல்லோரும் ஒரே இனக்குழுமத்தில் அமைந்த மூதாதையில் இருந்து வந்துள்ளனர். ஆபிரிகர்களும் வட இந்தியர்களும் தென்னிந்தியர்களுக்கும் அவுஸ்திரேலியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் பல வேறுபாடுகள் இன்று தோற்றமளவில் தெரியினும் மரபணு ரீதியில் எல்லோரும் ஒரே மூதாதையில் இருந்து பிறந்தவர்கள் தானாம்.

  12. எரிபொருளாகும் தண்ணீர். John Kanzius என்பவர் தற்செயலாக இதை கண்டுபிடித்தார். இவர் புற்று நோய்க்கான மருந்தை உருவாக்கும் ஆராச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த மாபெரும் விஞ்ஞானத்தை தற்செயலாக கண்டுபிடித்தார்.உப்புத் தண்ணீருக்கு radio frequencies யை செலுத்தும் போது உப்புத் தண்ணீரில் உள்ள மூலக்கூறுகள் பலமிழந்து hydrogenனை வெளிவிடுகிறது. இது எரிபொருளாக மாறுகிறது.மேலும் - http://ap.google.com/article/ALeqM5iT1KAi6...qZlvLnfsxP7ToKw

  13. அமெரிக்க கணினி வலையமைப்பில் ஊடுருவல்: சீனா மறுப்பு அமெரிக்க பெண்டகன் பாதுகாப்புத்துறைத் தலைமையகம் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகனில், உள்ள கணினி வலையமைப்புகளில் சீன இராணுவம் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளதாக வெளிவந்த ஊடகத் தகவல்களை சீனா மறுத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் வாஷிங்டன் நகரில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகனில் உள்ள கணினி வலைப் பின்னல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எங்கிருந்து வந்தது என்பதை தாம் துல்லியமாகச் சுட்டிக் காட்டிவிட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்ற ஒன்று எனவும் இது பனிப் போர் நடைபெற்ற காலத்தில் நிலவிய …

    • 0 replies
    • 1.5k views
  14. எனது உறவினர் ஒருவரின் காரில் " MAIN'T REQ'D " என்ற லைற் பத்துகிறது. அவருக்கு தற்போது காரை டீலரிடம் கொண்டுபோக விருப்பமில்லை. நாங்களாகவே அதை எவ்வாறு செயலிழக்கச் செய்வது? காரின் ரகம்: Acura 1.7 EL கொண்டா வகை காரிற்கு இதை செய்யத்தெரிந்தவர்கள் என்றாலும் சொல்லவும். இரண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும் என நினைக்கிறேன். நன்றி.

    • 15 replies
    • 5.3k views
  15. நோக்கியாவில் விண்டோஸ் லைவ் சேவைகள மொபைல் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவுடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. அதாவது மைக்ரோசாப்ட் விண்டோஸ் லைவ் சேவைகளை மொபைல் போன்களுக்கு வழங்க இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி விண்டோஸ் லைவ் ஹாட்மெயில் மற்றும் லைவ் மெசஞ்சர் சேவைகளை அதன் அதி திறன் சீரீஸ்-60 மொபைல்களில் நோக்கியா வழங்கவுள்ளது. துவக்கத்தில் இந்த சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பிறகு இதற்கு கட்டணம் வசூலித்து மைக்ரோசாஃப்ட் மற்றும் நோக்கியா ஆகியவை இதன் மூலம் கிடைக்கும் வருவாயை பகிர்ந்து கொள்ளும். "இந்த சந்தைக்காக நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்... மொபைல் போன் தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனம் நோக்கியா..." என்று மைக்ரோசாஃப்ட…

  16. மின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம் ஆட்டோ டிரைவரின் அபார கண்டுபிடிப்பு சித்தூர், ஆக. 7- ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார். நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும். ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவர், 2 நாட்களுக்கு முன்பு சவார…

    • 9 replies
    • 5.1k views
  17. பிரேசிலிய அடர் கானகத்தில் இருந்து 'எம்பிரயர்' நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் விமானங்களே 'கானக விமானங்கள்' (jungle jets) என்று செல்லமாக அழைக்கப் படுகின்றன.பிரேசில் ஒரு வளர்முக நாடு, வறுமையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் இன்னும் இருக்கும் ஒரு நாடு.ஆனால் அதன் ஏற்றுமதிகளில் இன்று முதன்மை வகிப்பது இந்த விமானங்களே.காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடு பட்ட நாள் முதலாக கோப்பியே அதன் பிரதான ஏற்றுமதிப் பண்டமாக இருந்தது.ஆனால் , 2005 ஆம் ஆண்டு எம்பிரயரின் மொத்த வருவாய் 3.680 பில்லியான் அமெரிக்க டொலர்கள்.2006 ஆம் ஆண்டில் பதியப்பட்ட விற்பனை 14.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.உலகில் விமான உற்பத்தி நிறுவனங்களின் வரிசையில் அது போயிங் ,ஏயார்பஸ்சுக்கு அடுத்தாக மூன்றாவது இடத்தை வகிக்கிறது.இன்…

    • 6 replies
    • 1.5k views
  18. * சூரிய மண்டலத்தில் உள்ள ஒரே பெரிய துணைக்கோள் நிலவாகும். * நிலவின் விட்டம் 3,475 கி.மீ. * நிலவு, பூமியிலிருந்து 3,84,403 கி.மீ. தூரத்தில் உள்ளது. * நிலவு, பூமியைச் சுற்றும் வேகம் மணிக்கு 3,680 கி.மீ. * நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி. * நிலவின் படத்தை முதலில் வரைந்தவர் வில்லியம் கில்பெர்ட். * நிலவை முதலில் டெலஸ்கோப் வழியாக பார்த்தவர் கலிலியோ. * தீப்பெட்டியைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் வாக்கர். ஆண்டு 1826. * நியான் விளக்கைக் கண்டுபிடித்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் கிளாட். ஆண்டு 1910. * நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பஷ்னல். ஆண்டு 1776. …

  19. புகைப்பிடித்தலின் காரணமாக காச நோய்க்கான தாக்கம் அதிகரிப்பதாகவும் இதனால் இந்தியா உட்பட பல நாடுகளில் பலர் இந்நோயின் தாக்கத்து உள்ளாகியுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உலகில் பில்லியன் கணக்கானோர் காச நோய்க்கான பற்றீரியாவை (Mycobacterium tuberculosis) தமதுடலில் கொண்டுள்ள போதும் மில்லியன் கணக்கானோரே கடும் பாதிப்புக்குள்ளாகி நோய் கண்டு இறக்கின்றனர் அல்லது மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது...!

  20. மூளை வரை பதிந்த பென்சில். 4 வயதில் பென்சிலோடு விளையாடேக்க.. அது முகத்தில குத்தி மூளை வரை பதிந்து உடைய.. மூளைக்குள் ஒரு பகுதி அகப்பட்டுக் கொண்டது. அதை அகற்றுவதில் ஆபத்து இருந்ததால்.. கடந்த 55 வருடங்களாக அந்தப் பென்சிலின் பகுதியை மூளைக்குள் தாங்கி இருந்த ஜேர்மனியப் பெண்ணுக்கு தற்போது அது சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்படுள்ளது. பென்சில் மூளைக்குள் பெரிய பாதிப்பை செய்யா வண்ணம் உடலே பென்சிலைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்திருக்கிறது. இருந்தாலும் தலையிடி மற்றும் மூக்கால் இரத்தக் கசிவு போன்ற உபாதைகளை குறித்த பெண் நீண்ட காலம் சந்திக்க வேண்டி இருந்திருக்கிறது. http://news.bbc.co.uk/1/hi/world/europe/6933721.stm

    • 4 replies
    • 1.6k views
  21. கடல் நீரை குடிநீராக்கும் கருவி : இந்திய விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு உலகின் பல்வேறு நாடுகள் குடிநீர் பிரச்சினையில் சிக்கியுள்ள இந்த தருணத்தில், கடல் நீரை குடி நீராக்கி மாற்றுவதற்கான நவீன வழிகளை உருவாக்க, அமெரிக்காவில் உள்ள இந்திய விஞ்ஞானி கமலேஷ் ஸிர்க்கார் முயற்சித்து வருகிறார். இதற்கென்று "நானோ தொழில்நுட்ப" (னனொ டெச்னொலொக்ய்) முறையில் இயங்கும் ஒரு கருவியும் அவர் தயாரித்துள்ளார். சுத்தமான குடி நீரின் பற்றாக்குறையால் மக்கள் சுகாதாரமற்ற குடி நீரை பயன்படுத்துவதன் காரணமாக காளரா, டைஃபாய்ட் போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீரகம் சிரமப்படும். மலச்சிக்கல் வரும் உலர்ந்துபோகும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் சிறுநீரகத்தி…

  22. புவி வெப்பமயமாகிறது: எட்டு ஆண்டுகளில் அனைவரும் மாற வேண்டும்: ஐ.நா., எச்சரிக்கை புதுடில்லி: புவி வெப்பமயமாகுதலை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் தடுத்து நிறுத்த வேண்டும். எனவே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை வெளிப்படுத்தும், பூமியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருள் பயன்பாட்டில் இருந்து அனைத்து நாடுகளும் மாறியாக வேண்டும் என்று ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது. பூமி உறைந்து போகாமல் இருக்க, ஓரளவுக்கு வெப்பம் தேவை. இந்த வெப்பத்தை கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் ஏற்படுத்துகின்றன. இவை பூமியின் மேற்பரப்பில் இயற்கையாக உருவாகும் தன்மை கொண்டவை. இவை போதிய அளவு வெப்பத்தை உருவாக்கி, பாதுகாப்பு கவசம் போல, பூமி உறைந்து போகாமல் பாதுகாக்கின்றன. ஆனால், நிலக்…

  23. வணக்கம் தெரிந்தவர்கள் உதவுங்கள் என்னிடம் canopus video capture card இருக்கின்றது. நான் Adope pre-6.5 இல் video editing செய்கின்றேன். Hollywood fx இனை எவ்வாறு premier 6.5 இனுடன் இணைப்பது. hollywood fx 5.1 இனை premier 6.5 ஏற்றுக்கொள்ளவில்ல. H.fx 4.6 இருக்குமாகவிருந்தால் முடியும். என்னிடம் hollywood fx 4.6 இல்லை. இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

    • 2 replies
    • 1.8k views
  24. செயற்கைக்கோள் தொலைக்காட்சி பெறு (Satellite TV Reception) சில ஆண்டுகளுக்கு முன்பு வடத் தொலைக்காட்சியின் (Cable TV) பரவலில் இந்தியா முழுவதும் ஒரு புரட்சி ஏற்பட்டது. இந்த சேவை வடத் தொலைக்காட்சி உரிமையாளர்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. சமீப காலங்களில் இல்லநேரடி ஒளிபரப்பு (Direct-to-Home Broadcast) என்ற கருத்து விரைவாக பிரபலமடைந்து வருகிறது. இந்த இரண்டு அணுகுமுறைகளிலிலும் அடிப்படைகள் ஒன்றே. வழக்கமான புவிப்பரவு தொலகாட்சி அலைகளை (terrestrial TV waves) நேரடியாக மொட்டைமாடியில் உள்ள அலைக்கம்பத்தில் பெறுவது அல்லாமல், வடத் தொலக்காட்சி குறிகைகள் கிண்ண அலைக்கம்பங்கள் (Dish Antennas) மூலம் பெறப்படுகின்றன. கிண்ண அலைக்கம்பத்தில் படும் நுண்ணலைகள் ஒரு புள்ளிக்கு குவிக்கப்படுகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.