அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
21 ஆவது நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று (எம்.எப்.எம்.பஸீர்) இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று தோன்றவுள்ளது. போயா தினமான இன்று இரவு முதல் நாளை 28 ஆம் திகதி அதிகாலை வரை 6 மணி நேரமும் 14 நிமிடங்களும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கை உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் பார்க்கலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் துறை பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன கேசரிக்கு தெரிவித்தார். இதன்போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே புவி பயணிப்பதுடன், பூமியின் மிக இருண்ட நிழலுக்குள் சந்திரன் வருவதாகவும் அதனால் சுமார் ஒரு மணி நேரமும் 43 நிமி…
-
- 0 replies
- 421 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஈலோன் மஸ்க் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் பதவி,பிபிசி செய்திகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஈலோன் மஸ்க்கின் நியூராலிங்க் என்ற மூளை சிப் நிறுவனம், மனிதர்களிடம் தனது முதல் சோதனைகளை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) அனுமதி பெற்றுள்ளதாகக் கூறுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம், மூளையில் சிப்களைப் பொருத்தி, அவற்றை கணினிகளுடன் இணைப்பதன் மூலம் மனிதர்களின் பார்வை மற்றும் இயக்கத்தை மீட்டெடுக்க உதவ விரும்புகிறது. இந்த சோதனைகளுக…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
உலகிலேயே அதிக தரம் வாய்ந்த அர்ஜுன் மார்க் 1 மார்க் 2 டாங்கிகள் இவை இந்தியாவிலேயே இந்தியாவுக்காகத் தயாரிக்கப்பட்டவை என்கிறார்கள் (காணொளி) https://www.youtube.com/watch?v=3D_mTlPvtJI#t=134
-
- 3 replies
- 1.8k views
-
-
செவ்வாயை மனிதர் வாழ தகுந்த இடமாக்குவதற்கு நுண்ணுயிரிகள் துணை புரியும் மாத்யு டேவிஸ் மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்னால், நாம் வாழும் பூமியும் மனிதர்கள் வாழ உகந்ததாக இல்லை. இது கொதித்தெழும் எரிமலைகள் உமிழ்ந்த கார்பன் டை ஆக்ஸைடாலும், நீராவியாலும், சூழ்ந்திருந்தது. ஒரு செல் உயிரிகள் கந்தகத்தை வைத்துவாழ்க்கையை ஓட்டிகொண்டிருந்தன. பெரும்பாலான காற்றுமண்டலம், கார்பன் டை ஆக்ஸைடாலும், மீத்தேனாலும் சூழ்ந்து (நம் போன்ற விலங்குகளுக்கு) விஷமாக இருந்தது இரண்டரை பில்லியன் வருடங்களுக்கு முன்னால், ஏதோ ஒன்று நிகழ்ந்தது. மாபெரும் ஆக்ஸிஜனேற்றம் என்று சொல்லப்படும் நிகழ்வு நடந்தது. ஏராளமான ஆக்ஸிஜன் வந்ததும், யூகரியோட்கள் என்னும் உயிரிகள் ஆக்ஸிஜன் உண்டு கார்பன் டை ஆக்ஸைடை உமிழ…
-
- 0 replies
- 733 views
-
-
வைரத்தினால் உருவான கோள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மஞ்செஸ்டர் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இந்தக் கோளைக் கண்டுபிடித்துள்ளனர். பால் வீதியில் காணப்பட்ட பிரமாண்டமான கோள் ஒன்றே இவ்வாறு மாறியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். பூமியிலிருந்து சுமார் 4000 ஒளிவருடங்கள் தொலைவிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கோளில் அதிகளவாக அடர்த்தியான காபன் காணப்படுவதாகவும், இக்காபன் படிகமாக இருக்க வேண்டுமெனவும் இதன் பெரும்பகுதி வைரத்தினால் ஆனதெனவும் அவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். வீரகேசரி இணையம் 8/26/2011 3:13:01 PM http://www.virakesar...asp?key_c=33500
-
- 4 replies
- 1.2k views
-
-
புற்றுநோயை வென்றுவிட்டோமா? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பகிர்க புற்றுநோய்க்கலங்கள்ஒரு வழியாக புற்றுநோயை வெற்றிகண்டுவிட்டோமா? நேற்று (01-06-2015) முதல் இந்த கேள்வி உலகுதழுவிய அளவில் பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது. காரணம் திங்களன்று வெளியிடப்பட்ட பிரிட்டன் ஆய்வின் முடிவுகள் அப்படி ஒரு நம்பிக்கை கலந்த கேள்வியை தோற்றுவித்துள்ளது. புற்றுநோயை குணப்படுத்த கொடுக்கப்படும் இரண்டு வெவ்வேறு மருந்துகளை ஒன்றாக சேர்த்துக் கொடுத்தபோது, மெலனோமா எனப்படும் முற்றிய தோல்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானோரின் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கிவிட்டதாக கூறும் பிரிட்டனின் ஆய்வறிக்கை திங்களன்று வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரு வழியாக புற்றுநோயை மனிதன் வெற்றிகொண்டுவிட்டனா என்கி…
-
- 0 replies
- 522 views
-
-
பின்னூட்டம் இடுதல் முடிவுக்கு வருவதன் ஆரம்பமா ? ஒருவர் கருத்துக்கு அல்லது பத்திரிகை செய்திக்கு வாசகர்கள் பின்னூட்டம் இடுவது. பொதுவாக வாசகர்கள் இதனையும் வாசித்து தமது மறு கருத்துகளையும் இடுவார்கள். இது தானே நாம் யாழில் செய்வது. ஆனால் இதுவே பெரிய தலைவலியாக, இந்த தளங்களை நடத்துபவர்களை பாதிக்கின்றன. யாழில் மட்டுறுத்தினர்கள் படும் பாடு அப்படி. சரி முடிந்தளவுக்கு நாம் பக்குவமாக எழுதுகின்றோம். ஆனால், மேற்குலகில் இது கத்துதல், திட்டுதல், பயமுறுத்துதல் என்பவைக்கு மேலாக இனவாதம், பெண்கள் மீதான ஆபாச பாலியல் வர்ணனை என நீண்டு கொண்டே போக The verge, The Daily Dot போன்ற தளங்கள் பின்னூட்டம் இடும் வசதிகளை நிறுத்தி உள்ளன. வாசகர்கள் இடும் பின்னூட்டங்களை மட்டுருத்துவதே முழு நேர வேலை ஆகின…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஸ்லிக் புதிதாக அறிமுகமாகியிருக்கும் தேடியந்திரம்.வெறும் தேடியந்திரம் மட்டும் அல்ல:அதுவே பிரவுசராகவும் இருக்க கூடியது.ஆகையால் ஸ்லிக்கில் நீங்கள் தேடலாம்,தேடிக்கொண்டே உலாவலாம்.உலாவிக்கொண்டே தேடலாம்.எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் செய்யலாம்.எதற்காகவும் இணைய பக்கத்தை விட்டு வெளியே போக வேண்டியதில்லை. 21 ம் நூற்றாண்டில் தேடலை எடுத்து செல்வதாக கூறிக்கொள்ளும் ஸ்லிக் உலகின் முதல் தேடல் பிரவுசர் என்று அழைத்து கொள்கிறது. இந்த அறிமுகமும் வர்ணனையும் தலையை சுற்ற வைத்தால் ஸ்லிக் தேடுவதோடு தேடல் முடிவுகளில் உலாவும் வசதியையும் தருகிறது என்று புரிந்து கொள்ளலாம். வழக்கமாக என்ன செய்வீர்கள் கூகுல் போன்ற தேடியந்திரத்தில் நுழைந்து குறிச்சொல்லை டைப் செய்து தேடுவீர்கள்.அதன் பிறகு எந்த தேடல் ம…
-
- 0 replies
- 695 views
-
-
ரூ.1.73 கோடி கட்டணம்: இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழ முடியுமா? அமெரிக்கா, ஜெர்மனியில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சார்லட் லிட்டன் பதவி, ஒரு ஜெர்மன் கிரையோனிக்ஸ் (cryonics) ஸ்டார்ட்-அப் நிறுவனம், ரூ.1.73 கோடி இரண்டாவது வாழ்க்கைக்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த கிரையோஜெனிக்ஸ் (cryogenics) தொழில்நுட்பம், உண்மையில் சாத்தியமா அல்லது வெற்று வாக்குறுதியா? கிரையோஜெனிக்ஸ் என்பது குறைந்த வெப்பநிலையை எவ்வாறு அடைவது மற்றும் அத்தகைய வெப்பநிலையை பொருட்கள் அடையும் போது அவை எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதைப் பற்றிய படிப்பாகும். ஜெர்மனியின் மத்திய பெர்லினில், ஒரு சிறிய, கிட்ட…
-
-
- 4 replies
- 663 views
- 2 followers
-
-
கனடாவில் அறிமுகமானது உலகின் முதல் மின்சார விமானம்! முழுவதும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் (electric-powered seaplane) கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வான்கூவரைச் சேர்ந்த ஹார்பர் எயார் சீபிளேன்ஸ் (Harbour Air Seaplanes) நிறுவனமும், அமெரிக்க மின்சார என்ஜின் தயாரிப்பு நிறுவனமான மக்னி எக்ஸும் (magniX ) கூட்டாக இந்த விமானத்தை உருவாக்கியுள்ளன. 6 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானம், ரிச்மாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து குறித்த விமானம், கடல் பகுதியில் தனது முதல் ஒத்திகைப் பயணத்தை ஆரம்பித்தது. http://athavannews.com/கனடாவில்-அறிமுகமானது-நீர/
-
- 0 replies
- 435 views
-
-
அனுப்புனர், டாக்டர்.மு.செம்மல் நிர்வாக இயக்குனர் , மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை நிறுவனர், அறிவியல் தமிழ் மன்றம் You Tube ஊடகம் பெறுனர், உலகத் தமிழர்கள் பொருள்: "இருபதாம் நூற்றாண்டில் தமிழ்பேசும் நிலப்பகுதிகளில் வாழ்ந்தசிறப்புமிகு ஆசிரியர்கள்” வரிசையின் முதல் விழியத்தை அறிவியல் தமிழ் மன்றம் வெளியிடுகிறது. பதியப்படும் இருபதாம் நூற்றாண்டு ஆசிரியர் – ஐயா. திரு. பன்மொழிப்புலவர்தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பதிவு செய்து தனது கடமையை நிறைவேற்றுபவர் – தமிழர் தேசிய இயக்கத்தலைவர், ஐயா.திரு.பழ.நெடுமாறன் அவர்கள். ஒரு தனி மனிதன் நடத்தும் சிறிய அளவிலான ஊடகமாக இருப்பினும், தனது ஆசிரியர் பற்றி காலத்தை கடந்து ஒரு பதிவு ஏற்பட வேண்டும் என…
-
- 0 replies
- 463 views
-
-
தண்ணீர் தண்ணீர் .... ! Ten Innovative Ways to Save Water ! தங்கள் குடியிருப்பில் குடி நீரை சேமிக்க பத்து புதுமையான வழிகள் : நாளுக்கு நாள் குடிநீரின் தேவை அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது என்பது நாம் கண்டுணரும் உண்மையாகும். அடிப்படை தேவை நீர் என்பதை அறிந்திருந்தும் வெகுவாக அது வீணாக்கப் படுகிறது. குடிநீர் சிக்கனம் பண விரயத்தை தடுக்கும் என்பதே இக்கால உண்மையாகும். கீழ் காணும் வழிகளில் தண்ணீரை சேமிக்கலாம் : 1) தானியங்கி தண்ணீர் குழாய்கள் : புதுமையான மற்றும் ஒரு அருமையான கருவியாக கருதப்படும் தானியங்கி குழாய்கள், நாம் கை கழுவ பயன்படுத்தும் தண்ணீரை மிகவும் சேமிக்க வல்லது. பொதுவாக சோப்புகள் பயன்படுத்தி அதன் பின் சாதாரண குழாய்களில் கை கழுவும் போது 300 முதல் 500 மில்லி …
-
- 3 replies
- 3.9k views
-
-
சமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது எந்த அளவு உண்மை? விக்னேஷ்.அ பிபிசி தமிழ் பட மூலாதாரம், METAMORWORKS VIA GETTY IMAGES (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள், அறிவியல் ரீதியிலான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி "Myth Buster" எனும் பெயரில், பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. அந்தத் தொடரின் மூன்றாம் பாகம் இது.) கணிப்பொறி அறிவியல் அல்லது பொறியியலை பள்ளியிலோ கல்லூரியிலோ பாடமாகப் படித்தவர்கள் மட்டுமே கணினியைக் கையாள முடியும் எனும் நிலையும் சமீப ஆண்டுகளில் மாறியுள்…
-
- 0 replies
- 644 views
-
-
வலது மூளை இடது மூளை "இடது கையால் தண்ணீர் கொடுப்பது கெட்டப்பழக்கம், வலது கையால கொடுத்துப் பழக்குங்கள்'' என்று வீட்டில் குழந்தைகளை பெரியவர்கள் வலது கையில் கொடுத்து வாங்கப் பழக்குவதாலும் வலது காலை எடுத்து வச்சி உள்ளே செல்லுங்கள் என்றெல்லாம் சொல்வதால் இடது பழக்கம் அருவெறுப்பானதென்றும் அமங்கலம் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் பிறிவியிலேயே சிலர் இடதுகைப் பழக்கத்துடன் பிறந்துவிடுகிறார்களே என்ன செய்வது? எத்தனை முயன்றாலும் அவர்களை மாற்றமுடிவதில்லையே. அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டியதுதானா?. கதவுகளின் கைப்பிடி முதல், கத்திரிக்கோல் வரை வலது கைப்பழக்கக் காரர்களுக்காகத்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இடப்பழக்க முடையவர்கள் உலகில் அரிதாக இருப்பதால் அவர்களை பொதுவழ…
-
- 2 replies
- 17k views
-
-
நிக்கொலா ரெஸ்லா: 20ம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவன் by vithai Tesla எனப் பெரிடப்பட்ட மின்சாரக் கார் வீதிகளில் திரிய ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவில் 2003 இல் ஆரம்பிக்கப்பட்ட Tesla Motors நிறுவனம் 2008 இல் தனது முதல் -தனி மின்சாரத்தில் இயங்கும்- காரை பாவனைக்கு கொணர்ந்தது. “ரெஸ்லாவின் தூரநோக்கும் புத்திக்கூர்மையும் இன்றி இன்றைய எமது மின்சாரக் கார் சாத்தியமில்லை” என அந்த நிறுவனம் தமது இணையத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது. யார் இந்த ரெஸ்லா? மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் யார், வானொலியைக் கண்டுபிடித்தவர் யார் என்றெல்லாம் பாடசாலையில் மனனமாகத் தீத்தப்பட்ட அறிதலோடு ஒரு பொதுமனிதஜீவியாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 19ம் நூற்றாண்டில் தொடங்கி 20 ம் நூற்றாண்டுக…
-
- 1 reply
- 580 views
-