Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. விஞ்ஞானிகள் முதன் முறையாக கனிமப்பொருள் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர். இதனை விஞ்ஞானிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். இக்கனிமப்பொருளை இயற்கையில் இதற்கு முன்னர் கண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பின்தங்கிய கிராமத்திலுள்ள வீதியோரத்திலிருந்து இக்கனிமப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 1951 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இப்பொருளானது இதுவரை காலமும் விக்டோரியாவிலுள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே தற்போது இதுவரை கண்டறியப்படாத புதிய வகை கனிமத்தினை அப்பொருள் கொண்டிருக்கின்றமை உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது விண்ணில் இருந்து வீழ்ந்த விண்கல்லாக இருக்கலாம் …

    • 0 replies
    • 366 views
  2. மெக்ஸிகோவில் ஆழ்கடலுக்குள் நடமாடும் மீனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் கடலடி விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆழ்கடலுக்குள் சுமார் 3 ஆயிரம் அடி ஆழத்தில் மணலிலும், பாறையிலும் நடந்து செல்லும் மீனைக் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். சேபர்ஸ் ஏஞ்சல் பிஷ் (Schaefer’s anglerfish) எனப்படும் அந்த மீன் மிகவும் அரியவகையைச் சேர்ந்தது. ஏறத்தாழ 50 கிலோ எடை கொண்ட அந்த மீன் 5 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டது. சுமார் ஒரு ஆண்டு கால தேடுதல் வேட்டைக்குப் பிறகு இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை மீனின் கால்கள் துடுப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. http://www.di…

    • 0 replies
    • 891 views
  3. அணு ஆயுத ஏவு­க­ணை­களின் கட்­டுப்­பாட்டை தன்­னி­யக்க ரீதியில் செயற்­படும் செயற்கை மதி­நுட்­பத்­திடம் (செயற்கை மதி­நுட்ப உப­க­ர­ணங்­க­ளிடம்) கைய­ளிப்­பது அணு ஆயுதப் போரொன்று ஏற்­ப­டு­வ­தற்கு வழி­வகை செய்­யலாம் என உயர்­மட்ட அணு­சக்தி விஞ்­ஞா­னிகள் எச்சரித்­துள்­ளனர். தன்­னி­யக்க இயந்­தி­ரங்­களில் தங்­கி­யி­ருப்­ப­தி­லான அதி­க­ரிப்பு இயந்­தி­ரங்கள் கட்­டுப்­பாட்டை இழப்­ப­தற்கு வழி­வகை செய்­யலாம் என அமெ­ரிக்க நியூயோர்க் நக­ரி­லுள்ள கொர்னெல் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர். புரிந்­து­கொள்ள முடி­யாத வகை­யான ஆபத்து இருக்­கின்றபோதும் அமெ­ரிக்­காவின் ஆற்­றல்­களை எட்டிப்பிடிக்க ரஷ்­யாவும் சீனாவும் தொழில்­நுட்­பங்­களில் மேலும் நம…

    • 0 replies
    • 773 views
  4. மனித உடலுறுப்புக்களை விலங்குகளில் வளர்த்து அறுவடை செய்தல் | மரபணு மாற்றத்தில் சீனாவின் பரிசோதனைகள் குரங்கின் மரபணுக்களைப் பன்றியில் உட்புகுத்தி உறுப்புக்களை உருவாக்கச் சீன விஞ்ஞானிகள் முயற்சி குரங்கின் உறுப்புகளிக் கொண்ட பன்றிக் குட்டி வியாதிகளைக் குணப்படுத்தும் முயற்சிகளில், சமீப காலங்களில், மரபணுக்களில் மாற்றம் செய்யும் பரிசோதனைகளைப் பல நாடுகளிலுமுள்ள விஞ்ஞானிகள் செய்துவருகிறார்கள். ‘மரபணுப் பரிசோதனைகள்’ செய்யப்படுவது இது தான் முதல் தடவையல்ல. சிறந்த மனித இனத்தை உருவாக்கவேண்டுமென்பதற்காக (இதன் பின்னால் ஒளிந்திருக்கும் இனவாதம் பற்றி இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்) 1883 இல் சேர் பிரான்சிஸ் கால்ற்றன் ‘சிற…

  5. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது என நாசா அதிகாரபூர்வமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளோ அல்லது மனிதர்கள் வாழ்வதற்கான அடிப்படை விஷயங்கள் இருக்கிறதா? என பல ஆண்டுகளாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் பூமியை போலவே மனிதர்கள் வாழ்வதற்கான பண்புகள் உள்ளன என அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பனி நீர் இருப்பதாக ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. மேலும் சில பகுதிகளில் பூமிக்கு 2.5 சென்டிமீட்டர் ஆழத்தில் பனி இருப்பதாகவும், இது பிற்காலத்தில் வெளியே தெரிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்…

  6. கடல்கள் இல்லாத பூமி என்ற அனிமேஷன் படத்தை நாசா விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். பூமியின் 70 விழுக்காடு பரப்பு கடல்களால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே புயல், மழை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பெரும்பாலான இயற்கை நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் என்ற விபரீத யோசனை நாசா விஞ்ஞானி ஒருவருக்கு தோன்றியது. ஜேம்ஸ் ஓ டோனோகு என்ற ஜப்பானிய விஞ்ஞானி இந்த அனிமேஷன் படத்தை டைம்லாப்ஸ் முறையில் தயாரித்துள்ளார். முதலில் 10 மீட்டருக்கு கீழே செல்லும் கடலின் நீர்மட்டம் அடுத்த சில நொடிகளில் 130 மீட்டர், 200 மீட்டர் என வேகம் கொள்கிறது. இறுதியில் 5000 மீட்டருக்கும் அப்பால் கடல் நீர் வற்றிப்போவதால் ஏற்படும் விளைவுகள் இந்தப் படத்தில் கா…

    • 0 replies
    • 534 views
  7. மெக்சிகோவில் 3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகளை கொண்ட உலகின் முதல் குடியிருப்பு பகுதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மெக்சிகோவில் தபஸ்கோ மாநிலத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு கட்டப்பட்ட வீடுகளில் வசிக்கின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மிகவும் அவதிக்குள்ளாகும் இவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்த நியூ ஸ்டோரி என்ற லாபநோக்கமற்ற நிறுவனம் ஐகான் என்ற கட்டுமான தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறது. அதன்படி 3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகள் மெக்சிகோவில் தபஸ்கோ மாநிலத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ஐகான் நிறுவனம் வடிவமைத்து தயாரித்துள்ள வல்கன் 2…

  8. கனடாவில் அறிமுகமானது உலகின் முதல் மின்சார விமானம்! முழுவதும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் (electric-powered seaplane) கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வான்கூவரைச் சேர்ந்த ஹார்பர் எயார் சீபிளேன்ஸ் (Harbour Air Seaplanes) நிறுவனமும், அமெரிக்க மின்சார என்ஜின் தயாரிப்பு நிறுவனமான மக்னி எக்ஸும் (magniX ) கூட்டாக இந்த விமானத்தை உருவாக்கியுள்ளன. 6 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானம், ரிச்மாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து குறித்த விமானம், கடல் பகுதியில் தனது முதல் ஒத்திகைப் பயணத்தை ஆரம்பித்தது. http://athavannews.com/கனடாவில்-அறிமுகமானது-நீர/

  9. விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிக்கு நடுவில் அமைந்துள்ள நீரேற்றும் மோட்டாரை இயக்குவதற்கு ஊராட்சி செயலரே வடிவமைத்திருக்கும் “சைக்கிள் படகு” பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாலப்பட்டு கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு பக்கத்திலுள்ள பெரிய ஏரியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஏரியில் தண்ணீர் இல்லாத காலத்தில், அதன் நடுவே அமைந்திருக்கும் மோட்டார் அறைக்குச் சென்று மோட்டாரை இயக்கி வந்தனர். அண்மையில் பெய்த மழை காரணமாக ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், மோட்டாரை இயக்குவது சவாலாக மாறியது. இதற்காக எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், ஊராட்சி …

    • 2 replies
    • 1.2k views
  10. கொசுக் கடியிலிருந்து தப்பிக்க உதவும் கொசு வலை, போன நுாற்றாண்டு தொழில் நுட்பம். அதில் புதிய நுட்பத்தை சேர்க்கலாம் என்கின்றனர், பிரிட்டனைச் சேர்ந்த லிவர்பூல் மருத்துவக் கல்லுாரி விஞ்ஞானிகள். இந்த எளிய தொழில் நுட்பத்தின் மூலம், கொசுக்களை மட்டுமல்ல, இரவில் தொந்தரவு செய்யும் பூச்சிகளையும் கொல்ல முடியும் என்பதை சோதனைகளில் அவர்கள் கண்டறிந்துள்ளனர். கொசு வலைகளை கொசுக்கள் எப்படி அணுகு கின்றன என்பதை, 'வீடியோ கேமரா'க்களை வைத்து, பல மணி நேரம் லிவர்பூல் விஞ்ஞானிகள ஆராய்ந்தனர். அதில் தெரிய வந்த ஆச்சரியமான உண்மை என்ன தெரியுமா? உள்ளே உறங்கும் மனிதர்களை கடிக்க, வலையின் பக்கவாட்டில் முட்டி மோதும் கொசுக்கள், வலையின் மேற்புறத்தில் அமர்வதும், பின் அங்கும் இங்கும் பறப்பதும் வழக்கமாக …

  11. ‘இசிஎம்ஓ’ கருவியைக் கொண்டு மார்ஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சற்று நேரம் கழித்து அந்தப் பெண்ணின் உடல் வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கு உயர்ந்தது. அதனால் அவரது இதய இயக்கத்தை மீண்டும் தூண்டவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். படம்: VALL D'HEBRON/TWITTER 6 Dec 2019 21:12 மிகக் கடுங்குளிரில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் பெண்ணின் இதயத் துடிப்பு நின்று ஆறு மணி நேரத்துக்குப் பிறகு அவரது இதயத்தை ஸ்பெயின் மருத்துவர்கள் மீண்டும் இயங்க வைத்துள்ளனர். நேற்று (டிசம்பர் 5) நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண் பிழைத்தது அதிசயம் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆட்ரே மார்ஷ் எனும் அந்தப் பெண் கடந்த மாதம் மூன்றாம் தேதி சுமார் 1 மணியளவில் அவரது கணவருடன் பைரெனீஸ் …

  12. விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு வெளியே ரோபோ ஹோட்டல் ஒன்றை நாசா துவங்க உள்ளது. ரோபோக்களுக்கு தேவையான முக்கிய உதிரிபாகங்கள், உபகரணங்கள் இங்கு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படவுள்ளன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 19வது ரீசப்ளை திட்டத்தின் ரிட்ஸ் மூலம் இந்த பிரிவு துவங்கப்பட உள்ளது. சிறிய எரிகற்கள், கதிர்வீச்சுகள் உள்ளிட்டவற்றிலிருந்து இங்கு சேமிக்கப்படும் கருவிகள் பாதுகாக்கப்படும். சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்படும் கசிவுகளை கண்டறியும் ரெல் எனப்படும் ரோபோக்கள் இரண்டு, முதற்கட்டமாக இந்த பிரிவில் வைக்கப்படவுள்ளன. https://www.polimernews.com/dnews/91473/விண்ணில்-“ரோபோ-ஹோட்டல்”துவங்கும்-நாசா

    • 0 replies
    • 412 views
  13. தமிழர் தந்த க்ளூ.. மீண்டும் தேடிய நாசா.. கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர்.. என்ன நடந்தது? நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரை நாசா கண்டுபிடித்துள்ளது. சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்த காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பின் செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதியில் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கவில்லை. சரியாக 2 கிமீ தூரம் வரை சென்ற விக்ரம் லேண்டர் அதன்பின் தொடர்பை இழந்தது. அதற்கு அடுத்து மூன்று நாட்க…

  14. 2020ம் ஆண்டுக்குள் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஹெச்.எல்-2எம் டோகாமாக் ((HL-2M Tokamak)) என்று செயற்கை சூரியனுக்கு அவர்கள் பெயரிட்டுள்ளனர். செயற்கை சூரியனில் பொருத்தப்பட இருக்கும் காயில் அமைப்பு ஜூன் மாதம் அளிக்கப்பட இருக்கிறது. அது கிடைத்ததும், 2020ம் ஆண்டில் அதை வானில் நிறுவ முடிவு செய்துள்ளனர். நியூக்லியர் பியூசன் எனப்படும் அணுஇணைவு ((nuclear fusion)) மூலம் கட்டுப்படுத்தப்படும் செயற்கை சூரியனில், 200 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பமும் வெளிச்சமும் உருவாகும் என்றும், அதிலிருந்து சுத்தமான மற்றும் அளவில்லாத எரிசக்தியை பெற முடியும் என்றும் சீன விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://www.polimernews.com/dnews/…

    • 0 replies
    • 352 views
  15. விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட் இந்தியாவின் காா்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களைச் சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட் நாளை (புதன்கிழமை) விண்ணில் செலுத்தப்படவுள்ளது. புவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்புக்கு இந்த காா்டோசாட்-3 செயற்கைக்கோள் உதவவுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, நாளை காலை 9.28 மணிக்கு ரொக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது. மேலும் 1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன காா்டோசாட்-3 செயற்கைக்கோள், புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளது. …

  16. விண்வெளியில் இதுவரை நிகழ்த்தப்படாத சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளதாக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்புறத்தில் உள்ள காஸ்மிக் ரே டிடெக்டர் என்ற கருவியின் குளிரூட்டும் முறையை சரிசெய்து புதுப்பிக்கும் பணியில், சிறப்பு பயிற்சி பெற்ற ஆண்ட்ரூ மார்கன் மற்றும் லுகா பர்மிடனோ ஆகிய இரு விண்வெளி வீரர்கள் ஈடுபட்டனர். 6 மணி நேரம் 33 நிமிடங்கள் இந்த பணியானது நீடித்தது. அப்போது கத்திரிக்கோல், கம்பி வெட்டிகள் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக, வெற்றிடத்தில் இரும்பு பொருட்களை வெட்டி அகற்றி கோளாறு சரிசெய்யப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. https://www.polimernews.co…

    • 0 replies
    • 328 views
  17. மு. ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக இலையை பறித்து நட்டால் அது வேர் விட்டுச் செடியாக வளரும் என்பதை தனது கண்டுபிட…

    • 1 reply
    • 534 views
  18. 1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் பாரிய பனிக்கட்டியுடன் மோதி கடலில் மூழ்கியமை அனைவரும் அறிந்ததே.இக் கப்பலானது நீரில் மூழ்காத உலோகத்தினால் ஆனது என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் சுமார் இரண்டரை மணி நேரத்தில் முழுவதுமாக கடலில் மூழ்கியிருந்தது.இந்த பாதிப்பின் பயனாக சுமார் 100 வருடங்களின் பின்னர் உடைந்தாலும் அல்லது நொறுங்கினாலும் நீரில் மூழ்காத உலோகம் ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். Rochester பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை வடிவமைத்துள்ளனர்.இதனை வடிவமைக்கும் திட்டத்திற்கு அமெரிக்க கடற்படை, தேசிய விஞ்ஞான அறக்கட்டளை மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில்கேட்ஸ்ஸின் பில் அன்ட் மிலின்தா கேட்ஸ் அறக்கட்டளை என்பவற்றிடமிருந்து முதலீடுகள் கிடைத்துள்ளன.இவ் உல…

    • 0 replies
    • 399 views
  19. கடலில் 20 மைல் (32 கி.மீ) சுற்றளவுள்ள மிதக்கும் வணிக விண்கல துறைமுகங்களை உருவாக்க எலன் மஸ்க் திட்டமிட்டுள்ளார். அதில் இருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகள் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தை நோக்கி விண்ணில் செலுத்த முடியும். விண்கல துறைமுகம் போன்ற கடற்கரையிலிருந்து தொலைதூர இடமானது அடிக்கடி ஒலி-மாசுபடுத்தும் விண்ணில் ஏவப்படும் ஏவுகலன்கள் யாரையும் தொந்தரவு செய்யாது என்பதை உறுதிப்படுத்த தேவைப்படும் இடம் என்று அவர் ட்வீட் செய்துள்ளார். ஸ்டார்ஷிப் எனப்படும் பிக் பால்கான் ராக்கெட் (பிஎஃப்ஆர்), ஸ்பேஸ்எக்ஸின் திட்டமிடப்பட்ட நீண்ட கால சரக்கு மற்றும் பயணிகள் விண்கலம் ஆகும். இந்த ஒளிரும் வெள்ளி ராக்கெட் 100 பயணிகளை சுமக்கும் திறன்கொண்டது . 387 அடி நீளமுள்ள இந்த விண்கலம் சூ…

    • 0 replies
    • 326 views
  20. ஆஸ்திராலோபிதெசஸ்’கள் எனப்படும் மனிதா்களின் முன்னோடி இனத்தவா்களைவிட, நவீன காலத்திய மனிதக் குரங்குகளின் மூளை புத்திசாலித்தனமாக சிந்திப்பதாக அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, அந்த ஆய்வை மேற்கொண்ட அடிலெய்ட் பல்கலைக்கழக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளதாவது: 32 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னா் வாழ்ந்த, மனிதா்களின் முன்னோடிகளான ‘ஆஸ்திராலோபிதெசஸ்’களுக்கும், நவீன மனிதக் குரங்குகளுக்கும் இடையிலான புத்திசாலித்தனத்தை மதிப்பீடு செய்யும் ஆய்வை மேற்கொண்டோம். மூளையின் புத்திசாலித்தனத்தை நிா்ணக்கும் பகுதிக்கு இரத்த ஓட்டம் பாய்ச்சும் துளைகள் மண்டையோட்டில் எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. …

  21. பூமியில் உயிர்வாயுவாக திகழும் ஒக்சிசன்.. செவ்வாயின் வளிமண்டலத்திலும் காணப்படுவதாகவும் குறிப்பாக செவ்வாயின் இளவேனில் காலம் மற்றும் கோடைகாலங்களில் இதன் அளவு குறிப்பிடத்தக்க அளவு வளிமண்டலத்தில் அதிகரிக்க அவதானிக்கப்பட்டுள்ளது.இந்த இயல்புக்கான காரணங்கள் சரியாக அறியப்படவில்லை ஆயிலும் அங்குள்ள நுண்ணுயிர்களின் பங்களிப்பு இதில் இருக்கக் கூடும் என்ற கருத்து நிராகரிக்கப்படவில்லை.செவ்வாயின் வளிமண்டலதில் கபனீரொக்சைட் அதிகம் காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. http://kuruvikal.blogspot.com/

  22. உலகின் அதிவேக விமானத்தை மீண்டும் தயாரிக்கிறது அமெரிக்கா உலகின் அதிவேக விமானமான SR-71 Blackbird விமானத்தை மீண்டும் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1950ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவுடனான பனிப்போரின் போது SR-71 Blackbird என்ற விமானத்தை அமெரிக்கா தயாரித்தது. குறித்த விமானம் இதுவரை தயாரிக்கப்பட்ட விமானங்களிலேயே அதிக வேகமாகவும், அதிக உயரமாகவும் பறக்கும் திறன் கொண்டது. 80 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு மூவாயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட குறித்த விமானம் கருப்பு வண்ணப் பூச்சுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. 1960ஆம் ஆண்டு அமெரிக்காவின் உளவு விமானமான ‘யு-2’ என்ற விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து SR-71 Blackbird விமானத்தின் பயன்பாட்டை…

  23. புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும் அரிதான வானியல் நிகழ்வு இன்று நிகழ்கிறது. இந்த அரிய நிகழ்வு ஒரு நூற்றாண்டில் 13 முறை மட்டுமே நிகழும். புதன் கிரகம் சூரியனை, கடந்து செல்லும் போது, புதனின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும். இதை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது என்றும தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த 1999, 2003, 2006, 2016 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வை இன்று காணலாம். அடுத்த நிகழ்வு வரும் 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதிதான் மீண்டும் நிகழும் என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். https://www.polimernews.com/dnews/882…

  24. நாசா அனுப்பிய வாயேஜர் 2 விண்கலம் சூரிய குடும்பத்தை கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ எனப்படும் நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதிக்கு சென்றது.சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 1977 ஆம் வருடம் ஆகஸ்டு 20 ஆம் தேதி வாயேஜர் 2 விண்கலத்தை நாசா அனுப்பியது. சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கு கிரகங்களையும் மிக அருகில் நெருங்கி சென்று ஆய்வு செய்த முதல் விண்கலம் இதுவாகும்.தற்போது இந்த விண்கலம் சூரியனின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி ‘இண்டர்ஸ்டெல்லார்’ எனப்படும் நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதிக்கு சென்றுள்ளது. இந்த பகுதியானது அண்டவெளி கதிவீச்சு, நட்சத்திர தூசு, அணு, அயனி மற்றும் மூலக்கூறு வடிவிலான வாயுக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.