Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. "கடவுளின் துகளை" கண்டறிந்த Prof Peter Higgs இடம் ஒரு மொபைல் போன் கூட இல்லை..! "கடவுளின் துகளை" (ஹிக்ஸ் போசான் -The Higgs Boson ) கண்டறிந்த பிரித்தானியாவைச் சேர்ந்த 84 வயதுடைய.. Prof Peter Higgs ஒரு கையடக்கத் தொலைபேசி கூட வைத்திருப்பதில்லையாம். இவர் எடிபரோ பல்கலைக்கழப் பேராசிரியரும் கூட. இருந்தும் தான் நோபல் பரிசை வென்றதை கூட இவர் அறிந்திருக்கவில்லை. இவரின் முன்னாள் அயலவரான ஒரு பெண்மணி இவரை பரிசுபெற்றதற்காக வாழ்த்தப் போகத்தான் இவருக்கு சங்கதியே தெரிய வந்துள்ளது. 2013 ம் ஆண்டுக்கான பெளதீகவியல் அல்லது இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றுள்ள பேராசிரியர் ஹிக்ஸ், கடவுளின் துகள் என்ற இந்த பிரபஞ்சத்தில் உள்ள திணிவுக் கூறுகளை ஆக்கியுள்ள மிக அடிப்படைத் துணிக்கை பற்…

  2. பூமியில் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் டைனாசார்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் sauropods வகைகளில் அடங்கும் தாவர உண்ணி Brontosaurus டைனாசார்கள் தாவர உண்ணிகளாக காணப்பட்டுள்ளன.இவை Mesozoic யுகக் காலத்தில் வாழ்ந்துள்ளன. இவற்றின் குடலில் பலவகை நுண்ணங்கிகள் (பக்ரீரியாக்கள் உட்பட) வாழ்ந்து வந்துள்ளன. அவை இந்த வகை டைனாசார்கள் உண்ணும் தாவரப் உணவை சமிபாடடையைச் செய்வதில் உதவியுள்ளதுடன்.. அந்த செயற்பாட்டின் பக்க விளைவாக மிதேன் வாயுவையும் உருவாக்கியுள்ளன. இவையே தொன் கணக்கான "காஸா"க ரைனாசார்களால் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆண்டுக்கு..520 மில்லியன் தொன் மிதேன் (CH4) வாயு டைனாசார்களால் வெளியிடப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.…

    • 11 replies
    • 2.7k views
  3. ஜப்பானில் காபி மேக்கரை கூவிக்கூவி விற்கும்... “சேல்ஸ்மேன்” ரோபோக்கள் அறிமுகம்! டோக்கியோ: ஜப்பானில் நெஸ்லே நிறுவனத்தில் ரோபோக்கள் சேல்ஸ்மேன் பணியில் செயல்பட்டு வருவது காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நவீன அறிவியல் உலகில் ரோபோக்களின் பங்கு மிக அவசியமானதாக திகழ்கிறது. இந்நிலையில், சர்வதேச உணவு வர்த்தக நிறுவனமான நெஸ்லே "ரோபோ"க்களை சேல்ஸ்மேன் பணியில் அமர வைத்துள்ளது. காபி மேக்கர் விற்கும் ரோபோ: ஜப்பானில் தான் தயாரிக்கும் காபிமேக்கர் கருவிகளை விற்பனை செய்ய 1000 ரோபோக்களை உருவாக்கியுள்ளது. "பெப்பர்" என்னும் பெயர்: இது பிரான்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு தைவானில் தயாரிக்கப்பட்டது. பெப்பர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் ஜப்பான் வர்த்தக நிறுவ…

  4. "சற்றலைற்" இல்லாமல்... தமிழ் தொலைக்காட்சி பார்க்க முடியுமா? அண்மையில் பத்திரிகை ஒன்றில், வந்த‌ இரு விளம்பரங்களில்... Sat. றிசீவர் இல்லாமல் IP றிசீவர் மூலம் 25க்கும் அதிகமான தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும் என்றும் அதற்கு வருட சந்தா 189 € என்றும் அறிவித்திருந்தார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை, இதனை யாராவது பாவிக்கின்றனீர்களா? எனக்கு சற்றலைற் சட்டி மூலம் தமிழ்த் தொலைக்காட்சி பார்க்க‌ பக்கத்து வீட்டு தோட்டத்தில் உள்ள மரம் பெரிய இடைஞ்சலாக இருப்பதால்... கடந்த ஆறேழு வருடம் தமிழ்த் தொலைக்காட்சி பார்க்காமலே... காலத்தை கடத்தி விட்டேன். இனியும்.. என்னால், தாங்க முடியாது. வேறு ஏதாவது மாற்று வழி இருந்தால்... அறியத் தாருங்கள் உறவுகளே....

    • 9 replies
    • 1.5k views
  5. fig: bbc.com கிட்டத்தட்ட சூரியனின் பருமனை ஒத்த நட்சத்திரமென்றை சுற்றி வரும் பூமியைப் போல முறையே 4.2, 6.7 மற்றும் 9.4 மடங்கு அதிக பருமனுடைய மூன்று "சுப்பர் - பூமிகள்" (புதிய கோள்கள்) விண்ணில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எம்மில் இருந்து சுமார் 42 ஒளியாண்டுகளுக்கு அப்பால் எமது சூரியனை விட சற்றுச் சிறிய HD 40307 எனும் குறியீட்டு நாமம் இடப்பட்ட நட்சத்திரத்தைச் சுற்றி இக்கோள்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவை பூமியை விடப் பருமன் கூடியவையாக அமைந்திருப்பதால் இவற்றுக்கு "சுப்பர்" பூமிகள் (super-Earths) என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை எமது சூரியக் குடும்பத்தில் உள்ள நெப்ரியூன், யுரேனஸ் கோள்களை விடச் சிறியனவையாகும். இத்தகவல்கள் சமீபத்தில் பிரான்சில் நடந்த விண்ணியலாளர…

  6. "தமிழுக்கு ஏழு நிமிட இயக்கம்" - அறிவியல் தமிழ் மன்றம் - அறிவியல் தமிழ் விழியங்களுக்கு அழைப்பு விடுக்கிறது அனுப்புனர், டாக்டர்.மு.செம்மல் நிர்வாக இயக்குனர் மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை இயக்குனர், அறிவியல் தமிழ் மன்றம் You Tube விழிய ஊடகம் இயக்குனர் , Scientific Tamil Virtual Library Audio Channel பெறுனர், இணையத்தில் பல்வேறு கூகுள் குழுமங்களில் உள்ள தமிழ் மொழி ஆர்வலர்கள் கூகுள் குழுமங்களில் இனைந்து தமிழ்பணி செய்யும் அறிஞர்கள் Tamil Mandram - Mintamil - Tamil Ulagam - Vallamai - Tamil Friends - Tamil Sirgugal - Non Google Group Tamil Scholars இணையத்தில் உலகத் தமிழ் அறிஞர்களுக்கு வணக்கம். அடைப்படையில் நான…

  7. ஹேப்டோகிராஃப்பிக்குத் தயாராகுங்கள் "நீ அந்த நடிகையின் படத்தத்தானே பார்த்திருக்கே, நான் தொட்டே பார்த்திருக்கேன் தெரியுமா''. அதெப்படி, கும்பகோணத்தில இருக்கிற கோபால், பாவுலிட் நடிகையைத் தொட்டிருக்க முடியும். அதற்குத்தான் வந்திருக்கிறது ஹேப்டோ கிராஃபி. லாஸேஞ்சலிஸில் இருக்கும் பேரக்குழந்தையின் விரலை லால்குடியிலிருந்தபடியே தாத்தா தொட்டுப் பார்த்து ஆசையைத் தீர்த்துக்கலாம். நீங்கள் பார்த்ததை இன்னொருவரும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள், பிரச்சனையில்லை மோபைல் கேமராவே போதும். படம் எடுத்து காட்டிவிடலாம். நீங்கள் தொட்டு அனுபவித்ததை இன்னொருவரிடமும் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள், இப்போது போட்டோ கிராஃபி போல ஹேப்டோகிராஃபி வந்திருக்கிறது. (படம். குச்சன்பெக்கர்.ஹேப்டோகிராஃ…

  8. நிலத்துக்கு கீழே மிகவும் ஆழத்தில் உள்ள பாறை இடுக்குகளில் காணப்படுகின்ற உலகின் மிகப் பழமையான தண்ணீர், நாம் ஏற்கனவே நினைத்ததை விட மிகவும் அதிகமான அளவுகளில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சுரங்கங்களில் பழைய தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டது பூமிக்கடியில் பல கிலோமீட்டர்கள் ஆழத்தில் 100 கோடி ஆண்டுகள் கணக்கில் பழமையான இப்படியான தண்ணீர் காணப்படுகிறது. 11 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் என்ற அளவில் இந்த பழைய தண்ணீர் இருக்கலாம் என ஆய்வாளர்கள் தற்போது கணித்துள்ளனர். அதாவது உலகிலுள்ள அனைத்து ஆறுகள், ஏரிகள், குளங்கள் அனைத்திலும் இருக்கின்ற நீரை விட புவியின் மேற்பரப்புக்கு மிக ஆழத்தில் இருக்கின்ற இந்த பழைய தண்ணீரின் அளவு அதிகம். அமெரிக்கன் ஜியோஃபிஸிகல் யூனியன் என்ற அறிவியல் கழகத்தி…

  9. "பத்து சூரியன் அளவுக்கு திறன்" - விண்வெளியில் இருந்து பூமிக்கு சூரிய ஆற்றலை அனுப்பும் கனவுத்திட்டம் பட மூலாதாரம்,Star Catcher கட்டுரை தகவல் ஜோனாதன் ஓ'கல்லகன் 13 டிசம்பர் 2025 சூரிய ஆற்றலை விண்வெளியில் சேகரித்து பூமிக்கு கதிர்வீச்சாக அனுப்பும் திட்டம் பல ஆண்டுகாலமாக இருக்கும் ஒரு யோசனை. இப்போது உலகெங்கும் உள்ள பல நிறுவனங்கள் இதை உண்மையாக்க முடியும் என்று உறுதியாகக் கூறுகின்றன. கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு அமெரிக்க கால்பந்து மைதானத்தில் ஒரு வித்தியாசமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மைதானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஒளிக்கதிர்கள் அனுப்பப்பட்டன. சில நிமிடங்கள் நீடித்த அந்த ஒளிக்கற்றைகள், ஜாக்சன்வில்லே ஜாகுவார்ஸ் மைதானத்தின் ஒரு பக…

  10. Twitter@5: Five years of 140-character social networking Twitter at 5: powerful social force - Twitter reaches its fifth birthday today. It has come a long way since co-founder Jack Dorsey posted the first tweet on March 21, 2006 - Since then the micro-blogging site has grown hugely in popularity - over 140 million tweets are published every day. - In 2010, Twitter users sent an average of 50 million tweets a day. In Feb. 2011 alone, the average number was 140 million. - The number of employees has jumped from eight in Jan. 2008 to 400 in March 2011.

    • 2 replies
    • 1.9k views
  11. பட மூலாதாரம்,UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 7 ஜூன் 2025 ஏப்ரல் 2025 இல், ஒரு தனியார் அமெரிக்க நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ், சின்னஞ்சிறு ஓநாய் குட்டிகளைக் காட்டும் 17 வினாடி வீடியோவை வெளியிட்டது. கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஓநாய் குட்டிகளுக்கு ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் என்று பெயரிடப்பட்டன. ரோமானிய புராணங்களின்படி, ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் இரட்டை சகோதரர்கள், ரோம் நகரத்தை நிறுவினார்கள், இவர்கள் ஒரு பெண் ஓநாயால் காப்பாற்றப்பட்டனர் என சில கதைகள் சொல்கின்றன. இந்த இரட்டைச் சகோதரர்களின் பெயர், புதியதொரு விஞ்ஞான முயற்சியில் உருவான ஓநாய் குட்டிகளுக்கு வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஓநாய் இனமா…

  12. "முதல் பிளாஸ்டிக் ஜெட்" விமானம் பறந்தது போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகவும் இலகுரக பயணிகள் விமானம், 787 ட்ரீம்லைனர், இன்று முதன் முறையாக பயணிகளுடன் விண்ணில் பறந்தது. “உலகின் முதல் பிளாஸ்டிக் ஜெட்” என்று போயிங் நிறுவனத்தால் வர்ணிக்கப்படும் இந்த விமானத்தின் கட்டுமானப் பொருட்களில் சுமார் அரைப்பகுதி , கார்பன் இழைகள் மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் , எரிபொருளை பயன்படுத்துவதில் மிகவும் சிக்கனமானது என்று கூறப்படுகிறது. 264 இருக்கைகள் மற்றும் இரண்டு இயந்திரங்கள் கொண்ட இந்த விமானம், ஜப்பான் விமான நிறுவனமான, ஆல் நிப்போன் ஏர்லைன்சினால், (ஏ.என்.ஏ) டோக்யோவிலிருந்து ஹாங்காங்குக்கு, இன்று இயக்கப்பட்டது. இந்த…

    • 0 replies
    • 810 views
  13. "முதியோர்களின் வாழ்வின் சில நிகழ்வுகள்" / உராய்வு [Events in senior's everyday life / Friction] கடந்த காலத்தில் கட்டழகாகத் திகழ்ந்தவர்கள், கம்பீரமாக தோற்றமளித்தவர்கள், வீரமான செயற்பாடுகளுடன் விரைவாக செயற்பட்டவர்களே இன்றைய முதியோர். இன்று கட்டழகு குலைந்து, கம்பீரம் குறைந்து, முதியோர் என்ற முத்திரை பதித்து இவர்கள் காலம் கழிக்கின்றனர். மனித வாழ்வில் மட்டுமல்ல அனைத்து உயிரினங்கள் வாழ்விலும் தவிர்க்க முடியாத இயற்கை நியதிகளில் ஒன்றுதான் முதுமையாகும். பொதுவாக 65 வயதைத் தாண்டியவர்களே முதியோர் எனக் கருதப்படுகின்றனர். இவர்கள் சிலவேளை 'தனக்கு வயதாகி விட்டதே என்று கவலைப்படுவதும் உண்டு. இது இயற்கையின் நியதி என்பதை அனைவரும் மறந்து விடக் கூடாது. …

  14. அல்சைமர்ஸ் எனப்படும் மூளை அழுகல் நோய் ஒருவருக்கு வரவிருப்பதை அதன் ஆரம்பகட்டத்திலேயே கண்டறியக்கூடிய வழிமுறை ஒன்றை தாங்கள் நெருங்கிவிட்டதாக பிரிட்டனில் இருக்கும் விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். ஒருவரின் ரத்தத்தில் இருக்கும் குறிப்பிட்ட பத்து புரதங்களை கொண்டு அவருக்கு அடுத்ததாக அல்சைமர்ஸ் நோய் தோன்றக்கூடும் என்று கணிக்க முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள். தொடர்புடைய விடயங்கள் உணவு முறை, உடல்நலம் அல்சைமர்ஸ் என்பது அடிப்படையில் நினைவிழப்பு நோயின் அதி தீவிர வடிவம். தற்போதைய நிலையில் இந்த அல்சைமர்ஸ் ஒருவருக்கு வந்திருக்கிறது என்பதை கண்டறிவது என்பது அந்த நோய் ஏற்கெனவே ஒருவருக்கு தாக்கத்தொடங்கிய பிறகே சாத்தியமாகிறது. அதற்குள் அவருக்கு அல்சைமர்ஸ் நோயின் தாக்கம்…

  15. சமீப ஆண்டுகளில் மிகப்பிரபலமான விண்வெளி வீரர் ஆறு மாதங்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கழித்த பின்னர் பூமிக்குத் திரும்பியிருக்கிறார். கனடாவைச் சேர்ந்த விண்வெளி வீரர், கமாண்டர் க்ரிஸ் ஹேட்பீல்ட் , அவர் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் செய்த விஞ்ஞான ஆராய்ச்சிகளைவிட , சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியதற்காகத்தான் அதிகம் பிரபலமாயிருக்கிறார். விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உலகின் பல்வேறு பகுதிகளின் மேல் பறந்தபோது, அவற்றைப் படமெடுத்து , தனது சமூக ஊடக தளத்தில் அவர் பிரசுரித்ததால், அவரது இந்த சமூக ஊடக தளத்தை சுமார் ஒன்பது லட்சம் பேர் பின்பற்றினர். பின்னர் பூமிக்கு இறங்குமுன், அவர், டேவிட் பௌயீ இயற்றிய " ஸ்பேஸ் ஒட்டிட்டி" என்ற பிரபலமான பாடலை, புவியீர்ப்பு சக்தியற்ற நிலையி…

  16. மிகப் பிரகாசமான வால் நட்சத்திரங்களில் ஒன்றான ஐஸோன் ISON என அழைக்கப்படும் வால் நட்சத்திரத்தினை இலங்கையர்கள் தெளிவாக அவதானிக்கலாம் என இலங்கை வானியல் சங்கம் தெரிவித்துள்ளது. “இந்த நூற்றாண்டின் வால் நட்டத்திரம்” எனக் கூறப்படும் ஐஸோனானது, இந்த தசாப்தத்தில் அல்லது நூற்றாண்டில் பூமியைக் கடக்கும் மீ உயர் பிர­கா­ச­மான வால் நட்சத்திரம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இலங்கையின் கிழக்கு வான் பரப்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி காலைவேளையில் ஐஸோன் வால் நட்சத்திரத்தினை அவதானிக்கலாம் எனக் கூறப்படுகின்றது. பகல்வேளையானாலும் சூரிய வெளிச்சத்தை மிஞ்சும் வகையில் ஐஸோனின் வெளிச்சம் அமையும். வெற்றுக் கண்ணால் பார்க்கக்கூடியதாக இருக்கும். சிலவேளையில் வெளிச்சம் கண்ணில் வலியை ஏற்படுத்தலாம் என நாஸ…

  17. “கடல் மரணித்தால் மனித குலமும் மரணிக்கும்” - எச்சரிக்கும் செயற்பாட்டளர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பெருங்கடல் வாழ்வில்தான் நம் வாழ்வும் இருக்கிறது. மனித குலம் பிழைத்திருக்க வேண்டும் என்றால், பெருங்கடலின் சூழலியல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் மார்கரெட் அட்வுட். படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY மார்கரெட் அட்வுட் கனடா நாட்டை சேர்…

  18. “பவளப் பாறைகள் காப்பாற்றப்படலாம்; அவற்றில் ஏற்படும் மாற்றத்தை தடுக்க முடியாது” பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதன் மூலம் உலகிலுள்ள பவளப் பாறைகள் காப்பாற்றப்படலாம். ஆனால். அவை முன்னர் இருந்ததைபோல தோன்றாது என்று புதியதொரு ஆய்வு தெரிவிக்கிறது. படத்தின் காப்புரிமைARC CENTRE OF EXCELLENCE Image captionநிறம் தரக்கூடிய பாசியை உருவாவதை தடுகின்றபோது, பவளப் பாறைகள் வெளுத்துப்போகிறது இயற்கை அமைப்புகளின் விரைவான மாற்றங்களுக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்ற திறனுடைய பவளப் பாறைகளின் மூலம், எதிர்கால இந்த பவளப்பாறை அடுக்குகள் வரையறுக்கப்படும் என்று `நேச்சர்` சஞ்சிகையில் வெளியான கட்டுர…

  19. பூமிக்கு அருகிலுள்ள கருந்துளையை கண்டறியும் முயற்சியில் வெற்றியடைந்துள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விண்மீன் தொலைநோக்கியில் இருந்து பார்க்கும்போது சுமார் 1,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கருந்துளை உள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இது உங்களுக்கு அருகில் இருப்பது போன்ற உணர்வை தராமல் இருக்கலாம். ஆனால், உண்மையில் பூமியின் அளவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, இது பக்கத்து வீட்டுக்குள்ள தொலைவே என்று வானியலாளர்கள் கூறுகின்றனர். இரண்டு நட்சத்திரங்களுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை அடிப்படையாக கொண்டு இந்த கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். பொதுவாக, கருந்துளைகள் வாயு மற்றும் தூசி ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளும் விதத்தில் இருந்து கண்டுபிடிக்கப்படுக…

  20. சாம்சங்கின் துணை நிறுவனமான ஸ்டார் லேப், நியான் என்கிற செயற்கை மனிதனை அறிமுகப்படுத்தியுள்ளது. Above: A few avatars generated by Neon. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் நுகர்வோருக்கான மின்சாதன பொருட்களின் பொருட்காட்சியில், செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் 6 செயற்கை மனிதர்களை ஸ்டார் லேப் அறிமுகப்படுத்தியுள்ளது. சாதாரண மனிதர்களை போன்று இவை அனைத்து வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த கூடியதாய் உள்ளது. மனிதர்கள் உடனான உரையாடலை சேமித்து வைத்து அதன் மூலம் கற்றுகொண்டு, சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டின் இறுதியில் இந்த செயற்கை மனிதர்களுக்கான துணையை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் ஸ்டா…

    • 0 replies
    • 747 views
  21. ஒரு லட்சம் ரூபாய்க்கு 'நானோ' காரை அறிமுகப்படுத்திய ரத்தன் டாடாவின் அடுத்த கனவுத்திட்டமாக நீராவியில் இயங்கும் கார் கண்டுபிடிக்க வேண்டும் என்பதாக உள்ளது என்று பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் சி.என்.ஆர்., ராவ் தெரிவித்தார். அமெரிக்காவின் மாசஸசட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் பேராசியராகப் பணியாற்றும் விஞ்ஞானியிடம் இதுகுறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும்படி உற்சாகப்படுத்தி 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியாக் ரத்தன் டாடா வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாக ஐநா சபை அறிவித்துள்ளதையொட்டி பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ராவ் இதனை தெரிவித்தார். தண்ணீரை எரிபொருளாகக்கொண்டு இயங்கும் இந்தக் காரின் வ…

    • 0 replies
    • 1.4k views
  22. *3*: 4G - நான்காவது தலைமுறை கட்டமைப்பு நான் தொலை தொடர்புத்துறை(Telecommunications)யில் அடுத்த தலைமுறை கட்டமைப்பு(Next Generation Network) என்ற வருங்கால தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறேன். என் துறை சார்ந்த 4G Network பற்றி ஒரு சிறிய அறிமுகம். இப்பத்தான் 50,000 ஆயிரம் கோடி 2G Spectrum ஊழல் எல்லாம் ஒரு வழியாக அடங்கி... 3G ஏலம் முடிஞ்சி... 3G சேவைகளுக்காக காத்துக்கிட்டிருக்கோம். நீ என்னடான்னா... அதுக்குள்ள... 4G-ன்னு என்னமோ சொல்ற? என்று ஒரு சிலர் நினைப்பது எனக்கு புரிகிறது இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும். ஏன்.. அதன் காரணங்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக …

  23. ஒரு உயிரினம் படிப்படியாக காலப்போக்கில் இன்னொரு உயிரினமாக மாறுகின்றது (gradualism) என்ற கோட்பாட்டை டார்வின் முன்வைத்தார். அதாவது, '1' என்ற உயிரினம் '2' என்ற உயிரினமாக மாறுகின்றது என்றால் அது 1.1, 1.2, 1.3, 1.4 etc போன்ற நிலைகளுக்கு காலப்போக்கில் மாறி பின்னர் தான் '2' என்ற உயிரினமாக மாறும். மற்றுமொரு எளிய உதாரணம் மூலம் மேலே கூறிய கருத்தை பார்ப்போம். ஒரு எலி, புலியாக மாறுகின்றது என்று வைத்துக்கொள்வோம். முதலில் அந்த எலி கொஞ்ச கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். காலப்போக்கில் 'பாதி எலி பாதி புலி' போன்ற உயிரினமாக மாறும். பின்னர் கடைசியாக புலியாக மாறிவிடும். இப்போது டார்வினின் கோட்பாட்டில் உள்ள பிரச்சனை என்னவென்றால், உயிரினப்படிமங்கள் மூலமாக நமக்கு கிடைக்கும் தகவலின்ப…

  24. தற்போது US$ 0.99 க்கு . INFO டுமைனை கோ டாடி.கோம் (Go Daddy.com) சலுகையாக வழங்குகிறது. வாங்கி தமிழை இணையத்தில் பரப்புங்கள். மேலதிக விபரங்களுக்கு http://vizhippu.blogspot.com/

    • 0 replies
    • 1.4k views
  25. Started by ஈசன்,

    . $35 குறுங்கணனி சந்தையில் வந்துள்ளது. லைனெக்ஸ் இயக்கி மென்பொருளினால் இயக்கபடலாம். பின்வருவனவற்றை இதன் மூலம் செய்யலாம். 1.உயர் திறன் (HD) கானொலியை தொலைக்காட்சியுடன் இணைத்துப் பார்க்கலாம். 2.வலைப்பின்னல் வழங்கியாகப் (Network Server - NAS) பாவிக்கலாம். 3.சாதாரண கணனிக்குரிய பெரும்பாலான தொழிற்பாடுகள். 4.தொலைபேசி அஞ்சல் பெட்டியாக (Voice Mail Box) மிகக் குறைந்த மின்சக்தியைப் பாவிக்கின்றது. கைத்தொலைபேசியின் மின் வழங்கியின் மூலம் வேலை செய்கிறது. http://www.zdnet.com...ould-care/10458

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.