அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
-
- 2 replies
- 777 views
-
-
சிறு தோட்டங்கள் வைத்திருப்பவர்கள்.... பயிர் விளைச்சலை அறுவடை செய்ய, மனித வலுவை பயன் படுத்துவார்கள். ஆனால்... ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யும் போது... மனித வலுவை கொண்டு அறுவடை செய்வது சாத்தியமில்லை. அதற்கு குறிப்பிட்ட இயந்திரங்கள் வேண்டும். அந்த இயந்திரங்களின் செயல்களை... இத்திரியில் காண்போம். தக்காளி அறுவடை. http://www.youtube.com/watch?v=R3EpFTyN26E உருளைக்கிழங்கு. http://www.youtube.com/watch?v=rK5vdlxe2VM
-
- 30 replies
- 4.7k views
-
-
நாம் வாழும் உலகம் எங்கே, எப்படி, யாரால், என்று தோன்றியது? கடவுளின் இடத்தை காலி செய்கின்றது அறிவியல் வளர்ச்சி. வினவு வழங்கும் வார இறுதி சிறப்புக் கட்டுரை – வீடியோ. [ முன்னுரை அறிவியலை ஆய்ந்தும், சோசலிசத்தை விரும்பியும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காரணமான புகழ் பெற்ற அறிவியலாளர் ஐன்ஸ்டீன் பிறந்த தினமன்று இந்த அறிவியல் அறிமுக கட்டுரை மற்றும் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஐன்ஸ்டீன் மனித சமூகம், பண்பாட்டையும், நாகரீகத்தையும் தனது கூட்டுழைப்பால் அடைந்திருந்த காலம் தொட்டு இன்று வரையிலும் உள்ள தலையாய கேள்வி இந்த உலகம், எப்படி ஏன் யாரால் தோன்றியது? இக்கேள்விகளுக்கான விடையை பிரமிப்பூட்டும் விதத்தில் இன்று அறிவியல் விளக்கி நிரூபித்திருந்தாலும் இங்கே ம…
-
- 3 replies
- 3.9k views
-
-
கபரகொயா எனப்படும் ஊரும் வகையான ஜந்து இலங்கையின் தென் பகுதிகளில் காணப்படுகிறது. பல்லி,ஓணான், உடும்பு போன்ற ஊரும் பிராணிகளில் ஒன்று. நான் நோயாளர்களை பார்க்கும் Mediquick சென்று திரும்பும்போது Canal லின் எதிர்புறமாக St Peters College Grounds அணித்தாக இவர் ஊர்ந்து செல்வதைக் கண்டேன. விரைந்தோடி மறைந்துவிடுவார் என்ற பயத்தில் வாகனத்தில் இருந்து குதிதோடி எடுத்த படம் இது. வெயில் எதிர்ப்புறமாக அடித்துக் கொண்டிருந்ததால் சிறப்பாக எடுக்க முடியவில்லை. Asian water monitor என அழைக்கப்படும் இது இலங்கையில் மட்டுமே காணப்படுவதாகச் சொல்கிறார்கள். சிங்களத்தில் கபரகொயா எனும் இதை நீர் உடும்பு என்று தமிழில் சொல்லலாமா? knob-nosed lizard அல்லது hump-nosed lizard எனவும் அழைப்பதாகப் ப…
-
- 5 replies
- 4.3k views
-
-
முன்னுரை அறிவியலை ஆய்ந்தும், சோசலிசத்தை விரும்பியும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காரணமான புகழ் பெற்ற அறிவியலாளர் ஐன்ஸ்டீன் பிறந்த தினமன்று இந்த அறிவியல் அறிமுக கட்டுரை மற்றும் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஐன்ஸ்டீன் மனித சமூகம், பண்பாட்டையும், நாகரீகத்தையும் தனது கூட்டுழைப்பால் அடைந்திருந்த காலம் தொட்டு இன்று வரையிலும் உள்ள தலையாய கேள்வி இந்த உலகம், எப்படி ஏன் யாரால் தோன்றியது? இக்கேள்விகளுக்கான விடையை பிரமிப்பூட்டும் விதத்தில் இன்று அறிவியல் விளக்கி நிரூபித்திருந்தாலும் இங்கே மதங்கள் அழிந்து விடவில்லை. மக்களை ஏற்றத் தாழ்வாக பிரித்திருக்கும் வர்க்க சமூகம் இருக்கும் வரையிலும் மதங்கள் அறிவியிலின் ஒளியை தடை செய்து கொண்டுதான் இருக்கும். …
-
- 0 replies
- 1.2k views
-
-
நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது சமீபத்திய செய்தி. அதைவிட சமீபத்திய செய்தி , இந்த தேடலில் நீங்களும் பங்கேற்கலாம் என்பது தான். ரேடாரின் கண்களில் இருந்து விலகிச்சென்ற மலேசிய விமானம் எங்கு போனது , எந்த திசையில் போனது என்று தெரியவில்லை. சீனாவை நோக்கி சென்ற விமானத்தை இப்போது அந்தமான் கடல் பகுதியில் தேடிக்கொண்டிருக்கின்றனர். கடற்படையினரோ , விமானப்படையினரோ இந்த தேடலில் உதவலாம். தேவையான கருவிகளும் உபகரணங்களும் இருக்கின்றன. ஆனால் , இணையவாசிகள் இந்த தேடலில் பங்கேற்பது எப்படி ? செயற்கைகோள் இருக்க கவலையேன் என்பது தான் இந்த கேள்விக்கு பதில். ஆம், செயற்கைகோள் படங்களின் மூலம் காணாமல் போன் விமானம் அல்லது விமானத்தின் மிச்சம் கடல் பகுதியில் கண்…
-
- 1 reply
- 794 views
-
-
உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டுமா அப்ப இதை படிங்க..! [Wednesday, 2014-03-12 19:55:05] முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலாவந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம். ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளது. நம் வீட்டில் வயர்லெஸ் மோடம் வைத்து நாம் அடுத்த ரூமில் இருந்து கொண்டு லேப்டாப்பில் இணையத்தில் உலாவருவோம். அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலாவந்தால் என்ன ஆகும். நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போ…
-
- 7 replies
- 871 views
-
-
ஆப்ரிக்க யானைகள் மனிதர்களின் குரலை வைத்தே அவர்கள் ஆணா, பெண்ணா, வயதானவர்களா, சிறுவர்களா என்பதையும், அந்த குரலுக்கு சொந்தமானவர்களின் இனக்குழுமத்தையும் கூட அடையாளம் காணும் திறமை யானைகளுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். ஆப்ரிக்க காட்டு யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள், Proceedings of the National Academy of Sciences என்கிற அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வுகளை சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கேரன் மெக்கம்ப் மற்றும் முனைவர் கிரேமி ஷானன் ஆகிய இருவர் தலைமையேற்று நடத்தினார்கள். ஆப்ரிக்க காட்டுயானைகளுக்கும் அந்நாட்டில் இருக்கும் மாடுமேய்க்கும் மாசாய் இன மக்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் நடப்பது வழமை. மாசாய் இனமக…
-
- 0 replies
- 392 views
-
-
இதில் தெரியும் மின்னல் நிலநடுக்கத்தால் ஏற்பட்டதா? நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வானில் தோன்றும் வெளிச்ச கீற்றுகள், பூமியில் ஏற்படும் அசைவுகளால் இருக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சமீபத்தில் சீனா மற்றும் இத்தாலியில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கங்களுக்கு முன்பு வானில் வெளிச்சம் ஏற்பட்டது. பூமியில் இருக்கும் மண் படிமங்கள் நகர்வதால் மாபெரும் மின்சார சக்தி உருவாகி அதனால் இந்த வெளிச்சப் பொறிகள் உருவாகலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் மைதா மாவை எடுத்து கொண்ட விஞ்ஞானிகள், அதனை முன்னும் பின்னுமாக தொடர்ந்து தள்ளியுள்ளனர். அப்போது மாவில் பிளவு ஏற்பட்டு 200 வோல்ட் மின்சார சக்தி உருவாகியுள்ளது. முதலில் தாங்கள் முட்டாள்தனமாக ஏதோ செய்வ…
-
- 0 replies
- 444 views
-
-
மனித கொழுப்பிலிருந்து காது, மூக்கு தயாரிப்பு: இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை [Thursday, 2014-03-06 12:09:00] பிறவியிலேயே சிலர் காது, மூக்கு இன்றி பிறக்கின்றனர். மேலும் விபத்துகளிலும் அவற்றை பறிகொடுக்கின்றனர். அது போன்ற குறை உள்ளவர்கள் இனி கவலைபட தேவையில்லை. அவர்களுக்காக தற்போது மனித கொழுப்பில் இருந்து மூக்கு, காது போன்ற உறுப்புகளை இங்கிலாந்து டாக்டர்கள் உருவாக்கியுள்ளனர். இச்சாதனையை லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்டிரீட் ஆஸ்பத்திரி மற்றும் யூ.சி.எல்.இன்ஸ்டியூட் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி டாக்டர்களும் படைத்துள்ளனர். மேற்கண்ட உடல் உறுப்புகள் தேவைப்படும் குழந்தைகளின் வயிற்றின் அடிப்பகுதியில் இருந்து சிறிதளவு கொழுப்பு எடுத்து அதில் இருந்து ஸ்டெம் செல்கள் பிரித்த…
-
- 0 replies
- 424 views
-
-
தகவலை அழித்து தன்னையும் அழித்துக் கொள்ளும் ஜேம்ஸ்பாண்ட் மொபைல்போன்: ‘போயிங்’ நிறுவனம் கண்டுபிடிப்பு [Monday, 2014-03-03 10:56:01] உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் திறக்க முயன்றால் தன்னில் உள்ள தகவல்களை அழித்துக் கொண்டு, வேறு யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தன்னையும் அழித்துக் கொள்ளும் ஜேம்ஸ்பாண்ட் வகையிலான உலகின் மிகப் பாதுகாப்பான மொபைல் போனை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது. கூகுளின் ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இந்த போன் இயங்கும். அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் மற்ற உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. ஜிஎஸ்எம், டபிள்யூ…
-
- 0 replies
- 508 views
-
-
சர்க்கரை மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரி - 10 நாட்களுக்கு மின்னாற்றல் தருமாம்! [Monday, 2014-03-03 09:19:46] சர்க்கரையைப் பயன்படுத்தி சார்ஜ் ஆகிக் கொள்ளும் பேட்டரியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த பேட்டரி 10 நாள்களுக்கு மின்னாற்றல் தரும் என்பது இதன் சிறப்பம்சம். தற்போது ஸ்மார்ட் போன் உள்ளிட்ட பெரும்பாலான மின்னணு சாதனங்களுக்கு லித்தியம்-அயன் வகை பேட்டரிகளே பயன் படுத்தப்படுகின்றன. இவ்வகை பேட்டரிகள் செயலிழந்த பிறகு உரிய முறையில் அப்புறப்படுத்தப்படாவிட்டால் அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவை. மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒருநாள் அல்லது அதிபட்சமாக 2 நாள்களுக்குத் தாங்கும். ஆனால், சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்த…
-
- 0 replies
- 619 views
-
-
உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் திறக்க முயன்றால் தன்னில் உள்ள தகவல்களை அழித்துக் கொண்டு, வேறு யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தன்னையும் அழித்துக் கொள்ளும் ஜேம்ஸ்பாண்ட் வகையிலான உலகின் மிகப் பாதுகாப்பான மொபைல் போனை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது. கூகுளின் ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இந்த போன் இயங்கும். அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் மற்ற உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. ஜிஎஸ்எம், டபிள்யூ சிடிஎம்ஏ மற்றும் எல்டிஇ தொழில்நுட்பங்களின் கீழ் செயல்படும் இரண்டு மைக்ரோ சிம்கார்டுகளை இந்த போனில் பயன்படுத்த முடியும். இந்தப் போனில் மேற்கொள்ளும் உரையாடல…
-
- 1 reply
- 426 views
-
-
இலைகள் ஏன் பச்சையாக இருக்கின்றன தெரியுமா? இலைகளில் இருக்கும் குளோரோபில் எனப்படும் பச்சியம் தான் காரணம் என்று இந்த கேள்விக்கு நீங்கள் பளிச் என் பதில் சொல்லிவிடக்கூடும். சரி, மரத்தில் இருந்து இலைகள் ஏன் உதிர்ந்து விழுகின்றன? அப்படி உதிர்வதற்கு முன் அவை ஏன் மஞ்சளாகவும் பழுப்பாகவும் நிறம் மாறுகின்றன? இன்னும் சில இலைகள் ஏன் சிவப்பு நிறத்திற்கு மாறுகின்றன ? இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள நீங்கள் விரும்பினாலும் சரி, அல்லது இது போன்ற சுவாரஸ்யமான கேள்விகள் மூலம் இலைகள் பற்றியும் தாவிரங்கள் குறித்தும் முழுமையாக தெரிந்து கொள்ள விரும்பினாலும் சரி, சயின்ஸ் மேன் சிம்பில் (http://www.sciencemadesimple.com/leaves.html ) இணையதளம் கவர்ந்திழுக்கும். உங்களை போன்ற சுட்டீஸ்களுக்கு அ…
-
- 0 replies
- 787 views
-
-
மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது.தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம். ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.இதற்கிடையில் இந்தியாவை சேர்ந்த தமிழக இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி. ராமன். இவர் 80 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ராமன் விளைவு மிக பிரபலமானது. இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதனின் மூளையி…
-
- 0 replies
- 575 views
-
-
நான் அறிவியலை காதலிக்கிறேன்! இப்படி அறிவியலைக் காதலிக்கும் நான்… காதலின் அறிவியல் பற்றி ஒரு அறிவு டோஸ் எழுதாமல் இருக்க முடியாது தானே…?! சரி, காதல் என்கிற அந்த உணர்வு எங்கே நடைபெறுகின்றது? பலர் சொல்வார்கள் காதல் இருதயத்தில் தான் உருவாகின்றது என்று. ஆனால் உண்மை அது அல்ல! காதல் மூளைக்குள் தான் உருவாகி நடைபெறுகின்றது. இதில் என்ன அதிசயம் தெரியுமா? காதலிப்பவர்களின் மூளை கோக்கைன் (cocaine) எனப்படும் போதை மருந்து எடுப்பவர்களின் மூளை போல் ஒத்திருக்கும். கோக்கைன் பாவிப்பதால் மூளையில் இருக்கும் மகிழ்ச்சி மையம் (pleasure center) செயல்படுத்தப்பட்டு இதன் விளைவாக எப்போதுமே மிக இலகுவாக ஒரு மகிழ்ச்சி நிலையை அடைந்துவிடலாம். இதே போன்று தான் காதலிப்பவர்களும் தமது காதலன்/காதலியை காதலிப்பது ம…
-
- 0 replies
- 625 views
-
-
வால் நட்சத்திரத்தைத் துரத்திச் செல்லும் விண்கலம் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய விண்கலம் ஒன்று இப்போது 67 கோடி கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வால் நட்சத்திரம் ஒன்றை எட்டிப் பிடிப்பதற்காக அதைத் துரத்திச் சென்று கொண்டிருக்கிறது. அந்த விண்கலத்தின் பெயர் ரோசட்டா . ரோசட்டா விண்கலம் அந்த வால் நட்சத்திரத்தை அடுத்த சில மாதங்களில் எட்டிப் பிடிப்பதுடன் நில்லாமல் அதைச் சுற்றி வர ஆரம்பிக்கும். இரண்டு மாத காலம் இப்படிச் சுற்றி வந்து வால் நட்சத்திரத்தை நோட்டம் விடும். பிறகு அந்த விண்கலத்திலிருந்து துளையிடும் கருவி, குட்டி அடுப்புகள் மோப்பக் கருவி சகிதம் பிலே என்னும் பெயர் கொண்ட இறங்கு கலம் ஒன்று வால் நட்சத்திரத்தில் இறங்கி துளை போட்டு வால் நட்சத்திரத்தை ஆராயப் போகிறது. …
-
- 3 replies
- 687 views
-
-
உலகிலேயே மிகப்பெரிய விமானம் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ் விமானம் 300 அடி நீளம் கொண்டதாக அமைந்துள்ளது. ஏனைய நவீன சொகுசு விமானங்களாக கருதப்படும் ஏர்பஸ் 380, போயிங் 747-8 போன்றவற்றை விட, புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள விமானம் 60 அடி அதிக நீளம் கொண்டதாகும். 50 தொன் சரக்கு மற்றும் 50 பயணிகளுடன் ஆகாயத்தில் மட்டுமின்றி நீரிலும் ஊர்ந்து செல்லும் ஆற்றலுடன் சுமார் 60 மில்லியன் பவுண்டுகள் விலையில் இந்த விமானம் அமெரிக்க விமானப்படைக்கு என பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது. சமீபத்தில் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலையையடுத்து அந்நாடு சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போது இந்த விமானத்திற்காக முன்னர் அளிக்கப்பட்டிருந்த முன்அனுமதி ரத்து செய்யப்பட்…
-
- 3 replies
- 532 views
-
-
உடற் பயிற்சி செய்யாமல் இருந்தால் உடலுக்கு தீங்கு என்பது உங்கள் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். அதே போன்று தான் உடற் பருமன் கூட நாம் நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கு தடையாக இருக்கின்றது. ஆனால், இது இரண்டையும் விட மிகவும் பயங்கரமானது என்ன தெரியுமா…? வேறு மக்களுடன் பேசிப் பழகாமல் தொடர்பு இல்லாமல் இருப்பது எமது உயிருக்கு மிகவும் ஆபத்தானது என்பதை ஓர் ஆராய்ச்சி சொல்கிறது. நாம் எப்போதும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என்று பலருடன் தொடர்பில் இருந்தால் நீண்ட காலம் உயிர் வாழமுடியும் என்று கூறப்படுகின்றது. ஆக மொத்தத்தில் இப்படிப் பேசிப் பழகி தொடர்பில் இருக்காதவர்களை, ஒரு நாளுக்கு 15 சிகரெட் பிடிப்பவர்களுடன் ஒப்பீடு செய்யலாம் என்று ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள். இருவரின் ஆ…
-
- 2 replies
- 713 views
-
-
இந்த இயந்திரம் செய்யும் வேலையை பாருங்கள் https://www.facebook.com/photo.php?v=277046485791055
-
- 4 replies
- 653 views
-
-
காலையிலா, சாயங்காலத்திலா நீங்கள் உயரமாக இருப்பீர்கள்? இப்படி உங்களிடம் ஓர் கேள்வி கேட்டால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? முதலில் இது என்ன முட்டாள் தனமான கேள்வி என்று கேட்டு விட்டு, „இரு நேரத்திலும் அதே உயரமாகத் தான் இருப்பேன்“ என்று தானே பதில் சொல்வீர்கள்? சரி, உங்களால் நம்ப முடியாத, முட்டாள் தனமான இந்த விடயத்தை நீங்களே சோதித்துப் பாருங்கள். காலையிலும், சாயங்காலத்திலும் உங்கள் உயரத்தை ஒரு முறை அளந்து பாருங்கள். வாயைப் பிளந்து கொண்டு நிற்பீர்கள்! ஆம், இந்த விடயம் முற்றிலும் உண்மை தான்! நாம் சாயங்காலத்தில் விட காலையில் சில சென்டி மீட்டர்கள் உயரமாகத் தான் இருப்போம். இந்த அறிவு டோஸில் அதற்கு என்ன காரணம் என்பதை அறியத் தருகின்றேன். அது வேறு ஒன்றுமே இல்லை: பொதுவாக எமது முள்…
-
- 4 replies
- 699 views
-
-
சூரிய குடும்பத்திற்கு வெளியே செழிப்பான புதிய 715 உலகங்கள்! – நாசா கண்டுபிடிப்பு. [Thursday, 2014-02-27 19:46:19] கடந்த புதன்கிழமை அன்று புதிய கோள்களின் கண்டுபிடிப்பு பற்றி தகவலை நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி இதனை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது. அதன்படி சூரிய குடும்பத்திற்கு வெளியே செழிப்பான புதிய 715 உலகங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இன்று நாம் தெரிந்த கிரகங்கள் எண்ணிக்கையை இருமடங்காக்கியுள்ளது என்று கலிபோர்னியாவின், Moffett Field நாசாவின் ஏம்ஸ் ஆராய்ச்சி மையத்தின் ஜேக் ஜே Lissauer கூறியுள்ளார். கிரகங்கள் பற்றிய புதிய வகை ஆராய்ச்சியில் கெப்ளர் குழுதான் மனிதர்கள் வசிக்கும் தகுதி வாய்ந்த பூமியை போன்ற கிரகங்களை ஆராய உதவி புர…
-
- 0 replies
- 553 views
-
-
சூரியனில் நேற்றுக்காலை நிகழ்ந்த பாரிய வெடிப்பு! – பூமிக்கு ஆபத்து இல்லையாம். [Wednesday, 2014-02-26 18:04:48] சூரியனில் நேற்று காலை கடுமையான வெடிப்பு ஏற்பட்டு உள்ளது .இதனால் விண்வெளியில் மணிக்கு 44 லட்சம் மைல் வேகத்தில் விண்வெளி கதிர்வீச்சு வெளியாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால் கவலைப்பட தேவை இல்லை இது பூமியை தாக்காது எனவும் கூறி உள்ளனர். நேற்று காலையில் இந்த வெடிப்பு ஏற்பட்டது சூரியனின் தென்கிழக்கு பகுதியில் பூமியை நோக்கிய பகுதியில் இந்த வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. 2014 இல் ஏற்பட்டு உள்ள மிகப் பெரிய சூரிய வெடிப்பு இதுவாகும். இதனால் செயற்கைகோள்கள் அல்லது ரேடியோ தகவல் தொடர்பு பாதிக்கப்படாது என எதிர்பார்க்கபடுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 370 views
-
-
இயற்கையும் ஓர் அதிசயம், நம் உடலும் ஓர் அதிசயம் என்பதை நிரூபிக்க இந்த அறிவு டோஸை கண்டிப்பாகப் படியுங்கள்! தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை, சூல்வித்தகம் எனப்படும் placenta ஊடாக தாயிடமிருந்து குருதி வழியாக ஊட்டச்சத்து பெறுகின்றது. இப்படி ஊட்டச்சத்துகள் பெறுவதால், அந்தக் குழந்தை அதனது வாழ்நால் முழுவதும் எவ்வளவோ நோய்களில் இருந்து பாதுகாக்கப் படுகின்றது. ஆனால், வியப்பூட்டும் விடயம் இது தான்: கர்ப்பமாக இருக்கும் அந்தத் தாயின் உள்ளுறுப்புகள் பாதிப்படைந்தால், உதாரணத்திற்கு மாரடைப்பு போன்ற நோய் வந்தால், கருவில் இருக்கும் குழந்தை அதே சூல்வித்தகம் ஊடாக தனது தாய்க்கு குருத்தணுக்கள் (stem cells) அனுப்பி, தாயின் பாதிக்கப்பட்ட உள்ளுறுப்புகளை குணப்படுத்த உதவுகின்றது. இதைப் போல் அதி…
-
- 6 replies
- 1.6k views
-
-
நிலவோடு மோதியது சிறிய கோள் - தொலைநோக்கி மூலம் கண்டதாக ஆய்வாளர் தெரிவிப்பு! [Tuesday, 2014-02-25 20:52:42] நிலவை சிறு கோள் ஒன்று தாக்கிய சுவாரஸ்யமான சம்பவத்தை தொலைநோக்கி மூலம் கண்டதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வானவியல் ஆய்வாளர் ஜோஸ் மரியா மடீடோ என்பவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சந்திர மண்டலத்தை ஆராயும் இரு தொலைநோக்கிகளை வைத்து தான் கண்காணித்து வந்தபோது வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர் சாதனமான பிரிட்ஜ் போன்ற பரப்பு கொண்ட அந்த கோள் நிலவை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் யார் நிலவை பார்த்திருந்தாலும் சாதாரணமாகவே இந்நிகழ்வை கண்டிருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதல் எட்டு நிம…
-
- 4 replies
- 607 views
-