அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
முதல்முறையாக குரங்குகளை குளோனிங் செய்த விஞ்ஞானிகள்...அடுத்த இலக்கு மனிதன்?! நாட்டை நிர்மூலமாக்கும் அணுஆயுதங்கள், கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மனிதனை பறக்க வைத்த விமானங்கள், பூமியைத் தாண்டி நிலவில் மனிதனை களமிறக்கிய விண்கலன்கள், திறமைக்கு சவால்விட்ட கணினிகள் என 20-ம் நூற்றாண்டு சாட்சியாக நின்ற அறிவியல் பாய்ச்சல்கள் ஏராளம். இவற்றுள் ஆக்கசக்திகளும் உண்டு; அழிவு சக்திகளும் உண்டு. ஆனால் 1997, பிப்ரவரி 22-ம் தேதி கிடைத்த அந்த ஒரு செய்தி மானுட சமுதாயத்திற்கே விநோதமானது. அந்த நாளில் வெளியான அந்த கண்டுபிடிப்பு ஆக்கமா அல்லது அழிவா எனத் தெரியாமலே குழம்பினர் அறிவியலாளர்கள். இதனை எப்படி கையாளப்போகிறோம் என்றே தெரியாமல் விழித்தன உலக நாடுகளின் அரசுகள். …
-
- 0 replies
- 248 views
-
-
ரஷ்யாவில் செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் பயணத்தை ஒத்த சோதனைகள் ரஷ்ய தரப்பின் ஒருங்கிணைப்பில் செவ்வாய் – 500 என்ற பரிசோதனைப் பயணத்திட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் 3ம் நாள் துவங்கிய இந்த ஒத்திகைப் பயணம் புவியிலேயே, செவ்வாய் கிரகத்தின் அம்சங்களும், விண்வெளிப் பயணத்தின் நுணுக்கங்களும் உட்புகுத்தப்பட்டு, பொய்யான மெய்யாக 250 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இருவர், ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று பேர், ஒரு சீனர் என 6 பேர் கொண்டது இந்த செவ்வாய் கிரகச் சோதனைப் பயணக்குழு இதில் முக்கிய பகுதியாக செவ்வாய் கிரகத்தில் மனிதன் கால்பதிக்கும் நடவடிக்கையை கடந்த திங்களன்றும், 18ம் நாளன்றும் இப்பயணக்குழு மேற்கொ…
-
- 0 replies
- 1.1k views
-
-
80 கோடி பேரை ஈர்த்த பேஸ்புக் மெஸஞ்சர் அதிவேகமாக வளர்ந்து வரும் மொபைல் செயலிகளில், பேஸ்புக் குக்கு அடுத்தபடியாக பேஸ்புக் மெஸஞ்சர் இடம்பிடித்துள்ளது. தற்போது மாதம்தோறும் இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 80 கோடியை கடந் திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சமூக வலைதளத்தில் ‘பேஸ்புக்’ முதலிடத்தை பிடித்துள்ளது. மொபைல், இணையதள பயன்பாட்டாளர்களிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ‘பேஸ் புக்’ வளர்ந்து வருகிறது. அதன் மற்றொரு செயலியான (ஆப்) பேஸ்புக் மெஸஞ்சரும் தற் போது முக்கிய இடத்தை பிடித்துள் ளது. கடந்த நவம்பர் இறுதி வரை இதனை 50 கோடி பேர் பயன்படுத்தி வந்த நிலையில், இரண்டே மாதங்களில் பயன்பாட் டாளர்களின் எண…
-
- 0 replies
- 583 views
-
-
இணையதள தொலைக்காட்சி! யூடியூப் நிறுவனம் திட்டம்! [Friday 2016-05-06 11:00] உலகின் முன்னணி கணொளி பகிர்வு இணையதளமான யூடியூப் தளத்தில், இணையதள தொலைக்காட்சி சேவையை அறிமுகம் செய்ய யூடியூப் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யூ டியூப் தளத்தில் மாதந்த பணம் செலுத்தி கேபிள் தொலைக்காட்சி சேவையைப் பெறும் வகையில் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் இத்திட்டம் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்திற்காக யூடியூப் நிறுவனம் பல முன்னணி ஊடகம் நிறுவனங்களான வயாகாம், என்பிசி யுனிவர்சல், டுவெண்டி பர்ஸ்ட் சென்சுரி ஃபாக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன்மூலம், டிடிஹெச், கேபிள் இணைப்ப…
-
- 0 replies
- 585 views
-
-
மாணவர்க்கான குறிப்பு எடுப்பதற்கான சிறப்பான இலவச iPad app. இதை நான் பயன்படுத்துகின்றேன், ம்............. நல்லாய் தான் இருக்கு! https://itunes.apple.com/us/app/synopsee/id642087137?ls=1&mt=8
-
- 0 replies
- 592 views
-
-
படங்களோடு படிக்க நம்பிக்கை: கொம்பு உள்ள தேரை தேரை இனத்தைச் சேர்ந்தது உண்மை: கொம்புள்ள இது தேரை வகையைச் சேர்ந்தது அல்ல. தேரை போன்ற முகத்தைக் கொண்ட இது பல்லி இனத்தைச் சேர்ந்தது. அதற்கு அகண்ட தட்டையான உடலும், கொம்புகளும் இருக்கும். கூர்மையான கொம்பு போன்ற இவை அதன் உடல் மற்றும் தலையிலிருந்து வளரும் ரோமமேயாகும். வடஅமெரிக்காவில் பத்துப் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட கொம்புள்ள தேரைகள் உள்ளன. பயந்து போகும் போது தங்கள் கண்களிலிருந்து ரத்தத்தை 91.44 செ.மீ. தூரத்திற்கு பீய்ச்சி அடிக்க அதனால் முடியும். நம்பிக்கை: பச்சோந்திகள் தங்கள் சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு தங்கள் வண்ணத்தை மாற்றிக் கொள்கின்றன. உண்மை: ஒரு சிவப்புத் துணி மேல் வைக்கப்படும் பச்சோந்தி சிவப்பாக மாறுவதில்லை. ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
* பகலில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். * சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை ஒளிர விடுவது தவறு. அபாயகரமானஅல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ ஒளிர விடவேண்டும். * சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் ஒளிர விடக்கூடாது. * ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள். * ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
பைனரி ஆப்ஷன் எனும் ஒரு புதைகுழி ஜெயக்குமார் | இதழ் 148 | 06-04-2016| அச்சிடு ‘இன்டர்நெட்டில் ஜி மெயில், பேஸ்புக் மற்றும் இதர இணையத்தளங்களில் நான் இன்று மட்டும் ஐநூறு டாலர் சம்பாதித்தேன், ஆயிரம் டாலர் சம்பாதித்தேன்’ என படங்களுடன் விளம்பரம் வருவதைப் பார்த்திருக்கலாம். ஆன்லைன் மணி டிரேடிங், ஆன்லைன் கரன்ஸி எக்ஸ்சேஞ் என்ற பெயரில் கவர்ச்சிகரமான வெப்சைட்டுகளில் அரபிகளும், வெள்ளைக்காரர்களும், பணத்தை கம்ப்யூட்டரில் சம்பாதித்துக் கொண்டிருப்பதாக படங்களுடன் வெளியிட்டிருப்பார்கள். இவர்களெல்லாம் வெவ்வேறு நாடுகளின் பணத்தை வாங்கி விற்றதில் லாபம் அடைந்தவர்களாகக் காட்டிக்கொண்டவர்கள். இவர்களின் அடுத்தகட்ட கொள்ளைதான் பைனரி ஆப்ஷன் எனும் ஆன்லைன் பண பரிவர்த்தனை. இந்த பணப்பரி…
-
- 0 replies
- 1.6k views
-
-
வீட்டுக் கூரை தோறும் சூரிய சக்தி தகடுகள் பொருத்துவது வீண். இனி வீட்டுக் கூரையே சூரிய சக்தி ஓடுகளால் வேயப்பட வேண்டும். இதுதான் தொழிலதிபர் எலான் மஸ்கின் புதிய தாரக மந்திரம். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் அதிபரான மஸ்க், சூரிய சக்தி துறையில் துடிப்பாக செயல்படும்,'சோலார் சிட்டி' நிறுவனத்துடன் கூட்டாக, வீடுகளில் சூரிய மின்சக்தியை சேமிக்கும், 'பவர் வால்' என்ற மின் சேமிப்பு கலன்களை அறிமுகம் செய்தார். சமீபத்தில், பவர் வால்-2 என்ற கூடுதலாக மின் சேமிப்புத் திறன் கொண்ட கலன்களை அறிமுகப்படுத்தினார். அதே சமயம், யாரும் எதிர்பாராத இன்னொரு புரட்சிகர தொழில் நுட்பத்தையும் மஸ்க், அறிமுகம் செய்தார். அது, சூரிய ஒளியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சூரிய கூரை ஓடுகள். பொதுவாக சூரிய ம…
-
- 0 replies
- 327 views
-
-
சுவாரசியமான சுற்றுச்சூழல் கட்டமைப்பு http://youtu.be/khaYeIpmePo
-
- 0 replies
- 616 views
-
-
தொழில்நுட்பத்தின் விஸ்வரூபம்: சூரியனின் புற மேற்பரப்பில் நுழையவுள்ள ‘பார்க்கர்’! சூரியனின் புற மேற்பரப்பினுள் விண்கலம் ஒன்றைச் செலுத்தத் தயாராகி வருவதாக நாஸா அறிவித்துள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பருவ மாற்றங்கள் மற்றும் ஏனைய இயற்கைப் பண்புகளுக்கு சூரியனே பிரதான காரணம். எனினும் அதீத வெப்பம் நிறைந்த தீச்சுவாலைகள் சூரியனின் புற மேற்பரப்பில் எழுவதால் சூரியனை நெருங்கி ஆராயும் வாய்ப்பு நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்து வந்தது. இந்த நிலையில், வைத்திய கலாநிதி இயூஜின் என்.பார்க்கர் என்ற விஞ்ஞானி சூரியனின் புற மேற்பரப்பின் பண்புகள் குறித்த தனது ஊகங்களை வெளியிட்டு வந்தார். சூரியனின் க…
-
- 0 replies
- 268 views
-
-
http://www.youtube.com/watch?v=FPJSlI4XXhE
-
- 0 replies
- 721 views
-
-
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி! குழந்தை பிறப்பதை தடுக்கும் ஆண்களுக்கான மாத்திரை ஒன்று மனித பாதுகாப்பு தொடர்பான முதல் கட்ட பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆணுறை மற்றும் விந்தணுக்குழாய் நீக்க அறுவை சிகிச்சை (வஸக்டமி) போன்ற தற்போது ஆண்களுக்கு இருக்கின்ற குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளோடு இந்த மாத்திரையும் சேரவுள்ளது. ஆனால், இந்த மாத்திரை சந்தைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம் என கூறப்படுகின்றது. பெண்களுக்கான கருத்தடை மாத்திரை பிரித்தானியாவில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது. ஆனால், அதேபோல ஆண்களுக்கு இத்தகைய ஒரு மாத்திரை கொண்டு வருவது ஏன் மிகவும் கடினமாக உள்ளது? ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கொண்டு வருவதற்கு …
-
- 0 replies
- 403 views
-
-
பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது. எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி செய்திகள், டெல்லி சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது. நிலவுப் பயணத்தை தொடர்ந்து இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக, வெள்ளி (venus) கிரகத்திற்கு ஒரு விண்கலத்தை அனுப்புதல், நாட்டின் முதல் விண்வெளி நிலையத்திற்கான முதல்கட்ட பணிகளை தொடங்குதல் மற்றும் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான புதிய மறுபயன்பாட்டு கனரக ராக்கெட்டை உருவாக்குதல் போன்…
-
- 0 replies
- 496 views
- 1 follower
-
-
புகழ்பெற்ற அறிவியல் journal (சஞ்சிகை) லான நேச்சர் (Nature) இல் 2008ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரைக்கு எதிராக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு பொறுப்பானா பேராசிரியர் தொடுத்திருந்த.. குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில் இன்று லண்டனில்.. தீர்ப்பளிக்கப்பட்ட போது.. நேச்சரின் செயல் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேற்படி.. எகிப்து நாட்டு இயற்பியல் பேராசிரியர் தன் பாட்டுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுருந்ததோடு.. தனக்கு பிரசித்தி பெற்ற அறிவியல் professional bodies மற்றும் நிறுவனங்களில் பேராரிசியர் அங்கத்துவமும் தொடர்பும் இருந்ததாக குறிப்பிட்டிருந்துள்ளார்.அத்துடன் இவரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்.. போதிய சுயாதீனா சரிபார்ப்பையும் (indep…
-
- 0 replies
- 706 views
-
-
உடலுறவின் போது சில ஆண்களில் விந்து அடங்கிய சுக்கிலப் பாய்பொருள் வெளியேற்றம் என்பது துரிதமாக நிகழ்வதற்கு (premature ejaculation) அவ்வாண்கள் கொண்டுள்ள மரபணுவும் காரணம் என்று நவீன ஆய்வு கண்டறிந்துள்ளது. இதுவரை காலமும் ஆண்கள் மத்தியில் நிலவும் உளவியல் பாதிப்பே இதற்கு முழுமைக் காரணமாக கற்பிக்கப்பட்டு வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். உளவியல் காரணிகளோடு மரபணுக் காரணியும் இணைந்திருப்பது தற்போதே கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக serotonin எனும் ஓமோனின் அளவுக் கட்டுப்பாட்டோடு தொடர்புடைய ஜீன் ஒன்றே ஆண்களில் மேற்குறிப்பிட்ட நிலைக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. serotonin இன் செயற்பாடு மூளையில் சுக்கிலப் பாய்பொருள் வெளியேற்றத்தோடு தொடர்புடைய பகுதியில் உள்…
-
- 0 replies
- 875 views
-
-
ப்ளே ஸ்டோரில் போலி ஆப்ஸ்களை தவிர்ப்பது எப்படி? #PlayStoreBasics நமது மொபைல் போனில் தவிர்க்கவே முடியாத விஷயங்களில் ஒன்று, ஆப்ஸ் எனப்படும் மொபைல் அப்ளிகேஷன்கள். செய்தி, கேம்ஸ், இசை, வீடியோ, இ-வாலட்கள் என ஒவ்வொன்றிற்கும் ஏதாவது ஒரு ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்துவோம். அப்படி ஒவ்வொரு முறை குறிப்பிட்ட ஒரு ஆப்பை டவுன்லோடு செய்ய நினைக்கும் போது, நமக்கு தொல்லை தருவது போலி ஆப்ஸ்கள். இதற்கு உதாரணமாக மோடி சமீபத்தில் அறிமுகம் செய்த பீம் ஆப்பையே கூறலாம். நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உருவாக்கியதுதான் இந்த பீம் ஆப். ஆனால் நீங்கள் வெறும் BHIM என மட்டும் ப்ளே ஸ்டோரில் டைப் செய்தால், சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள் வந்து கொட்டுகின்றன. எது…
-
- 0 replies
- 801 views
-
-
மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் நீங்கள் கோடி கோடியாகச் சம்பாதிக்க முடியும் என்பார்கள். ஒரே நாளில் குபேரனாக ஆகவிடலாம் என்று வலை வீசுவார்கள். எம்எல்எம்-ல் சேருங்கள் என்று பலரும் உங்களுக்கு ஆசை காட்டி இருப்பார்கள். அசந்தால் ஆளை விழுங்கிவிடுவார்கள். உங்களுக்கும் சபலம் தட்டத்தான் செய்யும். என்ன குடிமுழுகிவிடப் போகிறது என்று முயன்றுதான் பார்ப்போமே என்று நினைப்பீர்கள். நீங்கள் கொஞ்சம் நல்ல மனிதராக இருக்கிறீர்கள். உங்களுக்குக் கொஞ்சம் கணக்கும் தெரியுமானால் இந்தக்கற்பனைக் கோட்டைக் கனவில் இருந்து தப்பித்து விடலாம். ஏமாற்றுவதையே தொழிலாக ஏற்றுக் கொள்ளலாம் என்று எண்ணுபவர்கள் இந்த வழியில் எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்துவிட்டுப் போகட்டும். நீங்கள் ஒதுங்கி இருப்பது எப்படி என்பதை…
-
- 0 replies
- 856 views
-
-
உலகில் அறிவியலில் புரட்சி - உலகம் எதிர்பார்த்த கூகுல் கண்ணாடி வெளிவந்துவிட்டது! [Wednesday, 2014-04-16 13:06:12] தொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல்லாக கூகுள் கண்ணாடிகள் வந்துவிட்டன. அவை இன்று முதல் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அறிவியலில் புரட்சி என்பது, மின்சாரத்துக்கு பிறகு கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சாத்தியமானது. இன்று இன்டர்நெட்டின் மூலம் உலகின் எல்லா தகவல்களையும் ஒரு நொடியில் பெற்று விட முடிகிற அளவுக்கு அறிவியல் முன்னேறி உள்ளது. அதே போல் ஒரு நாட்டின் மூலை முடுக்குகளை கூட இன்டர்நெட் மூலம் பார்க்க முடியும். ஆரம்பத்தில் மிக பிரமாண்டமாக இருந்த கம்ப்யூட்டர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்…
-
- 0 replies
- 496 views
-
-
நியூட்டன்’... இந்தப் பெயரை வாசித்ததும் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன் மட்டுமே உங்கள் நினைவுக்கு வந்தால், 'ஆப்பிள்’ நிறுவனத்தின் மெகா தோல்வி பற்றி அறியாதவர் நீங்கள்! 90-களின் ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட மொபைல் சாதனம் 'நியூட்டன்’. அலைபேசி, டிஜிட்டல் இசைப் பேழை என்பது எல்லாம் என்னவென்றே அறியாத அந்த நாட்களில் Personal Digital Assistant, சுருக்கமாக 'PDA’ என்ற வகையறாவை அறிமுகப்படுத்தியதே ஆப்பிள்தான். 20 வருடங்களுக்கு முன் இருந்த கணினி தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது அற்புதமான சாதனம் நியூட்டன். பிரத்யேகத் தகவல்களைச் சேகரிக்கும் பேழையாக மட்டும் இல்லாமல், திரை மீது எழுதப்படும் கையெழுத்தைப் புரிந்துகொள்ளும் மென்பொருள், ஃபேக்ஸ் அனுப்பும் வ…
-
- 0 replies
- 1.6k views
-
-
பதிவு செய்த நாள் 28 ஜன 2015 00:00 காரைக்குடி:குறைந்த செலவில் உப்பு தண்ணீரை நன்னீராக மாற்றும் நீர்மேலாண்மை குறித்த வடிவமைப்பை காரைக்குடி உமையாள் ராமனாதன் மகளிர் கல்லுாரி மாணவிகள் உருவாக்கியுள்ளனர். இந்த வடிவமைப்பு மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது. தற்போது அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைப்பது சூரிய ஒளி மட்டுமே. சூரிய ஒளி ஆற்றலை கொண்டு, நீரை ஆவியாதல் முறையில் நன்னீராக மாற்ற முடியும் என்பதை கண்டு பிடித்துள்ளனர், காரைக்குடி உமையாள் ராமனாதன் கல்லுாரி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவு மாணவி கள் கீர்த்திகா, கார்த்திகா, தேவிமுத்து. அவர்கள் கூறியதாவது:எங்களுடைய கண்டுபிடிப்புக்கு 'டிசாலினேஷன் ஆப் சாலிட் வாட்டர் டூ டிரிங்கிங் வாட்டர்' என பெயர். அதாவது உப்பு நீரை நன்…
-
- 0 replies
- 507 views
-
-
-
- 0 replies
- 723 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூட்டனின் மூன்றாம் விதியின் அடிப்படையில் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கைக்கோள்கள், விண்வெளி, விண்வெளி வீரர்கள் என இந்த சொற்களைக் கேட்டாலே நினைவுக்கு வருவது விண்ணில் பாயும் ராக்கெட்டுகள் தான். இஸ்ரோ, நாசா போன்ற விண்வெளி மையங்கள் தங்களது செயற்கைக்கோள்களை ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்துவதை பலமுறை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். இந்த ராக்கெட்டுகள் செங்குத்தாக விண்ணில் ஏவப்படும். அப்போது செலவழிக்கப்படும் பெரும் ஆற்றலின் காரணமாக, நெருப்பைக் கக்கிக்கொண்டு அவை விண்ணில் பாய்வத…
-
- 0 replies
- 788 views
- 1 follower
-
-
கோகினூர் வைரத்தின் கொடுமைகள் -1 ( மறு பதிப்பு) மர்ம நவரசங்களில் மாயஜாலம் காட்டும் கோகினூர் வைரத்திற்குப் பல உயிர்களைப் பேரம் பேசிய பட்டப் பெயரும் உண்டு. இந்த வைரத்தின் ஒரே ஒரு சிறப்பு. அதனை யாரும் விற்றதும் கிடையாது. யாரும் விலை கொடுத்து வாங்கியதும் கிடையாது. அந்த அளவுக்கு தனித்துவம் வாய்ந்தது. உலகில் புகழ்பெற்ற எல்லா வைரங்களுமே கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டவை. ஆனால் விலையே பேச முடியாத ஓர் உன்னத நிலையில் இன்னும் இருப்பது இந்தக் கோகினூர் வைரம் மட்டும்தான். கோகினூர் வைரம் இப்போது இங்கிலாந்து எலிசபெத் மகாராணியின் தலை மேல் உள்ள கிரீடத்தில் இருக்கிறது. ஊமைக் குறவன் போல ஒய்யாரமாக புன்முறுவல் செய்கிறது. கிருஷ்ண லீலையும் செய்கிறது.…
-
- 0 replies
- 4.4k views
-
-
பூமியில் இருந்து 42 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் 'HD 40307' எனப்பெயரிடப்பட்ட நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வலம் வரும் பூமியைப் போல் தண்ணீர் உடையதும் உயிரினங்கள் வசிக்கத் தக்கதும் ஆன Super earth எனப்படும் புதிய கிரகம் ஒன்றை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர். இந்த Super earth உடன் சேர்த்து மேலும் இரு தண்ணீர் உடைய கிரகங்களும் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த Super earth பூமியை விட 7 மடங்கு அதிக எடையுடையது. இங்கு திரவ நிலையில் தண்ணீர் இருப்பதும் ஊர்ஜிதப் படுத்தப் பட்டுள்ளது. எனினும் உயிரினங்கள் வாழ்கின்றனவா என உறுதிப் படுத்த அவசியமான இன்னும் பல அவதானிப்புக்கள் தேவை எனவும் வானியலாளர்கள் மற்றும் வான்பௌதிகவிய லாளர்கள…
-
- 0 replies
- 530 views
-