Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மனிதர்களுக்கு தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்த முடிவு பிணத்துக்கு நடந்த தலைமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது, இதே தொழில் நுட்பத்துடன் உயிருடன் வாழும் மனிதர்களுக்கு தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவ சிகிச்சைகள் நடைபெறுவது சகஜமாகி விட்டது, அதன் அடிப்படையில் தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்தும் முயற்சியில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவைச் சேர்ந்த வெலேரி ஸ்பிரிதி நோவ் என்பவருக்கு தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்தப்போவதாக இத்தாலியைச் சேர்ந்த வைத்தியர் செர்ஜியோ கனோவெரா அறிவித்தார். இதன் மூலம் முதன் முறையாக தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்தப்ப…

  2. கார் விபத்துகளை தடுக்க புதிய தொழில்நுட்பம். கார் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை விடுக்கும் கேஸ் பெடல் ஒன்றை சில கார்களில் நிஸ்ஸான் அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது ஏதோ ஒன்றுடன் கார் மோதும் நிலை ஏற்படும்போது இந்த கேஸ் பெடல் சற்றே தன்னை தூக்கிக் கொள்ளும். இந்த எச்சரிக்கையை உணர்ந்து ஓட்டுனர்கள் ஆக்சிலேட்டரிலிருந்து காலை எடுத்து விட்டால் கார் தானாகவே நின்று விடும். ராடார் உணர் கொம்புகள் (Sensors) மற்றும் கணினி இணைந்த இந்த தொழில்நுட்பம் காரின் வேகம் மற்றும் முன்னால் செல்லும் அல்லது வரும் வாகனத்தின் தூரம் ஆகியவற்றை கணித்து விடும் என்று நிஸ்ஸான் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட கார்கள் இந்த ஆண்டு முதல் ஜப்பானிலும் அட…

    • 0 replies
    • 1.2k views
  3. மனித உணவுக்கால்வாய் தொகுதியில் இருந்தான நேரடி ஒளிபரப்பு. [media=]http://youtu.be/19ocnkuLXc8 கூட்டுக் குளுசை அளவில் ஒரு கமராவை உணவுக்கால்வாய்க்குள் அனுப்பி வழங்கப்பட்ட நேரடி ஒளிபரப்பு. http://www.bbc.co.uk...onment-18724968 நன்றி: youtube and bbc.co.uk

  4. 23 டிசம்பர் 2020 பட மூலாதாரம்,GOVERNMENT OF YUKON VIA EUREKALERT! கனடாவின் வடக்குப் பகுதியில் மம்மி என்று கூறப்படும் வகையில் பதனப்பட்டு புதைந்து கிடந்த ஓநாய்க் குட்டி 56 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிரந்தரப் பனிப் பாறைகளில் பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு புதைந்து கிடந்த இந்த பெண் ஓநாய்க் குட்டியின் மம்மி போல பதனமாகியிருந்த உடலை தங்கம் தேடும் ஒருவர் கண்டுபிடித்தார். யூகான் மாகாணத்தில் டாசன் மாநகருக்கு அருகே 2016ம் ஆண்டு இந்த குட்டி கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு அந்தக் குட்டிக்கு ஜூர் என்று பெயரிடப்பட்டது. ஜூர் (Zhur) என்றால் அப்பகுதியின் உள்ளூர் மக்க…

  5. - சூரியமண்டலத்தின் எல்லை

  6. செவ்வாயில் பெரும் தாக்கங்களை ஆவணப்படுத்தும் நாசாவின் விண்வெளி ஆய்வு ஜொனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH படக்குறிப்பு, பதிவான படம் விண்வெளி ஆய்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான சாட்சியாக செவ்வாய்கிரகத்தில் பெரிய பள்ளம் தோன்றியுள்ளது. இது பெரிய சூரிய குடும்பமான செவ்வாயில், ஆய்வின் போது முன் எப்போதும் இல்லாத வகையில் கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் 150 மீட்டர் அகலமான ஒரு பள்ளத்தை உருவாக்கியுள்ளது வேன் அளவுக்கு பெரியதான பொருள் ஒன்று. மேலும் இந்த பள்ளம் உருவானதில் 35 கி.மீக்கு அ…

  7. கூகிளின் கூகிள் எக்ஸ் -இரகசிய பரிசோதனைக்கூடம் பற்றிய தகவல்கள் முதல்முறையாக பகிரங்கப்படுத்தப்பட்டன. அமெரிக்காவில் இரண்டு இடங்களில், இன்று கலிபோர்னியா, மற்றையது இன்னும் இரகசியாக வைக்கப்பட்டுள்ளது, அதிகளவில் ரோபோக்களையும் ரோபோ பொறியியலாளர்களையும் கொண்டு இந்த ஆய்வுக்கூடங்கள் இயங்குகின்றன. விண்வெளிக்கு செல்லக்கூடிய 'எலிவேட்டர்களை' உருவாக்குவது; உங்களின் குளிர்சாதனப்பெட்டியில் கணனியை பொருத்தி அதன் ஊடாக உள்ளுள்ள பொருட்களை அறிவது; தானாகவே இயங்கக்கூடிய வாகனங்களை இயக்குவது; என நூறு திட்டங்களை கூகிள் முன்னெடுத்துவருகிறது என நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. Google’s Lab of Wildest Dreams In a top-secret lab in an undisclosed Bay Area location where rob…

  8. செவ்வாய் கிரகத்தில் உள்ள பெரிய நிலா உடைந்து சிதறும்: விஞ்ஞானிகள் குழு தகவல் செவ்வாய் கிரகத்தில் உள்ள மிகப்பெரிய நிலாவான போபோஸ், பல்வேறு துண்டு களாக உடைந்து சிதறும் என்றும் அந்த துகள்கள் மெதுவாக அந்த கிரகத்தின் மீது படியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு இந்திய வம்சாவளியினரை உள்ளடக்கிய விஞ்ஞானிகள் குழு கூறும்போது, “இந்த நிகழ்வு தவிர்க்க முடியாதது. அதே நேரம் உடனடியாக இது நிகழாது. அடுத்த 2 கோடி முதல் 4 கோடி ஆண்டுகளில் போபோஸ் உடைந்து சிதறும். இந்த துகள்கள், சனி மற்றும் வியாழன் கிரகங்களைப் போல, அடுத்த 1 கோடி முதல் 10 கோடி ஆண்டு களுக்குள் செவ்வாய் கிரகத்தைச் சுற்றிலும் ஒரு…

  9. [size=4]இதுவரை 3டி படங்களை டிவியில் பார்பதற்கு விசேட கண்ணாடியை அணிய வேண்டும். ஆனால் இனி 3டி படங்களை பார்க்க கண்ணாடி அணியத் தேவையில்லை. அதற்காக புதிய தொழில்நுட்பம் ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.[/size] [size=4]இதுவரை 3டி படங்கள் ப்ளூரே தொழில் நுட்பத்தில் வந்தன. அதாவது திரையில் ஒரு காட்சி இரண்டு வடிவங்களில் இருக்கும். அது ஒரு கண்ணுக்கு ஒரு படம் என்ற வகையில் இருக்கும். ஆனால் ஒரே காட்சியை 10க்கும் மேற்பட்ட வடிவங்களில் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஆட்டோ ஸ்டீரியோகோபிக் டிஸ்ப்ளேக்கள் தேவைப்படும்.ஏனெனில் இந்த திரைகள் 3டி படங்களை பல கோணங்களில் காண்பிக்க வேண்டும். மேலும் அவற்றை எங்கிருந்து பார்த்தாலும் முழுமையான 3டி அனுபவம் கிடைக்க வேண்டும்.[/size] …

  10. [size=4]கரப்பான் பூச்சிகளைக் கண்டால் யாருக்குமே ஆகாது. ஆனால் விஞ்ஞானிகள் அப்படி இருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் குறிப்பிட்ட முக்கிய பணிகளுக்கு கரப்பான் பூச்சிகளைப் பயன்ப்டுத்த விரும்புகின்றனர். ஆகவே கரப்பான் பூச்சிகளை வைத்து சில ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இரவில் நீங்கள் கரப்பான் பூச்சியைக் காண நேரிட்டு அதை அடித்துக் கொல்ல முயன்றால் அது மிக வேகமாக ஓடி எங்கேனும் இடுக்கில் ஒளிந்து கொள்ளும். எந்த சிறிய இடுக்கானாலும் அது புகுந்து கொள்ளும். கரப்பான் பூச்சியின் இத் திறன் விஞ்ஞானிகளுக்குத் தேவையில்லை. தாஙகள் விரும்புகின்ற இடங்களுக்கு கரப்பான் பூச்சிகள் செல்லும்படி செய்வதே விஞ்ஞானிகளின் நோக்கம்.[/size] [size=4][/size] [size=4]கரப்பான் பூச்சியி…

  11. New technology makes troops invisible அடுத்த தலைமுறை இராணுவ உடுப்புக்கள் எதிரிகளால் அவர்களை முழுமையாக கண்ணுக்கு தெரியாமல் செய்துவிடும். இந்த தொழில் நுட்பம் "ஹரி பொட்டர்" கதையில் வருவதை போன்றது ஆக இருக்கும். பயன்படுத்தும் தொழில்நுட்பம்: Quantum Still technology : http://www.cnn.com/video/?hpt=hp_c2#/video/us/2012/12/04/tsr-lawrence-invisble-camo-technology.cnn HyperStealth Biotechnology Corp. : http://www.hyperstealth.com/

    • 0 replies
    • 438 views
  12. மரபணு மாற்று பயிர்களை பரிசோதனை அடிப்படையில் சாகுபடிக்கு அனுமதிக்கலாம்' என, மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.இது குறித்து, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், பல்வேறு விதமான கருத்துக்களை பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கூறியதாவது: மா.கம்யூ., - எம்.பி., டி.கே.ரங்கராஜன்:விஞ்ஞானத்துக்கு நாங்கள் ஒரு போதும் எதிரியில்லை. ஆனால், மரபணு மாற்று விதைகள் மற்றும் பயிர்கள், மேலை நாடுகளில் வெற்றியடைந்த ஒரு, 'பார்முலா' என சொல்லப்படுகிறது.அதை நம்பலாமா, நம்பக் கூடாதா என்ற ஆராய்ச்சிகளுக்குள் நாம் செல்லத் தேவையில்லை. ஆனால், மரபணு மாற்று விதைகள், பயிர்கள…

    • 0 replies
    • 480 views
  13. கிராமம், நகரம் என எங்கு கண்டாலும் விரவி, பரவியுள்ளது பார்த்தீனிய செடி. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை தனது தாயகமாக கொண்ட இந்த விஷ களை செடி, ஈரப்பதம் கொண்ட எந்த மண்ணிலும் வேகமாக வளர்ந்து, தன் இனத்தை வளர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது. மற்ற தாவரங்களைப் போல் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமல்லாமல், ஆண்டின் எல்லா மாதமும் செழித்து வளரும் தன்மை கொண்டது பார்த்தீனியம் செடி. இதன் இலைகள் வெளிர் பச்சை நிறத்துடன் இருக்கும். இதன் விதைகள் எந்த மண்ணிலும் எந்தச் சூழலிலும் முளைக்கக் கூடிய வகையில் அதிக முளைப்புத் திறன் உடையதாக இருப்பதால் இந்த விஷ களைச் செடியை அழித்து ஒழிப்பது மிகவும் கடினமாக உள்ளது. மனிதர்களுக்கு ஆஸ்துமாவை உருவாக்கும் இந்த களைச் செடிகளை பிடுங்கி அழிப்பதை விட அதனை அப்…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மாகஸ் டு சௌடோய் பதவி, பிபிசி "தி ஸ்டோரி ஆஃப் மேக்ஸ்' 4 மணி நேரங்களுக்கு முன்னர் கேள்வி: கணித உலகில் புரட்சியை ஏற்படுத்திய பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தவர்கள் யார்? பதில்: இந்தியர்கள் கேள்வி: பூமியின் சுற்றளவை முதலில் கணக்கிட்டவர்கள் யார்? பதில்: இந்தியர்கள் கேள்வி: கணக்கீடுகளில் 'முடிவிலி'யை(infinity) அறிமுகப்படுத்தியவர்கள் யார்? பதில்: இந்தியர்கள் கணிதத்தில் மேற்கத்தியர்களை விட இந்தியர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முன்னிலையில் உள்ளனர். தசம பாகம் (வருமானத்தின் பத்தில் ஒரு பங்கை அரசுக்கோ அல்லது மத வழிபாட்டுத் …

  15. வணக்கம் ஆன்ராய்டு செயலியில் நான் கற்கும் கணித சூத்திரங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். #1 இரண்டு இரு இலக்க எண்களை பெருக்கும் போது இரண்டின் முதல் இலக்கமும் ஒன்றாக இருந்தால் இந்த வழிமுறையில் எளிதாக விடை காணலாம் 43 *47 = ? ax * ay = ? a*(a+1) 4*(4+1) = 20 ....i x*y 3*7 =21 ....ii i&ii 2021 43*47=2021

  16. அமெரிக்க விமானப்படையின் சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட ரகசிய ஆளில்லா விமானம், 780 நாட்கள் புவிவட்டப்பாதையில் சுற்றி ஆய்வு செய்துவிட்டு வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. சிறிய விண்கலம் போல் காட்சியளிக்கும் எக்ஸ்-37பி என்ற அந்த ஆளில்லா விமானம்தான், ரகசிய ராணுவ சோதனை திட்டங்களிலேயே மிக நீண்ட நேரம் விண்ணில் ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாக அமெரிக்க விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விமானம் என்னென்ன ஆய்வுகளை மேற்கொண்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் விண்கலங்களில் பயன்படுத்தப்பட்ட பாகங்களை மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவதில் இருக்கும் ஆபத்துகளை குறைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அமெரிக்க விமானப்…

    • 0 replies
    • 817 views
  17. Pattern Lock அல்லது Password மூலம் Lock ஆகிய Android போனை இரண்டு வழிகளில் Unlock செய்யலாம். அவை இரண்டையும் கீழே தருகிறேன். முதலாவது வழிமுறை பொதுவாக அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். அதாவது உங்கள் Android போனுடன் இணைக்கப்பட்ட Google Account மூலமாக Reset செய்வது. உங்கள் போனில் போடப்பட்ட Password அல்லது Pattern Lock தெரியாத பட்சத்தில், ஒரு சில முறைகள் பிழையான Pattern Lock/ Password-ஐ வழங்கும் போது உங்கள் போனில் Forgot Pattern என்று ஒரு option வரும். அங்கே உங்கள் Android போனுடன் இணைக்கபட்டிருக்கும் Google கணக்கு Username மற்றும் Password-ஐ உள்ளிட்டு Pattern Lock-ஐ மின்னஞ்சல் மூலமாக Reset செய்து கொள்ள முடியும். அடுத்த உபாயம் உங்கள…

  18. [size=4][/size] [size=4]மனிதர்கள் வாழ முடியுமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.[/size] [size=4]இந்த ஆய்வுகூட விண்கலம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் காலே கிரேடர் என்ற எரிமலை பகுதியில் பத்திரமாக தரை இறங்கியது. அங்கு பாறைகள் மலைகள் உள்ளிட்ட பகுதிகளை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.[/size] [size=4]ஆய்வு மேற்கொள்ள கியூரியாசிட்டி விண்கலத்தில் 10 விதமான அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் விண்ட்சென்சார் என்றழைக்கப்படும் காற்று மானி கருவியும் உள்ளது. செவ்வாய் கிரகத்தில் வீசும் காற்றின் அளவை கண்டறிய பொருத்தப்பட்ட அ…

  19. விண்வெளிக்கு ராட்சத பலூன், நாசாவின் புது முயற்சி ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுக்கு பெரிய ராட்சத பலூன் ஒன்று நியூசிலாந்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த புதுமுயற்சியின் காணொளியை பார்த்து ரசியுங்கள். விண்வெளியின் தொலைதூரத்தில் இருந்து வந்து, பூமியின் வளிமண்டலத்தை சுற்றி மிதக்கும் சிறு துகள்களைப் பற்றி ஆராய்வதே இதன் வேலை. 100 நாட்கள் பூமியை சுற்றி மிதந்து செல்லவிருக்கும் இந்த ராட்சத பலூன் தரைக்கட்டுப்பாட்டில் இருக்கின்ற விஞ்ஞானிகளுக்கு தரவுகளை அனுப்பும். BBC

  20. நட்சத்திரம் - கணிதமேதை இராமனுஜம் சில நபர்கள் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் பல காலங்களுக்கு மாறாமல் இருக்கும். என்னைப் பொறுத்தவரை இதுவரை என் வாழ்நாளில் நான் எடுத்த பல தீர்மானங்கள் ஒருவரின் தாக்கத்தால் ஏற்பட்டவையே. பல சமயங்களில் அந்த தாக்கத்தை ஏற்படுத்தும் நபர் நல்லவராக இருந்துவிடும் சூழ்நிலையில் பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடுவதில்லை. ஆனால் அவரே தவறான ஆளாக இருக்கும் பொழுது நிலைமை கடுமையாக இருக்கும். நான் என் தாக்கத்தைப் பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா, அந்தத் தாக்கத்தில் பல விஷயங்கள் இன்று வரை தொடர்கிறது, சில விஷயங்கள் குறைக்கப்பட்டன சில விஷயங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இதை கொஞ்சம் விவரமாக சொல்கிறேன் இந்தப்பதிவில். சும்மா அழகிற்காக, சுஜாதாவை மென்டர் என்று …

    • 0 replies
    • 2.9k views
  21. மு.தவக்குமார் ஊடகக் கற்கைகள் துறை, யாழ். பல்கலைக்கழகம். ஒக்டோபர் 14, 1968 அன்று அப்பல்லோ 7 பயணத்தின் போது, நாசா விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்து முதல் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்தினர். அப்பல்லோ 1 இன் பேரழிவைத் தொடர்ந்து அப்பல்லோ திட்டத்தில் முதல் ஆளுடன் அனுப்பப்பட்ட பணி அப்பல்லோ 7 பணியாகும். இந்த நேரடி ஒளிபரப்பு, தான் விண்வெளி ஆய்வு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் ஒரு முக்கிய மைல்கல்லைத் தொட்டன எனலாம். முதல் முறையாக விண்வெளி வீரர்களை விண்வெளியில் இருந்து நேரலையில் பார்க்கவும் கேட்கவும் உலகெங்கிலும் உள்ள மக்களை அது அனுமதித்தது. இந்த நிகழ்வு விண்வெளியில் இருந்து எதிர்கால ஒளிபரப்புகளுக…

  22. இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட விநாடி நீளம் அதிகமாக இருக்கும். நிலையான நேரத்தை கணக்கிடும் வகையில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகிறது. அதனை ஒருநாள் என்கிறோம். ஒரு நாள் என கணக்கிடப்படும் 24 மணிநேரம், நிமிடம், விநாடி என பகுக்கப்படுகிறது. பூமியின் சுழற்சி வேகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நேரம் கணக்கிடப்படுகிறது. எனினும், அதிநவீன 'அணுவியல் கடிகாரங்கள்' கண்டிபிடிக்கப்பட்ட பிறகு பூமியின் சுழற்சியை சாராமலேயே நேரம் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு வருகிறது. ஆனாலும் அணுவியல் கடிகாரத்தின் நேரத்தைவிட பூமி தினமும் 1.5 முதல் 2 …

    • 0 replies
    • 563 views
  23. சிங்கப்பூரில் சோதிக்கப்படவுள்ள தன்னியக்க வாடகைக் கார்கள் தானாக செலுத்தப்படும் வாடகைக் கார்களை சிங்கப்பூருக்குள் கொண்டுவரும் ஒப்பந்தமொன்றுடன், உலகின் முதலாவது ஸ்மாட் தேசமாக மாற சிங்கப்பூர் தயாராகியுள்ளது. தானியங்கி வாகனங்களை சோதிப்பதற்கு, தொடக்க நிறுவனமான nuTonomyயுடன் ஒப்பந்தமொன்றை கடந்த மார்ச் மாதத்தில் சிங்கப்பூர் அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், தற்போது, வணிக நிலையங்களில் பயணிகளைக் காவிச் செல்வதற்கான சிறிய, தானியங்கி வாடகைக் கார் அணியொன்றை Delphi Automotive அறிமுகப்படுத்தியுள்ளது. சாரதியில்லாத வாடகைக் காரின் மூலம் மூன்று ஐக்கிய அமெரிக்க டொலர் பெறுமதியான மைலொன்றுக்கான பயணத்தின் செலவை 90 சதங்கள் ஐக்கிய அமெரிக்க டொ…

  24. Started by சுவைப்பிரியன்,

    வணக்கம்.நோக்கியா6500 இல் smile பாவிக்கலாமா என்பதை யாராவது அறித்தாருங்கள் நன்றி.

  25. மாதவனின் தி ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்: பஞ்சாங்க வானியலுக்கும் இன்றைய வானியலுக்கும் என்ன வேறுபாடு? க. சுபகுணம் பிபிசி தமிழ் 27 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 28 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES சமீபத்தில் சென்னையில் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' என்ற திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய நடிகர் மாதவன், இந்தியாவின் செவ்வாய் கிரகத்திற்கான விண்வெளி திட்டத்தைப் பற்றிப் பேசியது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. அந்த செய்தியாளர் சந்திப்பில், ஒரு செய்தியாளர் "நம் நாட்டில் தான் விஞ்ஞான சாஸ்திரம், வானியல், நட்சத்திரம், கோள்கள் அனைத்தும் அந்தக் காலத்தில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.