அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
பிரபஞ்சத்தில் தனித்துவிடப்பட்ட உயிர்க்கோளமான பூமிக்கு அப்பால், அதே போன்ற இன்னொரு கிரகத்தில் உயிர்களின் சாத்தியத்தை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி உறுதி செய்திருக்கிறது. சுமார் 124 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிவப்பு குள்ள நட்சத்திரத்தை சுற்றிவரும் K2-18b என்ற கிரகத்தை, உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளுடன் ஜேம்ஸ் வெப் விண்வெளி ஆய்வுக்கான தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. இதுவரை ஏவப்பட்டவற்றில் சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தந்திருக்கும் தரவுகள், விண்வெளி ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் தந்துள்ளன. பூ…
-
- 0 replies
- 622 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,STELLARIUM படக்குறிப்பு, பெரிய வளையம் (நீல நிறத்தில்) மற்றும் ராட்சத வளைவு (சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது) ஆகியவற்றின் நிலைகளை குறிக்கும் மாதிரி தோற்றம். கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 15 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனில் உள்ள மத்திய லாங்கிஷா பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் விண்வெளியில் பெரிய, வளைய வடிவிலான அமைப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது 130 கோடி ஒளியாண்டுகள் விட்டம் கொண்டது மற்றும் பூமியில் இருந்து பார்க்கும்போது இரவு வானில் நிலாவை அளவை விட 15 மடங்கு பெரிதாக உள்ளது. …
-
- 0 replies
- 460 views
- 1 follower
-
-
பிரபஞ்சம் கமலக்குமார் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது? யார் எல்லா உயிரினங்களையும் உருவாக்கினார்கள்? என்ற கேள்வி எல்லா மனிதர்களுக்கும் என்றாவது ஒரு சில தருணங்களில் எழுந்திருக்கலாம். இது எனக்குள்ளும் ஒரு தீராத வினாவாகவே இருந்து வந்தது. இதற்கான விடை தேடும் முயற்சியில் இறங்கிய போது, நான் படித்த, பிரமித்த, விளக்கங்களை ஓர் அறிவியல் ஆய்வுக் கட்டுரையாக எழுத முயற்சிக்கலாம் என்று தோன்றியது. பல பில்லியன் ஆண்டுகள் அடங்கிய பரிணாம வளர்ச்சியை ஒரு சில பக்கங்களுக்குள் முடக்கிவிட விரும்பவில்லை. உங்களின் சில மணித்துளிகளை ஒரு நீண்ட விண்வெளிப் புரிதலுக்கு முன்பதிவு செய்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். பாகம் 1: இந்த பூமி தோன்றிய காலத்தையும், உயிர்களின் ஆதாரம், மூலம் கடவுள…
-
- 1 reply
- 2.1k views
-
-
பிரபஞ்சம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறதா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நட்சத்திரங்களின் இறுதிக்கட்ட நிலை அவற்றின் நிறையைப் பொறுத்தே அமையும் கட்டுரை தகவல் பெர்னாண்டோ டூர்டே பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் எதுவும் நிலையானது அல்ல... நமது பிரபஞ்சம் கூட. கடந்த இருபது ஆண்டுகளாக, விண்வெளி ஆய்வாளர்கள் இந்தப் பிரபஞ்சம் தனது முக்கிய காலகட்டத்தை கடந்துவிட்டதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்து வருகின்றனர். புதிய நட்சத்திரங்கள் பிறப்பது படிப்படியாகக் குறைந்து வருவது அதில் ஒரு முக்கியமான அடையாளம். இதன் பொருள் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் தீர்ந்துவிட்டன என்பதல்ல. இதில் ஒரு செப்டில்லியன் - அதாவது ஒன்றுக்குப் பின் 24 பூஜ்ஜியங்களை கொண்ட எண்ண…
-
-
- 3 replies
- 246 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,MATTHEW KAPUST / SURF படக்குறிப்பு,தெற்கு டகோடாவில் விஞ்ஞானிகள் அமைத்த இந்த பெரிய குகை, வெளியுலகத்திலிருந்து முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ துகள்களில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதற்கான டிடெக்டர் கருவி இங்கு பொருத்தப்படும் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 22 மே 2025, 05:38 GMT தெற்கு டகோடாவின் காடுகளின் மூடுபனிக்கு மேலே அமைந்துள்ள ஆய்வகத்துக்குள்ளே, விஞ்ஞானிகள் அறிவியலின் மிகப்பெரிய கேள்வி ஒன்றுக்கான விடையை தேடி வருகின்றனர்: இந்த பிரபஞ்சம் ஏன் இருக்கிறது? அவர்களை விட இந்த ஆராய்ச்சியில் பல ஆண்டுகள் முன்னிலையில் உள்ள ஜப்பானிய விஞ்ஞானிகள் அடங்கிய குழுவுக்கும் இந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. கோள…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு,வழக்கத்துக்கு மாறாகச் செயல்படும் ஒரு விசை, விண்மீன் திரள்களை ஒன்றிடம் இருந்து ஒன்றைத் தள்ளிவிடுகின்றது. கட்டுரை தகவல் எழுதியவர், பல்லவ் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் இருண்ட ஆற்றல் (Dark Energy). இது மிகவும் மர்மமான ஆற்றல். இதுதான் இந்தப் பிரபஞ்சம் விரிவடையக் காரணமாக இருக்கிறது. விஞ்ஞானிகள் இதை டார்க் எனர்ஜி என்று அழைக்கின்றனர். நாம் இவ்வளவு ஆண்டுகளாக நேரம், விண்வெளி ஆகியவற்றின் மீது கொண்டிருந்த புரிதலின் கோணத்தையே இந்த ஆற்றல் மாற்ற வாய்ப்பு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வானியலாளர்கள் வானியலில் தாங்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தக் கூடிய கண்டுபிடிப்பை நெருங்கிக்கொண்டிருப்பதாக நினைக்கின்றனர். ஆனால், இ…
-
- 0 replies
- 452 views
- 1 follower
-
-
பிரபஞ்சம் குறித்து இன்னும் விலகாத 5 பெரிய மர்மங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் நமது பிரபஞ்சம் மர்மங்களால் நிறைந்தது. மற்றொரு வார்த்தையில் கூறுவதென்றால் பல மர்மங்களின் தொகுப்புதான் நம்முடைய பிரபஞ்சம். நாம் எவ்வளவு அதிகமாக கற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நமக்குத் தெரியாதவை நிறைய உள்ளன என்பதை உணர்கிறோம். நம் பிரபஞ்சம் குறித்து பல மர்மங்கள் இருக்கும் நிலையில், அதில் 5 பெரிய மர்மங்களை இங்கு காணலாம். பிரபஞ்சம் ஒன்று மட்டுமே உள்ளதா? நம் பிரபஞ்சம் தனித்துவமானது என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. நம் பிரபஞ்சம் உருவாக்கப்பட்டதைப் போல, பல பிரபஞ்சங்கள் உருவாக்…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY 28 நிமிடங்களுக்கு முன்னர் பிரபஞ்சம் எப்படி இருக்கும்? இந்தக் கேள்வியே பெரிய அர்த்தமுள்ளதாகத் தெரியவில்லை . நாசா சொல்வது போல், பிரபஞ்சம் என்பது எல்லா இடமும், அதில் உள்ள அனைத்துப் பொருள்கள் மற்றும் ஆற்றலும் என்பதுடன் காலமும் கூட என வைத்துக்கொண்டால், எல்லாவற்றுக்கும் ஒரு வடிவம் உள்ளதா? இந்தக் கட்டுரையைப் படிக்கும் நீங்கள், நினைத்துப் பார்க்க முடியாததைச் சிந்திக்கவும், கற்பனை செய்ய முடியாததைக் காட்சிப்படுத்தவும், ஊடுருவ முடியாதவற்றை உளவு பார்க்கவும் தயாராக இருப்பவர்களில் ஒருவராக இருக்க வேண்டும். வேறு விதமாகக் கூறுவதென்றால், பல நூற்றாண்டுகளாக சிந்தனையாளர்களை ஆக்கிரமித்துள்ள இடத்தைப் பற்றிய நம்பகம…
-
- 2 replies
- 569 views
- 1 follower
-
-
இந்த பிரபஞ்சம் எப்படிப் பிறந்தது என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் பல கொள்கைகளை உருவாக்கி உள்ளனர். அவற்றில் பிரபஞ்ச பெருவெடிப்புக் கொள்கையைப் பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். பெரும் வெடிப்பு பிரபஞ்சம் ஆரம்பத்தில் மிகச் சிறியதாக இருந்தது. மிக வெப்பமாகவும், மிகுந்த அடர்த்தியாகவும் இருந்தது. பிறகு அதில் ஒரு சமச்சீரின்மை ஏற்பட்டது. அதன் காரணமாக இது கண்ணிமைக்கும் நேரத்தில் விரிவடைந்தது. அதன் போக்கில் பல பொருட்களை அது தோற்றுவித்தது. இன்னமும் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. காலத்தின் பிறப்பு வெடித்த கணமே காலமும் விண்வெளியும் தோன்றியது. பிரபஞ்சமும் காலமும் இணைந்து பிறந்த முதல் விநாடியை பிளாங்க் நேரம் என்று சொல்லப் படுகின்ற முறையால் அளக்கிறார்கள். ஒரு பிளாங்க் நேரம் என்பத…
-
- 0 replies
- 725 views
-
-
அவரின் பிரபல்ய ஆவணத்தின் அடிப்படையில் Crocodile Hunter என்று அடைமொழியிடப்பட்ட..Irwin டிஸ்கவரி தொலைக்காட்சி சனல் மூலம் உலகெங்கும் அறிமுகமான அவுஸ்திரேலிய சூழலியலாளர் 'Crocodile Hunter' Irwin ஒரு நீரடி உயிரின ஆவணப்படுத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது முட்திருக்கை ஒன்று நெஞ்சில் தாக்கிய விபத்தில் மரணமாகிவிட்டார்..! பயங்கரமான விலங்களான முதலை..பாம்புகள்..சிலந்திகள் என்று பலவற்றின் சூழலியல்..நடத்தையியல்..உருவவி
-
- 20 replies
- 3k views
-
-
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான Mercedes-Benz தானாக இயங்கும் காரின் முன் மாதிரியை லாஸ் வேகாஸில் நடைபெற்ற ECS காண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. மேலும், இதன் டெஸ்ட் டிரைவ் குறித்த வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர். முழுக்க முழுக்க ஆட்டோமேடிகாக செயல்படும் இந்த மாடலுக்கு F 015 என்று பெயரிட்டுள்ளனர். இதனை, மனிதர்களும் டிரைவ் செய்யலாம். ஆட்டோ மற்றும் மேனுவல் என இரு டைப்பிலும் இது இயங்கும். இது குறித்து Mercedes-Benz சார்பில் கூறியதாவது, சுமார் 30 வருடங்களுக்கு முன்பாகவே செல்ஃப் டிரைவிங் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தற்போதுதான் இது நிறைவடைந்துள்ளதாம். மேலும் இது 2012-ல் கலிஃபோர்னியாவில் சுமார் 60 மைல் தூரத்திற்கு சோதனை ஓட்டம் செய்யப்பட்டதாகவும், அப்போது இது …
-
- 4 replies
- 813 views
-
-
இயற்கையில் இருந்து பதியப்படும்.. பிரமிக்க வைக்கும் நிகழ்வுகள்.. உயிரினங்கள் இங்கு பதிவிடலாம்.
-
- 2 replies
- 1.2k views
-
-
பிரமிடுகளின் உள்ளே! பிரமிடுகளுக்குள் கிருமிகள் வளர வாய்ப்பு இல்லாததால் அதனுள் வைக்கப்படும் உணவுகள் கெட்டுப்போவதில்லை மனித உழைப்பின் மகத்தான படைப்புகளில் 4,000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட பிரமிடுகள் குறிப்பிடத்தக்கவை. எகிப்து சாம்ராஜ்யம் உலகிலேயே பெரும் செல்வச்செழிப்பும் வலுவும் கொண்டிருந்த காலம் அது. மக்கள் மன்னர்களைத் தெய்வங்களாக வழிபட்ட காலம் அது. மன்னர் மரித்த பிறகும் அவரை வழிபட்டால்தான் தமக்குத் தீங்கு ஏதும் வராது என மக்கள் நம்பினார்கள். மன்னரின் ஆத்மா சிரமம் இல்லாமல் வானுலகுக்கு ஏற வசதியாகப் பிரமிடுகள் நாற்கூம்பு வடிவில் அமைக்கப்பட்டன. அவற்றின் சரிந்த பக்கங்கள் சூரியனின் கதிர்களைக் குறித்தன. மன்னர் …
-
- 0 replies
- 505 views
-
-
பிரமிட்டுகளின் வரலாற்று ஐதீகம் by noelnadesan எகிப்தில் சில நாட்கள் 7 ஸ்பிங்ஸ் பக்கத்தில் கவ்றியின் பிரமிட் ரோமாபுரி ஒரே நாளில் கட்டப்படவில்லை என சொல்வார்கள்.அதே போல் எகிப்திய அரசர்கள் உடனடியாகவே கிசா என்னும் உலக அதிசயமான பிரமிட்டை கட்டிவிடவில்லை. இந்த பிரமிட் அமைப்பு முறை ஒரு கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியுடனேயே வருகிறது. பழைய அரசர்கள்(Old Kingdom) காலத்தில்தான் இந்த பிரமிட்டுகள் கட்டப்பட்டன. இந்தக்கால கட்டத்தில் பல அரச வம்சங்கள் தோன்றி கடைசியில் பெப்பி 2 என்ற மன்னன் 94 வருடங்கள் அரசாண்டபின் பழைய அரசர் காலம் முடிவுக்கு வருகிறது.இன்னமும் அவ்வளவு நீண்ட காலம் அரசர் எவரும் உலகத்தில் அரசாளவில்லை என்பதால் அந்த ரெக்கோட் முறியடிக்கப்படவில்லை. எகிப்திய வரலாற்ற…
-
- 0 replies
- 2.4k views
-
-
பிரம்மாண்டமான சூரிய மண்டலம்! சூரிய மண்டலத்தின் மொத்த நிறையில் 99.8% சூரியனில் அடங்கிவிடுகிறது. சூரிய நெபுலா என்ற ஒரு பிரும்மாண்டமான தூசி மற்றும் வாயுக்கள் அடங்கிய மேகம் இருந்ததாகவும் அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருந்ததாகவும் கருதப்படுகிறது. அது தன்னுடைய சொந்த நிறையீர்ப்பு காரணமாகச் சுருங்கத் தொடங்கியபோது அதன் சுழற்சி வேகம் படிப்படியாக உயர்ந்தது. அதே சமயத்தில் அது ஒரு தோசையைப் போலத் தட்டை வடிவத்தையும் பெற்றது. அதிலிருந்த தூசி மற்றும் துகள்களின் திரள் அதன் மையத்தை நோக்கி நகர்ந்து, அங்கு குவிந்து, சூரியனாகத் திரண்டது. அவ்வாறு திரண்டவை போக மீதமிருந்த துகள்கள் ஒன்றொடொன்று மோதி ஒட்டிக்கொண்டு அஸ்டராய்டுகளாகவ…
-
- 0 replies
- 345 views
-
-
4500 ஆண்டு பழமையான "நடுகற்களை" கண்டுபிடித்திருப்பதாக பிரிட்டன் தொல்லியலாளர்கள் அறிவிப்பு நியோலிதிக் காலத்தைச் சேர்ந்த கல் தூண்களால் ஆன மிகப்பெரிய "ஈமச்சடங்கிடம்" ஒன்றை பிரிட்டனின் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் உலகப் புகழ்பெற்ற ஸ்டோன்ஹெஞ்ச் என்று அழைக்கப்படும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஒன்று இருக்கிறது. வட்டவடிவில் கல்தூண்கள் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலையில் நிலத்துக்குள் மூன்றடி ஆழத்தில் புதையுண்டு இருந்த இந்த "ஈமச்சடங்கிடத்தை" தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக தொல்லியலாளர்கள் அறிவித்துள்ளனர். இதில் இருக்கும் தூண்கள் 15 அடி…
-
- 0 replies
- 1.1k views
-
-
காட்சிகளை உணரவும், நுகரவும் சந்தர்ப்பம் வழங்கும் 4டி நாற்பரிமாண திரைப்படங்களுக்கான அரங்கம் ஒன்று பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. bbctamil.com
-
- 2 replies
- 786 views
-
-
நாம் இன்னும் 256 கேபி / 512 கேபினு தரிகனத்தோம் போட்டுகிட்டு இருக்கோம், 1 ஜிபி இன்டர்னெட் கூகுள் அமெரிக்காவுல கனெக்ஷன் கொடுக்க ஆரம்பித்துள்ளாாகள். சோனிநிறுவனம் ஜப்பானில் 2ஜிபி ஸ்பீடு கொடுக்த்துவருகிறது , இப்ப லன்டனில் உள்ள கம்பெனி பிரிட்டிஷ் டெலிகாம் நேற்றையதினம் உலகத்தின் அதிவேக இன்டர்னெட்டை பரீட்சித்து வெற்றிகண்டுள்ளனர். அதாங்க Kb போய் Mb போய் Gb-யும் போய் கடைசியில Tb யில் வந்து நிக்கிறோம். அதாவது 1.4 டெராபைட் டெஸ்டிங் சக்ஸஸ் இது 1,83,501 - ஒரு லட்சத்தி 83 ஆயிரத்தி ஐனூத்தி ஒரு மெகாபைட் பெர் செகன்ட் ஸ்பீட் - சும்மா லத்திகா படத்தோட டவுன்லோட்டை தட்டின உடனே டவுன்லோட் கம்ப்ளீட்டட்னு முடிந்துவிடகிறது வேகம். இதை நேற்றையதினம் பிரிட்டிஷ் டெலிகாம் லன்டன் மெயின் டவர்…
-
- 0 replies
- 294 views
-
-
பிரித்தானியாவின்... முதல் முழு அளவிலான, தானியங்கி பேருந்தின்... சோதனை ஓட்டம் ஆரம்பம்! பிரித்தானியாவின் முதல் முழு அளவிலான தானியங்கி பேருந்தின் சோதனை ஓட்டத்தை ஸ்கொட்லாந்து இன்று (திங்கட்கிழமை) தொடங்கியுள்ளது. இந்த கோடையின் பிற்பகுதியில் பயணிகள் ஏறுவதற்குத் தயாராகும் வகையில், ‘ஸ்டேஜ்கோச்’ தனது சோதனை ஓட்டத்தை இன்று முதல் மேற்கொள்ளும். ஸ்கொட்லாந்தில் உள்ள நிறுவனத்தின் பிராந்திய இயக்குனர் சாம் கிரீட், இது ஒரு மிகவும் உற்சாகமான திட்டம் என்று விபரித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘பிரித்தானியாவின் முதல் முழு அளவிலான தானியங்கி பேருந்து சேவையை முழுமையாக தொடங்குவதற்கான எங்கள் பயணத்தில் இது ஒரு முக்கிய படியாகும், மேலும், இது ஸ்கொட்லாந்தின் மையத்தில் புத…
-
- 0 replies
- 199 views
-
-
பிரேசிலிய அடர் கானகத்தில் இருந்து 'எம்பிரயர்' நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் விமானங்களே 'கானக விமானங்கள்' (jungle jets) என்று செல்லமாக அழைக்கப் படுகின்றன.பிரேசில் ஒரு வளர்முக நாடு, வறுமையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் இன்னும் இருக்கும் ஒரு நாடு.ஆனால் அதன் ஏற்றுமதிகளில் இன்று முதன்மை வகிப்பது இந்த விமானங்களே.காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடு பட்ட நாள் முதலாக கோப்பியே அதன் பிரதான ஏற்றுமதிப் பண்டமாக இருந்தது.ஆனால் , 2005 ஆம் ஆண்டு எம்பிரயரின் மொத்த வருவாய் 3.680 பில்லியான் அமெரிக்க டொலர்கள்.2006 ஆம் ஆண்டில் பதியப்பட்ட விற்பனை 14.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.உலகில் விமான உற்பத்தி நிறுவனங்களின் வரிசையில் அது போயிங் ,ஏயார்பஸ்சுக்கு அடுத்தாக மூன்றாவது இடத்தை வகிக்கிறது.இன்…
-
- 6 replies
- 1.5k views
-
-
பிறப்புரிமையியல் பரம்பரைத் தகவல்களை விலங்குகளில் காவுவது தாய் மற்றும் தந்தையில் இருந்து வரும் புணரிக்கலங்களில் உள்ள டி என் ஏ (DNA) என்பது யாவரும் அறிந்ததே..! தற்போது டி என் ஏ வகையினை ஒத்ததும் புரதத் தொகுப்பில் பங்கு வகிப்பதுமான ஆர் என் ஏயும் (RNA) எம் ஆர் என் ஏ (mRNA) வடிவில் பரம்பரை அலகுக்குரிய இயல்புகளை காவுவதாக ஓர் அரிய ஆர்ச்சரியத்துக்குரிய ஆய்வுத்தகவலை நேச்சர் (Nature)வெளியிட்டுள்ளது..! இது குறித்து ஆர்வமுள்ள யாழ் கள உறுப்பினர்கள் கீழுள்ள முகவரியில் மேலதிக தகவலை ஆங்கிலத்தில் அறியலாம்..! http://news.bbc.co.uk/1/hi/sci/tech/5011826.stm மீண்டும் அவசியம் தேவை கருதின் சந்திக்கும் வரை செய்திகளுடன் குருவிகள்..!
-
- 8 replies
- 3.3k views
-
-
ரிசேர்ச் இன் மோசன் நிறுவனமானது எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி பிளக்பெரி 10 இயங்குதளத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பினை தற்போது அந்நிறுவம் மேற்கொண்டுள்ளது. பல நாடுகளில் ஒரே தினத்தில் இதன் அறிமுக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்வில் பிளக்பெரி 10 மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் சிலவற்றையும் ரிசேர்ச் இன் மோசன் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. மிக நீண்டகாலமாக இவ் இயங்குதளத்தினை தொழிநுட்ப உலகினர் எதிர்ப்பார்த்து வருகின்றனர். சரிவடைந்துள்ள சந்தையை இதன்மூலமாக கட்டியெழுப்ப ரிசேர்ச் இன் மோசன் எதிர்ப்பார்த்துள்ளது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம், பிளக்பெரி 10 ரிசேர்ச் இன் மோசன் நிறுவனத்தினை சரிவிலிருந்து மீட…
-
- 0 replies
- 678 views
-
-
பிளாக்பெரி 10 கனேடிய நிறுவனமான பிளாக்பெரி மீண்டும் தலை தூக்குமா இல்லையா என்பது இன்றைய அதன் வெளியீடான பிளாக்பெரி 10 இல் தங்கி உள்ளது. கை விசைப்பலகை அழுத்தியுடனான ஒருவகை அது இல்லமால் ஒருவகை என இரண்டு வகைகள் வெளியாக உள்ளன. ஆப்பிளின் ஐபோன் கூகிளின் ஆண்ட்ராயிட் ( சாம்சங்கின் கலக்சி), நோக்கியா மற்றும் மைக்ரோசொப்ட் என பல நிறுவனங்களுடன் போட்டிபோட வேண்டிய தேவை உள்ளது. BlackBerry Z10 versus iPhone 5
-
- 7 replies
- 870 views
-
-
பிளாக்பெர்ரியில் ஆண்ட்ராய்டு... சூப்பர்ல.! மொபைல் போன்களின் பயன்பாடு ஆரம்பித்த காலகட்டத்தில் மொபைல் உலகின் ஜாம்பவான் என்ற பெருமையுடன் கம்பீர நடைபோட்டது பிளாக்பெர்ரி நிறுவனம். இதன் முக்கிய அம்சமே அவ்வளவு எளிதில் பிளாக்பெர்ரி போனை ஹேக் செய்துவிடமுடியாது என்பதுதான். ஆனால் ஆண்ட்ராய்டு போன்களின் வருகைக்குப்பின், விற்பனைச் சந்தையில் தன் இடத்தை நிலை நிறுத்திக்கொள்ள முடியாமல் சமீபத்தில் தன் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. பிளாக்பெர்ரி நிறுவனத்தின் இந்த முடிவு, உலக அளவில் பிளாக்பெர்ரி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழுது பிளாக்கபெர்ரியின் ரசிகர்கள் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் உள்ளனர். அதற்கு காரணம், கடந…
-
- 0 replies
- 491 views
-
-
ஒரு சிறு துகள் கல்லானது: பிளாட்டின மோதிரத்தில் மாணிக்க கல்லை இவர் வளர்த்தது எப்படி? பட மூலாதாரம்,UNIVERSITY OF THE WEST OF ENGLAND படக்குறிப்பு, இந்த மாணிக்கம் வேதியியல் செயல்முறை மூலம் உருவாக்கப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், கேத்தி அலெக்சாண்டர் பதவி, பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2024, 10:20 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கை வைரம் (Synthetic diamond) பல இடங்களில் தொழில்நுட்ப முறையில் செயற்கையாக தயாரிக்கப்படுகிறது. ஆனால் மாணிக்கம் (Ruby) செயற்கையாக தயாரிக்கப்படுவதில்லை. பொதுவாக மாணிக்க கற்கள் இயற்கையான சூழலில் உருவாக நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் அதே…
-
- 0 replies
- 613 views
- 1 follower
-