செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
ஆதித் ‘தொழிலு’க்கும் வந்தது ஆபத்து! ஜேர்மனியில், உலகின் முதலாவது பாலியல் பொம்மைகளின் ‘விபச்சார விடுதி’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவலின் ஸ்க்வார்ஸ் (29) என்ற பெண் ‘போர்டோல்’ என்ற பெயரில் இந்த விபச்சார விடுதியை டோர்ட்மண்டில் ஆரம்பித்திருக்கிறார். விபச்சார விடுதியொன்றை அமைக்க எண்ணிய எவலின், முதலில் உண்மையான பெண்களைப் பயன்படுத்தவே திட்டமிட்டிருந்தார். எனினும், பாலியல் பொம்மைகளுக்கு ஐரோப்பாவில் வரவேற்பு கூடிவருவதை உணர்ந்த அவர், பெண்களுக்குப் பதிலாக பொம்மைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டார். அதன்படி, வெவ்வேறு உயரம், தோற்றம், மார்பளவு மற்றும் எடை கொண்ட பதினொரு பாலியல் பொம்மைகளை எவலின் வாங்கியுள்ளார். இந்த பொம்மைகள் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் பவு…
-
- 6 replies
- 658 views
-
-
சீனா, வட கொரியா போன்ற நாடுகளில் உள்ள நாய்க்கறி உண்ணும் பழக்கம் தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் நாய்கறி திருவிழா நடைபெறும் போது ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அரசு அதை கண்டு கொள்வதில்லை. தற்போது இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்காக நாய்கள் கடத்தி செல்லப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் மிசோரம் மாநிலத்திற்குள் வந்த ஒரு மினி லாரியில் நாய்கள் கடத்தி செல்லப்படும் காட்ச…
-
- 3 replies
- 421 views
-
-
சிறுமியை அரசமரத்தின் கீழ் அழைத்துச்சென்று துஷ்பிரயோக முயற்சி:பிணையில் விடுவிக்கப்பட்ட விகாராதிபதி விகாரைக்கு சென்றபோது மக்கள் ஆர்ப்பாட்டத்தினால் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார் (கம்பளை நிருபர்) கம்பளை குறுந்து வத்தை பிரதேசத்தில் சமய வகுப்புக்குச் சென்ற சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த விகாராதிபதிக்கு எதிராக நேற்று குறுந்து வத்த நகரில் பிரதேச வாசிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் கம்பளை குறுந்துவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழுவல விகாரையின் விஹாராதிபதி சமய வகுப்புக்குச் சென்ற சிறுமி ஒருவரை அங்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அரச மரத்துக்குப் பின்புறமாக அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவ…
-
- 0 replies
- 170 views
-
-
ஜெர்மனியில் தண்ணீரை வீணடித்த இளைஞரை கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பிடித்த பொலிசார் ஜெர்மனியில் தொடர்ந்து தண்ணீரை வீணடித்து வந்த இளைஞரை கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பிடித்த பொலிசார், அவரை மன நல சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளனர். வடக்கு ஜெர்மனியில் உள்ள சல்ஸ்கிட்டர் பகுதியில் வசித்து வந்த 31 வயதாகும் இளைஞரின் வீட்டிற்கு தொடர்ந்து அதிகப்படியான தண்ணீர் கட்டணம் வந்துள்ளது. அவரது வீட்டில் ஒரு ஆண்டில் 7 மில்லியன் லிட்டர் (1.85 மில்லியன் கலோன்கள்) நீர் பயன்படுத்தப்பட்டிருந்தது. சல்ஸ்கிட்டர் பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் தண்ணீர் பயன்பாடு சராசரியாக 44,000 லிட்டர்களாக இருக்கும் நிலையில், இவர் வீட்டில் 7 மில்லியன்…
-
- 2 replies
- 399 views
-
-
-
தற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான் : 10 வயது சிறுவன் இங்கிலாந்தில் 10 வயது சிறுவன் தனது பெற்றோரை விட்டு தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டதால் தற்போதைய நிலைக்கு தனக்கு ஒரு மனைவி மட்டும் தான் வேண்டும் என தெரிவித்துள்ளான். எக்ஸெஸ் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த ஜெக் ஜோய் என்ற சிறுவன் தான் வளர ஆரம்பித்துவிட்டதால் தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே அறையில் பொருட்களை பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்றும் ,அது தனக்கு பெரும் இடைஞ்சலாக இருந்த காரணத்தால் தனது பெற்றோரிடம் சொல்லி கேரவன் ஒன்றினை ஏற்பாடு செய்துகொண்டுள்ளார். தனியான சமயலறை, படுக்கையறை, குளியலறை என அனைத்தையும் தயார்படுத்திக்கொண்ட இச்சிறுவன் தனக்கென்று சொந்தமாக ஒரு பைக்கும்…
-
- 3 replies
- 621 views
-
-
நீர்மூழ்கியில் பெண் அதிகாரிகளுடன் உல்லாசம்; இராணுவ உயரதிகாரி இடைநீக்கம்! இங்கிலாந்தின் கடற்படைக்குச் சொந்தமான அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில், இள நிலை பெண் அதிகாரி ஒருவருடன் பாலுறவில் ஈடுபட்ட இராணுவ உயரதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் அதிகாரியை பதவி விலகுமாறு சக வீரர்கள் அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ‘எச்.எம்.எஸ். விஜிலன்ஸ்’ என்ற அந்த நீர்மூழ்கிக் கப்பல், வட அத்திலாந்திக் சமுத்திரப் பகுதியில் கண்காணிப்புப் பணிகளுக்காக நிலைநிறுத்தப்பட்டிருந்தபோது, கப்பலில் உள்ள உயர் அதிகாரி ஒருவர், தமது இள நிலை பெண் அதிகாரிகள் இருவருடன் உடலுறவில் ஈடுபட்டதாக தலைமையகத்துக்கு தகவல்கள் கிடைக்கப…
-
- 2 replies
- 318 views
-
-
விந்தணு தானம் - மனைவிக்கு தெரியாமல் 60 குழந்தைகளுக்கு தந்தையான கணவன்! [Friday 2017-10-13 09:00] விந்தணு தானம் (Semen / Sperm Donation) என்பது உலகிளவில் பெருகி வருகிறது. உலகெங்கிலும் ஆண்மை குறைபாடு மெல்ல, மெல்ல அதிகரித்து வருவதால், இரத்த தானம், தாய் பால் தானம் போல, விந்தணு தானமும் செய்யப்பட்டு வருகிறது. சிலர் தங்கள் விந்தை பணத்திற்கும் விற்கிறார்கள். பெண்கள் மத்தியில் எப்படி தாய் பால் சுரக்கவில்லை என்றால் தானம் பெறப்படுகிறதோ, அப்படி தான் ஆரோக்கியமான விந்து இல்லாதிருக்கும் ஆண்கள் விந்து தானம் பெற்று பிள்ளை பெறுகிறார்கள். இது சில நாடுகளில் சாதாரணமாகவும், சில நாடுகளில் மிகவும் விசித்திரமாகவும் காணப்படுகின்றன. இது சில …
-
- 3 replies
- 1.4k views
-
-
புனிதப் பகுதியில் புதுமணத் தம்பதியர் அடித்த கூத்து! கிரீஸ் நாட்டின் ரோட்ஸ் நகரில், புனிதப் பகுதியான சென்.போல்ஸில் பிரித்தானியப் புதுமணத் தம்பதியினர் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்து, குறித்த பகுதியில் இனித் திருமணங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புனிதப் பகுதி எனத் தெரிந்தும் அனாகரிகமாக நடந்துகொண்ட தம்பதியருக்கு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. மெத்யூ லன் (27) மற்றும் கார்லி (34) இருவரும் தமது மணக் கோலத்திலேயே அப்பகுதியில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் படம் ஒன்றை தமது சமூக வலைதளத்தில் தரவேற்றினர். இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் திருமண வாழ்த்துக்களுக்குப் பதிலாக கண்டனங்கள் குவிந்த வண்ணமுள்ளன. …
-
- 0 replies
- 327 views
-
-
பேஸ்புக் காதலியை சந்திக்க மாத்தறைக்கு சென்ற காதலன் நில்வளா ஆற்றில் மாத்தறை, மஹானாம பாலத்தில் இருந்து நில்வளா ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த இளைஞர் ஒருவரை மாத்தறை போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காப்பாற்றியுள்ளார். குறித்த இளைஞன் ஆற்றில் குதிக்க காரணம் பாலத்தின் அருகில் இருந்த ஏனையோர் குறித்த இளைஞனை சுட்டிக்காட்டி “திருடன்” “திருடன்” என கூச்சலிட்டு தாக்கியதால் ஆகும் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த இளைஞன் பேஸ்புக் மூலம் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார். இக் காதல் விவகாரம் காதலியின் வீட்டாருக்கு தெரிய வர காதலியின் உறவு …
-
- 4 replies
- 436 views
-
-
ஆணாக பணியில் இருந்து ஆப்ரேஷன் மூலம் பெண்ணாக மாறியதால் கடற்படையிலிருந்து டிஸ்மிஸ்! [Wednesday 2017-10-11 06:00] ஆணாக பணியில் இருந்து, ஆப்ரேஷன் மூலம் பெண்ணாக மாறியதால், கடற்படையில் இருந்து ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடப் போவதாகவும், பிரதமரிடம் முறையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் மணீஷ்குமார் கிரி. இவர் கடற்படையில் பொறியியல் பிரிவில் பணியாற்றி வந்தார். இதனால் கப்பலில் பணி அமர்த்தப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுமுறையில் சென்ற இவர், உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார். தனது பெயரை சபி என்று மாற்றிக் கொண்டார்.ப…
-
- 5 replies
- 401 views
-
-
ஆப்பிளை வாங்குகிறது கூகுள்: போலி செய்தியால் பரபரப்பு! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLOIC VENANCE/AFP Image caption"ஆப்பிளின் ஆடம்பரமான தலைமையகத்துக்கு" கூகுள் நிறுவனம் இடம்பெயருமென்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. "$9 பில்லியனுக்கு ஆப்பிளை வாங்குகிறது கூகுள்" என்ற தலைப்புச்செய்தி டவ் ஜோன்ஸின் நிதிநிலை செய்திப்பிரிவின் இணையதளத்தில் செவ்வாய்க்கி…
-
- 0 replies
- 276 views
-
-
ராட்சத மலைப்பாம்பை கொன்று விருந்தாக்கிய கிராம மக்கள்! [Friday 2017-10-06 07:00] இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பொதுவாக 20 அடி நீள மலைப்பாம்புகள் உள்ளன. அவற்றை அங்குள்ள கிராம மக்கள் பிடித்து உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இந்நிலையில், சுமத்ரா தீவின் துணை மாவட்டமான பட்டாங் கன்சாலில் 37 வயது மதிக்கத்தக்க சுடராஜா என்பவர் அங்குள்ள பகுதியில் பாம்பு பிடிக்க சென்றுள்ளார் அப்போது 26 அடி மலைப்பாம்பு ஒன்று அங்கு இருந்துள்ளது. அதனை பிடிக்க முயன்ற போது பாம்பு அவரின் இடது கையை கடித்து இழுத்துள்ளது. உடனிருந்தவர்கள் மலைப்பாம்பை தாக்கி அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த ராட்சத பாம்பை பிட…
-
- 1 reply
- 518 views
-
-
யார் அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் லேடி?: ஊடகம் வழியாகச் சண்டைபோட்ட ட்ரம்பின் மனைவிகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் சர்ச்சைகளும் பின்னிப் பிணைந்தவையாக அமெரிக்க அதிபராகப் போட்டியிடும்போதிலிருந்தே இருந்துவருகிறது. ட்ரம்ப் தற்போது தன்னுடைய மூன்றாவது மனைவி மெலானியாவுடன் வெள்ளை மாளிகையில் வசித்துவருகிறார். இந்நிலையில், ட்ரம்பின் முதல் மனைவி இவானா, ’ரைசிங் ட்ரம்ப்’ (Raising Trump) என்ற புத்தகத்தில், தன்னுடைய மூன்று குழந்தைகள் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் குறித்த அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் வெள்ளை மாளிகைக்குத் தொடர்புகொள்ள நேரடி தொலைபேசி எண் இருப்பதாகவும், ஆனால், அங்கு மெல…
-
- 1 reply
- 321 views
-
-
30 மனிதர்களைக் கொலை செய்து உடற்பாகங்களை உட்கொண்ட ரஷ்ய தம்பதி ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், 30 மனிதர்களைக் கொன்று அவர்களின் உடற்பாகங்களை உட்கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர். திமித்ரி பக் ஷீவ், அவரின் மனைவி நட்டாலியா பக் ஷீவ் ஆகியோரே இத்தம்பதியினர் ஆவர். ரஷ்யாவின் தென்பிராந்தியத்திலுள்ள இத்தம்பதியின் வீட்டில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மனித உடற்பாகங்கள் பலவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 35 வயதான திமித்ரி பக் ஷீவும் அவரின் மனைவி நட்டாலியும் (42) ரஷ்யாவின் கிரஸ்னோடர் இராணுவ பயிற்சியகமொன்றில் பணியாற்றியவர்கள். அங்கு பெண்ணொருவரின் சடலம் காணப்பட்டதையடுத்து, மேற்பட…
-
- 0 replies
- 1.6k views
-
-
கண்களுக்குள் பச்சைக் குத்திக் கொண்ட நபர்.... ஒரே நாளில் ஹீரோவான டெல்லி இளைஞர்! டெல்லியைச் சேர்ந்த கரண் என்ற நபர், தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்தி கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது. 28 வயது நிரம்பிய இவர் தேர்ந்த பச்சைக் குத்தும் நபர் ஆவார். உடல் நிறைய பச்சைக் குத்தியிருக்கும் இவர் தற்போது கண்களுக்குள்ளும் பச்சைக் குத்தி இருக்கிறார். இவர் கண்களில் பச்சைக் குத்தி இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகியுள்ளது. ஒரே நாளில் ட்ரெண்ட் ஆகியுள்ளார் இந்த நபர்.டெல்லியச் சேர்ந்த கரண் என்ற 28 வயது நிரம்பிய நபர் தேர்ந்த தொழில் முறை பச்சைக் குத்தும் நபர் ஆவார். இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இவர் பச்சைக் குத்தியுள்ளார் . இதன் மூலம் …
-
- 8 replies
- 2k views
-
-
லண்டன் பயங்கரவாத தாக்குதல் குறித்து சாட்சியமளித்த யுவதியிடம் அந்தரங்கப் பகுதி முடிகள் குறித்து கேள்வி எழுப்பிய பொலிஸார்: ஊடகவியல் மாணவி எதிர்கொண்ட அதிர்ச்சி அனுபவம் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகில் கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது, மாணவ குழுவொன்றுடன் நாடாளுமன்றத்துக்குச் சென்றிருந்த கலப்பின யுவதியொருவரை விசாரித்த பொலிஸார் மிகவும் மோசமான கேள்விகளை கேட்ட விடயம் அம்பலமாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி கார் ஒன்றை மக்கள் மீது மோதி நடத்திய தாக்குதலில் பாதசாரிகள் நால்வர் உயிரிழந்ததனர். அத்துடன் தாக்குதல்தாரியின் கத்திக் குத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கொல்லப்பட்டார். அவ்வேளையில், ஷீபீல்ட் பல்கல…
-
- 5 replies
- 450 views
-
-
20 பிள்ளைகளை பெற்று கின்னஸ் சாதனை மாத்தறை தெனியாயப் பகுதியில் வசிக்கும் தாயொருவர் 20 பிள்ளையைப் பெற்றெடுத்ததைத் தொடர்ந்து கின்னஸ் சாதனைக்கான உரிமையாளர் ஆகியுள்ளதாக தேசிய முதியோர் அலுவலகத்தின் பணிப்பாளர் சுமின்த சிங்கப்புலி தெரிவித்துள்ளார். தற்போது 19 பிள்ளைகளைப் பெற்ற தாய் ஒருவரே கின்னஸ் சாதனையை நிலைநாட்டியுள்ளதாகவும் எனினும் சட்ட ரீதியான சாதனையை ரொசலின் நோனாவுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 80 வயதான ரொசலின் நோனா கூறுகையில், தனது 20 பிள்ளைகளில் 15 பிள்ளைகளே தற்போது உயிரோடு உள்ளனர். 05 பிள்ளைகள் வயோதிபராகி உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். தனது மூத்த மகனுக்கு 60 வ…
-
- 4 replies
- 659 views
-
-
தொழில் நுட்ப சூட்ச்சுமம் புரியாமல் பலர் மொக்கையீனப் படுவதுண்டு. ஆனானப்படட அமெரிக்கா, பிரித்தானியாவே டிஜிட்டல் எகானமி வந்தாலும் காசுத்தாள் இல்லாமல் போக ரொம்ப நாள் எடுக்கும் எண்டு சொல்லி விட்டன. மோடி அரசோ, டிஜிட்டல் எகானமி, எல்லோரும் பேங்க் அக்கௌன்ட் திறக்கணும்... பண பரிவர்த்தனை மொபைல் ஊடாக, வங்கிகள் மூலமே நடக்கணும் என்கிறார். மொபைல் போனே இல்லாத அடித்ததட்டு மக்கள், மின்சார வசதி இல்லா கிராமங்களை குறித்த சிந்தனை அறவே இல்லாத, செயல், படிப்பறிவில்லாத பகடர்கள் கையில் நாடு சிக்கினால் என்னாகும் என்பதை தெளிவாக்கியது. அமெரிக்காவில் அடுத்த அறிவாளி. வந்தவுடன் மெஸ்சிக்கோ வேலி போடப் போறேன் என்றார். IT காரர்கள் வருவதை தடுக்கப் போகிறேன் என்றார். பெரும் தொழில…
-
- 3 replies
- 524 views
-
-
உகந்த வரன் கிடைக்காத காரணத்தால் தன்னையே திருமணம் செய்துகொண்ட பெண்! [Thursday 2017-09-28 17:00] இத்தாலியில் 40 வயதான பெண் ஒருவர் தமக்கு உகந்த வரன் இதுவரை கிடைக்காத காரணத்தால் தன்னையே திருமணம் செய்து கொண்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.இத்தாலியின் லம்பார்டி நகரில் குறித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. Lissone பகுதியில் உடற்பயிற்சி பயிற்றுநராக இருக்கும் லாரா மெஸ்ஸி(40) கடந்த 20 ஆண்டுகளாக தமக்குரிய வரனை தேடி வந்துள்ளார்.இந்த நிலையில் 20 ஆண்டுகளாக எந்த வரனும் சிக்காததால் அவர் வித்தியாசமான இந்த முடிவுக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று புதுமண பெண் போன்று அலங்காரம் செய்து கொண்டு திருமண மோதிரம் அணிந்து நண்பர்கள் உறவினர்கள் முன்னில…
-
- 1 reply
- 452 views
-
-
பொம்மையையும் விட்டுவைக்காத ஆண் பார்வையாளர்கள்! கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பாலியல் பொம்மையை பார்வையாளர்கள் அளவுக்கதிகமாக ‘துன்புறுத்தியதால்’ பொம்மை பழுதான சம்பவம் தொழில்நுட்பக் கண்காட்சியொன்றில் இடம்பெற்றுள்ளது. மூவாயிரம் ஸ்டேர்லிங் பவுண்கள் பெறுமதியான ‘சமந்தா’ என்ற இந்த பொம்மை, பாலியல் செயற்பாடுகளுக்காகத் தயாரிக்கப்பட்டது. இந்த பொம்மையின் உடல் அவயவங்களைத் தொட்டால், தொடும் இடத்துக்கேற்ப குரல்வழி பிரதிபலிப்பை ஏற்படுத்தும். இந்த பொம்மை அவுஸ்திரியாவில் நடைபெற்றுவரும் கலை இலத்திரனியல் திருவிழாவில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதன்போது, சமந்தாவைக் கண்டு ஆச்சரியப்பட்ட பார்வையாளர்கள் - குறிப்பாக ஆண்கள் - பொம்மையின் உடல் பாகங்களை…
-
- 9 replies
- 1.7k views
-
-
மகள் கல்லூரியில் சேர்ந்தபோது கண்ணீர் விட்டு அழுத பராக் ஒபாமா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தனது மூத்த மகள் மலியாவைப் பல்கலைக்கழகத்தில் வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டபின் தன்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption2012-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் வெற்றிக்கு…
-
- 0 replies
- 251 views
-
-
காலை உணவுக்கு செத்த எலி! டெல்லியில் இயங்கிவரும் இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் விடுதி மாணவர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவில் இறந்த எலியொன்று காணப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜயந்த் என்ற மாணவர், கடந்த செவ்வாயன்று அவருக்கு வழங்கப்பட்ட உணவை உண்ண முற்பட்டார். அப்போது, தேங்காய்ச் சட்னியில் எலிக்குஞ்சு ஒன்று இறந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை அவர் சமூக வலைதளத்திலும் பகிர்ந்தார். ஏற்கனவே அந்தச் சட்னியை ஏனைய மாணவர்கள் பலரும் சாப்பிட்டிருந்தனர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, கல்லூரி இயக்குனர் ராம்கோபால் ராவ் தலையிட்டு, குறித்த சம்பவம் பற்றி ஆராய மூன்று பேர் அடங்கிய குழுவை அமைப…
-
- 0 replies
- 222 views
-
-
பிரபல கவர்ச்சி இதழான 'பிளேபாய்' நிறுவனர் ஹக் ஹெப்னர் காலமானார் உலகம் முழுவதும் பிரபலமுடைய கவர்ச்சி இதழான 'பிளேபாய்'-யின் நிறுவனர் ஹக் ஹெப்னர் (91) வயோதிகம் காரணமாக இன்று காலமானார். நியூயார்க்: அமெரிக்காவிலிருந்து வெளியாகும், 'பிளேபாய்' இதழுக்கு, உலகம் முழுவதும் வாசகர்கள் உண்டு. இந்த இதழின் அட்டையில், சினிமா, மாடலிங் மற்றும் பாப் பாடகிகளின் கவர்ச்சி படங்கள் இடம் பெறுவது வழக்கம். இதழின் அட்டையில் தங்கள் படம் இடம்பெறுவதை, பிரபலங்கள் பலரும், கவுரவமாக கருதினர். 1953-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இதழானது, உலகில் ஆண்களால் வாங்கப்படும் அதிகமான இதழ் என்ற சாதனை…
-
- 17 replies
- 968 views
-
-
இப்படியும் ஒரு தாய்.! இது தான் கலிகாலம் என்பதா.? இறைச்சியை வாட்டும் உபகரணத்தில் தனது 2 வயது மக ளை உயிருடன் வைத்து சமைத்துக் கொன்ற குற்றச்சாட்டில் தாயொருவர் கைதுசெய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெல்ஜியத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டுள்ளன. சட்டக் காரணங்களுக்காக கைதுசெய்யப்பட்டுள்ள 27 வயது தாயின் பெயர் வெளியிடப்படவில்லை. பிரஸல்ஸ் நகரின் வடக்கே ஸெம்ஸ்ட் நகரிலுள்ள வீட்டின் கார் தரிப்பிடத்தில் வைத்து அந்தத் தாய் தனது மகளை உயிருடன் நிலக்கரித் தணலைக் கொண்ட உபகரணத்தில் வைத…
-
- 0 replies
- 525 views
-