Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சிறுமியுடன் வீதியில் காத்திருந்த அபுதாபியின் முடிக்குரிய இளவரசர்! By Kavinthan Shanmugarajah 2013-02-01 16:33:51 அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சயிட் பின் சுல்தான் அல் நயான் சிறுமியொருவருடன் வீதியில் காத்திருந்த சம்பவமானது தற்போது இணையத்தில் பரவலாக பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது. அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சயிட் பின் சுல்தான் அல் நயான் ஐக்கிய இராச்சியத்தின் இராணுவத்தின் பிரதி உயர்கட்டளைத்தளபதியும் ஆவார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் வீதியில் தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் சிறுமியொருவர் வீதியில் தனியாக நின்றுகொண்டிருப்பதினை கண்டுள்ளார். இதனையடுத்து தன…

  2. சிறுமியை அரசமரத்தின் கீழ் அழைத்துச்சென்று துஷ்பிரயோக முயற்சி:பிணையில் விடுவிக்கப்பட்ட விகாராதிபதி விகாரைக்கு சென்றபோது மக்கள் ஆர்ப்பாட்டத்தினால் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார் (கம்பளை நிருபர்) கம்பளை குறுந்து வத்தை பிரதேசத்தில் சமய வகுப்புக்குச் சென்ற சிறு­மியை பாலியல் வல்லு­றவுக்கு உட்படுத்த முயற்சித்த விகாராதிபதிக்கு எதிராக நேற்று குறுந்து வத்த நகரில் பிரதேச வாசிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் கம்பளை குறுந்துவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழுவல விகாரையின் விஹாராதிபதி சமய வகுப்புக்குச் சென்ற சிறுமி ஒருவரை அங்கு ஒதுக்குப்புறமாக அமைந்­திருந்த அரச மரத்துக்குப் பின்புறமாக அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவ…

  3. சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை - காணொளி இணைப்பு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவருக்கு மூன்று பெண்கள் ஒன்றிணைந்து தாக்கும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரின் கால்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டு 3 பெண்கள் இணைந்து பொல்லுகள் மற்றும் தடிகளால் தாக்குவது போன்ற காட்சி குறித்த காணொளியில் பதியப்பட்டுள்ளது. இதேவேளை, பெரிய கயிற்றின் மூலம் கட்டப்பட்ட நபரை மைதானமொன்றில் அங்குமிங்குமாக இழுத்து குறித்த 3 பெண்களும் தாக்குதல் மேற்கொள்ள அந்தக் காட்சியை ஏனைய பெண்களும் சிறுவர்களும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இச் சம்பவம் இந்தி…

  4. சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் பருத்தித்துறையில் இருவர் கைது! 15 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்துப் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை கற்கோவளம் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்றுமுன்தினம் இரவு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, இருவேறு நேரங்களில் 2 இளைஞர்களினால் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ…

  5. சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தியவருக்கு 12 ஆண்டு கடூழிய சிறை: July 29, 2020 6 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றத்துக்கு இளைஞர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடுழீயச் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதிக்கும் 28ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளில் 6 வயதுச் சிறுமியை அவரது சட்டபூர்வ பாதுகாவலரான தாயாரிடமிருந்து கடத்திச் சென்றமை மற்றும் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் எதிரியான உவைஸ் முகமெட் ரவீத் என்பவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றம்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சம்பவம் நடக்கும் போது எதிரிக்கு 19 வ…

  6. குளியாபிட்டி-போஹிங்கமுவ பகுதியிலுள்ள இந்து ஆலயமொன்றின் குருக்கள் ஒருவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஆலயத்தின் குருக்கள் ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார். மகளின் காதல் தொடர்பை முறிப்பதற்காக போஹிங்கமுவ பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது 15 வயதான மகளுடன் கடந்த 26ஆம் திகதி ஆலயத்திற்கு சென்றுள்ளார். இதன்போது, ஆலயத்தின் குருக்களினால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபரான குறித்த குருக்கள், பிரதேசத்தை விட்டு தப்பிச…

  7. இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுவன் ஒருவனுக்கு இடது கண்ணுக்கு பதில் வலது கண்ணில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 7 வயது சிறுவனின் இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருந்ததால், அவனது பெற்றோர் அவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனின் கண்ணை சோதனை செய்த வைத்தியர் அவனது கண்ணுக்குள் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றிவிடலாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் சிறுவனின் கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக தவறுதலாக வலது கண்ணில் அறுவை சி…

  8. கனடா- மருத்துவ பயிற்சியற்ற வரவேற்பாளர் ஒருவர் தனது மூன்று வயது மகனிற்கு கண் இமையில் ஏற்பட்ட சிறிய வெட்டு காயத்திற்கு ஒட்டுவதற்கு சாதாரண பசையை பாவித்தார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.கியுபெக்கை சேர்ந்த இவர் தான் அதிர்ச்சியடைந்ததாகவும் இச்சம்பவம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்ததாகவும் தெரியப்படுத்தினார்.அவர்களது பூனை சிறுவன் வின்னியின் கண் இமையில் கீறியதால் வீட்டிற்கு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவ மனை ஒன்றிற்கு மகனை கொண்டு சென்றார்.வைத்தியர் மருத்துவ பசையினால் காயத்தை அடைத்து விடலாம் என தீர்மானித்து தனது சக பணியாளரை அழைத்தார்.வைத்தியர் சிறுவனையும் அவனது கண்ணையும் பிடித்திருக்க சக பணியாளர் பசையை பூசியுள்ளார். கண்ணும் மூடிவிட்டது. கண்ணை திறக்க முடியவில்லை என சிறுவன் கத்தினா…

  9. சிறுவனின் வாயிலிருந்து 232 பற்களை அகற்றி இந்திய வைத்தியர்கள் சாதனை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவரின் வாயிலிருந்து 232 பற்களை அகற்றி மும்பை வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆஷிக் கவாரி என்ற 17 வயதான சிறுவனில் வாயிலிருந்தே 232 பற்களை வைத்தியர்கள் அகற்றியுள்ளார். ஆஷிக் கடந்த 18 மாதங்களாக வாய் வீங்கிய நிலையில் அவதிப்பட்டுள்ளார். ஆனால் சிறுவனின் நிலைமைக்கான காரணத்தினை உள்ளுர் வைத்தியர்களால் கண்டறிய முடிவில்லை. இந்நிலையில் வலது தாடை வீங்கிய நிலையில் மும்பையிலுள்ள ஜே.ஜே வைத்தியசாலையின் பல் மருத்து சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கு சிறுவனின் அரியவகை சிக்கல் நிலைக்கு பற்கள் போன்ற அமைப்பு கட்டியாக வளர்வது காரணமென அடையாளம் காணப்பட்டதாக வைத்தியர் சுன…

  10. சிறுவனின் வாயில் முளைத்திருந்த 526 பற்கள் ஒரு மனிதனுக்கு 'அதிகபட்சம் 32 பற்கள் வரை காணப்படலாம்' என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், இந்தியாவை சேர்ந்த 'ஏழு வயது சிறுவனுக்கு 500 பற்களுக்கும் அதிகமான பற்கள் காணப்பட்டதாக கூறி மலைக்க வைத்துள்ளார்கள் மருத்துவர்கள். இந்தியாவில் சிறுவன் ஒருவன் மூன்று வயதில் இருந்து வாயின் கீழ் தாடையில் வீக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். அப்போது அருகில் இருக்கும் அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்று அப்போது கண்டுபிடிக்க இயலவில்லை. தற்போது அவருக்கு வயது 7 ஆகும். வீக்கம் அதிகரித்து, வலியால் துடித்த அவரை சென்னையில் இருக்கும் பிரபல பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அவருடைய …

  11. (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விகாரையின் பிரதம பிக்கு ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பிற மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுவன் பிக்குவாக படிப்பதற்பாக விகாரையில் வந்து தங்கிருந்து படித்து வந்த சிறுவனை நீண்டகாலமாக பிரதம பிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ளார். இந்நிலையில் சம்பவதினமான இன்று புதன்கிழமை சிறுவன் பொலிசாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த பிக்குவை கைது செய்ததுடன், சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள…

    • 1 reply
    • 611 views
  12. சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட கல்லடி மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு KalmunaiMay 28, 2022 (பாறுக் ஷிஹான்) சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது கடந்த வியாழக்கிழமை(26) வழமை போன்று மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் கடமையாற்றும் 57 வயதான நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கடமை நிமிர்த்தம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றிற்கு சென்று மின்மானியை பரீட்சித்துள்ளார். பின்னர் அந்த வீட்டில் தாயுடன் நின்ற 9 வயது மதிக்கத்தக்க…

  13. தெருவோர வியாபாரிகள், சில ஓட்டல் ஊழியர்கள் சீனாவின் டாங்யாங் நகரில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பக்கட்களுடன் அலைகின்றனர். எல்லாம்.. சின்ன பசங்களின் சிறுநீரை பிடித்து செல்வதற்குதான். அந்த சிறுநீரில் முட்டைகளை வேகவைத்து தெருவோரங்களில் விற்கின்றனர். உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என்று கூறுவதால், விற்பனை அமோகமாக நடக்கிறது. சீனாவின் ஜிஜியாங் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது டாங்யாங் நகரம். மிகவும் பிரபலமான நகரம். இங்குள்ள தொடக்க பள்ளிகளில் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமிகள் படிக்கின்றனர். பள்ளி முடியும் நேரத்தில் குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர் கும்பலாக காத்திருக்கின்றனர். அவர்களுடன் தெருவோர வியாபாரிகளும் காத்திருக்கின்றனர். பள்ளி டாய்லெட்டில் வைத்துள்ள பக்கெட்…

  14. சிறுவர்கள், தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்தில் தடை கால்பந்து விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்கள் தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்து அரசாங்கம் தடை விதிக்கவுள்ளது. கால்பந்து விளையாட்டுக்கும் முதுமை மறதிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த அச்சம் காரணமாகவே இந்தத் தடை நடைமுறைக்கு வரவுள்ளது. முன்னாள் கால்பந்து வீரர்கள் மூளைச்சிதைவு நோயால் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாகக் கண்டறிந்த அறிக்கை ஒன்று கடந்த ஒக்ரோபரில் வெளியானதையடுத்து சிறுவர்கள் தலையினால் பந்தை அடிப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளது இந்த மாத இறுதியில் கால்பந்து பயிற்சியில் ஈடுபடவுள்ள 12 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தலையினால் பந்தை அடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. …

  15. சிறைக்­கூ­டத்தில் தேனி­லவு சிறைக்­கை­தி­யொ­ருவர் சிறைச்­சா­லையில் வைத்து ஆடம்­பர திரு­மணம் செய்­த­துடன் அந்த சிறைச்­சாலை சிறைக்­கூ­டத்­தி­லேயே தேனி­லவைக் கொண்­டா­டிய விசித்­திர சம்­பவம் சவூதி அரே­பி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்­பான தக­வல்­களை அந்­நாட்­டி­லி­ருந்து வெளி­வரும் சடா அல் பலாட் பத்­தி­ரி­கை வெளி­யிட்­டுள்­ளது. பாது­காப்பு சட்­டங்­களை மீறிய குற்­றச்­சாட்டில் கிழக்கு சவூதி அரே­பி­யா­வில் டம்மாம் நக­ரி­லுள்ள சிறைச்­சா­லையில் சிறைத்தண்­ட­னையை அனு­ப­வித்து வரும் பெயர் வெளி­யி­டப்­ப­டாத நபரே இவ்­வாறு திரு­மண பந்­தத்தில் இணைந்­துள்ளார். …

    • 1 reply
    • 1.1k views
  16. சிறைச்சாலை அத்திட்சகரின் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு கைதி தப்பி ஓட்டம் தண்டனை வழங்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர் சிறைச்சாலை அத்திட்சகரின் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த சிறிமால் என்ற சிறைக் கைதி கொள்ளை சம்பவம் தொடர்பாக கண்டியில் கைது செய்யப்பட்டு ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குறித்த கைதியை மட்டக்களப்பு சிறைச்சாலையில் 4 மாதங்;களாக அடைக்கப்பட்டு தண்டனை பெற்றுவரும் நிலையில் சிறைச்சாலைக்கு முன்னாள் உள்ள அத்தியட்சகரின் காரியாலயத்தை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். இ…

    • 1 reply
    • 276 views
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 29 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் ஒரு வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட இந்து நபர், அதிலிருந்து தப்பிப்பதற்காக இஸ்லாம் மதத்துக்கு மாறி, கடந்து எட்டு ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வந்திருக்கிறார். சமீபத்தில், அவரது உறவினர் ஒருவரின் காதல் விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் அவரை விசாரித்தபோது உண்மை வெளிவந்து, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். திரைப்படங்களில் வருவதுபோன்ற திருப்பங்கள் நிறைந்த இச்சம்பவத்தில் என்ன நடந்தது? இலங்கையில் ஒரு நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நில…

  18. சிறையிலிருந்து போதை பொருள் கடத்தல் மன்னன் தப்பியது எப்படி: வெளியான வீடியோ ஆதாரம் (வீடியோ இணைப்பு)[ புதன்கிழமை, 15 யூலை 2015, 10:27.46 மு.ப GMT ] மெக்சிகோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரன் Joaquin Guzman, 2வது முறையாக சிறையிலிருந்து தப்பியது அந்த சிறையில் இருந்த கமெராவில் பதிவாகியுள்ளது.சர்வதேச நாடுகளுக்கு பில்லியன் மதிப்பில் போதை பொருட்களை கடத்தி வந்த Joaquin Guzman என்ற குற்றவாளி கடந்த சனிக்கிழமை அன்று Altiplano சிறையிலிருந்து இரண்டாவது முறையாக தப்பியுள்ளான். சிறை அறையின் தளத்தை தோண்டி, பூமிக்குள் குகைப்போல சுமார் 1.5 கி.மீ தூரமுள்ள வழித்தடத்தை உருவாக்கி குற்றவாளி தப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளி சிறையிலிருந்து தப்பியது குறி…

    • 0 replies
    • 332 views
  19. சிறையிலிருந்து விடுதலையான 80 வயதான பெண்ணுடன் காதல் கொண்டு மோசடிக்குள்ளாக வேண்டாமென கனேடிய பொலிஸார் ஆண்களுக்கு எச்சரிக்கை 2016-03-22 16:23:30 கன­டாவில் எண்­பது வய­தான பெண்­ணொ­ருவர் சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யா­கி­யுள்ள நிலையில், அவ­ருடன் காதல் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள முற்­படும் ஆண்­களுக்கு கனே­டிய பொலி­ஸாரும் முன்னாள் காத­லரும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர். இப் பெண் பல்­வேறு குற்­றங்­களில் ஈடு­பட்­டவர் என்­பதே இதற்குக் காரணம். மெலிஸா ஆன் ஷெப்பர்ட் எனும் இப் பெண், 1992 ஆம் ஆண்டு தனது இரண்­டா­வது கண­வ­ரான கோர்டன் ஸ்டுவர்ட்­டுக்கு போதை­ம­ருந்து கொடுத்து அவர்­மீது காரை ஏற்றி கொலை செய்­தமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்…

  20. சிறையில் உள்ள கணவருக்கு ஜஸ் போதைப் பொருளைக் கொடுக்க முயன்ற மனைவி கைது! மட்டக்களப்பில் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவருக்கு உணவு பொருட்களுடன் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்துக் கொடுக்க முயன்ற 27 வயதுடை பெண்ணை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை பார்ப்பதற்காக வருகை தந்திருந்த மனைவியே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கொண்டுவந்திருந்த உணவுப் பொருளை சோதனையிட்ட போதே அதில் ஐஸ் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது. இந்நிலையில் குறித்த பெண்ணை நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவட…

  21. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3993&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51 சிறையில் உள்ள தமிழர்களுக்காக மட்டக்களப்பில் பாரிய வதைமுகாம் திகதி: 11.03.2010 // தமிழீழம் சிறையில் உள்ள தமிழர்களுக்காக மட்டக்களப்பில் பாரிய வதைமுகாம்; அமைக்கப்படவுள்ளதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. சிறீலங்கா அரசின் சிறைச்சாலைகளில் தமிழ்க் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மூவாயிரம் கைதிகளை அடைத்து வேலை வாங்கும் நோக்கில் பாரிய வதை கிராமம் ஒன்றினை அமைத்து அதில் தமிழ் அரசியல் கைதிகளை அடைத்து அவர்களை வைத்து விவசாய திட்டங்களை மேற்கொண்டு சிறீலங்கா அரசிற்கு வருமானம் பெற்றுக்கொள்ளும் ந…

    • 0 replies
    • 407 views
  22. சிறையில் ஒபாமா; ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அண்மைய இலக்கு முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவாகத் தெரிகிறது. 2016 ஆம் ஆண்டு தேர்தலில், ஒபாமாமோசடி செய்ததாக ட்ரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்திற்குள் புலனாய்வுப் பிரிவு (FBI) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைக் காட்டும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளியை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார். இந்த காணொளி, எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்று கூறுவதோடு தொடங்குகிறது. பின்னர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பல்வேறு ஜனநாயகக் கட்சித் தலைவர்கள், “யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல” என்று…

  23. நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்தவரை சிறையை உடைத்து, வெளியே இழுத்துவந்து பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்த 35 வயதான சையத் பரீத்கான் என்பவர், நாகாலாந்தில் கார் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 23 மற்றும் 24-ம் தேதிகளில் நாகா பழங்குடியின பெண் ஒருவரை பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத்தை கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சையத், திம்மாபூரில் உள்ள மிகவும் பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த பலாத்கார சம்பவம் தொட…

  24. சிற்பங்களாக மாறிய பழங்கள்.. நமது கைகளில் தேசிப்பழம் அல்லது தோடம்பழம் கிடைத்தால் என்ன செய்யலாம்? உடனே ஜூஸ் செய்து குடிக்கலாம் என்று நினைக்கிறீர்களா? ஆம் சாதாரணமாக நாங்கள் எல்லோரும் அப்படித் தான் சிந்திப்போம். ஆனால் பிரான்ஸ் நாட்டவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா? தேசிப்பழம், தோடம்பழம் என்பவற்றைக் கொண்டு ஒரு திருவிழாவை கொண்டாடியுள்ளனர். அத்தோடு அவர்கள் விட்டுவிடவில்லை. அதனைக் கொண்டு சிற்பங்களாக அலங்கரித்துள்ளனர். இதுவே அதன் சிறப்பம்சமாகும். பிரான்ஸின் மென்டன் நகரில் இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ் விழாவானது வருடாந்தம் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகும். இந்த ஆண்டிற்கான திருவிழா இம்மாதம் 18ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளத…

  25. இந்தியாவின் மகாராஜாக்கள் அல்லது சுதேச ராஜ்ஜியங்களின் ஆட்சியாளர்கள் பொதுவாக யானைகள், நடனமாடும் பெண்கள் மற்றும் பெரிய அரண்மனைகள் இவற்றுடன் இணைத்தே பார்க்கப்படுகிறார்கள். வரலாற்றாசிரியர் மனு பிள்ளை அவர்களின் பாரம்பரியத்தை ஆராய்கிறார். ஏராளமான நகைகளைப் பூட்டிக்கொண்டு, பெரிய அரண்மனைகளிலும் அலங்கரிக்கப்பட்ட நீதிமன்றங்களிலும் ஆட்சி செய்ததைத் தாண்டிப் பார்த்தால், அவர்கள், சிற்றின்பத்துக்கு அடிமைகளாக, கேலிப்பொருளாக, உல்லாசமாக வாழ்ந்ததாகவே அவர்கள் சித்தரிக்கப்பட்டார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் காலத்தில், உள் நாட்டு இளவரசர்களைக் கோழைகளாகவும் அரசாட்சியில் கவனமின்றி சிற்றின்பத்துக்கு அடிமையானவர்களாக இருந்ததாகவே சித்தரித்திருந்தார்கள். உதாரணமாக, ஒரு வெள்ளை அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.