செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
அதி பயங்கரமாக தாக்கிய மின்னல்: நூலிழையில் உயிர் தப்பிய பொலிசார் (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 30 மே 2015, 08:50.35 மு.ப GMT ] அமெரிக்காவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சாலையில் திடீரென மின்னல் தாக்கியதில் பொலிசார் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிசிசிபி மாகாணத்தின் Gautier என்ற நகரில் உள்ள I-10 என்ற சாலையில் சில தினங்களுக்கு முன் பொலிஸ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடனும் இடி, மின்னலுடன் காணப்பட்டுள்ளது. மெதுவாக கார் சென்றுக்கொண்டிருந்தபோது, சிறிது தூரத்தில் பூமியை பிளப்பது போல் பளீரென்ற ஒளியுடன் சாலையை மின்னல் தாக்கியுள்ளது. கணப்பொழுதில் நிகழ்ந்த இந்த சம்பவம் பொலிசாரின் வாகனத்…
-
- 0 replies
- 370 views
-
-
விமான என்ஜினில் ஒட்டப்பட்ட செல்லோடேப்: படம் எடுத்து இணையத்தில் விட்ட பயணி [ சனிக்கிழமை, 30 மே 2015, 06:39.10 பி.ப GMT ] பிரித்தானியாவில் விமானம் ஒன்று புறப்படுவதற்கு முன்பாக அதன் என்ஜினில் செல்லோடேப் ஒட்டப்பட்டதை விமான பயணி புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரித்தானியாவில் ’ஈஸி ஜெட்(Easy Jet) நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் விமானம் புறப்படுவதற்கு முன்பாக அதன் என்ஜினில் செல்லோடேப் போட்டு ஒட்டினார். இதை பயணியான ஆடம்வுட் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த காட்சியை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து டுவிட்டர் இணையதளத்தில் பதிவேற்றினார். அதை பல்லாயி…
-
- 0 replies
- 385 views
-
-
வானில் தெரிந்த வினோத பொருள்: ரஷ்யாவின் ரகசிய ஏவுகணை சோதனையா? (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 30 மே 2015, 05:08.06 பி.ப GMT ] ரஷ்யாவில் அடையாளம் தெரியாத பயங்கர வெளிச்சத்துடன் பறக்கும் பொருள் ஒன்று படம் பிடித்து யூடியூபில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோவில், பூமியில் இருந்து வானத்தை நோக்கி ஒரு ஒளி வெள்ளம் செல்கிறது. அது மஞ்சள் வடிவ நீராவி பாதையை காட்டுகிறது, பின்னர் அது ஒரு பிரகாசமான பொருளாக மாறுகிறது. கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவின் பேர்ம் பகுதியில் கிஷல் அருகே இது படம் பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த பொருள் மேலும் மேலும் உயர்ந்து செல்கிறது. பின்னர் அது மூன்றுக்கும் மேற்பட்ட பொருளாக பிரிந்து இருண்ட வானத்தில் உலா வருகிறது. இது குறித்து இங…
-
- 0 replies
- 349 views
-
-
யாழ்.குடாநாட்டில் மாணவர்களிடம் போதையூட்டப்பட்ட பாக்கு பாவனை அதிகரிப்பு! [ சனிக்கிழமை, 30 மே 2015, 03:44.08 PM GMT ] யாழ்.குடாநாட்டில் போதையூட்டப்பட் ட பாக்கு விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில். குறித்த பாக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ்.மாநகரசபை எல்லைக்குள் குறித்த பாக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதும் மற்றைய இடங்களில் குறித்த பாக்கு விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகின்றது. ஒரு பொட்டலம் 50 ரூபா என்ற விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில் பாடசாலை மாணவர்களால் இந்த பாக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த பாக்கு செய்வதற்காக சீவப்பட்ட பாக்கு சுண்ணாம்பில் ஊற வைக்கப்படுவதுடன்,…
-
- 0 replies
- 264 views
-
-
உணர்ச்சிப்பூர்வமான விலங்குகளாக யானைகள் இனங்காணப்பட்டவை. அண்மையில், தென்னாபிரிக்காவில் அதிக வாகனப் போக்குவரத்து மிக்க வீதியொன்றைக் கடக்க முயன்ற யானைக் குட்டியொன்று வீதியின் நடுவே சரிந்து வீழ்ந்த நிலையில், அதனை யானைகள் கூட்டமாக வந்து மீட்ட காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. யானைகள் தமது துதிக்கையால் வீதியில் வீழ்ந்த யானைக்குட்டியை தூக்கி நிறுத்தி தம்முடன் அழைத்துக்கொண்டு செல்லும் காட்சியைப் பாருங்கள். http://ilakkiyainfo.com/வீதியில்-வீழ்ந்த-யானைக்க/
-
- 0 replies
- 365 views
-
-
முள்ளிவாய்க்காலில் “டபுள் சயனைட்” பொட்டு அம்மான் குப்பியா..? May 29, 20153:37 pm மைத்திரி அரசாங்கத்தின் பீல்ட் மார்சலான சரத் பொன்சேகா யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடை பெற்றால் அதனை தான் வரவேற்பதாகவும் கூறியுள்ளார். இன் நிலையில் முள்ளிவாய்க்காலுக் வட்டு வாய்க்காலுக்கும் இடைப்பட்ட பகுதி ஒன்றில் ஒரு தொகைச் சடலங்களை தாம் கண்டெடுத்துள்ளதாகவும் அச் சடலங்கள் உருக்குலைந்த நிலையில் இருந்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு அருகே இரந்த சயனைட் குப்பிகள் சற்று வித்தியாசமான நிறத்தில் இருந்ததால் தாங்கள் அதனை பகுப்பாய்வு செய்ய கொழும்புக்கு அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார். “Double Distilled” என்று சொல்லப்படும் இரண்ட…
-
- 0 replies
- 459 views
-
-
கட்டுநாயக்காவில் மாட்டிய யாழ்.யுவதி. May 29, 20153:57 pm போலி கடவுச்சீட்டு மற்றும் போலி விசாக்கள் 50யை எடுத்துகொண்டு இங்கிலாந்துக்கு செல்வதற்காக வருகைதந்த இலங்கை பெண்ணை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக விமான நிலை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதான யுவதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர், இலங்கை விமான சேவைக்கு சொந்தான யு.எல்.503 விமானத்தில் இங்கிலாந்துக்கு செல்வதற்காக விமான நிலையத்துக்கு வருகைதந்துள்ளார். அவரிடம் போலியான இந்திய கடவுச்சீட்டு மற்றும் அமெரிக்க விசாக்கள் 50 இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அந்த கடவுச்சீட்டு மற்றும் போலியான ஆவணங்களை கட்டு…
-
- 0 replies
- 328 views
-
-
நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரில் வானில் விநோத உருவங்கள் வட்டமிடுவதாக பரவிய தகவலால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் உள்ள சந்திரபாபு காலனி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானுபல்லி, மவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். காரணம், கடந்த சில தினங்களாக அப்பகுதியில் வானத்தில் வெள்ளி சிறகுகளுடன் சில உருவங்கள் ஜோடி, ஜோடியாக பறப்பதாக கூறப்படுகிறது. முதலில் இவை நாரை, கொக்கு போன்ற பறவைகளாக இருக்கும் என நினைத்த பொதுமக்கள், பின்னர் அவை மனித உருவத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மிக உயரத்தில் பறக்கும் இந்த விநோத உருவங்கள் திடீரென பூமிக்கு வெகு அருகில் வருவதாகவும், பின்னர் அவை மீண்டும் வானத…
-
- 2 replies
- 1.5k views
-
-
கனடா- மிதக்கும் உணவகமும் ரொறொன்ரோவின் ஒரு மைல்கல்லுமான பெரிய ஒரு கப்பல் நகரத்தின் நீர் முகப்பிலிருந்து இழுத்து செல்லப்பட்டது. Captain John’s .அதன் நீண்ட கால தங்குமிடமான யங் வீதி அடிவாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பயனற்ற கப்பல்கள் ஒதுக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பல இழுவை படகுகள் வழிகாட்ட காலை 10மணியளவில் தனது பயணத்தை ஆரம்பித்தது. இதனை பாதுகாப்பாகவும் கவனமாகவும் ரொறொன்ரோ துறைமுகத்திலிருந்து வெளியேற்றுவது மிகவும் முக்கியமானதென் ரொறொன்ரோ துறைமுக பிரிவினர் தெரிவித்தனர். லேக் ஒன்ராறியோ ஊடாக இழுவை படகுகள் மரைன் மறுசுழற்சி காப்பரேசனிற்கு இழுத்து சென்றன. இந்த முழு செயல்முறையும் பூர்த்தியாக 18 முதல் 20 மணித்தியாலங்கள் செல்லும். Captain John’s .நன்றாக உணவருந்தும…
-
- 0 replies
- 866 views
-
-
சிங்கப்பூரிலிருந்து ஷாங்காய் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் இரு என்ஜின்களும் தற்காலிகமாக செயலிழந்தது. எனினும் விமானியின் சாமர்த்தியமான செயல்பாட்டால் பயணிகள் அனைவரும் பத்திரமாக ஷாங்காய் வந்து சேர்ந்தனர். ஏர் பஸ் ஏ.330-300 என்ற அந்த விமானம் கடந்த சனிக்கிழமையன்று சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்தது. ஏறத்தாழ 3.5 மணி நேரம் வானில் பயணித்த நிலையில், மோசமான வானிலை காரணமாக திடீரென விமானத்தின் இரு என்ஜின்களும் மின்சக்தியை இழந்தன. அப்போது விமானம் 39000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. எனினும் செயல்பாட்டு வழிமுறைகளை திறமையாக கையாண்ட விமானி, விரைவில் இரு என்ஜின்களையும் வழக்கமான செயல்பாட்டுக்கு கொண்டுவந்…
-
- 1 reply
- 312 views
-
-
உலகில் பல தரப்பினரையும் ஒரு போதை போன்று பேஸ்புக் மோகம் ஆட்டிப்படைக்கிறது.தனது குழந்தையை கொடுமைபடுத்தி பேசஸ் புக்கில் பதிவு செய்து மகிழ்ந்த கொடூர தாய் தற்போது மாட்டி கொண்டார்.அவர் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் பதான் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தன ஒரு வயது குழந்தையின் கழுத்தில் கயிறை கட்டி தரையில் பிளாஸ்டிக் கோப்பையில் உள்ள உணவை (விலங்கு ) சாப்பிடுவது போல் படம் எடுத்து தனது பேஸ் புக்கில் புகைபடம் போட்டு இருந்தார். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் சமூக நல மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை கண்டு பிடித்து குழந்தையை மீட்டனர். தாயாரை மன …
-
- 0 replies
- 416 views
-
-
பூகம்பம், எரிமலை சீற்றம், சுனாமி, கடல் கொந்தளிப்பு என ஒவ்வொரு வருடமும் இயற்கை சீற்றங்கள் நடந்துக் கொண்டே தான் இருக்கின்றது. நமது ஹாலிவுட் படங்களில் காண்பிப்பது போல, 21ஆம் நூற்றாண்டின் முதலில் இருந்தே உலகம் இதோ அழிந்துவிடும், அதோ அழிந்துவிடும் என்று பூச்சாண்டி காண்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உலகம் அழிந்துவிடும் என விஞ்ஞானிகளை அஞ்ச வைக்கும் பேரழிவு நிகழ்வுகள்!!! ஆனால், இதை நாம் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. டைனோசர் எனும் மாபெரும் உயிரினம் அழிந்ததற்கு காரணமும் ஓர் தொடர் இயற்கை சீற்றம் தான். ஏன், மனித இனத்தின் தோற்றமான குமரிக் கண்டம் அழிந்ததற்கு காரணமும் ஓர் மாபெரும் கடல் கொந்தளிப்பு தான். ஓர் கண்டத்தையே உள்வாங்கும் அளவு ஏற்பட்டது அந்த இயற்கை சீற்றம். ஏலிய…
-
- 0 replies
- 1.6k views
-
-
உங்களால் முடியுமா?? https://www.facebook.com/photo.php?v=277055735790130
-
- 50 replies
- 7.4k views
-
-
டெல்லியில் புகையிரதத்தின் பெண்கள் பகுதிக்குள் நுழைந்த ஆண்கள் a0fc0df0f25fbf6a0a4436f4bf05d801
-
- 2 replies
- 566 views
-
-
சில ஆண்டுகளுக்கு முன் உலகின் மிகப்பெரிய தனிநபர் பயன்பாட்டு விமானம் உருவாக்கப்பட்டு வருவது குறித்த தகவல்கள் மீடியாக்களில் பரபரப்பாக எழுதப்பட்டன. உலகின் மிகப்பெரிய விமானம் என்ற பெருமைக்குரிய ஏர்பஸ் ஏ380 விமானத்தை பெரும் பணக்காரர் ஒருவருக்காக, ஆடம்பர வசதிகளுடன் மாற்றப்படுவதாக அந்த தகவல்கள் கூறின. அந்த விமானத்தில் இருந்த வசதிகள், யாருக்காக கட்டப்பட்டது உள்ளிட்ட பல சுவையானத் தகவல்களை ...... ஏர்பஸ் ஏ380 விமானம் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது. அந்த விமானத்தில் ஆடம்பர வசதிகளுக்காக கூடுதலாக 200 மில்லியன் டாலர் செலவிட முடிவு செய்யப்பட்டது.இந்த விமானத்தில் வெறும் எக்கானமி கிளாஸ் இருக்கைகளுடன் அமைத்தால் 853 பேர் பயணிக்க முடியும். ஆனால், இந்த விமானத்தை சவூதி இளவரசர் தனத…
-
- 2 replies
- 799 views
-
-
குறைபாடுடைய மாணவர்களுக்குள் மலர்ந்த காதல்: மனதை வருடும் காட்சி (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 27 மே 2015, 02:25.26 பி.ப GMT ] நியூயோர்க்கில் டவுண் சிண்ட்ரோம் என்ற குறைபாடுடைய இளம் காதலர்கள் டேட்டிங் செல்லும் வீடியோ இணையதளத்தில் வெகுவாக பரவி வருகிறது. தட்டையான முகம், சரிவான நெற்றி, கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல், தட்டையான சிறிய மூக்கு போன்ற அடையாளங்களுடன் இருப்பவர்கள் டவுண் சிண்ட்ரோம் குறைபாடுடையவர் ஆவர். மேலும், தலை, காது, வாய் போன்ற உறுப்புகள் வழக்கத்தைவிட சிறிதாக இருக்கும். காதுகள் வளைந்தும், நாக்கு துருத்திக்கொண்டும் காணப்படும். "டவுன் சிண்ட்ரோம்" குறைபாடுள்ள குழந்தைகளின் அறிவுத்திறன் மற்ற குழந்தைகளைப்போல் முறையாக வளர்ச்சியடைவதில்லை. …
-
- 0 replies
- 377 views
-
-
ஜோத்பூரை பீதியில் உறைய வைத்த சத்தம்: விடை தெரியாமல் நீடிக்கும் மர்மம் [ புதன்கிழமை, 27 மே 2015, 09:13.45 AM GMT +05:30 ] உலகில் தினமும் பல்வேறு வித்தியாசமான விடயங்கள், புரியாத புதிர்கள், குழப்பமான நிகழ்வுகள் நடந்த கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில் கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பர் 18ம் திகதி ஜோத்பூரில் நடந்த சம்பவம் தற்போது வரை ஒரு புதிராக உள்ளது. அந்த அற்பதமான சம்பவம் எதனால் நடந்தது என்பது இன்னும் மறைக்கப்பட்ட வரலாறாகவே இருக்கிறது. காலை சரியாக 11.25 நிமிடத்தில் காதை பிளக்கும் சத்தத்துடன் அணு குண்டு வீசப்பட்டது போல், ஒரு விமானம் போன்ற பொருள் வானத்தில் இருந்து விழுந்தது போல ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டது. அ…
-
- 0 replies
- 385 views
-
-
தாலிகட்ட வேண்டிய மணப்பெண்ணை வாழ்த்தி காதலனுடன் அனுப்பி வைத்துள்ளார் ஒருவர்.99933-266x179 ஆலயமொன்றில் நடக்கவிருந்த திருமணம் நின்று, மணமகளை அவர் காதலித்த வாலிபனுடன் அனுப்பி வைத்த இந்த சம்பவம் கிளிநொச்சியிப்பகுதியில் சில தினங்களின் முன்னர் நடந்துள்ளது. ஹொலண்டிலிருந்து தமது மகனிற்கு கிளிநொச்சியிலுள்ள பெற்றோர் தீவிரமாக பெண் பார்த்துள்ளனர். அவர்களின் தீவிர தேடுதல் வேட்டையில் கிளிநொச்சிக்குள்ளேயே மணப்பெண் கிடைத்தார். இருவீட்டாரும் கதைத்துப்பேசி திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. இந்தப்பெண் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பணியிடத்தில் வாலிபர் ஒருவருடன் காதலில் விழுந்திருந்தார். எனினும் அதனை வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார். திருமணப்பேச்சு தீவிரம் பெ…
-
- 9 replies
- 966 views
-
-
22 வயதான யாழ்ப்பாண யுவதியொருவர் 61வயது தாத்தாவில் காதல் வசப்பட்டு, அவருடன் குடியும் குடித்தனமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கோப்பாயை சேர்ந்த யுவதியும், பளையை சேர்ந்த தாத்தாவும் குடும்பம் நடத்திய பின்னர், கர்ப்பிணியான யுவதி, தமக்கு தெரிந்த குடும்பம் ஒன்றின் வீட்டில் சென்று குழந்தை பிரசவித்தபோது, ஆடிய அதிர்ச்சி நாடகமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோப்பாயை சேர்ந்த இந்த யுவதியின் வீட்டிலிருந்த எண்ணெய் செக்கில் பணிபுரிந்து வந்தவர்தான் இந்த தாத்தா. காதலுக்கு கண்ணில்லையே. தெய்வீககாதலின் முன்பாக வயதெல்லாம் ஒரு பிரச்சனையா என நினைத்த இருவரும் காதல் வசப்பட்டுவிட்டனர். தாத்தா ஏற்கனவே பேரப்பிள்ளையெல்லாம் கண்டவராம். தாத்தாவுடன் ஏற்பட்ட தெய்வீககாதலால் யுவதியின் உடலில் …
-
- 30 replies
- 3.5k views
-
-
வேற்று கிரக வாசிகள் 5 கோடி பேர் வாழ்கின்றனர்! கரடி போன்ற தோற்றத்தில் இருக்கலாம்: - நிபுணர்கள் தகவல் [Wednesday 2015-05-20 14:00] வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேர்ள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் எனறே பதிலளித்து உள்ளனர். சூரிய குடும்பத்திற்கு வெளியே ஆயிரகணக்கான் கிரகங்கள் உள்ளன.அங்கு எதிலாவது வேற்று கிரகவாசிகள் வாழும் வாய்ப்பு உள்ளது.ஆனால் இது வரை அவர்களது வாழ்க்கை முறை குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை. …
-
- 1 reply
- 1.6k views
-
-
உங்களின் CV யை தூக்கி பின்வரும் வலைத்தளத்தில் போடவும் உங்களின் தட்போதைய சம்பளம் எவ்வளவு என்பதுடன் அப்படியே போற போக்கில் உங்கள் பாஸின் ஈமெயில்க்கு ஒரு தட்டும் தட்டலாம் . https://www.adzuna.co.uk/jobs/value-my-cv/upload?
-
- 5 replies
- 613 views
-
-
மகிந்த என்னை ஆபாசமாக வர்ணித்ததார்! சந்திரிக்கா அதிர்ச்சித் தகவல்கள். April 24, 20151:16 pm மகிந்தவை இனி அரசியலில் ஒரு போதும் வரவிடப் போவதில்லை. அவனை நான் பிரதமராகக் கொண்டு வந்தது மிகத் தப்பு. ஜனாதிபதியாக அவன் வந்தவுடன் அவன் முதலில் செய்த வேலை எனக்கு தொலைபேசியில் அழைப்பு எடுத்ததுதான். அவன் என்னைத் தொலைபேசியில் மிக ஆபாசமாக வர்ணித்ததை நினைக்கும் போது இப்போதும் என் காதுகளில் இரத்தம் வழியும். இனி நீ என்ர ஆசை நாயகியாகவும் இருக்க முடியாது. ஒரு நாள் விபச்சாரியாக ஒரு தடவை உன்னை அணுபவிக்க வேண்டும் என மிகத் தரந் கெட்ட வார்த்தைகளை பேசியவன். அவனையும் அவனது அரசியல் வாரிசுகளையும் அரசியலில் இருந்து அகற்றி நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார் முன்…
-
- 3 replies
- 513 views
-
-
மேல் மாகாண சபை உறுப்பினர் கிருனிக்கா படசாலை நாட்களில் தனது நண்பிகளுடன் இணைந்து படம் எடுத்ததுடன் அவற்றை நீண்ட நாளைக்கு பிற்பாடு வெளியிட்டுள்ளார். http://www.jvpnews.com
-
- 3 replies
- 1.1k views
-
-
40 வயதான அமெரிக்க தாய் (Kateri Schwandt) ஒருவர் இரண்டு தசாப்தங்களாக 13 ஆண் பிள்ளைகளை தொடர்ச்சியாகப் பெற்று சாதனை படைத்துள்ளாராம். பிள்ளைகளின் விரபம் வருமாறு.. Tyler, 22, followed by Zach, 19, Drew, 18, Brandon, 16, Tommy, 13, Vinnie, 12, Calvin, 10, Gabe, 8, Wesley, 6, Charlie, 5, Luke, 3, and 21-month-old Tucker. இது காணாதென்று.. 14 வது பற்றி முடியாதுன்னு சொல்ல முடியாதுன்னு இந்தப் பசங்களின் அப்பா சொல்லுரார் என்றால் பாருங்களன். இவா தான் அந்த சாதனை தாய். 13வது வரவு. நன்றி: http://www.bbc.co.uk/news/world-us-canada-32742438?post_id=10152826440157944_10152830319807944#_=_
-
- 0 replies
- 728 views
-
-
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் உயிரணுக் கறை படிந்ததாக கூறப்படும் மொனிக்கா லுவின்ஸ்கியின் ஆடையொன்றுக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க நூதனசாலையொன்று முன்வந்துள்ளது. பில் கிளின்டன் ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, ஜனாதிபதியின் வாசஸ்தலமான வெள்ளை மாளிகையில் ஊழியராக பணியாற்றியவர் மொனிக்கா லுவின்ஸி. வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி பில் கிளின்டனும் தானும் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பகிரங்கமாக தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கான ஆதாரமாக, பில் கிளின்டனின் உயிரணு படிந்த தனது கவுண் ஒன்றையும் அவர் காட்டினார். கிளின்டனின் உயிரணு படிந்த அந்த நீல நிற ஆடையானது, மொனிக்காவுடன் தான் பாலியல் நடவடிக்கைளில் ஈடுபட்டதை பில் கிளின்டன் ஒப்புக்கொள்ளச் செய்வதற்…
-
- 0 replies
- 374 views
-