Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. உலகிலேயே மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில், பொதுமக்கள் பார்வையாளர் மாடம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதையடுத்து, "மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயர்ந்த பார்வையாளர் மாடம்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது. "புர்ஜ் கலீஃபா - ஸ்கை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பார்வை யாளர் மாடம், தரைமட்டத்திலிருந்து 555 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கோலாகலமாக நடைபெற்ற இந்த பார்வை மாடத்தின் திறப்பு விழாவில், கின்னஸ் சாதனைப் புத்தக நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கின்னஸ் நிறுவனத்தின் மத்தியக் கிழக்கு, வட ஆப்பிரிக்க நாடுகளுக்கான மண்டல மேலாளர் தலால் ஒமர் கூறுகையில், ""ஏற்கெனவே தனது சாதனை மூலம் உலகை வியக்க வைத்த புர்ஜ் கலீஃபா, மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்…

  2. பிரிட்டனிலுள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட கிளி ஒன்று அவ்வீட்டிலிருந்து காணாமல் போய், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரும்பி வந்துள்ளது. தற்போது அக்கிளி ஸ்பானிய மொழியை பேசுகிறதாம். சாம்பல் நிறமான இக்கிளியை பிரிட்டனைச் சேர்ந்த டெரன் சிக் என்பவர் வளர்ந்து வந்தார். நைஜல் என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்குமுன் ரெனின் வீட்டிலிருந்து மேற்படி கிளி காணாமல் போயிருந்தது. அண்மையில் கிளி திரும்பி வந்தபோதிலும் அது முன்னர் அறிந்திராத ஸ்பானிய மொழியை பேசுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் இக்கிளி பிரித்தானிய பாணியில் ஆங்கில மொழி பேசியதாக டெரன் சிக் கூறுகிறார். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=7306#sth…

  3. அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணம். 1886 – ம் ஆண்டு. ஜான் பெம்பர்ட்டன் என்னும் டாக்டர் மருந்துக் கடை நடத்தி வந்தார். மூளைக்கும், நரம்புகளுக்கும் உற்சாகம் தரும் கஷாயம் ஒன்று தயாரிப்பது இவர் வெகுநாள் ஆசை. வீட்டில் ஏராளமான பரிசோதனைகள் செய்துவந்தார். ஆப்பிரிக்காவின் கோலாக் கொட்டை (Kola Nut. காப்பிக் கொட்டை போல் புத்துணர்ச்சி தரும்.) கொக்கோ, கேபீன் (Caffeine), காரமெல் என்கிற தீய்ந்த சர்க்கரை, எலுமிச்சம்பழ ஜூஸ், வெனிலா, சிட்ரிக் அமிலம், ஆரஞ்சு, எலுமிச்சை, ஜாதிக்காய், லவங்கம், கொத்துமல்லி என ஏகப்பட்ட சமாச்சாரங்களை ஒரு அண்டாவில் போட்டுக் காய்ச்ச ஆரம்பித்தார். சில மணி நேரங்கள் கொதித்த கஷாயத்தைக் குளிர்ந்தவுடன் சுவைத்தார். அம்மம்மா, என்ன ருசி? மூளை, உடம்பு எல்லாம் புத்துணர்ச்சி! சந்…

  4. ஏழு வயது படசாலை மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பூசகர் ஒருவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் திலினி கமகே உத்தரவிட்டார். இம்மாணவியின் தாய் பணிப் பெண்ணாக வெளிநாடு சென்றுள்ள நிலையில் மாணவி தனது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த 10 ஆம் திகதி அன்னதானம் பெறுவதற்காகச் சென்ற வரிசையில் இறுதியாக நின்றுள்ளார். சந்தேக நபரான பூசகர் மாணவிக்கு அன்னதானம் வழங்கி விட்டு தம்முடன் வீடு செல்லலாமெனக் கூறி அறையொன்றுக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். மாணவி வீடு சென்று இது குறித்து பாட்டியிடம் தெரிவித்துள்ளார். பாட்டி கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து …

  5. அடுத்த வீட்­டுப் ­பெண்ணை தனது வலையில் வீழ்த்த அந்தப் பெண் வீட்­டுக்கு வெளியே காய­விட்­டி­ருந்த உள்­ளா­டை­களில் “ஐ லவ் யூ” எழு­திய நப­ரொ­ருவர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். அடுத்த வீட்­டுப்­பெண்ணின் கணவர் வெளி­நா­டொன்றில் பணி­பு­ரி­வதால் அப்பெண் தனி­யாக அந்த வீட்டில் வசிக்­கின்றார். இப்­பெண்ணை பல வழி­க­ளிலும் தன் வலையில் வீழ்த்த முயற்­சித்தும் அந்த முயற்சி பலிக்­கா­ததால் ஒரு நாள் வீட்டில் எவரும் இல்­லாத நேரத்தில் அடுத்த வீட்டில் காய­விட்­டி­ருந்த பெண்ணின் உள்­ளா­டை­களை எடுத்து வந்து அதில் “ஐ லவ் யூ” என எழுதி மீண்டும் காய விட்­டி­ருந்த இடத்தில் வைத்­துள்ளார். வீடு திரும்­பிய பெண் இதைப்­பாத்து அதிர்ச்­சி­ய­டைந்து பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­…

  6. சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சுமார் 25 கோடி இந்தியர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பயனடையும் வகையில், கட்டணம் ஏதுமின்றி பேஸ்புக் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளும் புதிய சேவையை கோட்டக் மஹிந்திரா நிதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனது நண்பருக்கு பணம் அனுப்ப விரும்பும் ஒருவர், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள ‘கேபே’ (kaypay) இணையத்தில் உடனடியாக கணக்கு தொடங்கி, தனது எந்த வங்கிக் கணக்கில் இருந்து, யாருக்கு, எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும்? என்று தெரிவித்தால் போதும். அந்த தொகையை பெற்றுக் கொள்ளும் நண்பர் ‘கேபே’ இணையத்தில் உறுப்பினராக இல்லாதபோதிலும், அவருக்கு உடனடியாக பணம் கிடைத்துவிடும். பணத்தை பெற்றுக் கொள்ளும் நபரும் இந்த இணையத்தில் உறுப்பினராக இருக்கு…

  7. ஆறு மாதத்தில் 67 பெண்களுடன் உல்லாசம்! - வீடியோவால் சிக்கிய நிதிநிறுவன அதிபர்! [Tuesday 2014-10-07 19:00] தமிழ்நாடு- தர்மபுரி அருகே உள்ள பாலக்கோடு மந்தை வெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). வட்டிக்கு பணம் கொடுக் கும் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். இவரது செல் போன் திடீரென பழுதானது. அதனை பாலக்கோடு பகுதியில் உள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் கொடுத்தார். அப்போது அதை சர்வீஸ் செய்த ஊழியர் மெமரி கார்டை பார்த்தார். அதில் சிவராஜ் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ இருந்தது. அதனை செல்போன் சர்வீஸ் கடை ஊழியர் பதிவு இறக்கம் செய்து கொண்டார். அதை நண்பர்களுக்கும் பின்னர் சி.டி.யாகவும், பென்டிரைவ்விலும் காப்பி செய்து கொடுத்தார். இந்த வீடியோ பாலக்கோடு முழு…

    • 29 replies
    • 10.3k views
  8. காவி­யு­டையக் களைந்து பயணப் பொதியில் வைத்­து­விட்டு காற்­சட்­டை­யு டன் வானொன்றில் பெண்­ணொ­ரு­வ­ருடன் உல்­லா­சத்தில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த நபருட்பட இரு­வரை தலாத்­து­ஓயா பொலிஸார் கைது செய்­துள்­ளனர். தலாத்து ஓய, ஹார­கம, பழைய ஆற்­றோர வீதியில் வைத்தே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. வேனி­லி­ருந்த பய­ணப்­பொ­தியை பொலிஸார் சோத­னை­யிட்ட போது கைது செய்­யப்­பட்ட இருவர் சந்­தே­கிக்­கப்­படும் காவி­யு­டை­களும் மற்றும் பிக்­குகள் பாவிக்கும் பொருட்­களும் இருந்­துள்­ளன. கண்டி மற்றும் கள­னிய பிர­தே­சங்­க­ளுடன் தொடர்­பு­டைய இந்த இரு­வ­ரையும் கைது செய்­த­போது அவர்­க­ளி­ட­மி­ருந்து கஞ்­சாவும் கைப்­பற்­றப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். சந்­தேக நபர்­களை நேற்று …

  9. 19 வருடங்களாக தினமும் திரையிடப்படும் தில்வாலே துஹானியா லே ஜயாங்கே 19 வரு­டங்­க­ளுக்கு முன்னர் வெளி­யான தில்­வாலே துஹா­னியா லே ஜயாங்கே (டிடி­எல்ஜே) திரைப்­படம் மும்­பை­யி­லுள்ள திரை­ய­ரங்­கொன்றில் இன்னும் ஓடிக்­கொண்­டி­ருக்­கி­றது. ஷாருக்கான் கஜோல் நடித்த இத்­தி­ரைப்­படம் 1995 ஒக்­டோபர் 20 ஆம் திகதி வெளி­யா­கி­யமை குறிப்­பி­டத்­தக்­கது. ஆத்­திய சோப்ரா இயக்­கிய இப்­ப­டத்தை அவரின் தந்தை யாஷ் சோப்ரா தயா­ரித்­தி­ருந்தார். மும்­பையின் பிர­பல திரை­ய­ரங்­கான மராதா மந்­திரில் இப்­படம் இன்னும் தினமும் காண்­பிக்­கப்­ப­டு­கி­றது. எதிர்­வதும் டிசெம்பர் 12 ஆம் திக­தி­யுடன் தொடர்ச்­சி­யாக 1000 வாரங்கள் திரை­யி­டப்­பட்ட திரைப்­படும் எனும் சாத­னையை இப்­படம் பெற­வுள்­ளது. அதன் பி…

  10. அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்... முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைப்பட்டு இருக்கும் பெங்களூரு மத்திய சிறைச்சாலையின் வாசலில் செய்தி சேகரிப்பதன் நிமி்த்தம் ஒரு ஐந்து நாள் நிற்க வேண்டி வந்தது. கிராமும் இல்லாத நகரமும் இல்லாத இடத்தில் அமைதியான ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ள சிறைச்சாலை என்பதால் பக்கத்தில் சாப்பிடுவதற்கு நல்ல ஒ்ட்டல் எதுவும் இல்லை. அந்த இடத்தைவிட்டு அரைமணிநேரத்திற்கு மேல் வெளியே எங்கும் போகவும் முடியாத நிலை கொஞ்சம் பிரட் பிஸ்கட் டீ போன்றவ கிடைத்தால் கூட போதும் பகல் வேளையை கடத்திவிடலாம் பசியை அடக்கிவிடலாம் என்ற நிலை பத்திரிகையாளர்களின் மனசாட்சி படிக்கப்பட்டதை போல சிறை வாசலில் சின்னதாய் ஒரு பெட்டிக்கடை திறக்கப்பட்டது. விதவிதமாய் பிஸ்கட்,பப்ஸ்,ப…

  11. கூகுள் காருக்குப் பதிலாக கூகுள் ஒட்டகம் இணைய உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனம் உலகெங்கும் வீதிகளையும் படம்பிடித்து கூகுள் ஏர்த் தளத்தில் வெளியிடுகிறது. இதற்காக கெமரா பொருத்தப்பட்ட 'கூகுகள் கார்கள்' பல நாடுகளில் வலம் வருகின்றன. மோட்டார் வாகனங்கள் பயணிப்பதற்கு சிரமான பாலைவனப் பிரதேசங்களையும் புறக்கணிப்பதற்கு கூகுள் நிறுவனம் விரும்பவில்லை. இதற்காக ஒட்டகங்களின் மேல் கெமராவைப் பொருத்தி படம்பிடிக்கப்பட்டுள்ளது. அபுதாபியிலுள்ள பாலைவனமொன்றில் கெமரா பொருத்தப்பட்ட கூகுள் ஒட்டகத்துடன் ஒருவர் நடந்து செல்வதை படத்தில் காணலாம். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=7234#sthash.1GTOqnPb.dpuf

  12. (அப்பாடி, நம்ம தமிழ் சிறியர் வருவதற்க்கு முதல் ஓடி வந்திடம் - இந்த திரி தொடங்க ) சாமியார்: ராகவேந்திர பாரதி சுவாமி பெங்களூர்: பலாத்கார புகாருக்கு உள்ளாகியுள்ள கர்நாடகாவை சேர்ந்த பிரபல மடாதிபதி ராகவேந்திர பாரதி சுவாமிகளை கைது செய்ய தடை விதிக்க கர்நாடக ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது. கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் ராமச்சந்திரபுரா மடாதிபதியாக உள்ளவர் ராகவேந்திர பாரதி. இவரது ஆசிரமத்தின் பக்தையாக இருந்தவர் பெங்களூர் பனசங்கரியை சேர்ந்த, பிரேமலதா. இவருக்கு திருமணமாகி இளம் வயதில் அம்சுமதி சாஸ்திரி என்ற பெண் பிள்ளை உள்ளது. ஆசிரமம் நடத்தும் ராமகதை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரேமலதா, ராமர் பக்தி பாடல்களை பாடிவந்துள்ளார். ஆண்டவரின் கிருபை இறங்குகிறது.. இந…

    • 10 replies
    • 1.1k views
  13. பிறப்புறுப்பில் முளைவிட்டு வளர்ந்திருந்த உருளைகிழங்கு: தாயின் ஆலோசனையால் விபரீதம், வைத்தியர்கள் அதிர்ச்சி! கொலம்பியாவை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர், கடுமையான வயிற்று வலிக்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவரது உடலை பரிசோதித்த வைத்தியர்கள் அவரது பிறப்புறுப்பில் உருளைகிழங்கு முளைவிட்டு வளர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பெண்ணின் அந்தரங்க உறுப்பினுள் உருளைகிழங்கு துண்டு ஒன்று வேர்விட்டு வளர்ந்திருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். பெயர் வெளியிட விருப்பமில்லாத அந்த பெணிடம் மருத்துவர்கள் எப்படி உருளைகிழங்கு அங்கு சென்றது என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், தனது தாய், குழந்தை பிறப்பை தவிர்ப்பதற்காக சிறந்த மருத்து உருளை கிழங்கு தான். எனவே இனச்சேர்க்கைக்கு…

  14. இப்படியும் காரை park பண்ணலாம் https://www.facebook.com/video/video.php?v=546564542143824

  15. Posted Date : 17:42 (10/10/2014)Last updated : 18:05 (10/10/2014) ஸ்காட்லாந்து நாட்டின் பிரபல சைக்கிள் ரைடர் டேனி மசாஸ்கில் மலைப் பகுதியில் செய்த சாகசப் பயணமே உலகம் முழுவதுமான வைரல் செய்தி. ஒரு ரைடிங் சைக்கிளுடன் டேனி மலையின் உச்சி வரை தரையில் கால் வைக்காமல் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்புகிறார். இதை அவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளிவிட்டிருக்கிறார். இதுவரை யூடியூப்பில் மட்டும் 12 மில்லியன் பார்வையாளர்கள் இந்த விடியோவை ஒரு வாரத்தில் பார்த்து மிரட்சியுடன் கண்களை விரிக்கின்றனர். ஒரு நொடி கவன சிதறல் ஏற்பட்டால் கூட மலையிலிருந்து கிழே விழுந்ததும் மரணம் நிச்சயம் என்ற சவாலுடன் அவரின் பயணம் ஸ்காட்லாந்தின் ஸ்கூலியன் மலை தொடரில் சைக்கிளில் சவாரி செய்து ச…

  16. 'டொராண்டோ'வில் 300,000ற்கும் அதிகமான தமிழர்கள் இருக்கிறார்கள். அரங்கேற்றங்கள், நூல் வெளியீடுகள், விருதுகள் வழங்கும் விழாக்கள் என்று ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுகின்றன. என்ன பயன்? டொராண்டோவிலுள்ள நூலகக் கிளைகளுக்கு இங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வாங்கும் வசதிகள் இல்லை. தமிழகத்திலுள்ளதைப்போல் இங்குள்ள நூலகக் கிளைகளுக்கு இங்கு வாழும் எழுத்தாளர்கள் வெளியிடும் நூல்களை வாங்கும் வசதி செய்யப்பட்டால் , அதன் மூலம் எழுத்தாளர்கள் தங்களது நூல்களைத் தொடர்ந்தும் வெளியிடும் நிலை ஏற்படுமல்லவா. இது போல் மார்க்கம் நகரிலும் நூலகக் கிளைகள் பல உள்ளன. அங்கும் கனடாத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அந்நூலகக் கிளைகளுக்கு விற்பதற்கு வழி வகைகள் செய்தால் எவ்வளவு நன்மையாகவிருக்கும். ஏன…

  17. ஈரானை சேர்ந்த பெண் ரெகானே ஜப்பாரி (26). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் வல்லுறவுக்கு முயன்ற ஒருவனை கத்தியால் குத்தி கொலை செய்தார். அதனால் கைது செய்யப்பட்ட ஜப்பாரிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் அவரை மன்னிக்க மறுத்ததால் இன்று அவர் தூக்கிலிடப்படுகிறார். http://www.seithy.com/breifNews.php?newsID=118273&category=WorldNews&language=tamil நியானி: தவிர்க்கப்பட வேண்டிய சொல் திருத்தப்பட்டுள்ளது

  18. கர்னூல் மாவட்டம் தேவரகட்டா கோயில் தசரா திருவிழாவில் பக்தர்கள் கட்டைகளால் தாக்கி கொண்டு வழிபாடு செய்தனர். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் தசரா விழாவின் போது மல்லேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இரு கோஷ்டிகளாக பிரிந்து கட்டைகளால் தாக்கிக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட சாமியை தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு நடந்த இவ்விழாவில், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறுவன் பலியானான்; 65 பக்தர்களின் மண்டை உடைந்தது . கர்னூல் மாவட்டம் தேவரகட்டா பகுதியில் மல்லேஸ்வர சாமி (சிவன்) கோயில் உள்ளது. ஆந்திரா-கர்நாடகா மாநில எல்லையில் இக்கோயில் உள்ளதால் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் அதிகமாக இக்கோயிலுக்கு வருவது வழக்…

  19. ) மிக மிக வேகமாக தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும், சுய முன்னேற்றத்திலும் வளர்ந்து வருகிறோம் நாம். இந்த ஓட்டத்தில் நம்முடைய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டே வருகிறோம். இப்படி விரைவான வாழ்க்கையில் நாம் விட்டுவிட்டு வந்ததில் ஒன்று கோழி வளர்ப்பது என்னும் ஒரு அருமையான வாழ்க்கை! இன்று சென்னை போன்ற பெருநகரங்களில் வேலைக்கு செல்லும் முக்கால்வாசிப்பேரில், கால்வாசிப்பேராவது தமிழகத்தின் சிற்றூர்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் வந்திருப்பார்கள். இவர்களின் எண்ணிக்கையே லட்சக்கணக்கில் இருக்கும். இவர்களில் ஒரு ஆயிரம் பேராவது கோழி வளர்த்த அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் கேட்டுப்பாருங்கள், நாம் விட்டுவந்த வாழ்க்கையை அப்படியே முன் கொண்…

  20. இரா­ணு­வத்தில் 12 வரு­ட­ காலம் சேவை­யாற்­றி­விட்டு தப்பி ஓடிய நபர் ஒருவர், சாந்தி பூஜை செய்து நோய்­களைப் போக்­கு­ வ­தாக தெரி­வித்து பல பெண்­களைப் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­யமை தொடர்பில் ஹத்­த­பா­ன­ட­கொட பிர­தே­சத்தில் வைத்து கைது செய்யப்பட்டாரென இங்­கி­ரிய பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். 46 வய­தான இந்த நபர் திரு­ம­ண­மாகி இரண்டு பிள்­ளை­களின் தந்தை எனவும் ஹட்டன், நோட்டன் பிரிட்ஜ் பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ரெ­னவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். ஹத்­த­பா­னட கொட, குரண் பிர­தே­சத்­தி­லுள்ள உற­வினர் வீடொன்றில் தங்­கி­யி­ருந்து பெண்­க­ளுக்கு மாத்­திரம் சாந்தி பூஜை­செய்­வ­தாக கூறிய இந்த நபர் சாந்தி பூஜை­செய்யும் போர்­வையில் குடும்­பத்­தி­னரை வெளி­யேற்­றி­வி…

  21. இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர். அத்தனை பெரும் உளவாளிகள். ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள் மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடி கொண்டிருக்கிறார்கள் நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை. உலகத்தில் இருக்கும் உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிட பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம். உலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் அதிக அதிகாரத்தை கொண்டிருப்பது மொசாத் மட்டுமே இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியி…

    • 4 replies
    • 6.7k views
  22. பெண்ணொருவர் தொலைக்காட்சி நட்சத்திரமாக பிரபலமடையும் முகமாக 20,000 அமெரிக்க டொலரை செலவிட்டு தனது மார்புப் பகுதியில் மூன்றாவது மேலதிக மார்பகமொன்றை அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. புளோரிடா மாநிலத்தில் தம்பா நகரைச் சேர்ந்த ஜஸ்மின் திரைடெவில் (21 வயது) என்ற பெண்ணே இவ்வாறு புரட்சிகர அறுவைச் சிகிச்சை மூலம் மூன்றாவது மார்பை பொருத்திக்கொண்டுள்ளார். அவருக்கு மூன்றாவது மார்பை அறுவைச் சிகிச்சை செய்து பொருத்துவதற்கு 50க்கு மேற்பட்ட மருத்துவர்கள் மறுப்புத் தெரிவித்திருந்தனர். இந்த அறுவைச்சிகிச்சையை மேற்கொள்ளும் பட்சத்தில் ஒழுங்கு முறை விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்கு தாம் ஆளாக நேரிடும் என அவர்கள் அஞ்சியமையே இதற்குக் காரணமாகும். இ…

  23. பெண்கள் மார்பகத்தை மறைப்பதற்கு உரிமை கேட்டு போராடிய கொடுமை! தோள் சீலைப் போராட்டம்! திருவாங்கூர் சமஸ்தானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த இந்து நாடாக இருந்தது திருவாங்கூர் சமஸ்தானம். தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்." இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் மார்பகத்தை உயர் சாதியினருக்கு எப்பொழுதும் காட்டி மரியாதை செய்யவேண்டும். பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெ…

  24. துணிந்து நில்.. தொடர்ந்தும் நில்..! கரீபியன் தீவுகளின் "மஹோ பீச்" (Maho Beach) பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? இத்தீவில் அமைந்துள்ள பிரின்ஸஸ் ஜூலியனா சர்வதேச விமான நிலயம், கடலுக்குக்கு மிக அண்மித்து மிகக்குறுகிய நிலப்பரப்பில் அமைந்துள்ளதால் இதன் விமான ஓடுபாதையின் நீளம் (2300மீ) கடற்கரையை தொட்டுக்கொண்டுள்ளது. அதனால் கடற்கரைக்கும், ஓடுபாதைக்கும் இடையே செல்லும் குறுகிய சாலையிலும், அதன் அண்மித்த கடல் மணற் பரப்பிலும் மக்கள் யாரும் நிற்க வேண்டாமென காவல் துறையால் எச்சரிக்கை செய்யப்பட்டும், விமானத்தை மிக அண்மித்து பார்க்கும் ஆர்வலர்கள், காமிரா சகிதம் தினமும் ஓடு பாதையின் வேலியை ஒட்டி நின்று விமானம் புறப்படுவதை ஆர்வத்துடன் பார்ப்பது வழக்கம். விமான இறக…

  25. உலகிலேயே மிகநீளமான மீசைக்காரர்! உலகத்திலேயே மிகப்பெரிய மீசையை கொண்ட நபர் யார் தெரியுமா? நம்மூர் நாட்டாமையகள் யாரும் கிடையாது. அஹமதாபாத்தை சேர்ந்த ஒருவரே அந்த பெருமைக்கு சொந்தக்காரர். ராம் சிங் சவுகான் என்பவர்தான் உலகில் மிக நீளமான மீசை கொண்ட மனிதராக விளங்குகிறார். 61 வயதான ராம் சிங் சவுகானின் மீசை 18 அடி நீளமானதாகும். உலகிலேயே மிக நீளமான மீசை இதுவென கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. http://pagetamil.com/?p=13196

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.