Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. https://dai.ly/x6ra5cmhttps://dai.ly/x6ra5cm பொலிஸ்மா அதிபருக்கு- 100 தடவை உடற்பயிற்சி -வைரலான காணொளி!! பொலன்­ன­று­வை­யில் சில தினங்­க­ளுக்கு முன்­னர் உடற்­ப­யிற்சி, நடை­பாதை வளா­கத்தை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால திறந்து வைத்த பின்­னர் பொலிஸ் மா அதி­பர் பூஜித்த ஜய­சுந்­த­ரவை 100 தடவை பயிற்சி செய்­யு­மாறு மைத்­திரி பணித்த காணொலி சமூ­க­வ­லைத் தளங்­க­ளில் வேக­மா­கப் பரவி வரு­கின்­றது. பொலன்­ன­றுவை அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டத்­தின் கீழ் உடற் பயிற்சி வளா­க­மொன்றை மைத்­திரி திறந்­து­வைத்­தார். இந்த நிகழ்­வுக்கு உடற்­ப­யிற்சி …

  2. கோவை: கோவை மாவட்டத்தில் நாளை நடக்க உள்ளதாக கூறப்படும் "கீ"டிரா நிகழ்ச்சி காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மேலைநாட்டு கலாச்சாரம் வேகமாக பரவியுள்ளது.ஆடையை எடுத்துக்கொண்டாலும் சரி,வாழ்க்கை முறையை எடுத்துக்கொண்டாலும் அவர்களின் தாக்கம் நம்மிடம் உள்ளது. அவர்கள் இந்திய கலாச்சாரத்திற்கு மாறிவரும் நிலையில் நாம் அவர்கள் தூக்கி எறிந்த கலாச்சாரத்திற்க்கு திரும்புகிறோம் என்பதற்கு எராளமான உதாரணங்கள் உள்ளன.அந்த வகையை சார்ந்ததுதான் இது. இந்து மக்கள் கட்சி தமிழக மாநில தேர்தல் பிரிவு செயலாளர் பொன்.கார்த்திகேயன் என்வர் தனது முகநூல் பக்கத்தில், "கீ டிரா நடத்தினால், நடத்தப்படும் இடம் தரைமட்டமாக்கப்படும். கோவை செட்டிபாளையத்தில் அமைந்துள்ள கால்ப்கிளப்பில் டிசம்பர் 31 நள…

  3. வெள்ளி 24-08-2007 01:13 மணி தமிழீழம் [மயூரன்] பயங்கரவாத தடைசட்டத்தின்கீழ் கைதுசெய்தவர்களை நீதிமன்றம் விடுதலை ஊர்காவற்துறை முத்துமாரியம்மன் கோவில் பூசகர்கள் பிரம்மசிறி சிவராமலிங்க குருக்கள், மனோகரகுருக்கள் மற்றும் தர்மகர்த்தா திரு.நடராஜா சிவராஜா ஆகியோரை பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதற்கு எதுவித ஆதாரமும் இல்லை என நீதிமன்றால் கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த மே மாமாதம் 3 ம் திகதி முத்துமாரியம்மன் கோவிலில் வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து இவர்களை கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைத்திருந்தமை தெரிந்ததே. நன்றி பதிவு

  4. ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்…

  5. எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை ? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது ?இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை ? இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து,மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார்.அவரது இந்திய தேசிய இராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது,அப்போது ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் ந…

  6. ‘என் கடவுளே, என்ன நடந்தது?’ டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசியம் கசிந்தது! பிரான்ஸில் 22 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய இளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள் கசிந்துள்ளன. டயானாவின் உயிரை காப்பாற்ற போராடிய பரிஸ் தீயணைப்பு வீரர் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஊடாக இந்த இரகசியம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டுள்ள பரிஸ் தீயணைப்பு வீரர் Xavier Gourmelon, ‘1997 ஆம் ஆண்டில் பரிஸில் உள்ள ஆல்மா சுரங்கப்பாதையில் இளவரசி சென்ற விபத்துக்குள்ளான போது, சம்பவ இடத்திற்கு சென்ற அவசர உதவி சேவை வீரர்களில் நானும் ஒருவர். கார் விபத்துக்குள்ளாகி இருந்தது, வழக்கமான வீதி விபத்து …

  7. பட மூலாதாரம்,KAIKYOKAN படக்குறிப்பு, இந்த நடவடிக்கை சூரிய மீனின் உடல்நலப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான 'கடைசி முயற்சி' காட்சிசாலை நிர்வாகம் கூறுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், கோ ஈவ் பதவி, பிபிசி நியூஸ் ஜப்பானில் ஒரு மீன் காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டபோது, அங்கு இருந்த ஒரு சூரிய மீனுக்கு (Sunfish) அது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காரணம், வழக்கம்போல மனித முகங்களை அல்லது பார்வையாளர்களை அதனால் பார்க்க முடியவில்லை என்பதால். இப்போது அந்த மீனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வழக்கத்திற்கு மாறான ஒரு புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் யமகுச்சி மாகாணத்தின் ஷிமோனோசெகியில் உள்ள கைக்யோகன் மீன் காட்சியகம் வெளியி…

  8. ஷோபனா குலாத்திக்கு 'பெஸ்ட் பின்பக்கம்' அவார்ட்! சிறந்த புட்டங்களைக் கொண்டவராக இங்கிலாந்து வாழ் இந்திய நடிகை ஷோபனா குலாத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஆண்களில் டிவி நடிகர் ஜான் பாரோமேனுக்கு அந்த விருது கிடைத்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இங்கிலாந்தில் சிறந்த புட்டங்களைக் கொண்டவர்களுக்கு விருது கொடுத்துக் கெளரவிக்கும் நூதன நிகழ்ச்சி நடைபெறுகிறது. விஸார்ட் ஜீன்ஸ் நிறுவனம் நடத்தும் இந்த விருது நிகழ்ச்சிக்கு Rear of the Year என்று பெயர். இந்த ஆண்டுக்கான விருது ஆண்களில் பாரோமேனுக்கும், பெண்களில் ஷோபாவுக்கும் கிடைத்துள்ளது. ஏற்கனவே இவர்களுடைய புட்டங்கள்தான் சிறப்பாக, எழிலாக இருப்பதாக வாக்கெடுப்பின் மூலம் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அதன்படியே அவர்களுக்கே …

  9. விருந்தில் ரசம் இல்லாததால் ரசாபசம்: திருமணத்தை நிறுத்திய மணமகன்! பெங்களூர்: திருமண விருந்தில் ரசம் இல்லாததால் திருமணத்தையே நிறுத்தி உள்ளார் மணமகன் ஒருவர். கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குனிக்கல் பகுதியைச் சேர்ந்த தம்பதி பிரகாசம்–சவுபாக்கியம்மா. இவர்களது மகள் சவுமியா. இவருக்கும், ஸ்ரீராமபுரம் திம்மையம்மா மகன் ராஜுவுக்கு குனிக்கல் கிராமத்தில் நேற்று திருமணம் நடத்த, இரு வீட்டாரும் முடிவு செய்திருந்தனர். இதற்காக, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இரு வீட்டாரும் அழைப்பிதழ்கள் வினியோகம் செய்திருந்தனர். திருமண கனவுகளோடு மணப்பெண்ணும், மணகமனும் தங்களது குடும்பத்தினருடன் திருமண மண்டபத்தில் நேற்று முன் தினம் கூடி மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர். த…

  10. [size=3]ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா! அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் ய...ேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எ…

  11. ஒக்ஸ்பேர்ட்.. கேம்பிரிஜ் பல்கலைக்கழகங்கள் புதிய.. மாணவர் தெரிவுக்களை.. நேர்முகப் பரீட்சைக்குப் பின் தான் மேற்கொள்வார்கள். நேர்முகத் தெரிவில்.. மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தால்.. மகிழ்ச்சி வெளியிட்டு கடிதம் அனுப்புவார்கள். அநேகம் போட்டியுள்ள இந்தப் பல்கலைக்கழகங்கள் தங்கள் பழமை.. பெருமைகளை நிலை நிறுத்திக் கொள்ள.. மிகத் திறமையானவர்களை மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள்.அதிலும் மிக மிக திறமையானவர்கள் தெரிவு செய்யப்பட மிகுதிப் பேருக்கு ஒரு வருத்தம் வெளியிட்டும்.. அத்தோடு அடுக்குமொழி.. புத்திமதிகள் சொல்லியும் கடிதங்கள் அனுப்புவார்கள். ஆனால்.. Elly Nowell என்ற இந்தப் பொண்ணு இருக்காவே.. கொஞ்சம் புத்திசாலி.. மாற்றி யோசிச்சும் இருக்கிறா. நேர்முகத் தேர்வுக்க…

  12. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர் கொல்லியான கொரோனா வைரஸ், சீனாவில் இளம்பெண் ஒருவரை காப்பாற்றியுள்ளது. பெயரை கேட்டாலே நடுங்க வைக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இளம்பெண்ணை எப்படி காப்பாற்றியுள்ளது என்பதை பார்ப்போம். கொரோனாவின் மையமான வூகான் நகரில் இருந்து 3 மணி நேரம் பயண தூரத்தில் உள்ள நகரம் ஜிங்ஷான். இங்கு கடந்த வாரம் 25 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் ஒருவன் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு, வீடு ஒன்றில் நுழைந்துள்ளான். அந்த வீட்டின் படுக்கையறையில் இளம்பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். இதனை கண்ட கொள்ளையன், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கத்தோடு நெருங்கியுள்ளான். திடீரென தனது படுக்கை அறையில் மர்ம மனிதன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடை…

  13. இது எப்படி இருக்கு....??

  14. மற்றவர்கள் கண்ணுக்கு புலப்படாமல் உலாவ உதவும் மாய மேலாடை உருவாக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு வீரகேசரி நாளேடு 8/11/2008 6:01:33 PM - மற்றவர்களின் கண்களுக்கு புலப்படாமல் உலா வருவது மாயஜால கற்பனைகளுக்கு மட்டுமே உரிய விடயமல்ல. நிஜத்திலும் மனிதர்களை அவ்வாறு உலாவ விடும் முயற்சியில் தாம் வெற்றியை நெருங்கியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஒரு பொருளைச் சுற்றியுள்ள ஒளியில் முப்பரிமாண விளைவை ஏற்படுத்தி, அப்பொருளை கண்களுக்கு புலப்படாமல் செய்யக்கூடிய தொழில்நுட்பமொன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பரிசோதனைக்குட்பட்ட மேற்படி பொருட்களானது, ஒரு மீற்ற…

  15. பட மூலாதாரம், Anahita Sachdev/BBC படக்குறிப்பு, ஓராண்டுக்கு முன்பு 'டிஜிட்டல் கைது' செய்யப்பட்ட அஞ்சலி* 5.8 கோடி ரூபாயை இழந்துள்ளார். கட்டுரை தகவல் நிகில் இனாம்தார், கீதா பாண்டே பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அஞ்சலியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்ததால் ரூ.5.8 கோடி விலை கொடுத்துள்ளார். தொலைபேசியில் அழைத்தவர் தான் ஒரு கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார். அஞ்சலி பெய்ஜிங்கிற்கு அனுப்பிய போதைப்பொருள் பார்சலை மும்பை சுங்கத்துறை பறிமுதல் செய்ததாக அவர் அஞ்சலியிடம் கூறினார். இந்திய தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதியான குருகிராமில் வசிக்கும் அஞ்சலி, "டிஜிட்டல் கைது" மோசடிக்கு இரையானவர்களில் ஒருவர். மோசடி செய்பவர்கள் வீடியோ அழைப்…

  16. முதற் தடவையாக பராஒலிம்பிக் போட்டிகளில் பதக்க மொன்றை அண்மையில் இலங்கை வென்றெடுத்துள்ளது. விரைவிலோ அல்லது சற்றுத் தாமதமாகவோ அதற்கான கௌரவத்தையும் கூட ராஜபக்ஷாக்களே தட்டிக் கொள்ளக் கூடும். பயிற்சிக்குக் கூட எந்தவொரு அரச உதவியும் கிட்டாத நிலையில் தனது சுயமுயற்சியால் மாத்திரமே வெற்றிவாகை சூடிக் கொண்ட அந்த விளையாட்டு வீரருக்கு, விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு உட்பட அனைத்துத் தேவைகளையும் தனது சொந்தப் பணத்திலேயே மேற்கொள்ள நேர்ந்தது. அரசின் பிரசாரங்களுக்காக கோடிக் கணக்கில் செலவழிக்கும் நாடொன்றிலேயே இந்த அவல நிலை அந்த விளையாட்டு வீரருக்கு ஏற்பட்டது. அந்தப் பிரசாரங்களுக்கு அமைய, நாட்டின் சுபீட்சத்துக்கும் மக்களின் சௌபாக்கியத்துக்கும் தம்மை அர்ப்பணம் செய்வோர் ராஜபக்ஷாக்க…

  17. காதலரைக் கொன்று படுக்கையறையில் மறைத்துவைத்திருந்த பெண் By General 2012-10-25 15:43:23 பிரித்தானியாவில் பெண்ணொருவர் தனது காதலரைக் கொன்று அவரது சடலத்தை தனது படுக்கையறையிலுள்ள குப்பைத் தொட்டியில் 11 நாட்கள் வைத்திருந்துள்ளார். கரென் ஒட்மானி ( 42 வயது) என்ற பெண்ணே தனது காதலரான ஷோன் கொரேயை படுகொலை செய்து அவரது சடலத்தைமறைத்துவைத்திருந்துள்ளார். கரென் தனது படுக்கையறையில் கொரேயுடன் இடம்பெற்ற கடும் வாக்குவாதமொன்றையடுத்து அவரை படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. ஷோன் கொரேக்கு செயலிழக்க வைக்கும் மருந்தொன்றை வழங்கிய பின் கரென் ஒட்மானி அவரை தனது அறைக் கட்டிலுடன் கட்டி வைத்த பின் அவரைக் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி படுகொலை…

  18. [size=3]உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை[/size] [size=1][/size] [size=3]விடுதலைப் புலிகளின் பிரான்சு நாட்டுப் பொறுப்பாளர் பரிதி என்ற ரீகன் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சிங்கள அரசின் கொடுங்கரங்கள் பிரான்சு வரை நீண்டிருப்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. நல்ல செயல் வீரராகவும் கடமையில் சிறிதும் தவறாதவரும் தனது தொண்டின் சிறப்பினால் மக்கள் உள்ளங்களில் இடம் பெற்றவருமான பரிதியின் மறைவின் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. பரிதிக்கு எனது வீர வணக்கத்தையும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்புள்ள (ப…

  19. நம்பர் 1 'சோம்பேறி' மால்டா: உலகின் மிகப்பெரிய 'சோம்பேறி' நாடாக தென் ஐரோப்பா நாடான மால்டா உள்ளது. இங்குள்ள 71.9 சதவீதம் பேர் 'சோம்பேறி'களாக இருக்கிறார்களாம். 2வது இடத்தில் ஸ்வாசிலாந்து உலகின் இரண்டாவது பெரிய 'சோம்பேறி' நாடு தென் ஆப்பிரிக்க நாடான ஸ்வாசிலாந்து. இங்குள்ள மக்களில் 69 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள். 'சோம்பேறி' நாடுகளின் பட்டியலில் 3வது இடம் சவூதி அரேபியாவுக்கு கிடைத்துள்ளது. இங்கு வசிப்பவர்களில் 68.8 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள். உலகின் 4வது பெரிய 'சோம்பேறி' நாடு செர்பியா. இங்கு வசிக்கும் மக்களில் 68.3 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள். உலக 'சோம்பேறி' நாடுகள் பட்டியலில் 5வது இடத்தில் அர்ஜென்டினா உள்ளது. அர்ஜென்டினா மக்களில் 68.3 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள். …

    • 11 replies
    • 1.8k views
  20. குவைத்: மனைவியை ஏமாற்றிய கணவனை காட்டிக் கொடுத்த வீட்டுக் கிளி கோப்புப் படம் மனைவியை ஏமாற்றிய கணவனை வீட்டுக் கிளி ஒன்று காட்டிக் கொடுத்த சம்பவம் வளைகுடா நாடுகளுள் ஒன்றான குவைத்தில் நடந்துள்ளது. இச்செய்தி அந்நாட்டிலிருந்து வெளியாகும் 'அராப் டைம்ஸ்' செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. தனது கணவனுக்கும் வீட்டு பணிப் பெண்ணுக்கும் தொடர்பு இருக்கலாம் என மனைவிக்கு நீண்ட நாளாக சந்தேகம் இருந்துள்ளது. ஆனாலும், அந்த சந்தேகத்தை மனைவியால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில், அந்தப் பெண் வீட்டில் செல்லமாக வளர்த்த கிளி அவருக்கு உதவியிருக்கிறது. அப்பெண்ணின் கணவரும், வீட்டுப் பணிப் பெண்ணும் பேசிக் கொண்…

  21. டொரண்டோவில் மிகவும் பிரபலமாக இயங்கிக்கொண்டிருக்கும் Big Pete’s Swimming School, உரிமையாளர் பாலியல் குற்ற வழக்கில் அதிரடியாக இன்று கைது செய்யப்பட்டார். இவர் 15 வயது பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் டொரண்டோவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Peter Thimio என்ற 33 வயது நபர் Big Pete’s Swimming School என்ற நீச்சல் பள்ளியின் உரிமையாளர். இவர் GTA பகுதிகளில் நான்கு இடங்களில் நீச்சல் குள பள்ளியை வைத்து திறம்பட நடத்தி வருகிறார். இவரிடம் வேலை பார்த்த 15 வயது பெண் ஒருவர் நேற்று டொரண்டோ காவல்நிலையத்தில் அளித்த புகார் ஒன்றில், Peter Thimio தன்னை ஜூலை 2010 முதல் ஜுலை 2011 வரையான ஒரு ஆண்டு காலத்தில் பலமுறை பாலிய…

    • 0 replies
    • 575 views
  22. காதலித்து ஏமாற்றியதாக அடித்து உதைத்த பெண்: ஜெயிலுக்கு போனாலும் தாலி கட்டமாட்டேன் என்கிறார் வாலிபர். காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை நடுரோட்டில் சட்டையை பிடித்து இழுத்துச் சென்ற காதலி, அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் குஜராத் மாநிலம் மீரட் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை பல வருடங்களாக காத-த்து மோசம் செய்துவிட்டதாகவும், பலமுறை உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது திருமணத்திற்கு மறுப்பதாகவும் காதலன் மீது அப்பெண் புகார் கூறியுள்ளார். ஏமாற்றம் அடைந்ததால் கோபம் அடைந்த அந்த பெண், காதலனின் சட்டையை பிடித்து இழுத்து, நடுரோட்டில் அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை சாலையில் சென்றவர்கள் பார்த்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டத…

    • 13 replies
    • 4.3k views
  23. ``பத்து ஆண்டுகள் நான் ஓர் அறைக்குள் மட்டுமே வாழ்ந்த அனுபவத்தை மற்றவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. என் கணவர், அவரது உணவில் பாதியை எனக்குத் தந்தார்'' என்கிறார் வீட்டில் யாருக்கும் தெரியாமல் 10 ஆண்டுகள் ஓர் அறையில் வசித்த ஸஜிதா. `கில்லி' திரைப்படத்தில் பெற்றோருக்குத் தெரியாமல் கதாநாயகி திரிஷாவை விஜய் தனது வீட்டில் தங்க வைப்பது போன்ற காட்சி வரும். அதுபோல, காதலித்த பெண்ணை 10 ஆண்டுகள் தனது வீட்டின் ஓர் அறையில் யாருக்கும் தெரியாமல் தங்க வைத்துள்ளார் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த இளைஞர். வீட்டில் தாய் தந்தை உட்பட ஐந்து பேர் வசித்தும், 10 ஆண்டுகளாக அதே வீட்டின் ஓர் அறையில் தன் மகனுடன் ஒரு பெண் வாழ்ந்தது குறித்து அவர்கள் அறியாமல் இருந்தது ஆச்ச…

    • 5 replies
    • 1.1k views
  24. ( எம்.எப்.எம்.பஸீர்) நபர் ஒருவருக்கு கை விலங்கிட்டு, அவரின் காரிலேயே அவரைக் கடத்தி அவர் அணிந்திருந்த ஆபரணங்கள், 30 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. பம்பலபிட்டி - லோரன்ஸ் வீதியில் உள்ள வாகன தரிப்பிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். சுமார் 5 இலட்சம் ரூபா வரை பெறுமதி மிக்க ஆபரணங்களும் 30 ஆயிரம் ரூபா பணமும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கொழும்பு - திம்பிரிகஸ்யாய பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக, தனது காரை நிறுத்துவதற்காக வாகன நிறுத்துமிடத்துக்கு சென்றுள்ளார். இதன்போது, மோட்டார் சைக்கிளில் முகத்தை முழுமையாக மறைக்கும் முக…

  25. யாழ்.மாநகர சபை உறுப்பினர்களின்.... மோட்டார் சைக்கிளில் இருந்து, பெட்ரோல் திருட்டு! யாழ். நகர் பகுதியில் யாழ். மாநகர சபை பெண் உறுப்பினர் உள்ளிட்ட இருவரின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஒழுங்கமைப்பில் உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களுக்கான செயலமர்வு நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. அதில் பங்கேற்க சென்ற பெண் உறுப்பினர்களின் மோட்டார் சைக்கிளில் இருந்தே பெட்ரோல் திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளருக்கு முறைப்பாடு அளிக்கப்ட்ட நிலையில், பாதுகாப்பு கமராக்களின் உதவிகளுடன் விசாரணைகளை முன்னெடுப்பதாக முகாமையாளர் உறுதி அளித்துள்ளார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.