Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவத்தில் கேக் : செல்ஃபி எடுத்து சிலாகிக்கும் மக்கள்..! 10 DEC, 2022 | 07:26 PM நத்தார் பண்டிகையை முன்னிட்டு, திருச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவத்தில் 92 கிலோ எடையில் கேக் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் திருச்சியில் உள்ள பல்வேறு பேக்கரி நிறுவனங்கள், டிசம்பர் 25ஆம் திகதி கொண்டாடப்படும் நத்தார் பண்டிகைக்காக பல வகையான கேக்குகள் தயாரித்து மக்களின் பார்வைக்கு வைப்பது வழக்கம். அந்த வகையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ ராஜேஸ்வரி பேக்கரியில் தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் வலது கையை உயர்த்தியவாறு நிற்கும், சுமார் 6 அடி உயரம் க…

  2. அமெரிக்காவின் கிராமப் பகுதியான கென்டக்கியில், 5 வயது சிறுவன், தனது 2 வயது சகோதரியை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வன விலங்குகளை வேட்டையாடுதல், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மக்கள் வசிக்கும் கென்டக்கியில், பிள்ளைகள் வளர்ந்து 5 வயது ஆவதற்குள், அவர்களுக்கு என்று குடும்ப உறுப்பினர்கள் துப்பாக்கியை வாங்கிக் கொடுத்து பயிற்சி அளிப்பது வழக்கம். அந்த வகையில், கிறிஸ்டியன் என்ற சிறுவனுக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கி எதிர்பாராத விதமாக அவனது கையில் கிடைத்தது. அவன் அருகில் விளையாடிக் கொண்டிருந்த தனது சகோதரியை விளையாட்டாக சுட, அந்த துப்பாக்கியில் இருந்து வெளியே வந்த குண்டு, சிறுமியின் நெஞ்சை துளைத்துச் சென்றது. இந்த சம்பவத்தால், அவரது குடும்பத…

    • 4 replies
    • 423 views
  3. ஹட்டன் கல்வி வலய பாடசாலையொன்றின் அதிபர் தனது பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை தனிமையில் சந்திப்பதற்கு வருமாறு கடிதம் எழுதிய விடயம் அம்பலமானதால் அப்பாடசாலை அதிபருக்கு எதிராக பெற்றோர்களும் பிரதேச மக்களும் நேற்று வெள்ளிக்கிழமை (25) பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாணவியை பாலியல் ரீதியாக அதிபர் சீண்டலுக்கு உட்படுத்தியிருக்கலாம் என்றும் இதன்போது சந்தேகம் எழுப்பியுள்ளனர். அந்த மாணவியும் இதற்கு முன்னர் அதிபர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் அதே அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதமும் தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று அட்டன் வலயக…

  4. 'ஸ்பைடர் மேன்' போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய நபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 'ஸ்பைடர் மேன்' போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய நபர் படத்தின் காப்புரிமைFACEBOOK பாரிஸில் நான்காவது மாடி பால்கானியில் இருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மலியிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளார். மேற்கு ஆஃபிரிக்க நாடான மல…

    • 1 reply
    • 422 views
  5. கிளிநொச்சியில்... பதற்றத்தை, ஏற்படுத்திருந்த ஆள் இல்லாத கார்! கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் இல்லாத கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்றைய தினம் ஒரு கார் ஆள் இல்லாமல் நிற்பதை அவதானித்த சிலர் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதையடுத்து, குறித்த பகுதிக்குச் சென்ற பளை பொலிஸாரும் இராணுவத்தினரும் காரை சோதனையிட்டபோது காரின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததையடுத்து, பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதையடுத்து இன்று காலை விசேட அதிரடிப்படையின் உதவியுடன் காரின் கதவுகள் திறக்கப்பட்டு பரிசோதனையிடப்பட்டது. இந…

  6. மகள், பேரக்குழந்தைகள் என 4 பேருக்காக 180 சீட் கொண்ட விமானத்தை வாடகைக்கு எடுத்த தொழில் அதிபர் 80 இருக்கைகள் கொண்ட விமானத்தை தனது குடும்பத்தினர் 4 பேர் மட்டுமே பயணிக்க ரூ. 20 லட்சத்திற்கு வாடகைக்கு ஒரு தொழில் அதிபர் எடுத்துள்ளார். 4 பேருக்காக விமானத்தை வாடகைக்கு எடுத்த தொழில் அதிபர் கொரோனா வைரஸ் ஊர்டங்கு காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, உள்நாட்டு வணிக விமான சேவைகள் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டன. மத்திய பிரதேசம் போபாலைச் சேர்ந்த மதுபான தொழிற்சாலை அதிபரின் குடும்பம் போபாலில் சிக்கி கொண்டது. கடந்த இரண்டு மாதங்களாக போபாலில் சிக்கிக்கொண்டிருந்த தனது மகள…

  7. நாய் உணவை சாப்பிட்டு நொந்து போன செரீனா! (வீடியோ) நாய்க்கு வழங்கப்படும் சாப்பாட்டை சாப்பிட்டு கடும் பிரச்னையை சந்தித்துள்ளார் உலக மகளிர் டென்னிஸ் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ். இத்தாலி ஓபன் டென்னிசில் பங்கேற்பதற்காக ரோம் நகரில் உள்ள ஹோட்டலில் செரீனா தங்கியுள்ளார். அந்த ஹோட்டல் உணவக மெனுவில் நாய்களுக்கான உணவு வகைகள் என்ற பெயரில் சாப்பாடு வகைகள் இருந்தன. தனது குட்டிநாய் 'சிப்'க்கு அதை வாங்கி கொடுத்த செரீனா, தானும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுள்ளார். ஆனால், அதன்பிறகு, வயிற்று கலக்கல் தாங்க முடியாமல் ஒரு மணி நேரமாக டாய்லெட்டுக்கும் ரூமுக்குமாக நடந்துள்ளார். இதுகுறித்து செரீனா கூறுகையில், இத்தோடு என்கதை முடிந்தது என்றுதான் நினைத்தேன்.…

    • 1 reply
    • 422 views
  8. சீனச் சிறுவனின் பூனைக்கண்ணால் இரவை ஊடுருவி பார்க்கலாம் சீனாவில் பிறந்த சிறுவன் ஒருவன் நீல நிறமான புனைக்கண்ணுடன் பிறந்துள்ளான். நொங் யூசி என்ற சிறுவன் இரவு நேரத்தை ஊடறுத்து பகல் போல காட்சிகளை காணும் வல்லமை உள்ளவன் என்று சீனர்கள் இணையம் மூலம் தகவல் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய நிகழ்வு கடந்த சில வருடங்களாக சூடு பிடித்துள்ளது. தவிட்டு நிற விழிகள் உள்ள சீனர்களிடையே அந்தச் சிறுவன் அதிசயமான ஒருவனாகக் காணப்பட்டான். மனிதனாக பிறந்த ஒருவனால் இரவிற்குள் கிடக்கும் பொருட்களை பகல் போல பார்க்க முடியுமா என்பது உலக சமுதாயத்தை வெகுவாக சிந்திக்க வைத்தது. இது குறித்து கருத்து வெளிட்டுள்ள டென்மார்க் தெற்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த கண்களுக்கான சுகயீனப்பிரிவு பேராசிரியர் இதை மறுத்துள்ளார்…

    • 0 replies
    • 422 views
  9. 14 SEP, 2023 | 09:52 AM மெக்சிக்கோ வேற்றுகிரகவாசிகளினது உடல்கள்என தெரிவிக்கப்படும் உடல்மாதிரிகளை காட்சிப்படுத்தியுள்ளது. வேற்றுகிரகவாசிகளினது ஆயிரம்வருடத்தைய உடல்மாதிரிகளை காட்சிப்படுத்தியுள்ளதாக மெக்சிக்கோதெரிவித்துள்ளது. மெக்சிக்கோ காங்கிரஸின் யுஎவ்ஓக்கள் குறித்த விசாரணையிலேயே வேற்றுகிரகவாசிகளின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வேற்றுகிரகவாசிகளினது உடல்கள் என தெரிவிக்கப்படும் இந்த உடல்கள் குஸ்கோ பெரு ஆகிய சுரங்கங்களில் கண்டுபிடிக்கப்பட்டன என தெரிவித்துள்ள மெக்சிக்கோ அவற்றை மெக்சிக்கோவின் தேசிய தன்னாட்சி பல்கலைகழகம் கார்பன் பகுப்பாய்விற்கு உட்படுத்தியது எனவும் குறிப்பிட்டுள்ளது. மனிதர்களை விட உருவ…

  10. ரஸ்யாவில் காரிலிருந்து வீதியில் வீசப்பட்ட அதிஸ்டகார குழந்தை http://www.cnn.com/video/?hpt=hp_c3#/video/world/2013/01/24/idesk-russia-baby-thrown-from-car.cnn

  11. பொதுவாக பேசிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால், இந்தியாவினுடைய அடுத்த பிரதமராக யார் வருவார் என்பதுதான். இந்த விஷயத்தில் பொதுவாக பேசக்கூடியது, சிதம்பரம்தான் அடுத்த பிரதமராக ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள். உள்ளபடியே அவருக்கு இதுபோன்ற வாய்ப்பு இருக்கிறதா? ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: சிதம்பரம் தனுசு ராசிக்காரர். தனுசுவிற்கு தற்போது எதுவும் சாதகமான சூழல் கிடையாது. ஆனால் 09.05.2011க்குப் பிறகு தனுசுவிற்கு சாதகமான காலகட்டம் தொடங்குகிறது. கிட்டத்தட்ட மார்ச் மாதம் முதற்கொண்டே இந்த சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். மே 9 குரு மாற்றம் தனுசு ராசிக்கு ஒரு பெரிய பலம். பெரிய பதவிகள், மிகப்பெரிய முன்னேற்றங்கள் போன்றவற்றை கொடுக்க…

    • 0 replies
    • 421 views
  12. கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.

  13. அச்சச்சோ.. "டுமீல்" சத்தம் கேட்டு கழன்று விழுந்த பாகிஸ்தான் அமைச்சரின், கால் சட்டை. சென்னை: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குறித்த ஒரு வீடியோ வைரல் ஆக பரவி வருகிறது. இது பழைய வீடியோதான் என்றாலும் கூட யூரி தாக்குதலுக்குப் பிறகு இந்த வீடியோவை மீண்டும் வைரலாக்கி வருகின்றனர் இந்திய சமூகவலைதள வாசிகள். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர் காஜா ஆசிப். இவர் சமீபத்தில் யூரியில் நடந்த தாக்குதலுக்கு இந்தியாதான் பொறுப்பு என்று விஷமத்தனமாக கூறியிருந்தார். இந்த நிலையில் காஜா ஆசிப்பின் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. காரில் ஏறுவதற்காக காத்திருக்கிறார் ஆசிப். அப்போது திடீரென டுமீல் என ஒரு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. அது கேட்ட அடுத்த விநாடியோ, ஆசிப்பின் பேன்ட்…

  14. வீரவன்சவின் வெளிவராத உல்லாச காட்சிகள் கசிந்தது. July 25, 20156:46 am மக்கள் விடுதலை முன்னனியின் செய்தி சேகரிப்பாளராக கா பொ த உயர்தரம் படித்து விட்டு இணைந்து கட்சியில் பணியாற்றி வந்தார். நாளடைவில் கட்சிக்குள் உள்நுளைந்து சில பதவிகள் பிரசார செயலாளர் மற்றும் பல பதவிகளை வகித்து சாதாரண சிங்கள மக்களை ஏமாற்றும் படலத்தை ஆரம்பித்தார். பின்னிட்ட நாட்களில் தனது நரித் தனத்தால் தனிக் கட்சியும் ஆரம்பித்து அமைச்சராகி சுகம் அனுபவிக்க ஆரம்பித்து விட்டார். மது மாது என பல துர் நடத்தைகளில் இறங்கி ஆரம்பித்தது அட்டகாசம் பல மோசடிகளில் இவரும் இவரது மனைவி சசி வீரவன்சவும் ஈடுபட்டு விசாரணைக்கு உள்ளாகியுள்ள வேளை இவரது வெளிவராத சில அந்தரங்க படங்களை “JVP” முக்கியஸ்தர் எமது புலனாய்வுச் செய்தியாளர்…

    • 2 replies
    • 421 views
  15. சாரதி தூங்கிய நேரத்தில் பஸ்ஸை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குரங்கு உத்தர பிரதேசத்தில் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பஸ்ஸை செலுத்தி குரங்கு ஒன்று விபத்தை ஏற்படுத்தி யுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட்டில் பஸ் நிலையத்தில் பல பஸ்கள் நிறுத்தப்பட் டுள்ளன. அப்போது ஒரு பேருந்தின் நடத்துனர் பயணிகளை அழைக்க சென்றுள்ளார். பஸ் புறப்பட்ட அரை மணிநேரம் இருந்ததால் சாரதி கடைசி இருக்கையில் படுத்து தூங்கியுள்ளார். அந்த நேரம் குரங்கு ஒன்று பஸ்ஸில் ஏறி சாரதியின் இருக்கையில் அமர்ந்து. பஸ்ஸின் சாவியை திருகி வாகனத்தை ஸ்டார்ட் செய்து கியரையும் போட்டது. இதனால் பஸ் நகரத் தொடங்கியுள்ளது. தூங்கிக் கொண்டிருந்த சாரதிஎழுந்து ஓடி வந்து குரங்கை விரட்டியதும், குரங்கு உடனே பஸ்ஸில் இ…

    • 1 reply
    • 421 views
  16. மைத்திரி அரசு பதவி ஏற்றதும்நாள் தோறும் புது புது சட்ட விடயங்களை அமுல் படுத்த பட்டு வருகிறது அதன் ஒரு அங்கமாக மகிந்த குடும்பம் மற்றும் பொன்சேகா உட்பட்ட பலருக்கு நெருக்கடியை தரும் வகையில் புதிய சட்டடத்தை கொண்டுவந்துள்ளது இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே அந்த சட்டமாகும் . இதன் பயனாக மகிந்த குடும்பத்தில் உள்ள அதிகமானவர்கள் அமெரிக்கா குடியுரிமை கொண்டவர்கள் .சரத் பொன்சேக அவ்விதம் இவ்விதம் பலர் உள்ளனர் அதனால் பிற நாட்டு குடியுரிமையை இரத்து செய்த பின்னரே அவர்கள் இலங்கையில் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையை தோற்றுவித்துள்ளது இதுவே பலருக்கு இப்போது நெஞ்சிடியாக மாறியுள்ளது . இரண்டு நாட்டு உளவுஅமைப்பு போடு கொடுத்த மகா திட்டமே இது என்பது தான்…

  17. விரட்டியடிக்க துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதால் ஆத்திரமடைந்து வனவிலங்கு அதிகாரியை துரத்திச் சென்று கொன்ற யானை! Published By: DIGITAL DESK 5 29 MAR, 2023 | 01:29 PM கலன்பிந்துனுவ பிரதேசத்துக்குள் புகுந்த யானைக் கூட்டத்தை விரட்டச் சென்ற ரித்திகல வனஜீவராசிகள் அலுவலகத்தின் வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை யானை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பி.எம்.விஜய்கோன் என்பவரே உயிரிழந்துள்ளார். சுமார் இருபது பேர் கொண்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவொன்று காட்டு யானைக் கூட்டத்தை விரட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். …

  18. சீனா, வட கொரியா போன்ற நாடுகளில் உள்ள நாய்க்கறி உண்ணும் பழக்கம் தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் நாய்கறி திருவிழா நடைபெறும் போது ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அரசு அதை கண்டு கொள்வதில்லை. தற்போது இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்காக நாய்கள் கடத்தி செல்லப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் மிசோரம் மாநிலத்திற்குள் வந்த ஒரு மினி லாரியில் நாய்கள் கடத்தி செல்லப்படும் காட்ச…

  19. 35 குழந்தைகளை பெற்றெடுத்த தந்தைக்கு 100-ஐ எட்டுவது தான் லட்சியமாம்: பாகிஸ்தானியரின் வினோத ஆசை குழந்தைகளுடன் சர்தார் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவருக்கு 100 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் லட்சியமாக இருக்கிறது. ஏற்கெனவே 35 குழந்தைகளுக்கு தந்தையாக உள்ள அவர், லட்சியத்தை அடைய 4-வது திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்துள்ளார். பாகிஸ்தானின் குவெட்டா பகுதியை சேர்ந்தவர் சர்தார் ஜன் முகமது கில்ஜி (46). மருத்துவ துறையில் பணியாற்றி வரும் சர்தாருக்கு ஏற்கெனவே 3 மனைவிகளும், 35 குழந்தைகளும் உள்ளனர். அவர்களில் மூத்த குழந்தைக்கு 15 வயதும், கடைக்குட்டிக்கு 2 வாரங்களும் வயது ஆகிறது. இந்நிலையில் 100 குழந்தைகளை பெற்றெடுப்பது…

    • 6 replies
    • 421 views
  20. விநோதமான கல்லறை மனிதர்கள் பலர் ஓய்வு நேரங்களை விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் செலவிடுவர். ஆனால், பிரிட்டனிலுள்ள ஒரு குழுவினர் மயானங்களை ஆய்வு செய்வதில் செலவிடுகின்றனர். “செமட்றி கிளப்” என தம்மை அழைத்துக்கொள்ளும் இக்குழுவினர் மயானங்களுக்குச் சென்று வித்தியாசமான மயானங்கள், கல்லறைகள் குறித்து வலைத்தளமொன்றில் எழுதி வருகின்றனர். 2013 ஆம் ஆண்டு இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாம். பல விநோதமான கல்லறைகள் குறித்தும் இவர்கள் பதிவுசெய்துள்ளனர். கணினி திரை (மொனிட்டர்) போன்ற உருவத்தைக் கொண்ட கல்லறையும் இவற்றில் அடங்கும். ஐப…

  21. மூதூரில் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வேண்டி பொது மக்களுக்கு பணம் கொடுத்த தமிழ் வர்த்தகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பம் ஒன்றுக்கு 5000 ரூபா பணம் வழங்கிய 26 வயதான வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார். பெரிய முல்லை பாலத்திற்கு அருகிலுள்ள சந்தேகநபரின் வீட்டில் வைத்து பணம் வழங்குவதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு சென்றுள்ளனர். மக்களுக்கு பணம் இதன்போது மேற்கொண்ட விசாரணையை அடுத்து குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியை சேர்ந்த வைத்தியர் ஒருவர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். https://tamilwin.com/article/money-to-promote-a-president-candidate-in-trinco-…

  22. பக்கவாதம் பாதித்த நபரின் தன்னம்பிக்கைக்குக் கிடைத்த பரிசு சஷி என்பவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். வயது 59. மரம் ஏறித் தேங்காய் பறிப்பதைத் தொழிலாகக் கொண்ட இவர், பதினெட்டு வருடங்களுக்கு முன் மரத்தில் இருந்து விழுந்ததால் இவரது உடலின் ஒரு புறம் செயலற்றுப் போனது. படுத்த படுக்கையான சஷி, தொடர் சிகிச்சைகளால் ஓரளவு குணமாகி நடமாடக் கூடிய நிலைக்குத் திரும்பினார். மரம் ஏறுவதைத் தவிர வேறெதுவும் தெரிந்திராத சஷி தனது வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டி தனக்கொரு முச்சக்கர வண்டியை வாங்கித் தந்து உதவுமாறு உள்ளூர் அமைப்புகளிடம் கேட்டார். ஆனால், அவரது வீட்டுக்கு அருகாமையில் முச்சக்கர வண்டி போவதற்கு ஏற்றவாறு பாதை எதுவும் இல்லை. மேடும் பள்ளம…

    • 1 reply
    • 420 views
  23. கொத்தமல்லி எனத் தெரிவித்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குப்பைகள்.! உக்ரைனிலிருந்து கொத்தமல்லி எனத் தெரிவித்து குப்பை கொள்கலன்கள் மறுபடியும் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளமை குறித்து சுங்கப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 8 இறக்குமதியாளர்களினால் உக்ரைனிலுள்ள AGRONIKA TRADE எனப்படும் நிறுவனத்தினால் இந்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த 10ஆம் திகதி இந்த 8 கொள்கலன்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்பதுடன், மேலும் 20 கொள்கலன்கள் 21ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும் இந்தக் கொள்கலன்களில் கொத்தமல்லி இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இதன் பெறுமதி, வரி நீங்கலாக 756 இலட்சம் ர…

  24. கோப்பாயில், அதிகாலையில்... தொடரும் வழிப்பறி கொள்ளைகள்! கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை வேளைகளில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து செல்வதாகவும், அதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் அக்கறையின்றி காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோப்பாய் வீதியில் அதிகாலை 4 மணியளவில் முகம் முகத்தினை மறைத்தவாறு தொப்பி அணிந்துகொண்டு கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் நிற்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வருகிறது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.