செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
பொதுவாக பேசிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால், இந்தியாவினுடைய அடுத்த பிரதமராக யார் வருவார் என்பதுதான். இந்த விஷயத்தில் பொதுவாக பேசக்கூடியது, சிதம்பரம்தான் அடுத்த பிரதமராக ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள். உள்ளபடியே அவருக்கு இதுபோன்ற வாய்ப்பு இருக்கிறதா? ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: சிதம்பரம் தனுசு ராசிக்காரர். தனுசுவிற்கு தற்போது எதுவும் சாதகமான சூழல் கிடையாது. ஆனால் 09.05.2011க்குப் பிறகு தனுசுவிற்கு சாதகமான காலகட்டம் தொடங்குகிறது. கிட்டத்தட்ட மார்ச் மாதம் முதற்கொண்டே இந்த சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். மே 9 குரு மாற்றம் தனுசு ராசிக்கு ஒரு பெரிய பலம். பெரிய பதவிகள், மிகப்பெரிய முன்னேற்றங்கள் போன்றவற்றை கொடுக்க…
-
- 0 replies
- 402 views
-
-
பாஷையூரைச் சேர்ந்த கடற்றொழிலாளி ஒருவருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான சுறா மீன் ஒன்று யாழ்.குடாக்கடலில் அகப்பட்டுள்ளது. பாலசிங்கம் சதீஸ் என்பவரது வலையிலேயே இச் சுறா மீன் அகப்பட்டது. இவர்தலைமுனை கெந்தை கடற்பகுதியில் சிறகுவலை தொழில் செய்து வருபவர். நேற்றைய தினம் இவர் தனது தொழிலிடத்திற்குச் சென்று பார்த்த போது, இவரது வலையில் மிகப்பெரிய சுறாமீன் அகப்பட்டிருப்பதைக் கண்டு அதனைக் கரைக்கு கொண்டு வந்துள்ளார். இந்த சுறா மீன் சுமார் பத்து அடி நீளமுடையதென்றும் அது, ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அந்த சுறாவின் வயிற்றினுள்ளிருந்து 4 குட்டிகளும் தலா இரண்டாயிரம் ரூபா வீதம் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கரைக்கு…
-
- 0 replies
- 402 views
-
-
மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் (வயது 21) என்ற இளம் யுவதியின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான தாய் மாமன் நேற்றைய தினம் திங்கட்கிழமை(24) வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மன்னாரில் இருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினர் குறித்த பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர். குறித்த யுவதி கடந்த 11 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில்,அன்றைய தினம் இரவு மன்னார் சௌத்பார் பகுதிக்கு நடந்து சென்றுள்ளர். கொலை செய்யப்பட்ட யுவதி, யுவதியின் சகோதரி , அவரது பெரிய தாயின் மகனின் ம…
-
- 0 replies
- 402 views
-
-
-
- 1 reply
- 402 views
- 1 follower
-
-
நெல்லை: குரங்காடி வித்தைகாட்டி வரும் குரங்கு அவரைப்போல் தினமும் ஒரு குவார்டர் மதுவை உள்ளே தள்ளிவிட்டு கும்மாளமிடுவது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. அந்த ருசிகர செய்திதான் இங்கே தரப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு தினமும் காலை, மாலை என பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. இதில் வேலைக்கு செல்பவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், வியாபாரிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பயணம் செய்வார்கள். இதுபோல் குரங்காட்டி ஒருவரும் அடிக்கடி இந்த ரயிலில் வருவார். அவர் கையில் நன்றாக கொழுத்து வளர்ந்த 3 வயது ஆன ஆண் குரங்கை அழைத்து வருவார். ரயிலில் பயணம் செய்பவர்களிடம் குரங்கு அன்பாக சேட்டை செய்யும், நாம் முறைத்துபார்த்தால் அதுவும் முறைக்கும். என்ன சாமியோவ்..அப்படி பார்க்கிறீக..எங்க …
-
- 0 replies
- 402 views
-
-
இவர் போன்றவர்கள் தொடர்ந்து தலைவர் இருக்கிறார் தமிழ் தேசிய வாதிகள் அதை கொண்டாட வில்லையாம் சரி யாழில் இருக்கும் மதிப்புக்கு உரிய பெரியவர்களே உங்களின் பதில ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் @Nathamuni @nedukkalapoovan @nunavilan @குமாரசாமி @goshan_che @Eppothum Thamizhan @கிருபன்
-
- 1 reply
- 402 views
-
-
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களால் சுயமாக தயாரிக்கப்பட்டு உலகத்தை ஏமாற்ற வழங்கப்பட்ட Lessons Learnt and Reconciliation Commission.(LLRC) அறிக்கையில், பரிந்துரைக்கப்பட்ட வேலைத்திட்டத்தை, நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்ற அமெரிக்க அரசின் தீர்மானம், மார்ச் 22, 2012 அன்று ஜெனீவா ஐநா சபையின் மனித உரிமை ஆணையத்தின் 19வது கூட்டத்தொடரின்போது வாக்கெடுப்புக்குவந்து. 24 நாடுகள் பெரும்பான்மை ஆதரவாக வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இலங்கை அரசு தனது சுத்துமாத்து வசதிக்கேற்றவாறு தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றும் மனப்பாங்குடன் தயாரிக்கவில்லை என்பது தீர்மானத்தின்போது இடம்பெற்ற முரண்பாடுகளிலிருந்து தெரிகிறது. ஒப்பந்தங்களையும் ஆணைக்கு…
-
- 0 replies
- 402 views
-
-
குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடிய, யாழ் தாயும் இரு சிறுமிகளும், நீரில் போயினர்! December 31, 2021 ஹங்வெல்ல – அவிசாவளை, புவக்பிட்டிய தும்மோதர குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உறவினர் வீட்டுக்குச் சென்ற இவர்கள் நேற்று உறவினர்களுடன் குமாரி எல்ல நீர்வீழ்ச்சிக்கு நீராட சென்றுள்ளனர். நேற்று மாலை பெய்த கடும் மழையினால் திடீரென நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன் போது நீராடிக்கொண்டிருந்த ஆறு நபர்கள் நீரில் அடித்துச் சென்றுள்ளனர். மூன்று நபர்களை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர். ஒரு யு…
-
- 0 replies
- 402 views
-
-
வடக்கு மாகாணங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் மத்தயில் இலங்கையின் ஆள ஊடுருவும் அதி சக்தி வாய்ந்த புலனாய்வுத் துறையினர் உள் நுளைந்து மக்களின் மன நிலையை திசை திருப்பும் வேலைகளில் தமிழ் அரசியல் தலைவர்களுடன் இணைந்து ஈடுபடுவது கடந்த புதன் (04.03.2015) அன்று யாழ்.மாவட்டத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளதுடன் அரசாங்க அதிபருக்கு மகஜரும் கையளித்திருக்கின்றனர். இவற்றில் இவர்கள் மத்தியல் ஆபத்தான மனிதர்கள் ஊடுருவியமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி அனுப்பியுள்ள விசேட செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளதுடன் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது… கடந்த காலங்களில் இராணுவப் பு…
-
- 1 reply
- 402 views
-
-
மிகவும் பெறுமதி வாய்ந்த தற்சார்பு பொருளாதாரம். இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல தமிழ் ஈழத்திலும் சாத்தியமானதே. இல்லாததைத் தேடிப் போகத் தேவையில்லை.இருப்பதை வைத்தே எவ்வளவு செய்யலாம்.
-
- 0 replies
- 401 views
- 1 follower
-
-
தரையை காற்றில் அசைவதைக் காணும் சுற்றுலா பயணிகள் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற, லேபாக் ஷி கோவிலில் உள்ள, 70க்கும் மேற்பட்ட துாண்கள், தரையை தொடாமல், அந்தரத்தில் காற்றில் அசைவதைக் காணும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்அடைகின்றனர். தலபுராணம்: பகவான் ராமன், லட்சுமணன் மற்றும் சீதை ஆகியோர் வனவாசத்திற்காக வந்தபோது, இலங்கை அரசன் ராவணன், சீதையை சிறைபிடித்து கடத்தி சென்றான். அப்போது, இந்த பகுதியை கடக்கும்போது, பறவையினத்தைச் சேர்ந்த, ஜடாயு, ராவணனுடன் போரிட்டு காயமடைந்து கீழே விழுந்தது. சீதையை கடத்தி செல்லும் ராவணன் குறித்த தகவலை கூறிய ஜடாயு, ராமனுக்கு வழிகாட்டியது. பின்னர் இலங்கையில் சிறை வைக்…
-
- 0 replies
- 401 views
-
-
ஊர்காவற்துறையில்... எரிபொருள் அட்டையை பெற, காத்திருந்தவர் உயிரிழப்பு யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எரிபொருள் அட்டையை பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வேலணை புளியங்கூடல் பகுதியை சேர்ந்த நடராசா பிரேம்குமார் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனக்கான எரிபொருள் அட்டையினை பெற்றுக்கொள்வதற்காக ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு சென்று காத்திருந்த வேளை திடீரென மயங்கி சரிந்துள்ளார். அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஊர்காவற்துறை வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். https://athavannews.com/2022/12…
-
- 0 replies
- 401 views
-
-
இந்த மண்ணில் மிகநீண்டதும், கொடியதுமான போரின் முடிவில் நிறைந்து கிடந்த வெறுமைக்கு அப்பால் போரின் வடுக்களாய், கடந்தகால வரலாற்றின் வாழும் சாட்சிகளாய் இன்று முன்னாள் போராளிகள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். யுத்தம் முடிந்துவிட்டது, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றிபேசிக் கொண்டிருக்கின்றார்கள். அதே பாங்கில் முன்னாள் போராளிகளை முடக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றுக் கொண்டேயிருக்கின்றது. அடிப்படைகள் எதுவுமில்லாமலும், யதார்த்தத்திற்குப் புறம்பாகவும், அரசாங்கத்தினாலும், அதனது படையினராலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தமிழர்களிடம் விடையில்லாத பல கேள்விகளை உருவாக்கியிருக்கின்றது. யுத்தத்தின் முடிவிலும், அதற்கு முன்னரும், புலிகளின் மிக முக்கிய புள்ளிகள் அரசாங்கத்துடன் இண…
-
- 0 replies
- 401 views
-
-
போட்டி நிறைந்த உலகில் தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு வியாபார நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. மேலும், வியாபாரத்தை பெருக்குவதற்காகவும், வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் சில நிறுவனங்கள் பம்பர் பரிசு, கேஷ் பேக் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்றன. அதுபோன்ற விளம்பரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சில நேரங்களில் எதிர்மறையாகவும் அமைந்து விடுகிறது. அப்படி ஒரு நிகழ்வு சீனாவில் நடைபெற்றுள்ளது. சீனாவின் டிரையஜின் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்தது. அதில் எங்கள் நிறுவனத்தில் வீடு வாங்கினால் உங்கள் மனைவியை இலவசமாக பெறுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள…
-
- 0 replies
- 401 views
- 1 follower
-
-
இப்படியும் ஒரு மகள்..! ; கண்டியில் இடம்பெற்ற சம்பவம் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணொருவர் நேரடியாக மரண வீட்டுக்கு செல்லாமல் அழகு நிலையமொன்றுக்கு சென்று பேஷியல் மற்றும் சிகை அலங்கரிப்பு செய்துள்ளமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அசலக பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் தந்தை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தந்தையின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த பெண், தனது வீட்டுக்கு செல்லாமல் நேரடியாக கண்டியில் உள்ள அழகு நிலையமொன்று சென்றுள்ளார். அழகு நிலைய பெண்ணிடம், தனக்கு ம…
-
- 0 replies
- 401 views
-
-
3 மணி நேரத்தில் 2 மாடி வீடு: சீனாவில் புதிய சாதனை! பெய்ஜிங்: சீனாவின் சான்ஷி மாகாணத்தில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு அமைத்து புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவை வரிசையில் வீடு என்பது பிரதானமானது. இன்னமும் குடியிருக்க வீடுகள் இல்லாமல் சாலையோரங்களில் வசிப்பவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் போகின்றன. இந்நிலையில் சீனாவில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு கட்டி ஒரு கட்டுமான நிறுவனம் அசத்தியுள்ளது. சான்ஷி மாகாணத்தில் ஸியான் என்ற இடத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த வீட்டைக் கட்ட கட்டுமான நிறுவனம் ‘3டி பிரிண்டிங்’ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான மாடல்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன. அதி நவீன தொழில் நுட்ப முறையில் வீ…
-
- 0 replies
- 401 views
-
-
ஜப்பானில் மனிதர்களின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே இருக்கிறது, ஆனால் செல்லப் பிராணிகளின் விகிதம் பெருகி கொண்டே உள்ளது. பெருகி போன செல்லப் பிராணிகள் ரோடுகளில் அல்லாடுவதும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான செல்லப் பிராணிகள் கைவிடப்படுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் செல்லப் பிராணிகள் வைத்திப்பவர்கள் அதற்கென்று வரியை கட்ட வேண்டும் என்ற புதிய திட்டம் ஒன்றை ஜப்பான் அதிகாரிகள் கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த திட்டத்திற்கு வரவேற்பு மற்றும் எதிர்ப்பு என்று இரண்டுமே உள்ளது. ஜப்பானில் செல்லப்பிராணிகளுக்கு வரி விதிக்கும் திட்டம் அமலுக்கு வந்தால், ஜப்பானில் வாடகைக்கு எடுக்கப்படும் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எண்ணப்படுகி…
-
- 1 reply
- 401 views
-
-
யாருக்கு எதிராக வலுவானதும் நம்பத்தகுந்ததுமான போர்க்குற்றச் சாட்டுக்கள் இருக்கின்றதோ அவர் அந்த நாட்டின் பிரதி நிரந்தர பிரதிநிதியாக ஐநாவில் பணியாற்றுவது வெட்கக்கேடானது. அதனிலும் வெட்கக்கேடான விடயம் வாக்கெடுப்புக்கு விடாது அவரை ஆசியன் குழுவின் உறுப்பினராக அமைதி காக்கும் படையின் ஆசிய பிரிவில் ஐநா செயலாளர்நாயகத்தின் பிரதிநிதியாக நியமித்திருப்பது ஆகும் என்று இலங்கையின் நீதிக்கும் சமாதானத்திற்குமான பிரசார இயக்க தலைவர் எட்வர்ட் மோர்டிமர் இன்னர்சிட்டி பிரேஸூக்கு கருத்துத் தெரிவித்தார். இந்நியமனம் செயலாளர் நாயகத்தை அவமானப்படுத்துவதாகவும் அமைகின்றது. அவர் இதற்கு எவ்வாறு உடன்பட்டுச் செல்கின்றார் என்பது குறித்து ஆச்சரியம் அடைகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார். போர்க் குற்றச…
-
- 1 reply
- 400 views
-
-
எந்தவொரு நாடும் சர்வதேசச் சட்டங்களை உள்வாங்கியே உள்நாட்டுச் சட்டங்களை இயற்றுகின்றன. சர்வதேச சட்ட விதிமுறைகளை புறம் தள்ளிவிட்டு உள்நாட்டுச் சட்டங்களைச் சர்வாதிகார நாடுகளே இயற்றுகின்றன. சீனா சர்வாதிகார நாடாக இருந்தாலும் பல சர்வதேசச் சட்ட வரைமுறைகளைப் பின்பற்றியே நடக்கிறது. சர்வதேச நாடுகளுடன் நட்புறவைப் பேண வேண்டுமாயின் பெரும்பாலான சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்ட சர்வதேசச் சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடந்த முப்பது ஆண்டுகாலப் போரில் சர்வதேசச் சட்ட விதிமுறைகளை மீறியே செயற்பட்டார்கள் சிறிலங்கா அரசுகள். சிறிலங்காவில் வாழும் பலருக்கு சர்வதேச சட்டத்தைப் பற்றிய அறிவு இல்லை. சிறிலங்கா அரசு எதனை செய்கிறதோ அதுவே சட்டம் என்கிற மனநிலையிலேயே பெரும்பான்மையான சிங்கள மக்கள் இருக்க…
-
- 0 replies
- 400 views
-
-
புதுடெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில்,அக்குற்றத்தில் ஈடுபட்டவர்களைப்போன்று பாதிக்கப்பட்ட மாணவியும் குற்றவாளிதான் என்று பிரபல குஜராத் ஆசிரம சாமியார் ஆஷ்ரம் பாபு கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. "டெல்லி சம்பவத்தில் 5 முதல் 6 பேர்தான் குற்றவாளிகள்...அந்த பெண் அக்குற்றவாளிகளை அண்ணா என விளித்து...அச்செயலை நிறுத்துமாறு அவர்களிடம் கெஞ்சிக்கேட்டிருக்க வேண்டும்...அப்படி செய்திருந்தால் அது அவரது கவுரவத்தையும்,உயிரையும் காப்பாற்றி இருக்கும்.ஒரு கை ஓசை எழுப்புமா? எழுப்ப முடியாது என நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார். மேலும் டெல்லி சம்பவ குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்ற கருத்துக்கும் கடும் எதிர்ப்பு தெரிவி…
-
- 0 replies
- 400 views
-
-
சிறுவனின் வாயில் முளைத்திருந்த 526 பற்கள் ஒரு மனிதனுக்கு 'அதிகபட்சம் 32 பற்கள் வரை காணப்படலாம்' என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், இந்தியாவை சேர்ந்த 'ஏழு வயது சிறுவனுக்கு 500 பற்களுக்கும் அதிகமான பற்கள் காணப்பட்டதாக கூறி மலைக்க வைத்துள்ளார்கள் மருத்துவர்கள். இந்தியாவில் சிறுவன் ஒருவன் மூன்று வயதில் இருந்து வாயின் கீழ் தாடையில் வீக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். அப்போது அருகில் இருக்கும் அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்று அப்போது கண்டுபிடிக்க இயலவில்லை. தற்போது அவருக்கு வயது 7 ஆகும். வீக்கம் அதிகரித்து, வலியால் துடித்த அவரை சென்னையில் இருக்கும் பிரபல பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அவருடைய …
-
- 0 replies
- 400 views
-
-
-
மனைவி மீது கொண்ட ஆத்திரத்தில் வீட்டைக் கொளுத்திய கணவன்! மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் ஆத்திரமடைந்த கணவன் வீட்டை தீயிட்டுக் கொழுத்திய சம்பவம் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 23 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது வீடு முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாகவும், எனினும் இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1364023
-
- 2 replies
- 400 views
- 1 follower
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பரிந்துரை செய்துள்ள மற்றும் அந்த அறிக்கையில் பதிலளிக்கப்படாதுள்ள- நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக சுதந்திரமான – வெளிப்படையான- நடுநிலையான விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிப் பணியகத்தினால் இந்த அறிக்கை நேற்று அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. “சிறிலங்கா அரசினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அனைத்துலக அமைப்புகளின் விசாரணை மற்றும் அனைத்துலக மனிதாபிமான, மனிதஉரிமைச் சட்டங்களை மீறியோரைப் பொறுப்புக்கூற வைத்தல்“ என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, அமெரிக்க இராஜா…
-
- 0 replies
- 400 views
-
-
நடிகை அனுஷ்காவை திருமணம் செய்ய மறுத்த கோஹ்லி மும்பை: நடிகை அனுஷ்கா சர்மாவை இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ள கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மறுத்துள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. தங்களின் காதலை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்த அவர்கள் அண்மையில் தான் அதை வெளிப்படையாக தெரிவித்தனர். அனுஷ்காவும், கோஹ்லியும் அவர்களின் காதலை ரகசியமாக வைத்திருந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் காதலிக்கத் துவங்கியதுமே அந்த விஷயம் பாலிவுட் முழுவதும் பரவிவிட்டது. பின்னர் மீடியாவுக்கும் அந்த செய்தி கசிந்துவிட்டது. அனுஷ்காவுக்கு இந்த ஆண்டே கோஹ்லியை திருமணம் செய்து செட்டிலாக ஆசை. ஆனால் கோஹ்லியோ திருமணத்த…
-
- 2 replies
- 400 views
-