Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மனிதனிடம் இருக்கவேண்டியவை இன்று விலங்குகளிடம்..... 6279d1d67577a6ce486f53a5272da291

  2. திருக்கோவில்-தாண்டியடி தங்கவேலாயுதபுர முச்சந்தியில் அமைந்திருந்த தேனீர்க் கடையை உடைத்து உள்ளே சென்ற யானை ஒன்று உணவுப் பொருட்களை உண்டு விட்டு ஏனைய பொருட்களைச் சேதமாக்கியுள்ளது. இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநதி எம்.கோபாலரெத்தினம் மற்றும் அதிகாரிகளும் நேரில் சென்று பார்வையிட்டனர். (திருக்கோவில் சு.கார்த்திகேசு) - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=3095#sthash.1aCtHixs.dpuf

  3. இப்ப நீ மட்டும் சரக்கு அடிக்கலை.. கொன்னுடுவேன்.. காதரை மிரட்டும் மோமோ.. வேலூர்: இப்போ நீ நிறைய சரக்கு அடிக்கலைன்னா... உன்னை கொன்னே புடுவேன் என்று மிரட்டி எடுத்துவிட்டது அந்த மோமோ ! எங்கேயோ ரஷ்யாவில் ஆரம்பிச்ச இந்த விளையாட்டு இன்னைக்கு நம்ம ஊர் கிராமங்கள் வரை வந்து உயிரை வாங்க ஆரம்பித்து விட்டது. சவால் என்ற பெயரில் அசிங்க அசிங்கமான கேள்விகளை கேட்பது, அந்தரங்கமான கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லையென்றால் விளையாடும் நபரை கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்தி, மானம் போற மாதிரி கேள்வி கேட்டு சாகிற வரைக்கும் கொண்டு போய் விடும் ஒரு ஆபத்தான விளையாட்டுதான் இந்த மோமோ. எதிர்ப்புகள் கிளம்பின தனி மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும், தற்கொலையே சவாலின் முடிவாக அ…

  4. உக்ரைன் நாட்டில் எதிர்பாராத ஒரு அதிசய சம்பவம் அரங்கேறியது. அங்குள்ள ரெய்னி நகரில் ஏஞ்சலா என்ற 97 வயது மூதாட்டி அடுக்குமாடி வீட்டில் வசிக்கிறார். இவர் ஜன்னல் கதவை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வெளியே தவறி விழுந்தார். ஆனாலும் அவர் சுதாரித்துக்கொண்டு ஜன்னலுக்கு சற்று கீழ் அமைந்துள்ள ஏ.சி. எந்திரத்தை கெட்டியாக பிடித்து கொண்டு அந்தரத்தில் தொங்கினார். அவருக்கும், தரைக்கும் இடைப்பட்ட தூரம் 30 அடி இருந்தது. இதை சாலையில் சென்ற வழிப்போக்கர் பார்த்து தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தார். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏணியின் உதவி மூலம் ஏறி மூதாட்டியை பத்திரமாக மீட்டார்கள். அவர் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்ததால் மருத்துவமனையில் கொண்டு போய்…

    • 2 replies
    • 379 views
  5. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல தேவையே ஏற்படாது என்பது விஞ்ஞானிகளின் கூற்று. இந்நிலையில் ஓராண்டிற்கு கெடாமல் இருக்க கூடிய வகையில் புதிய ரக ஆப்பிள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரகத்திற்கு காஸ்மிக் கிரிஸ்ப் என்று பெயரிடப்பட்டுள்ளது. சரியான முறையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் பறித்தது முதல் சுமார் ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் என்று ஆராயாச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த புதிய ரக ஆப்பிள் நேற்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஆப்பிளானது ஹனிகிரிஸ்ப் + எண்டர்ப்ரைஸ் ஆகியவற்றின் கலப்பினம். இது முதன் முதலில், 1997-ம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது. ஹனிகிரிஸ்ப் ரகமானது நல்ல இனிப்பு சுவை மிக்கது. அது…

  6. சன்ட்விச் தேடிய பெண்ணிடம் ஆணுறுப்பை காட்டிய கெய்ல் பசியோடு சான்ட்விச் தேடிய பெண்ணை பார்த்து "இதைத்தான் தேடுகிறாயா" என கேட்டபடி தனது இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து ஆணுறுப்பை காண்பித்துள்ளார் மேற்கிந்தியத் தீவகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது. இதன் போது மேற்கிந்தியத்தீவுகள் வீரர்களுக்கு உதவி செய்வதற்காக அவுஸ்திரேலியப் பெண்மணி ஒருவரும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார். இந்நிலையில் சம்பவதினத்தன்று மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்களின் உடைமாற்றும் அறைக்குள் அந்தப் …

  7. அங்கஜன் வீட்டில் மைத்திரி. May 30, 201511:01 am ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் கொழும்பு இல்லத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அங்கு சில முக்கியஸ்தர்களையும் சந்தித்துள்ளதாக அங்கஜன் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்ற அதே வேளை யார் சசந்தித்தார்கள் என்கிற விபரத்தை வெளியிட அங்கஜன் தரப்பு மறுத்து விட்டது. http://www.jvpnews.com/srilanka/110914.html

    • 0 replies
    • 379 views
  8. சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் வத்திக்கான் திருச்சபை தலைமை பீடத்தால் மதபோதகர் அந்தஸ்து பறிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியரின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட், 2011-ம், 2012-ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 பாதிரியரை மதபோதகர் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த ஆண்டுகளில் மதகுரு பொறுப்புகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பாதிரிமாரிலும் பார்க்க இந்த எண்ணிக்கை மிகப் பெரிய அதிகரிப்பு என்று கருதப்படுகிறது. ஜெனீவாவிலுள்ள ஐநா ஆணையத்தின் முன்பாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஆஜரான வத்திக்கான் அதிகாரிகள் சமர்ப்பித்திருந்த ஆவணங்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளன. பாலியல் துஷ்பிரயோக…

  9. தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விரிவான வகையில்,அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட்ஓ பிளக் மற்றும் சிவிலியன் பாதுகாப்பு, மனித உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பானதுணைச் செயலாளர் மாரியா ஒடேரோ ஆகியோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுபேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. மிகவும் ஆக்கபூர்வமான வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் விரிவானபேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை மற்றும் பரிந்துரைகள்உள்ளிட்ட …

  10. Editorial / 2022 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:47 - 0 - 216 FacebookTwitterWhatsApp தனது வீட்டில் பணியாற்றும் பணிப்பெண்ணை வீட்டின் கழிவறையை நாக்கல் நக்கி சுத்தம் செய்ய வைத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் (பா.ஜ.க) வின் மூத்த தலைவர் சீமா பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டுப் பெண் பணியாளரான பழங்குடியின பெண், வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சீமாவை பொலிஸார் தேடி வந்தனர். அதனை அறிந்துகொண்ட சீமா தப்பிச் செல்வதற்கு முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார். தது வீட்டில் உள்ள கழிவறையை சீமா நாக…

  11. ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 9 ஆகக் குறைக்கத் தீர்மானம்! ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 18 இலிருந்து 9 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பெண்கள் அமைப்பினர், சமூக அமைப்பனர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன. மேற்காசிய நாடான ஈராக் நாடாளுமன்றத்தில், ஷியா முஸ்லீம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ள அந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு 18 ஆக உள்ளது. கடந்த 1950 ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் அங்கு தடை செய்யப்பட்டாலும், 28 வீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.நா., ஆய…

  12.  'சிவப்பு' நடத்துநரால் பலரும் மயங்கினர் இரண்டு கதவுகளைக் கொண்ட அந்த பஸ் விபத்தில் காயமடைந்திருந்த பயணிகளை நோக்கி, உடல் முழுவதும் சிவப்பாகி இருந்த கோலத்தில், அந்த பஸ்ஸின் நடத்துநரே எழும்பிவந்தமையால், சம்பவத்தில் காயமடைந்திருந்த பயணிகளில் சிலர் மயங்கிவிழுந்துள்ளனர். அத்துடன், காப்பாற்றுவதற்கு வந்திருந்த சிலர், அலறியடித்துக் கொண்டு ஓட்டமும் எடுத்துவிட்டனர். நாவலப்பிட்டி கோணவலையில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான (இ.போ.ச) பஸ்ஸொன்று கடந்த 5ஆம் திகதியன்று விபத்துக்குள்ளானது. இதன்போதே, மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அந்த பஸ்ஸில், மேரிவில தோட…

  13. கிழித்தெறியப்பட்ட இராஜினாமா கடிதம் FacebookTwitter Editorial / 2019 ஏப்ரல் 01 திங்கட்கிழமை, பி.ப. 03:12Comments - 0Views - 105 வடக்குக் கூட்டணியின் சிரேஷ்டர் ஒருவர், தான் வகிக்கும் கட்சியின் உயர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளாராம். இதற்கு, கூட்டணியின் தலைமைக் கதிரையில் அமர்வதற்கு, புதிய எம்.பி ஒருவர் எடுத்துவரும் முயற்சியே காரணமெனக் கூறப்படுகிறது. ராஜாவான இவர், கட்சியின் இரண்டாவது தலைமையை வகிப்பதாகவே, தகவலறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். புதிய நடிகர்கள் காரணமாக அவருக்கு ஏற்பட்ட விரக்தி காரணமாகவே, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகக் கூறி, கட்சியின் தலைவரு…

  14. இளைஞனின் உயிரைப் பறித்த ஐஸ்; யாழில் பரபரப்பு யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதைப் பொருளை நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டத்தரிப்பைச் சேர்ந்த குறித்த இளைஞர் நேற்று முன்தினம் இரவு ஐஸ் போதை பொருளை நுகர்ந்துள்ள நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https…

  15. உணவுப்பொருட்களில் மிதக்கும் உயிரினங்கள்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் [ சனிக்கிழமை, 30 மே 2015, 04:12.46 பி.ப GMT ] கனடாவில் உணவு பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் மிகவும் குறைந்துவிட்டதாகவும் அவற்றில் பல உயிரினங்கள் கலந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவற்றில் முக்கியமான சில நிகழ்வுகள: நியு பவுன்லாந்து (New foundland) பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மளிகை கடை யில் இருந்து வாங்கிய உறைந்த புறொக்கோலி பைக்குள் பல்லியின் தலை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். இதேபோல் சென்.ஜோன்சை (St.Jones) சேர்ந்த பெண் புளு டயமன்ட் என்ற பாதாம் பாலை வாங்கியுள்ளார். அதற்குள் 10முதல் 12 அங்கு…

    • 1 reply
    • 378 views
  16. தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை ஆதரிக்கக் கோரிய மனு பிளேக், கிளின்டனிடம் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கையளித்தது செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012 14:23 நியூயார்க் (மார்ச் 27, 2012). ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பிரதிநிதிகள், பிளேக்கின் அழைப்பை ஏற்று கடந்த பெப்ரவரி 29இல் பிளேக்கையும் வேறு பல அமெரிக்க இராஜாங்க உத்தியோகத்தர்களையும் வோஷிங்டனில் சந்தித்தனர். அங்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இலங்கைய...ில் துயருறும் தமிழ் மக்களைப் பற்றி கதைத்தனர். ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு 31,000 மேற்பட்ட கையொப்பங்கள் அடங்கிய, தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை ஆதரிக்கக் கோரிய மனு ஒன்றை பிளேக்கிடம் கையளித்தனர். இன்னுமொரு பிரதி மனுவை கிளின்டனிடம் கொடுக்கும்படி பிளேக்கிடம் கொடுத்தனர். அதைப…

  17. 25 ஆயிரம் சிகரட்டுக்களுடன் சீன பெண்கள் கைது சட்டவிரோதமான வெளிநாட்டு சிகரட்டுகளை தம்வசம் வைத்திருந்த இரண்டு சீன பெண்கள் கொழும்பு – கல்கிஸை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 25 ஆயிரத்து 600 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டது. https://newuthayan.com/25-ஆயிரம்-சிகரட்டுக்களுட/

  18. • இப்பொது புரிகிறதா? தேர்தலில் போட்டியிட ஏன் எல்லோரும் துடிக்கிறார்கள் என்று! இலங்கையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளம் மற்றும் சலுகைகள் இதோ, salary -54,485 Rs fuel -30,000 Rs transport-10,000 Rs Entertainment- 10,000 Rs mobile phone -2000 Rs meeting each -500Rs Current bill - free Land line phone - free train ticket first class free Air tickets 40 free For Him and for his wife or PA (tow persons) மற்றும் Secretary Vehicle Quarters Computers Bodyguards ஆக மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120000 ரூபா. வருடத்திற்கு 1440000 ரூபா. ஒரு படித்த பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் வெறும் 30 ஆயிரம் ரூபா மட்டுமே. எந்த படிப்பும் தேவையற்ற ஒரு எம.பி யின் சம்பளம்- 1 லட்சத…

  19. அமெரிக்காவில் 'தேவ தூதர்' அமெரிகாவின் உலக வர்த்தக மையம் அமைந்துள்ள வளாகத்தின் தரையிலிருந்து வானத்தை நோக்கி மேலேழுந்த ஒளிக்கீற்றையின் நுனியில் “தேவ தூதரின்” உருவப்படமொன்று தோன்றிய அதிசய நிகழ்வொன்று, கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஒளிக்கீற்றையின் இறுதி நுனியில், தேவதையொருவரின் உருவம் தெரிந்ததாகவும் அதனை தான் புகைப்படமெடுத்ததாகவும் ரிஷ் மெக்கோர்மெக் என்ற புகைப்படக் கலைஞர் தெரிவித்தார். சம்பவ தினத்தன்று இரவு, நிவ்யோர்க் நகரிலிருந்து எடுக்கப்பட்ட தனது அனைத்துப் புகைப்படங்களிலும், அந்த தேவதையின் காட்சி தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/181995/அம-ர-க-க-வ-ல-த-வ-…

  20. கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் பண மோசடிகள் உள்ளிட்ட குற்றங்கள் சாட்டப்பட்டு இரண்டு முறை கைது செய்யப்பட்டவர் நித்தியானந்தா. இரண்டு முறையும் ஜாமின் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர். நித்தியானந்தா குறித்த சர்ச்சைகள் பல அவ்வப்போது எழுந்தபோதிலும், அதனை பற்றி கவலைக் கொள்ளாமல் தலைமறைவானார். அதன் பிறகு சில நாட்களில் தனி ஒரு நாட்டை தான் உருவாக்கியுள்ளதாகவும், அதற்கு கைலாசா என்று பெயரிடுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் அவர் தெரிவித்திருந்தார். கைலாசாவுக்கு என்று தனி பாஸ்போர்ட், தனி ரூபாய் நோட்டுகள் எல்லாம் தயாரிக்கப்பட்டன. நித்தியானந்தா நேரலை நிகழ…

  21. யாழில்... கொரோனா தொற்றுக்கு, உள்ளான பெண் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தார்! யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில், தாயும் சேய்களும் நலமாக வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தார். இந்த நிலையில் தாய்க்கு தொடர்ந்து வைத்தியர்களின் விசேட கண்காணிப்புடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அதேநேரம், பிறந்த குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் தாய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ள நிலையில், நேற்றைய தினம் தனது இரட்டை குழந்தைகளுடன் அவர் வீடு தி…

  22. ``ஸ்கூபிக்கு பார்வை கிடையாது!' - நெட்டிசன்களை நெகிழவைத்த ரமேஷ் சென்னிதாலாவின் `குட்டி ஸ்டோரி' சிந்து ஆர் வளர்ப்பு நாய் ஸ்கூபியுடன் ரமேஷ் சென்னிதாலா ``ஸ்கூபி எனச் சத்தமாக அழைத்தால், அது வேகமாக வந்து என் மனைவி அனிதாவின் காலில் இடித்து நிற்பதைக் கவனித்தோம். கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோதுதான், ஸ்கூபிக்கு பார்வை இல்லை என்ற விஷயம் தெரியவந்தது" கேரள மாநிலம் கொச்சியை அடுத்த நெடும்பாசேரி பகுதியில், யூஸப் என்பவர் தனது வீட்டில் வளர்த்த நாயை காரின் பின்புறம் கயிற்றால் கட்டி ரோட்டில் இழுத்துக்கொண்டு சென்ற சம்பவம் சில நாள்களுக்கு முன்பு நடந்தது. பைக்கில் சென்ற அகில் என்ற இளைஞர் தனது மொபைல்போனில் இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்த…

    • 1 reply
    • 377 views
  23. 50 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமிராக்கள் ஹேக்கிங்: 4 ஆயிரம் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் சிங்கப்பூர் சிங்கப்பூரில் 50 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமிராக்களை ஹேக் செய்து வீடியோக்களை ஆபாச இணையத்தில் பதிவேற்றியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆபாச தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோக்கள் 20 நிமிடங்கள் முதல் தொடங்குகின்றது. இதில் பாலுட்டும் தாய்மார்கள் முதல் குழந்தைகள் வரை உள்ளனர். வீடியோக்களில்பெரும்பாலோனோர் ஆடைகளற்றும், அல்லது மேலாடைகளோடு மட்டுமே இருக்கின்றனர். குளியலறை, கழிப்பறை, படுக்கை அறை உள்ளிட்ட வீட்டின் பல இடங்களில் அவர்கள் இருப்பது தெளிவாக உள்ளது. ஒரு வீடியோவில் சிறுமி ஒருவர் வெள்ளை நிற டி-சர்ட்டுடன், வெறுமென உள்ள…

  24. இந்தியாவிலேயே நேர்மை தவறாத மக்கள் கோயம்புத்தூர் காரர்களா? உலகளவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. அது என்ன?

    • 0 replies
    • 377 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.