செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7084 topics in this forum
-
ஜெர்மனியின் ஜெயலலிதா ஏஞ்சலா மெர்கல்....😂
-
- 0 replies
- 414 views
-
-
5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார் தொடர்ந்து பேசிய அவர், "ருவாண்டா விவகாரத்தில் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும். இன்னும் காங்கோ, செர்பியா, கொசோவோ என நிறைய சொல்லலாம். முக்கியமாக இந்தியா- பாகிஸ்தான் விவகாரம். நான் நான்கு, ஐந்து முறை பெற்றிருக்க வேண்டும். ஆப்ரஹாம் ஒப்பந்தத்துக்காகவும் தந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எனக்கு நோபல் பரிசு தரமாட்டார்கள். அவர்கள் லிபரல்களுக்கு மட்டும்தான் தருவார்கள்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9vnx4k0ylo
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
[size=3][size=4]லண்டன்: முறையே 4 வயது, 3 வயது மற்றும் 8 மாதக் கைக்குழந்தை ஆகியோரை வீட்டில் போட்டுப் பூட்டி விட்டு மது அருந்த பப்புக்குப் போய் விடிய விடிய குடித்து விட்டு காலையில் ஆற அமர வந்த பெற்றோரை போலீஸார் பிடித்து கோர்ட்டில் நிறுத்தினர். அவர்களுக்கு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.[/size][/size] [size=3][size=4]இங்கிலாந்தின் லங்காஷயர், நெல்சன் நகரைச் சேர்ந்த அந்த பெற்றோரின் செயல் இங்கிலாந்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெற்றோரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு இந்த அக்கிரமம் நடந்துள்ளது.[/size][/size] [size=3][size=4]சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் அந்தப் பெற்றோர் காரில் பப்புக்குக் கிளம்பினர். போகும்போது மறக்காமல் தங்களது மூன்…
-
- 0 replies
- 625 views
-
-
பணம் பிரச்சினை காரணமாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட இருவர் முகத்திற்கு முகம் எச்சில் துப்பி சண்டை பிடித்துக்கொண்ட சம்பவம் ஒன்று பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பணப்பிரச்சினை காரணமாக முரண்பட்டுக்கொண்ட 52 வயதான அம்மாவும் அவருடைய 25 வயதான மகளுமே இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து இவ்வாறு சண்டை பிடித்துக்கொண்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி டப்ளியு.ஏ.ஆர் கருணாரத்ன பெற்றோரின் பொறுப்புக்கள் என்ன? பிள்ளைகளின் பொறுப்புக்கள் என்ன? என்பது தொடர்பில் தெளிவுப்படுத்திகொண்டிருந்த போதே இருவரும் முகத்திற்கு முகம் எச்சில் துப்பி சண்டைபோட்டுக்கொண்டுள்ளனர். அறிவுரையை கைவிட்ட பொலிஸ் நிலை…
-
- 0 replies
- 375 views
-
-
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அடிக்கடி சைக்கிள்கள் திருடிச் செல்லப்படுகின்றன. எனினும் அவை மீட்கப்பட்டதாகவோ திருடர்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை என மக்கள் பெரும் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை, யாழ்.கந்தர்மடம் பகுதியில் அண்மையில் சுவாரஷ்யமான சம்பவமொன்று இடம்பெற்றது. இளைஞரொருவர் திருநெல்வேலிச் சந்தியிலிருந்து வந்துக் கொண்டிருந்த சமயம் நபரொருவர் கொச்சைத் தமிழில், தான் அவசரமாக கொழும்புக்கு செல்ல வேண்டுமெனவும், தயவு கூர்ந்து தன்னை யாழ்ப்பாணம் பஸ் நிலையமருகில் கொண்டு சென்று இறக்குமாறும் மன்றாடியுள்ளார். முதலில் மறுத்த குறித்த இளைஞன், பின்னர் பாவம் எனக் கருதி அந்த நபரை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் புறப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பஸ் நிலையத்தை அடைந்ததும் அப்…
-
- 0 replies
- 469 views
-
-
http://www.nerudal.com/nerudal.14394.html இணையத்தில் வெளிவந்துள்ளது பெருஞ்சித்திரனாரின் தமிழீழம் நூல் * இவ் விடயம் 13. 03. 2010, (சனி), தமிழீழ நேரம் 13:00க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள் பாவலலேறு பெருஞ்சித்தனார் அவர்களால் எழுதப்பட்ட ‘தமிழீழம்’ எனும் நூல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழத்தைப் பற்றி பாவலலேறு பெருஞ்சித்தனார் அவர்கள் எழுதி தென்மொழியில் வெளிவந்த கட்டுரைகள் மற்றும் குறிப்புக்களைத் தொகுத்து சென்னை பைந்தமிழ்ப் பாசறை புத்தகமாக வெளியிட்டிருந்தது. பைந்தமிழ்ப் பாசறை தற்போது இயங்காததால் அரும்பெருந் தொகுப்பாகிய இந்நூலை பொள்ளாச்சி திரு.நசனின் உதவியுடன் பைந்தமிழ்ப் பாசறை திரு.தென்னவனுடன் இணைந்து இணையத்தில் வெளிக் கொண்டு வந்துள்ளதாக த…
-
- 0 replies
- 552 views
-
-
"குடும்ப அல்லது ஜாதி கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக என்ற காரணம் காட்டி செய்யப்படும் கொலை சம்பவம்" என்று காவல் துறையினரால் கூறப்படும் சம்பவம் ஒன்றில், இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் 26 வயது பெண் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர் ஒருவர் தனது வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளார். தங்களின் விருப்பதிற்கு மாறாக திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் அவர்களின் பெண்ணை அவர்களே கொலை செய்ததாக தற்போது பொலிஸ் காவலில் இருக்கும் அந்த பெண்ணின் பெற்றோர் ஒப்புகொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அந்த பெண்ணின் கணவர் ஒரு பொருத்தமற்ற சமூகத்தை சேர்ந்தவர் என்று அந்த பெண்ணின் பெற்றோர்கள் கருதியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.பெப்ரவரி 21ஆம் தேதி அன்று சக தகவல் தொழில்ந…
-
- 0 replies
- 474 views
-
-
வட்டுக்கோட்டையில் வீடு உடைத்து கவரிங் நகைகளை திருடிய திருடர்கள்! யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீடொன்றினை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த கவரிங் நகைகளை களவாடி சென்றுள்ளனர். வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் தமது தொழில் நிமிர்த்தம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற சமயம் வீட்டின் கதவினை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் சல்லடை போட்டு தேடி வீட்டில் இருந்த ஒரு தொகை கவரிங் நகைகளை திருடி சென்றுள்ளனர். தமது வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தமையை அவதனித்து உள்ளே சென்று பார்த்த போது , தமது கவரிங் நகைகள் அனைத்தும் திருட்டு போயுள்ளமையை அறிந்துள்ளனர். வீடு உடைக்…
-
- 0 replies
- 237 views
-
-
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சுமார் 25 கோடி இந்தியர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பயனடையும் வகையில், கட்டணம் ஏதுமின்றி பேஸ்புக் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளும் புதிய சேவையை கோட்டக் மஹிந்திரா நிதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனது நண்பருக்கு பணம் அனுப்ப விரும்பும் ஒருவர், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள ‘கேபே’ (kaypay) இணையத்தில் உடனடியாக கணக்கு தொடங்கி, தனது எந்த வங்கிக் கணக்கில் இருந்து, யாருக்கு, எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும்? என்று தெரிவித்தால் போதும். அந்த தொகையை பெற்றுக் கொள்ளும் நண்பர் ‘கேபே’ இணையத்தில் உறுப்பினராக இல்லாதபோதிலும், அவருக்கு உடனடியாக பணம் கிடைத்துவிடும். பணத்தை பெற்றுக் கொள்ளும் நபரும் இந்த இணையத்தில் உறுப்பினராக இருக்கு…
-
- 0 replies
- 368 views
-
-
Wednesday, 15 June 2011 04:22 .மருத்துவ வரலாற்றில் முதற்தடவையாக ஆசிரியை ஒருவருக்கு சுவீடனில் கர்ப்பப்பை மாற்று சத்திரசிகிச்சை செய்யப்படவுள்ளது. இளம் ஆசிரியையான சரா ஒட்டோசனிற்கு (25 வயது)பிறக்கும் போதே கர்ப்பப்பை இருந்திருக்கவில்லை.இந்நிலையில் இந்த ஆசிரியைக்கு அவரது தாயாரின் கர்ப்பப்பை பொருத்தப்படவுள்ளது. சரா ஒட்டோசன் தான் பிறந்த கர்ப்பப்பையையே தனக்குள் பொருத்தும் பாக்கியம் கிடைத்ததையிட்டு மகிழ்வடைந்துள்ளார்.ஆனால் தனது தாயாருக்கு பாரிய அறுவைச் சிகிச்சை ஒன்றை மேற்கொள்வது குறித்து கவலை அடைவதாக கூறியுள்ளார். நான் ஒரு உயிரியல் ஆசிரியை.இந்த கர்ப்பப்பை மாற்று சத்திரசிகிச்சையைப் பொறுத்தவரையில் ஒரு உறுப்புக்கு பதிலாக இன்னொரு உறுப்பு என சரா தெரிவித்துள்ளார். இது குறித…
-
- 0 replies
- 633 views
-
-
Tuesday, 12 July 2011 21:41 பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவர் வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டிருப்பதாக தவறாக கருதி கணவரைத் தண்டிக்கும் முகமாக தனது இரு குழந்தைகளையும் கொலை செய்துள்ளார். தனது கணவர் போல் பாடசாலை நண்பியுடன் உறவு கொண்டிருப்பதாகக் கருதிய பியோனா டொனிசன் (45 வயது), மூன்று வயதுடைய ஹரி மற்றும் இரண்டு வயதுடைய எலிசே ஆகிய குழந்தைகளை மூச்சுத் திணறவைத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் இரு கக்திகளால் கணவரையும் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அத்துடன்,தனது குழந்தைகளை கணவரே கொலை செய்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அதன் பின்னர் மறுநாள் இரு கக்திகளுடன் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற பியோனா தன் குழந்தைகளைத் தானே கொலை செய்ததாகக் கூறி குற்றத்தை…
-
- 0 replies
- 519 views
-
-
பழரசத்தை ஊசி மூலம் உடம்பில் செலுத்திய பெண் - நடந்தது என்ன? 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFOTOGLORIA பழங்கள் நல்லது என்பது மருத்துவர்கள் அடிக்கடி வலியுறுத்தும் ஒரு விஷயம். ஆனால் சீனாவில் ஒரு பெண் பழச்சாறை ஊசி வழியாக தனது உடலில் செலுத்திக்கொண்ட பின்னர் மரணத்தின் விளிம்பு வரை சென்றுள்ளார். …
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
கேப்டன் தோனி வீட்டில் பொம்மைகள் போல மோட்டார் சைக்கிள்கள்! இந்திய அணியின் கேப்டன் தோனி மோட்டார் சைக்கிள் பிரியர். சிறுவனாக இருக்கும் போது ஓட்டிய பி.எஸ்.ஏ சைக்கிளில் அதி வேகமாக செல்லக் கூடிய பைக் என்று பெயர் பெற்ற கவாசுகி நிஞ்நா ஹெச் 2 மோட்டார் சைக்கிள் வரை தோனியிடம் உள்ளது. இது தவிர. டுகாட்டி 1098, கவாசகி நிஞ்சா 14 ஆர், ஹார்லி டேவிட்சன்,யமஹா தண்டர்காட், ஹெல்காட் ரக பைக்குகளும் தோனிடம் உள்ளன. தற்போது ஓய்வில் உள்ள கேப்டன் தோனி பெரும்பாலும் சொந்த ஊரான ராஞ்சியில்தான் இருக்கிறார். அழைப்பின் பேரில் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் தன்னிடம் உள்ள பைக்குகளில் அவ்வப்போது ராஞ்சி நகரங்களில் தோனி வலமும் வருகிறார். இந்த நிலையில் தோனி வீட்டில் உள்ள பைக்குகளை…
-
- 0 replies
- 894 views
-
-
வேறொரு இளைஞனுடன் நடனமாடிய மனைவியைப் படுகொலை செய்த கணவன் கைது! களுத்துறை மாவட்டத்தின் கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையைச் செய்த சந்தேகநபர் அப்பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், எனினும் சில நாட்களுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. களுத்துறையில் இசை நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு வந்திருந்த யுவதி, தான் பணியாற்றிய ஆடைத்தொழிற்சாலையின் இளைஞர் ஒருவருடன் நடனமாடியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 233 views
-
-
யாழ்குடாவில் தற்போது அரங்கேறிவரும் சம்பவங்களை நோக்கும் போது மரணம் மலிந்த பூமியாக காணப்படுவதை உணரக் கூடியதாக உள்ளது. பொருளாதாரத்தைப் பொறுத்தளவில் அங்கு நாளாந்தம் ஒரு சிறிய குடும்பத்துக்கு ஆயிரம் ரூபா போதாமையாக உள்ளது. விலைவாசி ஏற்றம் நாளும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திவருகின்றது. அங்கு அதிஉச்ச ரீதியில் பண வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உளரீதியில் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. பல குடும்பங்கள் யுத்தம் இடம்பெற்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்டதைவிட தற்போது அதிகமாகப் பாதிக்கப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை யாழில் நாளாந்தம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுவருகின்றன. குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவர்களே அதிகமாகத் தற்கொலை செய்துகொள்வதாக …
-
- 0 replies
- 513 views
-
-
வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக திருமணம் கருதப்படுகின்றது. சிலர் தங்களது திருமண வைபவத்தை விசித்திரமான முறையில் நடத்துகின்றனர். அந்த வகையில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஓர் ஜோடி தமது திருமண வைபவத்தை மயானமொன்றில் நடாத்தியுள்ளது. Diane Waller, Randy Kjarland ஆகியோரே இவ்வாறு கல்லறையில் தமது திருமண வைபவத்தை நடத்தியுள்ளனர். உயிரிழந்த தமது பெற்றோர் உறவினரை திருமண வைபவத்தில் கலந்து கொள்ளச் செய்யும் நோக்கில் இவ்வாறு மயானத்தில் திருமணத்தை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த திருமண வைபவத்தில் உயிருடன் இருக்கும் 60 உறவின நண்பர்களும் கலந்து கொண்டனர். குறித்த இருவரும் 35 ஆண்டுகளுக்கு முன்னர், முதன் முதலில் சந்தித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. தாய், தந்தை, உறவினர்…
-
- 0 replies
- 456 views
-
-
அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் அனுப்பி வைப்பதாக பணம் பெற்று கடற் படையினரிடம் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அனுப்பி வைப்பதாக கூறி பணத்தை பெற்றதன் பின்னர், அகதிகளின் பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னரே அவர்கள் கடற்படையிடம் காட்டிக் கொடுக்கும் செயற்பாடு ஒன்று இலங்கையில் முன்னெடுக்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் ஊடாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஊடாக இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாமல் ராஜபக்ஷவினால் ஒவ்வொரு அகதிகளிடம் இருந்தும் 2 லட்சத்துக்கும் அதிகமான தொகை பெறப்பட்டதன் பின்னர், அவர்களை படகில் ஏற்றி, இது குறித்த தகவலை கடற்படையினருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. அதனைத் தொ…
-
- 0 replies
- 773 views
-
-
40,000 மொபைல்கள் திருட்டு; சர்வதேச கொள்ளை கும்பல் இங்கிலாந்தில் கைது! கடந்த ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து சீனாவிற்கு 40,000 திருடப்பட்ட மொபைல் தொலைபேசிகளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு சர்வதேச கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொலைபேசி திருட்டுகளுக்கு எதிரான இங்கிலாந்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக இது அமைந்ததாக மெட்ரோபொலிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்போது, 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 2,000 க்கும் மேற்பட்ட திருடப்பட்ட மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லண்டனில் திருடப்பட்ட அனைத்து மொபைல்களிலும் பாதி வரை ஏற்றுமதி செய்ததற்கு இந்தக் கும்பல் காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் நம்புகின்றனர் – இங்கிலாந்தில் பெரும்பாலான மொபைல்கள் இங்குதா…
-
- 0 replies
- 88 views
-
-
[size=3] [/size][size=3] [/size] அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதைப் பாராட்டி வரவேற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொடர்பில் அமெரிக்கா கையாண்டுவரும் கொள்கை மேன்மேலும் ஆக்கபூர்வமானதாக அமையுமென்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஒபாமாவின் வெற்றி குறித்து கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மேலும் கூறியவை வருமாறு: அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு முற்போக்கு வாதி. பன்முகத்தன்மை கொண் டவர். அமெரிக்க மக்களும் பன்முக சமுதாயத்தைக் கொண்டவர்களாக இருப்பதால்தான் மீண்டும் அவரைத் தெரிவுசெய்துள்ளனர். பராக் ஒபாமா தனது முதலாவது பதவிக்காலத்தின் போது இலங்கையைப் பொறுத்தவரை மனித …
-
- 0 replies
- 327 views
-
-
பிரிட்டனில் 2007 இல் இருந்து நீடித்து வரும்.. பொருண்மிய நெருக்கடியின் விளைவு மற்றும் நடைமுறை அரசின் கடும்போக்கு நிதிச் செயற்பாடுகள் காணமாக.. ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்து வருமானம் இன்றி இருப்பதால்.. உணவு வங்கியில் இருந்து கிடைக்கப்பெறும் இலவச உணவை நம்பி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்... என்ற அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. Food banks used by thousands of jobless, figures show Foodbank volunteer Graham Herbert with a food box Foodbanks are staffed by volunteers who provide emergency food for people experiencing hardship. Thousands of welfare claimants are being referred to food banks by Job Centre staff over concerns they have not got enough mon…
-
- 0 replies
- 667 views
-
-
"தொட்டில்" புடவையில்... கழுத்து இறுகி, 11 வயது சிறுமி உயிரிழப்பு! கேகாலை – தெரணியகல – மாளிபொட தோட்டத்தின் நிந்தகம பகுதியில் குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டில் புடவையில் கழுத்து இறுகி, சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 11 வயதான டில்மினி என்ற பாடசாலை சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது வீட்டில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில், தொட்டில் புடவையில் சிக்குண்டு, இந்த சிறுமி உயிரிழந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சிறுமி நாளாந்தம், தமது சகோதரர்களுடன், ஊஞ்சல்கட்டி விளையாடுவதை வழக்கமாக க…
-
- 0 replies
- 321 views
-
-
Published by T Yuwaraj on 2022-02-11 21:21:02 மாத்தறை ஹக்மன நகரில் பொலிஸார் நடத்திய சோதனையில், சுகவீனம் காரணமாக உயிரிழந்த பிச்சைக்காரின் ஆடைகளில் இருந்தும், அவரிடமிருந்த பல்வேறு பைகளில் இருந்தும் சுமார் 400,000 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக ஹக்மன பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் ஹக்மன, கொங்கல பகுதியில் வசிக்கும் 69 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் மலை உச்சியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்ததாகவும், வெளியில் செல்லும் வழியில் கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து குறித்த நபரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அந்த நபருக்கு உறவினர்கள் …
-
- 0 replies
- 204 views
-
-
தனது மகள் தொலைத்த டெடி பியர் பொம்மையை தேடி வருகிறார் அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர். ஊரையே அலசி அந்த பொம்மையை ஏன் தேடி வருகிறார் என அவர் பகிர்ந்த காரணம் கேட்பவர்களை மனம் நெகிழ செய்துள்ளது தந்தை மகள் உறவு எப்போதும் ஸ்பெஷல். மகள்களுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர் அப்பா தான். இங்கும் ஒரு தந்தை தனது மகள் தொலைத்த டெடி பியர் பொம்மையை தேடி அலைகிறார். எப்படியாவது அதனை மகளுக்கு கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என தன்னால் இயன்ற வரை தேடி வருகிறார். …
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
உயரமான முன்னாள் போராளிக்கு- பதிவுத் திருமணம்!! புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் இன்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் நடமாடும் சேவை இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது. இதன்போது புனர்வாழ்வளிக்கப்பட்ட உயரமான முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாமல் அவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையிலேயே இன்று சட்டப்பூர்வம…
-
- 0 replies
- 474 views
-
-
நான் வேலை செய்யும் Oil&Gas Project Site ற்கு வந்தபோது எடுத்த படம் The Perentie (Varanus giganteus) is the largest monitor lizard or goanna native to Australia, and fourth largest lizard on earth, after the Komodo Dragon, crocodile monitor and the water monitor. Found west of the Great Dividing Range in the arid areas of Australia, they are not a common sight on account of their shyness and remoteness of much of their range from human habitation. Their status in indigenous Aboriginal culture is evident in the totemic relationship, and part of a dreaming, as well as bush tucker. They were a favoured food item among desert Aboriginal tribes, and the fat was use…
-
- 0 replies
- 789 views
-