Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. [size=4]கெலிபோர்னியா நிறுவனம் ஒன்று பௌத்த தர்மத்தின் ஸ்தாபகராக கௌதம புத்தரின் உருவம் பொறித்த சப்பாத்து வகை ஒன்றைத் தயாரித்துள்ளது.[/size] [size=4]மேற்படி சம்பவம் உலகில் வாழும் பல கோடி பௌத்தர்களை கவலையடையச் செய்துள்ளதாகப் பல்வேறு அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளன. 1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கெலிபோர்னியாவிலுள்ள இகோன் என்ற நிறுவனமே இதனைத் தயாரித்துள்ளது. இதன் உரிமையாளர் ஒரு ஹொலிவூட் நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. __[/size] http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39813

    • 9 replies
    • 667 views
  2. [size=3][size=4]திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று காலையில், சூரியனைச் சுற்றி வண்ணமிகு ஒளிவட்டம் தென்பட்டது. இதை உள்ளூர் மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து, புகைப்படம்' எடுத்தனர். அதேசமயம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.[/size][/size] [size=3][size=4]ஆனால் இது வழக்கமான இயற்கை நிகழ்வுதான் என்றும் பீதி அடைய்த தேவையில்லை என்றும் வானியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அங்குள்ள விஞ்ஞானிகள் கூறுகையில்,[/size][/size] [size=4] [/size] [size=3][size=4]பூமியில் இருந்து 5 கி.மீ., உயரத்தில் உள்ள மேகங்களின் வெப்பநிலை குறையும் போது, அதில் உள்ள நீர், சிறிய, …

  3. இரும்புப் பெண் என்று அழைக்கப்பட்டவரான இங்கிலாந்து நாட்டு முன்னாள் பிரதமர் மார்கரெட் தட்சருக்கு அழகான ஆண்கள் என்றால் கொள்ளைப் பிரியமாம். அவர்களுக்கு ஏதாவது பதவி கொடுத்து தனக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இரசிப்பாராம். இதுகுறித்த தகவலை தட்சரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் லார்ட் வாடிங்டன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தட்சருக்கு அறிவெல்லாம் பிறகுதான். அழகுதான் அவரை ஈர்க்கும். அதிலும் அழகான ஆண்களைக் கண்டார் விட மாட்டார். அழகான, இளம் எம்.பிக்கள் என்றால் அவருக்குப் பிரியம். உடனே அமைச்சர் பதவி கொடுத்து அவர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வார். அந்த அமைச்சருக்கு சுய புத்தி உள்ளதா, அறிவு உள்ளதா, செயல் திறன் உள்ளதா என்பதையெ…

  4. [size=4]லண்டன்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவும் சரியில்லாத பொருளாதார சூழல் காரணமாக உலகெங்கும் தொழில்துறைகள் பாதிப்பை சந்திக்க ஆரம்பித்துள்ளன.[/size] [size=3][size=4]குறிப்பாக உற்பத்தித் துறை கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.[/size][/size] [size=3][size=4]ஐரோப்பாவில் இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் ஆரம்பித்த பொருளாதார சரிவும் கடன் பிரச்சனையும் ஐரோப்பிய மண்டலத்தில் உள்ள மற்ற 13 நாடுகளையும் தாக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட தங்களது இறக்குமதியைக் குறைக்க ஆரம்பித்துவிட்டன.[/size][/size] [size=3][size=4]இந்த இறக்குமதிக் குறைப்பால் மிகக் கடுமையான பாதிப்பை சீனாவும் இந்தியாவும் சந்தித்து…

  5. அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்! விஜயநகரம் (ஆந்திரா): மனைவியின் பேச்சைக் கேட்டு, பெற்ற தாயை, அவரது 70 வயதையும் பொருட்படுத்தாமல் நைசாக ஏமாற்றிப் பேசி சுடுகாட்டில் விட்டு விட்டுப் போய் விட்டார் ஒரு ஆந்திர இளைஞர். நெஞ்சப் பதற வைக்கும் இந்த சம்பவத்தால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில்தான் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வயது 70 ஆகிறது. இவருக்கு ஒரே மகன், பெயர் சீனு. சீனுவுக்குத் திருமணமாகி விட்டது, மனைவி, குழந்தைகள் உள்ளனர். மகனுடன் வசித்து வந்தார் இந்த மூதாட்டி. தனது மாமியாரை சீனுவின் மனைவி மதிப்பதில்லையாம். எப்போது பார்த்தாலும் சண்டை பிடித்தபடி இருப்பா…

  6. ஒக்ஸ்பேர்ட்.. கேம்பிரிஜ் பல்கலைக்கழகங்கள் புதிய.. மாணவர் தெரிவுக்களை.. நேர்முகப் பரீட்சைக்குப் பின் தான் மேற்கொள்வார்கள். நேர்முகத் தெரிவில்.. மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தால்.. மகிழ்ச்சி வெளியிட்டு கடிதம் அனுப்புவார்கள். அநேகம் போட்டியுள்ள இந்தப் பல்கலைக்கழகங்கள் தங்கள் பழமை.. பெருமைகளை நிலை நிறுத்திக் கொள்ள.. மிகத் திறமையானவர்களை மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள்.அதிலும் மிக மிக திறமையானவர்கள் தெரிவு செய்யப்பட மிகுதிப் பேருக்கு ஒரு வருத்தம் வெளியிட்டும்.. அத்தோடு அடுக்குமொழி.. புத்திமதிகள் சொல்லியும் கடிதங்கள் அனுப்புவார்கள். ஆனால்.. Elly Nowell என்ற இந்தப் பொண்ணு இருக்காவே.. கொஞ்சம் புத்திசாலி.. மாற்றி யோசிச்சும் இருக்கிறா. நேர்முகத் தேர்வுக்க…

  7. [size=5]லண்டன் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு இடமாற்றம்[/size] [size=3][size=4][/size][/size] [size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான தொடக்க விழா கடந்த 27ம் திகதி கோலாகலமாக நடந்தது. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள் என ஒலிம்பிக் மைதானம் களைகட்டியது.[/size][/size] [size=3][size=4]தொடக்கவிழா நிகழ்ச்சிகளை பிரபல ஹாலிவுட் இயக்குனர் டேனி பாய்ல் வடிவமைத்திருந்தார். உலக அளவில் ரசிகர்களை பிரமிக்க வைத்த தொடக்க விழாவுக்குப் பின்பு, தடகள போட்டிகளுக்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.[/size][/size] [size=3][size=4]இதன் ஒரு பகுதியாக ஒலிம்பிக் சுடர் விளக்கு மைதானத்தின் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதையொட்டி, சுடர் தற்காலிகமாக அணைக்கப்பட்டு கிரேன…

  8. [size=4][/size] [size=4]அமெரிக்க சர்ச்சில், கறுப்பின ஜோடியினர் திருமணம் செய்ய மறுப்புத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தை சேர்ந்தவர்கள் சார்லஸ், டி ஆன்ட்ரீயா. கறுப்பினத்தை சேர்ந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.[/size] [size=4]இதற்காக இந்த மாகாணத்தின் கிறிஸ்டல் ஸ்பிரிங் பகுதியில் உள்ள, சர்ச்சின் பாதிரியாரை தொடர்பு கொண்டனர். "இந்த சர்ச், 1883ல் கட்டப்பட்டது முதற்கொண்டு, கறுப்பினத்தவருக்கு திருமணம் செய்வித்தது கிடையாது. எனவே, உங்களுக்கும் திருமண சடங்கை இங்கே செய்ய முடியாது' என, பாதிரியார் ஸ்டேன் வெதர்போர்டு தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இந்த சர்ச்சில் சார்லஸ் உறுப்பினராக இல்லை. ஆனால், ஆன்ட்ரியாவின் தந்தை …

  9. அமெரிக்காவின் வொஷிங்டன் அருகேயுள்ள எவரெட் என்ற இடத்தில் கடலில் மீனவர் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலையில் மீன்களுடன் நண்டுகளும் சிக்கின. அவற்றை அந்த மீனவர் கரைக்குக் கொண்டு வந்தார். அதில் ஒரு நண்டின் வயிற்றுப் பகுதியில் இயேசு கிறிஸ்து போன்ற உருவம் தெரிந்தது. அதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த அவர் மற்ற மீனவர்களிடம் தெரிவித்தார். அவர்களும் அதைப் பார்த்து வியந்தனர். அந்த நண்டின் உடலில் இருந்த உருவம் இயேசு மட்டுமன்றி சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட அல்கொய்தா தீவிரவாதி பின்லேடனின் உருவம் போன்றும் தெரிந்தது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39600

  10. வால்பாறை: போலீஸ் ஸ்டேஷனுக்கு காலை நேரத்தில் அழையா விருந்தாளியாக திடீர் "விசிட்' செய்த சிங்கவால் குரங்கார், போலீசாரை 15 நிமிடம் "டிரில்' எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரிய வகை வனவிலங்கான சிங்கவால் குரங்குகள் வால்பாறையில் அதிக அளவில் உள்ளன. பழங்கள்,கொட்டைகளை உணவாக உட்கொள்ளும் இந்த வகை குரங்குகள் கும்பலாகவே வலம் வரும். இந்நிலையில், வால்பாறை டவுன் பகுதிக்கு நேற்று காலை 6.40 க்கு மணிக்கு தனியாக வந்த சிங்கவால் குரங்கார், போலீஸ் ஸ்டேஷனுக்குள் திடீர் "விசிட்' செய்தது. வந்தவரை போலீசார் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. "அப்செட்' ஆன குரங்கார் மவுனமாக அங்குமிங்கும் "ரவுண்ட்'அடித்தார். அப்போது, பரிதாபபட்ட போலீஸ் ஒருவர் குரங்கிற்கு காலை சிற்றுண்டியாக பிஸ்கட் கொடுத்தார். அதை லாவகமாக …

  11. [size=4]இங்கிலாந்தில் உள்ள லாய்ட்ஸ் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரம் ஒன்றில் எடுக்க முயன்ற பணத்தை விட இரண்டு மடங்கு கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் இப்ஸ்விச் பகுதியின் நேக்டன் ரோட்டில் லாய்ட்ஸ் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது.[/size] [size=4]அந்த ஏ.டி.எம். மையத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமையன்று சென்றவர்கள் தாங்கள் எடுக்க வேண்டிய பணத்திற்கு இரண்டு மடங்காக இயந்திரம் பணம் கொடுத்ததால் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போன்று பரவியது.[/size] [size=4]இதையடுத்து அந்த மையத்தின் முன்பு மக்கள் கூட்டம் கூடி போட்டி போட்டுக் கொண்டு பணம் எடுத்தனர். சுமார் 30 பேர் வரை இந்த இரட்டிப்பு பணத்தை எடுத்துள்ளனர். இதற்கிடையே மக்கள் கூட்டத்தில் மோ…

  12. [size=4]சென்னையில் ஒரு வீட்டில் இருந்து திருடிய 70 பவுன் நகையும், மன்னிப்பு கடிதத்தையும் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி, அதே வீட்டு வாசற்படியில் வைத்து சென்றுள்ளார் ஒரு நல்ல திருடன்.[/size] [size=4]சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வருபவர் அசார் ஹூசைன். ஓய்வு பெற்ற டாக்டர். இவரது வீட்டில் இருந்த 70 சவுரன் தங்க நகை, கடந்த 20ம் தேதி திருட்டு போனது. இது குறித்து ஹூசைன், போலீசாரிடம் புகார் அளித்தார்.[/size] [size=4]இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 7.45 மணி அளவில் ஹூசைனின் வீட்டு காலிங் பெல் அடித்தது. இதையடுத்து வீட்டு கதவை திறந்தார் [/size] [size=4]ஹூசைனின் மனைவி சானா. ஆனால் வீட்டு வாசலில் யாரும் இருக்கவில்லை.[/si…

    • 6 replies
    • 833 views
  13. சென்னை: கவுசல்யாவை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. தொன்னூறுகளின் மிக முக்கிய நடிகை இவர். விஜய், முரளி, கார்த்திக் என முக்கிய நடிகர்களுடன் நடித்து, பின்னர் குணச்சித்திர வேடங்களுக்குத் தாவி, இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு பிரச்சினை... அது முதுகுவலி. பல டாக்டர்களிடம் போய் பார்த்தும் கேட்கவில்லையாம். இந்த வலிக்கு நித்தியானந்தா நல்ல ஹீலிங் தெரபி தருகிறார் என்று கேள்விப்பட்டு, தோழிகள் துணையுடன் பிடதிக்குப் போய் வந்தாராம். ஒரு முறை போய் வந்த பிறகு ஆசிரமத்தையே க்ளோஸ் பண்ணிவிட, இப்போது நித்தியானந்தா கேம்ப் போடும் ஆசிரமங்களுக்குப் போய் தன் வலிக்கு வைத்தியம் பார்த்துக் கொள்கிறாராம். வலி குணமடைந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. அது நமக்கு தேவ…

  14. [size=4]உலகிலுள்ள நாடுகளில் மிகவும் பாதுகாப்பற்ற நாடு அமெரிக்காதான் என அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார். கொழும்பு, சௌசிறிபாயவில் நேற்று நடைபெற்ற சர்வதேச கியூப ஒருமைப்பாட்டு தினத்தில் பேசும்போதே அமைச்சர் விமல் வீரவன்ஸ மேற்படி கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில்... “இந்த உலகத்தில் மிகவும் பாதுகாப்பான நாடென்றால் அது அமெரிக்காதான். அமெரிக்கர்கள் பாதுகாப்பற்ற மனநிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். அதனால்தான் அமெரிக்க பொலிஸார் -எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடாத கியூப போதகர்கள் ஐவரை கைதுசெய்து அவர்களுக்கு பயங்கரவாத முத்திரையும் குத்தியிருந்தார்கள்” என்று குறிப்பிட்டார்.[/size] [size=2][size=4] http://www.tamilmirr...7-07-04-22.html[/size]…

  15. [size=4]பிரிட்டனில் காணாமல் போன சிறுவன், பாஸ்போர்ட் இல்லாமல் ரோம் நகருக்கு விமானத்தில் சென்ற போது மீட்கப்பட்டான். பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவன் 11 வயதுச் சிறுவன் லியாம் கார்கோரன்.[/size] [size=4]நேற்று முன்தினம் தனது தாயுடன் கடைக்கு சென்ற இவன்,பொருட்களை வாங்குவதில் தாய் மும்முரமாக இருந்தபோது, பக்கத்தில் இருந்த மான்செஸ்டர் விமான நிலையத்துக்குள் விளையாட்டாக நுழைந்துள்ளான். விமானம் புறப்படும் பகுதிக்குச் சென்ற லியாம், அங்கு வரிசையில் நின்றிருந்தவர்களுடன் சென்று, ரோம் நகருக்கு புறப்பட்ட ஜெட்2.காம் விமானத்தில் ஏறிக்கொண்டான்.[/size] [size=4]விமானம் ரோம் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விமான ஊழியர், விமான பயணிகளை கணக்கெடுத்த போது, இந்த சி…

  16. இலங்கையின் உள்விவகாரங்களில் தமிழகம் தலையீடு செய்யக் கூடாது எனதமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன்தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை தமிழகத்திற்குகிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உள்ளிட்ட பல தமிழகஅரசியல்வாதிகள் வாக்குகளை குவிக்கும் நோக்கில் இலங்கை விவகாரம் பற்றி பேசி வருவதாகக்குறிப்பிட்டுள்ளார். இந்த சூழ்ச்சித் திட்டங்களை அறியாத அப்பாவி பொதுமக்கள் இந்த அரசியல்வாதிகளின்கருத்துக்களை உண்மை என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களை பயன்படுத்தி தங்களது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்திக்கொள்ளும் திட்டமானது துரதிஸ்டவசமானது என அவர் சுட்டிக்காட்டி…

  17. சர்வதேச சமூகம் எமது ஈழவிடுதலைப் போராட்டத்தினை ஏற்றுக்கொள்ளாத சூழலில் நாம் எமது உரிமைப்போரட்டத்தினை கூர்மைப்படுத்தவேண்டும், தமிழீழ பிரதேசத்தில் நடந்த இனப்படுகொலைகளையும், 1948′ ஆண்டு தொடக்கம் 1983′ ஆடி 2009 வைகாசி மாதத்தில் நடந்த இன அழிப்பையும் சர்வதேசத்திற்கு உரத்துக்கூறுவதற்கு வருகின்ற ஆடி 22′ முதல் ஆவணி 12′ வரையிலான காலகட்டத்தில் லண்டன் மாநகரில் நடக்க இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டி நடை பெரும் மைதானத்திருக்கு முன்பாக சிவன்தான் அவர்கள் தொடர இருக்கும் உண்ணா நிலை போராட்டங்களுக்கு பிரித்தானிய தமிழர் ஒருங்கினைப்புக்குளுவினரால் ஒழுங்கு படுத்தப்படுகின்ற கருப்பு ஆடி இன அழிப்பின் 29′ ஆம் ஆண்டு நினைவு கூரலும், தொடர் கவனஈர்ப்புப் போராட்டங்களுக்கும் பிரித்தானியாவில் உள்ள அனைத்து தமிழ் …

  18. [size=4]கோவை: வால்பாறை அரசு பள்ளியில் அசாம் மாநிலக் குழந்தைகள் தமிழ் பாடத்தை ஆர்வமுடன் படித்து வருகிறார்கள்.[/size] [size=3][size=4]கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தொழிலில் ஈடுபட்ட தமிழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, வன விலங்குகளால் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் குடியேறிவிட்டனர். இதனால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதை சமாளிக்க அசாம், மஹாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.[/size][/size] [size=3][size=4]அவர்களின் குழந்தைகள் வால்பாறையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். அங்கு அவர்கள் தமிழை மொழிப் பாடமாக படித்து வருகிறார்கள். இந்நிலையில் வால…

  19. 2012 ஆம் ஆண்டு உலகம் பேரழிவைச் சந்திக்கும் என்ற அச்சமும் எதிர்பார்ப்புக்களும் பல வருடங்களுக்கு முன்னமே ஏற்பட்டு விட்டன. உலகம் இயற்கை அழிவுகளை எதிர் நோக்கி மனித இனம் பூமியில் உயிர்வாழும் சூழல் சிக்கலாகுவதை ஏற்கனவே வெளியான சில ஹாலிவுட் திரைப் படங்களிலும் சித்தரிக்கப் பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக 'தி டீப் இம்பாக்ட்' மற்றும் '2012' ஆகிய திரைப்படங்களைக் கூறலாம். இத்திரைப் படங்களின் கதைப் படி 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21 உடன் மாயன் கலெண்டர் முடிவடைவதால் ஒரு யுகப் பிரளயம் நடந்தே புதிய யுகம் தோன்றும் என்று கூறப்படுகின்றது. இப் பிரளயம் நிகழக் கூடிய வழி வகைகள் பற்றிப் பின்வருமாறு கூறப்படுகின்றது. 1.விண்கற்கள் சுமார் 6 மைல் விட்டமுடைய விண்கல் ஒன்று மிக வேகமாக பூமியில் மோதியதால…

  20. [size=2][size=4]கொழும்பு கொள்ளுபிட்டி பகுதியில், பிச்சையெடுத்தமைக்காக பிச்சைக்காரர்கள் 6 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று தலா 10 ரூபா அபராதம் விதித்தது, இவர்கள் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, நாடோடிகள் கட்டளைச் சட்டத்தின் 3 (1) ஆம் பிரிவை இவர்கள் மீறியுள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்தினர். மேற்படி அறுவரும் தாம் குற்றவாளியென ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களுக்கு நீதவான் கனிஷ்க விஜேரட்ன தலா 10 ரூபா அபராதம் விதித்தார். மீண்டும் இவ்வாறான நடத்தையில் ஈடுபடாதிருக்குமாறும் மீண்டும் குற்றவாளியாக காணப்பட்டால் அவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் நீதவான் எச்சரித்தார்…

  21. 500 ஆண்டு கால பழமை வாய்ந்த பிரா, பாண்டீஸ் கண்டுபிடிப்பு! 500 ஆண்டு கால பழமை வாய்ந்த பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் ஆஸ்திரிய நாட்டில் உள்ள ஒரு கோட்டையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளாடைகள் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. லினன் துணியால் ஆனவை இந்த உள்ளாடைகள். அக்காலத்தில் பெண்கள் உள்ளாடைகளைப் பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை என்றே வரலாற்றாசிரியர்கள் கருதி வந்தனர். ஆனால் தற்போது கிடைத்துள்ள உள்ளாடைகளைப் பார்க்கும்போது 500 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் உள்ளாடைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. ஆஸ்திரியாவில் உள்ள ஒரு கோட்டையில் ஒரு பெட்டிக்குள் இந்த பிராக்களும், பாண்டீஸ்களும் வைத்து பூட்டப்பட்டிருந்தன. பாண்டீஸ்கள், கிட்டத்தட்ட இன்றைய பா…

  22. [size=4]லண்டன்: உலகப் புகழ் பெற்ற மோனலிசாவுக்குப் பின்னால் மறைந்துள்ள மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழ்க்கப்படும் சாத்தியக் கூறுகள் உருவாகியுள்ளன. மோனலிசாவின் எலும்புக் கூடு என்று கூறப்படும் ஒரு பெண்ணின் எலும்புக் கூட்டை இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.[/size] [size=3][size=4]அதாவது மோனலிசா ஓவியத்திற்கு போஸ் கொடுத்த பெண்ணின் எலும்புக் கூடு இது. டாவின்சியின் ஓவியத் திறமைக்கு மோனலிசா ஓவியம்தான் மிகப் பெரிய உதாரணமாக இன்றுவரை திகழ்கிறது. மந்திரப் புன்னகையுடன் காட்சி அளிக்கும் அந்த மோனலிசா ஓவியத்தின் பின்னால் பல மர்ம முடிச்சுகள் உள்ளன. அந்த ஓவியத்தில் இருப்பது ஆண் என்று ஒரு தரப்பு ரொம்ப நாட்களாக கூறி வருகிறது. அந்த ஓவியத்தில் இருக்கும் பெண் யார் என…

  23. [size=3]ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா! அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் ய...ேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எ…

  24. அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் அனுப்பி வைப்பதாக பணம் பெற்று கடற் படையினரிடம் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அனுப்பி வைப்பதாக கூறி பணத்தை பெற்றதன் பின்னர், அகதிகளின் பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னரே அவர்கள் கடற்படையிடம் காட்டிக் கொடுக்கும் செயற்பாடு ஒன்று இலங்கையில் முன்னெடுக்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் ஊடாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஊடாக இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாமல் ராஜபக்ஷவினால் ஒவ்வொரு அகதிகளிடம் இருந்தும் 2 லட்சத்துக்கும் அதிகமான தொகை பெறப்பட்டதன் பின்னர், அவர்களை படகில் ஏற்றி, இது குறித்த தகவலை கடற்படையினருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. அதனைத் தொ…

  25. [size=4]லண்டன்: இங்கிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் பல்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.[/size] [size=4]கடந்த 1912ம் ஆண்டு முதல் இங்கிலாந்து நாட்டின் லோவஸ்டப்ட் பகுதியில் வசித்து வருபவர் ரோஜர் டைபால்(74). இவரது வீட்டில் ஒஸ்ரம் என்ற நிறுவனம் தயாரித்த 230 வோல்ட் மற்றும் 55 வாட் டிசி வகையை சேர்ந்த பல்பு ஒன்று பல ஆண்டுகளாக ஒளி கொடுத்து வருகிறது.[/size] [size=4]இது குறித்து ஆச்சரியமடைந்த ரோஜர் டைபால், தனது வீட்டில் ஒளி கொடுத்து வரும் பல்பு தயாரிப்பு எண் போன்ற தகவல்களை சேகரித்து, ஒஸ்ரம் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார். அதனுடன் இந்த பல்பு எப்போது தயாரிக்கப்பட்டது என்பது குறித்து கேட்டிருந்தார்.[/size] [size=4]இது குறித்து ஆராய்ந்த ஒஸ்ரம் நிறுவனம், ரோ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.