Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. Thanks to akootha annaa மன்னிக்கவும் என்னால் படம் இணைக்க முடியாததால் இணைப்பை இணைகின்றைன்....

  2. [size=3][size=4]கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவை விண்வெளிக்கு அனுப்புவதற்கான பயிற்சியை அளிக்க ரசியா முன்வந்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இங்கிலாந்து பல்கலைக் கழகத்தில் விண்வெளி அறிவியல் துறை படிப்பில் அண்மையில் ரோஹித பட்டம் பெற்றார். இந்நிகழ்ச்சியில் ராஜபக்சவின் மனைவி சிராந்தி மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்.[/size][/size] [size=3][size=4]தற்போது தமது தந்தையிடம் விண்வெளிக்கு போகவேண்டும் என்று ரோஹித ராஜபக்ச அடம்பிடித்திருக்கிறார். இதையடுத்து ரசிய அதிபரிடம் மகிந்தவும் பேசியிருக்கிறார். ரசிய அதிபர் புதினும் இதற்கு ஒப்புதல் தெரிவித்து ராஜபக்சவுக்கும் அவரது மகனுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். இதையடுத்து ரோஹித ராஜபக்ச வ…

  3. [size=3][/size] [size=3][size=4]பொதுவாக தியரிகள் என்றாலே அவை சிக்கலானவைதான். ஆனால் தியரிகள் பற்றி கற்க கற்க, அவற்றைப்பற்றி அறிந்து, யதார்த்த வாழ்வின் ஒவ்வொரு செயல்களுடனும் ஒப்பிட்டு உற்று நோக்கும்போது நாம் செய்யும் சிறு செயல்கள் கூட ஒரு அதிசயமான விடயமாகவும், உலகின் பாரிய மாற்றங்கள்கூட சிறு துரும்புபோன்றதாகவும் கூட தென்படவாய்ப்புக்கள் உண்டு. இவ்வாறான குவான்டம் தியரி, ரிலேட்டிவிட்டி தியரி, ஹெயாஸ்தியரி, போன்ற பல தியரிகள் தொடர்பான விடயங்களை நீங்கள் கண்டிப்பாக அறிந்தோ, கேள்விப்பட்டோ இருப்பீர்கள். இந்த வகையில் கொன்ஸ்பிரஸி தியரி ஒரு வகையில் சுவாரகசியமான ஒன்றுதான். வெளிப்படையாக கூறப்படும் ஒரு நிகழ்வு, ஒரு அனர்த்தம், வரலாறு, சம்பவம் என்பவற்றின் உள்ளே நடந்திருக்கும், ஆனால்…

  4. சுவிஸ் ஆர்கோ மாநிலத்தில் ஆற்றில் குளிக்கச் சென்ற நால்வரில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறியப்படுகிறது, இன்று 20.8.2012 பிற்பகல் நடைபெற்ற இச்சம்பவத்தில் காணாமல் போனவர் ஈழத்தமிழர் ஆவார். இவரைத்தேடும் நடவடிக்கை சுவிஸ் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடன் சென்ற மூவரையும் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தி உள்ளது. இது தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். www.irruppu.com

  5. தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில், மனித உடல் மியூசியம் உள்ளது. தெற்காசியாவிலேயே 130 மனித உடல்களைக் கொண்ட மியூசியம் இதுவாகும். நன்றி - newjaffna.com http://newjaffna.com/fullview.php?id=MTg0NjU=

    • 0 replies
    • 756 views
  6. [size=3][size=4]சென்னை: மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்துக் கொண்டால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைவார்கள், தோல்வியாதி ஏற்படும், கை, கால்கள் பாதிக்கப்பட்டு அவற்றைத் துண்டிக்கும் நிலை ஏற்படும் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கும் பெண்களும், குழந்தைகளும் படையெடுத்து வந்தனர்.[/size][/size] [size=3][size=4]இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று பெண்களும், குழந்தைகளும் கைகள் மற்றும் கால்களில் மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்து அலங்கரித்துக் கொண்டனர். பெரும்பாலானோர் கோன் வடிவில் உள்ள ரெடிமேட் மெஹந்தியால் அலங்காரம் செய்து கொண்டனர்.[/size][/size] [size=3][size=4]…

  7. Started by akootha,

    [size=6]கதிர்காமத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பாதயாத்திரை[/size] [size=4]கொழும்பு திம்பிரிகஸ்யாயவை சேர்ந்த எம். டேவிட் என்பவர், கதிர்காமம் கிரிவேரவிலிருந்து காங்கேசன்துறை வரையிலான சமாதான பாதயாத்திரையொன்றை ஆரம்பித்துள்ளார். அவர் நேற்று கொழும்பை வந்தடைந்தபோது அவரின் அயலவர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் இன்று திங்கட்கிழமை மீண்டும் தனது பயணத்தை தொடரவுள்ளார். [/size] http://www.tamil.dailymirror.lk/--main/46939-2012-08-19-15-00-58.html

    • 24 replies
    • 2.5k views
  8. மதுரை: இளைய ஆதீனமான நித்யானந்தாவை வரவேற்க வேண்டிய அவசியமில்லை. அது ஆதீன மரபும் கிடையாது. கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும், என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். மதுரை ஆதீன மடத்தின் 293-வது இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக நித்யானந்தா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைலாய யாத்திரைக்கு புறப்பட்ட நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோரின் பாஸ்போர்ட்டுக்கள் டெல்லியில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைலாய யாத்திரையை முடித்துவிட்டு நித்யானந்தா, தனது சீடர்களுடன் நேற்று காலை மதுரை திர…

  9. [size=3][size=4][/size][/size] [size=3][size=4]இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தியா வந்திருந்தபோது புத்தரின் சமாதியில் உள்ள அவரது சிதைந்த எலும்புகளை எங்கள் நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இந்தியாவில் தோன்றிய புத்த மதம் சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் தேசிய மதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், மியான்மர் நாடுகளிலும் புத்தமதம் பரவியுள்ளது.[/size][/size] [size=3][size=4]பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் ஒரு பகுதியில் ஷாக்கிப் மன்னர் பரம்பரை ஆட்சி செய்தது. அந்த பரம்பரையின் வழித்தோன்றல் கவுதம புத்தர். இவரது இயற…

  10. [size=4]பெர்முடா முக்கோணம் பற்றி கேள்விபட்டிரிப்பீர்கள் அந்த முக்கோண பகுதிக்குள் எது சென்றாலும் காணாமல் சென்று விடும் .இதை பற்றி எத்தனையோ ஆராய்ச்சிகள் நடந்து வரும் வேளையில் நமது ஊரிலும் அதே போன்று ஒரு இடம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா .[/size] ஆம் இதுவரை அதிகம் அறியப்படாத இடம் .. நாங்கள் குடும்பத்துடன் ஊட்டி சுற்றுலா சென்று விட்டு நண்பனின் வேண்டுகொளுக்கிணங்க ஊட்டி to கூடலூர் செல்லும் சாலையில் 23 வது கிலோமீட்டரில் ஊசி மலை என்னும் வியு பாயிண்ட் உள்ளது அங்கே சென்று பார்க்கலாம் என்று சென்ற பொது அங்குள்ளவர்களால் அறியப்பட்ட அதிர்ச்சியான தகவல் இது கூடலூர் ( cudalore )செல்லும் சாலையில் இயற்கை அழகு கொட்டி கிடக்கும் ஊட்டியில் ( ootty ) இருந்து செல்லும் பொது பைக்…

    • 1 reply
    • 1.2k views
  11. பாலியல் தொழில் செய்வதர்காக கூண்டோடு அழைத்துச் செல்லப்பட்டு போலீஸாரால் மீட்கப்பட்ட பெண்கள், தாங்கள் எப்படி தப்பித்தோம் என்பதை பரபரப்பாக கூறியுள்ளனர். சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில், அண்ணா பல்கலைக்கழகம் அருகே, 2 நாட்களுக்கு முன்பு இரவில் ஏராளமான இளம் பெண்கள் கூட்டமாக நின்றிருந்தனர். அவர்களுக்கும், 2 ஆண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் அந்தப் பக்கமாக காரில் வந்தார். கூட்டத்தைப் பார்த்து காரை நிறுத்தி என்ன நடக்கிறது என்பதைக் கவனித்தார். அந்த இரண்டு ஆண்களும் பாலியல் தொழில் புரோக்கர்கள் என்று அவருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து சிபிசிஐடி பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். இதைய…

  12. தனிஈழம் உடனடித் தீர்வாக அமையாது என புதிய இடதுசாரி முன்னணியின்தலைவர் கலாநிதி விக்ரபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். தனி ஈழம் மட்டுமே ஒரே தீர்வு என்ற கொள்கையில் தமக்குஉடன்பாடில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். சுயாட்சி அதிகார சந்தர்ப்பம் காணப்படுவதாகவும், இந்தப்பிரச்சினை குறித்து பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண முடியும் எனவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர் பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்படுவதாகத் தெரிவித்து தமிழர்களிடம்காணிகள் அபகரித்து, அதனை பல்தேசிய கம்பனிகளிடம் இந்த அரசாங்கம் வழங்கி வருவதகக்குற்றம் சுமத்தியுள்ளார். பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளும்நோக்கில் ச…

  13. ஏர்போர்ஸ் ஒன் விமானத்திலிருந்து: செவ்வாய் கிரகத்தில் ஏதாவது உயிரினம் இருப்பதாக தெரிய வந்தால், உடனே எனக்குத் தெரியப்படுத்துங்கள். மிக மிக நுன்னிய உயிரினமாக இருந்தாலும் கூட பரவாயில்லை, அதுதான் உலகுக்கு மிகப் பெரிய செய்தி என்று நாசா விஞ்ஞானிகளிடம் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. நாசா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கிய நிகழ்வை மனதைக் கொள்ளை கொள்ளும் சம்பவம் என்றும் வர்ணித்துள்ளார் ஒபாமா வர்ணித்துள்ளார். அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஒபாமா இடையில் அயோவா மாகாணத்தில் தரையிறங்கினார். அப்போது அமெரிக்க அதிபருக்கான ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்தபடி கலிபோர்னியாவில் உள்ள நாசாவின், ஜெட் புரபல்சன் ஆய்வகத்திற்குத் த…

  14. தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது. இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்…

  15. [size=3] [size=2] அஸ்திவாரத்திற்கு அடியில் கண்ணாடி மாளிகை! காளஹஸ்தியில் பரபரப்பு [size=4]வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது பூமிக்கு அடியில் கண்ணாடி மாளிகையும் சுரங்கப் பாதையும் இருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து ஏராளமான மக்கள் அந்த இடத்தில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் அம்மபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குருவய்யா விவசாயி. நகரி தெருவில் உள்ள இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். அஸ்திவாரத்துக்காக பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 7ம் தேதி பள்ளம் தோண்டும் போது பூமிக்கு அடியில் கட்டிடம் தென்பட்டதை பார்த்து தொழிலாளிகள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தன…

  16. வீர வணக்கம் 14 .08 .1983 _ 14.08.2012 குலசேகரம் தேவசெகரம் (ஒபராய் தேவன்) தமிழ் ஈழ விடுதலை இராணுவத்தின் தலைவர் (Tamil Eelam Liberation Army(TELA ) குலசேகரம் தேவசெகரம் (ஒபராய் தேவன்) (Kulasegaram Devasegaram (aka 'Oberoi Devan') படு கொலை செய்யப்பட்டு 29 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவருக்கும் மற்றும் இலங்கை இராணுவத்திடம் போராடி உயிர் நீர்த்த ஏனைய டெலா போராளிகளுக்கும் மற்றும் புளட் தேச விரோத கும்பலினால் படு கொலை செய்யபட்ட கூச், சேகர் போன்ற டெலா அரசியல் பிரிவு இராணுவ பிரிவு தலைவர்கள் மற்றும் அனைத்து போராளிகளுக்கும் விடுதலை போரில் ஆகுதியாகிய பொது மக்களுக்கும் அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீர வணக்கங்கள் . தமிழ் ஈழ விடுதலை இராணுவம் Tamil Eelam Liberation …

    • 1 reply
    • 2.5k views
  17. இரத்தினபுரியில் உள்ள மதுபான நிலையம் ஒன்றில் பணம் திருடும் நோக்கத்துடன் அந்த நிலையத்தின் பூட்டை உடைத்து உட்புகுந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் ரக்வானை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கடையில் மதுபானத்தை அருந்திவிட்டு போதையேறி உறங்கிக்கொண்டிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டார். சந்தேக நபரிடம் இருந்து ஸ்குரூட்ரைவர், கத்தி உள்ளிட்டவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். http://www.tamilmirr...3-08-24-25.html

  18. இலங்கை தொடர்பான விடயங்களில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது இந்தியா மிக நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இலங்கைக்கான தனது ஆதரவை இந்தியா தொடருமானால் இலங்கைக்கு எதிராக இனிமேல் எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப் பட வாய்ப்பில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை மீது ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்த ஆண்டு முற்பகுதியில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு வழங்கியமை குறித்துக் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததிலிருந்து இது வரை இறுக்கமான கருத்தெதனையும் வெளிப்படுத்தாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தம…

  19. லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின்போது சர்வதேசத்தின் கவனம் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது. இது ஈழத்தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு நடாத்தும் இனவழிப்பு நடவடிக்கைளை அம்பலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பான சூழலை எமக்கு தந்திருக்கிறது. இந்நிலையில் சிறிலங்கா அரசின் இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை பன்னாட்டுத் தலைவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பொது மக்கள் என பரந்துபட்ட மக்களின் கவனத்திற்கு கொண்டுவருவது மிகவும் அவசியமான பணியாக அமைந்துள்ளது. யூலை 22ம் திகதி நடைபெற்ற கறுப்பு யூலை நினைவுப் பேரணியிலிருந்து இன்று வரை பல கவனயீர்ப்புப் போராட்டங்களை மக்களின் ஆதரவுடன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நடாத்தி வருகிறது. இதனொரு அங்கமாக, திரு. சிவ…

  20. தனது ஆயுளின் கடைசி நாளை அறிய அனைவர்க்கும் ஆசை இருந்தாலும் அது பயம் கலந்ததாகவே இருக்கும் நமது ஆயுளின் கடைசி நாளை அறிந்து சொல்லும் ஒரு இணைய தளம் உள்ளது www.deathclock.com என்ற முகவரியில் உள்ள இணையத்திற்கு சென்று பிறந்த நாள், பிறந்த மாதம், ஆண்டு , ஆணா பெண்ணா போன்ற மேலும் சில விவரங்களை கொடுத்து பட்டனை அழுத்தினால் உங்கள் ஆயுளின் கடைசி நாள் காண்பிக்கப்படும் இதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம் ஆனால் ஒன்று சாகின்ற நாள் தெரிந்தால் வாழ்கின்ற நாள் நரகமாயிடும் http://agarathan.blo...og-post_16.html

  21. விமானப் பயணத்தின் நடுவே விமானத்துக்குள் 'பிகினி 'உடை அணிந்த பெண்களின் நடன நிகழ்ச்சியை நடத்திய வியட்நாம் நாட்டு விமான சேவைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 'வியட் ஜெட் எயார்' என்ற விமான சேவை மீதே 1000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த விமான சேவையானது வியட்நாமின் ஹோ சீ மின் மற்றும் நா டிராங் ஆகிய நகரங்களுக்கிடையிலான தனது முதல் விமானப் பயணத்தினைக் கடந்த சில தினங்களுக்கு முன் ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக அதன் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் முகமாகவே நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதனை தமது கெமராக்கள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் மூலம் படமெடுத…

    • 8 replies
    • 1.1k views
  22. “நான் முன்னெடுத்திருக்கிற இவ்வுண்ணாநிலைப் போராட்டத்தில் சர்வதேசத்தை நோக்கி ஈழத்தமிழ் மக்களின் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். அவை தமிழீழ ஆதரவாளர் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்படுமா?” என இன்று பத்தொன்பதாவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தை நடாத்திவரும் திரு. சிவந்தன் கோபி கேள்வி எழுப்பினார். ரெசோ என அழைக்கப்படும் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு தமது மாநாட்டினை வரும் பன்னிரண்டாம் திகதி சென்னையில் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடாத்தவிருக்கிறது. இம்மாநாடு பற்றி திரு. சிவந்தனிடம் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே அவர் மேற்படி கேள்வியை பதிலாக வழங்கினார். இவ்விடயம் பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், “ரெசோ மாநாடு தொடர்பாக தமிழ் மக்களாகிய நாங்கள் ஒரு தெளிவோடு இருக்கவேண்டும். …

  23. [size=3][/size] [size=3][size=4]தன்னை பார்த்து சிரிக்காத, இரண்டு வயது மகளை, மிதித்து கொன்ற தந்தை மீது, கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பகுதியை சேர்ந்தவர் கெபு இகமானு. இவரது, இரண்டு வயது குழந்தை பிறந்தது முதல், பாட்டி வீட்டில் வளர்ந்தது. கடந்த, 2010ம் ஆண்டு, தன்னுடைய மகளை வீட்டுக்கு அழைத்து வந்தார் கெபு இகமானு. பாட்டி வீட்டில் வளர்ந்ததால், அந்த குழந்தை தந்தையிடம் பழக தயங்கியது. இதனால், கடுப்பான இகமானு, குழந்தையை சிரிக்கும் படி வற்புறுத்தினார்.[/size][/size] [size=3][size=4]ஆனால், குழந்தை சிரிப்பதற்கு பதில் அழுதது. மேலும் கோபமடைந்த இகமானு, அந்த குழந்தையை தூக்கி வீசினார். சுவருக்கு வெளியே போய் விழுந்த குழந்தையை மிதித்து காயப்படுத்தினார். கை…

  24. அண்மையில் நாளிதழை புரட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. வைரமுத்து எழுதி வெளியிட்ட ‘மூன்றாம் உலகப் போர்’ எனும் நாவலை ஒரே வாரத்தில் மூன்றாம் பதிப்பு வெளியிட்டார்களாம். ஆச்சரியமாக இருந்தது. முதல் பதிப்பை வெளியிடும் போதே, இது இரண்டாம் பதிப்புக்கு, இது மூன்றாம் பதிப்புக்கு என்று ஒதுக்கி வைத்து விட்டார்களோ. கவிஞர் வைரமுத்து வெகுவாக அறியப்பட்டவர் தான். இன்னும் பாட்டெழுதிக் கொண்டிருக்கும், போன தலைமுறை திரைப்பட பாடலாசிரியர். பாரதிராஜா போன்ற இயக்குனர்களுக்கு இலக்கியத்தை ஊறுகாயாய் தொட்டுக் கொண்டும், ஏனையவர்களுக்கு காசுக்கு ஏற்றாற்போலும் பாட்டெழுதுவார். தேவை என்றால் தன் பேனாவில் நீல மையூற்றி “ரவிக்கை அடிக்கடி வெடிக்குது” என்று எழுதுவார், அவசியமேற்பட்டால் ச…

  25. [size=2][size=4] உலகப் புகழ்பெற்ற சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியானது சரிந்து வீழ்ந்துள்ளது. சீனாவின் வடபகுதியில் இச்சுவருக்கு முன்னால் அகழ்வு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் இச்சுவரின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்துள்ளது. ஹேபேய் மாகாணத்தில் ஸாங்ஜியாக்கோ பகுதிக்குக்கூடாக செல்லும் சீன சுவற்றின் 100 அடி அளவிலான பகுதி உடைந்து வீழ்ந்தது. இதனால் பல தொன் எடையுடைய கற்கள் மற்றும் சிதைவுகள் நேற்று காலை சரிந்து வீழ்ந்தன. இப்பெருஞ்சுவருக்கு முன்னால் நிர்மாண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பல வாரங்களாக பெய்தபின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். சுவர் இடிந்து வீழ்ந்தமைக்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.