Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. வீட்டுக்குள் நுழைந்த நாகபாம்பை விரட்ட வீட்டையே இடித்து தரைமட்டமாக்கிய பெண் * அத்துருகிரியவில் சம்பவம் வீட்டுக்குள் புகுந்த ஐந்து அடி நீளமுள்ள நாகபாம்பைத் துரத்துவதற்காக அத்துருகிரியவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் சொந்த வீட்டையே இடித்து தரைமட்டமாக்கியுள்ளார். நளினி அத்தநாயக்க என்ற பெண்மணியே நாகபாம்பை வீட்டிலிருந்து துரத்துவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் முழுமையாக தோல்வி அடைந்த நிலையில் அவருடைய வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டு தற்போது அயலவர் ஒருவரின் வீட்டில் வசித்து வருகிறார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; நளினி அத்தநாயக்கவின் கணவர் வெளிநாட்டில் பணி புரிகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை உண்டு. தாயும், குழந்தையுமாக அத்துருகிரியவி…

  2. 'செக்ஸ்': முதலிடத்தில் மெக்சிகோ; 3வது இடத்தில் இந்தியர்கள்!!! 'செக்ஸ் 'வைத்துக் கொள்வதில் உலகிலேயே மெக்சிகர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். இந்தியர்களுக்கு இதில் 3வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் பார்ட்னர்களை திருப்திப்படுத்துவதில் உலக சராசரியை விட இந்தியர்களின் சராசரி அதிகம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஆணுறைகள் உள்ளிட்ட கருத் தடுப்பு சாதனங்களைத் தயாரிக்கும் பிரபல டியூரக்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. செக்ஸ் வைத்துக் கொள்வதில் உலக அளவில் யார் நம்பர் ஒன், பார்ட்னர்களைத் திருப்திப்படுத்துவதில் யார் சிறந்தவர்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடங்கிய கருத்துக் கணிப்பை இது நடத்தியது. 26 நாடுகளில் 26,000 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு…

  3. விமான இறக்கையில் தொங்கியபடி 2 மணி நேரம் பறந்த ரஷ்ய சிறுவன் புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007 மாஸ்கோ: ரஷ்யாவின் பெர்ம் நகரிலிருந்து மாஸ்கோ வரை சென்ற போயிங் விமானத்தின் இறக்கையில் திருட்டுத்தனமாக தொங்கியபடி 2 மணி நேரம் பறந்துள்ளான் 15 வயது சிறுவன். இடையில் பனி தாக்கியதால் கை, கால் விரைத்துப் போய் மாஸ்கோ விமான நிலையத்தில் மயங்கி விழுந்தான். ரஷ்யாவின் ஊரல்ஸ் பகுதியைச் சேர்ந்தவன் ஆண்ட்ரி. இவனது தந்தை குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவருக்கும், ஆண்ட்ரிக்கும் ஒத்துப் போகவில்லை. ஆண்ட்ரியின் தாயாரும், தனது கணவருக்கு ஆதரவாகவே பேசுவாராம். இதனால் மனம் வெறுத்த ஆண்ட்ரி அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தா வீட்டுக்கு கிளம்பிச் சென்றான். த…

  4. தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்குப் பிராந்திய இராணுவப் பிரிவு பொறுப்பாளரும் தற்போதைய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற துணை இராணுவக் குழுவின் தலைவருமாகிய கருணா என்பவர் துணை இராணுவக் குழுவுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு முற்றிய நிலையில் கொழும்பு பிரித்தானிய தூதரகத்தில் விசா பெற்று நான்கு நாட்களுக்கு முன்னர் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளதாக ஐ தே கட்சிச் சார்பு டெயிலி மிரர் பத்திரிகையைச் செய்தியை ஆதாரம் காட்டி சின்னக்குட்டியின் வலைப்பூ செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இத் துணை இராணுவக் குழு தலைவர் கருணாவின் குடும்பம் கடந்த ஓராண்டாக பிரித்தானியாவில் அரசியல் அடைக்கலம் புகுந்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையில் 100 பேருடன் கருணாவுக்குப் பயந்து திர…

  5. அசாமில் கிரிக்கெட் போட்டியால் மோதல், துப்பாக்கி சூடு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் துப்பாக்கி சூட்டில் முடிந்தது. அசாம் மாநிலத்தில் தூப்ரி பகுதியில் சபத்புரம் எனும் கிராமம் உள்ளது. இப்பகுதி கிராம மக்கள் நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் பெரும் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் பலமாக மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் சபத்புரம் கிராமத்தில் பெரும் பதட்டம் உருவானதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். போலீஸார் வந்த பிறகும் கலவரக்க…

  6. ஜெர்மனியில் விவாகரத்து அதிகரித்து வருகிறது. இதை குறைக்கும் நடவடிக்கைகள் பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை அந்த நாட்டு எம்.பி.க்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த கருத்துக் களில் சிலவற்றை பரிசீலித்து அரசு புதிய சட்டம் கொண்டு வர இருக்கிறது. கேபரிலிபால் என்ற எம்.பி. அரசுக்கு தெரிந்த யோசனை யில் திருமணங்கள் பதிவு செய்யப்படும் போது அவை 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்று கால நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இந்த கால கட்டத்துக்கு முன் விவாவகரத்துக்கு அனுமதி வழங்ககூடாது. 7 ஆண்டுகள் கடந்ததும் தம்பதிகள் திருமணத்தை மேலும் 7 ஆண்டுகளுக்கு நீடிக்க விரும்பினால் அதை நீடிக்கலாம். இதற்காக திருமண பதிவை புதுப்பித்து…

  7. நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாம் விபச்சாரத்துக்குப் பெயர் போனது. இங்கு கடந்த 700 ஆண்டுகளாக பெண்கள் தங்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். உலகின் பல பகுதிகளில் இருந்தும்.. பண ஆசை வேண்டி பெண்கள் இங்கு முதலீடில்லா தொழில் செய்ய ஓடி வருகின்றனர். விபச்சசாரம் அங்கு சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டும் இருக்கிறது. இப்போ அதன் காரணமாக புதிய தலைவலிகள் அரசுக்கு ஏற்பட்டிருப்பதால்.. அம்ஸ்ரடாம் விபச்சாரப் பண்ணை தற்போது தன்னை உருமாற்ற ஆரம்பித்திருக்கிறது. சுமார் 33% அதிகமான விபச்சார காட்சி மனைகள் மூடப்பட்டு.. வர்த்தக நிலையங்களாக மற்றும் வீடுகளாக மாற்றப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளன. விபச்சாரம் செய்யும் பெண்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் வன்முறைகள் அதிகரித்து வருவதும்.. பெண்கள் விபச்சாரத்த…

    • 22 replies
    • 7.2k views
  8. லியாகத் அலியின் 'மன்மத லீலைகள்': பிரகாஷையும் மிஞ்சிய காமக் கொடூரன் இவர்தான் அந்த ஆசாமி. இவரைச் சொல்வது குற்றமா... இணையத்தில் உலாவும் பெண்களைச் சொல்வது குற்றமா...??! திருமண இணையத் தளங்களில் பல்வேறு போலிப் பெயர்களில் விளம்பரம் செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் உடல் ரீதியாகவும், பண ரீதியாகவும் பெரும் மோசடி செய்து, 30க்கும் மேற்பட்ட பெண்களை மணந்து, பல பெண்களை வைத்து ஆபாசப் படம் எடுத்து, செக்ஸ் டாக்டர் பிரகாஷையும் மிஞ்சும் அளவுக்கு, செக்ஸ் மோசடியில் புதிய வரலாறு படைத்துள்ளார் லியாகத் அலிகான். பார்ப்பதற்கு, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற ரேஞ்சுக்கு படு சாந்தமாக, குள்ளமாக, அப்பாவித்தனமான ஒரு தோற்றத்துடன் இருக்கிறார் லியாகத் அலிகான். ஆனால்…

    • 14 replies
    • 3.4k views
  9. பாலின உறவுகளை விருத்தி செய்யும் பிரசாரம் [18 - September - 2007] [Font Size - A - A - A] மொய்கா நுதுறு பெண்கள் மிக இளம் வயதில் திருமணம் செய்யாதிருத்தல், தங்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிக பிள்ளைகளை பெற்றெடுக்காதிருத்தல், பிரசவத்தின் போது மரணிக்காதிருத்தல், சிறு தொகையினரே எச்.ஐ.வி. கிருமியினால் பாதிக்கப்படுதல் போன்றவற்றை உறுதிப்படுத்துவதில் பொதுவான ஒரு காரணி என்னவென்ற வினாவுக்கு பதில் ஆண்களே ஆகும். "தாய்மை சுகாதாரத்தில் ஆண்கள் பங்காளிகள்" என்ற தொனிப் பொருளுடன் 2007 ஆம் வருட உலக சனத்தொகை தினத்திற்கான (ஜூலை 11) செய்தி இதுவாகும். ஆண்களின் ஈடுபாடும் பங்களிப்பும் அனைத்து வித்தியாசங்களையும் ஏற்படுத்திவிடும் என்பதை அனுபவம் காண்பிக்கிறது என்று ஐக்க…

  10. லண்டன்: மூக்குத்தி போட்டதால் விமான நிலைய வேலையை இழந்த இந்து பெண்!!செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 18, 2007 லண்டன்: மூக்குத்தி போட்டுக் கொண்டு வேலைக்கு வந்ததால், விமான நிலைய வேலையிலிருந்து இந்துப் பெண் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். வட மேற்கு லண்டனில் உள்ள ஸ்டேன்மோர் பகுதியில் வசித்து வருபவர் அம்ரித் லால்ஜி (43). இந்தப் பெண்மணி, லண்டன் ஹூத்ரூ விமான நிலையத்தில் உள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விஐபிக்கள் பிரிவின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இந்துப் பெண்கள் மூக்குத்தி அணிவது சாதாரணமான விஷயம். அதுபோலவே அம்ரித்தும் மூக்குத்தி அணிந்திருந்தார். ஆனால் மூக்குத்தியுடன் வேலைக்கு வரக் கூடாது என அவரை வேலையில் நியமித்த …

    • 16 replies
    • 3.2k views
  11. இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை மீண்டும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

  12. கனடாவில் இளம் தமிழ்மாணவர் ஒருவர் பட்டப்பகலில் தனது பாடசாலைக்கு அருகில் வைத்து கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார். http://torontosun.com/News/2007/09/12/4490814.html

  13. இலங்கையின் புதிய சட்டதிட்டத்தின் படி அரச உத்தியோகத்தில் இருக்கும் டியுவல் சிட்டிசன்சிப் எனப்படும் இரன்டும் கெட்டான் நிலையில் இருக்கும் நபர்கள் தமது வெளிநாட்டில் இருக்கும் தமது சொத்துகளை வெளிப்படுத்த வேண்டிய தேவை இல்லையாம்.இதனால் யார் நன்மையடைகின்றார்கள் பசில் ராஜபக்ஸ கலிபோனியாவில் 4.5 மில்லியெண் அமெரிக்க டொலர் பெறுமதியான வீட்டின் உரிமையாளர்[ஒரு வீடு மட்டுமே பசில் வசிக்கும் வீடு மட்டும்] கோத்தபாய ராஜபக்ஸ கலிபோனியா மாநிலத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியெண் பெறுமதியான வீடு[கோத்தபாய வசிக்கும் வீடு மட்டும்] அந்த வீடு அவரின் மனைவி பெயரில் உள்ளது இதை உறுதி படுத்த வேண்டுமாயின் 1. Visit Yahoo!People search -- http://people.yahoo.com 2. Enter "Firs…

  14. தன்னாட்சிக் கல்லூரிகளில் கேள்விக்குறியாகி வரும் தமிழ் மொழிப் பாடம் திருச்சி, செப். 5: தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, தமிழகப் பல்கலைக்கழகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலைப் பட்டப் படிப்புகளில் முதலாமாண்டிலும், இரண்டாமாண்டிலும் மட்டுமே தமிழ் மொழிப் பாடம் இடம் பெற்றுள்ளது. ஒரு வகுப்பில் வாரத்துக்கு 6 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்தப்பட வேண்டும். தமிழ் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் வாரத்துக்குத் தலா 16 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்த வேண்டும். துறைத் தலைவருக்கு மட்டும் 12 மணிநேரம். இந்த நிலை அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் தொடர்கிறது. அரசு தன்னாட…

  15. ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்! திங்கள்கிழமை, செப்டம்பர் 3, 2007 லக்னோ: உ.பி. மாநிலத்தில் இரட்டையரான அண்ணனும், தம்பியும் ஒரே பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு, 7 குழந்தைகளையும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருவது அந்த மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரட்டையராக பிறப்பவர்களுக்கு சிந்தனைகளும், பழக்க வழக்கங்களும் ஒரே மாதிரியாக இருப்பது பொதுவான ஒரு குணம். ஆனால் இருவரும் சேர்ந்து ஒரே பெண்ணைக் காதலிப்பது என்பது அபூர்வமான விஷயம். அப்படி ஒரு அபூர்வம் உ.பி. மாநிலம் பாலியா குஜார் கிராமத்தில் நடந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கன்வர்பால் சிங், சந்தர்பால் சிங் ஆகியோர் இரட்டையர். இருவருக்கும் அந்தக் கிராமத்தின…

  16. திங்கள் 03-09-2007 01:42 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] "புலிகளின் பொறுமைக்குப் பின்னால்..!" வழமை போலவே அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயும் அதனை மீளுரைத்துள்ளார். கிழக்கிற்கு செல்வதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் அனுமதி தேவைப்பட்டது. இப்போது அது தேவையற்றதாகி விட்டது. அதுபோல் வடக்கில் வன்னியையும் விரைவில் கைப்பற்றி அங்கும் நாம் அங்கு சுதந்திரமாக சென்று வருவோம் என பெர்ணான்டோபுள்ளே கூறியிருக்கிறார். கோத்தபாய அநுராதபுரத்தில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்த இன்னொரு விடயத்தை நாம் அவதானிக்க வேண்டும். படையினரின் கவனத்தை திசைதிருப்பி நிலையற்ற தன்மையை எற்படுத்த விடுதலைப் புலிகள் முயற்சிப்பதாகவும், கிழக்கை மீண்டும் விடுதலைப் புலிகள் கைப்பற்ற இடமளிக்கப்போவதில்லை எனவும்…

  17. வாஷிங்டன் :அமெரிக்க படையினரிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும், தனது குடும்பம் குழந்தைகளுடன் பாதுகாப்பாகவே இருக்கிறார் அல்-குவைதாவின் ஒசாமா பின் லாடன். ஆறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க வர்த்தக மையத்தின் மீது அல்-குவைதா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிலிருந்து, அதன் தலைவர் ஒசாமா பின் லாடனை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற வெறியில் இருக்கிறது அமெரிக்கா.அமெரிக்காவின் சி.ஐ.ஏ., புலனாய்வு அமைப்பின்,பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு தலைவர், தனது பிரிவினரிடம், `ஒசாமாவின் தலையை அறுத்து, பெட்டியில் வைத்து கொண்டு வாருங்கள். எப்போதும், ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டி உங்களுடன் இருக்கட்டும்' என்று உத்தரவிடும் அளவுக்கு கோபத்தின் உச்சத்தில் இருந்தார்.அமெரிக்க படையினரும், உ…

    • 2 replies
    • 1.3k views
  18. கணவர் பிணத்துடன் 3 நாட்களாக வசித்த மனநலம் பாதித்த பெண்-துணைக்கு 7 பூனைகள், 3 நாய்கள்! சென்னை: கணவரின் இறந்த உடலுடன் 3 நாட்களாக தனியாக வசித்துள்ளார் மன நலம் பாதிக்கப்பட்ட வயதான பெண். அவர்கள் வளர்த்து வரும் 7 பூனைகளும், 3 நாய்களும் வெளியில் எங்கும் போகாமல் அந்த முதியவரின் உடலுக்கு அருகேயே அமர்ந்திருந்ததும் தெரிய வந்துள்ளது. சென்னை அடையார், சர்தார் வல்லபாய் படேல் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தவர் சத்யநாராயணன் (60). மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் இவர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சசிகலா (45). இவர்களுக்கு குழந்தை கிடையாது. சசிகலாவுக்கு லேசான மன நல பாதிப்பு உண்டு. குழந்தைகள் இல்லாத இந்தத் தம்பதியினர் 7 பூனைகளையும், 3 நாய்களையும் வளர்த்து வருகி…

  19. செவ்வாய் 28-08-2007 00:02 மணி தமிழீழம் [தாயகன்] லண்டனில் மூக்குடைந்த ஆனந்தசங்கரி - அமிர்தலிங்கத்தின் பிறந்தநாளில் குழப்பம் அமிர்தலிங்கத்தின் 80வது பிறந்தநாள் அவரது மனைவி மங்கயற்கரசி அமிர்தலிங்கம், மகன் பகீரதன் அமிர்தலிங்கம் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. லண்டன் வொறன் ஸ்றீர் நிலக்கீழ் தொடரூந்து நிலையத்திற்கு அலுகிலுள்ள “இந்தியன் வை.எம்.சி.ஏ” கட்டிடத்திலுள்ள மகாத்மா காந்தி மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்திலேயே குழப்பம் ஏற்பட்டிருந்தது. அமிர்தலிங்கம் குடும்பத்தினால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசாரத்திற்கு என அழைக்கப்பட்ட ஆனந்தசங்கரி, அமிர்தலிங்கத்தைப் பற்றிப் பேசாது, தன்னைப் பற்றிப் பேசியதே குழப்பம் ஏற்ப…

  20. அழுக்கு துணிகளுடன் சலவை இயந்திரத்திற்குள் குழந்தையை போட்டு கொல்ல முயன்ற பெண் [26 - August - 2007] ரஷ்யாவில் உள்ள கலின்கிராடு பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் தனது குழந்தையை சலவை இயந்திரத்திற்குள் போட்டு கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சலவை செய்வதற்காக அழுக்குத் துணிகளை சலவை இயந்திரத்திற்குள் போட்ட அந்த பெண், பிறந்து 2 வாரங்களே ஆன தனது ஆண் குழந்தையையும் அதற்குள் தூக்கிப் போட்டார். பின்னர் சலவை இயந்திரத்தை ஓட விட்டார். நல்ல வேளையாக அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் கணவர், குழந்தை சலவை இயந்திரத்திற்குள் கிடந்து சுற்றிக் கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக மின் இணைப்பை துண்டித்துவிட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த…

    • 1 reply
    • 915 views
  21. .புலி எதிர்ப்பு போஸ்டர் எட்டு பேர் சிக்கினர் காரைக்கால் :காரைக்காலில் விடுதலைப் புலி எதிர்ப்பு போஸ்டர் ஒட்டியது தொடர்பாக எட்டு பேரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். காரைக்காலில் சில தினங்களுக்கு முன் பல இடங்களில் புலி எதிர்ப்பு போஸ்டர் ஒட்டப் பட்டிருந்தது. அதில் "ராஜிவ் காந்தியை படுகொலை செய்த, தமிழக மீனவர்களை படுகொலை செய்த விடுதலைப்புலிகளின் ஊடுருவலில் இருந்து தமிழகத்தைக் காப்போம்' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டர் சம்பவம் காரைக்காலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து எஸ்.பி., பழனிவேல் உத்தரவின் பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், காரைக…

    • 0 replies
    • 964 views
  22. அமெரிக்கப் படையெடுப்பைத் தொடர்ந்து ஈராக்கில் நாள்தோறும் நடக்கும் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் தொடர்கதையாய் இருக்க அதனால் ஆண்கள் கூட்டம் கூட்டமாய் செத்துமடிய, உயிருக்குப் போராடும் பிள்ளைகளைக் காக்க விபச்சாரப் படுகுழியில் தள்ளப்படும் ஈராக்கியப் பெண்களின் நிலை கல்நெஞ்சையும் உருக்கும் வகையில் இருக்கிறது. கடந்த வருடம் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய கொடூரமான ஆயுதத் தாக்குதலில் தன் கணவரைப் பறிகொடுத்த ராணா ஜலீல் என்ற 38 வயது பெண், தன் குழந்தைகளைக் காப்பாற்ற தான் விபசாரியாக்கப்படுவோம் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. நான்கு குழந்தைகளுக்குத் தாயான இப்பெண் தன் குடும்பத்தைக் காக்க ஒரு வேலை தேடி, கடந்த ஒருவருடமாக கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அமெரிக்கப் படையெடு…

  23. வழமைக்கு மாறாக நடக்கும் சம்பவங்களை பகிரும் பதிவிடமாக இதைப் பாவிப்போமாக..! தவறான நடத்தையுள்ள பெண்.. ஒரு தவறான தொடர்புள்ள ஆணை கொன்ற சம்பவம். கடந்த 9ம் தேதி செல்வம் எனது வீட்டுக்கு இரவில் போதையில் வந்தார். அப்போது நானும், எனது அம்மாவும் சேர்ந்து கழுத்தை நெரித்தோம். அதில் அவர் மயங்கி விழுந்தார். பிறகு செங்கல்லால் தலையில் சரமாரியாக அடித்துக் கொலை செய்தோம். பின்னர் ஏற்கனவே வெட்டி வைத்திருந்த குழியில் போட்டு அவரை மூடி விட்டோம் என்று படு கூலாக வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிங்க இங்கு அழுத்தவும்.. http://thatstamil.oneindia.in/news/2007/08...body-house.html

  24. வெள்ளி 24-08-2007 01:13 மணி தமிழீழம் [மயூரன்] பயங்கரவாத தடைசட்டத்தின்கீழ் கைதுசெய்தவர்களை நீதிமன்றம் விடுதலை ஊர்காவற்துறை முத்துமாரியம்மன் கோவில் பூசகர்கள் பிரம்மசிறி சிவராமலிங்க குருக்கள், மனோகரகுருக்கள் மற்றும் தர்மகர்த்தா திரு.நடராஜா சிவராஜா ஆகியோரை பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதற்கு எதுவித ஆதாரமும் இல்லை என நீதிமன்றால் கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த மே மாமாதம் 3 ம் திகதி முத்துமாரியம்மன் கோவிலில் வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து இவர்களை கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைத்திருந்தமை தெரிந்ததே. நன்றி பதிவு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.