செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
சிங்கங்களை ஏற்றுமதி செய்யப்போகிறதா விவசாய அமைச்சு? சிங்கங்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று விவசாய அமைச்சகம் விரும்புகிறது என்று இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 100,000 டோக் மக்காக் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய சீன நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய விவசாய அமைச்சகம் இப்போது குரங்குகளையும் சிங்கங்களையும் கலந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயிர்களை சேதப்படுத்தும் டோக் மக்காக் குரங்குகளை அகற்றும் திட்டத்தை விவசாய சங்கங்கள் ஆதரிக்கின்றன என்று அமைச்சகம் ஏப்ரல் 16 அன்று ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டது. எவ்வாறாயினும், குறித்த ஊடக அறி…
-
- 0 replies
- 273 views
-
-
காணொளிக் குறிப்பு, 50 ஆண்டுகளில் முதன் முறையாக பரிசு, அதுவும் ரூ.2.5 கோடி - ரிக்ஷா தொழிலாளி குதூகலம் 50 ஆண்டுகளில் முதன் முறையாக பரிசு, அதுவும் ரூ.2.5 கோடி - ரிக்ஷா தொழிலாளி குதூகலம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் 89 வயதான குர்தேவ் சிங் தனது வாழ்நாள் முழுவதையும் மோசமான சூழ்நிலையில் கழித்துள்ளார். கூலி வேலை செய்து வந்த இவர் 25 ஆண்டுகளாக ரிக்ஷா ஓட்டி வருகிறார். குர்தேவ் சிங் இப்போது ஒரேநாளில் கோடீஸ்வராகியுள்ளார். இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரியை அவர் வென்றுள்ளார். இது மாநில அரசின் பைசாகி திருநாள் பரிசு. 10, 20 அல்ல கடந்த 50 ஆண்டுகளாகவே அவர் லாட்டரி சீட்டு வாங்குகிறார். இறுதியாக, லாட்டரியில் ஒரு பரிசை அவர் வென்றுள்ளார். …
-
- 1 reply
- 585 views
- 1 follower
-
-
21 APR, 2023 | 05:08 PM திருமணமாகி குடும்பத் தகராறு காரணமாக சுமார் ஒருவருடகாலமாக பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண் மனைவியை பலரது உதவியுடன் அவரது கணவர் கடத்திச் சென்றுள்ளார். இச் சம்பவம் சிலாபத்தில் பதிவாகியுள்ளது. சிலாபம் மனுவங்கமவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்த 18 வயதுடைய பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், குறித்த பெண்ணின் வீட்டிற்கு விரைந்த அவரது கணவர் மற்றும் ஐந்து பேர் அடங்கிய குழுவினர் வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணை துக்கிச்சென்று வேனில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். இதேவேளை, கடத்திச் செல்லும் போது அதனை தடுக்க வந்த பெண்ணின் தாயையும் தாக்…
-
- 0 replies
- 580 views
- 1 follower
-
-
பாடசாலை ஒன்றில் மாணவிகளுடன் ஆசிரியர் பாலியல் ரீதியான சேட்டை : விசாரணைகள் ஆரம்பம்! By kugen வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுகின்றார் என எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்கும் மாணவிகளுக்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர் ஒருவர், மாணவிகளுடன் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுதல், பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாணவி ஒருவர் பெற்றோரிடம் முறையிட்ட நிலையில் பெற்றோர் பாடசாலை அதிபரை நேரில் சந்தித்து…
-
- 1 reply
- 1.1k views
-
-
அத்துருகிரிய பகுதியில் கோழி இறைச்சி வர்த்தகர் ஒருவரின் கண்கள் மீது மிளகாய் தூள் எறிந்து பணத்தை கொள்ளையிட்ட பெண்கள் இருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வர்த்தகருக்கு சொந்தமான லொறியின் சாரதி, வர்த்தகரின் மனைவி மற்றும் பிரிதொரு பெண் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வர்த்தகர் மற்றும் சந்தேக நபர்கள் மூவரும் லொறியில் பயணித்துக் கொண்டிருக்கையில் அவசிய தேவை கருதி வாகனத்தை நிறுத்திய சந்தர்ப்பத்திலேயே வர்த்தகருக்கு மிளகாய் தூள் எறியப்பட்டுள்ளது. அத்துடன் வர்த்தகரிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு …
-
- 1 reply
- 399 views
- 1 follower
-
-
Published By: T. SARANYA 20 APR, 2023 | 03:48 PM யாழ்பாணம் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற புறா பந்தயத்தில் கலந்து கொண்ட புறா வழி மாறி தனுஷ்கோடி சென்றதாக பாதுகாப்பு துறை வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் புலித்தேவன் நகரில் உள்ள நகரைச் சேர்ந்த அரச குமார் கடந்த 16 ஆம் திகதி தனுஷ்கோடியிலிருந்து நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். தனுஷ்கோடியில் இருந்து ஏழு நாட்டிக்கள் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காலில் பிளாஸ்டிக் கட்டிய புறா ஒன்று அவரது நாட்டுப்படகில் தஞ்சமடைந்துள்ளது. புறா காலில் கட்டியிருந்த பிளாஸ்டிக்கில் சி…
-
- 1 reply
- 243 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 20 ஏப்ரல் 2023, 05:51 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் குழந்தையாக இருக்கும்போது, தனது பெற்றோருடன் மொடெனா நகரில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் கத்தோலிக்க ஜெபக் கூட்டங்களில் பங்கேற்பதை கேப்ரியல் அமோர்த் வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நகரம் இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பிரார்த்தனையில் கவனம் செலுத்தாமல், சிறுவயது குழந்தைகளுக்கே உள்ள குறும்புத்தனத்துடன் தேவாலயத்தை சுற்றி கண்ணாமூச்சி விளையாடுவதில் அவர் ஆர்வம் செலுத்தினார். அதேவேளையில், அவரது நன்னடத்தைக்காக அம்மா இனிப்புகளை வழங்கும்போது சமத்தாகிவிடுவார். தனது குறும்புக்கார மகன் உலகின் …
-
- 0 replies
- 322 views
- 1 follower
-
-
‘ஸ்ரீ’ என்ற சாதகமற்ற வார்த்தையின் காரணமாகவே கடந்த சில தசாப்தங்களாக நாடு பெரும் அழிவை சந்தித்திருக்கிறது என விஞ்ஞான எழுத்தாளரும் வானவியலாளருமான அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார். “எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் விஜய குமாரதுங்க ஆகியோரின் படுகொலை முதல் ‘ஸ்ரீ’ என்ற வார்த்தை அடங்கிய நிறுவனங்கள் திவாலாகியது வரை இந்த ‘ஸ்ரீ’ தான் காரணம், . இலங்கையின் கடைசி மன்னன் கூட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்று அழைக்கப்பட்டான்” என்று அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை (SLFP) எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஸ்தாபித்த 1956 ஆம் ஆண்டு முதல் எமது நாட்டின் துரதிர்ஷ்டம் ஆரம்பமானது “வாகன இலக்கத் தகடுகளில் ‘ஸ்ரீ’ என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளப்பட்டதன் ப…
-
- 1 reply
- 645 views
- 1 follower
-
-
யாழில் தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தாலி செய்தவர் தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் , திருமணத்திற்கு தாலி செய்து தருவதற்காக குறித்த நபரிடம் ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பவற்றை மணமகன் வீட்டார் வழங்கியுள்ளனர்.இவ்வாறு நகை செய்வதற்காக அவற்றின் பெறுமதி 12 இலட்ச ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. நகை மற்றும் பணத்தினை பெற்றுக்கொண்டவர் திருமணத்திற்கு முதல் நாள் தாலியை தருவதாக உறுதி அளித்துள்ளார். அதன் அடிப்படையில், திருமணத்திற்கு முதல் நாள் தாலியை வாங்க சென்ற போது , அவரது கடை மூடப்பட்டு இருந்ததுதிகைத்த மாப்பிளைவிட்டார் அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த போது , தொலைபேசியும் துண்டிக்கப்பட…
-
- 6 replies
- 750 views
-
-
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பாதுகாவலர்கள் இன்றி அதிகளவான நோயாளர்கள் தங்கியிருப்பதால், நாளாந்த வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் சுமார் ஐந்து பேர் குணமடைந்து வைத்தியசாலையில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், மருத்துவமனை நிர்வாகத்தால் மேலதிக செலவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லென தெரிவித்தார். நோயாளர் காவு வண்டியின் ஊடாக பலர் சிகிச்சைகளுக்காக அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்திருப்பினும், பொறுப்பேற்க எவரும் வருவதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் வயோதிபர்களாவர். குணமடைந்த சிலருக்கு வீடு செல்வதற்கான வழி தெரி…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 18 APR, 2023 | 09:03 AM அமெரிக்காவில் வசிக்கும் சீன அதிருப்தியாளர்களை மௌனமாக்கும் துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு சீன முகவர்களை கைதுசெய்துள்ளதாக அமெரிக்காவின் எவ்பிஐ தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் சீன அரச எதிர்ப்பாளர்களை துன்புறுத்திய சீன முகவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அறிவிக்கப்படாத பொலிஸ் நிலையங்களை நடத்தி வந்தனர் என நியுயோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர். லுஜியான்வாங் மற்றும் சென்ஜின்பிங் இருவரும் நியுயோர்க் நகரின் சைனாடவுனில் பொலிஸ்நிலையமொன்றை நடத்திவந்தனர். அமெரிக்க பிரஜைகளான இருவரும் சீன அரசாங்கத்தின் முகவர்களாக செயற்பட்டனர் நீதிக்கு இட…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
குருநாகல் தோரையாய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் இன்று பேராதனை போதனா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளை (மூன்று ஆண் மற்றும் ஒரு பெண்) பெற்றெடுத்துள்ளார். பிறக்கும் போது 1.3 கிலோ மற்றும் 1.1 கிலோ எடையுடன் இருந்த குழந்தைகள், விசேட சிசு சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் இந்த குழந்தைகளுக்கும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இது தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், மிகவும் அர்ப்பணிப்புடனும் அன்புடனும் அவர்களைப் பார்த்துக்கொள்வதாகவும் இந்த குழந்தைகளின் தந்தை புத்திக ஹேரத் தெரிவித்துள்ளார். https://thina…
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,THE HARPER LAW FIRM கட்டுரை தகவல் எழுதியவர்,பிராண்டன் டிரெனான் பதவி,பிபிசி நியூஸ், வாஷிங்டன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் இருக்கும் அட்லான்டா நகர சிறைச்சாலையில் உயிரிழந்த ஒரு நபரை “பூச்சிகளும் மூட்டைப்பூச்சிகளும் உயிரோடு சாப்பிட்டுவிட்டதாக” அவரது குடும்ப வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். லாஷான் தாம்சன் ஒரு சிறு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அதிகாரிகள் தீர்ப்பளித்த பிறகு ஃபுல்டன் மாவட்ட சிறையின் மனநல பிரிவில் வைக்கப்பட்டார். அவரது குடும்ப வழக்கறிஞரான மைக்கேல் டி ஹார்பர், தாம்ச…
-
- 4 replies
- 963 views
- 1 follower
-
-
சிங்கள தமிழ் புத்தாண்டு இன்று உதயமானது. புத்தாண்டின் சுப வேளைகளில் நாடு முழுவதும் சடங்குகள் செய்யப்பட்டன. புத்தாண்டையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு ஆண்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. பாரம்பரிய விளையாட்டுகளுக்கு ஏற்ப நவீனப்படுத்தப்பட்ட பல விளையாட்டுகள் இருப்பது சிறப்பு. இதேவேளை, வெளிநாட்டவர்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டம் களுத்துறை ரோயல் பார்ம் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. தலையணை மல்யுத்தம், கயிறு இழுத்தல், பன் உண்ணுதல், கானாமுட்டி உடைத்தல் உள்ளிட்ட பல போட்டிகள் இடம்பெற்றதுடன், வெளிநாட்டினர் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டதை காணக்கூடியதாக இருந்தது. இதன்போது மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த மிஸ் எம்மா கிரேர் புத்தாண்டு இளவரசியாக முடிசூட்டப்பட்டார் என்பதும் குறிப…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
குவைத்தில் வசிக்கும் தொழிலதிபர் வழிகாட்டல் : கனடாவிற்கு அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்ட பெண் யாழில் கைது Published By: Digital Desk 5 14 Apr, 2023 | 11:03 AM கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 23 வயதான இளம் யுவதி யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நபர் ஒருவரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கனடாவிற்கு செல்ல விருப்பமா என பேசி அவரிடம் இருந்து கட்டம் கட்டமாக 30 இலட்சம் ரூபாய் பணத்தினை வாங்கியுள்ளார். தொலைபேசியில் உரையாடி காசு வாங்கும் போது தன்னை அச்சுவேலி பகுதியை சேர்ந்தவர் என அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். நீண்ட காலம…
-
- 1 reply
- 324 views
-
-
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவை சேர்ந்தவர் மரியம் நபடான்சி. இவருக்கு இளம் வயதிலேயே திருமணமாகி உள்ளது. அதாவது மரியத்திற்கு 12 வயது இருக்கும் போதே அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் அவர் தனது 13 ஆவது வயதிலேயே கர்ப்பமானார். அவருக்கு முதலில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இவர் தான் உலகின் மிகவும் ஸ்பெர்டைல் பெண்ணாக கருதப்படுகிறார். அதன் பின்னர் தொடர்ந்து குழந்தைகள் பெற்றெடுத்த மரியத்திற்கு தற்போது 40 வயது ஆகிறது. இதுவரை அவருக்கு 44 குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் 4 முறை இரட்டை குழந்தைகளும், ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் என்பது 5 முறை, ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் 5 முறை பிறந்துள்ளது. ஒரே ஒரு முறை மட்டுமே அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு இருக்கும் ஹைப்ப…
-
- 6 replies
- 581 views
- 1 follower
-
-
Published By: SETHU 11 APR, 2023 | 06:19 PM பசுவின் சிறுநீரை மனிதர்கள் அருந்துவது பாதுகாப்பானதல்ல எனவும் அதில் ஆபத்தான பக்டீரியாக்கள் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் முன்னிலை விலங்கு ஆராய்ச்சி நிறுவனமான, இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (IVRI) நடத்திய ஆராய்ச்சியின் மூலம் இது தெரியவந்துள்ளது. கோமியம் எனவும் பசுவின் சிறுநீர் குறிப்பிடப்படுகிறது. வட இந்தியாவிலும் இந்தியாவின் ஏனைய பல பகுதிகளிலும் மக்கள் சிலர் பசுவின் சிறுநீரை அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சில நோய்களை பசுவின் சிறுநீர் குணப்படுத்துவதாகவும் சிலர் கூறுகின்றனர். கொரோனா பரவல் உச்சத்திலிருந்துபோது பசுவின் சிறுநீர் அருந்தும் ந…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோகோ என்ற பிரிட்டிஷ் நாய்க்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். 2 வயது நிரம்பிய கோகோ ஒரு லாப்ரடோர் கலவை. கோகோ தூங்குவதற்கு முன் மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்தது, அதன் உரிமையாளர் இறந்த பிறகு, கால்நடை மருத்துவர்கள் கோகோ மற்றும் மற்றொரு நாய் மதுவுக்கு அடிமையாக இருப்பதைக் கண்டறிந்தனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இரண்டு நாய்களுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்கியுள்ளனர், எனினும் ஒரு நாய் இறந்தது. கால்நடை மருத்துவர்கள் கோகோவை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை அளித்து வருகின்றனர். கோகோ ஆபத்தில் இருந்து மீண்டுள்ளதாகவும், சாதாரண நாயைப் போலவே நடந்து கொள்வதாகவும் கால்நடை மருத்துவ…
-
- 0 replies
- 432 views
- 1 follower
-
-
வாகன விபத்தில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி 13 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிர்காக்கும் இயந்திரத்தின் ஆதரவில் இருந்த பத்து வயது மாணவன் திங்கட்கிழமை (10) உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 1047/02 பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்லவில் வசிக்கும் குமார வடுகே பசிந்து பதியா என்ற 10 வயது மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்தாண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி கொஸ்வத்தை தலங்கம வீதிக்கு அருகில் உள்ள மைதானத்தில் விளையாடிவிட்டு வீடு திரும்பும் போது குறித்த மாணவர் தனது உறவினர்கள் ஐவருடன் வீதியைக் கடக்கும்போது வேகமாக வந்த கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குழந்தையின் தந்தையும் அவரது சகோதரரும் வீதியின் மறுபக்கத்திலிரு…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
பேயை காதலித்து திருமணம் செய்துகொண்ட இங்கிலாந்தை சேர்ந்த பெண் தற்போது விவாகரத்து வேண்டும் எனக் கூறிவருகிறார். ரொக்கர் ப்ரொகார்டி என்ற பெண் கடந்த ஆண்டு ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது எட்வர்டோ என்ற ஆவியை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் ஒரு பாழடைந்த சர்ச்சில் நடைப்பெற்றது. பாடகியான ப்ரொகார்டி, தனது கணவரை சந்தித்த 5 மாதங்களிலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தற்போது அப்பெண் விவாகரத்து கோரியுள்ளார். திருமணத்துக்கு பிறகு தனது கணவர் தன் வாழ்க்கையை நரகமாக மாற்றிவிட்டார் எனவும், பிரிந்து சென்ற பிறகும் கூட தன்னையே பின் தொடர்ந்து வந்து தொல்லை செய்வதாகவும் கூறியுள்ளார். இதனால் பெரும் சங்கடத்தில் உள்ள ப்ரொகார்டி, பேய் ஓட்டுபவர்களின் உதவியை நாட…
-
- 2 replies
- 446 views
- 1 follower
-
-
நித்தியானந்தாவின் "கைலாசா நாடு" கிளிநொச்சியில் இயங்கியது கண்டு பிடிக்கப் பட்டது. கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு... சுவாமி நித்தியானந்தா கைலாசா நாடு என்று நாட்டை உருவாக்கி, அதற்கு என தனியே... கடவுச்சீட்டு, நாணயம் போன்றவற்றை அறிமுகப் படுத்தி இருந்த போது... இந்திய அரசு அந்த நாடு எங்கே இருக்கும் என்ற தேடுதலில் தனது உளவுத் துறை மூலம் பல இடங்களிலும் இரகசியமாக தேடுதல் நடாத்தி வந்தது. குறிப்பாக... பசிபிக் சமுத்திரத்தில் எங்காவது ஒரு நாட்டில் அவர் தனியே ஒரு தீவை வாங்கி அதற்கு கைலாசா என்ற பெயரை வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கு இந்திய அரசு கூடுதல் கவனத்தை செலுத்தியது. அங்கு பல வருடம் தேடியும் கண்டு பிடிக்காத நிலையில்... தென்னாபிரிக்கா, மாலைதீவு பக…
-
- 56 replies
- 4.3k views
- 2 followers
-
-
விமானத்துக்குள் வந்த பாம்பு- 11,000 அடி உயரத்தில் விமானி செய்தது என்ன? பயணிகள் தப்பியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த விமான ஓட்டுநர் ருடால்ப் எராஸ்மஸ், தனது விமானம் 11,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோதுதான் அந்த கூடுதல் பயணியை பார்த்துள்ளார். அந்த கூடுதல் பயணி, மனிதர் அல்ல. அவரது இருக்கைக்கு அடியில் சுற்றிக்கொண்டிருந்த பாம்புதான் அது. “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அப்போது என்ன நடக்கிறது என்பதே மூளையில் பதிவாகவில்லை ” என்று பிபிசியிடம் ருடால்ப் எராஸ்மஸ் தெரிவித்தார். "அது ஒரு அதிர்ச்சியான தருணம்" என்று மேலும் கூறிய அவர…
-
- 1 reply
- 223 views
- 1 follower
-
-
கனடாவில் உள்ள எட்மண்டன் மிருகக்காட்சிசாலையில் “லூசி” சுவாச பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக “Free the Wild” அமைப்பு தெரிவித்துள்ளது. லூசி எட்மண்டன் மிருகக்காட்சிசாலை மற்றும் பின்னவல யானைகள் அனாதை இல்லம் ஆகியவற்றின் கூட்டாண்மை மூலம் 1977 இல் எட்மன்டன் மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது .லூசி கனடாவிற்கு சென்ற போது லூசிக்கு வயது இரண்டு . சுவாசக் கோளாறால் தவிக்கும் “லூசி” தற்போது வாயால் சுவாசிப்பதாகவும், அதனால் லூசியை மயக்கமடையச் செய்ய முடியாது என்றும் மயக்கமருந்து கொடுத்தால் சுவாசம் நின்றுவிடும் என்றும் “Free the Wild” அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மயக்க மருந்து சாத்தியமற்றது என்பதால், சிகிச்சை அல்லது உடல்நிலையை சரிபார்க்க மேற்கொள்ளப்படும் சோதனைகளை லூசிக்க…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
காணொளிக் குறிப்பு, அறுவை சிகிச்சை பிரசவத்தில் பிறந்த யானைக்குட்டி அறுவைச் சிகிச்சை பிரசவத்தில் பிறந்த யானைக்குட்டி 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த யானை நேபாளத்தில் உள்ள சித்வான் தேசிய பூங்காவில் மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்தது. இந்த யானைக்கு பிஜயகஜ் என்று பெயரிட்டுள்ளனர். இயற்கை முறையில் யானையால் குட்டி ஈன முடியாததை அடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். அறுவை சிகிச்சை செய்தாலும் குட்டி யானை உயிருடன் பிறக்குமா என மருத்துவர்களுக்கு சந்தேகம் இருந்த நிலையில், தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். https://www…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
காதல் செய்ய சீன கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் சீனாவில் பிறப்பு, இறப்பு விகிதங்களில் பெரும் மாற்றம் நிகழ்ந்து உள்ளது. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. குழந்தை பிறப்பு விகிதமும் சரிந்து உள்ளது. இதன்படி, சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயிரம் பேருக்கு 7.52 என்ற அளவில் இருந்தது. அது நடப்பு ஆண்டில் 6.77 என்ற அளவில் குறைந்து உள்ளது. இதன்படி, கடந்த 1961-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதுவரை இல்லாத வகையில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. இதனையடுத்து, சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. இதன்படி, ஒரு குழந்தை மட்ட…
-
- 4 replies
- 632 views
-