செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
கொரோனா அச்சம் ; மகனுடன் வீட்டுக்குள் முடங்கிய பெண் ; 3 ஆண்டுகளின் பின் மீட்பு Published By: T. SARANYA 24 FEB, 2023 | 02:42 PM கொரோனா அச்சத்தால் கணவனை பிரிந்து மூன்று ஆண்டுகள் மகனுடன் வீட்டினுள் தனிமையில் இருந்த பெண் புதன்கிழமை (22) பொலிஸாரினால் மீட்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று கடுமையாக பாதித்திருந்தது. இலட்சக்கணக்கான மக்கள் இதன் மூலம் கடும் அவதிப்பட்ட சூழலில், அடுத்தடுத்து இரண்டாம் கட்ட அலைகளும் உருவாகி ஓரிரு ஆண்டுகள் உலக நாடுகளே ஸ்தம்பித்து போனது. பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் உலக நாடுகளை பெரும்பாடு படுத்தியிர…
-
- 2 replies
- 251 views
- 1 follower
-
-
துருக்கி நிலநடுக்கத்தின் போது செவிலியர்களின் தீரச்செயல் காணொளிக் குறிப்பு, துருக்கி நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள் 23 பிப்ரவரி 2023 அண்மையில் துருக்கி நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள் துருக்கியின் சுகாதார அமைச்சகம் ஒரு சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளது. இந்த காணொளியில், துருக்கியின் காசியான்டெப் நகரின் மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர்கள், அங்கு நிலநடுக்கம் ஏற்பட்ட போது தங்களது உயிரை பொருட்படுத்தாமல் சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளை காப்பாற்றி வெளியேறும் காட்சி இடம்பெற்றுள்ளது. செவிலியர்களின் இந்த தீரச் செய…
-
- 1 reply
- 254 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவில் முதலையின் பிடியிலிருந்து தப்பிய நபர் - நாய் மாயம் 23 FEB, 2023 | 01:03 PM குயின்ஸ்லாந்தின் வடபதியில் முதலையின் பிடியிலிருந்து ஒருவர் உயிர்தப்பியுள்ளார். தனது நாயுடன் படகொன்றில் புளும்பீல்ட் ஆற்றிற்குள் நுழைய முயன்ற 37 வயது நபரே முதலையின் பிடியிலிருந்து தப்பியுள்ளார். குக்டவுனிலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அய்டனில் படகு சென்றவேளை முதலை அந்த நபரின் காலை கடித்ததுடன் நாயை இழுத்துச்சென்றுள்ளது. குறிப்பிட்ட நபரின் காலில் கடும்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ஹெலிக்கொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் உடல்நிலை சீராக …
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
வீதி கிரிக்கெட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதல் மூவர் வைத்தியசாலையில் அனுமதி! வீதியில் கிரிக்கெட் விளையாட்டியதனால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த மூவர் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வீதியில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தொடர்ச்சியாக கடற்கரைப்பள்ளி வீதியை ஊடறுத்து செல்லும் குறுக்கு வீதியில் சில இளைஞர்கள் ஒன்றிணைந்து வீதிப்போக்குவரத்தில் ஈடுபடும் பாதசாரிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வண்ணம் கிர…
-
- 0 replies
- 280 views
-
-
அண்ணாமலைய ஏன் மாவீரர் நாளில் போது அழைத்ததுக்கு பழ நெடுமாறன் ஜயா சொல்லும் உருட்டு பிரட்டை பாருங்கோ😁..............
-
- 0 replies
- 381 views
-
-
பாலியல் குற்றத்திலிருந்து தப்பிக்க 'மரண' நாடகம் நடத்திய ஆசிரியர் சிக்கியது எப்படி? பட மூலாதாரம்,SWASTIK PAL படக்குறிப்பு, தன் மகளை பாலியல் வன்புணர்வு செய்தவரை தண்டிக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்ததாக அச்சிறுமியின் தாயார் கூறினார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வட இந்திய மாநிலமான பிகாரில் கடந்தாண்டு ஒரு பெண்ணிடம் அவருடைய மகளை பாலியல் வன்புணர்வு செய்த நபர் இறந்துவிட்டதாகவும் அதனால் அவருக்கு எதிரான வழக்கு முடித்துவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதை எதிர்கேள்வி கேட்ட அந்த பெண் உண்மையை கண்டறிந்துள்ளார். இதனால், அந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு அப்பெண்ணுடை…
-
- 0 replies
- 604 views
- 1 follower
-
-
தனது கல்லீரலை தானமளித்து தந்தையின் உயிர் காத்த மகள்..! Published By: DIGITAL DESK 5 20 FEB, 2023 | 02:59 PM இந்தியாவில் 17 வயது சிறுமி ஒருவர் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானம் செய்து, மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தியாவின், கேரள மாநிலம் திருச்சூரில் ஹோட்டல் நடத்தி வருபவர் பிரதீஷ்(48). இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவாவில் உள்ள ராஜகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் அறிவுறுத்தினர். தந்தைக்கு கல்லீரல் வழங்க தகுந்த நன்கொடையாளர் கிடைக்காததால்…
-
- 2 replies
- 281 views
- 1 follower
-
-
ஜப்பானில் 7,273 தீவுகள் புதிதாக கண்டுபிடிப்பு Published By: SETHU 20 FEB, 2023 | 10:17 AM தனக்குச் சொந்தமான மேலும் 7,273 தீவுகளை ஜப்பான், கண்டுபிடித்துள்ளது. இதன்மூலம், அந்நாட்டின் தீவுகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ஜப்பானுக்குரிய கடற்பகுதிகளில் 6,852 தீவுகள் காணப்பட்டன. ஆனால், புதிய ஆய்வுகளின்படி, ஜப்பானிக்குரிய தீவுகளின் எண்ணிக்கை 14,125 ஆக அதிகரித்துள்ளது என கியோடோ நியூஸ் தெரிவித்துள்ளது. இது முந்தைய எண்ணிக்கையை விட 7,273 அதிகமாகும். இது தொடர்பான உத்தியோகபூர்வ விபரம் சில…
-
- 0 replies
- 626 views
- 1 follower
-
-
கிளி இப்படிக்கூட பேசுமா இத்தனை நாள் தெரியாம போச்சே… இந்த கிளி செல்லுற கதையை கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்க..! ஒருவர் ஒரே விசயத்தை திரும்ப, திரும்பப் பேசினால் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என கிராமத்தில் பழமொழி சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படி சொல்வதுபோலவே கிளி நன்றாக பேசக் கூடியது.நாம் எதை சொல்லிக்கொடுத்தாலும் அதை திரும்பிப் பேசும் ஆற்றல் கிளிக்கு உண்டு. கிளி அப்படி பேசுவதன் நீட்சி தான் காலப்போக்கில் மொபைல் போனிலேயே டாக்கிங் டாம் என கேமாக வந்தது. மனிதனையும், பிற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதே நம் பேச்சுத்திறன் தான். அந்த வகையில் மனிதர்களுக்கு இணையாக…
-
- 0 replies
- 216 views
-
-
ஜப்பானிய தீவில் குவிந்த ஆயிரக்கணக்கான காகங்கள்: இயற்கை பேரழிவு வருமா என அச்சம் ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் சில தினங்களுக்கு முன் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் குவிந்ததால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏதேனும் இயற்கை பேரழிவு வருகிறதென்றால், பறவைகள் கூட்டம் கூட்டமாக வேறு இடங்களுக்கு பயணிக்கும். கடந்த 2004ல் ஏற்பட்ட சுனாமியின்போதும் இதேபோன்ற நிகழ்வு நடந்துள்ளது. அந்த வகையில் ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. அங்குள்ள கட்டடங்கள், வீதிகள் மற்றும் வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் குவிந்திருந்தன. அதோடு சில காகங்கள் கூட்டம் கூட…
-
- 1 reply
- 306 views
-
-
மகாராஷ்டிராவில் நிலத்துக்கு அடியில் கேட்ட மர்ம ஒலி: பூகம்ப வதந்தியால் பொதுமக்கள் பீதி Published By: RAJEEBAN 17 FEB, 2023 | 10:53 AM மகாராஷ்டிரா மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள லத்தூரில் பூமிக்கு அடியில் மர்மமான ஒலிகள் கேட்டுள்ளன. ஆனால் நில அதிர்வு எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மர்ம ஒலியானது புதன்கிழமை காலை 10.30 முதல் 10.45 மணிக்கு இடையில், விவேகாந்தா சவுக் அருகில் கேட்டுள்ளது. இதனால் பூகம்பம் வந்துவிட்டதாக பரவிய வதந்திகளால் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் சிலர் உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை, லாத்தூர் …
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
கேட்டுப்பாருங்கள் ..சரி பிழை எனக்கு தெரியாது .
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
2018இல் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் 2023இல் மரணம் 2018இல் தாய்லாந்து குகையில் சிக்கி 18 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சிறுவன், 4 வருடங்களுக்குப் பிறகு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். 2018இல் ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நடந்த சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. சுமார் 10 கி.மீ. நீளமுடைய இந்த குகை ஆசியாவிலேயே மிகப் பெரிய குகையாகும். தாய்லாந்து – மியான்மர் எல்லையில் இந்தக் குகை அமைந்துள்ளது. சியாங்ராய் மாகாணத்தைச் சேர்ந்த வைல்டு போர் எனும் 11 வயது முதல் 16 வயது கொண்ட கால்பந்து அணியைச் சார்ந்த சிறுவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி இந்தக் குகைக்கு சென்றனர். …
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
காதலர் தினத்தில் 2ஆவது முறையாக திருமணம் செய்துகொள்ளும் கிரிக்கெட் வீரர் ! இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோருக்கு மீண்டும் பிரமாண்ட முறையில் திருமணம் நடக்கவிருப்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். தனது மனைவி நடாஷாவை தான் மீண்டும் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்ட்யாவும், செர்பியாவை சேர்ந்த நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடந்து மே மாதத்திலேயே திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்த நடாஷாவுக்கு 2020ஆம் ஆண்டு ஜூலையில் ஆண் குழந்தை பிறந்தது. திருமணமாகி 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள …
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
-
QR இல்லாமல் பெற்றோல் அடிக்க கோரி நாவற்குழி எரிபொருள் நிரப்பு ஊழியர் மீது வாள் வெட்டு! QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பெற்றோல் அடிக்குமாறு கோரியுள்ளனர். ஊழியர் QR குறியீட்டை கேட்ட போது, QR இல்லாமல் அடிக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு ஊழியர் மறுப்பு தெரிவித்த போது, ஊழியருடன் முரண்பட்டு, தமது உடைமையில் மறைத்து வைத…
-
- 0 replies
- 151 views
-
-
காரில் குழந்தைகளை விட்டுச்சென்றதன் மூலம் அவர்களின் மரணத்திற்கு காரணமான தாய்க்கு 9 வருட சிறை- அவுஸ்திரேலிய நீதிமன்றம் Published By: RAJEEBAN 16 FEB, 2023 | 11:41 AM அதிகளவு வெப்பநிலையுடன் காணப்பட்ட காரில் தனது குழந்தைகளை விட்டுச்சென்றதன் மூலம் அவர்களின் உயிரிழப்பிற்கு காரணமான தாய்க்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்பது வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. காருக்குள் வெப்பநிலை 60 செல்சியசாக காணப்பட்ட நிலையில் தனது குழந்தைகளை ஒன்பது மணிநேரம் விட்டுச்சென்ற லோகனை சேர்ந்த தாய்க்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.. இரண்டரை வயது டார்சே மற்றும் 13 மாத சோலே ஆன் இருவரையும் தாயார் காருக்குள் விட்டுச்சென்றதால் அவர்கள…
-
- 0 replies
- 565 views
- 1 follower
-
-
இவர் போன்றவர்கள் தொடர்ந்து தலைவர் இருக்கிறார் தமிழ் தேசிய வாதிகள் அதை கொண்டாட வில்லையாம் சரி யாழில் இருக்கும் மதிப்புக்கு உரிய பெரியவர்களே உங்களின் பதில ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் @Nathamuni @nedukkalapoovan @nunavilan @குமாரசாமி @goshan_che @Eppothum Thamizhan @கிருபன்
-
- 1 reply
- 411 views
-
-
பொலிஸ் உத்தியோதத்தரின் மனைவி உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு! வாழைச்சேனையில் பொலிஸ் உத்தியோதத்தரின், மனைவியான ஆசிரியர் ஒருவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள போத்தாளை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து இன்று (வியாழக்கிழமை) குறித்த பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவர் கல்குடா பிரதான வீதி போத்தாளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய சகுந்தலாதேவி என அடையாளக்காணப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரின் கணவர் யாழ் இளவாளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவருவதுடன் இவரின் மூன்று பிள்ளைகளும் கொழும்பில் வசித்துவரும் நிலையில் குறித்த ஆசிரியர் தனிமையில் இருந்து வந்துள்ளார் குறித்…
-
- 0 replies
- 226 views
-
-
மசாஜ் நிலையம் சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்! கடமை நேரத்தின் போது மசாஜ் நிலையத்திற்கு சென்று அங்கு பெண்களின் சேவையைப் பெற்றுக்கொண்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெலிகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்களே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் எந்தவித அறிவிப்பும் இன்றி பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறி மசாஜ் நிலையத்திற்கு சென்றிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2023/1323548
-
- 8 replies
- 913 views
-
-
”ஒரு பெண்ணுக்காக மட்டும் நான் படைக்கப்படவில்லை” – 3 சகோதரிகளை திருமணம் செய்த நபர் மூன்று சகோதரிகளையும் ஒரே நபர் திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் கென்யா நாட்டில் நிகழ்ந்துள்ளது. ஒரே நபர் பலரை திருமணம் செய்வதற்கு பெரும்பாலான நாடுகளில் அனுமதி இல்லை என்றாலும், இவ்வாறு நிகழ்ந்து வருகிறது. கென்யாவில் மூன்று சகோதரிகள் ஒரே ஆணை திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேத், ஈவ் மற்றும் மேரி என்ற மூன்று சகோதரிகளும் கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ என்ற நபரை திருமணம் செய்துகொண்டதாக ஊடகங்கள…
-
- 23 replies
- 1.4k views
- 2 followers
-
-
திருநங்கை காதலிக்காக கர்ப்பம் தரித்த திருநம்பி - கேரளாவில் டிரெண்டாகும் மாற்றுப் பாலின தம்பதியின் கதை நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 6 பிப்ரவரி 2023, 04:22 GMT புதுப்பிக்கப்பட்டது 6 பிப்ரவரி 2023, 04:28 GMT பட மூலாதாரம்,ZIYA PAVAL/INSTAGRAM கேரளாவைச் சேர்ந்த மாற்றுப்பாலின காதலர்களான சஹத் - ஜியா இருவரும் தாங்கள் பெற்றோராகப் போவதை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளனர். இன்னும் சில தினங்களில் ஜியாவும் சஹத்தும் பெற்றோராக உள்ளனர். சஹத்தின் கர்ப்ப கால புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
பாரிய கஞ்சாத்தோட்டம் கைப்பற்றி அழிப்பு! kugenFebruary 4, 2023 (பாறுக் ஷிஹான்) அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை(3) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடாத்திய தேடுதலில் பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் போது சுமார் 7,500 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 3-6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்தது. கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் பாதுகாப்புத் தரப்பினரால் அழ…
-
- 4 replies
- 892 views
-
-
அதீத உடலுறவு காரணமாக இறந்ததா அரியவகை உயிரினம்? ஆஸ்திரேலியாவில் உள்ள வடக்கு க்வோல் எனப்படும் விலங்கு தூக்கத்தை தொலைத்து அதீத உடலுறவில் ஈடுபடுவதாகவும் இதுவே அவற்றின் இறப்புக்கு காரணமாகிவிடுவதாகவும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண் க்வோல்கள் உடலுறவுக்காக பெண் க்வோலைத் தேடி தூக்கத்தையும் மறந்து நீண்ட தூரம் பயணிக்கின்றன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பெண் க்வோல்கள் நான்கு ஆண்டுகள் வரை வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் முடியும். “ அவை கூடுமானவரையில் இணையை சேர்வதற்கு அதிக தூரத்தை கடக்கின்றன, மேலும் அவற்றின் உந்துதல் மிகவும் வலுவாக இருப்பதால், இணையைத் தேடுவதற்காக அதிக நேரம் தூங்குவதைத் தவிர்த்து விடுகின்றன”என்று சன்ஷைன் கோஸ்ட்…
-
- 4 replies
- 882 views
-
-
இந்த நாடுகளில் காதலர் தினத்தை கொண்டாட முடியாது பெப்ரவரி மாதம் வந்துவிட்டாலே பலரது நினைவுக்கு முதலில் வருவது காதலர் தினம் தான். கிட்டதட்ட 1500 ஆண்டுகளுக்கும் மேலாக பெப்ரவரி 14, உலகம் முழுவதும் வேலண்ட்டைன்ஸ் டே ஆக கொண்டாடப்படுகிறது. காதலை கொண்டாட ஒரு நாள் போதாது தான். அதனால் தானோ என்னமோ சில நாடுகளில் ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. இதே சமயம் வேலண்ட்டைன்ஸ் டே கொண்டாட சில நாடுகளில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய கலாச்சாரத்தை எதிர்ப்பதாலும், தங்கள் மதத்தின் கொள்கைகளுக்கு எதிரானதாக கருதப்படுவதாலும், இந்ததடை விதிக்கப்பட்டிருக்கிறது அவை எந்தெந்த நாடுகள் என்று இங்கு பார்க்கலாம் ஈரான்: ஈரான் நாட்டில் காதலர் தினம் தொடர்பான எந்தவித கொண்டாட்டங்களும், நடவடிக்கைக…
-
- 1 reply
- 715 views
-