செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
உலகிலேயே விலை உயர்ந்த காபியின் விலை 150 டொலர்! [saturday, 2014-03-01 20:41:57] உலகின் காஸ்ட்லி காபி அருந்த வேண்டும் எனஆசைப்படுகிறீர்களா? நீங்கள் தர வேண்டியது அதிகம் இல்லை. வெறும் 150 டொலர் கொடுத்தால் போதும். அப்படி என்ன அதில் விசேஷம்? தங்கத்தூளை சேர்க்கிறார்களா என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். இந்த காபி எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா? புனுகுப்பூனையின் கழிவிலிருந்து. இந்தோனேஷியாவில் உள்ள ஒரு வகை புனுகுப்பூனை காபி செடியில் உள்ள பழங்களை உண்டுவிட்டு, அதுன் கொட்டைகளை, எச்சத்தின் மூலம் வெளியேற்றுக்கிறது. இந்த கொட்டைகளை சேகரித்து சுத்தப்படுத்தி, பதப்படுத்தி வறுத்தெடுக்கின்றனர். இவ்வகை கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் காபி மிகுந்த சுவையுடையதாய் இருக்கிறதா…
-
- 3 replies
- 1.4k views
-
-
உலகிலேயே விலை உயர்ந்த மாணிக்க கல்லை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் இலங்கை 25 ஜனவரி 2023 புதுப்பிக்கப்பட்டது 26 ஜனவரி 2023 உலகிலேயே மிகவும் பெறுமதியானது என கூறப்பட்ட 510 கிலோகிராம் எடையுடைய மணிக்கக்கல் கொத்தணியை விற்பனை செய்ய முடியாத நிலைமையை இலங்கை எதிர்நோக்கியுள்ளது. இந்த மாணிக்கக்கல்லை விற்பனை செய்வதற்காக சுவிஸர்லாந்திற்கு கொண்டு சென்றிருந்த போதிலும், அந்த கல்லை விற்பனை செய்ய முடியாது மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாணிக்கக்கல்லை கொள்வனவு செய்வதற்கான கொள்வனவாளர்கள் இல்லாமையே, இதற்கான காரணம் என தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. உல…
-
- 0 replies
- 774 views
- 1 follower
-
-
‘உலகிலேயே உடலில் அதிக துளைகளைக் கொண்ட மனிதர்’... சூனியக்காரன் என திருப்பி அனுப்பிய துபாய்! துபாய்: உலகிலேயே உடம்பில் அதிக துளை கொண்ட மனிதர் என்று அழைக்கப்படும் ரோல்ப் புச்சோல்ஸ், துபாய் வந்தபோது அவரை நாட்டுக்குள் அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர். அவருக்கு ஏன் துபாய்க்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. 53 வயதான ரோல்ப், ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவர் தனது நெற்றி, காது, மூக்கு, உதட்டில் மொத்தம் 453 துளைகளைப் போட்டு அணிகலன்களை அணிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்தான்புல் சென்றார்... துபாய் விமான நிலையம் வந்த ரோல்ப் அங்கேயே நிறுத்தப்பட்டு பின்னர் இஸ்தான்புல் கிளம்பிய விமானத்தில்…
-
- 2 replies
- 419 views
-
-
[size=2] [size=4]உலகில் அதிகம் சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடுகள் தொடர்பாக கருத்துக்கணிப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடான மால்டா இப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அங்கு 71.9 வீதமானவர்கள் சோம்பேறிகளாக உள்ளனர். சுவாஸிலாந்து (69 வீதம்) இரண்டாமிடத்தை வகிக்கிறது. சவூதி அரேபியா இப்பட்டியலில் (68.8 வீதம்) மூன்றாமிடத்தை வகிக்கிறது. ஒரு வாரத்தில் 2.5 மணித்தியாலங்கள் குறிப்பிடத்தக்க உடலுழைப்பில் ஈடுபடாதவர்கள் சோம்பேறிகளாக, செயலற்றவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 122 நாடுகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இருந்து பிரிட்டன் 8 ஆவது இடத்தில் காணப்படுகின்றது. அங்கு சோம்பேறிகளின் சதவீதம் 63.3 ஆகும். இதேவேளை சோம்பேறிகள் குறைந்த நாடாக கிரீஸ் காணப்பட…
-
- 7 replies
- 1.3k views
-
-
உலகில் அதிக நேரம் மக்கள் உறங்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை 3ஆவது இடம் பிடித்துள்ளது. உலகில் உள்ள 60 நாடுகளின் சராசரியாக உறங்கும் அளவினை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்கமைய இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கை வாழ் மக்கள் 8.1 மணிநேரம் உறங்குவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வின்படி 12 மணி நேரத்துடன் பல்கேரியா 1ஆவது இடத்திலும் 10.2 மணிநேரத்துடன் அகோலா 2ஆவது இடத்திலும் காணப்படுகின்றன. இதேவேளை எமது அண்டை நாடான இந்தியா 42ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301159
-
-
- 5 replies
- 591 views
- 1 follower
-
-
உலகில் அதிக வயதுடைய பெண் மரணம் புதன்கிழமை, 05 டிசெம்பர் 2012 09:36 உலகில் அதிக வயதுடைய பெண்ணாகக் கருதப்பட்ட பெஸி கூப்பர் தனது 116 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். ஜோர்ஜியா, மொன்ரே பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக அவரது மகன் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். 1896 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி பிறந்த பெஸி கூப்பர் உலகில் நீண்ட ஆயுளை கொண்ட பெண்ணாக கடந்த 2011 ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பரிந்துரை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/pirapalankal/54127-2012-12-05-04-08-38.html
-
- 1 reply
- 389 views
-
-
நன்றி: http://www.bbc.co.uk...gazine-17429786
-
- 1 reply
- 743 views
-
-
-
- 4 replies
- 2k views
-
-
நீங்கள் உலகிலேயே மிகவும் குட்டியான பெண்மணியையோ அல்லது பெரிய இடுப்புள்ள பெண்ணையோ பார்த்துள்ளீர்களா? இங்கு உலகில் அசர வைக்கும் படியான சில பெண்மணிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இப்பட்டியலில் ஒருசில பெண்களின் உடல் பாகங்கள் விசித்திரமாகவும், அளவுக்கு அதிகமாக பெரியதாகவும் இருக்கும். மேலும் ஒரு பெண் மிகவும் நீளமான கூந்தலையும், பொம்மை போன்று தன்னையும் பராமரித்து வருகிறார். இவர்களைப் பார்க்கும் போது, அனைவரது புருவங்களும் நிச்சயம் மேல் எழும். சரி, இப்போது அனைவரது புருவங்களையும் மேல் எழச் செய்யும் உலகில் இருக்கும் விசித்திரமான பெண்களைப் பற்றி பார்ப்போமா!!! அபிகாயில் மற்றும் பிரிட்டானி ஹென்ஸ் இரண்டு மூளை, இரண்டு இதயம், ஆனால் ஓர் உடல் கொண்டவர்கள் தான் இந்த அபிகாயில் மற்…
-
- 0 replies
- 930 views
-
-
உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான நபராக 114 வயது பிரேசில் பெண் உலகில் தற்போது உயிர் வாழ்ந்து வரும் வயதான நபராக பிரேசிலை சேர்ந்த 114 வயதான மரியா கோமஸ் வெலன்ரிம் என கின்னஸ் சாதனைப் பதிவேட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மரியா கோமஸின் வயது 114 வருடங்கள் 313 நாட்கள் ஆகும். உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான நபராக ஏற்கனவே கருதப்பட்ட அமெரிக்க ஜோர்ஜிய மாநிலத்தை சேர்ந்த பெஸி கூப்பரை விட மரியா கொம்ஸ் 48 நாட்கள் வயது கூடியவராவார். இவர் தினசரி காலை உணவாக பாணும் பழங்களும் உண்பதுடன் அவ்வப்போது வைன் பானம் அருந்துவதாகவும் அதுவே தனது நீண்ட ஆயுளின் இரகசியமெனவும் மரியா கோமஸ் தெரிவித்துள்ளார். பிரேசிலின் மினாஸ் கெராயிஸ் மாநிலத்திலுள்ள கரங்கொலா நகரில் 189…
-
- 0 replies
- 391 views
-
-
எதியோப்பியாவைச் சேர்ந்த விவசாயியொருவர் தனது வயது 160 எனவும் தானே உலகின் மிகவும் வயதானவர் எனவும் உரிமை கோரியுள்ளார். 1895 ஆம் ஆண்டு எதியோப்பியாவில் இத்தாலி தலையீடு செய்தமை தொடர்பில் தனக்கு ஞாபகத்தில் உள்ளதாக ஓய்வுபெற்ற விவசாயியான எடகபோ எப்பா தெரிவித்தார். எனினும் அவரிடம் தனது வயதை உறுதிப்படுத்துவதற்கு எந்தவொரு ஆவணமும் இருக்கவில்லை. அவர் ஒரோமியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது, 19 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற சம்பவங்களை விபரித்துள்ளார். இத்தாலியால் எதியோப்பியா ஆக்கிரமிக்கப்பட்டபோது, தான் இரு மனைவிகள் மற்றும் மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாக அவர் கூறினார். அவர் கூறுவது உண்மையானால் உலக வரலாற்…
-
- 0 replies
- 322 views
-
-
உலகில் உள்ள அனைத்து கிரிக்கட் வீரர்களின் வீடுகளில் சிறந்த 10 வீரர்களின் வீடுகளை Cric traker சஞ்சிகை வரிசைப்படுத்தி உள்ளது. உலக பணக்கார நாட்டு வீரர்களின் வீடுகளுடன் ஒப்பிட்டு இலங்கை வீரர் சங்ககாரவின் கண்டி வீடும் Top 10 இல் உள்ளடக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிஸ் கெய்ல் : ஜமைய்க்கா கிங்க்ஸ்டன் நகர் ( பெறுமதி ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்) ஷேன் வோர்ன் : அவுஸ்திரேலியா பிரைட்டன் சச்சின் : மும்பாய் பிரட்லீ: அவுஸ்திரேலியா டேவிட் வார்னர்: அவுஸ்த்திரேலியா – கோர்டன் போக் ( 6 மில்லியன் அமெரிக்க டொலர்) குமார் சங்ககார: Engeltine Cottage என வர்ணிக்கப்படும் சங்ககாரவின் இந்த வீடு கண்டி லேக் ரவுண்ட் மேல் பகுதியில் அமைந்துள்ளது…
-
- 0 replies
- 340 views
-
-
இந்த அல்பினோ மனிதக் குரங்கை, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள் தாக்குவதுண்டு. காரணம், அவை பயிர்களை சேதம் செய்துவிடும் என்னும் அச்சத்தால். உலகில் ஒன்றேயொன்றுள்ள அரியவகை மனிதக் குரங்கு; பல மாதங்கள் கழித்துத் தென்பட்ட அதிசயம்! இந்த அல்பினோ மனிதக் குரங்கை, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள் தாக்குவதுண்டு. காரணம், அவை பயிர்களை சேதம் செய்துவிடும் என்னும் அச்சத்தால். போர்னியாவில் உள்ள மழைக் காடுகளில் சுமார் ஓராண்டுக்கு முன்னர் விடபட்டது ‘அல்பா' என்னும் அல்பினோ மனிதக்குரங்கு. மனிதர்களுக்குத் தெரிந்து இந்த வகை குரங்கில் இது ஒன்றுதான் தற்போது உலகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட அரிய உயிரினம் தற்போது மீண்டும் கண்ணில் பட்டுள்ளது. இது பலரை …
-
- 0 replies
- 410 views
-
-
உலகில் ஒருவரைப் போல மற்றொருவர் இருக்க என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெர்மனி கால்பந்து வீரர் மெசுட் ஓசில் மற்றும் ஃபெராரி அணியின் நிறுவனர் என்சோ ஃபெராரி 18 நவம்பர் 2022 ஆக்னஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவரை அணுகிய ஓர் ஆண் ஆக்னஸிற்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார். அந்த நபர் நினைக்கும் நபர் நாம் இல்லை என்று உணர ஆக்னஸிற்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அதை அவர் தெளிவுபடுத்தியதும், ஆக்னஸை போன்று இருக்கும் ஒருவரை தனக்கு தெரியுமென அந்த நபர் கூறினார். தன்னைப் போன்று இருக்கும் எஸ்டர் என்ற பெயர் கொண்ட அந்த நபரை முதலில் ஃபேஸ்புக் வழியாக ஆக்…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
உலகிலேயே தலைசிறந்த புலனாய்வு அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையும் முன்னணி வகிப்பதாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் என்று வக்கிலிக்ச் மூலம் உயர்வுக்கு செய்தி கிடைத்துள்ளது. 1991ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியிலேயே இவ்வாறு இந்திய அதிகாரி ஒருவர் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார். இதே போன்றே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவும் ஓய்வுபெற்ற இந்திய புலனாய்வு அதிகாரி ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தலைசிறந்த போராட்ட இயக்கம் என்றும் அதன் புலனாய்வுத்துறையும் செயல்த்திறன் கொண்டதென்றும் புகழாரம் சூட்டியதோடு புலிகள் இயக்கத்தின் கிழக்கு பொறு…
-
- 1 reply
- 525 views
-
-
சென்னை வாசிகள் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகமும் பெருமைபட்டுக் கொள்வதற்கான காரணம் வேறெதுவுமில்லை, "சென்னை உலகின் தலைசிறந்த பெருநகரங்களின் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்துள்ளது" சிங்காரச்சென்னை. வந்தாரை வாழவைக்கும் ஊரு என்பதையெல்லாம் தாண்டிய ஒரு கம்பீரத்தை அடைந்துள்ளது என்று கூறலாம். அதென்னப்பா காஸ்மோபாலிடன் சிட்டி என்று பலருக்கு கேள்வி எழலாம். பண்முக கலாச்சாரங்களையும், பல வகையான மக்களையும் கொண்டு கடற்கரை ஓரங்களிலே அமைந்துள்ள நகரம் என்பதையே காஸ்மோபாலிடன் சிட்டி என்று கூறுகின்றனர். இந்த இலக்கணம் சென்னைக்கு அச்சு அசலாக பொருந்தியுள்ளதை உணர்ந்த லோன்லி பிளனட் எனப்படும் சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனம் "2015 வருடத்திற்கான டாப் பத்து காஸ்மோபாலிடன் சிட்டிகளின் பட்…
-
- 0 replies
- 380 views
-
-
[size=4]சில ஆண்டுகளுக்கு முன்பு சார்ஸ் எனும் நோய் உலகம் முழுவதும் பரவி ஏராளமானோரை பலி கொண்டது. இப்போது அதேபோல் ஒருவித வைரஸ் பரவி வருகிறது. சவுதிஅரேபியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மர்ம நோயால் இறந்தார். அவரை தாக்கிய நோய் எது என்று ஆய்வு செய்தபோது அது புதிய வகை வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டது என்பது தெரிய வந்தது.[/size] [size=4]இந்த நிலையில் கத்தார் நாட்டை சேர்ந்த ஒருவருக்கும் இதே நோய் தாக்கி இருக்கிறது. அவர் சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு லண்டன் சென்றார். அங்கு நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தற்போது அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். அவரையும் புதிய வகை வைரஸ் தாக்…
-
- 0 replies
- 625 views
-
-
68 வருடங்களின் பின்னர் சூப்பர் மூன் எனும் பெரு முழு நிலவை பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கை வாழ் மக்களுக்கு கிட்டியுள்ளது இதன்போது நிலா 14 மடங்கு பெரியதாக கட்சியளிக்கும் என ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் நவீன தொழில்நுட்ப பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சராஜ் குணசேகர தெரிவித்தார். இதற்கு முன்னர் 1948 ஆம் ஆண்டிலேயே சூப்பர் மூன் எனும் பெரு முழு நிலா தோன்றியிருந்தது. இத்தகைய பெரு முழு நிலாவை மீண்டும் 2034 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 25 ஆம் திகதியே காண்பதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளது. மேலும் 2034 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி இவ்வாறான சுப்பர் மூனை பார்வையிட முடியும். இன்றைய தினம் நிலவை புவிக்கு அண்மையில் காண்பதற்குரிய சந்தர்ப்பம் ஏற்படவுள்ளது. இந்த சந்…
-
- 0 replies
- 458 views
-
-
உலகில் 6வது மகிழ்ச்சி மிக்க மக்கள் வாழும் நாடு கனடா என கணிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வாழ்க்கையின் எதிர்பார்ப்பு, சமூக ஆதரவு, தாராளமனப்பான்மை, வாழ்க்கை முறையினை தெரிவுசெய்வதற்கான ,பொருளாதாரம், ஊழல்களை கண்டுபிடிக்கும் ஆற்றல் போன்ற தொடர்காரணங்களே காரணமாகுமென கூறப்பட்டுள்ளது. மேற்படி கட்டளை விதிகளின் படி அவுஸ்ரேலியாவும், கனடாவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை விட மகிழ்ச்சியான நாடுகளாக கருதப்படுகின்றன. கிறீக்,இத்தாலி, ஜப்பான் நாட்டவர்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் உள்ளனர். டென்மார்க் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும் கருதப்படுகின்றது. மேற்படி அறிக்கையை எழுதிய ஓய்வு பெற்ற பிரி…
-
- 1 reply
- 664 views
-
-
இந்த உலகம் பல அதிசயங்களை தனக்குள் பூட்டி வைத்திருக்கிறது. ஒரு நாட்டை போல மற்றொரு நாடு இல்லை, ஒரு நிலப்பரப்பை போல மற்றொரு நிலப்பரப்பு இல்லை. அபூர்வமான விஷயங்கள் இன்னும் மனித அறிவை பிரமிக்க வைக்கிறது. அந்த வகையில், `நீரின்றி அமையாது உலகு’ எனக் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், மழையின்றி ஒரு கிராமம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? உலகிலேயே அதிக மழை பெய்யும் மேகாலயாவில் உள்ள மவ்சின்ராம் கிராமத்தைப் போல, மழையே பெய்யாத ஒரு கிராமம் இருக்கிறது. அப்படியென்றால் அது பாலைவனமாக இருக்கும் என நினைக்கலாம். அதுதான் இல்லை, இங்கு மக்கள் வசித்து வருகின்றனர். ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் அல்-ஹுடாய்ப் என்ற கிராமம் உள்ளது. மலைப்பகுதியான இந்த கிராமம் தரை மட்டத்…
-
-
- 3 replies
- 756 views
- 1 follower
-
-
உலகில் மிக அதிக வாழ்நாள் கொண்டவர்கள் சுவிஸ் ஆண்கள் என்று உலக பொது சுகாதார புள்ளியியல் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் சுவிஸ் பெண்களின் ஆயுட்காலம் உலகின் எஞ்சிய நாடுகளைவிட குறைந்துள்ளதாகவும், இது இரண்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு சரிவை சந்தித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. ஆயுட்காலம் குறித்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை புதன்கிழமையன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையில் முதலிடத்தில் இருந்த ஐஸ்லாந்து நாட்டவரை பின்னுக்கு தள்ளி சுவிஸ் முதலிடத்தில் வந்துள்ளது. சுவிஸ் நாட்டில் பிறக்கும் ஆண்களின் ஆயுட்காலம் சராசரியாக 81.3 ஆண்டுகள் எனவும், ஆனால் ஒட்டுமொத்த உலக ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 69.1 …
-
- 0 replies
- 295 views
-
-
உலகில் மிகப் பெரிய நாக பாம்பு கென்யாவில் கண்டுபிடிப்பு. உலகில் மிகப் பெரிய நாக பாம்பு கென்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விலங்கியல் ஆராட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். 2.6 மீற்றர் நீளம் உடைய இந்த நாக பாம்பு ஒரே தடவையில் 20 பேரை கடித்து கொல்லக்கூடிய விசத்தினை கொண்டிருக்கின்றது என்றும் ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். AFP.
-
- 9 replies
- 3.4k views
-
-
உலகில் முதன் முதலில் நடைபெற்ற மனித உருவ ரோபோ ஒலிம்பிக் போட்டி! உலகில் முதன்முறையாக நடத்தப்படும் மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவின் பீஜிங்கில் இடம்பெற்றது. 15 ஆம் திகதி முதல் இடம்பெறும் இந்த போட்டிகள் நேற்று வரை நடைபெற்றது. சீனா, அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த 280 அணிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்றுள்ளன. உலகில் மனித உருவ ரோபோக்கள் மட்டுமே பங்கேற்று நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டி இதுவாகும் . இந்த போட்டியில், கால்பந்து, குத்துச்சண்டை , ஜிம்னாஸ்டிக்ஸ், உள்ளிட்ட 26 விளையாட்டுக்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443489
-
-
- 2 replies
- 166 views
- 1 follower
-
-
உலகில் முதலாவது செயற்கை கருவூட்டல் சிறுத்தைக்குட்டி: கடித்துக் கொன்ற தாய் சிறுத்தை Published by T. Saranya on 2019-04-04 16:14:46 செயற்கை கருவூட்டலின் மூலம் பிறந்த உலகின் முதலாவது சிறுத்தைக்குட்டியை அதன் தாய் சிறுத்தை கடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்குறித்த சம்பவமானது பிரேசிலின் சாவோ போலோ நகரில் உள்ள ஜுன்டியாய் பகுதியில் உள்ள வரும் வனவிலங்கு ஆராய்ச்சிக் கூடத்தில், செயற்கை கருவூட்டலின் மூலம் உலகின் முதல் சிறுத்தைக் குட்டி பிறந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த சிறுத்தைக் குட்டியை அதன் தாய் சிறுத்தை இரண்டே நாட்களில் கடித்துக் கொன்றுள்ளது. Sh செயற்கை கருவூட்டலின் மூலம் பிறந்த உலகின் ம…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
ரஷ்யாவில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அடுத்த ஆண்டு, உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வசிக்கும் வேலேரி ஸ்ரிடோனோவ் சிறு வயதில் மரபணு குறைபாடு காரணமாக, தசைகள் வளர்ச்சியற்று வேர்டிங் ஹாப்மேன் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் தலை பகுதி மட்டுமே ஆரோக்கியமாக உள்ளது. மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் வலுவிழந்து சுருங்கிவிட்டது. உடலை அசைக்கவும் முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ மாட்டார்கள். ஆனால் வேலேரிக்கு 30 வயது ஆவதுடன், அவரது உடல் நிலையும் மோசமாகிவருகிறது. இதனால் கடைசி முயற்சியாக, மிகவும் ஆபத்தான தலையை, மூளை சாவடைந்து ஆரோக்கியமாக உள்ள உடல் ஒன்றில் பொறுத…
-
- 2 replies
- 687 views
-