செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
நாகத்தின் தாகத்திற்கு தண்ணீர் வழங்கிய வனத்துறை அதிகாரி! வைரலாகும் காணொளி!
-
- 1 reply
- 434 views
-
-
யாழ். மயிலங்காடு வேம்படி ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் மூலஸ்தான அம்மன் கடந்த வியாழக்கிழமை(21) மாலை திடீரெனக் கண் திறந்து பார்ப்பதாகத் தகவல் பரவியிருந்த நிலையில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் குறித்த காட்சியை நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர். இந்நிலையில் அம்மனின் கண்கள் மூடிப் பின்னர் மீண்டும் திறந்துள்ளதாக ஆலய நிர்வாகத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மறுநாள் வெள்ளிக்கிழமை(22) காலை-07 மணியளவில் மூலஸ்தானத் திருக்கதவு திறக்கப்பட்டு ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சோ. சத்தியமூர்த்திக் குருக்களினால் பிராயச் சித்த அபிஷேகம், பூசை வழிபாடுகள் நிகழ்த்தப் பெற்றன. அதனைத் தொடர்ந்து காலை-08 மணியளவில் அம்மனின் கண் மீண்டும் மூடப் பெற்றது. அன்றைய தினம் பிற்பகல்-03.30 மணி முதல் ஆ…
-
- 0 replies
- 434 views
-
-
ஊரடங்கில் ஊருக்குள் புகுந்த 15 அடி நீள ராஜநாகம்; மக்கள் அலறியடித்து ஓட்டம் ஆந்திர பிரதேசத்தில் வன பகுதியில் இருந்து 15 அடி நீள ராஜநாகம் ஒன்று கிராமத்திற்குள் புகுந்ததில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர். பதிவு: மே 26, 2020 10:25 AM விசாகப்பட்டினம், நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் 3 ஆயிரத்து 110 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 1,896 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். 56 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். ஆந்திர பிரதேசத்தின் செருக்குப்பள்ளி வனப்பகுதியில் …
-
- 0 replies
- 561 views
-
-
-
- 0 replies
- 394 views
-
-
ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் முதலை உயிரிழப்பு! இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் 84 வயதான முதலை ரஷ்யாவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சார்ட்டன் என்று பெயரிடப்பட்ட குறித்த முதலை 1936ஆம் ஆண்டு மிசிசிப்பியில் இருந்து ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் தலைநகர் பெர்லினில் வளர்க்கப்பட்டு வந்த குறித்த முதலை உலகப்போருக்குப் பின் ஹிட்லர் உயிரிழந்ததால் அங்கிருந்து 1946ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும் குறித்த முதலையை ஹிட்லர் வளர்த்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ரஷ்யா கூறிவந்தது. இந்தநிலையில் குறித்த முதலை மொஸ்கோவில் நீண்ட காலமாக வளர்க்கப்பட்டு வந்தது. ஹிட்லர் உயிரிழந்து 75 வ…
-
- 1 reply
- 545 views
-
-
85 வயதில் இப்படியொரு காதலா? கரோனா காலத்தில் எவ்வவோ வினோதங்களைப் பார்த்து வருகிறோம். அமெரிக்காவில் பலரும் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் மனிதர்கள் மத்தியில் நிலைத்திருக்கும் காதலுக்கும் அன்புக்கும் பாசத்துக்கும் குறைவில்லை! அமெரிக்காவின் நியூயார்க் மாவட்டத் தலைநகரான அல்பானியில் வசித்து வருபவர் 85 வயது ராபர்ட் பாப்பர். அவர் தனது காதல் மனைவிக்கு இப்படியொரு நெருக்கடி வரும் என்று நினைத்திருக்க மாட்டார். அவரது மனைவியான 80 வயது லாரா, அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அல்சைமர் நோய் என்பதால் மறதி காரணமாக என்ன செய்வது என்று தடுமாறும் தன் மனைவிக்கு கடந்த ஒரு …
-
- 0 replies
- 425 views
-
-
பசிக்கொடுமையால் இறந்த நாயின் உடலை சாப்பிட்ட மனிதன் - வைரலாகும் புகைப்படம் இந்தியாவில் கொரோனா லாக்டவுன் நம் காலத்தின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்தியா முழுவதும் நகரங்களில் சிக்கித் தவிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசியுடன் போராடுகிறார்கள். இந்நிலையில், டெல்லி - ஜெய்ப்பூர் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த நாயின் உடலை பசிக்கொடுமையில் சிக்கிய ஒருவர் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதுதொடர்பாக, ஜெய்ப்பூரை சேர்ந்த பிரதுமன் சிங் நருகா என்பவர் யூடியூப்பில், கடந்த 18-ம் தேதி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், டெல்லி நோக்கி சென்று கொண்டிருக்கிறார். …
-
- 0 replies
- 419 views
-
-
-
- 0 replies
- 523 views
- 1 follower
-
-
தனது இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு வேறு தந்தை அதிர்ச்சியில் நபர்; ஒரு கோடியில் ஒன்றில் நடக்க வாய்ப்பு புதிதாகப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு இரண்டு வெவ்வேறு தந்தைகள்; ஒரு கோடியில் ஒன்றில் இவ்வாறு நடக்க வாய்ப்பு உள்ளது ஆய்வாளர் கூறி உள்ளார். பதிவு: மே 15, 2020 12:21 PM மாற்றம்: மே 15, 2020 12:23 PM பெய்ஜிங் சீனாவில் பிறப்புகளை பதிவு செய்வதற்கான நிலையான நடைமுறையின் ஒரு பகுதியாக புதிதாகப் பிறந்த குழந்தைகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவது ஒன்று ஆகும். அடையாளம் வெளியிடாத பெற்றோர்களின் இரட்டை குழந்தைகளின் டி.என்.ஏ வை பரிசோதனை செய்தபோது அதிர்ச்சியூட்டும் ஒன்றை கண்டதாக பெய்ஜிங் ஜாங்ஜெங் தட…
-
- 41 replies
- 3.8k views
-
-
-
- 0 replies
- 498 views
-
-
ரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்! கொரோனாவுக்கு எதிராக முழு உலகமும் போராடி வரும் நிலையில் சுகாதார மற்றும் வைத்திய ஊழியர்களே சம கால ஹீரோக்களாக திகழ்கின்றனர். தம் நலம் கருதாது பிறர் நலத்துக்காக தமது உயிரைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாது தினமும் கொரோனாக்கு எதிராக அவர்கள் போராடி வருகின்றார்கள். வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக அவர்கள் அணியும் விசேட ஆடையை, அவர்களைப் பெரும் அசௌகரித்துக்கு உள்ளாக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்நிலையில், ரஷ்ய வைத்தியசாலையொன்றில் பணி புரியும் பெண் தாதியின் செயல் தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரஷ்யத்தலைநகர் மொஸ்கோவிற்குத் தெற்கே 100 மைல் தொலைவில் உள்ள ரூலா என்ற இடத்…
-
- 0 replies
- 253 views
-
-
கொழும்பில் இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தமையினால் ஏற்பட்ட குழப்ப நிலை.! கொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் மீகொட நடுஹேன, முத்துஹேனலம்தை வீதி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று குறித்த நபர் பிரதேசத்திற்கு வந்தமையினால் மக்கள் அச்சமடைந்து, அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி மீகொடை, நடுஹேன, முத்துஹேனவத்தை வீதி பிரதேசத்தில் இரவு 11.45 மணியளவில் மேஜர் ஒருவர் பயணித்த மோட்டார் வாகனத்தில் மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த …
-
- 1 reply
- 710 views
-
-
காதல் தோல்வி : காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி சீனாவில் நாளை மே 20 ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது தன்னை ஏமாற்றிய தன் முன்னாள் காதலன் தன்னைப்போலவே அழு வேண்டும் என்பதற்காக அவர் வீட்டுக்கு 1000 கிலோ வெங்காயத்தை அனுப்பி வைத்தார் ஒரு இளம்பெண். சீனா ஷாண்டோங் மாநிலம் ஜிபோ பகுதியை சேர்ந்த பெண் ஜாவோ நீண்ட நாட்களாக ஒருவரை காதலித்து வந்தார். தனது காதலனுடன் காதலர் தினத்தை கொண்டாட மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அவரது காதலர் அவரை ஏமாற்றி விட்டார். காதலரை பிரிந்தபோது மூன்று நாட்களாக கண்ணீர் விட்டு அழுது உள்ளார். இந்த நிலையில், காதலர் இந்த பிரிவுக்கு வேதனை படவில்லை என்பது தெரியவர, ஜாவோவுக்கு கடும் கோபம் ஏற்பட்ட…
-
- 0 replies
- 495 views
-
-
-
-
- 2 replies
- 811 views
-
-
எப்படி அவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சுமத்தினாங்க?’ -பதிலளிக்கும் விஞ்ஞானி நம்பி நாராயணன் பூமியில மட்டுமில்லாம விண்வெளியிலும் அதிகாரம் பெற்ற நாடாக இந்தியா இருக்கணும்னு விரும்பியவர்... Cryogenics எனும் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்கள்ல முதன்மையாகச் செயல்பட்டவர்... விக்கிரம் சாராபாய், சதீஷ் தவான், அப்துல் கலாம் போன்ற பெரும் ஆளுமைகளுடன் பணிபுரிந்தவர். ‘நாட்டின் ஏவுகணை ரகசியங்களை விற்றதாக’ குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு, பிறகு சிபிஐ, சுப்ரீம் கோர்ட் இரண்டும் நிரபராதினு சொல்லிட, விடுவிக்கப்பட்டவர்... நாகர்கோவிலில் பிறந்த தமிழர். இயற்பியல் அறிஞர் ஐன்ஸ்டைன் வகுப்பெடுத்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்...நாசா ஃபெல்லோஷிப் கிடைச்சும் அமெரிக்கக் குடியுரிமை கிடைச்ச…
-
- 0 replies
- 421 views
-
-
லாக்டௌன்: நினைப்பதும் Vs நடப்பதும் அவ்வப்போது விளையாட்டில் குழந்தைகளுடன் நாமும் சேர்ந்து கொண்டால் நமக்கு நேரம் போவதே தெரியாது. சுலபமாக நாள்களைக் கடத்தி விடலாம். பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! ஊரடங்கு காரணமாய் இன்று மனிதர்கள் வீடுகளுக்குள் சிறைபட்டுக் கிடக்கின்றனர். பொழுதைப்போக்குவது பலருக்குக் கடினமாகவும் சிலருக்கு மிக எளிதாகவும் மாறியுள்ளது. நம்முடைய அன்றாட நடவடிக்கைகளுள் பலவும் தலைகீழாக மாறிவிட்டன. ஆனால் இன்றைய சூழலிலும் நமக்குப் பல எதிர்பார்ப்புகள் …
-
- 0 replies
- 492 views
-
-
கொரோனாவை விரட்டும் வகையில், சமூக விலகலை மையப்படுத்தி செயல்படும் ஸ்வீடன் ஓட்டலுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. சீனாவில் உருவானகொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கொரோனா வைரசின் தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும் பலியானோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்வீடன் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,300-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை …
-
- 0 replies
- 459 views
-
-
இனி வாழ்கையில் ஐவ்வரிசி வாங்க மாட்டேன் 😡😡🙏
-
- 0 replies
- 424 views
-
-
கொரோனா வைரஸ் தொடர்பான தாக்குதல்கள்: 100இற்கும் மேற்பட்டோர் கைது! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொடர்பான தாக்குதல்கள் மற்றும் அதிகாரிகளை இலக்காகக் கொண்ட அச்சுறுத்தல்கள் தொடர்பாக, 100இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் உமிழ்நீர் துப்புவது மற்றும் வேண்டுமென்றே இருமுதல் ஆகியன அடங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் முன் வரிசை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வேண்டுமென்றே கடத்தப்படுவதற்கான அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் இவற்றில் அடங்கும். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, முதல் மூன்று வாரங்களி…
-
- 0 replies
- 266 views
-
-
-
- 0 replies
- 652 views
-
-
இங்கிலாந்தில் ரூ.1.5 கோடி முக கவசங்கள் திருட்டு இங்கிலாந்தில் ரூ.1.5 கோடி மதிப்பிலான முக கவசங்களை வேன்களில் வந்து கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். பதிவு: மே 09, 2020 07:29 AM லண்டன், இங்கிலாந்தின் புகழ்பெற்ற தொழில் நகரான மான்செஸ்டரின் புறநகர் பகுதி சல்போர்ட். இங்குள்ள மருத்துவ உபகரணங்கள் சேமிப்பு குடோன் ஒன்றில் கொரோனா நோய்க்கு சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய சுகாதார சேவை பணியாளர்களுக்கு வழங்குவதற்காக 1 லட்சத்து 66 ஆயிரம் பவுண்டுகள் மதிப்பிலான (இந்திய பணத்துக்கு ரூ.1.5 கோடி) 80 ஆயிரம் முக கவசங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 3 வேன்களில் வந்த 3 மர்ம …
-
- 2 replies
- 552 views
-
-
-
- 0 replies
- 331 views
-
-
கடந்த 2ம் திகதி பின்னேரம், ஹாரோ பகுதியில் பெரியதோர் சண்டை நடந்துள்ளது. ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் ஒருவருக்கொருவர் கத்தி பொல்லுகளுடன் சண்டை பிடித்துள்ளார்கள். கத்தியை கொண்டோடிவந்த ஒருவரை வேகமாக வந்த எதிர் குழுவின் கார் ஒன்று தாக்கி விழுத்தி இருக்கிறது. ஒருவர் அரபு முழு நீள உடையில் இருக்கின்றார். பக்கத்தில் இருந்த வீடுகளில் இருந்த மக்கள் தமது வீடுகளில் இருந்து பதிவு செய்த வீடியோக்கள் போலீசாரிடம் கையளிக்கப்பட்டதுடன், 5 பேர் வைத்தியசாலைகளிலும், 7 பேர் கைதாகி உள்ளனர். 16 போலீஸ் வாகனங்கள் அப்பகுதிக்கு வந்துள்ளன. ஹாரோ நகருக்கு வெளியே உள்ளவர்கள், போன் போட்டு என்னப்பா உங்கள் ஊரில் பிரச்சனையாம் என்று கேட்கும் நிலை. இது தமிழ் ஆக்கள் சண்டை என்று அரசால் புரசலாக …
-
- 12 replies
- 2k views
- 1 follower
-
-
டெஸ்லா CEO எலோன் மஸ்க் தன்னுடைய மகனுக்கு வைத்துள்ள பெயர் சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது!! டெஸ்லா CEO எலோன் மஸ்க் தன்னுடைய மகனுக்கு வைத்துள்ள பெயர் சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது!! டெஸ்லா நிறுவனத்தின் CEO எலோன் மஸ்க், தன் மகனுக்கு X Æ A-12 கஸ்தூரி என்று பெயர் வைத்துள்ளார். இது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. எலோன் மஸ்க் தனது முதல் குழந்தையை காதலி கிரிம்ஸுடன் மே 5 அன்று வரவேற்றார், மேலும் குழந்தையின் இரண்டு படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ட்விட்டரில் ரசிகர்களுடனான சாட்டில், எலோன் மஸ்க்கிடம் தனது குழந்தையின் பெயர் குறித்து கேட்கப்பட்டது, மேலும் அவர் "எக்ஸ் Æ ஏ -12 கஸ்தூரி" என்று ட்வீட் செய்துள்ளார். …
-
- 0 replies
- 393 views
-