Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. திருப்தியுடன் உண்ட சுகத்தில், கவிஞர்கள் எழுதிய பாடல்களைப் போலவே, பசிப் பிணியாலும் இதர உடற்பிணியாலும் வருந்திய கவிஞர்களாலும் அருமையான பாடல்கள் பாடப் பட்டுள்ளன. அவ்வையார் பாடாத பொருள் இல்லை. பசிக்கு உணவளித்தவர்களைப் பாடியது போலவே, பசிப்பிணியை உணர்த்தும், வயிற்றையும் நொந்து அதனுடன் பேசுவதாக ஒரு பாடல் பாடி இருக்கிறார். "ஏ வயிறே! உன்னோடு வாழ்வது அரிதான செயலாகிவிட்டது. ஒரு நாளைக்கு உணவில்லாமல் இருக்கக் கூடாதா என்றால் கேட்க மறுக்கிறாய். எங்காவது விருந்துக்குப் போனால் இரண்டு நாட்களூக்கு போதுமான அளவு உண்டுவிடு என்றாலூம் கேட்பதில்லை. என் வலி உனக்குத் தெரியவில்லயே!" என்று பாடுகிறார். ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்…

  2. DECODING THE THIRUKKURAL (13) Exploring the Functioning of the Human Brain Standing on the Shoulders of the Thirukkural English Version (13.204..980+204.1184.090214) தமிழ் பதிப்பு (13.123.639+123.762.090214) “Okay, Let us come to a clarity, Why did you all brought us here, What do you intend to do us and what do you expect from us” - Malar made a statement somewhat akin to a diplomat. Even as Ezhil and and Ariyaal are clueless about the attitude of Malar they were just looking at Malar with a look as if they have consented to her allowing Malar to lead the team. Thats a good move from your side, First one thing we have to make clear to you, we are …

  3. கண்ணுக்கே தெரியாத காற்றை விவரிக்க தமிழில் இத்தனை சொற்களா ? உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு ! இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ் வாழவேண்டும் ! (அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள்: (௧) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று (௨) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று (௩) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று (௪) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று (ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்: (௧) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று" (௨) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்" (௩) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்" (௪) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று" (௫) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற…

  4. எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method

  5. Started by nunavilan,

    ல,ள, ழ

    • 0 replies
    • 875 views
  6. மணல் வீடும் மாறாத மனமும். கதை ஒன்று… மாலை 6 மணியாகிறது. வழக்கமாக வேலைக்குச் சென்ற தன் மகள் 5மணிக்கே வந்துவிடுவாள். 7 மணி ஆனபின்னும் இன்னும் வந்து சேரவில்லையே என்று ஆளுக்கொரு பக்கமாகத் தேடுகிறார்கள். தன் மகளின் அலைபேசியைத் தொடர்புகொள்ள முடியததால்,அவள் அலுவலகத்துக்குத் தொலைபேசியில் அழைத்துக் கேட்கிறார்கள். அவர்களோ தங்கள் மகள் 4 மணிக்கே கிளம்பிவிட்டாளே என்கிறார்கள். ஒன்றும் புரியாத குடும்பத்தார், அவளின் தோழி வீட்டுக்கெல்லாம் அழைத்துப்பார்த்து ஏமாற்றத்தை மட்டுமே பதிலாகப் பெறுகிறார்கள். இந்த சூழலில் இந்தக் குடும்பத்தின் குழப்பத்தைப் பார்த்து அக்கம் பக்கத்திலுள்ளோர் கதை திரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஒருவர் சொல்கிறார்.. அந்தப் பொன்னு இப்படி ஓடிப் போகும்னு என…

  7. தமிழில் பிறரை எவ்வாறு sir/ madam ஆகிய சொற்களை விட்டொழித்து விளிப்பது? பிறர் ஒருவரை அழைக்க தமிழில் பல சொற்கள் உள்ளன. ஆனால் தற்சமயம் 'ஐயா' என்னும் சொல்லினைத்தவிர ஏனைய அனைது சொற்களும் வழக்கிழந்து போய்விட்டன... அதற்குப் பதிலாத இந்தப் பொல்லாத இங்லிஸ் சொற்களான ஆணைக் குறிக்கப் பயன்படும் சேர் / சார் ( sir ) மற்றும் பெண்ணைக் குறிக்கப்பயன்படும் மேடம் / மாடம் ( madam ) ஆகிய சொற்கள் புழக்கத்திற்கு வந்து எம்மொழிச் சொற்களின் வழக்கழித்து விட்டன. இதனால் எம்மொழிச் சொற்கள் மெல்ல மெல்லப் புழக்கத்தில் இருந்து அருகிவருகின்றன. இந்தப் பொல்லாத இங்லிஸ் சொற்களை பயன்படுத்தும் அனைவரும் அது ஏதோ இனிமையாகவும் பார்பதற்கு புதுமையாகவும் இருப்பதாக எண்ணிக்கொண்டே பயன்படுத்துகின்றனர்... எழுதும் பொழு…

  8. தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள் - 1 புறநானூற்றுப் பாடல் ஒன்று. காலையில் பாலில் அரிசிப் பொரியைச் சேர்த்து உண்பதாகக் குறிப்பிடுகிறது. இன்று பிரிட்டனிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் மக்கள் காலை உணவில் "கார்ன் ப்ளேக்ஸ்" (மக்காச் சோளம்), "ரைஸ் கிரிஸ்பிஸ்" (அரிசிப் பொறி) ஆகியவற்றைச் சாப்பிடுவதைக் காண்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் கண்டு பிடித்த காலைத் தானிய உணவு (breakfast cereal) உலகெங்கிலும் பரவியதெப்படி? இதுவும் ஆராய்ச்சிக்குரிய பொருள்! சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான கலித்தொகையில் ஒரு அதிசயச் செய்தி வருகிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ இயற்றிய பாடலில், ஒரு மரத்தின் கீழ் பொய் சொல்பவன் நின்றால் அந்த ம…

  9. Started by jdlivi,

    ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..! ============================== 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast. 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great. 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn. 12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy. 13. அகம் சுருக்கேல் / 13. Don't short…

    • 0 replies
    • 872 views
  10. தமிழ் எழுதப்படும் துணையெழுத்துகள், எழுத்துருக்கள் ஆகியவற்றை விளக்கும் படம் இது. ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு போன்றவற்றை அறிந்திருக்கும் நம்மில் பலருக்கு மேல்விலங்கு, கீழ்விலங்கு என்றால் என்னென்று தெரியாது. தமிழில் எழுதப்படும் ஒவ்வோர் எழுத்தும் எத்தகைய சேர்ப்பு வடிவத்தினால் அதன் வரிசையில் இன்னோர் எழுத்தாகிறது என்பதனை நாம் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் ஒவ்வொரு வரைவுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. அவற்றையும் அறிந்திருக்க வேண்டும். மூத்த தமிழாசிரியர்களிடையே அறியப்பட்டிருக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்கள் புதிய தலைமுறைத் தமிழாசிரியர்களிடையே பரவலாகாமல் இருப்பதைப் பார்க்கிறோம். அவர்களுக்கும் நம் மாணார்க்கர்களுக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்களின் பட்டியல்…

    • 1 reply
    • 871 views
  11. "கடலில் விடம்என அமுதுஎன மதனவேள் கருதி வழிபடு படையோடு கருதுவோர் உடலின் உயிரையும் உணர்வையும் நடுவு போய் உருவும் மதர்விழி உடையவர்! திறமினோ! " - கலிங்கத்துப் பரணி பாற்கடலின் நஞ்சு போலவும் அமுதுபோலவும் இருக்கின்றன மங்கையின் விழிப் பார்வைகள். காமனின் கணைகள் நினைப்பவரின் உயிரையும் உணர்வையும் ஊடுருவி அழிக்கும். அதுபோல பார்ப்போரின் உயிரையும், உணர்வையும் உருவிச் செல்லும் செருக்குடைய விழிப் பார்வைகளைக் கொண்டவர்களே கதவை திறவுங்கள்!! ஒரு பார்வை நோய் செய்கின்றது அக்கணமே மற்றொரு பார்வை மருந்தாக அமைகிறது.. கண நேரத்தில் வீசப்பட்ட ஓர் விழி வீச்சில் சாய்க்கப்பட்ட கோட்டைகள் எத்தனையோ??!!

  12. சங்கிலித் தொடர் ---- சுப.சோமசுந்தரம் எனது குருநாதர் பேரா. தொ.பரமசிவன் அவர்களிடம் அவ்வப்போது அளவளாவும் பேறு பெற்றோரில் நானும் ஒருவன். பண்டிதர் முதல் பாமரர் வரை எந்தப் பாகுபாடும் பாராமல் பேசக்கூடியவர்; பழகக்கூடியவர், தொ.ப என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பேரா. தொ.பரமசிவன். அதனாலேயே என்னைப் போன்ற பலரும் அவரிடம் நிறையப் படிப்பது கைகூடியது. "அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்" (குறள் 401; அதிகாரம் : கல்லாமை) (பொருள் : நிரம்பிய நூலறிவின்றி ஒருவன் சான்றோர் முன் பேச ஆசைப்படுதல் (கோட்டி கொளல்), சதுரங்கம் ஆடுவதற்கான களமின்றி வட்டினை உருட்டுவதற்குச் சமம்)…

  13. என்னே நம் தமிழர்களின் ஒரு கணிதவியல்... செயற்கைக்கோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர். பண்டைய வானவியலில் ஒரு நாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாழிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும். நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக…்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள் 24*60=1440 ஆகும். வருடத்தின் சில நாட்களில் பகல் நீண்டு இருக்கும் சில நாட்களில் இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் எந்த உபகரணங்களும் இல்லாமல் 12 மாதங்களை…

    • 1 reply
    • 865 views
  14. ஜேர்மன் சாமியார்கள் பேசும் தமிழ்

    • 0 replies
    • 861 views
  15. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்தார். வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில் திருவள்ளுவர் திருநாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. பேரவையின் நிறுவனரும், கவிஞருமான வைரமுத்து அதில் கலந்து கொண்டு பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து பேசியது: இந்திய அரசு தேசிய அடையாளங்களாக சிலவற்றை காத்து வருகிறது. ஆனால், தேசிய நூல் என்ற ஓர் அடையாளம் இன்று வரை உருவாக்கப்படவில்லை. இனம் கடந்து, மொழி கடந்து, இடம் கடந்து உலகப் பொதுமறையாகத் திகழும் திருக்குறள் தான் தேசிய நூலாகத் திகழமுடியும் என்று தமிழர்கள் நம்புகிறோம். எனவே, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுகிறோம். ஒரு கருத்து நூறு ஆண்டுகள் நீடி…

    • 8 replies
    • 860 views
  16. விதை என்றதும் நினைவிற்கு வருவது ஈழமண்ணில் இடுகாட்டில் எழுதபட்டிருந்த ஒரு வாசகம் தான் நினைவிற்கு வருகிறது . " உங்கள் பாதங்களை இங்கே அழுந்த பதிக்காதீர்கள் இது வீரம் விதைக்கப்பட்ட மண் " என்று எழுதபட்ட வாசகத்திற்கு கீழே எங்கள் வீரர்களை விதைத்திருந்தார்கள் . அவர்களின் அன்பை கண்டு நெஞ்சம் விம்மி வெடித்தது எங்களின் கண்ணீரால் அவர்களின் பாதங்களுக்கு காணிக்கை மலர்களை செலுத்தினோம் . நிச்சயம் நாளை அந்த விதைகளின் விருச்சங்கள் இந்த மண்ணில் நிழலாய் படரும் என்று நிறைவுடன் காத்திருக்கிறோம். விதைகள் என்ற ஒரு நிலையை அடைய ஒரு மரம் எத்தனை விபத்துகளை சந்திக்க நேர்கிறது . கடும் புயல்களில் சாய்ந்துபோகாமல் ,கொடும் மழைக்கு கவிந்துபோகாமல், வரச்சிகளை தாங்கி ,வெப்பங்களை பொறுத்துக…

  17. "செக்கச் சிவந்த கழுநீரும் செகத்தில் இளைஞர் ஆருயிரும் ஒக்கச் செருகும் குழல்மடவீர் உன் பொற்கபாடம் திறமினோ" - கலிங்கத்துப் பரணி செக்கச் சிவந்த செங்கழுநீர் பூக்களையும் இளைஞர்களின் உயிரையும் ஒன்றாகப் பறித்து செருகக்கூடிய கூந்தலையுடைய பெண்களே.. பூவையும் உயிரையும் கூந்தலில் செருகும் பூவையர்....!! இதில் கூடல் கொண்டதின் விளைவாக கண்கள் சிவந்து நிற்பதை செக்க சிவந்த கழுநீரை செருகுவதாகவும், அன்பால் கலந்து தம் நினைவிழந்துவிடும் இளைஞர்களின் உயிர் அவள் வசமாகிவிடும் நிலையினை உயிரை செருகுவதாகவும் கூறுவர்

  18. நெஞ்சை அள்ளும் சிலம்பு - வைகோ உரை 26:30 ல் இருந்து கல்கியின் பொன்னியின் செல்வன் கம்பனில் பண்பாடு எனும் தலைப்பில் பிரான்சு கம்பன் கழகம் நடத்திய 10 ஆம் ஆண்டு விழாவில் 12.11.2011 சனிக்கிழமை அன்று ஐயா தமிழருவி மணியம் ஆற்றிய உரை.

  19. சென்னை : ""இந்த ஆண்டு முதல் துவக்கப்பட்டுள்ள தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களில் பெரும்பான்மையினர் நல்ல மதிப்பெண்களை பெறுகின்றனர்,'' என, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் தமிழ்வழி பொறியியல் படிப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிவில், மெக்கானிக்கல் படிப்புகள் தமிழ் பயிற்று மொழியில் வழங்கப்படுகின்றன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், தமிழ்வழி பொறியியல் படிப்புகளுக்கான புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் புத்தகங்களை வெளியிட்டார். பொறியியல் இயற்பியல், பொறியியல் வேதியியல், கணி…

    • 0 replies
    • 844 views
  20. நான் கல்லூரியில், பட்டிமன்றத்தில் கேட்டு ரசித்த கவிதை. இப்போது ஏனோ நினைவுக்கு வருகிறது: ஒருவன் பாரதியிடம் அவர் யாரென்று தெரியாமல் பீடி பற்றவைக்க தீப்பெட்டி இருக்கறதா என்று கேட்பதும், அதற்கு பாரதியின் பதிலுமே கவிதை : "தீப்பெட்டி உண்டா பீடி பற்ற வைக்க?" "தீப்பெட்டியில்லை, ஆனால் தீ உண்டு நெஞ்சில், உலகின் தீமைகளை பற்றவைக்க"

  21. வாழையிலை போலவந்த செல்லம்மா! தாழையாம் பூ முடிந்துத் தடம்பார்த்து நடைநடந்து வாழையிலை போலவந்த செல்லம்மா! என்வாசலுக்கு வாங்கிவந்தது என்னம்மா? கவியரசன் கண்ணதாசன் எழுதிய பாடல்வரிகள் இவை. 'வாழையிலை போலவந்த செல்லம்மா!' என்ற வரிகளில் புகுந்த வீட்டிற்கு வரும் மருமகளை ஏன் 'வாழையிலை' என்று வருணித்தான் கண்ணதாசன் என்ற விவாதம் எங்கள் நண்பர்களுக்குள் எழுந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தைக் கொடுத்தார்கள். நண்பர்களின் ஒவ்வொரு விளக்கமும் நம் சிந்தனையைத் தூண்டுவதாகவே இருந்தது. எங்களின் வாதத்தில் இடம்பெற்ற சில விளக்கங்களை இக்கட்டுரையில் பதிவு செய்கிறேன். "வாழைக் கன்றைப் பிடுங்கி அதன் தலையைச் சீவிவிட்டுக் கிழங்கோடு கூடிய தண்டுப் பாகத்தை மட்டுமே நடுவது வழக்க…

  22. http://www.tamillexicon.com/thirukkural/திருக்குறளுக்கு ஒரு இணைய பக்கம் உங்களது பக்கத்தில் இதை பகிர்ந்து கொண்டால் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் சென்றடையும் https://www.facebook.com/photo.php?fbid=10151710937322473&set=a.10150180986682473.306131.141482842472&type=1&theater

  23. கிட்கிந்தா காண்டம் சீதையைத் தேடிச் செல்கின்ற இராமனும், இலக்குவனும் கிட்கிந்தைக்கு வருகிறார்கள். அங்கு அனுமனைச் சந்திக்கிறார் இராமர். அனுமன் சுக்கிரீவன் என்பவரை இராமருக்கு அறிமுகம் செய்கிறார். சுக்கிரீவனின் மனைவியை சுக்கிரீவனுடைய அண்ணன் வாலியே கவர்ந்து சென்று விடுகிறார். அதனால் இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவனின் மனைவியை மீட்கிறார். இராமனும் தன்னைப் போல மனைவியை இழந்து தவிக்கிறான் என்பதை அறிந்த சுக்கிரீவனும், அவனுடைய குடிமக்களான வானரங்களும் இராமனுக்கு உதவ முன்வருகிறார்கள். அங்கதன் என்பவர் தலைமையில் அனைவரும் செல்கின்றனர். வழியில் சம்பாதி எனும் சடாயுவின் அண்ணனைச் சந்திக்கின்றனர். சம்பாதி இலங்கையில் சீதை சிறைப்பட்டு இருப்பதைத் தெரிவிக்கின்றார். இலங்கைக்குச் செல்…

  24. சுஜாதாவின் நினைவு நாளில்( feb 27) எழுத்தாளர் சுஜாதாவுடன் ஒரு சந்திப்பு சுஜாதா என்கிற எழுபது வயது இளைஞர் சுஜாதா, கணையாழியின் கடைசிப் பக்கங்களில் எழுதும் போது, தன்னை வந்து சந்திக்கும் வாசகர்களைப் பற்றி குறிப்பிட்டு விட்டு இவ்வாறு எழுதினார்: 'எனது உண்மையான வாசகர்கள் என்னை வந்து சந்திப்பதில்லை'. எனக்கு இதில் உடனே உடனே உடன்பாடு ஏற்பட்டது. ஏனெனில், ஒரு சிறந்த படைப்பாளி தன்னுடைய படைப்புகளிலேயே தாம் தீவிரமாக நம்புகிற கருத்துக்களையும், எண்ணங்களையும் முழுமையாக எந்த வித உபகேள்விகளுக்கும் இடமில்லாமல் மிக நேர்மையாக எழுதி விடுகிறார். ஆக அந்தப் படைப்பாளி எழுதியதையே நாம் முழுவதையும் உள்வாங்கிக் கொண்டால் அது போதுமானதாக இருக்கும். அதை விட்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.