தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
உதாரணமாக கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் வைட் பால் என்ற ஆங்கில பதத்திற்கு சரியான மொழி பெயர்ப்பு இப்போதைக்கு இல்லை என்று கூறும் ஜெகன்மோகன், அதை அகலப்பந்து என்று சில வர்ணணையாளர் கூறுவதைத் தவறு என்று கூறுகிறார். இப்படி தமிழைக் கொல்வதற்குப் பதில் வைட் பால் என்றே கூறிவிட்டுப் போகலாம்என்றும் கூறுகிறார் ஜெகன்மோகன். தகவல்: http://thatstamil.oneindia.in/news/2006/05...5/25/hindi.html நன்றி 'புறப் பந்து என்றும் கூறலாமே! இதை வர்ணணையாளர்கள் கவனிப்பார்களா? உங்கள் கருத்தென்ன? தமிழ்ச்சொல் இல்லையென்று அங்கலாய்க்காமல், இதை மற்ற தமிழ் அறிஞர்களிடம் கலந்தாலோசித்து ஆங்கிலச் சொல்லை தமிழ் பாவனையில் இருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டும்! அல்லிகா
-
- 3 replies
- 1.8k views
-
-
உங்களுக்குத் தெரிந்த தமிழ் பழமொழிகளை சொல்லுங்கள் பார்க்கலாம்? இதன் நோக்கம் யாழ் கள நண்பர்களிடையே தமிழ் பழ மொழிகளின் பாவனையை அதிகரிக்கச் செய்வதாகும். சிரமமான பழமொழிகளிற்கு தயவு செய்து விளக்கத்தையும் கூறி விடுங்கள். உங்கள் வாழ்வனுபவத்தையும் பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். இதோ நான் ஆரம்பித்து வைக்கின்றேன் - எனக்கு மிகப் பிடித்தமான வாழ்பனுபவத்தில் கற்றுணர்ந்த பழமொழி: மதியாதார் வாசல் மிதியாதே!
-
- 47 replies
- 13.7k views
-
-
பல பொருள் கொண்ட ஒரு சொல்லை இங்கே இணையுங்கள். அவற்றின் விளக்கத்தையும் தாருங்கள். உதாரணமாக 1. குடை - வெயில் மழையில் சாதாரணமாக பாவிப்பது. (சிறப்பான பாவனைக்கு சைவனை கேட்கவும்) 2. குடை - மனதில் ஏதேனும் தொடர்ந்து வந்துகொண்டிருத்தல்.( இது சரியான விளக்கம் இல்லை). 3. குடை - ஒரே அணியில் ஏனைய அணிகள் இணைந்து செயற்படல் 4. குடை - பேரூந்து குடை சாய்ந்தது. 5. குடை - துருவித்துருவி கேள்வி கேட்டல் 6. குடை - அவன் அதை வைத்து குடைந்து கொண்டிருந்தான். அவன்தான் அதனை பழுதாக்கியிருக்கவேண்டும். எங்கே உங்களாலும்முடியும். நினைவுக்கு வருவதை பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
- 6 replies
- 58.9k views
-
-
புதுடில்லி:நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் நேற்று மகா சிவராத்திரி திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் மற்றும் கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்து, பயபக்தியுடன் சிவபெருமானை வழிபட்டனர் மகா சிவராத்திரியை ஒட்டி, சிவன் கோவில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.சிவபெருமானை போற்றி வழிபடும் தினங்களில் மகா சிவராத்திரி வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும் என இந்துக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இதையொட்டி, மகா சிவராத்திரி திருநாளான நேற்று நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்கள் விழாக் கோலம் பூண்டிருந்தன.பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோவில் நேற்று அதிக…
-
- 5 replies
- 2.5k views
-
-
உங்களுக்காக "இயேசு காவியம்" கவிஞர் கண்ணதாசனின் கைவண்ணத்தால் மிளிரும் இறாவக் காவியம். இதன் முதற்பதிப்பு 1982ஆம் ஆண்டு வெளியானது. இது வெளியான குறுகிய காலத்தில் அச்சடிக்கப்பட்ட 28,000 பிரதிகளும் புத்தகத்தின் விலை அதிகமாயிருந்தாலும் விற்று போயின. இயேசுவின் வாழ்வும் வாக்கும் கவிஞரின் இக்காவியத்தின் வழியாக எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இராண்டாம் பதிப்பு மலிவுப் பதிப்பாக 1985ஆம் ஆண்டு 50,000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. அவையும் விரைவில் விற்றுவிட்டன. தமிழ் கூறும் நல்லுலகில் கவியரசர் கண்ணதாசனின் செல்வாக்கு எத்தகையது என்பதை இஃது எடுத்துக் கூறுகிறது. கவிஞரின் கவிநயத்தையும் இறை இயேசுவின் நற்செய்திக் கருத்துக்களையும் இயம் உள்ளங்கள் ரசித்து, சுவைக்க வ…
-
- 1 reply
- 4.9k views
-
-
ஒரு சொல் - பல பொருள் தமிழில் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருக்கிறது. அவற்றை வசனமாகவோ கவிதையாகவோ யார் வேண்டுமானாலும் தரலாம். நான் ஆரம்பித்து வைக்கிறேன் ஒற்றை அறை வாழ்வு ஞாபகம் அகதி வாழ்வின் ஆரம்பம் அது. கன்னத்தில் விழுந்த அறையின் ஞாபகம் இதய அறைக்குள் புதைந்து போன வலியின் வடுக்கள்.
-
- 55 replies
- 20k views
-
-
தமிழ் இலக்கியமான விவேக சிந்தாமணி அருமையான கவி வரிகளைக் கொண்டது, இந் நூல் தற்போது எம்மவரிடம் கைவசம் இருப்பதே அரிதிலும் அரிது. ஆகவே இப் பாடல்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் சந்தோசம் அடைகின்றேன். இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் வாசியுங்கள், அத்துடன் கருத்துக்களையும் எழுதுங்கள், தற்காலத்தில் அதன் பயன்பாட்டை நோக்குவோம். (விவேக சிந்தாமணியை எனது பதிவான "தமிழ்" பகுதியில் முன்னர் பதிவு செய்திருந்தேன், ஆனால் "விவேக சிந்தாமணி"யை தனிப் பிரிவில் பதிவு செய்வதே சிறப்பாக இருக்குமென்பதால் தனித் தலைப்புக்கு மாற்றியுள்ளேன், சிரமத்துக்கு மன்னிக்கவும்) விவேக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர்எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இதற்கு ஆதாரம் போதியளவு இல்லாததால் ஆசிரியர் யாரென உறுத…
-
- 31 replies
- 25.8k views
-
-
எமது ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா 2006 நவம்பர் 8ம் திகதி காலை 7.30 மணியளவில் இலங்கை வவுனியா நகர வைத்திய சாலையில் நுரையீரல் புற்று நோயினால் மரணமடைந்தார். எனது தம்பி பாரதிதாசன் மட்டுமே கடைச் காலத்தில் அம்மாவுடன் இருக்கிற பாக்கியத்தைப் பெற்றான். அவன் 2001ல் அம்மா அப்பாவை (வ.ஐ.சண்முகம்பிள்ளை) பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளவென்று ஜெர்மனியில் இருந்து சென்றிருந்தான். அன்றிருந்து இறுதிவரை அவர்களுடனேயே இருந்தான். அது ஒன்றுதான் கடந்த ஐந்துவருடங்களாக எமக்கிருந்த ஒரே ஆறுதல். சொந்த மகளைப்போல எங்கள் அம்மாவை நெடுங்காலமாக பராமரித்த மச்சாள் மகள் சசியின் அரவணைப்பில் எனது அம்மாவின் கண் மலர்கள் இறுதியாகக் குவிந்தன. இலங்கை அரச பயங்கரவாதிகளுக்கு அஞ்சி பாதுகாப்புக் காரணங்களால் அம்மாவ…
-
- 12 replies
- 3.1k views
-
-
இராமாயணமும், மகாபாரதமும் தமிழ்மக்களிடயே எங்கிருந்தோ 'ஆரியர் 'களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட பொய்க்கதைகள் அல்ல. ராமகாதை மற்றும் மகாபாரதக் கிளைக்கதைகளும் கூட எப்படி மக்களின் அன்றாட வழக்கிலே புழங்கி வந்தன என்பதற்குச் சான்றுகள் சங்க நூல்களிலேயே நிறைய உள்ளன. அண்மையில் மரபுக்கவிஞர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களின் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில்கூட இதைக் குறிப்பிட்டுப் பேசியதைப் பார்த்தேன். கிழக்கு பதிப்பகத்தார் வெளியீடான அவருடைய 'அனுமன் ' புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் இதை விரிவாய் எழுதியுள்ளார். நம் திராவிடஸ்தான் புரட்சிவீரர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் இந்த இதிகாசங்களைக் குறித்துச் செய்த திரிபுப்பிரச்சாரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதை அப்படியே நம்பிக் கொண்டிருக்கும் ஒரு முட்டாள்கூட்டத…
-
- 18 replies
- 4.7k views
-
-
இந்தத் தலைப்பில் உண்மையில் பெரியார் என்ன சொன்னார் என்று ஒவ்வொரு விடயம் பற்றியும் எழுத/படி எடுத்துப் போட இருக்கிறேன்,அப்போதாவது பெரியார் எப்படிப்பட்டவர் என்பது விளங்கலாம் என்பதால். ஏனெனில் பெரியார் என்றால் எதோ பிராமணரை எதிர்க்கப் பிறந்த மனிதர் என்பதாக சிலர் இன்று தமிழ் இணயத்தில் அவர் மேல் வசைமாரிப் பொழியும் பிராமணர்களின் எழுத்துக்களை இங்கே வந்து போட்டுள்ளார்கள் அவர்களுக்கு பெரியார் மேல் இருக்கும் ஒரே கோவம் அவர் தாம் பிறந்த இந்து மதம் பற்றி அவர் வைத்த விமர்சனம் தான். அதற்கு மேல் இவர்களுக்கு அவர் என்ன சொன்னார் என்பதுவோ ஏன் சொன்னார் என்பபதுவோ புரிந்ததாகத் தெரியவில்லை. பகுத்தறிவு கீழ் ஏழு லோகம் மேல் ஏழு லோகம் கண்டுபிடித்த நமக்கு, இமயமலையின¢உயரத்தை ஏன் வெளி…
-
- 18 replies
- 7.4k views
-
-
பல நாடுகள் என்பதா சரியான புணர்ச்சி. களத்தில் யாராவது உதவமுடியுமா? அல்லிகா :?:
-
- 25 replies
- 6.8k views
-
-
வணக்கம் நீண்ட இடைவெளியின் பின்பு சமாதான தேசத்தில் இருந்து யாழ் உறவுகளுடன் இணைகின்றேன். படித்த சில ஆக்கங்களில் மனதை கவர்ந்த சில.....உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். 1) நாய்களை அவிழ்த்து விட்டுவிட்டு கல்லைக் கட்டிப் போட்டிருக்கின்றார்கள். - கவிஞர் சுரதா 2) தாய் இறுக்கிப் பிடிப்பது பிள்ளை விழாமலிருக்கவே அன்றி பிள்ளையை கொல்வதற்காக அல்ல - கவிப்பேரரசு வைரமுத்து (என் மானசீக துரோணாச்சிரியார்) 3) கன்னத்தில் அடித்துவிட்டு காதுக்குள் போவதுதான் உசத்தியான வசனம் - கவிப்பேரரசு 4) சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல் உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேன் - கவிஞர் சுரதா மின்னல் கண்டு மலரும் ஓர் மலர் உண்டென்று இதை வாசித்த பின்புதான் நான் அறிந்தேன். 5) குஞ்சாகப் பொர…
-
- 9 replies
- 3.3k views
-
-
-
தமிழ் கன்னடமும் கலிதெலுங்கும் கவின்மலையாளமும் தொலுங்கும் உன் உதிரத்தில் உயிர்த்தெழுந்து ஒன்று பலவாயிடினும் ஆரியம் போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்திடுமே! (கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்றவை தமிழில் இருந்து பிரிந்தன என சங்ககால இலக்கியம் கூறுகின்றது)
-
- 4 replies
- 4.2k views
-
-
கணினித் தமிழுக்கு ஒரே 'யுனிகோட்' : ஜனாதிபதி அப்துல் கலாம் செப்டம்பர் 05, 2006 சென்னை: இணையத்தில் தமிழை முன்னணி மொழியாக்க வேண்டுமானால் உலகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான யுனிகோட் தமிழ் எழுத்துரு முறையை அமல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தொல்காப்பியர் விருதை கலாம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களில் இன்று தமிழ் கொடி கட்டிப் பறக்கிறது. ஆனாலும் பல்வேறு வகையான எழுத்துருக்கள் இருப்பதால் ஆங்கிலத்தைப் போல தமிழ் புகழ் பெற முடியாமல் உள்ளது. இதைப் போக்க உலகம் முழுமைக்கும் ஒரேமாதிரியான தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தும் வகையில…
-
- 0 replies
- 1.5k views
-
-
அறியத்தருவீர்களா கழுதையறியுமா கற்பூரவாசனையை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? கற்பூரத்துக்கு அப்படி என்ன வாசனையுள்ளது கழதைக்கும் கற்பூரவாசனைக்கும் என்ன தெடர்பு? பி.கு: தயவு செய்து நக்கலடிக்காதீர்கள் உண்மையாகவே தெரியாது
-
- 45 replies
- 12.4k views
-
-
-
- 2 replies
- 2.1k views
-
-
279. ¦ºø¦¸É ŢΧÁ! À¡ÊÂÅ÷: ´ìÜ÷ Á¡º¡ò¾¢Â¡÷ ¾¢¨½: Å¡¨¸ ШÈ: ã¾¢ý Óø¨Ä ¦¸Î¸ º¢ó¨¾ ; ¸ÊÐÅû н¢§Å; ã¾¢ý Á¸Ç¢÷ ¬¾ø ¾Ì§Á; §Áø¿¡û ¯üÈ ¦ºÕÅ¢üÌ Åû¾ý¨É, ¡¨É ±È¢óÐ, ¸ÇòдƢó ¾ý§É; ¦¿Õ¿ø ¯üÈ ¦ºÕÅ¢üÌ Åû¦¸¡Ø¿ý, ¦ÀÕ¿¢¨Ã Å¢Ä츢, ¬ñÎôÀð ¼É§É; ýÚõ ¦ºÕôÀ¨È §¸ðÎ, Å¢ÕôÒüÚ ÁÂí¸¢, §Åø¨¸ì ¦¸¡ÎòÐ, ¦ÅÇ¢ÐŢâòÐ ¯Ëô, À¡ÚÁ¢÷ì ÌÎÁ¢ ±ñ¦½ö ¿£Å¢, ´ÕÁ¸ý «øÄÐ ø§Ä¡û, ‘¦ºÕÓ¸ §¿¡ì¸¢î ¦ºø¸’ ±É’ ŢΧÁ! Å¢Çì¸õ : þÅû н¢× Á¢ì¸Åû,Óý¨Éì ¸Çò¾¢ø þÅû ¾ó¨¾ ÀƢ¡ɡ÷,§¿üÚ ¿¼ó¾ §À¡Ã¢ø ¡¨ÉÔ¼ý ¦À¡Õ¾¢ þÅû ¸½Åý þÈóÐ §À¡É¡ý.þý¨È §À¡ÕìÌ «¨ÆìÌõ §À¡÷ôÀ¨È §¸ðÎ ¾ÉÐ ´§Ã þÇõÅÂÐ Á¸¨É,«ôÀÇõ À¡Ä¸É¢ý ¨¸Â¢ø §Å¨ÄìÌÎòÐ §À¡ÕìÌ §À¡ö Å¡ ±É «ÛôÒ¸¢È¡û.
-
- 25 replies
- 6.5k views
-
-
ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி! கலாநிதி செ.யோகராசா ஈழத் தமிழ் சிறுகதை வளர்ச்சி பற்றிய ஒரு மறு மதிப்பீட்டிற்கான அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் வெளிவந்த ஆரம்ப காலச் சிறுகதைத் தொகுப்புக்களும் (எ-டு: சம்பந்தன் கதைகள்இ மறுமலர்ச்சிக் கதைகள்) ஆய்வுகளும் -(எ-டு: ஈழகேசரி காலக் கதைகள் பற்றி செங்கை ஆழியான் எழுதியவை) முனைப்புற்று வரும் பிரதேச நோக்கிலான ஆய்வுப் போக்குகளும் இதற்கு வழியமைத்துள்ளன. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றம் பற்றி இதுவரை ஆராய்ந்துள்ளோர் பலரும் இலங்கையர்கோன்இ சி.வைத்தியலிங்கம்இ சம்பந்தன் ஆகிய மூவரையுமே முன்னோடிகளாக முதன்மைப்படுத்தி வந்துள்ளனர். இம்மூவரதும் கதைகள் பெரும்பாலும் (ஐ) வரலாற்று இதிகாச சம்பவங்களை அடிப்படையாக…
-
- 2 replies
- 6.7k views
-