பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
தமிழினம் என்றால் என்ன அதன் தனித்துவம் என்ன?
-
- 1 reply
- 2.2k views
-
-
பெருமைப்படவைக்கும் தமிழர் தொன்மைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை, அரும்பொருள்காட்சியகத்தில் இலங்கைத்தமிழரின் பூர்வீகத்தொன்மையை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் எச்சங்கள் பல பாதுகாக்கப்பட்டுவருகின்றன. தென்இந்தியப் படையெடுப்புகளின்போது, குடியேறியோர் அல்ல தமிழர்கள்; அவர்கள் அதற்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நாகரிகத்தில் சிறந்த வாழ்வியல் முறைமைகளுடனும் ஆட்சியதிகாரத்துடனும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இங்குள்ள தொல்லியல் பொருள்கள் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துகின்றன. கி.மு ஆறாம் நூற்றாண்டு முதல் தமிழ் இலக்கியங்களில் நாகநாடு என்றும் பாளி இலக்கியங்களில் நாகதீபம் என்று கூறப்படுவதன் வாயிலாக மட்டுமே நாம்…
-
- 1 reply
- 4.4k views
-
-
9 ஆவது நிமிடத்தில் ஏலியனும் வேட்டி கட்டிக்கொண்டு இந்திரவிழாவுக்கு வந்திருக்கிறது 10 - 5- 2017 அன்று சித்திரைப்பருவதினத்தன்று வல்வை முத்துமாரி அம்மன் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. காலங்காலமாக இந்தவிழா வல்வை மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருவது மட்டுமல்ல சிலப்பதிகார பூம்புகார் விழாவையும் ஞாபகமூட்டுவதாகவும் இருக்கும் ஆடல், பாடல், வீர விளையாட்டுக்கள் , பொம்மலாட்டங்கள் என ஊரே விழாக்கோலம் காணும். அத்தகைய ஒரு நிகழ்வை இங்கே ...
-
- 5 replies
- 1k views
-
-
2500 ஆண்டுகளுக்கு முன்பே.... உலோகங்களை பிரித்தெடுக்கும், தொழிற்சாலை அமைத்த தமிழன்! காணொளியை, முழுமையாக பாருங்கள்......
-
- 0 replies
- 399 views
-
-
சங்க கால தமிழர்களின், வைகை நதி நாகரீகம். தமிழ்நாட்டை ஒரு மறத்தமிழன் தான் ஆளனும் என்றும்...மற்றவர்கள் ஆண்டால் நாம் அடிமையாகி போவோம் என்றும் ஏன் சொல்லுகிறோம் ..என்று இந்த காணொளியை பாருங்கள் புரியும்.. வட இந்தியர்களால்,கன்னடர்களாலும் புறக்கணிக்கப்பட்டு வந்த தமிழர் வரலாற்று ஆய்வுகளை ..எவ்வளவு போராட்டங்களுக்கு பிறகு சங்க கால தமிழர்களின் வைகை நதி நாகரீகத்தை அமர்நாத் ராமகிருஷ்ணன் என்ற தொல்லியலாளர் வெளிக்கொண்டு வந்தார் என்பதை பாருங்க.. கீழடி வரலாற்றை மேலும் தோண்டி எடுத்தால் தமிழனின் தொன்மையான வரலாறு வெளியில் தெரிந்து விடும் என எண்ணி அமர்நாத் ராமகிருஷணனை அஸ்ஸாமிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
-
- 0 replies
- 657 views
-
-
-
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமாகத் தரப்படுத்தப்பட்டிருப்பது ஹார்வர்டு பல்கலைக்கழகம். ஆராய்ச்சிக் கல்வியை முதன்மை நோக்கமாகக் கொண்டு 380 ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும் மிக்க இப்பல்கலைக்கழகத்தின் வழியான ஆய்வு முடிவுகளை உலக சமுதாயம் ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது. இங்கே உலக மொழிகள் பலவற்றுக்கு ‘இருக்கை’ எனப்படும் ஆராய்ச்சித் துறை அமைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் நம் தமிழுக்கும் இங்கே ‘இருக்கை’ அமைவதற்கான முன்னெடுப்புகளை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழு (Harvard Tamil chair Inc) செய்துவருகிறது. இச்செயற்கரிய செயலில் ‘தி இந்து’ தமிழும் இணைந்து பணியாற்றிவருகிறது. செம்மொழி ஒன்றுக்கு ஹார்வர்டில் இருக்கை அமைப்பது அத்தனை எளிதான செயல் அல்ல. ஹார்வர்டில் ‘இருக்கை’ அமைக்க வேண்டு…
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்று தமிழர் உலக நீதியை நம்பி கைகளை கட்டியபடி தர்ம யுத்தம் செய்தபடி பின்னோக்கி பின்னோக்கி நகர்ந்து அனைத்து நம்பிக்கைளும் பொய்த்தநிலையில் அனைத்து துரோகங்களையும் கண்டநிலையில் தன்னிடமிருந்த அனைத்தையும் பறி கொடுத்து இனிமேலும் போராடினால் மேலும் உயிரிழைப்பை தவிர வேறெதுவும் இல்லை என்றநிலையில் வேறு வழி எதுவுமற்று தன் எதிரியிடமே தன் வாழ்வை விட்டநாள். இது தான் சந்தர்ப்பமென எதிரியும் துரோகிகளும் சர்வதேசமும் தமது கொடூர உண்மை முகத்தை தமிழருக்கு காட்டியநாள். முள்ளிவாய்க்காலில் உயிரைக்கொடுத்த உறவுகளே எம்மை மன்னியுங்கள். எமது வலிமைவரை போராடினோம் எம்மைவிட பல ஆயிரம் மடங்கு வலிமையான நரிகளே தர்ம யுத்தம் செய்த எம்மை முதுகில் குத்தி அழித்தன. உங்கள் பிணங்களின் மீது நின்று அவர்களத…
-
- 0 replies
- 777 views
-
-
உலகில் அவர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றரை கோடிதான். ஆண்ட இனமும் இல்லை நீண்ட நெடு வரலாறும் இல்லை ஓடிவந்து ஓர் தீவில் ஒதுங்கியகூட்டம்... அப்பனே! உன்தேசத்தில் இருந்துதான் எம் மூதாதையர் வந்தனர் ஆதலால் நாமும் நீயும் ஓர்தாய் உறவுகள் என்றனர். ஐயனே! உன் மதமும் என் மதமும் ஒரே மதம் ஆகையால் நாம் வேறு நீ வேறெல்ல கைகளைக் கொடு பற்றிக்கொள்ளவென்றனர். ஓடிவந்து ஓர் தீவில் ஒதுங்கிய கூட்டம்தான் ஆண்ட இனமும் அல்ல நீண்ட நெடு வரலாறும் இல்லை ஆயினும் அண்டிய அத்தீவையே சொந்தமாக்கினர். ஆள்வதற்கென்று ஓர் நாட்டை இனத்தின் பெயரினாலும் மதத்தின் பெயரினாலும் பற்றிக்கொண்ட கரங்களினால் தக்கவைத்தனர். விலாங்குமீனாய் மாறி வாலையும் தலைய…
-
- 1 reply
- 991 views
-
-
ரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் 'சரவணபவன்'..! ஒருவர் ராஜகோபாலிடம் மதிய உணவைச் சாப்பிட டி. நகருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது ஏனென்றால் கே.கே நகரில் ஒரு ஹோட்டல் கூட இல்லை என்று வருத்தப்பட்ட போது திரு. P.ராஜகோபால் ஒரு ஹோட்டலை தொடங்கினார். இப்போது அது தென்னிந்தியாவிலிருந்து உலகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய ஹோட்டல்களின் சங்கிலித் தொடராக வளர்ந்துள்ளது. வெற்றிக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளதால் P. ராஜகோபாலின் கதையைக் கேட்கும் போது ஒரு திரைப்படத்தில் இருந்து நேரடியாக வெளியில் வந்ததைப் போன்ற உணர்வு வருகிறது. அடிமட்டத்திலிருந்து பிரமிக்கத்தக்க வளர்ச்சி, ஒரு தனி மனித சாம்ராஜ்யம், குற்றம், கட்டுக்கடங்கா உணர்ச்சி, அதிகாரம் என மற்றும் பல முழுமையான விஷ…
-
- 25 replies
- 5.2k views
-
-
-
-
- 0 replies
- 475 views
-
-
மறந்து போன தமிழன் ஆயுதம் - வளரி பண்டையகால தமிழர்கள் தங்களை எதிரிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளவும் வேட்டையாடவும் யுத்தகளத்தில் போரிடவும் பற்பல ஆயுதங்களை உபயோகித்தனர். அதில் வெகு சில ஆயுதங்கள் தான் நவீன யுகத்தில் தற்காப்பு கலைகளில் பயன்படுத்தபடுகின்றன. உங்களில் பலருக்கு வளரி ஆயுதத்தை பற்றி தெரிந்திருக்க வாய்பில்லை. வளரி என்பது ஆதிகால தமிழர்களின் மிக முக்கியமான ஆயுதம். பூமராங் வடிவில் இந்த ஆயுதம் இருக்கும். எதிரிகளின் கால்களுக்கு குறிவைத்து துல்லியமாக வீசி ஓடவிடாமல் வீழ்த்துவர். ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க மரத்தால் ஆன வளரியை பயன்படுத்துவர். பூமராங், எரிந்தவனிடமே திரும்பிவிடும். ஆனால் வளரி அவ்வாறு திறும்பாது. இறக்கை வடிவில் சில மரங்கள் இயற்கையாக வளைந…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழ் சித்தர்களின் அறிவியல் அறிவை கண்டு வியக்கும் அமெரிக்கர்கள்
-
- 6 replies
- 1.8k views
-
-
வன்னிப் பெருநிலப்பரப்பில் கட்டுக்கரைக் குளத்தை அடுத்து நாகபடுவானில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு புராதன குடியிருப்பு மையம் நீண்டகாலமாக தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்களால் அதிகம் கவனத்தில் கொள்ளப்படாத வன்னிப் பிராந்தியத்திற்கு தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு என்பதை உறுதிப்படுத்துவதில் அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரைக் குளம் என அழைக்கப்படும் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழ்வாய்வுகளுக்கு முக்கிய இடமுண்டு. இங்கு தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் பூநகரிப் பிரதேச சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட முழங்காவில் குமுழமுனை…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 1 reply
- 847 views
-
-
கெமிர் சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்திருந்த பகுதிகளில் ஒன்று அங்கோர்ட். அவர்கள் ஆட்சியில் இருந்த காலகட்டமான, 9 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையிலும் அந்த பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டப்பட்டன. அதில் மிக முக்கியமான ஒன்று தான் ஆயிரம் லிங்கங்கள் பதிக்கப்பட்ட ஆற்றுப்பகுதி. அங்கோர்வாட்டுக்கு வடகிழக்குப் பகுதியில் குலன் மலை அமைந்துள்ளது. மரங்கள் அடர்ந்த இந்த காட்டுப்பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலைக்கு முறையான சாலைகள் ஏதும் கிடையாது. வெறும் மண் சாலைகள் மட்டுமே உள்ளன. இந்த மலைப்பகுதியில் சயாம்ரீய ஆறும் அதன் துணை ஆறான ஸ்டங் என்ற சிறு ஆறும் ஓடுகிறது. இதில் ஸ்டங் ஆறு ஓடிவரும் வழியில், தண்ணீருக்கு அடியில் உள்ள மணற்பாறைகளில் வர…
-
- 0 replies
- 802 views
-
-
சரணடைந்த புலிகளின் தளபதிகளின் விபரத்தை வெளியிட்டுள்ளார் எரிக் சொல்கைம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை வெளியிட்டுள்ளார் எரிக் சொல்கைம் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும்.!!! 1.ஆதவன் 2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு), 3.அம்பி ( செயற்பாடு தெரியாது) 4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி), 5.ஆர்யன் ( செயற்பாடு தெரியாது) 6.பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்), 7.பாலச்சந…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 578 views
-
-
தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை, விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர் தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள் அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. சிறுவர் (பையன்கள்) கைத்திறன் கோலி விளையாட்டு 1. அச்சுப்பூட்டு 2. கிட்டிப்புள் 3. கோலி 4. குச்சி விளையாட்டு (எல்லா வயதினரும், ஆண் பெண் இருபாலாரும்) 5. குதிரைக் கல்லு 6. குதிரைச் சில்லி 7. சச்சைக்காய் சில்லி 8. சீச்சாங்கல் 9. தெல்லு (தெல்லுருட்டான்) 10. தெல்லு (தெல்லு எறிதல்) 11. பட்டம் 12. பந்து, பேய்ப்பந்து 13. பம்பரம் 14. மல்லு 15. வில்லுக்குச்சி கால் திறன் 1. ஆ…
-
- 0 replies
- 1.1k views
-
-
யார் இந்த ஆபிரகாம் பண்டிதர்? தமிழிசை சாகித்தியங்களின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்ற முத்துத் தாண்டவர் முதலிய மூவரைப் போல, தமிழிசை இலக்கணத்தைத் தெளிவுபடுத்துவதற்கென வாய்த்த வல்லுநர்கள் மூவர். கருணாமிர்த சாகரம் எழுதிய ஆபிரகாம் பண்டிதர், யாழ் நூல் எழுதிய விபுலாநந்தர், சிலப்பதிகார இசை நுணுக்கம் எழுதிய டாக்டர் எஸ். ராமநாதன் ஆகியோர்தான் அந்த மூவர். “தமிழக முழுமைக்கும் உதவிய நற்பெரும் மருத்துவர்; கடல் போன்ற கருணாமிர்த சாகரம் என்னும் இசை நூல் எழுதியவர்; வீணை வித்தகர்; அறிஞர் போற்றிய இசை ஆராய்ச்சி அன்பர்; பெரும்புலவர்களைப் புரிந்து பேணிய வள்ளல்; இசை மாநாடுகள் இனிது நடத்தியவர்; பரோடா இந்திய இசை மாநாட்டில் 24 சுருதி பற்றிச் சொற் பெருக்கு ஆற்றிய ஆய்வாளர்; சுருளிமலைத்…
-
- 0 replies
- 3.5k views
-
-
நாம் அணிவகுத்துள்ளோம்... நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை! புயலெனச் சீறி இழந்த நாட்டை மீட்க நாம் அணிவகுத்துள்ளோம் நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! எமது படையணி கடக்க வேண்டியது நெருப்பாறென்பது எமக்குத் தெரியும் ஆனால்... அதைத் தாங்கக் கூடிய மக்கள் ஆதரவென்னும் கவசம் எம்மிடம் உண்டு! எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது! எமது ஆத்ம பலமோ அதைவிட வலிமை வாய்ந்தது! எதிரியின் குண்டுகள் வெடிக்கும்... ஆனால் எமது விடுதலை நெஞ்சங்கள் எரிமலையென வெடிக்கும் சத்தத்தில் அதன் சத்தம் அமுங்கிவிடும்! நாம் அணிவகுத்து…
-
- 12 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 557 views
- 1 follower
-
-
தமிழர் வரலாறு, ஒரிசா பாலு அவர்களின் கடல் ஆராட்சி
-
- 1 reply
- 667 views
-
-
புலிகளின் அரசியல் பிரிவு மகளிர் அணி பொறுப்பாளர் தமிழினிக்காக சிங்கள கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல்
-
- 1 reply
- 520 views
-