Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கடலுக்கடியில் தூங்கும் மாபெரும் “தமிழ்க் கண்டம்”(வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2013, 08:25.03 AM GMT +05:30 ] இந்திய திருநாட்டில் நம் மக்களிடையே மறைக்கப்பட்ட உண்மைகள் ஏராளம் என்றே சொல்லலாம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு, 20,000 வருடத்திற்கும் பழமை வாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். சுமார் 20,000 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய பகுதி தான் “நாவலன் தீவு” என்ற பெயரில் அழைக்கப்பட்ட குமரிப் பெருங்கண்டம். இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொ…

    • 1 reply
    • 1.2k views
  2. Vathiriyar Tamil ‘கடலோடிகளின் முன்னோடிகள் தமிழர்களே’ ---- ORRISA BALU இன்றைக்கும் ஓடாவி என்ற கப்பல் கட்டும் வயதான மூப்பன்கள் தமிழகத்தில் உள்ளனர். மிகச் சிறப்பான கப்பல்களை, படகுகளைக் கட்டிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். தூத்துக்குடியில் இன்றைக்கும் 35 பாய்மரக் கப்பல்கள் உள்ளன. நான் அவற்றிலும் பயணித்து இருக்கின்றேன். பண்டைக் காலத்திலேயே, 2500 டன் எடை கொண்ட கப்பல்கள் தமிழகத்தில் இருந்து உள்ளன. ஆங்கிலேயர்கள் வந்து ஒரு சட்டத்தைப் போட்டதால் தான், இந்தக் கப்பல் கட்டும் தொழில் ஒடுங்கிப் போயிற்று. இந்தச் செய்தியை, ‘ஓடாவி’ எனும், படகு கட்டும் குடும்பத்தாரிடம் இருந்து தெரிந்து கொண்டேன். ஆங்கிலேயர்களுடைய நீராவிக்கப்பல்களின் வளர்ச்சிக்கு, இந்த பாய்மரக் கப்பல்கள் தடையாக இருந்தன. அவ…

    • 0 replies
    • 1.6k views
  3. தமிழர்களின் அழிக்கப்பட்ட நெறி #4 முதல் மூன்று கட்டுரைகளைப் படிக்க, கீழுள்ள இணைப்பிற்குச் செல்லவும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=130413 முருகன் எப்படி ஆசீவக நெறியின் தெய்வம்? – பகுதி #1 பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஆசீவக நெறியின் அடையாளங்கள் அழிக்கப்பட்டாலும் மாற்றப்பட்டாலும் அதை முழுவதுமாக செய்ய முடியாது. அதேபோல் தான் ஆசீவக சித்தர்களின் அடையாளங்களும். முருகன் எப்படி தெய்வ நிலையை அடைந்த ஒரு ஆசீவக சித்தன் எனப் பார்க்கப் போகிறோம். விநாயகரை முழுமுதற்கடவுள், வினை(கட்டம்) தீர்த்தான் என நாம் அழைக்கிறோம். அதனால் தான், எந்தப் பெரிய கோயில்களுக்கும் சென்றால் முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு தான் பின் மற்ற தெய்வங்களை வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.…

  4. ‘ஆரியம், திராவிடம் என்று பிரிப்பதே தவறு!’ - பி.ஆர். மகாதேவன் சமகால இந்தியவியலாளர்களில் மிக முக்கியமானவர் மிஷல் தனினோ (Michel Danino). இவரது சமீபத்திய புத்தகம் (The Lost River: On The Trail Of The Sarasvati ) சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. B.R. மகாதேவன், இணையம் வாயிலாக மிஷல் தனினோவுடன் மேற்கொண்ட நேர்காணல் இது. உங்கள் பிறப்பு, கல்வி பற்றிக் கூறுங்கள்? 1956-ல் ஃப்ரான்ஸில் பிறந்தேன். என் பெற்றோர் அப்போதுதான் மொராக்கோவில் இருந்து புலம்பெயர்ந்திருந்தார்கள். என் இளமைக் காலம் வெளித்தோற்றத்துக்கு மிகவும் சந்தோஷமானதாகவே இருந்தது. ஆனால், உள்ளுக்குள் வாழ்க்கை குறித்த ஆழமான புரிதல், அதன் அர்த்தம், நோக்கம் சார்ந்த தேடல் ஓடிக் கொண்டிர…

  5. Started by nunavilan,

    உலக நடன தினம் உலக நடன தினம் (29 ஏப்ரல்) என இலங்கை கண்டியைச் சேர்ந்த திரு பீர் முஹமது புன்னியாமீன் என்ற எனது நண்பர் ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார். அவரது அனுமதியின் பேரில் அவரது கட்டுரையை எனது பதிவில் வெளியிடுகிறேன். திரு பீர்முஹமது புன்னியாமீன் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகள் ஏப்ரல் 29 – உலக நடன தினமாகும். International Dance Day (World Dance Day). இந்திய, இலங்கை போன்ற நாடுகளில் நடனக்கலை முக்கியத்துவம் பெற்ற ஒரு கலையாகவும், சில சந்தர்ப்பங்களில் தெய்வீகத்தன்மை கொண்ட ஒரு கலையாக விளங்குகின்ற போதிலும் கூட உலக நடன தினம் (World Dance Day) என்ற அடிப்படையில் ஏனைய உலக தினங்களைப் போல இத்தினம் ஒரு முக்கியத்துவம் பெற்ற தினமாக அனுட்டிக்கப் படுவ…

  6. கார்த்திகை திங்கள் மாவீரரை நினைவு கூறும் நாள்.. வாரம் அடங்கும்.. மாதம் என்ற வகையில் மாவீரர்களின் அவர்கள் வாழ்ந்த தேசத்தின் வரலாற்று அம்சங்களை நினைவூட்டத்தக்க ஒரு பொது அறிவுப் போட்டியை வினா - விடை வடிவில் கள உறவுகள் உங்களின் ஒத்துழைப்போடு.. நடத்தலாம் என்று எண்ணி உள்ளோம். போட்டி விதிமுறைகள்: நாளுக்கு ஒரு கேள்வி என்று.. கள உறவுகள் தமக்கிடையே அமையும் புரிந்துணர்வு கொண்டு..ஓர் ஒழுங்கில்..தொடுக்க.. பதில் தெரிந்தவர்கள் தெரிந்த பதிலை எழுதலாம். அதற்கான கால அவகாசமாக கேள்வி தொடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து.. 24 மணி நேரங்கள் கொடுக்கப்படும். அதன் பின் கேள்வியை தொடுத்த உறவு சரியான பதிலையும்.. சரியான பதிலை அளித்த உறவுகளுக்கு ஊக்குவிப்பையும் வழங்கலாம். அதனை அடுத்து மற்ற வினா தொடுக…

  7. யார் இந்தக் களப்பிரர் பாகம் 07 களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். களப்பாளர் என்றும் இவர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. இவர்கள்தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம்தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்ப…

  8. கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்) இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.: பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் …

  9. யார் இந்தக் களப்பிரர் பாகம் 06 உலகத் தமிழர்களுக்குத் திருக்குறளைக் கொடுத்தவர்கள். சீவக சிந்தாமணி, முதுமொழிக் காஞ்சியைக் கொடுத்தவர்கள். கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி அந்தாதி என்று எத்தனையோ காப்பியங்களைத் தந்தவர்கள். நாலாடியாரும் இவர்கள் காலத்தில் வந்தது தான். காரைக்கால் அம்மையாரின் நூல்களும், இவர்களின் காலத்து முதன்மை நூல்கள். முத்தொள்ளாயிரமும் திருமந்திரமும் இவர்கள் காலத்தில் வளர்ந்தவைதான். தாழிகை, துறை, விருத்தம் எனப் புதிய பா வகைகளைத் தமிழ்க் கவிதைகளுக்கு கொடுத்துச் சென்றவர்கள். அதையும் தாண்டி ஒன்று உள்ளது. இப்போது நாம் எழுதுகிறோமே தமிழ் எழுத்துகள், இவை எல்லாம் சிந்துவெளி பாளி எழுத்துகளாக இருந்தவை. அவற்றை வட்ட எழுத்துகளாக மாற…

  10. தமிழீழ மண்ணில் விடுதலைப்புலிகள் நடத்திய வீரம்செறிந்த அந்த விடுதலை போர் அவர்களின் மாவீரத்தினை முள்ளிவாய்க்கால் நினைவிற்கு கொண்டுவருகின்றது தமிழர்களின் மண்விடுதலை உணர்வினையும் சிங்களத்தின் இனவெறியினையும் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கொண்டுவருகின்றது. இனிய தமிழ்நெஞ்சங்களே நவம்பர் திங்கள் 8 9 10 ஆகிய நாட்களில் தஞ்சையில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் அனைத்து தமிழ்மக்களும் கலந்துகொள்ளவேண்டும் என்ற பணிவுடன் வேண்டுகின்றேன். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தை நினைவிற்கு கொண்டுவரும் நிலையான நினைவு சின்னம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது . முள்ளிவாய்க்காலில் வீறுகொண்டெழுந்த விடுதலைப்புலிகளின் போர் தமிழீழ மக்கள…

  11. மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் #உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது. இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் …

  12. உலகின் மூல மொழி தமிழே:- தமிழ்தான் உலகின் முதல் மொழியும், அனைத்து மொழிகளுக்கும் மூல மொழியுமாகும். இதனை தொல்மொழியியலாராய்ச்சி (Linguistic anthropology) மற்றும் மொழியியல் தொல்லாராய்ச்சிக்கு (Linguistic archaeologists) உட்படுத்துவதன் மூலம் அறியியலாம். ஆங்கிலத்திலிருந்து சில எடுத்துக்காட்டுகளை காண்போம். Path - meaning is way பாதை-வழி பாதை என்பதும் - path என்பதும் ஒரே அர்த்ததில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உபயோகப்படுத்தப்படும் ஒரு வார்த்தை. பாதை என்பதிலிருந்து path தோன்றியதா? அல்லது path என்பதிலிருந்து பாதை வந்ததா? path - என்கின்ற ஆங்கில வார்த்தை எப்படி தோன்றியது? விளக்கம் தெரிந்தவர்கள் அறிய தரவும். பாதை என்றால் என்ன - வழி (way-வழி). வழி எப்படி தோன…

    • 63 replies
    • 36.4k views
  13. Published on 27 Mar 2012 இலண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் சிவா சிவப்பிள்ளை ஐக்கிய இராச்சியத்தில் தமிழ் மொழிக்கற்கைகள் குறித்து விளக்குகிறார். A speech given by S.Sivagurunathapillai about Tamil Language in UK. filmed by Kajeepan and Mayu. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக தமிழ் மொழி தேர்வுக்கான இணைப்புகள் http://www.cie.org.uk/qualifications/... http://www.cie.org.uk/qualifications/... http://www.cusu.cam.ac.uk/societies/d... Category Education Licence Standard YouTube Licence

  14. திராவிடர் - தமிழர் (தோழர் கொளத்தூர் மணி ஆய்வுரை)

  15. தமிழன் கண்ட சித்திரக்கவி பாகம் 02 போன தொடரில் சித்திரக் கவியின் தோற்றத்தையும் அதன் பன்னிரெண்டு வகைகளையும் , அதில் நான்கு வகைகளை அதற்கான விதிமுறைகளையும் உதாரணங்களுடன் பார்த்தோம் . இந்தத் தொடரில் மிகுதி நான்கு வகைகளையும் பார்க்கலாம் . 05 நாக பந்தம்: இந்தக் கவிதை இரண்டு பாம்புகள் எப்படி மேல்நோக்கி பிணிப் பிணைந்து இருக்கின்றனவோ அப்படி அமைந்திருக்கும் இதன் விதிமுறையாக , இது வெண்பா யாப்பில் அமைக்கப் பெறவேண்டும்; அறம் உரைப்பதாக அமைய வேண்டும்; ஒரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு சொல் முடிவில் உள்ள எழுத்தும், மற்றொரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு சொல் முடிவில் உள்ள எழுத்தும் ஒன்றாக இருக்கும் அமைப்பில் பாடுவது இந்த நாக பந்தக் கவிதையாகும் . ஆகவே நாகபந்தம் என்பது இர…

  16. கார்த்திகை மாதம் மாவீரர்களின் நினைவேந்தல் மாதம் இப் புனித நாட்களை முன்னிட்டு யேர்மனியில் மீண்டும் கார்த்திகை பூ வடிவத்தில் தபால் முத்திரை பாவனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மாவீரர்களை அவர்களின் தியாகத்தை தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை ஈழத் தமிழினத்தை அடையாளப்படுத்தும் வகையில் மீண்டும் கார்த்திகை பூ வடிவத்தோடு ஆயிரக்கணக்கான தபால் முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் யேர்மனி உட்பட பல்வேறு நாடுகளில் தேசியத் தலைவர் தேசியக்கொடி தமிழீழம் தேசியச் சின்னங்கள் படம் பொறித்த தபால் முத்திரைகள் வெளியிடப்பட்டது. யேர்மன் தபால் அமைச்சின் விதிமுறைகளுக்கு உள்ளிட்டு எமது ஈழத்தமிழர்களின் விருப்பதிற்கு அமைய கடந்த வருட தேசியச் சின்னங்கள் பொறித்த முத்திரை வெளியீட்டை தொடர்ந்து ஸ்ரீலங்கா …

  17. களப்பிரர்கள் செய்த தவறு களப்பிரர்கள் காலம் பற்றி ஆராய்வதற்கு மிகுந்த நேர்மையும் உணர்ச்சிவசப்படாத தன்மையும் தேவையாக இருக்கிறது. அறிவியல் ஆய்வுகளில் கிடைத்த தகவல்களும் இலக்கியங்கள் மூலம் பெற்ற தகவல்களும் அவற்றை நேர்மையோடு இணைக்கும் யூகங்களும் தேவைப்படுகின்றன. களப்பிரர் என்பவர்கள் கருநாடக தேசத்தைச் சேர்ந்த மக்கள் குழுவினர் என்பதும் அவர்கள் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெரிதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு.திராவிட இனத்தில் தொடர்வளர்ச்சியில் தமிழ் மொழி உருவாகியதை உலக ஆய்வாளர்கள் யாரும் மறுப்பதில்லை. களப்பிரர் பற்றிய ஆய்வை மேற்கொள்ளுவதற்கு தமிழர்களின் சரித்திரத்தையும் ஓரிரு பத்திகளில் பார்ப்பது நலம் பயக்கும் என்று எண்ணுகிறேன்.மாந்த இனத்தின் வரலாறு ஏற…

  18. என் இனிய தமிழ் மக்களுக்கு தமிழ்வேந்தனின் அன்பான வணக்கங்கள், 1500 ஆண்டிற்கு முன் தமிழர்களின் அழிக்கப்பட்ட நெறியான ஆசீவக நெறியைப்(அமணம்) பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என உள்ளேன். இங்கு நான் பகிர்ந்துகொள்ளப்படும் கட்டுரைகள், ஆசீவக நெறியைப் பற்றி பல்வேறு இணையதளங்களில் பல்வேறு இடங்களில் தேடிக் கிடைத்தத் தரவுகளை வைத்து என் ஆய்வுகளின் தரவுகளையும் சேர்த்து எல்லோருக்கும் புரியும் விதம் ஒரு கோர்வையாகத் தொகுக்கப்பட்டது. இதன் மூலம், நம் உண்மையான வரலாறு என் மக்களுக்கு எளிதாகச் சென்றடையும் என்ற நோக்கத்துடனும் நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். நன்றி. கட்டுரைகளை படிக்கத் தொடங்கும் முன்பு, மக்களிடம் இதுவரை பிறரால் பரப்பப்பட்ட தவறான கண்ணோட்டதிற்காக ஒரு தெளி…

  19. களப்பிரர் ஆட்சி இருண்ட காலமா? களப்பிரர் ஆட்சியால் தமிழகத்தில் விளைந்தவை யாவை? அமைதி கெட்டது; கலகங்கள் தோன்றின; மக்கள் வாழ்க்கை சீர்குலைந்தது; தமிழ் மரபு நூல்கள் அழிந்தன போன்ற குற்றச்சாட்டுகளே களப்பிரர் ஆட்சியைப் பற்றிக் கூறப்படுகின்றன. சைவத்தில் நாட்டம் கொண்டவரே இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். களப்பிரரால் தமிழ்க் கழகம் அழியவில்லை. ஏற்கெனவே கழகக் காலம் முடிந்து, கழகமருவிய காலம் தொடங்கியிருந்தது. களப்பிரர் வேற்று மொழியினர்; சமண, சாக்கிய சமயங்களைப் பின்பற்றியவர்கள்; அவர்கள் தமிழகத்தில் ஆளுமை பெற்ற போது இச்சமயங்கள் சாய்காலுடன் இருந்தன. ஆகவே, அவர்களின் தொடக்ககால ஆக்கம் அச்சமயங்களின் கொள்ளிட மொழிகளாய் விளங்கிய பாலி, பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளுக்கே பய…

  20. தமிழன் கண்ட சித்திரக்கவி தமிழர்களது அழிந்து கொண்டுவரும் கலைகளில் ஒன்றான சித்திரக் கவி பற்றி ஆராய்வது எங்கள் முன்னே உள்ள தேவையை உணர்த்தி நிற்கின்றது . இந்த சித்திரக் கவி எப்படிப்பட்டது என்று பார்பதற்கு முதல் , சித்திரக் கவி என்றால் என்ன என்பதும் அதன் ஆதிமூலத்தையும் நாம் பார்க்க வேண்டும் . தமிழ் மொழியில் உள்ள ஐந்து வகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவற்றில் , அணி இலக்கணத்தை விளக்குமுகமாக எழுதப்பட்ட நூல் தண்டியலங்காரம் ஆகும் . இந்தத் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் அண்ணளவாக பனிரண்டாம் நூற்றாண்டுகளாகும் ( (1133-1150) . இந்த தண்டியலங்காரம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கபட்டு ( பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் ) சொல்லணியியலில் சித்திர…

  21. உலகின் முதல் மொழி தமிழ் - சொல்வது அமெரிக்கன் நாங்கள் எவ்வளவதான் தமிழ்.. தமிழ்… என முழங்கினாலும் பலருக்கு நகைப்பாக இருக்கும் எதிர்த்து வாதம் செய்வார்கள். வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் வாய்பிளந்து பார்ப்பார்கள். இங்கே இந்த ஒளிப்பதிவில் அலெக்ஸ் கொலியர் சொல்வதை கேளுங்கள். இவர் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆராய்ச்சியாளர், பேராசிரியர், இவர் தனது பட்டறையில் மற்றவர்களுக்கு விளக்குகிறார் இப்படி, ஒரு காலத்தில் உலகில் ஒரே ஒரு மொழிதான் நாம் அனைவரும் பயண்படுத்தியுள்ளோம் அந்த மொழி தமிழ் என அழகாக எழுதியும் காட்டுகின்றார். ஒளிப்பதிவில் 1:38.00 நிமிடத்தில் இருந்து பாருங்கள் அவரது குரலும் அவர் எழுதுவ…

    • 10 replies
    • 2.4k views
  22. பெருமை மிக்க நமது ஆத்திசூடியை உலகறியச் செய்வோம். அதிகமாகப் பகிருங்கள். மற்ற இனத்தவர்களிடமும் கொண்டு சேருங்கள். CLICK "LIKE" and "SHARE" 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast. 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great. 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and lea…

    • 3 replies
    • 845 views
  23. http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uVoIaeJwEas தமிழ் தேசிய கூட்டமைப்பால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட தேசிய கீதமும் அதன் காட்சி அமைப்பும் உங்களுக்காக பாடல் இசை : கந்தப்பு ஜெயந்தன் பாடல் வரிகள் புரட்சிக்கவிஞன்: : மாணிக்கம் ஜெகன். பாடியவர் S .G . சாந்தன் காட்சி ஒளிப்பதிவும் படத்தொகுப்பும்(editing) : தி.பிரியந்தன். ஸ்டார்மீடியா. காட்சி ஒளிப்பதிவு உதவி : கோபி, சுதர்சன். காட்சி களில் வருகின்ற புகைப்படங்கள் அனைத்திற்க்கும் பாடலுக்கும் எல்லா உரிமையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு . ஒருங்கிணைப்பு மேற்ப்பார்வை செய்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வன்னிமாவட்டம். குறிப்பு : இந்த பாடல் காட்சி ஸ்டார்மீடியா கலையகத்தில் கட்டணம் செலுத்தி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.