Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழர் புத்தாண்டு தையா? சித்திரையா? -நக்கீரன்- தை முதல் நாள்தான் தமிழர்களின் புத்தாண்டு, திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் என தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டுத் தொடக்கம் என்று 1921 ஆம் ஆண்டிலேயே தமிழறிஞர்கள் கூடி முடிவெடுத்தார்கள். தமிழக அரசைப் பொறுத்தளவில 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசு இதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வந்திருகிறது. இப்போது தமிழக முதல்வர் கருணாநிதி அதற்குச் சட்ட வடிவம் கொடுத்திருக்கிறார். சட்டம் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனைத் தமிழ்கூறும் நல்லுகம் வாழ்த்தி வரவேற்றிருக்கிறது! தமிழக அரசின் இந்த அறிவிப்பை தமிழீழ நிழல் அரசு வரவேற்றிருக…

    • 123 replies
    • 23.1k views
  2. சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டா? -.சபேசன் (அவுஸ்திரேலியா)- எதிர்வரும் 13 ஆம் திகதியை - அதாவது ஏப்பிரல் மாதம் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையை - தமிழ்ப் புத்தாண்டுத் தினமாக, உலகெங்கும் வாழுகின்ற தமிழ் மக்கள் கொண்டாடப் போகின்றார்கள். அன்றைய தினம் சைவ ஆலயங்களில் - மன்னிக்கவும் - இந்து ஆலயங்களில் - கடவுள்களைச் சமஸ்கிருத மொழியில், தமிழர்கள் வழிபட்டுப் புண்ணியம் பெறவும் போகின்றார்கள். மீண்டும் ஒருமுறை சர்வதாரி ஆண்டு - மறுபடியும் மன்னிக்கவும் - சர்வதாரி வருடம் பிறந்துள்ளது என்று மன மகிழ்ந்து வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டாடப் போகின்றார்கள். இந்த ஆண்டின் தைப்பொங்கல் தினமான ஜனவரி மாதம் 15 ஆம் திகதியை, தமிழீழ மக்கள் தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடியதோடு மட்டுமல…

  3. வீர பாண்டிய கட்டபொம்மன் நாள் : 17.10.1799. இடம் : ஆங்கிலேயர்களின் கயத்தாறு இராணுவ முகாம் ""விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான். இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.'' ""மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்த…

  4. கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை (1872-1936) வெள்ளையரின் ஆதிக்கத்தை தகர்க்க வேண்டும் எனில் அவர்களின் வணிக பலத்தை உடைக்க வேண்டும் என்கின்ற இலக்கோடு சுதேசி கப்பல் நிறுவனத்தைத் துவக்கி வெள்ளையருக்கு எதிராக இரண்டு கப்பல்களை வாங்கி அவர்களை கதிகலங்கடித்தவர் கப்பலோட்டிய தமிழர் என்று பெருமையாக அழைக்கப்படும் வ.உ. சிதம்பரம் பிள்ளையாவார். வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவருக்கு கடலாதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீதும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்று திட்டமிட்டேன் என்று கப்பல் விடுவது குறித்த தனது திட்டத்தை குறிப்பிட்டுள்ளார் வ.உ.சி. சுதேசி கப்பல் கம்பெனியைத் துவங்க தனது சொத்துக்களை எல்லாம் விற்றுத் தீர்தத் வ.உ.சி.க்கு பாண்டித்துரைத் தேவர் ரூ. 1 …

    • 0 replies
    • 2.5k views
  5. 150 கிலோ எடை மெகா திருக்குறள் நூல் வெளியீடு சென்னை: 7 அடி உயரமும், 4 அடி அகலமும், 150 கிலோ எடையும் கொண்ட மெகா சைஸ் திருக்குறள் புத்தகத்தை உருவாக்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா ஷெரீப். உலகப் பொது மறையான திருக்குறளை பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளார் ராஜா ஷெரீப். 7 அடி உயரமும், 4 அடி அகலமும். 150 கிலோ எடையும் கொண்ட இந்த மெகா சைஸ் திருக்குறள், 6 மாத கால உழைப்பில் மலர்ந்துள்ளது. குறளும் அதற்கான தெளிவுரையும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 304 பக்கங்கள் கொண்டதாக இந்த பிரமாண்ட நூல் உள்ளது. இந்த பிரம்மாண்ட முயற்சி கையெழுத்தால் ஆனது என்பது இதன் கூடுதல் சிறப்பு. சென்னையில் நடந்த இதன் வெளியீட்டு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன் கலந்த…

  6. http://www.youtube.com/results?search_quer...mp;search_type= தமிழ் தேசியம், தமிழுணர்வு கதைப்பவர்களால் கைவிடப்பட்டுள்ள மியான்மார் தமிழர்களின் கலாச்சார நிகழ்வு இது. மொழி மறந்து விட்டார்களோ, அல்லது மறந்து கொண்டிருக்கின்றார்களோ தெரியவில்லை. "எங்கே " என்றது போல ஒரு வயது முதிர்ந்த குரலும், ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் என்று மறுக்கின்ற சீனமொழி போன்ற குரலில் "சீதோ"(No) என்ற குரலும் சிறுமி ஒருத்தியிடம் இருந்து கேட்கின்றது. தமிழ்நாட்டிலேயே தமிழை நிலைநிறுத்த முடியாத தமிழக அரசால் மியான்மார் தமிழர்களுக்கு பாடம் படிப்பிக்க முடியுமா என்ன?? 2 இலட்சம் வரையிலான தமிழ் மக்கள் அங்கு வாழ்கின்றார்கள். தமிழ் கற்பிக்கச் சொல்லி, முன்பு வந்திருந்த ஒரு வேண்டுகோள்:http://www.yarl.…

    • 4 replies
    • 2k views
  7. உலகத் தமிழரின் பண்பாட்டுக் காப்பாளர் இராசாராம் -மறவன்புலவு க. சச்சிதானந்தன் **மறவன்புலவு க. சச்சிதானந்தன் (ஐ.நா. முன்னாள் ஆலோசகர்; சென்னை, யாழ்ப்பாணம் காந்தளகம் பதிப்பாளர்) கிழக்கு ஆபிரிக்கக் கரையோர நாடு சீசெல்சு. அந்நாட்டு ஆவணக் காப்பகத்தில் கடந்த 200 ஆண்டுகளாகத் தமிழர் அங்கு வாழ்ந்து வருவதற்கான பதிவுகள் உள. வருகை, பிறப்பு, இறப்பு, திருமணம், வாக்காளர் பட்டியல் என அங்கிங்கெனாதபடி எங்கும் தமிழர் பற்றிய பதிவுகள். ஒவ்வொன்றாகப் பிரித்துக் காட்டுகிறேன். பார்த்துப் பார்த்துப் பரவசமடைகிறார் இராசாராம். காரை நான் ஓட்ட, என் பக்கத்தில் அவர் அமர்ந்து அந்தக் காப்பகத்துக்கு வரும் பொழுதே அவருக்கு வியப்பு. எப்படி இந்தச் சந்து பொந்துகளையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாய்? எ…

  8. தமிழுக்கு விடியல்-வைரமுத்து 22.02.2008 / நிருபர் குளக்கோட்டன் தமிழ் கட்டாயப் பாடம் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், தமிழுக்கு விடியல் கிடைத்திருப்பதாக கவியரசு வைரமுத்து பெருமை பொங்க கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, தமிழுக்கு விடியல் பெற்றுத் தந்திருக்கிறது. நூற்றாண்டுகளின் இருட்டை உச்ச நீதிமன்ற தீர்ப்பு உடைத்திருக்கிறது. ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் என்ற தமிழக அரசின் ஆணை செல்லுபடியாகும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தமிழ் தலை நிமிர்கிறது. தமிழ் படிக்க மறுக்கிற அல்லது தயங்குகிற ஒரு தலைமுறையால், அடுத்த நூற்றாண்டில் தமிழின் தொடர்ச்சி அற்றுப் போகு…

    • 0 replies
    • 1.1k views
  9. காதலர் தினமும் தமிழரின் காதல் வாழ்வும் [14 - February - 2008] சபேசன் (அவுஸ்திரேலியா) Valantine's Day என்று தற்போது அழைக்கப்பட்டு வருகின்ற `காதலர் தினம்' இன்றைய காலகட்டத்தில் நன்கு வணிகமயப்படுத்தப்பட்ட பிரபல்யமான ஒரு சமுதாயச் சடங்காக வளர்ந்து வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. காதலர் தினத்துக்குரிய வாழ்த்து அட்டைகள் மட்டும் சுமார் ஒரு பில்லியனுக்கு மேல் விற்பனையாகி வருவதாக அறிகிறோம். இந்த 2008 ஆம் ஆண்டு இந்த விற்பனை மேலும் அதிகரித்தால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. இந்த ஒரு பில்லியன் வாழ்த்து அட்டைகளில் 85 சதவீதமானவற்றைப் பெண்களே வாங்குகின்றார்கள் என்பது ஓர் உபரியான தகவல்!. Valantine தினம் எவ்வாறு ஆரம்பமானது என்ற ஆய்வில் இறங்கினால் பலவிதமான தகவல்களை…

  10. தமிழ் மொழி இலக்கியங்களை உலக மொழிகளில் மொழிபெயர்க்க உரிய சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழ்ப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி வலியுறுத்தினார். உலகச் செம்மொழிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கு சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இக்கருத்தரங்கின் மையப் பொருளை விளக்கி சிவத்தம்பி பேசியதாவது: தமிழ் பேசுவோர் காலம் காலமாக தங்களது கருத்துகள், சிந்தனைகள், அனுபவங்களைத் தமிழில் பதிவு செய்வதால் இம்மொழி செம்மொழி என்ற சிறப்பைப் பெறுகிறது. மொழி பேசுவோரின் வரலாறு, மக்களின் வாழ்க்கைத் திறன் ஆகியவை அந்த மொழியில் பதிவு செய்யப்படும்போது, மொழியின் சிறப்புத் தன்மை வெளிப்படுகிறது. ஐரோப்பாவில் 1400 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கம், லத்தீன் ஆகி…

    • 1 reply
    • 1.2k views
  11. பாரிசில் இம்முறையும் தமிழர் திருநாள் 2008 இரண்டாவது தடவையாக நடந்துள்ளது. ஐரோப்பிய புலம்பெயர் தமிழர் திருநாளாக இது அமைந்துள்ளது. 'தமிழர் திருநாள் 2008' - பிரான்ஸ் எழுதியவர்: மகேந்திரா Saturday, 02 February 2008 தைப்பொங்கல்: தமிழர்க்கு ஒரு நாள் - தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் - என்ற விருதுவாக்கியத்துடன் பிரான்சில் சென்ற ஆண்டு முதலாவது அரங்க நிகழ்வாகியது தமிழர் திருநாள்-2007. இந்த ஆண்டு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, நல்லூர்ஸ்தான் பண்பாட்டும் விளையாட்டும், கராப்ஸ் இந்தியா, பிரான்சு சுயமரியாதை இயக்கம் மற்றும் சிலம்பு அமைப்பு என ஆறு அமைப்புகள் இணைந்து நடாத்தின. செல்க: http://www.appaal-tamil.com/index.p…

  12. Started by nunavilan,

    திராவிட மொழிகள் தென் இந்தியா முழவதும் 19 கோடி அளவிலான மக்களாற் திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. தற்போதைய கணிப்பின்படி இக்குடும்பத்தினுள் அடங்கும் மொழிகள் 23. அதற்கு மேலும் படடியலில் அடங்காத சில மொழிகள் இருக்கத்தான் செய்கின்றன, உதாரணமாக, நீலகிரி மாவட்டத்திற் பேசப்படும் குறும்பம், பணியம் போன்ற நன்கு அறியப்படா மொழிகள் பட்டியலிற் சேர்க்கப்படவில்லை. ஒரேயொரு மொழியான பிராகுவியைத் தவிர மற்றைய 22 மொழிகளும் இந்தியாவின் தென்பகுதியிலும் கிழக்கு மத்திய பகுதிகளிலுமே பேசப்படுகின்றன. பிராகுவி மொழி ப10கோள ரீதியாக தனிமைப்பட்டு பாகிஸ்தானில் உள்ள கைபப10ர் ஹைதரபாத் மாவட்ட ங்களில் எட்டு இலட்சம் அளவிலான மக்களாற் பேசப்படுகிறது. பிரதான மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்க…

    • 2 replies
    • 1.5k views
  13. எமக்கான சினிமாவைக் கண்டடைதல்: 'கல்லூரியின்" அழகியலை முன்வைத்து சில அவதானங்கள் - 1 -பரணி கிருஸ்ணரஜனி- இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்துள்ள 'கல்லூரி" திரைப்படத்தை, கடந்த இரு வாரங்களுக்கு முன் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அந்தக் கணத்திலிருந்து இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் கணம் வரை 'கல்லூரி" என் மன ஆழத்தில் மீண்டும் மீண்டும் வரைந்து கொண்டிருக்கும் சித்திரங்களால் என் மன நிம்மதியைத் தொலைத்து விட்டிருக்கிறேன். இந்தப் புதிரான மனநிலையிலிருந்து விடுபடுவதாக எண்ணி- சலிப்பேற்படுத்தும் பொருட்டு 'கல்லூரி"யை 100 தடவைக்கும் மேல் திரும்பத் திரும்ப பார்த்தும் என் மன ஆழத்தில் அது கீறல்களும் கிறுக்கல்களுமாய் ப…

  14. கடந்த திங்கட் கிழமை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர். ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்…

  15. சித்திரையில் தான் புத்தாண்டு [25 - January - 2008] [Font Size - A - A - A] -எஸ்.ராமச்சந்திரன் - இக் கட்டுரை முற்று முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் திகதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. சங்க இலக்கியங்களில் `தைந்நீராடல்' எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்படப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குர…

  16. சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை கேள்வி : ஒரு வருடத்தின் எல்லாப்பருவங்களும் முடிந்து மீண்டும் முதல் பருவம் தொடங்கும் நாளைத்தானே புத்தாண்டாகக் கொண்டாடத் துவங்கி இருப்பர்? அப்படி இருக்கும் போது சித்திரை கோடைக்காலத்தின் ஆரம்பம் என்பதால் லாஜிக்கலாக பொருந்துகிறதே பதில் :அப்படி காலண்டர் வகுப்பதில்லை, சூரியன் மகர ரேகை ,கடக ரேகை என மாறும் நிலைகளை வைத்து தான் ஆண்டின் பிறப்பு தீர்மானிக்கப்படுகிறது.இது சூரியனை அடிப்படையாக கொண்ட காலண்டர். பொங்கலை மகர சங்கராந்தி என்று அழைப்பதும் சூரியன் அன்று மகர ரேகைக்கு பிரவேசிப்பதால் தான், எனவே அதனை புத்தாண்டாக தீர்மானிப்பதில் தவறில்லை. வட இந்திய வழி வந்த காலண்டர்களில் எப்படி சித்…

    • 2 replies
    • 4.7k views
  17. தமிழகத் தமிழரும் அயலகத் தமிழரும் (பழ. நெடுமாறன்) தமிழ்நாட்டில் ஆறு கோடிக்குச் சற்று மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் ஏறத்தாழ மூன்று கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். சங்ககாலத்தில் இலங்கை ஈழம் என்றே அழைக்கப்பட்டது. பட்டினப் பாலையில் காவிரிப்பூம்பட்டினம் துறைமுகத்தில் வந்து இறங்கிய பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் "ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கநூலான இதில் இலங்கை என்ற பெயர் சுட்டப்படவில்லை. அப்போதிருந்து அங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழரின் ஆட்சி அங்கு நிலைநாட்டப்பட்ட போது மேலும் தமிழர்கள் அங்கு குடியேறி…

    • 3 replies
    • 1.9k views
  18. மறைந்து போன வன்னி மாநகரங்கள் 01 - வாவெட்டி மலை -மயூரன்- “ வன்னி நாடு வளர் சோலை நாடு வரியம் மூண்று விளைவுள்ள நாடு கன்னி நாடு கதிர் சோலை நாடு காரளர் வாழும் கன்னியர் நாடு” என்ற நாட்டார் பாடல் ஒன்றின் கூற்றுக்கிணங்க வான்தொடும் வலிய வண்மைக் காடுகளிடையே அமைந்திருக்கும் அடங்காப்பற்று வன்னியின் பகுதிகளில் ஒன்றான மேல்ப்பற்று வடக்கிலே அமைந்திருக்கும் வாவெட்டி மலை பல ஆய்வாளர்களின் கண்களை மறைத்திருப்பது வியப்புக்குரியது. இவ்வாவெட்டி மலையானது வெறும் புவியியல் அமைவிடமாக மட்டுமல்லாது வரலாற்று ரீதியாகவும் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். பாலை. முதிரை. வீரை. ஆகிய வன்மரங்களும் கொண்டல் இலந்தை போன்ற மென்மரங்களும் காற்றலைகளில் அசைந்து மங்களம் ஒலிக்க வண்டுகள் ரீங்க…

  19. மறவர் என்பவர் யார்.... .

  20. பழந்தமிழர்களின் விநோத தண்டனைகள் - ச.சுவாமிநாதன் சங்க காலத் தமிழகத்திலும் அதற்குப் பின்னரும் விநோதமான தண்டனைகள் வழக்கத்தில் இருந்தன. அரசன், போரில் வெற்றி பெற்றால் தோல்வியுற்ற மன்னர்களின் ஊரைத் தீக்கிரையாக்குவது, அவன் மனைவியரின் கூந்தலை அறுத்துக் கயிறு திரிப்பது, தோல்வியடைந்த மன்னரின் திருமுடிகளை அல்லது மகுடங்களை உருக்கிக் காலடியில் பலகையாகப் போடுவது, தோற்ற மன்னரின் அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கி அவ்விடத்தில் கழுதை பூட்டிய ஏரால் உழுவது, யவனர் போன்ற வெளிநாட்டினர் பிடிபட்டால் அவர்கள் தலையை மொட்டையடித்து நெய்யை ஊற்றி அவமதிப்பது, பெண்ணைத் திருமணம் செய்யவில்லை என்று பொய் சொன்னவனை மரத்தில் கட்டிச் சாம்பல் பூசுவது, மாற்று மன்னர்களின் குழந்தைகளை யானையின் காலால் இடறச் செய்த…

  21. Started by putthan,

    தேசத்தின் குரல் அன்சன்பாலசிங்கம் விடுதலை என்ற கட்டுரை தொகுதியின் முன்னுரையில் இவ்வாறு கூறியுள்ளார் இத்தொகுதியில் உள்ள கட்டுரைகள் பல்துறை சார்ந்தவை.அரசியல்,சமூகவியல்,

  22. அறிஞர்கள் பெரியோர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஒரு கருத்துக் களத்திற்கு வந்த ஒருவன் தெளிவு பெறவேண்டும். ஆனால் நான் தமிழ்க் களத்தை சுற்றிப் பார்த்து பலரது கருத்துக்களையும் வாசித்த பின் குழம்பிப் போய் நிற்கிறேன். என்னடா அடிமடியிலேயே கை வைக்கிறானே என்று யோசிக்காதிங்கோ. தெளிவு பெறத்தான் கேட்கிறேன். தமிழன் என்ற வரையறைக்குள் வரக்கூடியவர்களை பட்டியலிடுங்கள். தமிழ் மொழி பேசும் தாய் தந்தையருக்கு மகனாகப் பிறந்தவன் - தமிழன் தமிழ் மொழி பேசும் தாய்க்கு மகனாகப் பிறந்தவன் - தமிழன் தமிழ் மொழி பேசும் தந்தைக்கு மகனாகப் பிறந்தவன் - தமிழன் தமிழ் ஈழ எல்லைக்குள், தமிழ் நாட்டில் பிறந்தால் அவன் - தமிழன் பார்ப்பனியர் அல்லாதோர் - தமிழர் தமிழ்மொழி பேசுபவன் - தமி…

    • 25 replies
    • 6.4k views
  23. On the 125th Birth Anniversary of Mahakavi Bharathiar - the Poet who laid the Foundation Stone for the Tamil Nation தமிழ்த்தேசியத்துக்கு அடிக்கல் நாட்டிய மகாகவி பாரதியார் "ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல் வந்த ஓர் மாமணி" நக்கீரன் மகாகவி பாரதியாரின் 125வது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை (நன்றி: இருப்பின் வேர்கள்) (contributed by V.Thangavelu, Canada) --- "யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல் இளங்கோவைப் போல் யாங்கணமே பிறந்த தில்லை உண்மை வெறும் புகழ்ச்சியில்லை": என்று மகாகவி பாரதியார் தமிழ் நாட்டில் தோன்றிய மாபெரும் புலவர்களான கம்பர், வள்ளுவர், இளங்கோ மூவரையும் சிறப்பித்துப் பாடியிருக்கிறார். "…

  24. "தொல்காப்பியம் 9 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது" உலகப் பெருந்தமிழர் நா. மகாலிங்கம் சிறப்புரை உலகத் தமிழர் பேரமைப்பு-சென்ற 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சமுதாயத்தை அதனுடைய பண்பாட்டு அடையாளங்களோடு பாதுகாப்பதற்காக உருவான-உண்மையான பேரமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து அதைக் கவனித்து வருகிறேன். காரணம், அதனைத் தொடங்கியவர் எனது அரசியல் நண்பர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள். காங்கிரஸ் பேரியக்கத்தில் பெருந்ததலைவர் காமராஜர் அவர்களின் தலைமையில் நானும் அவரும் சேர்ந்து பணியாற்றியவர்கள். இந்த 5-வது மாநாட்டில் உலகப் பெருந்தமிழர் விருதினை எனக்கு வழங்க உள்ளதாக பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய கடிதத்தைப் படித்தபோது மகிழ்ச்சி அடைந்…

  25. யாழ் இணையம் - மாவீரர் தினம் 2007 வணக்கம், இங்கு நான் உங்கள் குரலில் மாவீரர்கள் பற்றிய ஒலிப்பதிவுகளை தாங்கிவரும் கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன். நீங்கள் பாடிய மாவீரர்களின் பாடல்களின் ஒலிப்பதிவுகளை, மாவீரர் சம்மந்தமாக நீங்கள் எழுதிய கவிதைகளின் ஒலிப்பதிவுகளை... இவ்வாறு மாவீரர் சம்மந்தமாக உங்கள் எண்ணங்களை, கருத்துக்களை கூறும் ஒலிப்பதிவுகளை இங்கு இணையுங்கள். நான் மாவீரர்கள் சம்மந்தமாக வெளியிடப்பட்ட விடுதலை கானங்கள் சிலவற்றை எனது குரலில் பாடி இங்கு இணைக்கின்றேன். இதுபோல் நீங்களும் உங்கள் குரலில் ஒலிப்பதிவு செய்து இங்கே இணையுங்கள். ஜிக்:தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே! ஈ சினிப்ஸ்: தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே! ----------…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.