பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
818b7313df3e357b7a24dd885cc59948
-
- 0 replies
- 543 views
-
-
Archive MMSTF 076 - 1.2.2 - தமிழ் மாணவர் ஆவணங்கள் - தொல்காப்பிய பொருளதிகார அமைப்புமுறை மணவை முஸ்தபா அறிவியல் அறக்கட்டளையும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் இணைந்து வழங்கும் விழியம் இது “காலத்தின் தேவையை உணராத அரைத்த மாவையே அரைப்பவர்களை என்றுமே காலம் மறந்துவிடும், மாறாக காலத்திற்கு தேவையானதை சிந்திப்பவர்களை காலம் நினைவில் ஏற்கும்” “If all the Research works related to Tamil language are scientifically catalogued into one single spot, the menace of repetition in Tamil language research can be eradicated and a new resurgence will fill to fuel Tamil language development suited for the era of Science” …
-
- 0 replies
- 539 views
-
-
புதியதோர் உலகம் அப்பாத்துரை அபூபக்கர் அண்மையில் நோர்வேயில் இருந்து வந்திருந்த நண்பரொருவரை சந்தித்தேன். வடக்கில் நடந்த அரசியல் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்றில் அவரை சந்தித்தேன். யாரோ அறிமுகமான ஒருவருடன் வந்திருக்கிறார் என நினைக்கிறேன். அவரது நடையில் ஒருவிதமான மிதப்பை உணர்ந்தேன். ஒரு பழுத்த அரசியல் பிரமுகரைப்போல அல்லது மிகப்புகழ் வாய்ந்த போராளியையொத்த ஒரு தோரணை. கால்ப்பந்தென்றால், நான்றாக கால்ப்பந்து ஆடுபவர்களிற்கும், கிரிக்கெட் என்றால் நன்றாக கிரிக்கெட் ஆடுபவர்களிற்கும்தானே மரயாதை. அதுபோல, அரசியலரங்கிலும் முதல் மரியாதை பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கும், மிகத் தீவிரமான அர்ப்பணிப்பினால் பகழடைந்த போராளிகளிற்கும் ஒரு மரியாதை இருக்கத்தானே செய்யும். அவர்களும் மற்ற…
-
- 0 replies
- 537 views
-
-
தமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே... காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே... தமிழினமே... தமிழினமே... என் தமிழினமே... எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய் யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்.. கடல் தின்றதில் கலங்காத நீ காற்றுப் புயலென வீசியதில் கலையாத நீ பூமி இரண்டெனப் பிளந்தபோதும் உள்ளடங்கிவிடாத நீ இப்போது எங்கிருக்கிறாய்.. எங்கிருக்கிறாய் என் தமிழினமே.. உன் பாட்டன் முப்…
-
- 0 replies
- 535 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 37 https://app.box.com/s/x3sldzhrfoaypkbbb9jwj52ldfidzctv முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி நறையோடு துகள் எழ நல்லவர் அணி நிற்பத் துறையும் ஆலமும் தொல்வலி மரா அமும் முறையுளிப் பரா அய்ப் பாய்ந்தனர் தொழூஉ (முல்லைக்கலி 101:10-14) இரும் புலித் தொகுதியும் பெருங் களிற்று இனமும் மாறு மாறு உழக்கியாங்கு உழக்கிப் பொதுவரும் ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர்! விட்டாங்கே மயில் எருத்து உறழ் அணிமணி நிலத்துப் பிறழப் பயில் இதழ் மலர் உண்கண் மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத் தாதுஎரு மன்றத்து அயர்வர் தழூஉ (முல்லைக்கலி 103: 56, 62) பொருள்:- ஆற்று நீர்த்துறை, பெரிய ஆலமரம், பழமையான மரங்கள் உள்ள இடங்கள…
-
- 0 replies
- 533 views
-
-
மாநாகன் இனமணி 102 https://app.box.com/s/c9fgovynj3ozsqpqqc7qcfxb379g23p5 நயனும் வாய்மையும் நன்னர் நடுவும் இவனின் தோன்றிய இவை (சை) என இரங்கப் புரை தவ நாடிப் பொய் தபுத்து இனிது ஆண்ட அரைசனொடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல் நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செல (நெய்தற்கலி 130: 1-5) கனை இரு முந்நீர்த் திரை இடு மணலினும் பலரே! உரை செல மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே (மதுரைக்காஞ்சி 235-237) பொருள்: காலம் சீராக இயங்குவதும், உலக இயக்கம் அதனோடு ஒத்துப் போவதும், உயிர்களின் இன்புற்ற வாழ்வும், அறம் சார்ந்த அரச வினையாகப் போற்றப்பட்ட தமிழர் மரபில், எண்ணற்ற முன்னோர் அந்த முயற்சியில் வெற்றி பெற்று உலகைத் தலை மலரச் செய்து ஆண்டு சென்றிருக்கின்றனர். அத்தகைய…
-
- 0 replies
- 532 views
-
-
கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை.! அங்கோர்: கம்போடியாவின் சியம்ரீப் நகரின் மையப்பகுதியில் சோழப் பேரரசன் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கப்பட இருக்கிறது; இந்த சிலை அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் அங்கோர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சீனுவாசராவ் தெரிவித்துள்ளார். அதே கடிதத்தில் கம்போடியாவுக்கும் பல்லவ மன்னர்கள், சோழப் பேரரசன் ராஜேந்திர சோழனுக்குமான தொடர்புகளும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு சீனுவாசராவ் எழுதிய கடிதம்: தமிழரின் பேர் சொல்லும் சோழப் பேரரசன் இராசேந்திரன் பிறந்த தினமான ஆடித்திருவாதிரை நன்னாளை அரசு விழாவாக அறிவித்து, தமிழரின் புகழை மீண்டும் நிலைநாட்டிய தமிழ்…
-
- 0 replies
- 531 views
-
-
படக்குறிப்பு, ''இந்த நிலவறை அமைப்பு 14-ஆம் நூற்றாண்டிற்கு பிறகு அமைக்கப்பட்டதாக இருக்கலாம்'' கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 14 மார்ச் 2025 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கோவில் குடமுழுக்கு விழாவுக்காக நடந்த சீரமைப்பு பணியின் போது ஒரு பாதாள அறை வெளிப்பட்டது. பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது என்ன? தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் சோழர்கால மங்களநாயகி சமேத ராமலிங்கசுவாமி கோயில் (பஞ்சவன்மாதேவி ஈஸ்வரம்) உள்ளது. இந்த பழமை வாய்ந்த சோழர் கால கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவிலை தூய்மைப்படுத்தி தளம் சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. குடமுழுக்கு வ…
-
-
- 3 replies
- 530 views
- 2 followers
-
-
கரிகால் சோழனுக்கு மணிமண்டபம்: முதல்வர் அறிவிப்பு. கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனுக்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பகுதியில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னி குவிக் நினைவு மணிமண்டபத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்துப் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசியது: வைகை படுகையில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், மேற்கு நோக்கிப் பாயும் பெரியாறு நதி நீரை வைகை படுகைக்குத் திருப்பும் வகையில் அணை கட்டும் திட்டத்தை அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் தயாரித்தது. இத் திட்டத்தை பல்வேறு இடையூறுகளுக்கிடையே கர்னல் ஜான் பென்னி குவிக் கட்டி முடித்தார். இத் திட…
-
- 0 replies
- 529 views
-
-
இதை படித்தவுடன் சவுக்கால் அடித்தது போல் உணர்கிறேன் . உங்களுக்கும் அந்த மாதிரி தோன்றினால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் ... உலக மக்களின் பார்வை படும் மெரினாவில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி, கருணாநிதி சமாதியில், ராமசாமி நாயக்கர் சிலையென்று எல்லா எழவும் இருக்குது எங்கடா அந்த ராஜராஜ சோழன் சிலை ? எங்கடா போனது என் சூர்யவர்மன் சிலை? எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம்? எங்கடா போனது சங்கத்தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் நினைவு மண்டபம்.? எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை? எங்…
-
- 0 replies
- 529 views
- 1 follower
-
-
பழந்தமிழ் மக்களின் மனைகளும் அவற்றின் வடிவமைப்பும் .. 'மனை’ என்று இலக்கியங்களில் குறிப்பிடப்படும் குடியிருப்புகள் திண்ணை, தூண், அட்டில், முற்றம், படிக்கட்டு, சாளரம், வாயில், மாடம் என்ற அமைப்பு களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவ்வமைப்புகள் குடியிருப்புக் கட்டமைப்பின் வளர்ச்சிக் காலங்களில் இடம் பெற்றிருந்தன. இவை பொருளாதாரத்தில் சற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் குடியிருப்புக் கட்டமைப்புகளாக இருந்திருக்கக்கூடும் எனக் கருத முடிகிறது. மனை விளக்கம் ‘மனை’ என்ற சொல்லிற்குக் குடியிருப்புடைய வீடு, குடும்பம், இல், சிற்றில், பேரில், நற்றாய், பசுதொழுவம், சூதாடு பலகையின் அறை, நிலஅளவு வகை, மனைவி, வாழ்க்கை, வெற்றிடம், 2400 சதுரடி அல்லது குழி, நிலப்பகுதிகள் எனப் பல ப…
-
- 0 replies
- 528 views
-
-
ராஜ ராஜ சோழனை இந்து மன்னன் என அழைப்பது சரியா? வரலாறு என்ன சொல்கிறது? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளத்தைக் கொடுக்கிறார்கள் என இயக்குநர் வெற்றிமாறன் பேசியதையடுத்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை ஆண்ட சோழ மன்னனின் மதம் எது என்பது குறித்த சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. கடந்த வாரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவனின் 60வது பிறந்தநாளை ஒட்டி நடந்த விழா ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், "திருவள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, சோழ மன்னன் ராஜராஜ சோழனை இந்து மன்னனாக அடையாளப்படுத்துவது என தமிழர்க…
-
- 3 replies
- 528 views
- 1 follower
-
-
தொன்மை தமிழர் இனத்தின் காலத்தில்... சிறப்பிடம் பெற்ற, "யாளி" உருவத்தை... உலக தமிழர் பொதுநிகழ்வு கலாச்சார நிகழ்வுகளில் காட்சிபடுத்தி சிறப்பு சேர்ப்போம். நம் தொன்மை தமிழ் முன்னோர்கள், மாமன்னர்கள் கட்டிய கோயில்களின் தூண்களில்... கம்பீர சிற்பமாக இடம்பெற்றுள்ள "யாளி" பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே... தமிழர் வாழ்வியலோடு இணைந்து காணப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. சீனர்களுக்கு எப்படி"டிராகன்" உருவம் புத்தாண்டு உள்ளிட்ட... முக்கிய நிகழ்வுகளில் இடம் பெற்று சீனர்களின் மனங்களில்.. கலாச்சார ஒற்றுமை எழுச்சியை ஏற்படுத்துகிறதோ... அதுபோல தொன்மை எகிப்து கலாச்சார சின்னமான... "பீனிக்ஸ…
-
- 2 replies
- 526 views
-
-
புலிகளின் அரசியல் பிரிவு மகளிர் அணி பொறுப்பாளர் தமிழினிக்காக சிங்கள கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல்
-
- 1 reply
- 525 views
-
-
மாநாகன் இனமணி 103 https://app.box.com/s/so0nhgm6zt8af2o5alx0ol6kos1ty19c அரவு, குடிகை, செய்கை இம்மூன்றும் முறையே ஒவ்வொரு நாளுக்கும் கிழமை முறையில் வெவ்வெறானவை. அரவு என்பது நிழல் உரசமும் இடமும் காலமும். குடிகை என்பது அதனை நீக்குவோர் நிற்கும் இடமும். செய்கை என்பது நிழலைத் தோற்றும் கதிர் ஒளியைத் தொட்டு நீக்கும் இடமும் காலமும். அரவு முழு நிலவிலும், குடிகை நிலத்திலும், செய்கை கதிரவனைச் சார்ந்தும் முறையே நிகழும். முழு நிலவு நாளுக்கும் மறை நிலவு நாளுக்கும் இடையில் நிலத்தில் குறி செய்து நல்வினை நிகழ்த்தப் பெரும். இராகு காலம், குளிகை, எமகண்டம் போன்ற நேரப்பாகுபாட்டிற்கும் அரவுப் பகை, அதனை நீக்கும் இடம், கதிர்ப்பகை ஆகியவற்றுக்கும் உள்ள வானவியல் தொடர்பு பற்றிய தமிழரின் மயங…
-
- 0 replies
- 525 views
-
-
தேசிய தலைவரை சந்தித்த வேளையில் - அப்துல் ஜப்பார்
-
- 0 replies
- 524 views
-
-
பொன்னியின் செல்வன் உரையாடல் இடம்பெறும் வேளையில் பொருத்தமாக இருப்பதோடு பலரும் அறியவேண்டிய விடயங்கள் சில உள்ளன. நன்றி நன்றி - யூரூப்
-
- 0 replies
- 524 views
-
-
1679 ல் அனுராதபுரம் வந்த ஆங்கிலேயர், அங்கே ஒருவருக்கும்.. சிங்களம் புரியவில்லை என்று கூறியுள்ளார். 1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும், தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார். ஆனால் இன்று அனுராதபுரம் சிங்களவர் பெரும்பான்மை மண்.அருவியாற்றுக்கு அந்தப்பக்கம் இருந்த சிங்களவன் இன்று அதற்கு மறுமுனையில் உள்ள திருகோணமலை வரை எப்படி பெரும்பான்மை ஆனான்? சிங…
-
- 1 reply
- 523 views
-
-
தமிழீழ மண்ணில் விடுதலைப்புலிகள் நடத்திய வீரம்செறிந்த அந்த விடுதலை போர் அவர்களின் மாவீரத்தினை முள்ளிவாய்க்கால் நினைவிற்கு கொண்டுவருகின்றது தமிழர்களின் மண்விடுதலை உணர்வினையும் சிங்களத்தின் இனவெறியினையும் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கொண்டுவருகின்றது. இனிய தமிழ்நெஞ்சங்களே நவம்பர் திங்கள் 8 9 10 ஆகிய நாட்களில் தஞ்சையில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் அனைத்து தமிழ்மக்களும் கலந்துகொள்ளவேண்டும் என்ற பணிவுடன் வேண்டுகின்றேன். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தை நினைவிற்கு கொண்டுவரும் நிலையான நினைவு சின்னம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது . முள்ளிவாய்க்காலில் வீறுகொண்டெழுந்த விடுதலைப்புலிகளின் போர் தமிழீழ மக்கள…
-
- 0 replies
- 523 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=QnU-naRm_rM http://irruppu.com/?p=34888
-
- 1 reply
- 523 views
-
-
கோயில்களில் தமிழ் ஒலிக்க - ஆரியம் வெளியேற வேண்டும் | இணைந்து செயல்படுவோம் - பேரூர் ஆதீனம்
-
- 1 reply
- 522 views
-
-
மனவலிமை இல்லாதவர்கள் இந்த video ஐ பார்ப்பதை தவிர்க்கவும்
-
- 0 replies
- 521 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 14 ஜனவரி 2024 கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் வழக்கம் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் இருந்தது. இதுபோல் ஒரு வினோத பழக்கம் தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்தில் இருந்துள்ளது. சோழர் காலத்தில் அரசர்கள் இறந்த பிறகு தமக்குப் பிடித்தமான நபர்களையும் தங்களது உடலுடன் சேர்த்து புதைக்கச் செய்துள்ளனர். இறந்த பின்பும் தன்னுடன் அவர்கள் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில் அதைச் செய்து சோழர்கள் ஆட்சியில் கல்வெட்டிலும் பதிவு செய்து வைத்துள்ளனர். அப்படி சோழர்க…
-
- 1 reply
- 521 views
- 1 follower
-
-
-
இன அழிப்பின் வரலாற்று வடுக்களை மறக்காதிருப்பது முக்கியம் ஈழப்பிரச்சனையைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் எனக்குள் அடிக்கடி எழும் கேள்வி இது. நாம் ஏன் யூத அழித்தொழிப்பை மறந்து விடவில்லை? இத்தனை வருடங்களாய் எத்தனை எத்தனை படங்கள், புத்தகங்கள்! யூதர்கள் தமக்கென ஒரு தனி நாட்டையே உருவாக்கிக் கொண்டாலும் அவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் நாஜிக்களின் கொடூரமான செய்கைகளை, பேரினவாத அரசியல் சித்தாந்தங்களை, பிரம்மாண்டமான…
-
- 1 reply
- 517 views
- 1 follower
-