வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
பயங்கரவாதமும் இலங்கை பொருளாதாரமும் - அனுதினன் சுதந்திரநாதன் இலங்கை வரலாற்றில், கடந்துவந்தப் பாதையை மீண்டும் நினைவுபடுத்துவதாக அல்லது கடந்துவந்த பாதையிலேயே, மீண்டும் பயணிக்க வைப்பதாக, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் அமைந்துள்ளது. உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்பு, அபிவிருத்தி பாதையை நோக்கி, மெல்ல மெல்ல பயணித்துக் கொண்டிருந்த இலங்கையின் பொருளாதாரம், மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கே வந்திருக்கிறது. உள்நாட்டுப் போரைக் கையாண்ட அரசாங்கம், இப்போது உள்நாட்டின் ஒத்துழைப்புடன், சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான, அறிவிக்கப்படாதப் போரை நிகழ்த்தும் நிலைக்கு வந்துவிட்டது. இவையனைத்துமே, இலங்கைப் பொருளாதாரத்தையும் அபிவிருத்தியையும் …
-
- 3 replies
- 1.3k views
-
-
மந்தமடையும் உலக பொருளாதாரமும் பூச்சியத்தை நோக்கிய மத்திய வங்கிகளும் கடந்த உலக பொருளாதார வங்கிகள் ஊடான சிக்கல் நடந்தது 2007-2008 காலப்பகுதியில். அதன் பின்னராக உலக பொருளாதாரம் வளர்ந்தே வந்தது. ஆனால், உலக மத்திய வங்கிகளின் பண முறிவு வீதம், உலகம் ஒரு பொருளாதார தேக்க நிலையை நோக்கி நகருவதாக எதிர்வு கூறுகிறது. இதை சமாளிக்க இல்லை தாக்கத்தை குறைக்க பல நாட்டு மத்திய வங்கிகளும் தங்கள் வட்டி வீதத்தை குறைத்துள்ளன. வரும் மாதங்களில் மேலும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இறுதியில் பூச்சியம் என மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்கு கொடுக்கும். இதனால், மக்கள் மேலும் கடன் வாங்க தூண்டிடப்படுவார்கள். இது, பொருளாதார சீரமைப்பிற்கு உதவும் என்பது கணிப்பு. சீன- அமெரிக்க பொரு…
-
- 8 replies
- 731 views
-
-
கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்று காரணமாக ஆசியாவில் 11 மில்லியன் மக்கள் வறுமைமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது. உலக வங்கி தனது அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது. ஆசியா மிக நீண்ட கால பொருளாதார மந்த நிலைக்குள் தள்ளப்படும்,இரண்டு தசாப்காலத்தில் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்கா சந்திக்கலாம் என உலக வங்கி தெரிவித்துள்ளது. பிராந்தியத்தின் பொருளாதார வீழ்ச்சி 2.1 வீதமாக வீழ்ச்சியடையும்,ஆசியாவின் பொருளாதாரம் 0.5 வீதமாக வீழ்ச்சியடையலாம் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2.3 வீதமாக வீழ்ச்சியடையலாம் எனவும் தெரிவித்துள்ள உலக வங்கி சீனாவின் பொருளாதார வளர்ச்சி 0.1 ஆக குறைவடையலாம் எனவும் தெரிவித்துள்ளது. உ…
-
- 0 replies
- 423 views
-
-
இலங்கையின் முருங்கை உணவுகள் சர்வதேச சந்தைக்கு சீன நிறுவனம் ஒன்றுடன் இணைந்து முருங்கை சார்ந்த உணவு பொருட்களை சர்வதேச சந்தைக்கு விநியோகிக்கும் தொழிற்சாலை ஒன்றை ஹம்பாந்தோட்டையில் ஏற்படுத்த விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த முதலீட்டாளர்களுக்கும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான இணக்கம் ஏற்பட்டுள்ளது. முருங்கை உணவு பொருட்கள் பலவற்றை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முருங்கை சூப், சோஸ் ஆகியவற்றை தயாரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் முருங்கை காய் மற்றும் விதைகளை பயன்படுத்தி எண்ணெய் உற்பத்தி செய்யவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. முருங்கை விதைகளில் கொழுப்பை கட…
-
- 0 replies
- 645 views
-
-
போயிங் 737 மாக்ஸ் உலகின் இரண்டு பெரிய விமான தயாரிப்பாளர்களில் ஒன்று போயிங் மற்றையது எயர்பஸ். போயிங் அமெரிக்க நிறுவனம். எயர்பஸ் ஐரோப்பிய நிறுவனம். ஒரு விமானத்தை வடிவமைத்து தயாரிப்பது என்பது ஒரு ஐந்து தொடக்கம் பத்து வருட கால திட்டமிடல் கொண்டது. அந்த வகையில் போயிங் தனது அடுத்த தலைமுறை விமானமாக வடிவமைத்தது தான் போயிங் மாக்ஸ் 737. ஆனால், இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட விபத்துக்கள் உயிரிழப்புக்கள் காரணாமாக சகல போயிங் மாக்ஸ் 737 விமானங்களும் பறக்காமல் நிலத்திலேயே உள்ளன. போயிங் நிறுவனம் இறந்த மக்களின் உறவுகளுக்கு நட்ட ஈட்டை கொடுத்தது. சில உலக நிறுவனங்கள் எயர் பஸ் நிறுவனத்திடம் தமது புதிய விமான தேவைகளை பூர்த்தி செய்ய அணுகியுள்ளன. அவர்கள் பல ஆண்டுகள…
-
- 0 replies
- 312 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சதீஷ் பார்த்திபன் பதவி,பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் அனைத்துலக வர்த்தகச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு கண்டு வந்த நிலையில், 'ரூபாயைக் கொண்டு வர்த்தகம்' என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய அரசு. இந்த அறிவிப்பையொட்டி இந்தியாவுடன் ஒத்துழைக்கும் நாடுகளின் பட்டியலும் வெளியாகி உள்ளது. மொத்தம் 18 நாடுகள் இந்தியாவுடன் 'ரூபாய்' உதவியுடன் வர்த்தகம் மேற்கொள்ள முன்வந்துள்ளன. அவற்றுள் தென்கிழக்கு ஆசியாவில் முக்கிய பொருளாதார மையமாக விளங்கும் மலேசியாவும் ஒன்று. இனி இவ்விரு நாடுக…
-
- 2 replies
- 302 views
- 1 follower
-
-
வால்ட் டிஸ்னி (walt disney) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ராபர்ட் இகர் (Robert Iger) தற்போது அந்த பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். இந்த நிறுவனத்தின் 7வது தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2005ம் ஆண்டு அவர் பொறுப்பேற்றார். பிக்சர் அனிமேஷன் ஸ்டூடியோவை டிஸ்னியுடன் இணைத்தது, மார்வெல், லூக்காஸ், 21 செஞ்சுரி பாக்ஸ் (MARVEL, LUCAS, 21 CENTURY FOX) ஆகிய தயாரிப்பு நிறுவனங்களை வாங்கியது என டிஸ்னியின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை அவர் செய்துள்ளார். சமீபத்தில் ஓ.டி.டி பிளாட்பார்ம் மூலம் டிஸ்னி ப்ளஸ் (DISNEY PLUS) ஸ்டிரீமிங் தளத்தை அறிமுகப்படுத்திய சில மாதங்களிலே 28 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டு வந்ததில் இவரது பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. h…
-
- 0 replies
- 234 views
-
-
கொரானா வைரஸ், யெஸ் வங்கி பிரச்சினை உள்ளிட்டவற்றால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. வராக்கடன்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்களால் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிர்வாகத்தைக் ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ளதால் பொருளாதாரம் சார்ந்த நம்பிக்கையின்மை காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால் இந்திய பங்குச் சந்தைகள் காலையில் சரிவுடனேயே தொடங்கின. சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 1450-க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்தது. பின்னர் மீண்ட போதிலும் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 893 புள்ளிகள் சரிவுடன் 37,576 ஆக இருந்தது. அதேபோன்று தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் அதிகபட்சமாக 441 புள்ளிகள் சரிந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் 279 புள்ளிகள் சரிவுடன் 10,989 …
-
- 1 reply
- 295 views
-
-
பொருளாதார வீழ்ச்சியை மறைக்கிறதா அரசாங்கம்? அனுதினன் சுதந்திரநாதன் இலங்கையின் ஒவ்வொரு காலண்டினதும் மொத்தத் தேசிய உற்பத்தி, அந்தக் காலாண்டு முடிவடைந்து, ஒரு சில மாதங்களுக்குள்ளேயே வெளியாகிவிடும். நல்லாட்சி அரசாங்கத்தினுள் குழப்பங்கள் நிலவிய காலத்திலும் கூட, இந்தத் தகவல் அறிக்கையில் எந்தத் தாமதமும் ஏற்பட்டதில்லை. கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்பும் கூட, 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மொத்தத் தேசிய உற்பத்தித் தொடர்பானத் தகவல்கள், பொருத்தமானக் காலப்பகுதியில் வெளியாகியிருந்தது. இதன்போது, 2020ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கான மொத்தத் தேசிய உற்பத்தி, -1 சதவீதமாகப் பதிவாகியிருந்தது. கொரோனாவின் ஆரம்ப நிலை, நாட்டின் முடக்கம் என்பவற்றை, இதற்கானக் காரணமாகக் …
-
- 0 replies
- 563 views
-
-
இந்தியாவின் தளராத பொருளாதாரமும் தடுமாறும் ரூபாவும் இந்தியாவின் பொருளாதாரம் 2018-இன் இரண்டாம் காலாண்டில் 8.2வீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இது உலகின் பெரிய நாடுகளில் மிக அதிக அளவிலான வளர்ச்சியாகும். ஒரு நாட்டின் பொருளாதாரம் அதிக அளவில் வளர்ச்சியடையும் போது வட்டி வீதம் அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் அந்த நாட்டின் நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும். ஆனால், இந்திய ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றது. மற்ற வளர்முக நாடுகளுடன் ஒப்பிடுகையில் , இந்திய ரூபாவின் வீழ்ச்சி குறைவானதாக இருந்தாலும் இந்திய ரூபாவின் வீழ்ச்சி பெரிய அரசியல் பொருளாதாரத் தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தும…
-
- 0 replies
- 932 views
-
-
அமெரிக்கா – கனடாவிற்கு இடையில் புதிய ஒப்பந்தம்! நஃப்டா எனப்படும் வடக்கு அமெரிக்க சுதந்திர உடன்படிக்கைக்கு பதிலாக, அதனை விட மேம்படுத்தப்பட்ட புதிய ஒப்பந்தமொன்றை அமெரிக்காவும் கனடாவும் எட்டியுள்ளன. ‘ஐக்கிய அமெரிக்க – மெக்சிக்கோ – கனடா ஒப்பந்தம்’ என குறித்த ஒப்பந்தம் பெயரிடப்பட்டுள்ளது. நஃப்டாவில் கனடா நீடிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் யாவும் தோல்வியடைந்த நிலையில், அதிலிருந்து வெளியேறும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக பெரிதும் நம்பப்பட்டது. நஃப்டா தொடர்பில் அமெரிக்காவுடன் மெக்சிகோ ஏற்கனவே உடன்பாட்டை எட்டியுள்ளது. இந்நிலையில், குறித்த ஒப்பந்தம் தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் புதிய ஒப்பந்தமொன்றை எட்டியுள்ளன. இந்த உடன்பாட…
-
- 0 replies
- 443 views
-
-
லண்டன்: உலகளவில் தங்கம் கையிருப்பு வைத்திருப்பதில் இந்தியா 9வது இடத்திற்கு முன்னேறி இருப்பது உலக தங்க கவுன்சிலின் சமீபத்திய புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் தங்கம் கையிருப்பு இதுவரை இல்லாத உயர்வு கண்டுள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை தங்கம் நிர்ணயிப்பதால் அதனை வாங்கி குவிப்பதில் பல நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை அடுத்து சர்வதேச அளவில் அமெரிக்கா தான் அதிகளவு தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை அமெரிக்கா 8,133.5 மெட்ரிக் டன் அளவிற்கு தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கிறது. இரண்டாவதாக ஜெர்மனி 3,366.8 மெட்ரிக் டன் அளவிற்கும், மூன்றாவதாக இத்தாலி 2,451.8 மெட்ரிக் டன் அளவிற்கும் தங்கத்தை கையிருப்பாக வைத்திருக்கிறது.அந்த நாடுகளை தொடர…
-
- 0 replies
- 323 views
-
-
பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மேக்ஸ் மட்சா பதவி, பிபிசி நியூஸ் 5 மார்ச் 2025, 08:58 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவை உலகின் கிரிப்டோ தலைநகராக்குவதற்கு ஒரு புதிய கிரிப்டோ ரிசர்வை உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், அதில் தாம் சேர்க்க விரும்பும் ஐந்து கிரிப்டோ நாணயங்களின் பெயர்களையும் அறிவித்தார். டிரம்ப் குறிப்பிட்ட ஐந்து கிரிப்டோ பிட்காயின், ஈதேரியம், எக்ஸ்ஆர்பி, சொலானா மற்றும் கார்டோனா ஆகியவற்றின் சந்தை மதிப்பு அவரது அறிவிப்புக்கு பிறகு உயர்ந்தது. அதிபர் தேர்தலுக்கான பரப்புரையின் போது டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ பயன்படுத்துபவர்களை கவர தீவிரமாக முயன்றார். மோசடி மற்றும…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு, வாகரை பிரதேசம், கறுவா பயிர்ச் செய்கைக்கு உகந்த இடமாக தற்போது அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக, கட்டுமுறிவு விவசாய அமைப்பின் பொதுச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார். ஏற்றுமதிப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில், விவசாயத் திணைக்களத்தால் வாகரைப் பிரதேசத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட 15 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தலா 250 கறுவா கன்றுகளை, அவ்விவசாயிகள் பயிரிடத்துவங்கியுள்ளதாகவும் அப்பயிர்கள் தற்போது செழித்து வளரத் துவங்கியுள்ளதாகவும் குருகுலசிங்கம் மேலும் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “வாகரைப் பிரதேசத்து மண் வளம் கறுவா செய்கைக்கும் உகந்ததாக இருப்பது ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டிருந்தது. அதனடிப்படையில், 2013ஆம் ஆண்டில…
-
- 1 reply
- 491 views
-
-
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி 195.78 ஆக திடீர் உயர்ச்சி பெற்றுள்ளது. அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் நாணய பரிமாற்று விகிதத்தின் பிரகாரம், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 188.51 ரூபாவாக பதிவாகியுள்ளன. கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி வரலாறு காணாத வகையில் 200.47 ரூபாயாக வீழ்ந்திருந்தது. இந்நிலையில் எல்.ஓ.எல்.சி (LOLC) கூட்டு நிறுவனம், கம்போடியாவிலுள்ள பிரபல நிதி நிறுவனமான ப்ராஸக் மைக்ரோபினாஸ் (PRASAC Microfinance) நிறுவனத்திற்கு தனது 70 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த கொடுக்கல் வாங்கல் ஊடாக கிடைக்கப் பெற்ற 422 மில்லியன் டொலர் நிதி இலங்கைக்குள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்…
-
- 1 reply
- 432 views
-
-
கிடைக்காத 700ரூ டிக்கெட்... கிடைச்ச 700 கோடி ஜாக்பாட் ! - இது Redbus கதை
-
- 0 replies
- 465 views
-
-
சிறுகைத்தொழில்களும் தமிழர் வாழ்வியலும் : பூநகரியில் உள்ள தேங்காய எண்ணெய் சிறு தொழிலகம். சிறுகைத்தொழில்களும் தமிழர் வாழ்வியலும் : அச்சுவேலியில் உள்ள பதநீர் வடிசாலை
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-
-
அண்ணாச்சி கடையும் ஆப்பு வைக்கும் அம்பானியும் எவ்வாறு உலகின் மிகப்பெரிய நிறுவனமான சவூதியின் ஆராம்கோ இந்தியாவில் நுழைகின்றது ? எவ்வாறு இந்திய ரிலையன்ஸ் இந்திய மக்களின் வாழ்வின் எல்லா அங்கங்களிலும் நுழைகின்றது ?
-
- 2 replies
- 647 views
-
-
Monday, February 3, 2020 - 3:19pm ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதான் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகிய இருவரையும் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் சிஐடி பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார். ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் எயார்பஸ் நிறுவனம் இடையேயான பரிவர்த்தனையில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் குறித்த இருவரையும் சந்தேகநபர்களாக பெயரிட்டு, பிடியாணை பெற்று அவர்களை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக, சட்ட மாஅதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். அதனைத் தொடர்ந…
-
- 1 reply
- 850 views
-
-
உலகம் சர்வதேச பொருளாதாரத்தையும் அச்சுறுத்தும் கொரோனா..! Feb 03, 2020 0 200 உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு, சீனாவில் இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தாக்குதலால் சர்வதேச பொருளாதாரத்திலும் ஓரளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். பயண தடைகள்: உயிர்கொல்லி வைரஸான கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில், பல்வேறு நாடுகள் பயண தடைகள் விதித்துள்ளன. சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறும், ஒரு சில நாடுகள் சீன மக்கள் தங்கள் நாடுகளில் நுழைவதற்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட பலநாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பாதிப்புகள்: பயணத்த…
-
- 0 replies
- 333 views
-
-
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி சலுகை: சீனா புதிய அறிவிப்பு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி சலுகை குறித்த புதிய அறிவிப்பை, சீனா வெளியிட்டுள்ளது. சீன அரசாங்கத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட குறித்த பட்டியலில் அமெரிக்காவினால் தயார் செய்யப்படும் 70 உற்பத்தி பொருட்கள் பெயரிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக சீன நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குறித்த வரிச் சலுகையானது இம்மாதம் 9ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதுடன், 2021ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்’ என தெரிவித்துள்ளது. இதேவேளை சீனாவில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தங்கம், வெள்ளி மற்றும் ஏனைய அரிதான உலோக கலவைக…
-
- 0 replies
- 363 views
-
-
கொழும்பு பங்குச்சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் by : Jeyachandran Vithushan கொழும்பு பங்குச் சந்தை நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான நிறைவேற்று அதிகாரி ரேணுக விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். அதன்படி குறித்த கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறவுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமுலாகும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கொழும்பு…
-
- 0 replies
- 445 views
-
-
தொற்று கிருமி அனுப்பிய பீஜிங்குடன் இனி வர்த்தகம் இல்லை - ட்ரம்ப் வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பீஜிங்குடன் இரண்டாவது கட்ட வர்த்தக தொடர்பு குறித்து பேசப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போட்டி நிலவி வரும் நிலையில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் சீன அதிபருடன் தற்போது பேசப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சீனாவுடன் இரண்டாவது கட்ட வர்த்தக பேச்சுவார்த்தை குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த ட்ரம்ப், ''பீஜிங்குடன் கடந்த ஜனவரி மாதம் முதல் கட்ட…
-
- 2 replies
- 519 views
-
-
சில சிறப்பு பயன்பாடுகளுக்கு விரைவில் CBDC(Central Bank Digital Currency) அறிமுகப்படுத்தப்படும் என்று RBI குறிப்பிட்டது. இது சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், டிஜிட்டல் கரன்சி அல்லது ரிசர்வ் வங்கியின் இ-ரூபாய் என்றால் என்ன, அது எப்படி வேலை செய்யும் மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
கிளர்ந்தெளும் தென்கிழக்காசியாவின் இணையப் பொருளாதாரம் உலகில் அதிகம் ‘இணைக்கப்பட்டவர்கள்’ தென்னாசிய மக்கள் தென்கிழக்காசியாவின் இணையப் பொருளாதாரம் கூகிள் மற்றும் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான ரெமாசெக் (Temasek), பெய்ன்அண்ட் கோ (Bain & Co) ஆகியவற்றின் அறிக்கையின்படி, இணையம் தென்னாசிய பிராந்தியத்தின் பொருளாதாரத்தை அதி வேகமாக மாற்றி வருகிறது என அறியப்படுகிறது. சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்கொக், மனிலா, ஜாகர்த்தா என்று எந்த நகரங்களிலுமுள்ள மெற்றோ ரயில்களை எடுத்தாலும் கைகளில் மொபைல்களைத் துளாவிக்கொண்டிருக்காத மனிதர்களைக் காண்பதரிது. வலையுலகம் அந்தளவுக்கு வாழ்வெங்கும் பரிணமித்திருக்கிறது. தென்னாசியர்களே இன் று உலகத்தில் அதிகம் இணைக்க…
-
- 0 replies
- 307 views
-