வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
தனி ஒருவன் நான்... நிலவை கடந்து தொலைவில் இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது என்பது சாத்தியமா? அசாத்தியமா? என மனிதன் சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் செவ்வாய் கிரகத்திற்கு செல்வதையே தன் வாழ்நாள் கனவாய் கொண்டு வாழ்பவர் இவர். தரைப் போக்குவரத்தாக இருக்கட்டும் விண்வெளிப்பயணமாக இருக்கட்டும் அனைத்துமே இவருக்கு அத்துப்படி தான். சாதிக்க துடிக்கும் அனைவரும் தமக்குள் கனவுகோட்டை கட்டுவதுண்டு. ஆனால் இவரின் கனவோ ஆகாச கோட்டையையும் தாண்டி அண்டவெளியில் உலா வருவது. டெஸ்லா (Tesla),ஸ்பேஸ் எக்ஸ் (Space X), பே பால் (Pay Pal) இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது நீங்கள் கேள்விப்பட்டிருப்பதுண்டு. ஆனால் நினைத்து பார்க்க முடியாத இவற்றையெல்லாம் உருவாக்கி தொழினுட்பத்தின் மற்ற…
-
- 2 replies
- 581 views
-
-
சீனா: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உலகின் மிகப்பெரிய சந்தையை விட்டு வெளியேறுவது ஏன்? - ஐந்து காரணங்கள் அதாஹோல்பா அமேரீஸ் பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவின் 'விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு' அங்கு செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் ஒரு முக்கிய காரணம். இந்த விரைவான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக சீனா, கடந்த 40 ஆண்டுகளில் தனது 85 கோடி குடிமக்களை வறுமைக் கோட்டுக்கு மேலே உயர்த்தியுள்ளது. 1976 இல் மாவோ சேதுங்கின் மரணத்திற்குப் பிறகு சீனா தனது கொள்கையை சிறிது மாற்றி, பழமைவாத கம்யூனிசத்திற்கு பதிலாக பொருளாதார வளர்ச்சிக்கான புத…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
Mango ஒரு தமிழ் சொல்... போர்த்துக்கேய மொழியில், தூய தமிழ் சொல்லான manka(i) ஆகி, ஆங்கிலத்தில் mango என்று புகுந்து கொண்டது. தமிழனின் முக்கனிகள் அனைத்தையுமே போர்த்துக்கேயன் தென் அமெரிக்காவில், குறிப்பாக பிரேசில் நாட்டுக்கு கொண்டு போய் சேர்த்து விட்டான். ஆனாலும் அங்கிருந்து 130க்கு மேலான மரக்கறி, பழ, மற்றும் தாவர வகைகளை கொண்டு வந்து சேர்த்ததால், நாம் குறை சொல்ல முடியாது. பலாப்பழத்தினை, மலையாளத்தில் சக்கைப்பழம் என்பார்கள். அது வாயில் புகாததால், jack fruit என்று அழைத்தார்கள். இன்று ஐரோப்பாவில், வாழைப்பழம் எங்கிருந்து வருகிறது என்றால், கண்ணை மூடிக்கொண்டு, தென் அமெரிக்கா என்பார்கள். ஆனால், தென் அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்டதே ஐரோப்பாவின் கொலம்பசினால் தான். அத…
-
- 15 replies
- 1.3k views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு சுயதொழிலும் உந்து சக்தியாக அமையும் ஜூன் 10, 2022 காணாமல் போண கணவரின் துயரத்தில் துவண்டு விழாமல் முன்னோக்கி செல்லும் வீர மங்கை செல்வம் மேரி நிர்மலா நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் இக்கால கட்டத்தில் சுயதொழில் பொருளாதாரத்தில் ஈடுபாடுடைய முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் செல்வம் மேரி நிர்மலா, சுயதொழிலில் ஆற்றல்களையும் திறன்களையும் கொண்டவர். முன்பள்ளி, இசை மற்றும் உளவள ஆற்றுப்படுத்தல் கற்கை துறைகளில் டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்தவர். அதேவேளை முன்பள்ளிப் பாடசாலை பிள்ளைகளின் மேம்பாட்டுக்காக காவேரி கலாமன்றத்தின் ஊடாக உன்னத சேவையாற்றி வருபவர். இக்கால சூழலைக் கருத்திற் …
-
- 1 reply
- 284 views
- 1 follower
-
-
இலங்கையின் பொருளாதார நிலைமை: அடுத்து வரும் மூன்று மாதங்கள் முக்கியமானவை ஜூன் 5, 2022 -கலாநிதி எம்.கணேசமூர்த்தி பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பலவீனமாகித் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. விலையேற்றங்கள் கட்டுக்கடங்காமல் செல்கின்றன. ஏறிய விலையிலும் பொருள்களைக் கொள்வனவு செய்யமுடியாமல் மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை. எரிபொருள் வரிசைகளும் எரிவாயு வரிசைகளும் நாட்டின் நாலாபாகங்களிலும் தொடர்கின்றன. பொதுமக்கள் தரப்பிலிருந்து தவிர்க்க முடியாதவாறு எழுப்பப்படும் வினா எப்போது இந்த வரிசைகள் முடிவுக்குவரும்; சாதாரண வாழ்க்கையை மக்கள் வாழக்கூடிய சூழல் உருவாகும் என்பதாகும். ஆனால் இதற்குரிய சரியான பதிலை எவராலும்…
-
- 0 replies
- 253 views
-
-
உலகின் மிக கூடிய சனத்தொகை கொண்ட சீனாவில், முன்னர் வறுமை காரணமாக, நிலத்தில், நீரில், வானில் என்று கிடக்கும் எதையுமே உணவாக பழகிக் கொண்டு விட்டனர். அப்படி, நாய்கள், பூனைகள், தேள்கள், வௌவ்வால்கள் என்று கிடைத்ததை உண்டு வாழ்ந்த சீனர்களுக்கு, பணம் வந்த பின்னர், விட முடியாத ஒரு உணவு முதலை இறைச்சி. அவர்களது தேவையினை பூர்த்தி செய்ய, ஆப்பிரிக்காவில், கென்யா நாட்டில் பண்ணை வளர்ப்பு முறை ஆரம்பித்து, வருடம் $240மில்லியன்க்கு ஏற்றுமதி செய்வதை பார்த்து, முதலைகள் நிறைந்த அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், பெரிய எடுப்பில் பண்ணையினை ஆரம்பித்து விட்டார்கள். அழியக்கூடிய ஆபத்தில் உள்ள விலங்குகளை, காட்டில் அல்லது சூழலில் வேட்டை ஆடிக் கொள்வதை அரசு தடுக்கும். ஆனால் அதே விலங்…
-
- 21 replies
- 2.3k views
-
-
கிரிப்டோகரன்சியில் பணத்தை முதலீடு செய்தால் லாபத்தைவிட நஷ்டம் அதிகமா? - ஆனந்த் ஸ்ரீநிவாசன் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கிரிப்டோகரன்சியில் முதலீடு அதிகரித்தால் இந்தியாவின் பொருளாதாரத்தின் ஒரு பங்கு டாலர் பொருளாதாரமாக மாறிவிடும் என சமீபத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாலர் பொருளாதாரத்திற்கு இந்தியா மாறினால் பொருளாதார சிக்கல் அதிகரிக்கும் என்றும் கிரிப்டோகரன்சி முதலீட்டில் லாபம் பெறுபவர்களை விட நஷ்டத்தை சந்திப்பவர்கள்தான் அதிகம் என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன். பிபிசி தமிழுக்கு அவர…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
டுவிட்டர் நிறுவனத்தை... 44 பில்லியன் டொலர்களுக்கு, வாங்கிய எலான் மஸ்க்! டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரியும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்க ஒப்புக்கொண்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில், டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலர்களுக்கு வாங்க எலான் மஸ்க் ஒப்புக்கொண்டார். தொகை பரிமாற்றம், மஸ்க் வாங்கிய பிறகு டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்துவது யார் போன்ற விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை விபரம் வெளியானதும் அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் டுவிட்டர் பங்கு விலை 3 சதவீதம் அதிகரித்தது. சமீபத்தில் டுவிட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்…
-
- 0 replies
- 183 views
-
-
14 வருடங்களுக்குப் பின்னர்... சர்வதேச சந்தையில், உச்சத்தை தொட்ட... மசகு எண்ணெய் விலை ! 14 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலராக உயர்வடைந்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக மசகு எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்ற நிலையில் இறக்குமதியாளர்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். மேலும், வளர்ந்துவரும் நாடுகளுக்கு மசகு எண்ணெய் விலை உயர்வானது, பொருளாதாரத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. ரஷ்ய எண்ணெய் தடை குறித்து ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா விவாதித்து வருவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் நேற்று தெரிவித்திருந்தார். ரஷ்யா உலகின் மூன்ற…
-
- 0 replies
- 259 views
-
-
அமெரிக்காவால் ரஷ்யா-வை ஒன்றும் செய்ய முடியாது.. மாஸ்டர் பிளான் போட்ட புதின்..! 2014ஆம் ஆண்டு ரஷ்யா கிரிமேயா-வை கைப்பற்றிய போது அமெரிக்க அரசு ரஷ்ய வங்கிகள், எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் உடன் அமெரிக்க மக்களும் நிறுவனங்களும் எவ்விதமான வர்த்தகம், முதலீடு செய்யக் கூடாது எனத் தடை விதித்தது. இதன் மூலம் வருடத்திற்குச் சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உலக நாடுகள் ரஷ்யா மீது தடை உத்தரவை வெளியிட்டது. ரஷ்யா கற்ற பாடம் இதன் மூலம் ரஷ்யா மிகப்பெரிய பாடத்தைக் கற்ற நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் கட்டாயம் பொருளாதாரம், வர்த்தகத் தடை உத்தரவுகளை வெள…
-
- 1 reply
- 468 views
-
-
2014 க்கு பின்னர் 100 அமெரிக்க டொலர்களை கடந்த மசகு எண்ணெய் ரஷ்யா - உக்ரேன் பதற்றங்களுக்கு மத்தியில் 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன் முறையாக ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி 20 க்கு முன்னர் 50 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலையானது வியாழனன்று 101.51 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. எண்ணெய் விநியோகம் ஏற்கனவே மிகவும் இறுக்கமான நிலையில் உள்ளது. உலகின் இரண்டாவது இடத்திலுள்ள எண்ணெய் உற்பத்தியாளரான ரஷ்யாவில் இருந்து எண்ணெய் பாய்ச்சலில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால், அது விலையை மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். https://www.vir…
-
- 0 replies
- 309 views
-
-
மனித மலத்திற்கு இருக்கும் அபார சக்தி குறித்து உங்களுக்கு தெரியுமா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நமது அன்றாட கடமைகளில் ஒன்று காலைக் கடன் கழிப்பது. உலகில் உள்ள அனைவரும் மலம் கழிக்கிறார்கள் ஆனால் சிறு குழந்தைகளை தவிர அல்லது அவர்களின் பெற்றோரை தவிர அதுகுறித்து வெளிப்படையாக யாரும் பேசுவதில்லை. மனிதர்களின் மலம் உலகின் மிகப்பெரிய பிரச்னைகளுக்கு தீர்வாகவுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு மனிதர் 730 லிட்டர் சிறுநீர் கழிக்கிறார்; 91 கிலோ மலத்தை வெளியேற்றுகிறார். ஆனால் இதனால் கிடைக்கும் பயன்களை நாம் மறந்துவிட்டோமா? மலம் கழிக்க உதவியவர் உய…
-
- 3 replies
- 756 views
- 1 follower
-
-
அரசாங்கத்தின் IFSL திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளை வழங்கும் Saegis கம்பஸ் அதிகளவு போட்டிகரத்தன்மை வாய்ந்த பணியிடங்களில் சிறப்பாக செயலாற்றக்கூடிய திறன்கள் படைத்த பட்டதாரிகளை உருவாக்குவதில் பங்களிப்பு வழங்கும் வகையில், வட்டியில்லாத மாணவர் கடன் (IFSL) திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்ட பட்டப் படிப்புகளை வழங்கவும், கற்கை பூர்த்தி செய்த பின் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவும் உதவ Saegis கம்பஸ் முன்வந்துள்ளது. கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள உயர் கல்விச் சேவைகளை வழங்கும் நிலையமாக அறியப்படும் Saegis கம்பஸ், பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச தொழில் வழங்குநர்களின் கருத்துக் கணிப்புகளினூடாக இந்த விடயத்தின் முக்கியத்துவம…
-
- 0 replies
- 328 views
-
-
Special Interview with Mr. Raj Rajaratnam Once Billionaire, Former hedge fund manager USA நன்றி - யூரூப்
-
- 1 reply
- 328 views
-
-
உலகில் முதல் முறை - ஆப்பிள் நிறுவனம் பங்குச் சந்தை மதிப்பில் 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் தொழில்நுட்ப ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனம், பங்கு சந்தை மதிப்பீட்டில் மூன்று ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 225 லட்சம் கோடி ரூபாய். கடந்த 2007ஆம் ஆண்டு, இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், முன்னாள் தலைமை நிர்வாகியுமான ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் ஐபோனை அறிமுகப்படுத்தியதில் தொடங்கி, இதன் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 5,800 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், இந்…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
கிடைக்காத 700ரூ டிக்கெட்... கிடைச்ச 700 கோடி ஜாக்பாட் ! - இது Redbus கதை
-
- 0 replies
- 465 views
-
-
ஈலோன் மஸ்க்: உலகின் மிகப்பெரும் பணக்காரர் இந்த ஆண்டு செலுத்தும் வரி எவ்வளவு? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,POOL படக்குறிப்பு, ஈலோன் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஈலோன் மஸ்க் இந்த ஆண்டு தாம் அமெரிக்க அரசுக்கு செலுத்தவுள்ள வரி எவ்வளவு என்பதை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி 243 பில்லியன் அமெரிக்க டாலரோடு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 18.40 லட்சம் கோடி ரூபாய்) முதலிடத்தில் இருக்கும் ஈலோன் மஸ்க், இந்த ஆண்டு 11 பில்லியன் அமெரிக்க டாலரை (தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 83,300 கோடி ரூபாய்) வரியாகச் செலுத்த உள்ளதாக டுவி…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
இணையத்தில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் - பெரிய முதலீடின்றி சுயதொழில் தொடங்குவது எப்படி? செல்வமுரளி கணினித் தமிழ் ஆர்வலர், கிருஷ்ணகிரி மாவட்டம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் இரண்டாவது கட்டுரை இது.) செய்யும் வேலை பிடிக்கவில்லை; கையிலோ போதிய பணமில்லை; ஆனால், சுயதொழிலில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. வழிதான்…
-
- 6 replies
- 996 views
- 1 follower
-
-
AFC அதன் இரண்டாம் அடுக்கு மூலதனத்தை வலுப்படுத்த துணை நிதியை ரூ. 1 பில்லியனாக திரட்டியுள்ளது Alliance Finance Co PLC (AFC) இலங்கையின் நுண், சிறிய, நடுத்தர தொழில் முயற்சி துறையின் அபிவிருத்தியை நிதி ரீதியாக வலுவூட்டுவதற்கும் அதற்கு உரிய வசதியை செய்வதற்கும் கம்பனியின் ஒழுங்குமுறை மூலதனத்தை வலுப்படுத்தும் நோக்குடன், அடுக்கு II மூலதனத்தில் 1 பில்லியன் ரூபாவை வெற்றிகரமாக திரட்டியுள்ளது. அடுக்கு II துணைக் கடனானது 5 வருட காலத்தைக் கொண்டுள்ளதுடன், நாட்டின் முன்னணி முதலீட்டு வங்கியான Capital Alliance Ltd (CAL) மூலம் கட்டமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முக்கியமான மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த AFC இன் பிரதித் தலைவரும் முகாமை…
-
- 0 replies
- 630 views
-
-
ஏற்றுமதியளாராக இல்லாமல் இலங்கையிலிருந்து பொருட்க்களை ஏற்றுமதி (அனுப்ப) முகவர்கள் உள்ளார்களா.
-
- 2 replies
- 556 views
-
-
ஸ்ரீ லங்கா @ 100 புதிய விண்ணப்பச் சுற்று ஆரம்பிப்பு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா முகவர் அமைப்பினால் (USAID) ஆதரவளிக்கப்படும் தனியார் துறை தலைமையிலான வணிக மேம்பாட்டு தளமாகிய ஸ்ரீ லங்கா@100 ஆனது, வருமான வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்கும், உள்ளக செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும், புதிய சந்தைகளை அணுகுவதற்கும் வணிக ஆலோசனைச் சேவைகளை எதிர்பார்க்கும் நடுத்தர சந்தை நிறுவனங்களுக்கான தனது மூன்றாவது சுற்று விண்ணப்பங்களை அறிவித்தது. 50 மில்லியன் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட வருடாந்த வருமானத்துடன் இலங்கையில் ஒரு கம்பனிகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள அனைத்து நடுத்தர - சந்தை நிறுவனங்களும் தெரிவுக்கு தகுதியுடையவையாகும். பட்டியலிடப்பட்ட விண்ணப்பதார…
-
- 0 replies
- 271 views
-
-
பிட்காயின்: 4.05 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான க்ரிப்டோகரன்சி ஒரு கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு சொந்தமானது எப்படி? 8 டிசம்பர் 2021, 06:40 GMT படக்குறிப்பு, க்ரேக் ரைட், பிட்காயின் நிறுவனராக தன்னை கூறிக் கொள்கிறார் தாம் பிட்காயினை கண்டுபிடித்ததாகக் கூறும் கணினி விஞ்ஞானி ஒருவர், அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் வென்று, பல பில்லியன் டாலர் மதிப்பிலான பிட்காயினை வைத்துக் கொள்ள அனுமதி பெற்றுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி, க்ரேக் ரைட்டின் முன்னாள் வணிகக் கூட்டாளிக்கு பாதி பிட்காயினைக் கொடுக்க வேண்டும் என்று கோரிய வாதத்தை நிராகரித்துள்ளார். இதன் விளைவாக க்ரேக் ரைட் 1.1 மில்லியன்…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
கிரிப்டோ கரன்சி: ஓர் எளிய அறிமுகம்! கிரிப்டோ கரன்சி என்றால் என்ன? கிரிப்டோ கரன்சி என்பது மெய்நிகர் செலாவணி. பிளாக்செயின் தொழில்நுட்பம்தான் இதன் உயிர். அதாவது, கணினி வலையமைப்புகள் மூலம் நடக்கும் இதன் ஒவ்வொரு பரிமாற்றமும் வங்கிகளில் லெட்ஜர்களில் பதியப்படுவதைப் போலவே பதிவாகும். இதை அரசோ, மையப்படுத்தப்பட்ட ஆணையம் போன்ற அமைப்போ வெளியிடுவதில்லை. தனியார் வெளியிடும் நாணயமாகவே கருதலாம். எனவே அரசுகளின் தலையீடும், மதிப்பைக் கூட்டி அல்லது குறைக்கும் செயல்களும் இதில் இருக்காது. கிரிப்டோ கரன்சியை யார், எதற்குப் பயன்படுத்துகிறார்கள்? தொழில், வர்த்தகத் துறையினர், லாப வேட்கை மிக்க முதலீட்டாளர்கள், பங்குத் தொழிலில் ஈடுபடுவோர் இதைப் பயன்படுத்துகின்றனர். தா…
-
- 0 replies
- 302 views
-
-
Black Friday... சீசனில், கொள்வனவு மோசடிகள் 17 சதவீதம் அதிகரிப்பு! கடந்த ஆண்டு ப்ளாக் ஃப்ரைடே சீசனில் கொள்வனவு மோசடிகள் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் சராசரியாக 538 பவுண்டுகளை இழந்துள்ளதாகவும் ஒரு வங்கி அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்க்லேஸ் நிறுவனத்திற்கான ஒரு கணக்கெடுப்பில் பாதிக்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் அதாவது 59 சதவீதத்தினர் இந்த பண்டிகைக் காலத்தில் நல்ல டீல்களை எதிர்பார்க்கும் போது தங்கள் வழக்கமான நடத்தையை மாற்றிக்கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 38 சதவீதத்தினர் நவம்பர் 26ஆம் திகதி ப்ளாக் ஃப்ரைடே விற்பனையில் கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளனர். ப்ளாக் ஃப்ரைடே கடைகளில், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியினர் (18 சதவீதம்) …
-
- 0 replies
- 274 views
-
-
அமேசான் - விசா கொழுவுப் பாடு இணைய வாணிப உலகின் கில்லாடி அமேசான் என்றால் அதன் முதுகெலும்பு கடன் மட்டைகள் தான். ஆனால், இந்த கடன் மட்டைகள் பணம் பார்ப்பதே, மக்கள் செலுத்தும் பொருளுக்கான விலையில் சிறு கொமிசன் பார்ப்பதால் தான். அமெரிக்கன் எக்ஸ்பிரெஸ் அதீத கட்டனம் காரணமாக, சில்லறை யாவாரிகள் அதனை புறக்கணிப்பார்கள். ஆகவே, இந்த வியாபாரிகளின் முக்கிய பொருளுக்கான விலை செலுத்தும் முறையாக விசா, மாஸ்டர் கடன் மட்டைகள் தான் உள்ளன. இதில் விசாவுக்கும், அமேசானுக்கும் இடையே, இந்த கொமிசன் விசயத்தில் நடந்த உள்ளே தெரியாமல், முறுக்கிக் கொண்டிருந்த உள்ளக பேச்சு சரிவராமல், ஜனவரி மாதம் முதல், விசா கடன் மட்டைகளை தமது தளத்தில் பயன்படுத்த முடியாது என்று அமேசான் அறிவித்துள்ளது. …
-
- 1 reply
- 336 views
-