Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கடந்த பத்தாண்டுகளில் சீனாவின் பொருளாதாரம் மந்தமாகி வருகிறது. ஆனால் சமீபத்தில் வெளிவந்த சீனாவின் பொருளாதாரம் குறித்த சில தரவுகள் அந்நாட்டிற்கு புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் முதலீட்டாளர்களை பதற்றப்படுத்துவது எது? அதற்கு சீனா எவ்வாறு பதிலளித்துள்ளது? 2008ஆம் ஆண்டு உலக பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் வளர்ந்த நாடுகள் அதிலிருந்து விரைவில் மீண்டெழுந்த சமயத்தில், தனியொரு பாதையில் பயணித்த சீனா, உலக பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயந்திரமாக மாறியது. அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக விளங்கி வரும் சீனா, 1990களில் இருந்தே குறைந்த வேகத்திலே பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாட்டின் ப…

  2. இன்று எமது ஊர்ப்புதின செய்தியாக அதிகம் காணப்படுவது போதைப்பொருள் பற்றிய செய்திகள். இது தடை செய்யப்பட்ட ஒரு பாவனைப்பொருளாக இருப்பதால் இதில் உள்ள மோகம் அதிகமாக உள்ளது. நாளாந்தம் கைதுகள். இலஞ்சம்... இதை கனடா போன்ற அங்கீகரிக்கப்பட்ட நாட்டு புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. அத்துடன், மக்களும் பாதுகாப்பான பொருட்களை வாங்கி சட்ட ரீதியாக முறையில், இவற்றை நுகர முடிகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரச திறைசேரியை நிரப்ப இது உதவுகின்றது. கனடா 1923-ஆம் ஆண்டில் அந்நாட்டில் கஞ்சா வைத்திருப்பது குற்றசெயலாக அறிவிக்கப்பட்டிருந்தது. உற்சாகத்திற்காக கஞ்சாபயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டம் கனடாநாடாளுமன்றத்தில் கடந்த வருடம் ஐப்பசியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கஞ்சா…

    • 1 reply
    • 399 views
  3. Virgin Galactic விண்கலம் பூமிக்குத் திரும்பியது...விண்வெளிக்கு மக்களை அழைத்துச் செல்லும் நாள் நெருங்குகிறது வணிக விண்வெளிப் பயணங்கள் கூடிய விரைவில் சாத்தியமாகலாம். VSS Unity எனப்படும் Virgin Galactic விண்கலம் அதன் பயணத்தை நிறைவுசெய்துள்ள வேளையில் அந்த நம்பிக்கை தோன்றியுள்ளது. அது நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. அந்த முன்னோடிப் பயணத்தில், Unity விண்கலம், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விமானத்தின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டது. விண்கலத்தைப் பாய்ச்சுவதற்கு முன், அவ்விமானம் அதை அதிக உயரத்திற்குக் கொண்டு சென்றது. வெற்றிகரமான பயணம் பற்றி சமூக ஊடகங்களில் அறிவித்த Virgin Galactic நிறுவனம், விண்கலத்தின் படங்களையும் பகிர்ந்தது. …

  4. கனடாவில்... கடன் பட்டோரின், மனக்கவலை அதிகரிப்பு! கனடாவில் அதிகரித்துவரும் வங்கிக்கடன் வட்டி காரணமாக, கடன்பட்டோர்கள் மிகவும் மனக்கவலையில் உள்ளனர். கடந்த ஒரு தசாப்த காலமாக சொந்த வீடுகளையுடைய கனடிய மக்கள் மிகவும் குறைந்த வட்டிகளைக் கொண்ட கடன்களைப் பெற்று மகிழ்ச்சியாகவும் இலாபகரமாகவும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவந்துள்ளனர். படிப்படியாக அதிகரித்துக் கொண்டுவந்த வங்கிக் கடனுக்கான வட்டித் தொகையானது கடந்த வாரத்திலிருந்து பாரிய அளவு அதிகரிப்பைக் கண்டுள்ளது. அதாவது 2017 ஆம் ஆண்டு ஜுலை மாதம் காணப்பட்ட வட்டிக்கு தற்போதைய வட்டி ஐந்து மடங்கு அதிகமாகும். 400,000 டொலர் பெறுமதியான அடைமானத்திற்கு மாதாந்தம் 186 டொலர் வட்டி அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது…

  5. காற்று மாசு உலகின் மிகப்பெரிய பிரச்னையாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மறுபக்கம், பெட்ரோல், டீசல் விலையும் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் ஹையர் எஃபிசியன்ஸி என்ற இன்ஜினைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையையும் வாங்கியிருக்கிறார் செளந்திரராஜன்!

  6. முகேஷ் அம்பானியின் டெலிகாம் வணிகத்தில் கொட்டும் பணமழை: மற்ற நிறுவனங்கள் நஷ்டம் ஆவது ஏன்? தினேஷ் உப்ரேதி பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தொலைத் தொடர்பு வணிகம். ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, தனது தம்பியும், இப்போது குமார மங்கலம் பிர்லாவும் 'கையை சுட்டுக்கொண்ட' தொலைத்தொடர்பு துறையில் கொடிகட்டிப் பறக்கிறார். 125 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை, ஏழை, பணக்காரர் என்று யாராக இருந்தாலும் ஏறக்குறைய அனைவரது கைகளிலும் மொபைல். நாளுக்கு நாள் மேம்படும் தொழில்நுட்பம். உலகின் மிகப்பெரிய டெலிகாம…

  7. 2019 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சிவிகிதம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முந்தைய காலாண்டான ஜனவரி - மாரச் காலகட்டத்தில் இருந்த 5.8% விட குறைவாக உள்ளது. அதேவேளையில், 2018 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சிவிகிதம் 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது கடந்த 5 ஆண்டுகளில் இதுதான் மிகவும் மெதுவான வளர்ச்சிவிகிதமாக கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்திய பொருளாதாரம் தொய்வடைந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்தத தரவுகள் வெளியாகி உள்ளன. முன்னதாக, இன்று (வெள்ளிக்கிழம…

  8. ரூபாயின் மதிப்பு உண்மையில் உயர்ந்துள்ளதா? ச.சேகர் அண்மைய சில நாட்களில் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடைந்த வண்ணமுள்ளது என்பது பலர் மத்தியில் பரவலாக பேசப்படும் விடயமாக அமைந்திருப்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அரசாங்கத்தின் நிதி அமைச்சைச் சேர்ந்தவர்கள் இதற்கு அரசினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானங்கள் காரணமாக அமைந்திருப்பதாக தெரிவித்திருந்தனர். பொருளியலைப் பொறுத்தமட்டில், ஏதேனும் ஒரு பண்டத்தின் அல்லது சேவையின் விலை அல்லது பெறுமதி உயர்வடைகின்றதாயின், அதற்கு காணப்படும் கேள்வி அதிகரித்திருக்க வேண்டும் அல்லது அதன் விநியோகம் குறைவடைய வேண்டும். இது சாதாரணமாக பாடசாலைக் கல்வியில் பொருளியல் பாடத்தில் கற்றுக் கொண்ட அடிப்படை விடயமாகும். இலங்கைச் …

  9. இப்பொழுது உலகம் முழுவதும் செல்லக்கூடிய மாதிரியும்; தமிழ் மொழி தெரியாதவர்கள் கூட பார்க்கக்கூடிய மாதிரியும்; எமது கதைகளை புலம்பெயர் மக்களுக்கு எடுத்து சொல்லக்கூடிய விதத்திலும்; இதன்மூலம் திரை உலகம்; தொழில்நுட்பம் பற்றிய அறிவை வளர்க்கவும் ; இவற்றை தரைவேற்றம் செய்து யூட்டிட்யூப் போன்ற தளங்களில் ஏற்றி பின்னர் புலம்பெயர் ஊடகங்கள் மற்றும் தனிநபர் ஆதரவுடன் வளரலாம். இது வருமானத்தை பெற்றுத்தருவதுடன் ஒரு பரப்புரை காரணியாகவும் வளரலாம். சில தரவுகள்: - ஐந்து நிமிடத்திற்கு உட்பட்டாத்தாக இருப்பது நன்று - மொழி இல்லாத படங்களை உருவாக்கலாம் - மொழி சார்ந்து உருவாக்கப்படும் பொழுது கீழே ஆங்கிலத்தை அல்லது வேற்று மொழிபெயர்ப்பை இணைக்கலாம் கீழே ஒரு …

    • 1 reply
    • 848 views
  10. கொரோனா வைரஸின்  தாக்கம் காரணமாக சீனாவில் இதுவரை 170 பேர் உயிரிந்ததுடன், உலகளாவிய ரீதியில் இதுவரை 8,000 பேர் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் சர்வதேச நாடுகள் சீனாவுக்கான விமானங்களை தற்காலிகமாக இரத்து செய்துள்ளது. 1. ஏயார் கனடா - ஏயார் கனடா ஜனவரி 28 சீனாவுக்கான விமானங்களை இரத்து செய்துள்ளதாக கூறியது. 2. ஏயார் பிரான் - ஏயார் பிரான் ஜனவரி 31 முதல் பெப்ரவரி மாதம் 9 வரை சீனாவின் பிரதான நகரங்களுக்கான அனைத்து திட்டமிட்ட விமானங்களையும் இரத்து செய்துள்ளது. 3. ஏயார் இந்தியா - ஏயார் இந்தியா தனது மும்பை, டெல்லி - ஷாங்காய்க்கிடையிலான விமான சேவையை ஜனவரி 31 முதல் பெப்ரவரி 10 வரை இரத்து செய்துள்ளது. 4. ஏயார் சியோல் - தென்கொரியாவின் ஏயார் சியே…

  11. வரலாறு காணாத வீழ்ச்சியில் இலங்கையின் பொருளாதாரம்? 13 Views நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பாரிய வீழ்ச்சியை நோக்கி செல்வதாக இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 16.3 சதவீத வீழ்ச்சியை நோக்கி சரிவடைந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையில், 2019ம் ஆண்டின் 2ஆவது காலாண்டில் பதிவான வளர்ச்சி வீதத்தின் 1.1 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியை நாடு சந்தித்துள்ளது. கோவிட்-19 தாக்கத்திற்கு மத்தியில…

  12. கொரோனா வைரஸ் : கார் உற்பத்திகள் நிறுத்தப்படுகின்றன பி.எம்.டபிள்யூ மற்றும் ரொயோற்ரா கார் உற்பத்தி நிறுவனங்கள் இங்கிலாந்து தொழிற்சாலைகளில் கார் தயாரிப்பதை நிறுத்தவுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பினால் நிசான் மற்றும் வொக்ஸ்சோல் ஆகியவற்றின் விற்பனை வீழ்ச்சியடைந்து வருவதால் அவற்றின் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. இங்கிலாந்தில் செயல்படும் ஒரே பெரிய கார் நிறுவனங்களான ஜாகுவார், லான்ட் ரோவர் மற்றும் ஹொண்டா ஆகிய நிறுவனங்கள் மூடப்படுகின்றன. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் இங்கிலாந்து தொழிற்சாலையில் சுமார் 8,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். ரொயோற்ரா நிறுவனத்தின் இங்கிலாந்து தொழிற்சாலைகளில் சுமார் 3,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். http://athavannews.com/கொரோனா-வைரஸ்-கார…

    • 1 reply
    • 495 views
  13. ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சொத்து வைத்திருந்தவர்கள் எண்ணிக்கை 2010இல் 1.38 கோடியாக இருந்தது. ஆனால், தற்போது உலகின் 44% சொத்துகள் சுமார் 4 கோடி பேரிடம் உள்ளது. உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஜெஃப் பெசோஸ். இன்னும் என்ன மாற்றங்கள் இந்த தசாப்தத்தில் நிகழ்ந்தன? ஆங்ரி பேர்டில் தொடங்கி இன்ஸ்டாகிராம் வரை இந்த தசாப்தத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் ஒரு தொகுப்பு. 2010 முதல் 2019 வரையிலான ஒரு பயணம். இதை அழுத்தி பின்னர் ஓரி கிளிக் செய்யுங்கள் : https://www.bbc.com/tamil/global-50958211/embed https://www.bbc.com/tamil/global-50958211

    • 1 reply
    • 272 views
  14. தென் கொரியாவைச் சேர்ந்தவர் போரம்(6). இவருக்கு 2 யூ டியூப் சேனல்கள் உள்ளன. உலக அளவில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு ரிவ்யூ கூறுவதுதான் போரம் யூ டியூப் சேனலின் பணி. மழலை மாறாமல் இவர் கூறும் ரிவ்யூ கேட்டு ரசிக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் உள்ளனர். இந்த சேனலில் போரமை பின் தொடர்பவர்கள் 31 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளனர். தென் கொரியாவில் மிகவும் பிரபலமான இவர், யூ டியூப் ஸ்டாராக அனைவரின் மனதிலும் வலம் வருகிறார். போரமின் பெற்றோர் தற்போது சியோல் பகுதியில் ரூ.55 கோடிக்கு 5 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டிடத்தை போரமிற்காக விலைக்கு வாங்கியுள்ளனர். போரமின் இந்த அசுர வளர்ச்சிக்கும் வருமானத்துக்கும் முக்கிய காரணம் என்ன? என்பதை யூ டியூப் நிபுணர்கள் கூறியுள்ளனர். …

    • 1 reply
    • 652 views
  15. ஐரோப்பாவையும், சீனாவையும் இணைக்கும் 2000 கிலோமீற்றர் நீளம் கொண்ட நெடுவீதியை நிர்மாணிப்பதற்கு ரஷ்யா அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐரோப்பிய எல்லையில் இருந்து ரஷ்யா, கசகஸ்தான் எல்லை ஊடாக சீனா வரையில் இந்த பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிக்கான ரஷ்யாவின் பிரதமர் டிமிட்ரி மெட்விடேவ் அனுமதி வழங்கியுள்ளார். அரச மற்றும் தனியார் கூட்டு வேலைத்திட்டமாக இந்த பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக 9.4 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதை நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பிரதான சரக்கு பரிமாற்று பாதையாக அமையும் என்று கூறப்படுகிறது http://www.hirunews.lk/tamil/220004/ஐ…

    • 1 reply
    • 531 views
  16. இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஒரே நாளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் பங்கு முதலீட்டாளர்களுக்கு ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகளின் வணிகம், தொழில் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியப் பங்குச்சந்தையிலும் அது எதிரொலித்து வருகிறது. இன்றைய வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீட்டெண் சென்செக்ஸ் ஆயிரத்து 448 புள்ளிகள் சரிந்து 38 ஆயிரத்து 297 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீட்டெண் நிப்டி 414 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 219 ஆக இருந்தது. உலோகம், மோட்டார் வாகனம் ஆகிய தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்க…

  17. ஹனோய் – ஒரு நாடு பொருளாதாரத்திலும் அரசியல் வலிமையிலும் உருவெடுக்கும்போது அந்நாட்டை ‘புலி’ என வர்ணிப்பார்கள். அந்த வகையில் ஆசியாவின் புதிய பொருளாதார வலிமைமிக்க நாடாக – புலியாக – வியட்னாமை வர்ணிக்கிறது கத்தார் தேசிய வங்கி. 2018-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் வியட்னாமின் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது என்பதை பல அம்சங்கள் சுட்டிக் காட்டுகின்றன என வியட்னாம் நியூஸ் ஏஜன்சி செய்தி வெளியிட்டுள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு உயர்வு கண்டு, இந்த ஆண்டு 7.1 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு இது மிக விரைவான வளர்ச்சியாகும். வியட்னாமின் தொழில்துறை உற்பத்தி 13.1 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. இதன்காரணமாக, 2017-இல் 17 விழு…

  18. துருக்கி நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சி மோசமடைந்த நிலையில் ஒட்டுமொத்த நாணய சந்தையைப் புரட்டிப்போட்டுள்ளது. இதனால் துருக்கி நாட்டின் நாணய மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராகக் கிட்டத்தட்ட 90 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் துருக்கி நாட்டில் சுமார் 15 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை கத்தார் நாடு செய்யவதாக அறிவித்துள்ளது. இந்த முதலீட்டைத் துருக்கி வஹ்கி மற்றும் நிதியியல் சந்தை வழியாகச் செய்யவும் கத்தார் முடிவு செய்துள்ளது. இரு நாட்டு அதிபர்களும் சந்தித்து, துருக்கி லீராவின் மதிப்புச் சரிவு மற்றும் அரசியல் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்த பின் இந்த முதலீடு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது கத்தார். இதன் மூலம் துருக்கி நாட்டின் நாணய மதிப்…

  19. கம்பன் விழாவில் எஸ் .பி. என்னை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய சிரேஷ்ட அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் மற்றும் ராமதாஸ் ஆகியோர் எனது நன்றிக்குரியவர்கள். ராமதாஸ் இப்போது எம்மத்தியில் இல்லை. அப்துல் ஹமீட் அவையில் அமர்ந்திருக்கின்றார். இந்த நிகழ்வுக்கு வருவதாகக் கூறியிருந்தார். அதேபோன்று வந்திருக்கின்றார். அவரை நான் மிகவும் நேசிக்கின்றேன். அவரது தமிழ் இனிமையானது. அவரிடமிருந்து நான் இனிய தமிழைக் கற்றுக்கொண்டுள்ளேன். நான் பாடிய பல மேடைகளில் என் பாடல்களை இரசித்துள்ளார் அவர். வி. ரி. வி. தெய்வநாயகம்பிள்ளை அறக்கட்டளை மூலம் கம்பன் கழகம் கம்பன் விருது வழங்கி என்னை கௌரவித்து வாழ்த்துகிறது. இலங்கையில் கிடைக்கும் இது போன்ற …

  20. கடன் சுமையில் சிக்கிக் கொள்ளாதீர்கள் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஜூலை 14 கொரோனா வைரஸ் காலத்தில், இலங்கை அரசாங்கம், தொடர்ச்சியாக நிதியியல் ரீதியான பல்வேறு சலுகை களைத் தனிநபர்க ளுக்கும் நிறுவனங் களுக்கும் வழங்கி வருகிறது. மறுபுறம், அந்தச் சலுகைகள், தகுதியான வர்களைப் போய் சேருகின்றதா என்கிற விவாதங்களும் நடந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு நடுவே, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், நிதி ரீதியான சிக்கல்களிலும், நுண்கடன் ரீதியான பிரச்சினைகளிலும் சிக்கிக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. எனவே, இந்தக் காலப்பகுதியில் கடன் பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருப்பவர்கள், கடனொன்றைப் பெற்றுக்கொண்டு, அதை மீளச்செலுத்துவதில் பிரச்சினை இருப்பவர்களென, அனைவருமே இந…

  21. Special Interview with Mr. Raj Rajaratnam Once Billionaire, Former hedge fund manager USA நன்றி - யூரூப்

  22. பங்குகளை விற்ற பெரும் முதலீட்டாளர் வாரன் பஃபெட் அமெரிக்காவின் மிகப்பெரிய செல்வந்தரும், முதலீட்டாளருமான வாரன் பஃபெட்டுக்கு சொந்தமான பெர்சைர் ஹாத்வே நிறுவனம், அமெரிக்காவின் நான்காவது பெரிய விமான நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அனைத்து பங்குகளையும் விற்றுவிட்டது. கொரோனாவின் காரணமாக அமெரிக்க விமான போக்குவரத்து தள்ளாட்டத்தில் இருக்கும் போது இந்த முடிவினை வாரன் பஃபெட் எடுத்துள்ளார். விமான துறையில் முதலீடு செய்ததன் மூலம் தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக பஃபெட் முன்பு தெரிவித்து இருந்தார். காணொளி மூலம் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், "நமக்கு பெரிய நஷ்டம்தான். இருந்தபோதிலும் விமான துறையில் முதலீடு செய்திருந்த அனைத்து பங்குகளையும் விற்றுவிட்டேன். எதிர்காலத்தில்…

    • 1 reply
    • 972 views
  23. பொருளாதாரத்தை மீளக்கட்டியெழும்ப எத்தனை ஆண்டுகள் தேவை? ‘பாத்பைன்டர்’ ஆய்வு Bharati May 22, 2020 பொருளாதாரத்தை மீளக்கட்டியெழும்ப எத்தனை ஆண்டுகள் தேவை? ‘பாத்பைன்டர்’ ஆய்வு2020-05-22T10:39:41+00:00Breaking news, கட்டுரை உலகப் பொருளாதாரத்தின் மீள் எழுச்சி குறித்து சர்வதேச சமூகம் மிகுந்த அக்கறையுடன் செயற்படத் தொடங்கியுள்ளது. அத்தோடு, கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றை மையமாகக் கொண்டு எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியை உலக சமூகம் ஆராயத் தொடங்கியுள்ளது. தொழிற்சாலை மற்றும் வியாபார சரிவு காரணமாகப் பல்லாயிரக்கணக்கான வேலைகள் இழப்பு, பணிபுரியும் ஊழியர்களின் வருமானம் குறைவு ஆகியன எதிர்பார்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, வறுமை நிலை மீண்டும் உயரும். மக்கள் பசியுடன்…

  24. அதிரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதியதோர் ஆரம்பமாகச் சவாரிப் போக்குவரத்துச் செயலி (Savari Grand App Launch ) வெளியீட்டு நிகழ்வு அண்மையில் கல்லடியில் Maxmetrics Vetures (P) Ltd இயக்குநர் தேவதாசன் மயூரன் தலைமையில் நடைபெற்றது. இந்தச் செயலியை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இராசமாணிக்கம் சாணக்கியனின் 2030ஆம் ஆண்டின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இலக்கு (Vision for Batticaloa 2030) என்னும் அமைப்பும் மற்றும் தேவதாசன் மயூரனின் Maxmetrics Ventures (P) Ltd இன் மூல துணை நிறுவனமான Myooou Cyber Solutions எனும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணைய, டிஜிட்டல் சந்தைப்படுத்தும் நிறுவனமும் இணைந்து இச்சவாரிச் செயலியை மட்டக்களப்பில் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இச் செயலியானது…

  25. நாம் இன்றும் அன்றும் எமது தலைமுறையை, " விளையாடாமல் படி " என கூறி வருவத்துண்டு. ஆனால், இன்றைய உலகில் வீடியோ கேம்ஸ் பெரிதான ஒரு துறையாக வளர்ந்துள்ளது. குறிப்பாக ஆசிய மற்றும் மேற்குலக நாடுகளில் இளையவர்களை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் ஒரு போட்டி கடந்த வார இறுதியில் அமெரிக்காவில் நடந்தது, இதில் வென்றவர் 16 வயதுடைய அமெரிக்கர். பரிசுத்தொகை 3 மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள். இங்கே விளையாடப்பட்டது : போர்டனைட் Fortnite பல திரையரங்குகளும் இவ்வாறான விளையாட்டை காண்பிக்கின்றன. இதை பணம் கட்டி பார்ப்பவர்கள் மிக அதிகம்!

    • 1 reply
    • 968 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.