Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. காட்டுத்தீயை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு: அவுஸ்ரேலிய மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிப்பு அவுஸ்ரேலியாவையே புகைமூட்டமாக மாற்றிய காட்டுத்தீக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு சிலநாட்களிலேயே, பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆம்! அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதி தீவிர மழை பதிவாகியுள்ளது. சிட்னி நகரில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 391.5 மில்லிமீட்டர் மழை பொழிந்துள்ளதை அடுத்து, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வெள்ளம் ஏற்படக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதி தீவிர மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிட்னி நகரத்தில் இன்று (திங்கட்கிழம…

  2. காண்டாமிருகத்தை தலைகீழாகத் தொங்கவிட்ட ஆராய்ச்சிக்கு 'நோபல்' பரிசு ஏன்? ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROBIN RADCLIFFE காண்டாமிருகங்களை தலைகீழாக தொங்கவிட்டு, அதன் மூலம் விலங்குகளுக்கு என்ன விளைவு ஏற்படும் என்று சோதிக்கும் ஓர் ஆராய்ச்சிக்கு இந்த ஆண்டின் மாறுபட்ட பரிசு ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகளின் தொப்பைக்கும் நாட்டில் இருக்கும் ஊழலுக்கும் என்ன தொடர்பு, நடைபாதையில் வீசப்பட்ட சூயிங் கம்மில் உள்ள பாக்டீரியா மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் கரப்பான் பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்களுக்…

  3. கானா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய 60 க்கும் மேற்பட்ட டொல்பின்கள் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானா கடற்கரையில் அண்மைய நாட்களில் 60 க்கும் மேற்பட்ட டெல்பின் மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக அந் நாட்டு சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த டொல்பின்களின் உடலில் எந்த காயமும் ஏற்படவில்லை, கடலில் நிறம் மற்றும் வெப்பம் என்பனவும் சாதாரண நிலையிலேயே உள்ளதாக கானாவின் மீன்வள ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஆர்தர்-டாட்ஸி ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந் நிலையில் டொல்பின்களின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய, அவற்றின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன. இவற்றின் உயிரிழப்பு காரணமாக டொல்ப…

  4. காபி கொட்டையில் புதிய வகை கண்டுபிடிப்பு: புவி வெப்ப நிலை அதிகரிக்கும்போது உதவி செய்யும் பட மூலாதாரம், CIRAD பருவநிலை மாற்றத்தால், அதிகரிக்கும் வெப்பத்தால் காபிச்செடிகள் அழியக்கூடும் என்று அஞ்சப்படும் நிலையில், அதிக வெப்பத்தைத் தாங்கி நிற்கும் காட்டுவகை காபிச் செடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அராபிகா காபி போன்றே சுவையுள்ள, ஆனால் வெப்பமான சூழலில் வளரக்கூடிய இந்த செடியின் பெயர் ஸ்டெனோபில்லா. மேற்கு ஆபிரிக்காவிலிருந்து வரும் இந்த வகை காபியை நாம் விரைவில் சுவைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். வெப்பநிலை அதிகரிக்கும் போது, நல்ல காபிச்செடி வளர்வது தொடர்ந்து கடினமாகிவிடும். 2050 …

  5. காற்று மாசடைவதை சுத்தப்படுத்தும் புதிய தாவரம் வீட்டில் காற்று மாசடைவதை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். காற்றில் ஏற்படும் மாசு சுற்றுச்சூழலை மட்டுமின்றி வீட்டையும் பாதிக்கிறது. வீட்டிற்குள் உருவாகும் குலோரோபாம், பென்சீன் போன்ற இரசாயன வாயுக்களால் புற்றுநோய், இருதய நோய்கள் ஏற்படுகின்றன. இந்தநிலையில் அவற்றை தடுக்க அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய தாவரத்தை உருவாக்கியுள்ளனர். ‘போதோஸ் ஐவி’ எனப்படும் தாவரம் மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதை வீட்டிற்குள் வளர்க்க முடியும். அந்த தாவரங்களின் இலை…

  6. காற்று மாசு புற்றுநோயை உண்டாக்குமா? - அறிவியல் விதிகளை மாற்றும் ஆய்வு முடிவு ஜேம்ஸ் கல்லாகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் நிருபர் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் தலைச்சிறந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் சார்லஸ் ஸ்வாண்டன், இந்த ஆய்வு நிச்சயம் ஒரு புதிய அத்தியாயத்துக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார். காற்று மாசு, புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, புற்றுநோய் கட்டிகள் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றன என இந்த ஆய்வின் மூல…

  7. காற்றை சுத்திகரிக்க செயற்கை மரம்! மெக்ஸிகோவைச் சேர்ந்த நிறுவனமொன்று காற்றை சுத்தப்படுத்தக் கூடிய செயற்கை மரங்களை வடிவமைத்துள்ளது. இயற்கை மரங்களை வளர்ப்பதற்கு அதிக இடமும், நேரமும் தேவைப்படும் சூழலில், இத்தகைய ஒரு செயற்கை மரம் 368 இயற்கை மரங்களுக்கு இணையாக காற்றிலுள்ள கரியமில வாயு போன்ற மாசுக்களை நீக்கும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பயோஅர்பன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மரங்கள், செயற்கையான வேதிவினைகள் மூலம் இயற்கை தாவரங்கள் மேற்கொள்ளும் ஒளிச்சேர்க்கையை மேற்கொள்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அளவுக்கு அதிகமான காற்று மாசுபாட்டைக் கொண்டிருக்கும் மெக்ஸிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படு…

  8. கார்காலம் கார்காலம் குறித்து பாமயன் அவர்களின் உரை முன்பனிக் காலம் குறித்து நக்கீரன்அவர்களின் உரை

  9. காலநிலை மாற்­றத்­துக்­காக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கில் அணிதிரண்ட பாடசாலை மாண­வர்கள் பல்­வேறு நாடு­களைச் சேர்ந்த பல ஆயி­ரக்­க­ணக்­கான பாடசாலை மாண­வர்கள் கால­நிலை மாற்­றத்தைத் தடுக்க அர­சுகள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று வலி­யு­றுத்தி முன்­னெ­டுத்த போராட்டம் நேற்று உல­கெங்கும் தொடங்­கி­யது. அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, தென்­கொ­ரியா, இந்­தியா உள்­ளிட்ட நாடு­களில் பல மாண­வர்கள் இந்தப் புறக்­க­ணிப்பு போராட்­டத்தில் கலந்து கொள்­கின்­றனர். நியூ­யோர்க்கில் நடை­பெறும் புவி வெப்­ப­ம­ய­மா­த­லுக்கு எதிர் நட­வ­டிக்­கைகள் தொடர்­பான பேர­ணியில் கலந்­து­கொள்ள கிட்­டத்­தட்ட 10 இலட்சம் பாடசாலை மாண­வர்கள் தங்கள் வகுப்­பு­களை புறக்­க­ணிக்க உள்­ள­தாக செய்­திகள் தெ…

    • 7 replies
    • 1.1k views
  10. காலநிலை மாற்றங்களினால் உயிரிழப்புகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன- அவுஸ்திரேலிய பல்கலைகழகம் காலநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்கனவே உயிரிழப்புகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன என எச்சரித்துள்ள மெல்பேர்னின் மொனாஸ் பல்கலைகழகம் அடுத்த தசாப்தத்தில் காலநிலை மாற்றங்கள் காரணமாக சிறுவர்களின் வளர்ச்சி குறைவடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. போசாக்கின்மை மற்றும் நுண்ணறிவு திறன் குறைதல் போன்ற பாதிப்புகளை சிறுவர்கள் எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படலாம் எனவும் பல்கலைகழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2030 முதல் 2050 வரையான காலப்பகுதியில் புவி வெப்பமடைதல் காரணமாக வருடமொன்றிற்கு 250,000 பேர் மரணமடையும் நிலையேற்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதை மொனாஸ் பல்கலைகழகம் தனது…

  11. காலநிலை மாற்றத்தால் மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆக்கிரமிப்புத் தாவரங்கள் பெருகுகின்றனவா? கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேற்குத்தொடர்ச்சி மலையில் நீலகிரி வரையாடுகளின் வாழ்விடப் பரப்பு குறைய ஆக்கிரமிப்புத் தாவரங்களும் ஒரு காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன உலகளவில் காடுகள் அதிகமுள்ள 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில், ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோவில் நடந்த ஐ.நாவின் 26வது காலநிலை மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் பூமியின் காடுகளைப் பா…

  12. காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! உலகலாவியரீதியில் பல்லாயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் காலநிலை மாற்றத்திற்கு எதிராக ஒரு நாள் வகுப்பறை பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். காலநிலை மாற்றத்தின் மீதான உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுமார் 150 நாடுகளில் இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, தென் கொரியா, அவுஸ்திரேலியா,பெல்ஜியம், ஜேர்மனி, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் ஏற்கனவே இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் இணைந்துள்ளனர். சுவீடனை சேர்ந்த 16 வயது மாணவியான கிரேடா துன்பேர்க் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட…

  13. உலகின் பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட 10 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார். விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் மற்றும் பிற குழுக்களின் செயற்பாடுகளுக்கு  இந்த நிதி துணைபுரியுமென்று உலகின் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார். ;"அறியப்பட்ட வழிகளைப் பெருக்கவும், காலநிலை மாற்றத்தின் பேரழிவு தரும் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான  புதிய வழிகளை ஆராயவும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்." என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெசோஸ் தெரிவித்துள்ளார். பெசோஸ் 130 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிகர பண மதிப்பைக் கொண்டுள்ளார், எனவே உறுதிமொழி அவரது ;சொத்தில் கிட்ட…

    • 0 replies
    • 324 views
  14. காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு போதுமான காலமில்லை : மைக்கேல் கோவ் காலநிலை மாற்றத்தை உடனடியாகச் சமாளிக்கா விட்டால் வளமற்ற மண், பிளாஸ்டிக் நிறைந்த கடல்கள், அசுத்தமான நீர் மற்றும் கடுமையான வானிலை ஆகிய நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடுமென சுற்றுசூழல் அமைச்சர் மைக்கேல் கோவ் எச்சரித்துள்ளார். பூமிக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதத்தை சரிசெய்வதற்கான காலம் முடிவடைந்து வருவதாக எச்சரித்த கோவ் அடுத்த ஆண்டு பல்லுயிர் மற்றும் பெருங்கடல்கள் தொடர்பான சர்வதேச உச்சிமாநாடுகளில் பிரித்தானியா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றுவதாகவும் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில்; பூமிக்கு எம்மால் இழைக்கப்பட்ட சேதத்தை சரிசெய்வதற்கான காலம் முடி…

  15. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும் சாண வண்டுகளை பாதிக்கும் மனிதர்களின் கரிம வெளியீடு க. சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (பூமிக்குள் ஒரு தனி உலகமாக அறியப்படுவது சிற்றுயிர்களின் உலகம். அத்தகைய சிற்றுயிர்களின் உலகில் உள்ள, மனிதர்களுடைய வாழ்வைச் செழுமையாக்க உதவுகின்ற பூச்சிகளின் சுவாரஸ்யமான வாழ்வியல் குறித்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை வெளியிடுகிறது பிபிசி தமிழ். அந்தத் தொடரின் இரண்டாவது கட்டுரை இது.) பூச்சிகள் பூமியில் இயற்கை சுழற்சியின் ஒரு முக்கியமான பாகமாகச் செயல்படுபவை. மனிதர்களைவிட பல்லாயிரம் மடங்கு அதிகமாக இருப்பவ…

  16. காலநிலை மாற்றமும் இந்தியப் பெருங்கடலும் - நாராயணி சுப்ரமணியன் olaichuvadiJanuary 1, 2022 சீனத்து மிங் பேரரசின் நீல நிறப் பூக்கள் கொண்ட பீங்கான் துண்டுகள் இந்தியப் பெருங்கடலில் உள்ள பல கடற்கரைகளில் காணக்கிடைக்கின்றன என்று சொல்லப்படுகிறது. உலகின் மிகப்பழமையான வணிகப் பாதை ஒன்று இந்தியப் பெருங்கடல் வழியாகத்தான் ஓடியது. இந்தியப் பெருங்கடலை “உலகமயமாக்கலின் தொட்டில்” என்று அழைப்பவர்களும் உண்டு. மிளகும் ஜாதிக்காயும் மணக்கும் பல புகழ்பெற்ற கப்பற்பயணங்களை இந்தக் கடற்பகுதி சந்தித்திருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் வசிப்பதாக சொல்லப்படும் கடல்சார் தெய்வங்கள், ஜின்கள், கடற்கன்னிகள், மூதாதையரின் ஆன்மாக்கள் குறித்த நாட்டார் கதைகள் கடற்கரைதோறும் விரவியிருக்கின்றன. மாம்போ…

  17. காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை, எல்லோரும் அனுபவிக்கிறோம். இடைவிடாத மழை, வெள்ளம், வரட்சி, நீர்ப்பற்றாக்குறை என, எதிர்மறையான அனைத்தையும் ஒருசேர நாம் அனுபவிக்கிறோம். இவற்றை வெறுமனே, வானம் பொய்த்ததென்றோ, எதிர்பாராத மழை என்றோ புறந்தள்ளவியலாதபடி, இவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால், சூழலை மாசாக்குதல், புவி வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் செயற்பாடுகள் என, எமது பூமிப்பந்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயல்களை, நாம் விடாது செய்து வருகிறோம். எமது எதிர்காலத் தலைமுறைக்கு, நாம் எவ்வாறான உலகத்தை விட்டுச் செல்லப் போகிறோம்; நாம், எமது பிள்ளைகளுக்கான எதிர்காலத்தை மட்டுமல்ல, அவர்களது பேரப்பிள்ளைகளது எதிர்காலத்தையும் சேர்த்து, கேள்விக்குறியாக்கிக் கொண்டிரு…

    • 0 replies
    • 535 views
  18. காலநிலை மாற்றம் - 2050 ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனைத் தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம், நாடுகளையும் பிராந்தியங்களையும் அச்சுறுத்தக்கூடியதும் உலகளவில் சமூக-பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கக்கூடிய சுற்றுச்சூழல் ஆபத்துகள் பற்றிய ஒரு ஆழமான பார்வையுடன் ஒரு அறிக்கையை கடந் தவாரம் வெளியிட்டிருந்தது. அவ் அறிக்கையின்படி, 2050 ஆம் ஆண்டில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும். இது காலநிலை மாற்றங்கள், “சூறாவளி, வெள்ளம், நீர் பற்றாக்குறை மற்றும் உணவு” ஆகியவற்றின் விளைவாக இருப்பதுடன் இதன் காரணமாக பல குடியிருப்பு பகுதிகள் இனி வாழக்கூடியதான நிலையில் இருக்காது என்றும் கருத்து தெரிவித்திர…

  19. காலநிலை மாற்றம் காரணமாக கல்முனை பாண்டிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் வீதிகள் கடலுக்குள் இழுத்து செல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடலரிப்பினால் பாண்டிருப்பு கடற்கரை பிரதேசத்தில் மரங்கள் வீழ்ந்துள்ளதுடன் புதிதாக நிர்மாணிக்கபட்டிருந்த வீதிகளின் ஒரு பகுதி முற்றாக இடிந்து கடலுக்குள் வீழ்ந்துள்ளதை காண முடிகின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் கடந்த சுனாமி பேரலைத் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள் அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றனர். குறித்த கடலரிப்பின் தாக்கம் தொடர்பாக அப்பகுதி சமூக ஆர்வலர் தாமோதரம் பிரதீவன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் கரையோர பாதுகாப்பு பிரிவினருடன் உரையா…

  20. காலநிலை மாற்றம் தொடர்பாக உலக பொருளாதார மாநாட்டில் கரிசனை! காலநிலை மாற்றம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என தாம் நம்புவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் எச்சரித்துள்ளார். சுவிட்ஸர்லாந்தின் டாவோஸில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்று இன்று (வியாழக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை விட, காலநிலை மாற்றம் வேகமாக செல்கின்றதென அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். ஊகித்ததைவிட விஞ்ஞானம் மிகவும் மோசமான குறிகாட்டிகளை வெளிப்படுத்தியுள்ளதென குறிப்பிட்ட ஐ.நா. செயலர், காலநிலை மாற்றத்தில் வேகமாக செயற்படுவது அவசியம் என வலியுறுத்தினார். இதனை நிறுத்தாவிட்ட…

  21. அதிகரித்துவரும் வெப்பமயமாதல் மற்றும் உலக மயமாதல் போன்றவற்றால் மனித குலம் பெரும் அழிவினை சந்தித்து வருகிறது. மனிதனின் ஆக்கமும் அழிவும் அனைத்தும் இயற்கை சார்ந்தே அமைகிறது.ஒரு இடத்தில் ஆக்கம் என்றால் மற்றொரு இடத்தில் அழிவு என்பதை அடிக்கடி உணர்த்தும் சம்பவங்கள் அதிகம் . காலநிலை மாற்றத்தின் மூலம் இந்த பூமி சந்திக்க கூடிய நிகழ்வுகளை அடிக்கடி செய்திகள் மூலமாக அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.காடழிப்பு, நகரமயமாதல், மழையின்மை போன்ற காரணிகளால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள மனித குலம் தயாராக வேண்டும் என்பதே இயற்கை ஆய்வாளரின் கருத்தாக இருக்கிறது.அண்மையில் நடந்த இரு நிகழ்வுகளே காலநிலை மாற்றத்திற்கு உதாரணம். ஆஸ்திரேலியா காட்டு தீ எங்கு காணும் தீம்பிழம்புகளை கக்கிய வானம், வாழ்வ…

  22. காலநிலை மாற்றம்: ``இனி ஒவ்வோர் ஆண்டும் பேரிடர்கள் நிகழும்!" - எச்சரிக்கும் IPCC அறிக்கை Guest Contributor09 Aug 2021 2 PM Published:09 Aug 2021 2 PM Climate Change (Representational Image) ( AP Photo/Victor Caivano ) ``கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு எப்போதோ ஓரிரு முறை நிகழ்ந்த பேரிடர்கள் இனி வரும் காலங்களில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும். இதற்கு முழுமையான காரணம் இயற்கை மீதான மனிதனின் செல்வாக்கு மட்டுமே." - ஐ.பி.சி.சி அறிக்கை ``Heat save spread fire that `erased' Canadian Town" கடந்த ஜூலை மாதம் பிரபலமான அமெரிக்க நாளிதழான `தி நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்ட செய்தியின் தலைப்புதான் இது. இந்தத்…

    • 4 replies
    • 788 views
  23. காலநிலை மாற்றம்: "கிளிமஞ்சாரோ, ஆஃப்ரிக்காவின் கடைசி பனிப்பாறைகள் 2050இல் உருகும்" பேட்ரிக் ஹ்யூக்ஸ் பருவநிலை, அறிவியல் பிரிவு, பிபிசி நியூஸ் 16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையை மூடி நிற்கும் பனிப்பாறைப் படலம் 2050 வாக்கில் இல்லாமலே அழிந்து போகும். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ தனது அறிக்கையில், காலநிலை மாற்றம் காரணமாக ஆஃப்ரிக்காவில் எஞ்சியிருக்கும் கடைசி பனிப்பாறைகள் உள்பட உலகில் உள்ள பனிப்பாறைகள் 2050ஆம் ஆண்டுக்குள் தவிர்க்க முடியாதபடி உருகி விடும் என்று கூறிய…

  24. காலநிலை மாற்றம்: 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை! போலந்தில் வரும் டிசம்பரில் நடைபெறும் காலநிலை மாற்ற மாநாட்டையொட்டி முன் தயாரிப்புகளுக்காக இந்தியா 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனத் துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலர் சி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார். 2015 டிசம்பரில் பாரீஸில் நடந்த சர்வதேச காலநிலை மாற்ற மாநாட்டில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பூமி சூடாவதைத் தடுப்பதற்கு பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்ட இந்த ஒப்பந்தத்தின்படி, அனைத்து நாடுகளும் முக்கியமாக வளர்ச்சி அடைந்த நாடுகள் பூமி சூடாவதற்குக் காரணமாக உள்ள கரியமில வாயுகள் மற்றும் பசுமை குடில் வாயுகளைக் கட்டுபடுத்த நடவடிக்கைகளை…

  25. காலநிலை மாற்றம்: அமேசான், கூகுள், வோடஃபோன் போன்ற 25 பெருநிறுவனங்கள் செய்வதை அம்பலப்படுத்தும் அறிக்கை ஜார்ஜினா ரன்னார்ட், பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான தங்கள் சொந்த இலக்குகளைக் கூட உலகின் பல பெருநிறுவனங்கள் எட்டவில்லை. கூகுள், ஆப்பிள், அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன. அதேசமயம், தாங்கள் ஆற்றிய பணிகளை மிகைப்படுத்தியோ அல்லது தவறாகவோ சொல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளன என்றும் நியூ க்ளைமேட் இன்ஸ்டிட்யூட் எனும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. வாடிக்கையாளர்கள், பசும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.