Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. பட மூலாதாரம், Getty Images 31 அக்டோபர் 2025 பருவமழை மேகங்கள் கூடி மழை பெய்யத் தொடங்கிவிட்டால் போதும், பல வீடுகளில் ஈசல்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்துவிடும். அப்படி மழையின்போது வீட்டு உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் வரும் ஈசல்களைப் பிடித்து இறக்கைகளை பிய்த்துவிட்டு மூங்கில் கூடை ஒன்றில் சேகரிப்பதை ஊர்ப்புறங்களில் பார்த்திருப்போம். ஒரு கூடை நிறைய ஈசல் சேர்ந்த பிறகு அவற்றை வாணலியில் நன்கு வறுத்தெடுப்பார்கள். அப்போதே, ஈசல்களின் தலை தனியே உடல் தனியே பிரிந்துவிடும். பின்னர், தலை மற்றும் மீதமுள்ள இறக்கையை முறம் கொண்டு புடைத்து பிரித்துவிட்டு, வறுக்கப்பட்ட ஈசலை பொறியில் கலந்து சாப்பிடுவது, பொடியாக்கி உணவுடன் சேர்த்துக் கொள்வது எனப் பல வடிவங்களில் அது உணவாகிறது. ஆனால், இந்த ஈசல்கள் …

  2. நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் ஓர் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார். பதிலில்லை. முதல்வர் ராஜாஜியிடம் முறையிட்டார். ஒன்றும் நடக்கவில்லை. காமராஜர் முதல்வரானதும் நேரில் சென்று தகவல் சொன்னார். உடனடியாக பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர். மிக விரிவான விஞ்ஞான பூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார். தில்லி சென்று பிரதமர் நேருவிடம் நெய்வேலி திட்டம் பற்றிப் பேசினார். …

    • 0 replies
    • 508 views
  3. சித்த மருத்துவர் சிவராமன்

  4. Va Gowthaman 6h · நீண்டநேர - பலத்த யோசனைக்குப் பிறகே இப்பதிவினை இடுகிறேன். குற்றவாளி என்றுமே குற்றவாளிதான். முதலில் எங்கள் தமிழ் மரபுப்படி உயிரிழந்த ஒருவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 2008-9 காலக்கட்டங்களில் தாய்த் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருந்த தமிழினம் ஓலமிட்டு ஒப்பாரி வைத்து கதறி துடித்துக்கொண்டிருந்தது முள்ளி…

    • 0 replies
    • 678 views
  5. 23 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டின் இரெண்டு உடான்ஸ் சாமிகள் மோதி கொண்ட காட்சி. இதில் ஒருவர் இப்போ கைதாகியுள்ள சிவசங்கர் பாபா. இந்த பேட்டியை வைத்து மறைந்த விவேக் செய்த காமெடி பேட்டி கீழே.

    • 0 replies
    • 1k views
  6. பொங்கலுக்கு முந்தைய நாள் இரவு, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். நேரம் 9.45 மணி, ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு இன்னும் 15 நிமிடங்கள். பேருந்துகள் கிடைக்குமா என்பது பெரிய கவலையாகி விட்டது. எனக்கு 20 அடி தொலைவில் ஒரு மனிதன் ஆட்டோக்களை நிறுத்த முயன்று கொண்டே இருந்தான். நின்ற ஆட்டோக்களும் அவனை ஏற்றிக் கொள்ளாமல் நகர்ந்தன, பேருந்து வருவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை, சரி, ஆட்டோவில் போகலாம் என்று முடிவு செய்து ஒரு ஆட்டோவை நிறுத்தினேன். "கோயம்பேடு போக வேண்டும்", ஆட்டோக்காரர் ஒரு கணம் யோசித்து விட்டு "200 ரூபாய் குடுங்க சார்" என்றார். சாதாரண நாட்களிலேயே 300 ரூபாய் கேட்பார்கள், இந்த ஊரடங்கு இரவில் அவர் கேட்டது நிய…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி செய்தியாளர் 4 ஆகஸ்ட் 2023 மனிதர்களால் நீண்ட காலமாக பருகப்பட்டு வரும் மதுபான வகைகளில் பீருக்கு முக்கிய இடம் உண்டு. பிற மது வகைகளால் விஸ்கி, ரம், பிராந்தி, ஜின், வோட்கா, வைன் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பீரில் குறைந்த சதவீதமே ஆல்கஹால் உள்ளதால் அதனால் உடலுக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை என்று பலரும் நம்புகின்றனர். சர்வதேச பீர் தினமான இன்று (04/07) பீர் குறித்த மக்களிடம் நிலவும் இதுபோன்ற பொதுவான புரிதல்களையும் அவற்றின் உண்மை நிலையையும் பார்க்கலாம். பீர் குடித்தால் உடலுக்கு குளிர்ச்சியா? வெயில் க…

  8. பிரபாகரன் ஒரு மாவீரன் https://www.facebook.com/share/v/1Am6V3diGF/

  9. இலங்கையில் இடம் பெற்ற முப்பது வருட யுத்தம், பல கல்வியாளர்களை புலம் பெயர வைத்தது. அவர்கள் அனைவரும் விருப்பத்தின் பேரில் புலம்பெயர்தவர்கள் அல்ல. தமது சிந்தனை திறனை, அறிவை மனிதசமூகத்துக்கு இலங்கையில் வழங்க முடியாத சூழ்நிலையில், உலகின் ஏதோ ஒருமூலையில் இருந்து கொண்டு வழங்குவோம் என்றே புலம்பெயர்ந்தார்கள்.... அந்தவகையில், புலம் பெயந்தவர்தான் நண்பர் கலாநிதி குமாரவேல் கனேசன். புலம் பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழ்ந்தாலும், இலங்கையில் உள்ள மாணவர்களுக்குள்ள ஆசிரியர் பற்றாகுறையை உணர்ந்து, தன்னோடு ஒத்த சிந்தனை உள்ளவர்களையும் இணைத்து, E kalvi என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் இலங்கை கிராமங்களில், இளைஞர்களை கொண்ட தன்னார்வு அமைப்புகளை உருவாக்கி மாணவர்கள…

    • 0 replies
    • 830 views
  10. It is NOT impossible.. an anti-hero becomes an anti-villain… ஒரு கொலைக் குற்றவாளி நீதிமன்றத்திற்கு வரும் போது, மக்கள் அவன் மீது பூக்களைத் தூவுகிறார்கள், வழக்கு செலவுக்காக ரூபாய் நோட்டுக்களை அள்ளி வீசுகிறார்கள். அவனைத் திருமணம் செய்து கொள்ளத் தயார் என பல இளம் பெண்கள் பேட்டியளிக்கிறார்கள். சினிமா காட்சி போல் இருந்தாலும் இது நிஜத்தில் நடந்தவை. 1959 ல் நடந்த சம்பவம். ''கவாஸ்கர் மானேக்ஷா நானாவதி'' இந்திய கடற்படையில் கமாண்டர் வேலை பார்த்தவன். கம்பீரமான அழகான தோற்றம். அவன் இங்கிலாந்தில் இருந்த போது சில்வியா என்கிற ஆங்கிலப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். பிறகு பம்பா…

  11. அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ, இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளது. அதன் முதல் பதிவில், மக்களுக்கு புதிர் ஒன்றை அளித்து, அதனை தீர்க்க சொல்லியுள்ளது. அதில் ஒரு மேசையில், வெவ்வேறு பொருட்கள் சிதறி வைக்கப்பட்டுள்ளன. அதில் இருக்கும் பொருட்களை அடையாளம் காண வேண்டும். இளைஞர்களை சிஐஏ அமைப்பில் சேர்க்கும் திட்டத்திலேயே இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 2 - என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கடிகாரத்தில், மணி 8:46. 2001ஆம் ஆண்டு 9/11 தாக்குதலில் உலக வர்த்தக மையத்தின் வடக்கு டவர் அப்போதுதான் தாக்கப்பட்டது. 3 - சீனாவின் வரைபடம் - ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் முக்கிய போட்டியாளர்களில் சீனாவும் ஒன்று.

    • 0 replies
    • 743 views
  12. டிக்டாக் செயலி: அமெரிக்கப் பயனர்களின் தகவல்களைத் திருடி சீனாவுக்குத் தருகிறதா? - வழக்குப் பதிவு 10 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES டிக் டாக் செயலி தன்னுடைய பயனாளர்களின் பெரும்பாலான தகவல்களைச் சீனாவிடம் கொடுக்கிறது என அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பயனா…

  13. "தமிழகத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்போர் பட்டியல் தயார்" - கைது நடவடிக்கை தொடங்கும் சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ் 3 டிசம்பர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தைகள் ஆபாசப்படம் பார்க்கப்படுவதாகவும், அதில் இந்தியாவில் தமிழகம் முதலிடமும், தமிழகத்தில் சென்னை முதலிடமும…

  14. தலிபான்கள் தொடர்புடைய... வட்ஸ் அப் கணக்குகளும் முடக்கம் தலிபான்கள் தொடர்புடைய வட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. தலிபான்கள் நிர்வாக தொடர்புக்காக வட்ஸ் அப்பை பயன்படுத்தியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, தலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக நேற்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தலிபா…

  15. இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியாக டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கேயா தெய்ல்விக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டென்மார்க் போட்டியாளர் ஒருவர் இச்சிறப்பைப் பெற்றிருப்பது இதுவே முதன்முறை.21 வயதாகும் அவர், நடனமணி, தொழில்முனைவர், விலங்குநல ஆர்வலர் எனப் பன்முகத் திறன்களைக் கொண்டவர். மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற 73வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் 120க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர். இரண்டாம் பரிசுக்குத் தேர்வானார் நைஜீரியாவின் சிடிம்மா அடெட்ஷினா. இவர் சட்டம் பயிலும் மாணவி. போட்டியில் மூன்றாம், நான்காம், ஐந்தாம் பரிசுகளை முறையே மெக்சிகோ, தாய்லாந்து, வெனிசுவேலா நாட்டு அழகிகள் பெற்றனர். வெனிசுவேலா போட்டியாளரான 28 வயது மார்க்கெஸ், பிள்ளை பெற்ற பிறகும் அந்நாட்டில் …

  16. தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்.. தொடர்பாக கலாநிதி சுரேன் ராகவன் இலங்கைப் பாராளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் ஆகியோருடனான உரையாடல் https://www.facebook.com/eastfmtamil/videos/1850226171794134

    • 0 replies
    • 1.7k views
  17. தற்போது அறிமுகம் செய்யபட்டு உள்ள fuel pass system பற்றிய முக்கியமாக உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டியவை தற்போது அறிமுகம் செய்யபட்டு உள்ள fuel pass system பற்றிய முக்கியமாக உங்களுக்கு தெரிந்து இருக்க முக்கியமான விடயங்களை இதில் குறிப்பிட்டுள்ளேன். உங்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை எனின் இன்னும் ஒருவரின் ஸ்மார்ட்போனில் உங்கள் பதிவை மேற்கொள்ளுங்கள். அந்த QR code ஐ டவுன்லோட் செய்து தாளில் print எடுக்கவும்..அதனை பாஸ் ஆக பயன்படுத்த முடியும்.. 1. அனைத்து தனிப்பட்ட வாகனங்களுக்கும் ஒவ்வொரு கிழமையும் உறுதிப்படுத்தப்பட்ட பெட்ரோல் அளவு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.. 2. இந்த நடைமுறை Ceypetco மற்றும் IOC ஆகிய எல்லா பெட்ரோல் நிலையங்களிலும் ச…

    • 0 replies
    • 703 views
  18. அமெரிக்காவில் அன்னா ஜார்விஸ் என்ற ஒரு ஆர்வலரின் முயற்சியால் அன்னையர் தினத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு அன்னையர் தினம் மே 14ஆம் தேதி கொண்டாடப்படும். அமெரிக்க அன்னையர் தினம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டாலும், பல்வேறு நாடுகள் வெவ்வேறு தினங்களில் தனித்தனி அன்னையர் தினத்தை கடைப்பிடிக்கின்றன. அந்த வகையில், உலகம் முழுவதும் அன்னையர் தின கொண்டாட்டங்கள் மற்றும் அவை எப்படி வந்தன என்பதை இங்கே பார்க்கலாம். அமெரிக்க அன்னையர் தினம் அமெரிக்காவில் அன்னா ஜார்விஸ் என்ற ஒரு ஆர்வலரின் முயற்சியால் அன்னையர் தினத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்னா 1854 ஆம் ஆண…

  19. புலிகள் யுத்தத்தில் சிறுவர்களை பயன்படுத்தினார்களா??

    • 0 replies
    • 1.3k views
  20. நம்மில் எத்தனை பேர் எமக்கு பாடம் சொல்லி தந்த ஆசிரியர்களை நினைவில் வைத்திருக்கிறோம்? கொஞ்சம் நீளமான பதிவு தான் ************#######* மிகச்சிறு வயதில் நான் பலமுறை பேச்சுப்போட்டிகளில் வென்றிருக்கிறேன். ( 1ம் 2ம் வகுப்பு அளவில்)" நேரு மாமா வந்தாராம்.." என்னுமளவில் இருக்கும் பேச்சுகள் அவை. மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது திடீரென எனக்குத் திக்குவாய் ஏற்பட்டது. கொன்னல் என்றால் மிகமிக மோசமான அளவில் இருந்தது அது. பள்ளியிலும், சொந்தக்காரர்களிடம் பேசும்போதும் "அடப்பாவமே" என்னும் பச்சாதாபமே கி ட்டியது. சரியாகப் படித்திருந்தும், இந்தத் திக்குவாய் காரணமாகவே பல முறை பதிலளிக்க முயலாமல் உள்ளே குமுறியிருக்கி றேன். 'என்னமோ படிப்பான். உருப்போட்டு எழுதுவான்' என்ன…

  21. Published By: DIGITAL DESK 2 17 SEP, 2024 | 03:49 PM உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் இன்று செவ்வாய்கிழமை (17) அனுசரிக்கப்படுகிறது. 'நோயாளிகளின் பாதுகாப்பிற்காக நோயறிதலை மேம்படுத்துதல்' என்பது இந்த ஆண்டுக்கான தொனிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், குடும்பங்கள், பராமரிப்பாளர்கள், சமூகங்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் தலைவர்கள் ஆகியோர் நோயாளிகளின் பாதுகாப்பில் தங்களது அர்ப்பணிப்பைக் காட்ட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த தினம் நியமிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/193931

  22. அண்மைக்கலாமாக வடமாகாணத்தில் காற்றின் தரம் குறைந்து வருகின்றது அதாவது யாழ்ப்பாணத்தில் காற்று அதிகளவில் மாசுபட்டு வருகின்றது. தற்பொழுது அது ஆபத்தான நிலைக்கு அண்மித்து உள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது காற்று சுவாசிக்க உகந்தது அல்ல என்று கூறப்படுகின்ற நிலையில் இவ்வாறு மாசுப்படல் பல்வேறு காரணங்களால் நடைபெறுகின்றது அது பற்றி இப்பதிவு விளக்குகின்றது. யாழ் மாவட்டத்தில் இவ்வாறு காற்று மாசு படுவதற்கான காரணங்கள் என்ன? முக்கியமாக அயல்நாடான இந்தியாவில் இருந்து குறிப்பாக டில்லி போன்ற நகரங்களில் இருந்து மாசுபட்ட காற்று யாழ் மாவட்டத்தினை நோக்கி நகர்வதாகும். குறிப்பாக வடகீழ் பருவ பெயர்ச்சி காற்று நிலவும் நவம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இவ்வாறான மாசடைந்த காற்று யாழ் மாவட்டத்தி…

  23. நியூசிலாந்து நாடு இரண்டு பெரிய தீவுகளைக் கொண்ட நாடு. அந்த இரு தீவுகளுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியை குக் நீரிணை (Cook Strait) என்பார்கள். உலகின் மிக ஆபத்தான கடற்பகுதிகளில் இந்த குக் நீரிணையும் ஒன்று. வலிமையான 8 நாட் வரை வேகம் கொண்ட நீரோட்டம், பேரலைகள், கடற்பாறைகள் நிறைந்த பகுதி இது. இந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் பாறையில் மோதி உடைபடவோ, தரைதட்டவோ, உடைந்து நீரில் மூழ்கவோ வாய்ப்புகள் அதிகம். குக் நீரிணை என்றாலே கப்பல் மாலுமிகளுக்கு திக்திக் என்று இருந்தநிலையில் அவர்களுக்கு உதவியாக திடீரென ஒருநாள் களத்தில் குதித்தது ஒரு கடலுயிர். அது கண்டா வகை ஓங்கல். ஓங்கல்கள் எனப்படும் டால்பின்களில் பலவகைகள் உள்ளன. சீன ஓங்கல் (வெள்ளை ஓங்கல்) (Indo Pacific Humpbacked D…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.