Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் தமிழகத்தில், கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் சுற்றித்திரிவதாகவும், எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறும் மத்திய உளவுத்துறை தமிழக போலீசாரை உஷார்படுத்தி உள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசார் த…

    • 0 replies
    • 654 views
  2. தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு: ''எங்கள் பர்ஸ் காலி'' வேதனையில் மக்கள் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் Getty Images தமிழகத்தில் சென்னை,கோவை,மதுரை ஆகிய நகரங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு என்பதால் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. முழு ஊரடங்கை காரணமாக கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காய்கறி மார்க்கெட் பகுதிகளில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் மக்கள் பலர் நெடுந்தூரம் நடந்து சென்று பொருட்களை வாங்கிச் செல்வதை பல இடங்களில் பார்க்கமுடிகிறது. சென்னை நகரத்தில் பொருட்களை வாங்க மக்கள் வெளியே வந்துள்ளதால், இன்று (ஏப்ரல்…

  3. செம்மரக் கடத்தல் வழக்கு : 97 தமிழர்களுக்கு சிறை ஆந்திர மாநில வனப்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டியதாக கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 97 பேரை சிறையில் அடைக்க ஆந்திர மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்தரா மாநிலத்தில் 2015ல் என்கவுன்டர் நிகழ்ந்த இடம் (கோப்புப்படம்) ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தில் உள்ள மைதுகூர் நீதிமன்றம் முன்பாக இன்று சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டிருந்த அந்த 97 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி சத்தியகுமாரி உத்தரவிட்டார். ஆந்திராவில் லங்கமால் பகுதியில் உள்ள நல்லமலா வனப்பகுதியில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வெட்டிய செம்மரக்கட்டைகள் மற்றும் அவர்கள் பயன்பட…

  4. 'சசிகலாவைச் சிக்க வைத்த சொந்தங்கள்!’ அதிர்ச்சி விலகா போயஸ் கார்டன் #DACase #OPSVsSasikala ’’அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா-வுக்கு முதல்வர் கனவை உண்டாக்கிச் சொத்துக்குவிப்பு வழக்கில் எப்படியாவது தப்பித்துவிடலாம் என்று ஆலோசனை வழங்கி... அவரை, சிறைக்குள்... அவரின் நெருங்கிய உறவினர்களே தள்ளிவிட்டனர்’’ என்று குமுறுகிறார்கள் சசிகலா ஆதரவு அ.தி.மு.க-வினர். சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று (14-2-17) உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அதிரடியாக வழங்கியுள்ளது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, காலை 10.35 மணிக்கு தீர்ப்பை வாசித்தனர். அதில்,சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன்,…

  5. நியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே? மர்மம் தொடர்கிறது… January 22, 2019 கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து படகு வழியாக நியூசிலாந்தை அடையும் முயற்சியில் சென்ற தமிழர்கள் பலர் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து மிகப்பெரிய நாட்டு படகு ஒன்று கடந்த 12-ந்தேதி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. மீன்பிடி படகான இந்த படகில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக பயணம் செய்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் கேரள காவற்துறையினரும், அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பிரமாண்ட மீன்பிடி படகு புறப்பட்டு சென்ற பகுதி…

  6. சாவி தொலைந்துவிட்டதா? பெட்டியே தொலைந்துவிட்டதா?: திமுக ஆட்சி மீது சீமான் விமர்சனம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டர் பக்கத்தில் ‘‘திமுகதான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள். 50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது. என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே! மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவி…

  7. யாரும் வாயை திறக்க கூடாது! குடும்பத்தினருக்கு சசி உத்தரவு 'தினகரன் தவிர, குடும்பத்தில் உள்ள யாரும் வாயை திறக்கக் கூடாது' என, சிறையில் இருந்து, சசிகலா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், அவரது குடும்பத்தினர் அனைவரும் மவுனமாகி விட்டனர். இது குறித்து, சசிகலா தரப்பினர் கூறியதாவது:ஜெ., மரணத்திற்கு பின், அ.தி.மு.க.,வில் பல சம்பவங்கள் நடந்து விட்டன. அதேபோல், சசிகலா குடும்பத்தினரும், வருமான வரி சோதனை உள்ளிட்ட, பல நெருக்கடிகளை சந்தித்து விட்டனர். இதற்கு, குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டுள்ள உரசல் தான் காரணம் என்பதை, சசிகலா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.தினகரன், திவாகரன், விவேக், திவாகரன் மக…

  8. “கைகுலுக்கிய வைகோ.. கட்டியணைத்த துரைமுருகன்!” கவிக்கோ நினைவேந்தல் நெகிழ்வுகள் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும், இலக்கிய ஆளுமைகளும் சென்னை காமராஜர் அரங்கின் மேடையை தன்வசமாக்கிக்கொண்ட நிகழ்வு அது. இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட கவிக்கோ அப்துல் ரகுமானின் நினைவேந்தல் நிகழ்ச்சி, புதிய விதையாக அரங்கேறியுள்ளது. இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சி. இலக்கிய நண்பர்கள் ஓர் அமர்விலும், அரசியல் நண்பர்கள் இன்னோர் அமர்விலும் பேசினார்கள். கவிக்கோவுடனான சுவாரஸ்ய அனுபவங்கள், அவரது ஆசைகள், கோபங்கள், ஆற்றல்கள் என வந்திருந்த அனைவரும் அவரைப்பற்றிய தருணங்களை சிலாகித்தனர். முதல் அமர்வில், கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், அறிவும…

  9. திமுக கூட்டணியில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு படத்தின் காப்புரிமை Thirumavalavan/fb எதிர்வரும் மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவற்றுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ச. பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஒரு சிறிய வீட்டில் ஜெபம் செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, கிறிஸ்தவ முன்னணி என்ற அமைப்பு பேசிய கருத்தைக் கண்டித்து, 10,000-க்கும் மேற்பட்டோர் இந்து முன்னணி தலைமையில் போராட்டம் நடத்தியிருந்தனர். இது தமிழக அளவில் பெரும் பேசுபொருளானது. இந்தச்சம்பவம் நடந்தது எப்படி என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு செய்தது. படக்குறிப்பு, ஜெபம் நடந்த வீடு அமைந்துள்ள கிராமம் சென்னிமலையில் என்ன நடந்தது? ஈரோட…

  11. எஸ்.வி.சேகருக்கு அடைக்கலம்? தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு.பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் நடிகர் எஸ்.வி. சேகருக்கு அவரது உறவினரும் தலைமைச் செயலாளருமான கிரிஜா வைத்தியநாதன் அடைக்கலம் கொடுத்திருப்பதாக குற்றம்சாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது. பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தும் பதிவை தமது சமூக வலைதளங்களில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக எஸ்.வி.சேகர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. இதனிடையே எஸ்.வி.ச…

  12. காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ள மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நீர் பாசன பகுதிகளான திருவிடைமருதூர், கும்பகோணம், நீடாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில் பூமிக்கு அடியில் இருந்து மீத்தேன் வாயு எடுக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. இதனை அனுமதித்தால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் பாதிக்ப்படும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தால் சுமார் ஒரு லட்சத்துக்கு 70 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி பாத…

    • 0 replies
    • 652 views
  13. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி சுதர்சன நாச்சியப்பன். இவர் இன்று கோவையில் நடைபெறும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து காரில் புறப்பட்டார். சுதர்சன நாச்சியப்பன் பொள்ளாச்சி வழியாக வருவதை அறிந்ததும் தந்தைபெரியார் திராவிடர் கழகத்தினர் பொள்ளாச்சி காந்தி சிலைமுன்பு நகரசெயலாளர் நாகராஜ் தலைமையில் கையில் கருப்புக்கொடியுடன் திரண்டனர். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவமுகாமில் பயிற்சி அளிக்க அனுமதியளித்த மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதை அறிந்ததும் காங்கிரசாரும் அங்கு திரண்டனர். எதிர்புறத்தில் நின்ற அவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை கண்டித்து கோஷம் எழுப்பின…

  14. மறைந்த கவிஞர் இன்குலாப்புக்கு சாகித்ய அகாடமி விருது; யூமா வாசுகிக்கு மொழிபெயர்ப்புக்கான விருது மறைந்த கவிஞர் இன்குலாப் எழுதிய 'காந்தள் நாட்கள்' கவிதைத் தொகுப்புக்காக 2017ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடெமி எனும் மத்திய அரசின் இலக்கிய அமைப்பு வருடந்தோறும் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. 2017ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் படைப்பாளிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் இன்குலாப் மறைந்து ஓராண்டு ஆனநிலையில் 'காந்தள் நாட்கள்' கவிதை நூலுக்…

  15. தமிழக பா.ஜ.க. தலைவராக முருகன் நியமனம் தமிழக பா.ஜ.க. தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளாரென அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா அறிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அந்த பதவி காலியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு சிலரின் பெயர்கள் கூறப்பட்டன இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவராக எல்.முருகனை நியமித்து, அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். முருகன் தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக உள்ளார். வக்கீலான முருகன் கூறுகையில், “என் மீது நம்பிக்கை வைத்து பதவி கொடுத்துள்ளனர். அதற்கேற்றவாறு செயற்படுவேன். தலை…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுஜாதா பதவி, பிபிசி தமிழுக்காக 25 செப்டெம்பர் 2023 குழந்தைத் திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் இருந்தும், தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் இன்று தொடர்வதாக தரவுகள் கூறுகின்றன. இதற்கான காரணங்கள் என்ன? இதனால் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? இதைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது? ‘எனக்கு 17 வயது, என் குழந்தைக்கு 2 வயது’ வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2020-ஆம் ஆண்டு 14 வயதான ரம்யா 8-ஆம் வகுப…

  17. முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கில் இருந்து காப்பாற்றிய வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மருத்துவமனையில்! [saturday, 2014-02-22 19:23:51] ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சென்னை உயர்நீதிமன்றத்திலும் டில்லி உச்சநீதிமன்றத்திலும் வாதாடிய பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்த மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தவறி விழுந்ததால் மயக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்ப…

  18. தமிழ்நாட்டை பற்றி வெளி மாநிலங்களில் என்ன பேசுகிறார்கள் என்று பார். நான் கடந்த வாரம் பெங்களூர் - சென்னை வரும் போது என் பக்கத்தில் ஒரு சேட்டு அவன் நண்பனிடம் தமிழ்நாட்டை பற்றி சொல்லி கொண்டிருந்தான், தனது 30 வயதில் சென்னை வந்த அவன் இன்று சில கடைகளுக்கு முதலாளி. அவன் மட்டும் இல்லை அவனை போன்ற வெளிமாநிலத்தவர்கள் அனைவரும் இன்று நல்ல முறையில் சொந்தமாக வீடு மற்றும் கடைகள் கட்டி இருக்கிறார்கள். தமிழ் தெரிந்தால் போதும் தமிழர்களை லாபகமாக கையில் போட்டு வியாபாரம் செய்கிறார்கள். வெட்கப்பட வேண்டிய விஷயம். எங்கு பார்த்தாலும் கேரளா, ராஜஸ்தானி மற்றும் ஆந்திரா தான் இங்கு அதிகம். சென்னை மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலும் கடைகள் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தான். அவன் சொன்ன …

  19. தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறித்தி சென்னை மெரினாவில் பெண்கள் பேரணி: [sunday, 2014-03-23 19:24:13] தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கான சுதந்திர சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் சென்னை மெரீனா கடற்கரையில் பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் பெண்கள் பேரணி நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராகவும், தமிழீழத்திற்கு ஆதரவாகவும் பதாகைகளை பிடித்திருந்தனர். மேலும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்தக்கோரி அவர்கள் கையெழுத்து பரப்புரையை மேற்கொண்டனர். தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையினை உடனே நடத்து, அயோக்கிய அமெரிக…

  20. ராசா ஊழல் செய்தார் என்றால் பிரதமரும் அதற்கு உடந்தை. கருணாநிதி பிரிவு: அரசியல் தி.மு.க. மீது விழுந்த இடி, இப்போது காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளது. 2ஜி சேற்றை பிரதமரின் மீது பூசும் ஆவணங்கள் வெளியானதில் தி.மு.க-வின் பங்கு இருப்பதாக மத்திய அரசு நினைக்கிறது. 'முதலில் வருவோருக்கே முன்னுரிமை’ என்ற மூன்று வார்த்தைகள்தான் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுக்கு ஏற்றத்தையும் இறக்கத்தையும் கொடுத்தது. மிகஅரிதான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற பணமூட்டைகளோடு முன்அனுபவம் உள்ள நிறுவனங்கள், முந்தாநாள் முளைத்த நிறுவனங்கள்... என்று நூற்றுக்கும் மேற்பட்ட பணம் கொழிக்கும் நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதியதும்... இந்த தள்ளுமுள்ளுவில் ராசா தில்லுமுல்லு செய்தார் என்பதும்தான் ஒரு லட்…

  21. 234 தொகுதிகளிலும் பாமக போட்டியிடும்: ராமதாஸ் அறிவிப்பு ராமதாஸ். | கோப்புப் படம். தமிழகத்தில் உள்ள 234 தொகுதி களிலும் பாமக சார்பில் வேட்பாளர் கள் நிறுத்தப்படுவர் என்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னை மாவட்ட பாமக இளை ஞர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தி.நகரில் நேற்று நடந்தது. ராமதாஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாங்கள் மாறவில்லை பின்னர் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: பாமகவைவிட கொள்கையில் சிறந்த கட்சி ஏதாவது இருந்தால் அதில் சேர தயாராக இருக்கிறே…

  22. பேசும் படங்கள்: மெரினாவில் உணர்வால் மிரளவைத்த பாட்டி மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் திங்கள்கிழமை காலை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் கடலுக்குள் இறங்கி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை அறவழியில் தொடர்ந்தனர். கடற்கரையில் மனிதச் சங்கிலி அமைத்து போராட்டக் களத்தில் இளைஞர்களும் மாணவர்களும் அமைதி காத்தனர். மெரினாவுக்குள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு அனைத்து வழிகளையும் போலீஸார் அடைத்தனர். இந்தச் சூழலை அறிந்த மெரினா கடற்கரையைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களும் பெண்களும் உடனடியாக கடற்கரையை நோக்கி படையெடுத…

  23. ஏழு பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: ஜெயக்குமார் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரும் முஸ்லிம் தலைவரான காயிதே மில்லத்தின் 124 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், ஜெயக்குமார் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஆளுநரே அரசியலமைப்பின் தலைவர், அவரே எந்ததொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கு அதிகாரமுடையவர். அந்தவகையில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். தமிழக அரசு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளது. இத…

  24. "வாஸ்து பார்க்கும் சசிகலா... வழியை மாற்றிய ஓ.பி.எஸ்...!" மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இடத்தை அதிமுகவிலும் அரசு நிர்வாகத்திலும் நிரப்ப சசிகலாவும், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிரம பிரயத்தனம் செய்து வருகிறார்கள். சசிகலா நினைத்தபடியே அதிமுகவின் பொதுச் செயலாளராக வந்துவிட்டார். அதே இப்போது தமிழக முதல்வராகவும் அவர் வரவேண்டும் என்றும் அதிமுகவினர் கூறிவருகிறார்கள். அதற்கென ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்துவருகிறது. அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவருமான தம்பிதுரை "ஆட்சித் தலைமை ஒருவரிடமும் கட்சித் தலைமை ஒருவரிடமும் இருப்பது கட்சிக்கும் மக்களுக்கும் ஏற்புடையதல்ல என்பதால், அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள சசி…

  25. கீழடி: ஆதிகால தமிழரின் வடிகால் அமைப்பை வெளிப்படுத்திய ஐந்தாம் கட்ட ஆய்வு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் தலத்தில் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன குழாய் போன்ற அமைப்பில் வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கீழடி தொல்லியல் தலத்தில் ஏற்கனவே நான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.