தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
தி.மு.க அமைப்புச் செயலாலர் ஆர்எஸ் பாரதியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின் - படம்: எல்.சீனிவாசன் திமுக பொதுக்குழுக்கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், தலைவர் பதவிக்கான தேர்தலில் மு.க. ஸ்டாலின் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்மனுத்தாக்கல் செய்தார். திமுக தலைவர் மு.கருணாநிதி இம்மாதம் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. தலைவர் பதவிக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவார் என்றும், அவர் தற்போது வகிக்கும் பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிடுவார்க எனக் கூறப்பட்டது. அதன்படி, வரும் 28-ம் தேதி திமுகவின் பொதுக…
-
- 0 replies
- 359 views
-
-
சீமானிடம் கேரள காவல்துறையினர் விசாரணை.. நாம் தமிழர் கட்சி கண்டனம். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. கேரளாவில் வெள்ள பாதிப்புகள் நிவாரண பொருட்கள் வழங்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளாவிற்கு இன்று காலை சென்றுள்ளார். வாகனம் நிறைய பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.ஆனால் கோட்டயத்தில் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டயம் போலீசார் அவரிடம் 2 மணி நேரம் விசாரித்தனர்.ஆனால் 2 மணி நேரத்தில் போலீஸ் விசாரணைக்கு பின் சீமான் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சி கண்டன அறிக்கை வ…
-
- 36 replies
- 4.4k views
-
-
மக்களவை தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டி ; விஜய்காந்த் அறிவிப்பு 2019 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தே.மு.தி க தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய்காந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. ’லஞ்சம், ஊழல் மற்றும் வறுமையை ஒழிக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் அரசியல் பாதையில் தே.மு.தி.க பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்கள் தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்வதில் குறிக்கோளாக இருக்கிறார்களே தவிர, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை. இவற்றையெல்லாம் எதிர்காலத்தில் தீர்க்கவேண்டிய முயற்சியில் தே.ம…
-
- 1 reply
- 236 views
-
-
கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு: பா.ஜ.கவை நெருங்குகிறதா தி.மு.க.? முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கான நினைவேந்தல் கூட்டம் ஒன்றில் பா.ஜ.கவின் தலைவர் அமித் ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது அக்கட்சி தொண்டர்களிடத்திலும் தமிழக அரசியல் களத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியு…
-
- 1 reply
- 333 views
-
-
நான் என்ன தீவிரவாதியா? திருமுருகன் காந்தி பொலிஸாரிடம் கேள்வி தனிமைச் சிறையில் அடைக்கும் அளவிற்கு நான் என்ன தீவிரவாதியா என, மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். திருமுருகன் காந்தியை ஆலந்தூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக இன்று(வெள்ளிக்கிழமை) பொலிஸார் அழைத்து வந்தனர். இதன்போது வேனில் இருந்து இறங்கும்போது பொலிஸாரிடம் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார் திருமுருகன் காந்தி. வேலூரில் வாகனத்தில் ஏற்றிய பிறகு சிறுநீர் கழிக்க கூட நிறுத்தவில்லை. நான் என்ன தீவிரவாதியா? எஸ்.வி.சேகரை பிடித்தீர்களா? எஸ்.வி.சேகரைக் கைது செய்ய முடியாத பொலிஸார் இங்கே வந்து நிற்கிறீர்களா? உங்கள் நேர்மையைதான் உலகமே சிரிக்கிறதே?…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
சென்னை சிறுவர் காப்பகத்தில் துஸ்பிரயோகம்- 29 குழந்தைகள் மீட்பு சென்னை ஆவடியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக வெளியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து 29 குழந்தைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். சென்னை ஆவடியில் ஆரம்பபாடசாலையுடன் இணைந்து செயற்படும் சிறுவர் காப்பகத்திலிருந்தே குழந்தைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். சட்டவிழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்ட சிறுமியொருவர் இது குறித்து முறையிட்டதை தொடர்ந்தே அதிகாரிகள்உடனடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். சிறுமியின் குற்றச்சாட்டை தொடர்ந்து ஆரம்பபாடசாலையிலும் குழந்தைகள் காப்பகத்திலும் அதிகாரிகள் உடனடி ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் போது பால…
-
- 0 replies
- 297 views
-
-
கொள்ளிடம் மேலணையில் 7 மதகுகள் உடைப்பு Colors: திருச்சி: கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் உள்ள 7 மதகுகளும் உடைந்து வெள்ளத்தில் அடித்து சொல்லப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கரையோர கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்…
-
- 1 reply
- 1.1k views
-
-
தூத்துக்குடி: கண் முன்னே காணாமல் போன கிராமம் - காரணம் என்ன? #GroundReport இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 'இருக்கு... ஆனால், இல்லை!' ஒரு படத்தில் காமெடிக்காக சொல்லப்பட்ட டயலாக், தூத்துக்குடி மாவட்டத்தில் உண்மையாகியிருக்கிறது. 60 வீடுகளோடு செல்வ செழிப்பாக இருந்த கிராமம் ஐந்து வருடத்துக்கு முன்னாடி காணாமல் போய்விட்டது. இப்போது ஊர் இருக்கிறது. குடியிருக்க மக்கள் இல்லை. …
-
- 0 replies
- 339 views
-
-
வங்கக் கடலோரத்து சிறு மணல் திட்டு மதராஸாகி, மெட்ராஸாகி ‘சென்னை’யான கதை! சென்னப்பட்டிணம் உருவான கதை... சிங்காரச் சென்னைக்கு இன்று வயது 379. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி ‘சென்னை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பிற பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் சென்னைக்கென்று ஒரு நீண்ட தனித்துவமான வரலாறு உண்டு. கி.பி ஒன்றாம் நூற்றாண்டு முதலே பல்லவ, சோழ, விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சிக் காலத்திலும் அவர்களை அடுத்து பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக் காலத்தில் சென்னை நகரம் மிக முக்கியமான வியாபார கேந்திர மையமாகவும், ஆட்சி அதிகார மையமாகவும் விளங்கியிருப்பதாக சரித்திரச் சான்றுக…
-
- 3 replies
- 997 views
-
-
அண்ணா சிலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை பேரணி; செப்டம்பர் 5-ம் தேதி பலத்தை நிரூபிக்க அழகிரி தீவிரம்; 1 லட்சத்துக்கும் அதிகமானோரை திரட்ட முடிவு மு.க.அழகிரி: கோப்புப்படம் அண்ணா சிலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர், தென் மண்டல அமைப்புச் செயலாளர் என திமுகவில் செல்வாக்கோடு வலம் வந்த மு.க.அழகிரிக்கும், அவரது தம்பியும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இடையே மோதல் வெடித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இருந்து அழகிரி…
-
- 7 replies
- 634 views
-
-
8 வழிச்சாலை: நில உரிமையாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது - சென்னை ஹைகோர்ட் அதிரடி. சென்னை: சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்து அதன் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது. இதில் விவசாய நிலங்கள், பாரம்பரியமாக கட்டப்பட்ட வீடுகள் என கையகப்படுத்தப்பட்டன. இதற்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப…
-
- 0 replies
- 350 views
-
-
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரும் வழக்கு; ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும்- தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையையும் அதனால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து அப்பகுதியை ஆய்வு செய்யவும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்ப…
-
- 0 replies
- 252 views
-
-
கருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு! - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன? தவறு செய்பவர் தலைவராகவே இருந்தாலும் எதிர்க்க வேண்டும் எனும் கொள்கை காரணமாகப் பிறந்த கட்சி தி.மு.க. ஆனால் இன்று, செய்தவர் உங்கள் தலைவர் என்பதற்காக, ஒரு மாபெரும் குற்றத்தை நியாயப்படுத்துவதையே முழு நேரப் பணியாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புக்கள்! அண்மையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, ஈழத் தமிழினப்படுகொலையின் பொழுது அவர் நடந்து கொண்ட விதம் சரியே என நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் திராவிடவாத அன்பர்கள். கருணாநிதி கவலைக்கிடமாக இருந்தபொழுதே இது குறித்து உங்களுக்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இணையத்தில…
-
- 4 replies
- 4.5k views
-
-
‘ஹாங்காங்கில் ஆவின்’ - கடல் கடந்து செல்லும் தமிழக பால் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். இந்து தமிழ்: 'ஹாங்காங்கில் ஆவின்' படத்தின் காப்புரிமைAFP ஹாங்காங்கில் ஆவின் பால் பொருட்கள் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார் என்கிறது இந்து த…
-
- 0 replies
- 257 views
-
-
முதல்வரை கண்டு அஞ்சுகிறது என செல்லூர் ராஜூ கருத்து, மதுரை: தமிழக முதல்வரை கண்டு இயற்றை சீற்றங்களே அஞ்சுகின்றன என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் முதல்வரும் அமைச்சர்களும் ஏன் பங்கேற்கவில்லை என சிலர் கேட்கின்றனர்.ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் ஸ்டாலின் கலந்து கொண்டாரா. அவர் ஏன் பங்கேற்கவில்லை? என்று கேள்வி எழ…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
நான் கலைஞரால் வளர்க்கப்பட்டவன் சலசலப்புகளிற்கு அஞ்சமாட்டேன்- ஸ்டாலின் நான் கலைஞரால் வளர்க்கப்பட்டவன் சலசலப்புகளிற்கு அஞ்சமாட்டேன், உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களிற்கு முகம்கொடுத்து வென்று காட்டுவேன் என மு.கா. ஸ்டாலின் தொண்டர்களிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். நாம் செய்து முடிக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளன, தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் முன்னணியில் திகழ்ந்த தமிழகத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் படுகுழியில் தள்ளியிருக்கின்றார்கள் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய ஆட்சியார்கள் மதவெறியை விதைத்து மாநிலங்களின் உரிமைகளை பறித்துக்கொண்டிருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தலைவரை இழந…
-
- 1 reply
- 964 views
-
-
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 6 பேர் மீதான கைது நடவடிக்கை ரத்து; தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிஐக்கு மாற்றம்: விசாரணையை 4 மாதத்தில் முடிக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வளாகம்: கோப்புப்படம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம் பவம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் உட்பட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே 22-ல் நடைபெற்ற போராட்டத்தின்போது கலவரம் மூண்டது. அப்போது, போலீஸார் …
-
- 0 replies
- 556 views
-
-
45 நாட்கள் உணவின்றி தவித்த இலங்கை பெண்ணிடம் விசாரணை 45 நாட்கள் உணவின்றி தவித்த இலங்கை பெண்ணிடம் இராமநாதபுர மாவட்ட நீதிபதிகள் மண்டபம் அகதிகள் முகாமிற்க்குள் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உச்சகட்ட உள்நாட்டு போரின் போது இலங்கை தமிழர்கள் தமிழகத்திறக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்ட மண்டபம் அகதிகள் முகாமில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரிசி இலவசமாக ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. மேலும் சிறப்பு முகாம்களில் பொலிஸ் பாது…
-
- 0 replies
- 815 views
-
-
புதிய வடிவத்தில் பேனர், கறுப்புச் சட்டையுடன் நிர்வாகிகள்..! தொடங்கியது தி.மு.க செயற்குழுக் கூட்டம் #liveupdates தி.மு.க செயற்குழு கூட்டத்தில் சிறப்புத் தீர்மானமாக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டார். தீர்மானத்தை டி.கே.எஸ் இளங்கோவன் வாசித்தார். இரங்கல் தீர்மானத்தில், 'பொது வாழ்வில் ஈடுபடக் கூடியவர்கள் பார்த்து படித்து கற்றுக் கொள்ளக் கூடிய பல்கலைகழகமாக இருந்தவர் கருணாநிதி. தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். ஏற்றத்தாழ்வு போக்கி, சமத்துவம் உருவாக்குவதற்கு மாநிலம் முழுவதும் சமத்துவபுரம் அமைத்தவர் கருணாநிதி. பெரியாரின் விருப்பப்படி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட…
-
- 4 replies
- 768 views
-
-
அரசியலில் என்னுடன் நட்புகொள், இல்லையென்றால் எதிர்கொள்: நினைவேந்தலில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கருணாநிதி உருவ படத்துக்கு, நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி, நடிகை குஷ்பு, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், விக்கிரமன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்றனர். பராசக்தி படம் மட்டும் வராமல் இருந்தால், …
-
- 4 replies
- 839 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு எதிராக டெலோவை ஏவினாரா கலைஞர் கருணாநிதி? 'விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக டெலோ அமைப்பை கலைஞர் கருணாநிதி ஏவிவிட்டாரா' என்ற - நீண்டகாலமாக ஊடகங்களினால் எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்ற கேள்விக்கான பதிலை வழங்கியுள்ளார் ஜெகத் கஸ்பர் அடிகளார். ஈழத் தமிழரின் வரலாற்றில் நீண்டகாலமாகப் பல தளங்களிலும் பயணம்செய்து வருபர் ஜெகத் கஸ்பர் அடிகள். டெலோ, ஈபிஆர்எல்எப் போன்ற அமைப்புக்களை விடுதலைப் புலிகள் அமைப்பை அழிக்கும்; நோக்கத்தில் இந்தியாவே உருவாக்கியதாகத் தெரிவிக்கும் ஜெகத் கஸ்பர், டெலேவின் தலைவர் சிறிசபாரெத்தினத்திற்கும் கலைஞர் கருணாநிதிக்குமான உறவு பற்றிய சில உண்மைகளையும் இந்த வீடியோவில் வெளிப்படுத்துகின்றார். வி…
-
- 1 reply
- 672 views
-
-
திமுகவின் உண்மையான உடன்பிறப்புகள் என்னுடன்தான் உள்ளனர்; காலம் பின்னால் பதில் சொல்லும்: கருணாநிதி நினைவிடத்தில் அழகிரி பேட்டி கருணாநிதி,அழகிரி, ஸ்டாலின் - கோப்புப் படம் திமுகவின் உண்மையான விசுவாசமான தொண்டர்கள் என்னிடம்தான் உள்ளனர். இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும் என்று அழகிரி கூறியுள்ளார். கருணாநிதியின் நினைவிடத்தில் மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழியுடன் அழகிரி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். தென் மாவட்ட திமுகவில் மு.க.அழகிரி மத்திய அமைச்சராகவும், தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்தபோது…
-
- 7 replies
- 904 views
-
-
கருணாநிதி மறைவுக்கு பின் ஸ்டாலின் முன்பு உள்ள சவால்கள் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK/MK STALIN கடந்த புதன்கிழமையன்று, மறைந்த கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு வந்தவுடன், ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடலுக்கு அருகே இருந்த மு. க. ஸ்டாலின் கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்ட காட்…
-
- 0 replies
- 423 views
-
-
இடைத்தேர்தலில் களமிறக்கப்படுவாரா அழகிரி? தி.மு.கவில் புதிய திருப்பம் 'கொடியை தம்பியிடமே கொடுங்கள்' என்று அழகிரி சொன்னதே ஸ்டாலினின் தலைமையை அழகிரி ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதற்கான சிக்னல்தான். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலுக்குள் அழகிரியைக் கட்சிக்குள் கொண்டு வரும் முடிவை, தளபதி எப்போதோ எடுத்து விட்டார். இடைத் தேர்தல் வெற்றியையும், அழகிரியின் பங்களிப்பையும் அதுவே உறுதி செய்து விடும்" என்கிறார்கள் இந்தியாவுக்கான சுதந்திரதினம் ஆகஸ்ட் 15-ம் தேதி என்றால், தி.மு.க.வுக்கான சுதந்திர தினம் ஆகஸ்ட் 14-ம் தேதிதான் என்ற நம்பிக்கையோடு, உடன்பிறப்புகள் காத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 14-ம் தேதியன்று கட்சியின் தலைவர் உள்ளிட்ட புதிய ந…
-
- 0 replies
- 530 views
-