தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10255 topics in this forum
-
அதிமுகவில் என்ன நடக்கிறது? அதிமுகவில் ஜெயலலிதா அதன் நிரந்தரப் பொதுச்செயலாளர் மட்டுமே அல்ல; அங்குள்ள ஒரே நிரந்தர உறுப்பினரும் அவரே; அவருடைய அமைச்சரவையின் ஒரே நிரந்தர அமைச்சரும் அவரே என்று சொல்லப்படுவது உண்டு. அதனாலேயே அக்கட்சியினுள் நடக்கும் மாற்றங்கள் பொதுவெளியில் பெரிய அளவில் விவாதிக்கப்படுவதில்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அதிசயமாக, 5 ஆண்டுகளுக்குள் தன் அமைச்சரவையை 24 முறை மாற்றியவர் ஜெயலலலிதா. 2011-ல் ஜெயலலிதாவுடன் சேர்ந்து பதவியேற்ற அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே இப்போது பதவியில் நீடிக்கின்றனர். ஒரு முதல்வர் எத்தனை முறை வேண்டுமானாலும் அமைச்சரவையை மாற்றியமைத்துக்கொள்வது அ…
-
- 0 replies
- 599 views
-
-
படக்குறிப்பு, மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் வசிக்கும் ஆர்.பகிசன் (34) இந்திய பாஸ்போர்ட் உட்பட இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் பல ஆவணங்களை கொண்டுள்ளார். சென்னையில் தனது பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பாஸ்போர்ட்-ல் தனது மனைவியின் பெயரை சேர்க்க விண்ணப்பித்த போது அவரது பெயரை சேர்த்து இந்த ஆண்டு மார்ச் மாதம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாஸ்போர்ட் வழங்கிய பின்னர், அவர் பாஸ்போர்ட் பெற்றிருப்பது சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அவரது பெற்றோர் இருவரும் இலங்கை நாட்டவர். 1991-ம் ஆண்டு இலங்கையி…
-
- 0 replies
- 287 views
- 1 follower
-
-
தென்னிந்திய சரக்கு கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம்: கொழும்பு துறைமுக ஊழியர்கள் மிரட்டல்! Posted by: Mathi Published: Wednesday, April 3, 2013, 9:59 [iST] கொழும்பு: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெறுவதைக் கண்டித்து தென்னிந்தியாவில் இருந்து வரும் சரக்குக் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம் என்று கொழும்பு துறைமுக ஊழியர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். கொழும்பு துறைமுக வளாகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோரைக் கண்டித்து விளம்பர தட்டிகளை துறைமுக ஊழியர்கள் வைத்துள்ளனர். மேலும் கொழும்பு துறைமுகத்திற்கு வரும் தென் இந்திய சரக்கு கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்காமல் புறக்கணிக்கப்போவதாகவும், துறைமுக தொழ…
-
- 0 replies
- 589 views
-
-
அதிமுகவை வசப்படுத்த தீவிர முயற்சி: வெல்லப் போவது பாஜகவா? காங்கிரஸா? - காய் நகர்த்தும் தலைவர்கள் கோப்பு படம் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரு மான ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அக்கட்சியை வசப்படுத்த காங்கிரஸும், பாஜகவும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் 75 நாட்களாக மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இரவு காலமானார். அவரது மரண அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 31 அமைச் சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றது. செல்வாக்கு மிக்க ஜெயலலிதாவின் …
-
- 0 replies
- 361 views
-
-
தேசிய இனத் தாயக அழிப்பில் புதிய வேளாண் சட்டங்கள்! பெ. மணியரசன் தலைவர் – தமிழ்த் தேசியப் பேரியக்கம். ஒருங்கிணைப்பாளர் – காவிரி உரிமை மீட்புக் குழு 119 Views நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் அழிப்பு சட்டங்களுக்கு எதிராக, புதுதில்லியில் வரலாறு காணாத போராட்டம் நடந்து வருகிறது. மிகக்கடும் குளிரிலும், பனியிலும் சீக்கிய உழவர்களும் வடநாட்டுப் பொதுமக்களும் தொடர்ந்து 23 நாட்களைக் கடந்து தில்லியை முற்றுகையிட்டுப் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடெங்கும் உழவர்களின் போராட்டங்கள் ஆங்காங்கு நடந்து வருகிறது. இந்திய நாட்டின் உழவர்களை ஒட்டுமொத்தமாக நிலத்தை விட்டு வெளியேற்றிவிட்டு, நிலம், வேளாண்மை, வேளாண் விளைபொர…
-
- 0 replies
- 327 views
-
-
எம்.ஜி.ஆர். நினைவு நாள் அரசியல்... ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா போகாத பின்னணி! முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், கட்சியின் அடுத்த தலைமை யார் என்ற கேள்விச் சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளது, அ.தி.மு.க. ‘‘ஜெயலலிதாவின் மறைவு அறிவிக்கப்பட்ட, டிசம்பர் 5-ம் தேதி முதலே கட்சி, இனம்புரியாத குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளது’’ என்கின்றனர், தொண்டர்கள். ஜெயலலிதா இறப்பு, அறிவிக்கப்படுவதற்கு முன்பாக... அப்போலோவுக்கு கட்சி எம்.எல்.ஏ-க்கள், மந்திரிகள் வரவழைக்கப்பட்டதும், அவசரகதியில் ஓ.பி.எஸ். முதல்வராகப் பொறுப்பேற்றதும் அன்றைய காட்சி. ஓ.பி.எஸ். - சசிகலா கூட்டணிதான், இனி அ.தி.மு.க. என்கிற பெரும் இயக்கத்தை வழி நடத்தப்போகிறது என்ற கருத்தும் அந்தச் சூழலில் மையம் கொண்டது. …
-
- 0 replies
- 689 views
-
-
இந்திய எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 800 பேரை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. அது பற்றி மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அணு உலை அச்சத்தினால் போராடும் மக்கள் மீது வழக்கு போட்டு வருகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். ராதாபுரம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி செயலாளராக இருப்பவர் கணேசன். கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்ற இவர் கைது செய்யப்பட்டு பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று அவரை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சந்தித்து பேசினார். மேலும் சிறையில் உள்ள கட்சி பிரமுகர்கள் சத்தியபிரபாகரன், மோகன்ராம், முத்துராமலிங்கம் ஆகியோரையும் சந்தித்து வழக்கு விவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் வெளிவே வந்த சீமா…
-
- 0 replies
- 339 views
-
-
இரவு பத்து மணிக்கு மேல் தனியாக நடந்துச் சென்ற மூதாட்டியிடம் பேசிய இளைஞர், வலுகட்டாயமாக அவரை இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்திருக்கிறார். சென்னை திருவொற்றியூர் காலடி பேட்டையைச் சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவர், இரவு 10 மணிக்கு மேல் வீட்டை விட்டு தனியாக வெளியில் சென்றார். அப்போது அவரிடம் இளைஞர் ஒருவர் பேச்ச கொடுத்தார். பின்னர் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் மூதாட்டியை இளைஞர் வலுகட்டாயமாக இழுத்து சென்றார். அங்கு வைத்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் மூதாட்டியின் தலையில் கல்லை போட்டு விட்டு இளைஞர் தப்பிச்சென்று விட்டார். …
-
- 0 replies
- 535 views
-
-
உத்தமபாளையம் மலை சூழ்த்த ஓர் அழகிய ஊர், இங்கு மக்கள் தொகை 22,104. 10%, 600 வருடம் பழமை கொண்ட இங்கு முஸ்லிம், ஹிந்து மற்றும் கிறிஸ்துவரும் வாழ்ந்துவருகின்றனர். தென்னகத்திலேயே தஞ்சாவுருக்கு அடுத்தபடியாக இங்குதான் நெல் அதிகம் விளைகின்றது. இதற்கு காரணம் இங்கு ஓடும் பெரியார் ஆறு, பெரியார் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் இங்கு வந்து அணைத்து ஊர்களையும் செளிபடைய வைக்கிறது என்றால் அது மிகையாகாது! இங்குள்ள மக்கள் அனைவரும் விவசாயம் செய்து வருகிறனர், இந்தபகுதியில் நெல் மற்றும் இன்றி முக்கனியும் மா,பாழ,வாழை, திராட்சை, கொய்யா போன்ற பழங்களும் விளைகின்றன. இதுவே இங்கு வாழலும் மக்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கு ஆதாரமாகவுள்ளது. இங்கு பள்ளி, கல்லுரி, தாலுகா அலுவலகம், மற்றும் …
-
- 0 replies
- 628 views
-
-
சசிகலா, தினகரனுக்கு அடுத்தடுத்த சிக்கல்கள்! மன்னார்குடி குடும்பத்தில் மயான அமைதி #VikatanExclusive சசிகலாவுக்கும், தினகரனுக்கும் அடுத்தடுத்த சிக்கலை ஏற்படுத்த பன்னீர்செல்வம் அணி பரபரப்பாக இயங்கி வருகிறது. தேர்தல் ஆணையம் மூலம் குடைச்சலை கொடுக்க பன்னீர்செல்வம் அணி, சசிகலா புஷ்பா ஆகியோர் கொடுத்த புகார்களுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் மன்னார்குடி குடும்பத்தினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். தர்ம யுத்தத்தை தொடங்கி இருப்பதாக சொல்லும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் சசிகலா தரப்பினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் மர்ம மரணம், சசிகலா, டி.டி.வி. தினகரன் நியமனம் ஆகியவை தொடர்பாக பேசத் தொடங்கிய பன்னீ…
-
- 0 replies
- 406 views
-
-
தமிழகத்தில் முழு ஊரடங்கு: எது எதற்கு அனுமதி? மின்னம்பலம் தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால், உத்தரப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. அது போன்று, வரும் மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. முதல்வர் ஸ்டாலின் நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று இந்த அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தத் தவிர்க்க முடியாத காரணங்களினால் மே 10ஆம் தேதி காலை 4 மணி முதல் மே 24ஆம் தேத…
-
- 0 replies
- 365 views
-
-
"ஓ.பி.எஸ், தீபா சண்டைக்கு இதுதான் காரணம்!" - ஆர்.கே.நகர்த் தொகுதியில் ஆர்ப்பரிக்கும் இரு அணிகள் ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆகிய இரு அணிகளுக்கும் இடையே கருத்துமோதல் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் பன்னீர்செல்வத்தை தீபா குற்றம்சாட்டிப் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒருதரப்பினர் தீபாவை ஆதரித்தனர். தமிழகம் முழுவதும் தீபாவின் அனுமதியின்றி பேரவை தொடங்கப்பட்டு நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இந்தச் சமயத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதியன்று தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பதாக தீபா தெரிவித்தார். ஆனால், அதற்கு முன்பே அரசியல் பயணத்துக்கு அவர் அச்சா…
-
- 0 replies
- 383 views
-
-
கலைஞருக்கு நினைவில்லம்: அரசாணை! மின்னம்பலம்2021-11-09 சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நினைவு இல்லம் கட்டுவதற்கான அரசாணை நேற்று (நவம்பர் 😎 பிறப்பிக்கப்பட்டுள்ளது.2018 ஆகஸ்டு 7 ஆம் தேதி கலைஞர் காலமானார். அப்போது அவரது இறுதி விருப்பமான தனது உடல் அண்ணா உடலின் அருகே புதைக்கப்பட வேண்டும் என்பதை வலிய்றுத்தி அப்போதைய திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து உருக்கமாக கோரிக்கை வைத்தார். ஆனால் எடப்பாடி மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுக்க மறுத்தார். பின் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு அதில் வென்று கலைஞர் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில் தமிழ் வ…
-
- 0 replies
- 352 views
-
-
சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவன பெண் ஊழியர்கள், கடந்த மாதம் அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதி உணவை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள், பின்னர் குணமடைந்தனர். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதாக, யூ டியூபர் சாட்டை துரைமுருகன் கடந்த 19 ஆம் தேதியன்று திருச்சியில் கைது செய்யப்பட்டார். 8 பிரிவுகளில் அவர் மீது திருவள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி சாட்டை துரைமுருகன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரை குண்டர் தடுப்…
-
- 0 replies
- 380 views
- 1 follower
-
-
அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு எதிரான மனநிலை: ராமதாஸ் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு எதிரான மனநிலையே காணப்படுகிறது என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது என்று கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தவாறே அமைந்துள்ளன. ஏற்காடு இடைத்தேர்தல் முடிவும் அப்படியே அமைந்துள்ளன. மத்தியில் 2-ஆம் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சி மக்களை மதிக்காமல் நடந்துகொண்டது. நாட்டைப் பாதிக்கும் வகையில் அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ஆகியவற்றைச் செய்த காங்கிரஸ் அரசு, மக்களைப் பாதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு என்று புதுப்புது பெயர்களில் வரிகள…
-
- 0 replies
- 514 views
-
-
திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி; ஒரு குழந்தை உட்பட இருவர் உயிருடன் மீட்பு திருச்சியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து | படம்: ஞானவேல்முருகன் இடிபாடுகளில் சிக்கிய குழந்தை 7 மணி நேரத்துக்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டது | படம்: ஞானவேல் முருகன் திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ளது தஞ்சாவூர் குளத்தெரு. இப்பகுதி…
-
- 0 replies
- 371 views
-
-
தருமபுரியில் நவீன ஸ்கேன் மூலம் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு: 7 பேர் கைது - சிக்கியது எப்படி? பி.சுதாகர் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தருமபுரி மாவட்டத்தில் நவீன முறையில் மொபைல் ஸ்கேன் கருவி மூலம் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என கண்டறிந்து கருக்கலைப்பு செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக, மூன்று பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்த…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்று நீரில் மூழ்கி சிறுமி உட்பட 7 பெண்கள் பலி 5 ஜூன் 2022, 10:22 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்த 6 இளம் பெண்கள், ஒரு சிறுமி ஆகிய அனைவருமே உறவினர்கள். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் அருகேயுள்ள குச்சிப்பாளையத்தில் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் இவர்கள் குளித்தார்கள். அப்போது இவர்கள் அனைவருமே நீரின் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்டு நினைவிழந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் த…
-
- 0 replies
- 399 views
- 1 follower
-
-
சில ஊர்களின் முழுமையான & மிக பழைய பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக.. சில ஊர்களின் முழுமையான & மிக பழைய பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக. தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது வென்கல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது எருமையூர் என்ற தமிழ் பெயர் தான் இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது ,எருமை என்பதை வடமொழியில் மகிசம் என்று சொல்வார்கள்.எனவே தமிழ் பெயரை எடுத்துவிட்டு மகிசூர் என்று மாற்றி பின்னது அது மைசூர் என்றானது குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்பட…
-
- 0 replies
- 2.1k views
-
-
சென்னை: தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட, 900 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை குறித்து, தகவல் அறிந்தவர்கள், தெரிவிக்கும்படி, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து, பல ஆண்டுகளாக கலைப்பொருட்கள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு பணத்திற்காக விற்கப்படுகின்றன. சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் அவ்வாறு ஆஸ்திரேலியாவிற்கு விற்கப்பட்ட, ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த நடராஜர் சிலை மற்றும் விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர் சிலை ஆகியவை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் நடவடிக்கையால் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த, 900 ஆண்டு கள் பழமையான மற்றொரு நடராஜர் சிலை, வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டிருப்பதா…
-
- 0 replies
- 657 views
-
-
ஜெ.வுக்கு கர்நாடக ஹைகோர்ட்டில் நாளை ஜாமீன் கிடைக்க வாய்ப்பு - முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா. பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நாளை ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, கர்நாடகாவின் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். அவர் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்ட உயர்நீதிமன்ற விடுமுறை கால நீதிபதி ரத்தினகலா, அதன் மீதான விசாரணையை வழக்கமான பெஞ்சுக்கு மாற்றி உத…
-
- 0 replies
- 296 views
-
-
வட இந்திய தொழிலாளர்களால் தமிழர்களின் வேலைவாய்ப்பு உண்மையிலேயே பறிபோகிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழ் 15 மார்ச் 2023, 02:55 GMT 'தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் ஆதிக்கம் அதிகரிக்கிறது', 'வட இந்திய தொழிலாளர்களால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது' போன்ற குரல்களை அண்மைக்காலமாக அதிகம் கேட்க முடிகிறது. அதே நேரத்தில் மற்றொரு தரப்பினர், வட இந்தியர்கள் இல்லையென்றால் தமிழ்நாட்டில் பல தொழில்கள் முடங்கிவிடும் என்கின்றனர். வட இந்திய தொழிலாளிகள் உண்மையிலேயே தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறார்களா? வட இந்தியர்களால் தமிழ…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
நூற்றாண்டு பழமையான சென்னை மாநிலக் கல்லூரியில் ரகசிய குகை கண்டுபிடிப்பு 30 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'நூற்றாண்டு பழமையான சென்னை கல்லூரியில் ரகசிய குகை கண்டுபிடிப்பு' படத்தின் காப்புரிமைTHE NEW IND…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
மோடி பிரதமராகவில்லையென்றால் நாடு நாசமாய் போயிருக்கும்
-
- 0 replies
- 438 views
-
-
ஏழுபேரை விடுவிக்கும் விவகாரம் - மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிக்கும் விவகாரம் தொடர்பாக இந்திய மக்களவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துப் பேசினார். அவர், தமிழக அரசின் கடிதம் குறித்து மத்திய அரசு ஆலோசிக்கும். 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படும்’’ என்று தெரிவித்தார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெக்ரிஷிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- ´´ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வி.ஸ்ரீதரன் என்ற முருகன், டி.சுதேந்திரராஜா என்ற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்ற அறிவு ஆகிய மூவருக்கும்…
-
- 0 replies
- 248 views
-