தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
தப்புமா தமிழகம் ? இரும்புக் கோட்டை என வர்ணிக்கப்படும் அ.தி.மு.க.வின் அஸ்திவாரத்தை அக்கட்சியி னரே தற்போது ஆட்டம் காண வைத்துக் கொண்டிருக்கின்றனர். பதவி மோகம், அதிகார ஆசை என்பன ஜெயலலிதாவின் கனவு உழைப்பு வலிமை என்பனவற்றால் கட்டமைக்கப்பட்ட அ.தி.மு.க. ஆட்சியை சீரழித்துக்கொண்டிருக்கின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களைவிட அவருக்கு எதிராக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் எதிர்த்தரப்பு சரியான காய்நகர்த்தல்களை தற்போது மேற்கொண்டால் எடப்பாடி தலைமையிலான ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழ்க்கப்படலாம் என்ற நிலை தம…
-
- 0 replies
- 564 views
-
-
தப்புவாரா? சிக்குவாரா? - தினகரனை திணறடிக்கும் வழக்குகள்! ஓவியம்: கார்த்திகேயன் மேடி எம். ஜி.ஆருக்குப் பிறகு அ.தி.மு.க-வில் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர்களுக்கும் ஊழல் வழக்குகளுக்கும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வின் புதுத் தலைமையான சசிகலாவும் இதில் தப்பவில்லை. அவர், தண்டனைபெற்று சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைபட்டுக் கிடக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இருந்து கட்சியை நடத்திக்கொண்டிருக்கும் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் ஊழல் வழக்கில் இருந்து தப்பவில்லை. சசிகலா, சிறையில் இருக்கக் காரணமான சொத்துக் குவிப்பு வழக்குடன் தொடர்புடைய லண்டன் ஹோட்டல் வழக்கும், காஃபிபோச…
-
- 0 replies
- 912 views
-
-
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சென்னை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேமுதிக இணைந்துள்ளதால், எங்களது கூட்டணி வலுவான அணியாக உள்ளது. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் அணியை பூஜ்ஜியங்களின் கூட்டணி என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பூஜ்ஜியம் என்று தெரிந்தபிறகும் தேமுதிக அலுவலகத்திலும், விஜயகாந்தின் இல்லத்திலும் பாஜகவினர் காத்துக் கிடந்தது ஏன்? தமிழ் மாநில காங்கிரஸும் எங்களது அணியில் இணைய வேண்டும். அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%…
-
- 0 replies
- 419 views
-
-
தமாகா போட்டியிடும் 26 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு வாசன் | கோப்புப் படம் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவைத் தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். அக்கட்சி போட்டியிடும் 26 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டார். அதன் விவரம்: 1. ராயபுரம் - பிஜூ சாக்கோ 2. மைலாப்பூர் - ஏ.எஸ். முனவர் பாட்சா 3. காட்பாடி - டி.வி.சிவானந்தம் 4. அணைக்கட்டு - பி.எஸ். பழனி 5. வாணியம்பாடி - சி.ஞானசேகரன் 6. பர்கூர் - எம்.ஆர…
-
- 0 replies
- 403 views
-
-
தமிழக மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி! ”தமிழக மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சூரை மீன் பிடி துறைமுக திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 1,383 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களை மீட்குமாறு வலியுறுத்தி மத்திய அரசுக்கு இதுவரை 76 கடிதங்களை தான் எழுதியுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1433623
-
- 0 replies
- 184 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் பெ.சிவசுப்ரமணியம் பிபிசி தமிழுக்காக 27 ஜூன் 2025 தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களின் எல்லை பெரும்பாலும் காடுகள் சூழ்ந்த பகுதி. தமிழ்நாட்டின் 18வது, காட்டுயிர் சரணாலயமான தந்தை பெரியார் காட்டுயிர் காப்பகத்தை ஒட்டி, கர்நாடக மாநிலம், மலை மாதேஸ்வரா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. இது பாலாறு, மாதேஸ்வரன் மலை, ஹூக்கியம், ராமாபுரம், பி.ஜி.பாளையம், அனூர், கொள்ளேகால் என ஏழு வனச் சரகங்களை உள்ளடக்கியது. தமிழ்நாட்டின் பர்கூர் வனச்சரக எல்லையை ஒட்டி அமைந்துள்ளது ஹூக்கியம் வனச்சரகம். இங்குள்ள மின்னியம் காட்டுப் பகுதியில், மாரி அணை கேம்ப் என்ற இடம் உள்ளது. இந்த இடத்திலுள்ள ஒரு மாட்டுப் பட்டியின் அருகில் இன்று காலை நான்க…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
தமிழக அகதி முகாம்களில் உள்ள 62 இலங்கை மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு அனுமதி! [sunday 2014-08-03 09:00] தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதி மாணவர்களில் 62 பேர் 2014-15-ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 40 பேர் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இலங்கையிலிருந்து அகதிகளாகக் குடியேறுபவர்களின் குழந்தைகள் தமிழகத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 110 அகதி முகாம்களைச் சேர்ந்த 2,200 மாணவ, மாணவிகள் இப்போது பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். …
-
- 0 replies
- 367 views
-
-
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Im…
-
- 0 replies
- 460 views
-
-
தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு; ஓ.பன்னீர் செல்வம், செல்லூர் ராஜூ உள்ளிட்ட 29 பேருக்கு பதவி! சென்னை: தமிழக அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் இலாகாக்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அமைச்சரவை பட்டியல் 01. முதலமைச்சர் - ஜெயலலிதா - பொது நிர்வாகம், இந்திய ஆட்சி பணி, வனப்பணி, மாவட்ட வருவாய் பணி, காவல் மற்றும் உள்துறை 02. நிதி அமைச்சர் - ஓ.பன்னீர்செல்வம் 03. வனத்துறை - திண்டுக்கல் சீனிவாசன் 04. எடப்பாடி பழனிச்சாமி - பொதுப்பணித்துறை 05. செல்லூர் ராஜூ - தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவுத்துறை 06. தங்கமணி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை 07. வேலுமணி - உள்ளாட்சி துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் 08. ஜெய…
-
- 1 reply
- 726 views
-
-
தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி! SelvamSep 28, 2024 22:20PM தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் இன்று (செப்டம்பர் 28) நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆறு அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. உய…
-
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-
-
தமிழக அமைச்சரவையில், அதிக முக்கியத்துவம் மற்றும் பிரதிநிதித்துவம் கேட்டு, அ.தி.மு.க.,வில் உள்ள, ஆதி திராவிட எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். கட்சியிலும், ஆட்சியிலும் மற்ற ஜாதியினரையே முன்னிறுத்துவதாக, அவர்கள் பகிரங்க புகார் கூறத் துவங்கியுள்ளதால், பிரச்னை வெடித்துள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள, அ.தி.மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஜெயலலிதா இருந்த வரை, கட்சியிலும், ஆட்சியிலும் ஜாதி வேறுபாடு தலைகாட்டவில்லை. அவர், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அமைச்சரவையில் இடம் கொடுத்தார். ஒரு அமைச்சரை நீக்கும் போது, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த வேறு ஒருவரையே, அமைச்சராகவும் நியமித்தார். அமைதி கா…
-
- 0 replies
- 291 views
-
-
படத்தின் காப்புரிமை facebook தமிழக அமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பாலகிருஷ்ண ரெட்டிக்கு பேருந்துகளை கல் வீசித் தாக்கிய வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தண்டனையை நிறுத்திவைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் அ.தி.மு.க. சார்பில் ஓசூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1998ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள பாகலூரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதைக்…
-
- 0 replies
- 325 views
-
-
கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர்.. மாணவர்களின் திறமைக்கு சூப்பர் கௌரவம் தர முடிவுதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தின் 8வது தளத்தில் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு இன்று வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , தொலைக்காட்சி சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், கல்வி அமைச்சர் செங்கோடடையன், உள்பட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற…
-
- 1 reply
- 387 views
-
-
தமிழக அரசின் அரசாணையைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள். | படம்: என்.ராஜேஷ். ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள அந்த ஆலையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் அங்குள்ள மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒருபகுதியாக கடந்த 22-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். திடீரென ஏராளமானோர் கூடியதால், அவர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியது காவல்துறை. போர…
-
- 2 replies
- 708 views
-
-
தமிழக அரசின் கடன் சுமை 5.7 இலட்சம் கோடி ரூபாயாக உயர்வு – நிதியமைச்சர் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/1614069329138881-720x430.jpg தமிழக அரசின் கடன் சுமை 5.7 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “2021 – 2022ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை 41,417.30 கோடியாக இருக்கும். மூலதன செலவினம் 14.41 சதவீதமாக உயர்ந்து 43,170.61 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 இலட்ச…
-
- 0 replies
- 412 views
-
-
தமிழக அரசின் சார்பில் பாரதியாரின் நினைவு தினம் அனுசரிப்பு! Sep 11, 2022 11:11AM IST மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 101-வது நினைவு தினம் இன்று (செப்டம்பர் 11) தமிழகம் முழுவதும் மகாகவி நாளாக அனுசரிக்கப்படுகிறது. பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, தமிழக அரசின் சார்பில் காமராஜர் சாலையில், மெரினா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள பாரதியாரின் உருவ சிலை மற்றும் அவரது புகைப்படத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மகாகவி பாரதியார் 1882-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11-ஆ…
-
- 0 replies
- 255 views
-
-
தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு... இனி விரைவில் தமிழகத்தில் ஆதார் ஐடி போல் மக்கள் ஐடி! தமிழ்நாட்டின் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட மக்கள் ஐடி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் ஆதார் எண் என்பது அனைவரும் பயன்படுத்து முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் எண், பான் கார்டு, வாக்காளர் அட்டை, மின் இணைப்பு எண் என அனைத்திலும் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. இது அனைவரது அடையாளங்களையும் கொண்ட முக்கிய ஆவணமாக மத்திய அரசு இந்தியா முழுவதும் மக்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது இந்திய அளவில், பான் கார்டு மற்றும் வாக்காளர் அட்டைகளில் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் அரசு நலத்திட்டங்க…
-
- 6 replies
- 663 views
-
-
தமிழக அரசின் நோக்கம் மக்களை அச்சத்தில் வைத்திருப்பதா? நீதிமன்றின் கடுமையான கேள்வி… ஸ்டெர்லைட் ஆலை போராட்ட வழக்கின் உத்தரவுகள் வெளியாகின… ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி போராட்டம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 243 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டதை சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக மட்டுமே பார்க்க முடியும் vd அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையைப் படித்தாலே அவை அனைத்தும் ஸ்டெர்லைட் …
-
- 0 replies
- 470 views
-
-
தமிழக அரசின் முடிவுக்காக... காத்திருக்கும் வி.கே.சிங்! சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தேர்வில் தமிழக அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ‘சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை நிர்மாணிக்க ஸ்ரீபெரும்புதூரில் தமிழக அரசு முதலில் நிலத்தை தெரிவு செய்தது. மாநில அரசின் வேண்டுகோளின் பேரில், இந்திய விமான நிலைய ஆணையம், சர்வதேச சிவில் விமான அமைப்பிடம் இதற்கான செயல்பாட்டு …
-
- 1 reply
- 538 views
-
-
ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: "தமிழக அரசின் முடிவுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு' ராஜீவ் படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை விடுக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு தரும் என தமிழ் திரையுலகத்தின் சார்பில் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் தமிழ் திரையுலக அமைப்புகளின் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. பெப்ஸி அமைப்பின் தலைவர் அமீர், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்று பாரதிராஜா பேசியது: தமிழ்ச் சமூகத்துக்கு மானபங்கம் ஏற்படும் போதெல்லாம் அதிலிருந்து விடு…
-
- 1 reply
- 658 views
-
-
தமிழக அரசின் முதன்மை செயலர், முதல்வரின் தனிச்செயலர் பதவி விலகல்? சென்னை: தமிழக அரசின் முதன்மை செயலாளர் வெங்கட்ராமன், முதல்வரின் தனிச்செயலாளர் ராமலிங்கம் ஆகிய இருவரும் தங்களது பொறுப்பிலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் நேற்று பொறுப்பிலிருந்து விலகியதாக கூறப்பட்டது. இதையடுத்து மேலும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடுத்தடுத்து பொறுப்பிலிருந்து விலகிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1703806 அரசு ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விலகல்? சென்னை: தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரள …
-
- 3 replies
- 531 views
-
-
தமிழக சட்ட சபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரின் விடுதலையை ஜெயலலிதா கையில் எடுத்துள்ளார். ஜெயலிதாவின் அறிக்கைகள் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லன. தமிழக சட்ட சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்காக அரசியல் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலலையில் மத்திய அரசுக்கு ஜெயலலிதா அனுப்பிய கடிதம் அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ராஜீவ் கொலையில் கு…
-
- 0 replies
- 948 views
-
-
தமிழக அரசியலில் உருவெடுக்கும் புதிய வாரிசுகள்! அரசியல் கட்சிகளில் வாரிசு அரசியல் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ராகுல் காந்தி, கார்த்தி சிதம்பரம், வாசன், அன்புமணி, பிரேமலதா, சுதிஷ் ஆகிய அரசியல் வாரிசுகள் நேரடி அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி அடுத்த தலைமுறை வாரிசுகளும் தேர்தல் களத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்கிறார்கள். அதிமுக: போயஸ் கார்டனில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார் 25 வயதேயான விவேக் ஜெயராமன். இளவரசியின் மகனான இவர் பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். சுமார் ஓர் ஆண்டுக்கு முன்புவரை கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்குக்கூட இவரை தெரியாது. ஜெயலலிதா பெங…
-
- 1 reply
- 685 views
-
-
தமிழக அரசியல் அம்மாவை எப்படியெல்லாம் புகழ்கிறார்கள் ? மனப்பாடம் செய்யமுடியாமல் படித்து காட்டுகிறார் திருமாவேலன் . கருணாநிதி சட்டசபைக்கு வந்துவிட்டால் நிர்மலா பெரியசாமி சொன்னது போல நடந்தாலும் நடக்கும் . ஆனால் இந்த சட்டசபையில் ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதே ? தெரிந்துக்கொள்ள ..
-
- 117 replies
- 8k views
-
-
தமிழக அரசியல் 2018 ரஜனியின் அரசியல்! BJP யின் அவசரமா?... JV Breaks
-
- 22 replies
- 2.1k views
-