Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை விமான நிலையம் திறக்கப்பட்டது வர்தா புயல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளது. ‘வார்தா’ புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதிகளில் பலமான காற்று வீசியது. மேலும், பலத்த மழை பெய்ததால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் மும்பை, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 13 விமானங்களால் ஓடுபாதையில் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து அந்த விமானங்கள் ஐதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனை தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ஓடுபாதையை மூடவும், விமான போக்குவரத்தை இரத்து செய்யவும் அதிகாரிகள் உத்தர…

  2. அநீதிகளுக்கும் ,அடக்குமுறைகளுக்கும் ,இன படுகொலைக்கும் எதிராக நாளை புது டெல்லி யில் பத்திரிக்கை யாளர்கள் சந்திப்பு November 14, 2013 Venue: Press Club, New Delhi Time: 3 pm to 8 pm Program Schedule: 3.00 pm to 4.00 pm 1. Press Meet: "The Condition of Muslim Prisoners in India" Presided by Prof. S. A. R. Geelani and Mr. Umar Kayan Co-ordinator, Islamic Youth Movement Against Genocide, along with Hon. Simranjith Singh Mann, President, Shiromani Akali Dal (Amristar), Mr. Syed Akhlak Ahmad, Secretary, Delhi Chapter, Association for Protection of Civil Rights (APCR), Mr. Feroz Khan Ghazi, Secretary General, South Asian Minorities Lawyers Association (SAMLA), Mr. Thi…

  3. பெங்களூரு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா தரப்பில் இறுதி வாதம் இன்று தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஜெயலலிதா தரப்பின் இறுதி வாதம் இன்று தொடங்கியது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கில் கூடுதல் சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். இதைத் தொடர்ந்து, சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய 5 நிறுவனங்களின் இயக்குநர் சுரேஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, 5 …

  4. பட மூலாதாரம்,NIFYAFURNITURE/INSTAGRAM 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வோர் ஆண்டும் பல விஷயங்கள் வைரலாகி சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கும். இந்த வைரல் சம்பவங்களில் பிரபலங்கள் மட்டும் அல்லாமல் சாமானியர்களும் இடம் பெறுவார்கள். அப்படி, தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான வைரல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. முக்கியமான, சுவாரஸ்யமான 10 வைரல் நிகழ்வுகளை மீண்டும் திரும்பிப் பார்ப்போம். 600 மதிப்பெண்கள் எடுத்த நந்தினி பட மூலாதாரம்,MK STALIN/X கடந்த மே மாதம், 2022-2023 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், இதற்கு முன்பு நடக்காத முன்மாதிரியாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி என…

  5. தவறான மருந்தால் ஜெ., மரணம்: பி.எச்.பாண்டியன் சென்னை: முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறுகையில், *தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ., மரணம் அடைந்தார் என சசிகலா உறவினரான டாக்டர் சிவக்குமார் கூறியதாக டிவியில் செய்தி வெளியாகியுள்ளது. *பன்னீர்செல்வத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இதற்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1706949 சசிகலா மீது எப்.ஐ.ஆர்.,: பி.எச். பாண்டியன் சென்னை: பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியதாவது: *எங்களையும், பன்னீர்செல்வத்தையும், எம்.எல்.ஏ.,க்களையும். நல்லாட்சியையும் தொந்தரவு செய்யக்கூடாது. *இதை தடு…

  6. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை – மோடியிடம் வலியுறுத்தினார் எடப்பாடி! இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தலைநகரில் உள்ள விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு சென்ற முதலமைச்சருக்கு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் அளித…

  7. கண்ணகி பிரார்த்தனையில் அ.தி.மு.க.,வினர்: ஜெயலலிதாவுக்காக வேண்டுதல் 'கண்ணகி சிலையை அகற்றியதால்தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழக்கு ரீதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது; அதனால், கண்ணகி கோவிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு' என, ஜோதிடர்கள் சிலர் சொல்ல, வரும் மே 4ம் தேதி, சித்ரா பவுர்ணமி நாளில், அ.தி.மு.க.,வினர், கண்ணகி கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு கள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இதனால், முதல்வராக இருந்த அவர், உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுபடுவதற்காக, கட்சியினர் அனைவரும் கோவில் கோவிலாக …

  8. டெல்லி வந்த மம்தா பானர்ஜிக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்திய மாணவ கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், அவருடன் வந்த மேற்குவங்க மாநில நிதியமைச்சர் அமித் மித்ராவை தாக்கியதில் அவரது சட்டை கிழிந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், மாணவர் சங்க தேர்தலை நடத்த வலியுறுத்தி இந்திய மாணவ கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.அப்போது கைது செய்யப்பட்ட அச்சங்கத்தின் தலைவர் குப்தா போலீஸ் தாக்குதலில் உயிரிழந்தார். ஆனால் போலீஸ் தாக்குதலில் குப்தா உயிரிழக்கவில்லை என்றும், மின்கம்பத்தில் மோதியதால் அவர் உயிரிழந்தார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் தரப்பில் இதனை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் …

  9. மத்­திய அரசின் அழுங்குப் பிடியை ஆட்டம் காண­வைத்த தமிழ்­நாடு [ ஞாயிற்றுக்கிழமை, 10 ஓகஸ்ட் 2014, 08:59.14 AM GMT ] தமிழ்­நாட்­டுக்கும், இலங்கைப் பாது­காப்பு அமைச்­சுக்கும் எந்­த­ள­வுக்கு எட்டாப் பொருத்தம் என்­பதை இங்கு விப­ரித்துக் கொண்­டி­ருக்க வேண்­டி­ய­தில்லை. இலங்கை அர­சாங்­கத்தை, தமிழ்­நாடும், தமிழ்­நாட்டை இலங்கை அரசும் எந்­த­ள­வுக்கு மோச­மாக விமர்­சிக்க முடி­யுமோ, அந்­த­ள­வுக்கு மோச­மாக விமர்­சித்து வந்த வர­லாற்றை எவ­ராலும் இல­குவில் மறக்க முடி­யாது. இங்­குள்ள தமி­ழர்­க­ளுக்­காக தமிழ்­நாட்டில் இருந்து கொடுக்­கப்­படும் குரலை, இலங்கை அர­சாங்­கத்­தினால் சகித்துக் கொள்ள முடி­ய­வில்லை. அது­போ­லவே, இலங்­கையில் தமி­ழர்கள் நடத்­தப்­படும் விதத்தை தமிழ்­நாட்­டினால் சகித்து…

  10. பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் சீமான் மீது வழக்குப்பதிவு - ’லீக்’கானது 2011 எஃப்.ஐ.ஆர்! 23rd Sep, 2023 at 9:20 PM விஜயலட்சுமி, சீமான் நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது அளித்த புகாரின் அடிப்படியில் 2011ல் பதிவான முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) விபரங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. நடிகை விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனால் 6 முறை தனக்குக் கட்டாயக் கருகலைப்பு செய்யப்பட்டதாகவும் ஆர்9 வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கடந்த சில ஆண்டுகள் இந்த வி…

  11. நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பான வழக்கில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது என்ற சட்டத்தை மீறி 2001ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார். தான் தாக்கல் செய்த வேட்புமனு ஒவ்வொன்றிலும் 2 தொகுதிகளுக்கு மேல் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும், இனிமேலும் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யப் போவதில்லை என்றும் உண்மையை மறைத்து உறுதிமொழி அளித்தார். தேர்தல் அதி…

    • 0 replies
    • 490 views
  12. Sunday 26th May 2013 கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அணுஉலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் நடத்தி வருவது மட்டுமின்றி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் குழு இன்று இடிந்தகரைக்கு வந்துள்ளது. பையனூர் ராமச்சந்திரன் என்பவரின் தலைமையில் வந்துள்ள இந்த குழுவில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என 130பேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் நடந்துவரும் பந்தலில் இன்றுகாலை “கூடங்குளம் தொடர்வண்டி”…

  13. இந்தியாவின் தமிழக மாநிலத்தில், இலங்கையர் ஒருவர் குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேரை கொலை செய்து, தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாய், மனைவி மற்றும் மகளை இவ்வாறு குறித்த இலங்கையர் கொடூராமன முறையில் படுகொலை செய்துள்ளார். மூன்று பெண்களும் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 48 வயதான சீ.சுந்தரேசன் என்பவரே இவ்வாறு மூன்று பேரைக் கொலை செய்து தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த நபர் சென்னைக்கு சென்றிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடன் தொல்லை காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tab…

    • 1 reply
    • 490 views
  14. ராமேஸ்வரம்: பாம்பன் ரோடு பாலத்தில் சீரமைப்பு பணி முடிந்து, நீல வர்ண பெயின்ட் பூசப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பாம்பன் ரோடு பாலம், ஐந்தாண்டுக்கு ஒரு முறை சீரமைக்கப்படுகிறது. இதற்காக 18 கோடியே 56 லட்ச ரூபாயில் கடந்தாண்டு ஜன. 28 தேதி, பழுது நீக்கும் பணி துவங்கியது. பாலம் தூண்களில் இருந்த விரிசல், சேதமடைந்த தடுப்பு சுவர் சீரமைக்கப்பட்டது. பாலம் அடிபகுதி மற்றும், தூண்கள் இடையில் இருந்த பழைய பேரிங்குகள் அகற்றி, புதிய பேரிங்குகள் பொருத்தப்பட்டது. ஏற்கனவே, பாலத்தில் பூசப்பட்டு இருந்த "பிங்' வர்ணத்திற்கு பதிலாக, உப்புக் காற்றில் வர்ணம் மாறாத வகையில், ரசாயனம் கலந்த நீல வர்ண பெயின்ட் பூசும் பணி, சில மாதங்களாக நடைபெறுகிறது. தற்போது பா…

    • 0 replies
    • 489 views
  15. 'மாஸ்' காட்டிய கழகம்; 4 மணி நேரம் திணறித் தவித்த மக்கள்: 8 தகவல்களுடன் திமுக ஆர்ப்பாட்டம் சென்னை திமுக ஆர்ப்பாட்டத்தில் குவிந்த தொண்டர்கள் கூட்டம் | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன். செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி நடந்த திமுக ஆர்ப்பாட்டத்துக்கு தொண்டர்கள் குவிந்ததால் சென்னை வாலாஜா சாலையில் காலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, அண்ணா சாலை, வாலாஜா சாலை, கடற்கரைச் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னதாக, திமுக கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள சென்னை தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம் வடக்க…

  16. நளினி, முருகன் விடயத்தில் மனிதாபிமானத்துடன் நடவுங்கள் -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தெரிவிப்பு நளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர்கள் நளினி, முருகன். அண்மையில் இலங்கையில் வசித்து வந்த முருகனின் தந்தை மரணமடைந்தார். அவரது இறுதிசடங்கை ‘வாட்ஸ்-அப்’ வீடியோ கோலில் பார்க்க அனுமதி கேட்ட முருகனின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இந்தநிலையில் இலங்கையில் உள்ள முருகனின் தாயாரிடமும், லண்டனில் உள்ள முருகனின் சகோதரியிடமும், நளினியும், முருகனும் ‘வாட்ஸ்-அப்’ வீடியோ கோலில் பேச அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீத…

  17. நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின்: சதுரங்க மேடையில் அரங்கேறிய அரசியலுக்கு என்ன பொருள்? அ.தா. பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 29 ஜூலை 2022, 11:22 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு, செஸ் நிகழ்வில் நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின். சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைத்தது முதலே சமூக ஊடகங்களில் அது லேசாக அரசியல் விவாதமாக 'தூரத்' தொடங்கிவிட்டது. ஆனால், இந்தப் போட்டித் தொடக்க விழா மேடையில் நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின்…

  18. ஜெயலலிதாவின் பெயரிலுள்ள சொத்துக்கள் யார் யாருக்கு செல்லும்..? சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார். இதையடுத்து அவரது இறுதி ஊர்வலம் இன்று நடக்கிறது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரிலுள்ள சொத்துக்கள் யார் யாருக்கு செல்லும் என்பது குறித்து, ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று பரபரப்பு டிவிட்டை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா பொது வாழ்க்கைக்கு வரும் முன்பே, சினிமா மூலம் கணிசமாக வருவாய் ஈட்டியவர். அவருக்கு ரூ.113.73 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதில் அசையக்கூடிய சொத்துக்கள் மதிப்பு ரூ.41.63 கோடியாகும். அசையாத சொத்துக்கள் மதிப்பு ரூ.72.09 கோடியாகும். ரூ.2.04 …

  19. ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சியைத் தொடரும் இந்திய அரசின் அகங்காரமான திமிர் வைகோ கண்டனம் இலட்சக்கணக்ககான ஈழத் தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தினருக்கு மீண்டும் மீண்டும் இந்தியாவிலேயே, அதிலும் தமிழ்நாட்டிலேயே பயிற்சி கொடுத்த இந்திய அரசு, கடந்த மே 27 ஆம் தேதி முதல் குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இலங்கை இராணுவத்தின் விங் கமாண்டர் தச நாயகேவுக்கும், மேஜர் ஹரிச்சந்திராவுக்கும் பயிற்சி கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் நாங்கள் பயிற்சி கொடுப்பதில்லை என்று தஞ்சையில் இந்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அறிவித்தது, தமிழக மக்களை எப்படி வேண்டுமானாலும் வஞ்சிக்கலாம், ஏமாற்றலாம் என்ற ஆணவத்தின் பிரதி…

  20. தமிழன் தன்­மா­ன­முள்­ளவன் பணத்­துக்கு வாக்­க­ளிக்கமாட்டான் பணம் பத்தும் செய்யும் என்­பார்கள். ஆனால் இன்று பணம் பதி­னொன்­றையும் செய்­கி­றது. அதுதான் 'பணத்தை மக்­க­ளுக்குக் கொடுத்து வாக்கை பெற்­றுக்­கொள்­வ­தாகும்' இது ஜன­நா­யக விரோ­த­மான கேவ­ல­மான நிலை­மை­யாகும். ஜன­நா­ய­கத்தை பண­நா­யகம் விழுங்கும் ஆபத்­தாகும். இந்­த­நிலை தேர்தல் காலங்­களில் தமிழ்­நாடு எங்கும் வியா­பித்­துள்­ளது. ஆர்.கே.நகரில் இடைத்­தேர்தல் ஏப்ரல் 12 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் அங்கு வேட்­பா­ளர்­களின் பிர­சா­ரங்கள் சூடு பிடித்­துள்­ளன. இதற்­கி­டையில் தமக்கு வாக்­க­ளிக்­கு­மாறு பல வேட்­பா­ளர்கள் மக்­க­ளுக்குப் பணத்தைக் கொடுப்­ப­தா­கவும் மு…

  21. 3 முதல்வர்கள், பிளவுபட்ட கட்சி, எண்ணற்ற போராட்டங்கள்: ஓராண்டில் அதிமுக சாதித்தது என்ன ? சிவக்குமார் உலகநாதன்பிபிசி தமிழ் தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வென்று, மே 23-ஆம் தேதியன்று அதிமுகவின் பொது செயலாளரான ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். Image captionமுதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவிடம் ஆசி பெறும் ஒ.பன்னீர் செல்வம் இன்றோடு (மே 23-ஆம் தேதி, 2017) ஆட்சி பொறுப்பேற்று தனது முதல் ஆண்டை அதிமுக அரசு நிறைவு செய்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் ஆட்சிகளில், தற்போதைய ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவுதான் ம…

  22. 'பட்டினி இல்லா தேசம்': பசி போக்கும் சென்னையின் அன்னதான சேவை அமைப்பு கட்டுரை தகவல் எழுதியவர்,ஹேமா ராக்கேஷ் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட்டினி இல்லா சென்னையை உருவாக்க வேண்டும்.. பட்டினி இல்லா இந்தியாவை உருவாக்க வேண்டும்.. பட்டினி இல்லா உலகத்தை உருவாக்க வேண்டும். இது தான் எங்களின் தொலைநோக்கு சிந்தனை என கூறுகிறார் அருண் குமார். இவர் சென்னையில் இயங்கி வரும் No Food Waste என்ற அமைப்பின் சென்னை நிர்வாக இயக்குநர். No Food Waste என்ற அமைப்பு சென்னையில் உள்ள ஆதரவற்றவர்கள், காப்பகங்களில் வசிப்பவர்கள், சாலையோரம் வசிப்பவர்கள் ஆகியோருக்கு இலவசமாக உணவு வழங்கி வரும…

  23. பெங்களூரு சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை தொடர்கிறதா? - கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி மறுப்பு சசிகலா | கோப்புப் படம் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விதிமுறையை மீறி, தொடர்ந்து சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, ‘சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு அறை, சிறப்பு உணவு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படு…

  24. சமையல் அறை பூட்டப்பட்டது: ‘களை’ இழந்த ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லம் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது வீடு வெறிச்சோடி காணப்படுவதாகவும், சமையல் அறை பூட்டப்பட்டு வெறும் வேலைக்காரர்கள் மட்டுமே அங்கு தங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. சென்னை: ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரது போயஸ்கார்டன் வீடு 24 மணி நேரமும் களை கட்டி இருக்கும். ஜெயலலிதாவின் தாய் சந்தியா ஆசையாக வாங்கிய இடம். தாயின் நினைவாக வேத…

  25. இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும்: பன்னீர்செல்வம் 20 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்தை சபாநாயகர் உறுதி செய்து இருந்தார். சென்னை உயர்நீதிமன்றமும் நீதி வழங்கி இருக்கிறது. இதனால் தர்மம் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே வெற்றிடமாகவுள்ள 2 தொகுதிகளைச் சேர்த்து இப்போது 20 தொகுதிகள் காலியாகி விட்டது. இந்த தொகுதிகளில் இடைத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.