தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
'பட்டினி இல்லா தேசம்': பசி போக்கும் சென்னையின் அன்னதான சேவை அமைப்பு கட்டுரை தகவல் எழுதியவர்,ஹேமா ராக்கேஷ் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட்டினி இல்லா சென்னையை உருவாக்க வேண்டும்.. பட்டினி இல்லா இந்தியாவை உருவாக்க வேண்டும்.. பட்டினி இல்லா உலகத்தை உருவாக்க வேண்டும். இது தான் எங்களின் தொலைநோக்கு சிந்தனை என கூறுகிறார் அருண் குமார். இவர் சென்னையில் இயங்கி வரும் No Food Waste என்ற அமைப்பின் சென்னை நிர்வாக இயக்குநர். No Food Waste என்ற அமைப்பு சென்னையில் உள்ள ஆதரவற்றவர்கள், காப்பகங்களில் வசிப்பவர்கள், சாலையோரம் வசிப்பவர்கள் ஆகியோருக்கு இலவசமாக உணவு வழங்கி வரும…
-
- 0 replies
- 489 views
- 1 follower
-
-
நவம்பர் 26 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களது பிறந்த நாளும், நவம்பர் 27 அன்று, தமிழீழ விடுதலைப் போரில் உயிர் நீத்த ஈகியருக்கு அகவணக்கம் செலுத்தி 'மாவீரர் நாளும்', ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் கடைபிடிக்கப்படுகின்றன. இவ்வாண்டும் அதேபோல கடைபிடிக்கப்பட்டன. அவ்வகையில், சென்னை மயிலாப்பூரில் மாவீரர் நாள் மற்றும் தேசியத் தலைவர் பிறந்தநாள் நிகழ்வுகளை முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளைக் கிழித்தெறிந்த காவல்துறையினர், அவ்வமைப்பின் முன்னணிப் பொறுப்பாளரும், 'புரட்சிப் பெரியார் முழக்கம்' ஏட்டில் செய்தியாளருமான தோழர் உமாபதி மீது கொடுந்தாக்குதலை நடத்தினர். சென்னை E-4 அபிராமபுர காவல் நிலையத்தைச் சேர்ந்த…
-
- 0 replies
- 510 views
-
-
அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மோசடி.. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா சஸ்பென்ட்! அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள். ஒரு பாடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று இருக்கிறார்கள். 2017 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலையில் இந்த மோசடி நடந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்ட…
-
- 4 replies
- 730 views
-
-
தமிழக முன்னாள் அமைச்சர் திடீர் மறைவு! தமிழகத்தின் முன்னாள் ஊடக மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தனது 58ஆவது வயதில் காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக அடையாரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று (சனிக்கிழமை) காலமானார். ஆறு முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பரிதி இளம்வழுதி 1996 – 2001 காலகட்டத்தில் சட்டமன்ற துணை தலைவராக பதவி வகித்த அவர், அதன் பின்னர் 2006 – 2011 வரையான தி.மு.க. ஆட்சி காலத்தில் ஊடக மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் 2013ஆம் ஆண்டு தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த அவர், ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் செயற்பட்டு வ…
-
- 0 replies
- 453 views
-
-
பட மூலாதாரம்,RAJ BHAVAN படக்குறிப்பு, தமிழ் நாடு ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடனான கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 13 ஆகஸ்ட் 2023 தமிழ் நாடு ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் ‘தின்க் டூ டேர்’ (Think to Dare)தொடரின் ஒரு பகுதியாக நேற்று(ஆகஸ்ட் 12) நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடனான கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்த மாணவர்கள் மற்றும் அவர…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
20 தொகுதி இடைத்தேர்தல் : அமமுகவைக் கண்டு பதட்டப்படுகிறதா அதிமுக?
-
- 0 replies
- 485 views
-
-
அரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப முடியாது? ஆர். மணி மூத்த பத்திரிகையாளர் Getty Images (இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) தமிழக அரசியலில் இன்று கண்டிப்பாக ஒரு வெற்றிடம், ஏற்பட்டிருக்கிறது. 19 ஆண்டுகாலம் முதலமைச்சராகவும், திமுகவின் முடிசூடா மன்னராகவும் இருந்த மு.கருணாநிதியும், 15 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்த அஇஅதிமுகவின் ஜெ. ஜெயலலிதாவும் மாண்டு போய் விட்டார்கள். இன்று அஇஅதிமுக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. திமுக பிரதான எதிர்கட்சியாக 89 எம்எல்ஏ க்களுடன் சட்டசபையில் இருந்து கொண்டிருக்கிறது. திமுகவின் தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்…
-
- 3 replies
- 993 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், சுஜாதா பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பத்தூர் மாவட்டத்தில் மயானத்துக்கு செல்ல வழி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை தங்கள் வீட்டின் அருகிலேயே புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டும் இதுவரை சாலை அமைக்கப்படாது ஏன்? இது குறித்து அதிகாரிகள் கூறுவது என்ன? திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவில் அமைந்துள்ளது வேட்டப்பட்டு பகுதி. இங்குள்ள கூரான் வட்டத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 12 குடும்பங்களும் மாற்று சாதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றன. பட்டி…
-
- 0 replies
- 406 views
- 1 follower
-
-
மெழுகுவர்த்தி கிடைக்கல.. கரும்பு விவசாயி சின்னம் கிடைச்சிருக்கு.. சீமானுக்கு! எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. வரப்போகும் தேர்தலில் கமலும், சீமானும் தனித்து போட்டியிடுவதாக சொல்லி விட்டனர். இதில், கமலுக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டது. ஆனால் சீமானுக்கு சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த 2016-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் இதுபோலவேதான் நாம் தமிழர் கட்சி தனித்து போடடியிட்டது. அப்போது அக்கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னத்தை ஒதுக்கியது இந்தியத் தேர்தல் ஆணையம். அதனால் இந்த முறையும் அதே சின்னத்தை வேண்டும் என சீமான் கேட்டார்.ஆனால், போன வருட கடைசியில் மேகால…
-
- 33 replies
- 4.5k views
- 1 follower
-
-
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவும், பொருளாளராக ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் பொதுச் செயலாளராக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கட்சியின் பொருளாளராக ஒ.பன்னீர்செல்வத்தையும், அவைத் தலைவராக மதுசூதனனையும் ஜெயலலிதா நியமித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக ஒ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளராக பா.வளர்மதியும், அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரன், க…
-
- 0 replies
- 147 views
-
-
வெள்ளத்தில் தப்பாத எம்.ஜி.ஆர் இல்லம்; வேதனையில் ரசிகர்கள் சென்னை; முன்னாள் முதல்வர், அமரர் எம்.ஜி.ஆர் வாழ்ந்து மறைந்த வீடு வெள்ளத்தில் சிக்கி, அவர் சேகரித்து வைத்திருந்த பரிசுப் பொருட்கள் பல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தகவல் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் தண்ணீரில் மூழ்கி மக்கள் தத்தளிப்பில் உள்ளனர். இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியிருக்கிறது. கனமழையால் பாதிக்காதவர் எவருமில்லை என்ற அளவில் மழையின் பாதிப்பு தமிழகத்தை ஆட்டிப் படைத்திருக்கிறது. சென்னையில் பெய்த பேய் மழை காரணமாக இன்னும் மக்களின் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்நிலையில் சென்னை ராமாவரத்தி…
-
- 1 reply
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 7 பிப்ரவரி 2025 எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம் "என் வயிற்றில் குழந்தை உள்ளது. நான் அந்த மாதிரி பெண் இல்லை. உனக்கும் அக்கா, தங்கை இருக்கும் என சத்தம் போட்டேன். ஆனால், அந்த நபர் எனது வலது கையை உடைத்து ரயிலில் இருந்து வெளியில் தள்ளிவிட்டான்" எனக் கூறி கலங்குகிறார் ஆந்திராவை சேர்ந்த அந்தப் பெண். வியாழக்கிழமையன்று காலை (பிப்ரவரி 6) கோவை-திருப்பதி இன்டெர்சிட்டி ரயிலில் வந்த பெண்ணுக்கு ஜோலார்பேட்டை அருகே நேர்ந்த துயரம் இது. இந்த வழக்கில் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹேமந்த்ராஜ் என்ற நபரை ரயில்வே போலீஸ் கைது செய்துள்ளத…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
சென்னை: தமிழக வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் 90 ஆண்டுகள் பழமையான வீணையை ஏர் கனடா நிறுவனம் உடைத்த சம்பவம், வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இசைக் கச்சேரிக்காக கடந்த மார்ச் 31ம் தேதி கனடாவின் டல்லஸ் நகரில் இருந்து எட்மண்டன் நகருக்கு ஏர் கனடா விமானத்தில் சென்றார் வைத்யா. தனது பிரியத்துக்கும் ஆசைக்கும் உரிய அபிமான வீணையை ஒரு பெட்டியில் வைத்து, பத்திரமாக விமானத்தில் எடுத்துச் சென்றார். விமான நிறுவனத்தின் அலட்சியத்தால், வீணையை காணவில்லை. நிறுவனத்தில் புகார் செய்தார் வைத்யா. அந்நிறுவனமும் வீணையை தேடி, ஒரு வழியாக கண்டுபிடித்து ஏப்.6ம் தேதி ஒப்படைத்தது. வீணை திரும்ப கிடைத்ததில் ஆனந்தப்பட்ட வைத்யா, ஆசையுடன் பெட்டியை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காரணம், வீணை உடைந்திர…
-
- 2 replies
- 894 views
-
-
யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது 13 Dec 2025, 11:15 AM பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினரை ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சவுக்கு சங்கர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று (டிசம்பர் 13) பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை சென்ற போலீசார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்துள்ளனர். வழக்கு விபரம் ரெட் அண்ட் ஃபாலோ என்ற திரைப்படம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும் அந்தத் திரைப்படத்தின்…
-
- 0 replies
- 441 views
-
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: முதன்முறையாக வெளிவந்த வரலாற்று உண்மைகள்! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஏழாம் நுாற்றாண்டில் செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்டது எனவும், 13ஆம் நுாற்றாண்டில் கருங்கற்களால் கட்டப்பட்டது எனவும் கோயில் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. இக்கோயிலில் உள்ள 410 கல்வெட்டுகளைக் கொண்டு மதுரை பாண்டிய நாட்டு வரலாற்றுப் பேரவை தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு குறித்த ஆய்வினை மேற்கொள்ளுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுகொண்டதற்கு அமைவாக கடந்த ஓராண்டாக இப்பணி நடந்துவந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 679 views
-
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் நடிகர், நடிகைகள் யாரும் அந்நாட்டுக்கு செல்லக்கூடாது என திரையுலக கூட்டமைப்பு தடை விதித்தது. இதையடுத்து தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடைபெறவில்லை. நடிகர், நடிகைகளும் இலங்கை பயணத்தை ரத்து செய்து விட்டனர். சினிமா பின்னணி பாடகர்கள் பலர் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இலங்கைக்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள். தமிழ் அமைப்புகள் எதிர்ப்பால் அவர்களும் இசை கச்சேரியை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினர். ஆனால் அசின் மட்டும் எதிர்ப்பை மீறி இலங்கையில் நடந்த ரெடி இந்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். இதற்கு நடிகர் சங்க செயற்குழுவில் பேசிய சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழ் படங்களில் அசின…
-
- 1 reply
- 877 views
-
-
இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை கண்டித்தும், இலங்கைக்கு எதிராக பன்னாட்டு விசாரணை அமைக்க வ-யுறுத்தியும், ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவும் தமிழ்நாடு ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் அதன் மாநில தலைவர் புரசை மோகன் யாதவ் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94637
-
- 0 replies
- 485 views
-
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 19 மீனவர்களை மீட்டுக் கொண்டுவர சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார். டெல்லியில் இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, தமிழகத்தைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில், டெல்லியில் உள்ள இலங்கை தூதரிடம் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேசியுள்ளனர். இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு நடத்தினர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் நீதிமன்ற காவல் மேலும் 10 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இது குறித்தும் இலங்கை அரசுடன் இந்த…
-
- 1 reply
- 616 views
-
-
சென்னை அருகே கரையைக் கடக்கிறது 'வார்தா' புயல் சென்னை அண்ணாசாலை | படம்: எல்.சீனிவாசன் செயற்கைக்கோள் புகைப்படம் | 12.12.2016 காலை 7.30 மணிக்கு எடுக்கப்பட்டது. அதிதீவிர புயலான வார்தா, இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மீட்புக் குழுக்கள், தங்குமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன. * திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுத…
-
- 20 replies
- 3.2k views
-
-
டெல்லி வந்த மம்தா பானர்ஜிக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்திய மாணவ கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், அவருடன் வந்த மேற்குவங்க மாநில நிதியமைச்சர் அமித் மித்ராவை தாக்கியதில் அவரது சட்டை கிழிந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், மாணவர் சங்க தேர்தலை நடத்த வலியுறுத்தி இந்திய மாணவ கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.அப்போது கைது செய்யப்பட்ட அச்சங்கத்தின் தலைவர் குப்தா போலீஸ் தாக்குதலில் உயிரிழந்தார். ஆனால் போலீஸ் தாக்குதலில் குப்தா உயிரிழக்கவில்லை என்றும், மின்கம்பத்தில் மோதியதால் அவர் உயிரிழந்தார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் தரப்பில் இதனை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் …
-
- 1 reply
- 491 views
-
-
சசிகலா படத்தை கிழிப்பவர்களை பிடித்தால் 10 ஆயிரம் பரிசு - நெல்லை கலாட்டா ! நெல்லை : அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு பகுதிகளில் ஃபிளக்ஸ் பேனர்கள் கிழித்தும், சேதப்படுத்தப்பட்டும் வரும் நிலையில், 'இவ்வாறு ஃபிளக்ஸ் பேனர்களை சேதப்படுத்துபவர்களை கண்டுபிடித்தால் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்' என அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்கள் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர். தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவையடுத்து, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் சசிகலா. இதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு நிலவுகிறது. பல இடங்களில் சசிகல…
-
- 3 replies
- 945 views
-
-
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இலங்கை காளைகள்! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் வருகை தந்துள்ளார். இதில் செந்தில் தொண்டைமானின் மூன்று காளைகள் பங்கு பெறுகின்றன. காலை முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர். தற்போது முதலாம் சுற்று முடிந்து இரண்டாம் சுற்று தொடங்கியுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/80331-srilankan-minister-visits-alanganallur-jallikattu.art ’ஜல்லிக்கட்டு பார்க்க வந்தேன்; அதிமுக மல்லுக்கட்டு பற்றி பேச விருப்பமில்லை’ : மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூரில் ஜல்லிக்…
-
- 5 replies
- 1.2k views
-
-
சொத்துக் குவிப்பு வழக்கு: ‘சிவன் மலை முருகன் முன்கூட்டியே வழங்கிய தீர்ப்பு’ - சமூக வலைதளங்களில் பரவும் வைரல் சிவன்மலை முருகன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள இரும்புச் சங்கிலி. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் சுப்பிரமணியசுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன் கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம். பின்னர் அந்தப் பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பாக உள்ள கற்தூணில் உள்ள கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள். இந்தக் …
-
- 1 reply
- 590 views
-
-
பதவிக்கு வர மாட்டேன்; ஆனால்... நடராஜன் திடீர் சபதம் அ.தி.மு.க.வில் எந்த பதவிக்கும் நான் வர மாட்டேன் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் உறுதியளித்துள்ளார். மறைந்த ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் நடைபெற்ற பிறந்தநாளில் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க.வில் எந்த பதவிக்கும் நான் வர மாட்டேன். ஆனால் செய்ய வேண்டியதை சரியான நேரத்தில் செய்து முடிப்பேன். பதவிக்கு வராமலேயே அ.தி.மு.க.வை பாதுகாப்பேன். ஜெயலலிதா புகழ் இருக்கும் வரை யாராலும் எதுவும் செய்ய முடியாது. தம்பி தினகரன் சொல்வதை போல் பிரிந்து சென்றவர்க…
-
- 0 replies
- 326 views
-
-
நிர்மலா பெரியசாமி ஓ.பி.எஸ் அணியில் இணைந்தார்! ஜெயலலிதா இறப்புக்குப் பின்னர், அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி - சசிகலா அணி என இரண்டாக பிளவுபட்டு உள்ளது. இந்நிலையில், சசிகலா அணியில் இருந்த நிர்மலா பெரியசாமி இன்று ஓ.பி.எஸ் அணியில் இணைந்துள்ளார். ஓ.பி.எஸ் அணியில் இணைந்த பின்னர் நிர்மலா பெரியசாமி, 'இனி தொண்டர்களை எந்தவித மனத்தடையும் இன்றி சந்திப்பேன். ஜெயலலிதா மரணத்தில் தொண்டர்களுக்கு சந்தேகம் உள்ளது. அதை தெளிவுபடுத்த வேண்டும். உண்மையான துரோகி யார் என்பது ஆர்.கே.நகர் தேர்தலில் தெரியவரும்' என்று கூறியுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி, ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், அ.தி.மு.க-வில் உள்கட்சி குழப்பம் அதிகரித்த வண்ணம் உள்ளது. …
-
- 0 replies
- 305 views
-