Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தேர்தல் கமிஷன் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில், அ.தி.மு.க.,வை கைப்பற்ற, பன்னீர்செல்வம் அணியினர், சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். சசிகலாவின் பொதுச்செயலர் பதவி பறிபோனால், பொதுக்குழுவை கூட்டவும் திட்டமிட்டுள்ளனர். பன்னீர்செல்வம், மார்ச் 1ல், புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என, அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். அ.தி.மு.க.,வினர், சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என, இரண்டாக பிரிந்துள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைக்க, பன்னீர்செல்வம் முடிவு செய்தார். ஆனால், சசிகலா தரப்பினர், எம்.எல்.ஏ.,க் களுக்கு ஆசை வார்த்தை கூறி, தங்கள் விசுவாசியான இடைப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி, ஆட்சியை தங்கள் வசமாக்கிவிட்டனர்.…

  2. வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சென்னை : தேச துரோக வழக்கில் வைகோவை 15 நாள் சிறைக்காவலில் வைக்குமாறு எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009 ல் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாக தேச துரோக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் இன்று வைகோ கோர்ட்டில் ஆஜரானார். இவரை 15 நாள் நீதிமன்றகாவலில் வைக்குமாறு 13 வது குற்றவியல் நடுவர் மன்ற கோர்ட் மாஜிஸ்திரேட் கோபிநாத் உத்தரவிட்டார். இதனையடுத்து வைகோ இன்று புழல் சிறையில் அடைக்கப்டுகிறார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1744242

  3. டெல்லி: கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தமானது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளதாக ராஜ்யசபாவில் பேசிய அ.தி.மு.க உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்தார். கச்சத்தீவு பிரச்னை குறித்து ராஜ்யசபாவில் இன்று மைத்ரேயன் பேசினார். அப்போது அவர், 1974 ஆம் ஆண்டு ஜூன் 26ல் கச்சத்தீவு இலங்கையிடம் அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி- இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது என்றும் மைத்ரேயன் கூறினார். இந்திரா காந்தி- ஸ்ரீமாவோ ஒப்பந்தத்திற்கு இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை என்று கூறிய மைத்ரேயன், கச்சத்தீவை இலங்கையிடம் அளித்தது தொடர்பாக அரசியல் சட்ட திருத்தமும் செய்யப்படவில்லை என்றார். எனவே கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க ம…

  4. கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: ராகுல் காந்தி மகிழ்ச்சி..! கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் கருணாநியின் 94-வது பிறந்தநாள் விழா நேற்று வைரவிழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு இந்திய அளவில் முக்கியமான அரசியல் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். இன்று காலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடித்த பின்னர் சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதியை நேரில் சென்று சந்தித்தார். ராகுல் காந்தியை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாயிலில் சென…

    • 3 replies
    • 610 views
  5. "இரட்டை இலை" சின்னத்தைப் பெற லஞ்சம் தர முயற்சி? நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் அதிமுகவின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தை, அதிமுக (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலாவின் தலைமைக்கு சாதகமாக பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நகர காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. படத்தின் காப்புரிமைBHASKER SOLANKI தற்போது திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள சுகேஷின் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் (தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றம்) இரண்டு முறையும் டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு முறையும் நிராகரித்துள்ளன. இந்த வழக்கை டெல்லி த…

  6. இப்படி... நடக்கும், என்று எதிர்பார்க்கவில்லை 😢

    • 11 replies
    • 1.2k views
  7. முகிலன் கைதும் இலங்கையின் வெள்ளை வேன் கதையும்! #SaveEnvironmentalists தமிழகத்தில் ஒரு சூழலியல் போராளியாக இருப்பது எத்தனைக் கொடூரம் என்பதை உணர ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த மிகச் சில சம்பவங்களைப் படியுங்கள். 08-05-2016. தேனி மாவட்டம் போடி பகுதி. இந்த நிமிடம் தமிழகத்தின் துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் செல்வாக்குக் கொண்ட பகுதி. தமிழகத்தின் மிக முக்கிய சூழலியல் போராளிகளில் ஒருவரான முகிலன் அன்று அங்கு போகிறார். தமிழகத்தின் இயற்கை வளத்துக்கு எதிரான, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயிர்ச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் "நியூட்ரினோ" திட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்கிறார். அந்தத் திட்டத்துக்கு அப்போது தன் முழு மனதான ஆதரவை த…

  8. #DemonetizationAnthem எதிரொலி - சிம்பு வீட்டுக்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு சென்னை தி.நகர் மாசிலாமணி தெருவில் உள்ள நடிகர் சிம்புவின் வீட்டிற்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நவம்பர் 8-ம் தேதி #DemonetizationAnthem என்னும் பெயரில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்து, பாடல் ஒன்று வெளியானது. பண மதிப்பிழப்பு மட்டுமன்றி ஜி.எஸ்.டி குறித்தும் விமர்சித்திருந்தனர். அந்தப் பாடலை எழுதியவர், கபிலன் வைரமுத்து. விரைவில் வெளியாக உள்ள ’தட்ரோம் தூக்குறோம்’ என்னும் படத்தின் இப்பாடலை, நடிகர் சிம்பு பாடியுள்ளார் என்பதுதான் ஹைலைட். கறுப்புப்பணம், விஜய் மல்லையா எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டுச்சென்றுள்ளது பாடல் வரிகள். …

  9. முதல்வர் பேசிக்கொண்டிருந்தபோதே காலியான விழா அரங்கு! - நூற்றாண்டு விழா பரிதாபங்கள் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரையில் தொடங்கிய கொண்டாட்டம் இதுவரை 25 மாவட்டங்களில் நடந்து முடிந்து 26 வது மாவட்டமாக ராமநாதபுரம் பட்டினம் காத்தான் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான மேடையில் நடைபெற்று வருகிறது. 10,000 பேர் அமரக்கூடிய பிரமாண்டமான பந்தலில் இரவைப் பகலாக்கும் மின்னொளியில் மாலை 3.30 மணிக்கு விழா ஆரம்பமானது. தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்று வரும் இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சரவை சகாக்களுடன் இணைந்து 161,20,13,…

  10. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன், அ.தி.மு.க.,- - தி.மு.க.,விடம், தே.மு.தி.க., வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பேரம் நடத்தி வருவதாக பரவியிருக்கும் செய்தி, அக்கட்சி தலைமையை, கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தே.மு.தி.க., தலைமையால் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது முதலே, சில தொகுதிகளில் பிரச்னை எழுந்தது. நாமக்கல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் மாநில மாணவரணி செயலர் மகேஸ்வரன், போட்டியில் இருந்து விலகி, பின், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.கடலூர் தொகுதிக்கு பேராசிரியர் ராமானுஜம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் செலவுக்கு நிதி ஆதாரம் இல்லாததால், அவரை மாற்றி விட்டு ஜெயசங்கரை வேட்பாளராக விஜயகாந்த் அறிவித்தார். திருநெல்வேலி தொகுதிக்கு தமிழகத்தில் ஆள் கிடைக்காதத…

    • 0 replies
    • 600 views
  11. 18 வயதில் 13 மொழிகள்: போஜ்புரியில் பேசி காணாமல் போனவரை கண்டறிய உதவிய மாணவி பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 16 ஜூலை 2022 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 18 வயதில் 13 மொழிகள் கற்ற சென்னை கல்லூரி மாணவி ஒருவர், திருப்பூரில் காணாமல் போன வடமாநில இளைஞரை கண்டறிய போஜ்புரி மொழியில் பேசி, ரயில்வே காவல்துறைக்கு உதவி, அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளார். பிறப்பால் கேரளாவைச் சேர்ந்த ஆர்த்ரா, தனது தாயாரின் பணி இடமாற்றம் காரணமாக இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட பல மாநிலங்களில் பேசும் மொழிகளை கற்கும் வாய்ப்பை பெற்றிருந்தார். சிறு வயதில் இருந்த…

  12. குடும்ப கட்சிகளாக மாறும் அரசியல் கட்சிகள்: உள்கட்சி தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி நடக்கின்றனவா? க. சுபகுணம் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UDHAYANIDHI STALIN FACEBOOK PAGE காங்கிரஸ் கட்சியின் அடுத்தடுத்த தோல்விகளைத் தொடர்ந்து, அக்டோபர் 17ஆம் தேதியன்று காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன் முடிவுகள் அக்டோபர் 19ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கட்சியில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24ஆம் தேதியன்று தொடங்கியது. தமிழகத்திலும், திமுகவில் மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் சமீபத்தில் நடந…

  13. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பின் பின்னணியில் சர்வதேச சதி இடம்பெற்றுள்ளதாக, அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட சம்பவத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக கூறி மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர்,சுப்பிரமணியசாமியால் கற்பனையால் தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார் என்ற தகவல், அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மனதை புண்படுத்தியுள்ளது. தீர்ப்பை நீதிபதி படித்தபோது, "நீங்கள் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள்," என ஜெயலலிதாவைப் பார்த்து கூறியுள்ளார். எதை வைத்து இப்படி கூறினார். வதோதர…

  14. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனம் பகிர்க தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூட உத்தரவிட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS இந்த மேல் முறையீடு நிலுவையில் இருக்கும் காலகட்டத்தில், ஆலையை பராமரிக்கவும் பிற இடைக்கால நிவாரணங்களை வழங்கவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அனுமதியை ஸ்டெர்லைட் நிர்வாகம் கோரியுள்ளது என்று ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா லிமிடெட் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறி…

  15. குறவன் - குறத்தி ஆட்டத்திற்குத் தடை - தமிழக அரசு உத்தரவு Published By: RAJEEBAN 13 MAR, 2023 | 02:24 PM தமிழகத்தில் குறவன்- குறத்தி என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான உத்தரவில், "ஆடல், பாடல் நிகழ்ச்சியில் எந்த ஒரு சமூகமும் குறிப்பாக பழங்குடியின மக்கள் இழிவுபடுத்தப்படும் விதமாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும், குறவன் - குறத்தி என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது. ஆடல் பாடல் நிகழ்ச்சி குறவர் சமூக மக்களை பாதிக்கும் விதமாகவோ, இழிவுபடுத்தும் விதமாகவோ இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ந…

  16. Published By: NANTHINI 08 APR, 2023 | 12:20 PM இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சட்ட விரோத போதைப்பொருள், ஆயுத வியாபாரம் என்பவற்றில் ஈடுபட்டதாகவும், விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சிக்கு பாடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு சென்னையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நபர் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினால் (NIA) கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சென்னையில் இந்த சந்தேக நபருக்கு சொந்தமான பல இடங்களில் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு (NIA) சோதனை நடத்தியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சோதனையின்போது பெருந்தொகை பணம், தங்கக் கட்டிகள், டிஜிட்டல் சாதனங்கள்…

  17. கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மெரினா கடற்கரையின் அருகே கடலில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில் தற்போது கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்த அதே 15 நிபந்தனைகளை கடலோர ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ள…

    • 19 replies
    • 1.4k views
  18. இலங்கையில் அரங்கேறியுள்ள அரசியல் மாற்றம் ஒட்டுமொத்த தமிழர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: மு.க.ஸ்டாலின் இலங்கையில் அரங்கேறியிருக்கும் அரசியல் மாற்றங்கள் ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ, தமிழர்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை மத்திய அரசு செய்யக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசில் நடக்கும் மர்மங்களும், ராஜீவ் கொலையில் தண்டனை அனுபவித்துவரும் ஏழ தமிழர் விடுதலை தள்ளிப் போவதும், இந்திய அரசின் கவனத்திற்கு அப்பாற்பட்டதா எனக் கேள்வியெழுப்பிய மு.க.ஸ்டாலின், தமிழ…

  19. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமெந்து வீடுகள் November 28, 2018 கஜாபுயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசை வீடுகளுக்குப் பதிலாக சீமெந்து வீடுகள் கட்டித் தரப்படும் என்று நாகபட்டினம் மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகபட்டினம் மாவட்டத்தின் நிலவரங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கியதுடன் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதேவேளை, நாகப்பட்டினத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, மாவட்டத்தின் புயல் பாதிப்பு மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். …

  20. பட மூலாதாரம்,RAVIKUMAR படக்குறிப்பு, கடந்த 13 நாட்களாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப் பணியின்போது தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றியதில் நாமக்கல் நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானது. கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 38 நிமிடங்களுக்கு முன்னர் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சில்க்யாரா - தண்டல்கான் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தால் சுரங்கத்தின் உள்ளே சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது. கடந்த 13 நாட்களுக்கும் மேலாக அங்கு சிக்கியுள்ள தொழிலாளர்களுக்க…

  21. சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழையத் தடை: March 3, 2019 புலனாய்வுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதோடு பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தமையினால் தீவிரவாதிகள் இந்திய விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய அரசுக்கு புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் பயணிகளை வழியனுப்ப வரும் பார்வையாளர்கள் விமான நிலையத்திற்குள் நுழையத் த…

  22. நாளை மக்களவைத் தேர்தல் – பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது : April 17, 2019 தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் வாக்குச்சாவடிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 96 மக்களவைத் தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலுக்காக மொத்தம் 269 பேர் போட்டியிடவுள்ள நிலையில் 5.99 கோடி பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள் எனத் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. பிரச்சாரப் பணிகள் நேற்று மாலையுடன் முடிவடைந்துள்ள …

  23. ஸ்டாலின் மீது வழக்கு பதிவு May 5, 2019 தமிழக முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் மீது திருவாரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அன்றைய தினம் பிரச்சாரம் மேற்கொண்ட போது கொடநாடு விவகாரம் தொடர்பாகப் பேசிய போது தமிழக முதல்வர் எடப்பாடி மீது கொலைப்பழி விழுந்துள்ளது. அதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று விமர்சித்திருந்தார். இதையடுத்து கொடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்தி ஸ்டாலின் பேசியுள்ளார் எனவும் தே…

  24. இலங்கையை தமிழர் தேசம் என இந்தியா அறிவிக்க வேண்டும் – சீமான் கோரிக்கை இராமர் பாலத்தை இந்திய தேசிய சின்னமென அறிவிக்கும் முன்னர் இலங்கையை தமிழர் தேசமென அறிவிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் அத்துடன் கொஞ்சம் இரத்தம் தாருங்கள் ழுமு சுதந்திரம் தருகின்றேன் என்று கூறிய சுபாஷ் சந்திரபோசை முன்னோடியாக எடுத்துகொண்டு, நாங்கள் நிறைய இரத்தத்தை தந்துவிட்டோம் கொஞ்சம் சுதந்திரம் தாருங்கள் என்றே பிரபாகரனும் போராடுவதற்கு வந்தாரெனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சீமான் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, …

    • 4 replies
    • 1.5k views
  25. சேலம்: சேலத்தில் பாஜகவினரால் தாக்கப்பட்டது குறித்து பியூஷ் மானுஷ் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவினர் தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாக பியூஷ் மானுஷ் குற்றசாட்டு கூறியுள்ளார். காஷ்மீர் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் பற்றியும் கேள்வி எழுப்ப பாஜக அலுவலகம் சென்றபோது தாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521837 சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கண்டனம் சென்னை : சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக வன்முறை அரசியலை செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வட மாநிலங்களை போல் தமிழகத்…

    • 0 replies
    • 538 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.