தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10291 topics in this forum
-
சென்னை: மதுரையில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்றும் சோழிங்கநல்லூரியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமானதாக விளங்கும் உறைவிடத் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் எண்ணற்ற பயன்களை பெறும் வகையிலும் தேவையான அனைத்து திட்டங்களையும் வடிவமைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வீட்டுவசதி வளர்ச்சியினை அரசு ஏற்படுத்தி வருகிறது. மதுரை …
-
- 0 replies
- 506 views
-
-
காங்கிரஸ் கட்சியையே நாடு கடத்த வேண்டும் இம்மண்ணை விட்டு விரட்ட வேண்டும் மாணவர்கள் சாலை மறியல். பிரிவு: தமிழ் நாடு ஈழ தமிழர்களின் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது....அதை கட்டுக்குள் கொண்டு வரவேண்டி தமிழகம் முழுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது தமிழக அரசு...பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று (ஏப்ரல் 3) தமிழக கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது . மூடியது கல்லூரியின் கதவுகள் தான் எங்கள் இதயங்கள் அல்ல! எங்கள் இதயங்களில் எரிந்து கொண்டு இருக்கும் தீ! தமிழீழம் மலர வேண்டும் என்ற கொள்கை தீ!அது இலக்கை அடையும் வரை ஓயாது! அணையாது!' என்றவாறே சேலம் வின்செண்டில் இரு…
-
- 0 replies
- 742 views
-
-
என்னது மதுரையில திமுக பொதுக்கூட்டம் நடந்துச்சா? விஜய் சேதுபதி பாணியில் அழகிரி. பிரிவு: தலையங்கம் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் விஜய் சேதுபதி "என்னது சிவாஜி செத்துட்டாரா? என ஆச்சரியமாக கேள்வி கேட்பார். அதுபோல கடந்த மார்ச் 30 ஆம் ஸ்டாலின் ஆதரவாளர்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ள வில்லை என அழகிரியிடம் கேட்டபோது அவர் "என்னது மதுரையில திமுக பொதுக்கூட்டம் நடந்துச்சா? என ஆச்சரியமாக கேட்டார். தென்மண்டல அமைப்பு செயலாளுக்கே தெரியாமல் மதுரையில் ஒரு கூட்டம் நடந்ததா? என திமுகவினர் ஆச்சரியத்தில் உள்ளனர். மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க.வில் அழகிரி விசுவாசிகள் 15 பேருக்கு மீண்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது தி.மு.க. தலைமை. மார்ச் 30 ஆ…
-
- 0 replies
- 602 views
-
-
ஜெய்ஹோ… ஜெயா ஹோ! தமிழீழம் முதல் கூடங்குளம் வரை பிரிவு: அரசியல் அண்ணாவின் ஞாபகம் அதிகமாக அம்மாவுக்கு வந்துள்ளது. ‘நமது அரசியல் சட்டம் நிலையானது அல்ல. ஏனென்றால், ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சட்டத்தைத் திருத்த அந்த மக்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு’ என்ற அண்ணாவின் வாசகத்தை ‘கெயில்’ விவகாரத்தில் உதாரணம் காட்டினார். ‘தமிழன் யாருக்கும் தாழாமல் – யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் – எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எஜமானனாக இருக்காமல் – உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாய கொள்கை’ என்று ‘ஈழத் தமிழர்’ தீர்மானத்தில் சொன்னார். இது வரை தன் வழி யில் போய்க்கொண்டு இருந்த ஜெயலலிதா, இப்போதுதான் அண்ணா வழிக்கு வந்துள்ளார். …
-
- 0 replies
- 827 views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக நேற்று நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்துக்கு ரஜினி உள்ளிட்ட கணிசமான நடிகர்கள் வந்திருந்தனர். ஆனால் நடிகைகள் பெரும்பாலானோர் வரவே இல்லை. இது திரைத்துறையினருக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகர்கள் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு இந்த உண்ணாவிரதத்துக்கு வந்து இருந்தனர். வெளிநாடுகளில் வரமுடியாத சூழலில் இருந்த விஜய் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினார். உண்ணாவிரதத்துக்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்திருந்தனர். ஆனால் உள்ளூரில் இருந்த பல நடிகைகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்காமல் புறக்கணித்ததாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக நயன்தாரா, ஸ்ரேயா, தமன்னா, காஜல் அகர்வால், அசின், அஞ்சலி, ஹன்சிகா, டாப்சி, குஷ்பு, சமந்தா, கார்த்திகா…
-
- 0 replies
- 820 views
-
-
ஈழத்தில் தமிழர்கள் மீது சிங்கள ராஜபக்சே நடத்திய இனவெறி படுகொலைகளுக்கு துணை நின்றது மட்டும் இல்லாமல் ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைத்து விருந்தளித்து பாராட்டிய மத்திய ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை S .R .P டூல்சிலிருந்து பழைய மாமல்லபுறம் சாலை (omr ) வரை மனித சங்கிலி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13759:manithasankili&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 605 views
-
-
நீயா? நானா? கோபிநாத்துக்கு அக்கறை இருக்கிறதா? நாமக்கல்லில் இருந்து மாணவர் அரவிந்தன் அனுப்பியது -------------------------------------------------------------------------- விஜய் டிவி கோபிநாத் நீயா? நானா? வில் தமிழக மாணவர்களுக்கு சமூக விசயங்களில் எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது? என்று சென்ற மாதத்தில் (Feb 10, 2013) ஒரு நிகழ்ச்சி நடத்தினார். எங்கிருந்து மாணவர்களை தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை... மாணவர்களுக்கு தமிழக சமூக விசயங்களின் ஜீரோ அளவுக்கு அறிவு இருப்பதாக ஒரு தோற்றத்தை உண்டு பண்ணினர். அதை பார்த்த பலரும் இது போன்ற மாணவர்களை வைத்து கொண்டு தமிழ் சமுதாயம் என்ன செய்ய போகிறது. மாணவர்கள் சினிமா பார்க்கவும், பெண்கள் பின் சுற்றவும்தான் லாயக்கு. அந்தோ பரிதாபம…
-
- 2 replies
- 1.4k views
-
-
தென்னிந்திய சரக்கு கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம்: கொழும்பு துறைமுக ஊழியர்கள் மிரட்டல்! Posted by: Mathi Published: Wednesday, April 3, 2013, 9:59 [iST] கொழும்பு: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெறுவதைக் கண்டித்து தென்னிந்தியாவில் இருந்து வரும் சரக்குக் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம் என்று கொழும்பு துறைமுக ஊழியர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். கொழும்பு துறைமுக வளாகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோரைக் கண்டித்து விளம்பர தட்டிகளை துறைமுக ஊழியர்கள் வைத்துள்ளனர். மேலும் கொழும்பு துறைமுகத்திற்கு வரும் தென் இந்திய சரக்கு கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்காமல் புறக்கணிக்கப்போவதாகவும், துறைமுக தொழ…
-
- 0 replies
- 599 views
-
-
நாளை (03.04.2013) நடக்கும் அணு உலை போராட்டத்தை ஒடுக்க இன்றே காவல்துறை அராஜகம் Tuesday 2nd April 2013 , 21:51:01 நாளை கூட்டப்புளி அருகில் உள்ள அணுமின் நகரியை முற்றுகையிடுவதாக அணு உலை போராட்டக் குழு முன்னதாக அறிவித்தது . அந்த அறிவிப்பை தொடர்ந்து இன்றே தமிழக காவ துறை ஏராளமான பேர் கூட்டப் புளி கிராமத்தை முற்றுகையிட்டனர் . அத்தோடு நின்று விடாமல் , அத்துமீறி ஊருக்குள் நுழைந்த போது, ஊர்மக்கள் அவர்களை எதிர்த்து கேள்வி எழுப்பி உள்ளனர் . இதனால் ஆத்திரம் அடைந்த காவல்துறை , மக்களை கலைக்கும் நோக்கில் முதலில் தடியடி நடத்தி உள்ளனர் . பின்பு அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர் . இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த கண்ணீர் புகை குண்டுகள் அனைத்தும் காலாவதியான குண்டுகள் என்பது…
-
- 31 replies
- 2k views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த முடிவு தவறு.. தேர்தலில் பங்கேற்று நாடாளுமன்றம் போய் மக்களுக்காக போராட வேண்டும் என திமுக கூறியுள்ளது. பாஜகவும் விஜயகாந்த் முடிவு தவறு என கருத்து தெரிவித்துள்ளது. சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் நேற்று இரவு நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், சட்டப்பேரவையில் இருந்து தமது கட்சி உறுப்பினர் ஆறு பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கடுமையாகச் சாடிய அவர், இந்த விவகாரத்திற்காக நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவ…
-
- 0 replies
- 608 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது புதல்வர் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொண்றமை தொடர்பில் காணொளி ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, அந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் கூடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கூடலூர் பழைய நகரத்தில் அண்மையில் இடம்பெற்ற பொது கூட்டத்தில் உரையாற்றிய அவர், வழக்கத்தில் தீவிரவாதிகள் எதிரியிடம் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக சயனைட் குப்பிகளை உட்கொள்வது அல்லது ஒருவரையொருவர் சுட்டுக்கொல்;வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவர். எனினும், சிறுவனை கொல்வது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் அழகிரி குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையும் தமிழ்ம மக்களின் க…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ்நாடு, இராமேஸ்வரத்திலிருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கற்கள் வீசி துரத்தியதால் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 13ம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் தற்போது இலங்கை அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சிறைவைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி கடந்த 15 நாட்களாக இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தனர். இதனிடையே கடந்த 30ம் தேதி 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். ஆனாலும் மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதனி…
-
- 0 replies
- 803 views
-
-
சென்னை: காங்கிரஸ் கட்சியையே மகாத்மா காந்தி கலைக்கச் சொன்னார். ஆனால், காங்கிரஸ் கட்சியிலேயே உள்ள பலருக்கு காங்கிரஸ் பற்றிய வரலாறே தெரியவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா அந்தக் கட்சியை இன்று சட்டமன்றத்தில் வெளுத்து வாங்கினார். சட்டசபையில் அவர் இன்று பேசுகையில், நேற்று உள்ளாட்சித் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி பேசும்போது சில கருத்துக்களைத் தெரிவித்தார். அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி குறுக்கிட்டு இந்திய நாடு விடுதலை அடைந்த பிறகு, மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியையே கலைத்து விட வேண்டுமென்று கூறினார் என்று சொன்னார். அப்போது உறுப்பினர் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் குறுக்கிட்டு, மகாத…
-
- 6 replies
- 882 views
-
-
ஸ்டெர்லைட் ஆலை இயங்க உச்ச நீதிமன்றம் அனுமதி சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை மூட கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 28இல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திலிப்பி தர்மாராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஆணை பெற்றது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவன், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக கூறினார். இதனால…
-
- 3 replies
- 591 views
-
-
தமிழர்களை ஏமாற்றும் தமிழ் நடிகர்கள் http://youtu.be/3lEzGHKWqHU
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைக்கான மருத்துவர் கூட்டமைப்பு சார்பில் தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த கோரி இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் 9 மணி முதல் மாலை 5 மணிவரை அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி உள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர் பல தமிழ் ஆவலர்கள் மாணவர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13717:doctor-tamileelam&catid=36:tamilnadu&Itemid=102
-
- 1 reply
- 617 views
-
-
நிலத்தை இழந்து அடிமை வாழ்வு வாழ்ந்து வந்த தமிழினத்தை முப்படை அமைத்து தூக்கி நிமிர்த்தியவர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் என்று சீமான் அவர்கள் இன்று திருச்சியில் நடந்துவரும் மாநாடொன்றில் சற்று முன் தெரிவித்துள்ளார். காணொளி மற்றும் விரிவான செய்திகள் விரைவில் ஈழதேசம் இணையத்தில் எதிர்பாருங்கள். -ஈழதேசம் தமிழக செய்திப்பிரிவு- http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19933:2013-03-31-17-44-11&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
-
- 1 reply
- 1.2k views
-
-
-
தமிழக சட்டமன்ற தீர்மானத்தை புறக்கணித்த இந்திய அரசுக்கு தமிழர்கள் நாம் கொடுக்கும் கடைசி வாய்ப்பு . இரண்டு விருப்பத் தேர்வுகள் உள்ளது. ஒன்று தமிழக சட்டமன்ற தீர்மானம் முன்மொழிந்த தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்புக்கு இந்தியா துணை செய்ய வேண்டும் அல்லது தமிழ் நாட்டை தனி நாடாக இந்தியா அறிவிக்க வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை இந்தியா தேர்வு செய்தாக வேண்டும். இனி தமிழர்களின் (மாணவர்களின் ) கோரிக்கையாக இதுவாகவே இருக்க வேண்டும். https://www.facebook.com/photo.php?fbid=600446339967395&set=a.591654974179865.1073741826.591654024179960&type=1&theater
-
- 5 replies
- 1.2k views
-
-
தனித் தமிழீழம் கோரி நடிகர் சூர்யா, கார்த்தி ரசிகர்கள் உண்ணாவிரதப் போராட்டம். [படங்கள் /வீடியோ ] ஈழத் தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி வட சென்னை , தென் சென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் இன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்துகின்றனர். சுதந்திர தமிழ் ஈழத்துக்கான போராட்டம் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. 10 கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கி உள்ளனர். 1. தனித் தமிழீழம…
-
- 1 reply
- 681 views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை பரிசீலிக்காது நிராகரித்தமைக்கு பாஜக கண்டனம் இலங்கைக்கு எதிரான தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலிக்காமல் நிராகரித்ததற்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவிப்பதாக இல.கணேசன் கூறினார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்த 3 தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலனை கூட செய்யாமல் நிராகரித்துள்ளது. இதனை வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார். ஒரு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம், அம்மாநில மக்களின் எண்ணம். அதனை இந்த மைனாரிட்டி காங்கிரஸ் அரசு, நிர…
-
- 5 replies
- 1.3k views
-
-
அம்மா ஆட்சியில் செருப்பை கழற்றச் சொன்னவருக்கு சிறை மருத்துவமனையின் ஐசியு எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் முதல்வர் ஜெயலலிதா சென்றபோது செருப்பை கழற்றும்படி கூறிய மருத்துவர், காவலரை கடமை செய்யவிடாது தடுத்ததாகக் கூறி கைதுசெய்யப்பட்டது தவறு என இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் மருத்துவர் கே விஜயகுமார் கூறினார். தமிழக தலைநகர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் தினத்தந்தி நாளிதழின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தனை சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது ஐசியூ எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் செல்லும்போது காலணிகளை கழற்றிவிட்டுச் செல்லும்படி கோரிக்கை விடுத்த, ச…
-
- 1 reply
- 730 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திருநங்கைகள் நடாத்திய உண்ணாவிரத போராட்டம்: [saturday, 2013-03-30 10:48:11] ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் கடந்த 1 மாதமாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள், சினிமா துறையினர், தமிழ் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது திருநங்கைகளும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே இன்று திருநங்கைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் வடசென்னை பகுதியில் உ…
-
- 1 reply
- 1.1k views
-
-
தோழர்களே , 12 கோடி தமிழர்களின் ஒருமித்த குரலலான தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்பதையும். ராஜபக்சேவும் இந்திய காங்கிரஸ் அரசும் இணைந்து நடத்திய தமிழ் இனப்படுகொலையை , உலக மக்களுக்கு தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும் , போராட்ட களமாக IPL போட்டிகள் நடக்கும் விளையாட்டு அரங்குகளை பயன் படுத்த வேண்டும், விளையாட்டு அரங்குகளை, தமிழ் ஈழத்தில் நடந்த அவலங்களின் புகைப்படங்கள், பதாகைகள். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உங்களின் உணர்ச்சி பூர்வமான, தமிழ் ஈழ விடுதலைக்கான வாசகங்கள் நிரம்பி வழிய வேண்டும். இந்த முழு உலக மக்களை நம் போராட்டத்தை திரும்பி பார்க்க வைப்போம். மனித நேயம் படைத்த வெளிநாட்டவர்களையும், தமிழ் ஈழ ஆதரவாளர்களாக மாற்றுவோம் வெற்றி நிச்சயம். தமிழ் ஈழம் பிறக்கும்…
-
- 0 replies
- 814 views
-
-
இனப் படுகொலைக்கு எதிரான மாணவர்களது போராட்டம் தன்னிச்சையானது - பழ.நெடுமாறன் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈழ தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இலங்கையில் தமிழர்களுக்கென தமிழ் ஈழம் அமைய தனி வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. சபை முன்வர வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறியிருப்பதை வரவேற்கிறேன். தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்துள்ள தீர்மானங்களை ஏற்க முடியாது என மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார். மேலும் மற்ற மாநிலங்கள் இதனை ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறியிருப்பது வேதன…
-
- 0 replies
- 486 views
-