தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
அவரென்ன மண்புழுவா?.... ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பட்டியலினத்துத் தாயொருத்தி தரையில் வீசப்படுவதா? அவரென்ன மண்புழுவா? தலைவியாய்க் கூட அல்ல.. மனுஷியாய் மதிக்க வேண்டாமா? …
-
- 8 replies
- 1k views
-
-
அவரை என் செய்தீர் எடப்பாடி? ஒவியர் தோழர் ரவி பாலேட் அவர்களின் முகநூல் பதிவு கீழே உள்ளது. வேதாந்தா-மோடி-எடப்பாடி-போலீஸ் வகையறாக்கள் ஒரு நச்சு ஆலை தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதற்காக பதினான்கு உயிர்களின் ரத்தத்தை ருசி பார்த்த கொடியவர் கூட்டம். அவர்களின் நர வேட்டையை அம்பலப்படுத்திய முகிலனை என்ன செய்தார்களோ என்று அச்சம் வருவதை தவிர்க்க முடியவில்லை. முகிலனை என் செய்தீர் எடுபிடி? கடத்திச் சென்று அடைத்து வைத்திருந்தால் உடனடியாக விடுவித்து விடு. பதில் சொல் தமிழக அரசே, முகிலன் எங்கே? …
-
- 0 replies
- 909 views
- 1 follower
-
-
அவர் எப்படி உலகத் தமிழர்களிடம் நிதி வசூல் செய்தாரோ அப்படித்தான் நானும் அவர்களிடம் வசூலித்து வருகிறேன் காவிரி, ஸ்டெர்லைட் நியூட்ரினோ என போராட்டங்களால் தமிழகமே கொந்தளித்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டங்களில் பங்ெகடுத்து கொண்டே தனிக்களத்தில் மோதி கொண்டிருக்கிறார்கள் சீமானும் வைகோவும். பிரபாகரனோடு சீமான் இருக்கும் புகைப்படம் கிராபிக்ஸ். அதை பயன்படுத்தி சீமான் உலக நாடுகள் முழுவதிலும் புலிகளின் பிரதிநிதி என்று கூறி பணம் வசூலிக்கிறார். புலிகளோடு வேட்டைக்கு போனதாகவும், ஆமைக்கறி தின்றதாகவும் பொய் சொல்லி வருகிறார் என சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் …
-
- 0 replies
- 946 views
-
-
அவர் பேசக்கூடாதுனு சொல்லிவிட்டார்! கலகலத்த அமைச்சர் வேலுமணி இரு அணிகளின் பேச்சுவார்த்தை பற்றி மீடியாவில் பேசினாலே பிரச்னை அதிகமாகத்தான் ஆகிறது என்று கூறிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இதுதொடர்பாக அதிகமாக பேட்டிக்கொடுக்காதீர்கள் என்று முதலமைச்சரே சொல்லியிருக்கிறார் என்று தெரிவித்தார். கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இருஅணிகளின் பேச்சுவார்த்தை பற்றி மீடியாவில் பேசினாலே பிரச்னை அதிகமாகத்தான் ஆகிறது. அதிகமாக பேட்டிக்கொடுக்காதீர்கள் என்று முதலமைச்சரே சொல்லியிருக்கிறார். நேரடியாக பேசும்போதுதான் கோரிக்கைகள் வைப்பது சரியாயிருக்கும். மீடியாவில் நாங்கள் சொல்லி, அவர்கள் சொல்லி வேறுவிதமான சூழ்நிலை உ…
-
- 0 replies
- 512 views
-
-
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு தன்னை அழைக்காதது குறித்த கேள்விக்கு, அவர்கள் யார் என்னை அழைப்பதற்கு என சாட்டையடி பதில் தந்துள்ளார் திமுக தலைவரும் திரையுலகின் மூத்த எழுத்தாளருமான கருணாநிதி. தமிழ் சினிமாவில் தன் வசனங்களால் பெரும் மாறுதல்களை உண்டாக்கியவர் என்ற பெருமை மு கருணாநிதிக்கு உண்டு. ஒரு படத்தின் ஹீரோவுக்கு நிகராகப் பேசப்பட்டவை அவரது நெத்தியடி வசனங்கள். தமிழ் சினிமாவில் கதை வசன ரெக்கார்டுகள் ஏராளமாய் விற்க ஆரம்பித்ததே இவர் காலத்தில்தான் என்ற உண்மையை பலர் வசதியாக மறந்துவிட்டனர்.தன் 20 வயதில் ராஜகுமாரி படத்துக்காக முதல் முதலில் வசனம் எழுதினார் கருணாநிதி. அதில் நாயகன் புரட்சி நடிகர் எம்ஜிஆர். தொடர்ந்து எம்ஜிஆர் படங்களுக்கு அவர்தான் ஆஸ்தான வசனகர்த்தா எ…
-
- 0 replies
- 2.2k views
-
-
அவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம் அவள் விகடன் டீம் அவள் விருதுகள் 2020 பெண்ணென்று கொட்டு முரசே! - ‘அவள்’ கொண்டாடும் பெண்கள்! தமிழன்னை சுசீலா சென்னையில் அறம் வளர்க்கும் அடையாளங்களில் ஒன்று அவ்வை இல்லம். பெற்றோரால் கைவிடப்பட்டு, ஆதரவின்றி தவிக்கும் பெண் குழந்தைகளை அரவணைத்து தங்குமிடம், உணவு, கல்வி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்து அவர்களை நல்ல நிலைக்கு உயர்த்தும் உன்னத நோக்கத்தில் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியால் 1931-ம் ஆண்டு அவ்வை இல்லம் தொடங்கப்பட்டது. அவரது கனவுத் திட்டத்தின் வேருக்குத் தனது தன்னலமற்ற உழைப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
அஷ்டமி, நவமி முடிந்து, வீடு திரும்புவார் கருணாநிதி. சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒவ்வாமை ஏற்பட்டதால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டார். கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அவருக்கு நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனையடுத்து 7ம் தேதி கோபாலபுரம் வீட்டிற்கு திரும்பினார். வீட்டில் ஓய்வில் இருந்த கருணாநிதிக்கு சுவாசப்பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு, மீண்டும் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு, மூச்சுத்திணறல் மற…
-
- 0 replies
- 356 views
-
-
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக வேடட்பாளர்கள் பட்டியலில், 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுக முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆ. ராசா நீலகிரி தொகுதியிலும், தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு பேரையும் எதிர்த்து தங்கள் கட்சி வேட்பாளரை நிறுத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சியின் தமிழக நிறுவனத் தலைவரான டேவிட் பருன்குமார் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ள கூடங்கு…
-
- 0 replies
- 495 views
-
-
திமுகவுக்கு எதிராக மிகக் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துவரும் சீமான், ஆ.ராசாவுக்கு ஆதரவாக இப்போதும் கருத்துத் தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. ``மனுதர்மத்தைச் சாடியதற்காக, அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தெரிவித்திருக்கும் கருத்து பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஒருபுறம், `திமுக தலைமையே ஆதரவு தெரிவிக்காத நேரத்தில் எங்கள் அண்ணன் எப்படி துணிச்சலாகப் பேசியுள்ளார்' என நாம் தமிழர் தம்பிகள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின…
-
- 1 reply
- 277 views
-
-
ஆகமங்கள் என்றால் என்ன, கோவில்களில் அவற்றின் முக்கியத்துவம் என்ன? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும்போது ஆகமங்களின்படி நியமிக்க வேண்டுமென நீதிமன்றங்கள் அவ்வப்போது கூறிவருகின்றன. ஆகமங்கள் என்றால் என்ன? அவற்றுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விவகாரத்தில் தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்கள், அர்ச்சகர் நியமனங்கள் ஆகம விதிகளின்படி நடக்க வேண்டுமென தீர்ப்பளிக்கின்றன. உண்மையில் ஆகமங்கள் என்றால் என்ன, அவற்ற…
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஆகஸ்ட் 15 நடக்க உள்ள தேர்தல் எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் ஏன் நாங்கள் அமெரிக்கா போன்று வரமுடியாது ? 12000 கிராமங்களையும் எவ்வாறு மாற்ற வேண்டும் ? எவ்வாறு மக்கள் தங்கள் தேவைகள் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு பேச்சு
-
- 0 replies
- 472 views
-
-
ஆகஸ்ட் 15ம் திகதி ஜெயலலிதா வெளியிடும் அதிரடி அறிவிப்பு: பரபரப்பு தகவல்[ ஞாயிற்றுக்கிழமை, 09 ஓகஸ்ட் 2015, 05:54.03 AM GMT +05:30 ] தமிழகத்தில் இருக்கும் மதுபானக்கடைகளை மூடுவது குறித்த 3 அறிவிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுவிலக்கு போராட்டம் நடத்தி காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழக அரசு மதுக்கடைகளைக் குறைக்க திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ‘டாஸ்மாக்’ மேலாண் இயக்குனர் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதையடுத்து மதுக்கடைகளை அதிரடியாகக் குறைப்பதற்கு, மாவட்டங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒவ்வொரு ம…
-
- 0 replies
- 457 views
-
-
அணைகள் வேக வேகமாக நிரம்பி வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முடங்கிப் போய் கிடக்கிறது. கடந்த வாரம் வரை, நீர்நிலைகள் மைதானமாக காட்சியளித்த நிலையில், தற்போது சாலைகளே நீர்நிலைகளாக மாறிவிட்டன. புதன்கிழமை மழை பெய்யத் தொடங்கியபோது, இதுவும் சாதாரண மழைதான் என்று கோவை மக்கள், தங்களது டே பிளானை (Day plan) அமைத்திருப்பார்கள். ஆனால், மழை வேறு பிளானை செயல்படுத்திவிட்டது. புதன்கிழமை தொடங்கிய மழை, வெள்ளிக் கிழமை வரை கொட்டிக்கொண்டிருக்கிறது. வால்பாறை முற்றிலுமே முடங்கிப் போய்விட்டது. பழங்குடி கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. தொடர்மழை காரணமாக, கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் …
-
- 1 reply
- 1.1k views
-
-
மிஸ்டர் கழுகு: ஆகஸ்ட் புரட்சி... சசிகலா குடும்பம் நீக்கம்? ‘‘ஆகஸ்ட் 5-ம் தேதி அதிர்ச்சிகளை நோக்கி அ.தி.மு.க போய்க்கொண்டிருக்கிறது’’ என்றபடி வந்தார் கழுகார். அது, இரண்டு மாதங்களுக்கு முன்பு, அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கொடுத்த கெடு நாள் என்பது நினைவுக்கு வந்தது. “டி.டி.வி. தினகரன் என்ன திட்டம் வைத்துள்ளார்?’’ “ஆகஸ்ட் 4-ம் தேதியோடு டி.டி.வி. தினகரன் விதித்திருந்த 60 நாள் கெடு முடிகிறது. ‘கட்சி நடவடிக்கைகளை வெளிப்படையாகத் தொடங்குங்கள்; செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டுங்கள்’ என்று அவரைச் சுற்றி இருக்கும் ஆதரவாளர்கள் இப்போதே கொக்கரிக்க ஆரம்பித்துவிட்டனர். தினகரனும் ஆகஸ்டு 5-ம் தேதியை அதிரடி சரவெடியாக்கிவிட வேண்டும் எனத்…
-
- 0 replies
- 1.6k views
-
-
மிஸ்டர் கழுகு: ஆகஸ்ட்-15 - “கொடியேற்ற விடுவேனா?” - சவால் தினகரன் ‘‘ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தில் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றுவாரா?’’ என்றபடியே வந்து அமர்ந்தார் கழுகார். எடப்பாடி - தினகரன் மோதல் செய்தியைத்தான் கழுகார் சொல்ல வருகிறார் எனப் புரிந்து கொண்டு கழுகாரைப் பார்த்தோம். ‘‘எடப்பாடி அணியும் டி.டி.வி.தினகரன் அணியும் வெளிப்படையாக மோதி வருகிறார்கள். டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் என்ன பேசினாலும் அதற்கு அமைதி காத்து வந்தார் எடப்பாடி. ஆனால், நடவடிக்கைகளில் தினகரனுக்கு மௌனமாக ‘செக்’ வைத்துக் கொண்டே இருந்தவர், இப்போது அந்தக் கட்டத்தைத் தாண்டிவிட்டார். எடப்பாடி அணியைச் சேர்ந்த கோ.அரி எம்.பி, ‘குற்றவாளியா…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆங்கில – பாரம்பரிய மருத்துவம் இணைந்து செயலாற்ற வேண்டும் : ஆயுஷ் விருது வழங்கும் விழாவில் தமிழிசை கொரோனா பேரிடர் காலத்தில் மாற்று மருத்துவத்தில் முக்கிய பங்காற்றிய பாரம்பரிய மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக உலகில் முதல் முறையாக AYUSH EXCELLENCE விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை எக்மோரில் உள்ளஅம்பாசிடர் பல்லவா ஓட்டலில் டிசம்பர் 05 ம் தேதி மாலை நடைபெற்றது. உலகத் தமிழ் வர்த்த சங்கத்தின் தலைவர் செல்வக்குமார் வந்திருந்தவர்களை வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்வர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜனும், சிறப்பு விருந்தினராக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டனர். தமிழக சுகா…
-
- 0 replies
- 345 views
-
-
ஆங்கிலம் தெரியாமல் ஓட்டம்பிடித்த செங்கோட்டையன்: இவர் தான் கல்வித்துறை அமைச்சர்! ( வீடியோ ) தமிழக கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நேற்று பதவியேற்றுக்கொண்டார். ஆனால் பெண் நிருபர் ஒருவர் அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட போது அதற்கு பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடி தப்பித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. நேற்று தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். இதில் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றார். இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் செங்கோட்டையனிடம் பெண் நிருபர் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், அந்த பெண் நிருபர் அம…
-
- 3 replies
- 711 views
-
-
பட மூலாதாரம்,TWITTER @VERTIGOWARRIOR படக்குறிப்பு, ஹைதர் அலி உதவியுடன் ஆங்கிலேயர்களை தோற்கடித்தவர் ராணி வேலுநாச்சியார் கட்டுரை தகவல் எழுதியவர், வக்கார் முஸ்தஃபா பதவி, பத்திரிக்கையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் 22 செப்டெம்பர் 2024, 03:00 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வேலு நாச்சியார், ஹைதர் அலியை 18 ஆம் நூற்றாண்டில் திண்டுக்கல் நகரில் சந்தித்தார். பூட்டுகளுக்கும், பிரியாணிக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டின் இந்த நகரம் அப்போது தென்னிந்தியாவின் மைசூர் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. வடக்கில் கிருஷ்ணா நதி, கிழக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்கில் அரபிக் க…
-
- 1 reply
- 748 views
- 1 follower
-
-
ஆசிட் வீச்சுக்கு ஆளான இளம்பெண் வினோதினி மரணம்: கனவுகேளோடு காலமானார் வினோதினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை வினோதினி சிகிச்சை பலனின்றி இறந்தார். சென்னை மருத்துவமனையில் வினோதினி இறந்ததை அடுத்து பல இயக்கங்கள், கட்சிகள் , மனித உரிமை ஆர்வலர்கள் விநோதினியை பார்வையிட்டு சென்றனர் . சிபிஎம் ராமகிருஷ்ணன் , நாம் தமிழர் கட்சி சீமான், பெண்கள் அமைப்பினர் , மற்றும் வினோதினிக்கு உதவிய தோழர்கள் அனைவரும் விநோதினியை காண குவிந்தனர். தற்போது விநோதினியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் . அங்கு அவருக்கு உடற்கூறு ஆய்வு செ…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஆசியாவின் மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலில் சென்னை! கண்ணாடி விழுவதில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் சென்னை விமான நிலையம், தற்போது ஆசியாவின் மிக மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்று புதிய சாதனை(?) படைத்துள்ளது. 'தி கைட் டூ ஸ்லிப் இன் ஏர்போர்ட்ஸ் ' என்ற சுற்றுலா இணையதளம், உலகின் மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், ஆசியாவில் மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலில் சென்னை விமான நிலையத்துக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து இந்த பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இடம் பெற்றுள்ள, ஒரே விமான நிலையம் சென்னைதான். இந்த பட்டியலில் நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது. தாஷ…
-
- 0 replies
- 327 views
-
-
ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழப்பு 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@SHOBHABJP (இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (13/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) பந்திப்பூர் காட்டுப்பகுதியில் ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழந்ததாக, 'தினத்தந்தி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த யானையின் உடல் கபினி அணை அருகே குழித்தோண்டி புதைக்கப்பட்டது. அச்செய்தியில், "கபினி அணையின் பின்புறம் உள்ள நாகரஒலே, பந்திப்பூர் வனப்பகுதிகளில் காட்டு யானை ஒன்று சுற்றி வந்தது. அந்த யானை 'போகேஸ்வர…
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
ஆசியாவில் கொரோனாஅலை: பொது இடங்களில் மாஸ்க் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுரை 21 May, 2025 | 10:47 AM சென்னை: ஆசியாவில் மீண்டும் புதியகொரோனா அலை உருவாகியுள்ள நிலையில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில்கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 257-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மே 12-ம் தேதியிலிருந்து 164 பேர் கொரோனா தாக்கத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் தமிழகத்தில் 34 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளானதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்நிலையில் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்…
-
- 1 reply
- 273 views
- 1 follower
-
-
ஆசிரியர் செல்லாத தீவு: பள்ளிக்கு தினம் படகில் செல்லும் மாணவர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழக-ஆந்திர எல்லையோரத் தீவுக் கிராமத்தில் வாழும் மாணவர்கள், ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு செல்ல படகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டுக்கும், ஆந்திரப் பிரதேசத…
-
- 0 replies
- 833 views
-
-
ஆசிரியர் தினம்: மாணவர்களுக்கு சொந்தமாக அலைபேசி வாங்கித் தந்த தமிழ்நாடு ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தமது மாணவர்களுடன் ராமச்சந்திரன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் 46 பேர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்கள். இதில் தமிழ்நாட்டில் இருந்து ராமச்சந்திரன் தேர்வு…
-
- 3 replies
- 307 views
- 1 follower
-
-
ஆசை இல்லை! அரசியல் ஆசை இல்லை என்றவர் முதல்வராகிறார் 'எனக்கு அரசியல் ஆசை எப்போதும் இல்லை' என, மறைந்த முதல்வர் ஜெயலிதாவிடம் சொல்லி, மன்னிப்பு கோரி, மீண்டும் அவருடன் இணைந்த சசிகலா, அந்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு, முதல்வராக உள்ளார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த, விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு, சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி, சசிகலா, திவாகரன் என, ஆறு குழந்தைகள். இவர்களில், ஐந்தாவ தாக பிறந்தவர் சசிகலா. 10ம் வகுப்பு படித்துள் ளார். இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தை சேர்ந்த, நடராஜனுக்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில…
-
- 0 replies
- 283 views
-