அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
சிக்கிம் பகுதியில் இராணுவ வாகனம் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி- பிரதமர் இரங்கல்! இந்தியாவின் வடக்குப் பகுதியில், இந்திய-சீன எல்லைக்கு அருகே உள்ள சிக்கிம் மாநிலத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிக்கிமில் நடந்த வீதி விபத்தில் இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த…
-
- 0 replies
- 110 views
-
-
சிக்கிம் மாநிலத்தில் சிக்கியிருந்த 2500 சுற்றுலாப்பயணிகள் மீட்பு December 29, 2018 பனிப் பொழிவு காரணமாக சிக்கிம் மாநிலத்தில் சிக்கியிருந்த 2500 சுற்றுலாப் பயணிகளை மீட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் அவர்களை முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இந்தியாவின் வடமாநிலங்களில் தற்போது கடுமையான குளிர் நிலவிவருவதனால் பீகார், உத்தரபிரதேசம், குஜராத், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் உறைய வைக்கும் அளவுக்கு குளிர் காற்று வீசுகிறது. அத்துடன் ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதனால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா-சீன எல்லைக்கு மிகவும் அருகாமையில் உள்ள நதுலா என்ற இடத்தில் நிறு…
-
- 0 replies
- 349 views
-
-
04 OCT, 2023 | 11:46 AM இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம்மில் உள்ள லாச்சென் பள்ளத்தாக்கில் இன்று (4) காலை மேகவெடிப்பு காரணமாக டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் இராணுவ வாகனங்கள் சில நீரில் மூழ்கின. அதிலிருந்த 23 இராணுவ வீரர்களைக் காணவில்லை. இதனை ராணுவம் உறுதி செய்துள்ளது. இது குறித்து குவாஹாட்டி இராணுவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "புதன்கிழமை காலை சிக்கிம் மாநிலத்தின் லான்சன் பள்ளத்தாக்கில் டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் இராணுவ வாகனங்கள் மூழ்கின. 23 ராணுவ வீரர்கள் மாயமான நிலையில். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 216 views
- 1 follower
-
-
சிங்கப்பூரில் 13 ஆண்டு காணாத உச்சத்தை எட்டிய தனியார் வீடுகளின் விற்பனைவாசிப்புநேரம் - 1 நிமிடம் (படம்: envato.com) வெளியீடு : 17 Mar 2025 07:39PM சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விற்பனை, சென்ற மாதம், 13 ஆண்டு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்து சென்ற மாதம் கிட்டத்தட்ட 1,600 புதிய தனியார் வீடுகள் விற்பனை ஆகின. நகரச் சீரமைப்பு ஆணையம் அந்தத் தகவலை வெளியிட்டது. சென்ற மாதம் விற்பனையான புதிய வீடுகளின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டு பிப்ரவரியைப் போல் சுமார் 10 மடங்கு. மாத அடிப்படையில் சென்ற மாதம் 45.4 விழுக்காடு வளர்ச்சி காணப்பட்டது. ஜனவரியில் சுமார் 1,100 வீடுகள் விற்கப்பட்டன. ஆதாரம் : CNA
-
- 0 replies
- 221 views
-
-
சிங்கப்பூருக்கான பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு வேண்டுகோள்! சிங்கப்பூரில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்தே மத்திய அரசு மேற்படி வலியுறுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவைத் தவிர்த்து ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா ப…
-
- 0 replies
- 237 views
-
-
சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யாழ்ப்பாண தமிழர்! சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைத் தமிழர் தர்மன் சண்முகரத்தினம் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் யாழ்ப்பாணம் – ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையரின் பிறப்பிடமாகக் கொண்டவராவார். இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் செயல் கட்சியில் இருந்து பதவி விலகல் செய்வதுட…
-
- 25 replies
- 1.9k views
- 1 follower
-
-
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிப்பு.. சற்றுநேரத்தில் கைது? ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கிடைக்காத நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ குவிக்கப்பட்டுள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது.இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பர சிக்கி உள்ளார். ஐஎன்எக்…
-
- 17 replies
- 1.7k views
-
-
செளதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்தியாளர் படத்தின் காப்புரிமை VASANT SHINDE Image caption இருவரும் ஒரே நேரத்தில் இறந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. …
-
- 0 replies
- 988 views
-
-
சிந்து நதியை தடுக்கும் முடிவு போருக்கான முஸ்தீபாகும்! -சாவித்திரி கண்ணன் சிந்து நதியின்மிசை நிலவினிலே எனப் பாடினான் பாரதி. சீனாவின் தீபெத்தில் உற்பத்தியாகி இந்தியா வழியாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள்ளும் சிறிதளவு பாயும் சிந்துவை தடுப்பது என்பது இந்தியா- பாகிஸ்தான் போராக மட்டுமல்ல, சர்வதேச பிரச்சினையாகவும் மாறி, சர்வ நாசத்திற்கு வித்திடும்; காஷ்மீரில் தீவிரவாதிகள் மூன்று பேர் செய்த தீய செயலுக்கு பழி வாங்கலாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியை தடுப்போம். சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என அறிவித்துள்ளது இந்தியாவை ஆளும் பாஜக அரசு. வெறும் மூன்று தீவிரவாதிகள் ஒரு மிகப் பெரிய நாட்டின் அரசையே பயங்கரவாத பாதைக்கு திருப்பிவிட மு…
-
- 0 replies
- 145 views
-
-
சிபிஐ இயக்குனரை கட்டாய விடுமுறையில் அனுப்பியது தவறு – உச்ச நீதிமன்றம் January 8, 2019 சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுமுறையில் அனுப்பியது தவறு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தாக்கல் செய்த வழக்கு விசாரணையை கடந்த டிசம்பர் 6ம் திகதி நிறைவு செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது பண மோசடி மற்றும் வரி மோசடி செய்த வழக்கில் சிக்கியுள்ள குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றதாக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா சுற்றம் சுமத்தியிருந்தார். இதனையடுத்து ஏற்பபட்ட அதிகார மோதல்கள் காரணமாக மத்திய அரசு இருவரையு…
-
- 0 replies
- 353 views
-
-
சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 6.48 இலட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு by : Dhackshala நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இயக்கப்பட்ட 542 சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 6.48 இலட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என இந்திய ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த 542 சிறப்பு ரயில்களில் இதுவரை 448 ரயில்கள் அந்தந்த ஊர்களை சென்றடைந்துவிட்டன. இன்னமும் 94 ரயில்கள் பயணத்தில் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு (1), ஆந்திரம் (1), பீகார் (117), உத்தரப்பிரதேசம் (221), மத்தியப் பிரதேசம் (38), ஒடிசா (29) உள்ளிட்ட ரயில்களும் அடங்கும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த சிறப்பு ர…
-
- 0 replies
- 385 views
-
-
சிறிசேனாவை கொல்ல திட்டம்.. ராவின் பிளானை விசாரிக்கும் ஹவாய் போன் நிறுவனம்.. பின்னணி என்ன ? கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை செய்ய நடந்த திட்டம் குறித்து சீனாவின் ஹவாய் போன் நிறுவனம் விசாரணை நடத்த உள்ளது.இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை இந்தியா கொலை செய்ய முயற்சி செய்வதாக இலங்கை அரசு கடந்த வாரம் குற்றச்சாட்டு வைத்தது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் உளவு அமைப்பான ரா அமைப்பு, அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை திட்டமிட்டுள்ளது. ஆனால் மோடிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தகவல் அளித்தவர் இந்த தகவல்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்தவர் நமல் குமாரா என்ற நபர்தான். நமல் குமாரா அதிபர் சிற…
-
- 0 replies
- 565 views
-
-
சிறுபான்மையினருக்கு எதிரான பொய்ச் செய்திகள்: பொலிஸார் உடனடி நடவடிக்கை சிறுபான்மையினருக்கு எதிரான பொய்ச் செய்திகள் மீது உத்தரப் பிரதேசக் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் இதனை பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். தப்லீக் ஜமாத்தினரின் இஸ்திமா மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டவராலும் கரோனா பரவல் அதிகமாகி உள்ளது. இந்தச் சூழலில் இந்தப் பரவலுக்கு மதச்சாயம் பூசும் வகையில் சமூக விரோதிகள் சிலர், தப்லீக் ஜமாத்தினர் மற்றும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பொய்யான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற பொய்ச் செய்திகளுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. எனவே, பொய்ச் செ…
-
- 0 replies
- 290 views
-
-
சிறுபான்மையினர் உரிமை தினம்: இந்தியாவில் சிறுபான்மை மதங்களாக அறிவிக்கப்பட்ட 6 மதங்கள் எவை? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் மகிழ்ச்சியாக ஓடும் ஜிப்சி குழந்தைகள் இந்தியாவில் டிசம்பர் 18ஆம் தேதி தேசிய சிறுபான்மையினர் உரிமை தினமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை எப்படியிருக்கிறது? ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ஆம் தேதியை சிறுபான்மையினர் உரிமை தினமாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது. 1992ஆம் ஆண்டு…
-
- 1 reply
- 316 views
- 1 follower
-
-
சிறுமியை தூக்கி சென்று கடித்து கொன்ற சிறுத்தை! ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை தாக்கி, தூக்கிச் சென்ற சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் இந்தியா – உத்தரகாண்ட மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ராம்நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உத்தரகாண்ட மாநில நைனிடால் மாவட்டத்தின் ராம்நகர் பகுதியில் குமாவோன் வனப்பகுதிக்கு உட்பட்ட சுனாகன் பகுதியைச் சேர்ந்தவர் மம்தா என்ற சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது வீட்டில் அருகேயுள்ள கால்வாய் கரையோரத்தில் அமர்ந்துகொண்டு ஹெட்போன் மூலம் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுத்தை மம்தாவைத் கடுமையாக தாக்கி வனப்பகுதிக்குள் தூக்கிச் சென்றது. இது குறித்து அந்த கிராமத்தினர் வனத்துறை…
-
- 1 reply
- 847 views
-
-
சிறுவர்களை ஆபாசமாக காணொளி எடுத்த விவகாரம் – எழுவருக்கு எதிராக வழக்கு தாக்கல்! ஜேர்மனியில் சிறுவர்களை ஆபாசமாக காணொளி எடுத்து வெளியிட்ட சர்வதேசக் கும்பலுடன் தொடர்புடைய ஏழு இந்தியர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜேர்மனியின் லுபெக் நகரில் சாச்சே ட்ரெப்கே என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் சிறுவர் தொடர்பான ஆபாசப் படங்கள் பகிரப்படும் 29 வட்ஸ் அப் குழுக்கள் (whatsapp Group) இருந்தமை கண்டறியப்பட்டது. அதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 483 பேர் உறுப்பினராக இருந்தமையும் கண்டறியப்பட்டது. அதில் 7 இந்…
-
- 0 replies
- 248 views
-
-
சிறுவர்களை... கொத்தடிமைகளாக, விற்க முயற்சி! உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 40 சிறுவர்கள் உள்ளிட்ட 80 பேரை கொத்தடிமைகளாக விற்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மாநிலத்தில் இருந்து பஞ்சாப் செல்லும் கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயிலில் 80 பேரும் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மீட்கப்பட்ட 40 சிறுவர்களும் 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பி சென்றுள்ள நிலையில், அவர்களை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1226314
-
- 0 replies
- 376 views
-
-
சிறுவர்கள் பலாத்காரம் - மசூதி நிர்வாகம் தந்த புகாரில் மதராசா ஆசிரியர் கைது! சிறுவர்களை பலாத்காரம் செய்ததாக கேரளாவில் 63 வயது மதராசா ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டயம் அருகே கொடுங்காலூர் மதசாராவில் ஆசிரியராக பணிபுரிந்தவர் யூசுப். சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக யூசுப் மீது புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக மசூதியை நிர்வகிக்கும் அமைப்பு விசாரணை நடத்தி போலீசில் புகார் கொடுத்தது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் யூசுப்பை கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், 12 சிறுவர்களுக்கும் மேலாக யூசுப் பலாத்காரம் செய்துள்ளார் என்றார். இந்த குற்றத்தை யூசுப் ஒப்புக் கொண்டதாகவும் தாம் சிறுவயதில் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் 25 வயதில் இருந்தே ச…
-
- 1 reply
- 867 views
-
-
"அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது கலாச்சாரத்தின் வெற்றி" - அமித் ஷா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி - "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது கலாச்சாரத்தின் வெற்றி" - அமித் ஷா படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅமித் ஷா அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் போராட்டத்த…
-
- 0 replies
- 413 views
-
-
சிவிங்கிப் புலிகள்: இந்தியக் காடுகளுக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பாய்ந்து வரப்போகின்றனவா? க.சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிவிங்கிப் புலி உலகில் அதிவேகமாக ஓடக்கூடிய பாலூட்டியான சிவிங்கிப் புலிகளை மீண்டும் இந்தியக் காடுகளில் அறிமுகம் செய்யும் திட்டம் ஒன்று உள்ளது. பல்லுயிர்ப் பெருக்க ஆர்வலர்களுக்கு இந்த திட்டம் மகிழ்ச்சியைத்தானே தந்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் அனைவரும் ஒரே குரலில் வரவேற்கவில்லை. ஏன் தெரியுமா? 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம், ஆப்பிரிக்காவில் இருந்து சிவிங்கிப் புலிகளை இந்தியாவின் காடுகளுக்கு…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்ட பின்னணியில் அமித் ஷா – கனடா குற்றச்சாட்டு! கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்கும் சதித்திட்டத்தின் பின்னணியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருப்பதாக கனேடிய அரசாங்கம் இப்போது குற்றம் சாட்டியுள்ளது. இந்திய அரசாங்கம் கனடாவின் முந்தைய குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று நிராகரித்து வந்த நிலையில் இந்தக் கருத்து வந்துள்ளது. தி வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் படி, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை மற்றும் மிரட்டல் அச்சுறுத்தலின் பின்னணியில் அமித் ஷா இருப்பதாக கனேடிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் செவ்வாயன்று (29) நாடாளுமன்றத்தில் அம…
-
- 2 replies
- 381 views
- 1 follower
-
-
சீக்கியர்களுக்கெதிரான கலவரம் – முன்னாள் காங்கிரஸ் தலைவருக்கு ஆயுள் தண்டனை December 17, 2018 கடந்த 1984 ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது நாடு முழுவதும் வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் முன்னர் விடுவிக்கப்பட்டிருந்த டெல்லி முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தி, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதனையடுத்து சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் தொடர்பாக டெல்லி நீதிமன்றில் நடந்துவந்த வழக…
-
- 0 replies
- 422 views
-
-
சீன அதிபருக்கு பதிலாக வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்... கொல்கத்தா: லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு\காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை நிலவி வருகிறது. போரை எதிர்கொள்ளும் அளவிற்கு படைகள் தயார்படுத்தப்பட்டன. அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில், லடாக்கில் இந்திய படையினர் வீரமரணமடைந்ததையடுத்து நாடு முழுவதும் சீனாவுக்கு எதிராக கண்டனக்க…
-
- 0 replies
- 434 views
-
-
இந்தியாவுக்கு வாங்க.. சீன அதிபருக்கு மோடி அன்பு அழைப்பு.. மாமல்லபுரத்தில் மீட்டிங்.. 3 நாள் கேம்ப். டெல்லி: மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா பராமரித்து வரும் பூடானின் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து அப்பகுதியை விட்டு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை வெளியேற மறுத்துவிட்டது.இதையடுத்து இந்தியா கடுமையாக போராடி அவர்களை வெளியேற்றியது. இந்த விவகாரத்தில் இந்தியா மீது போர் தொடுக்கவும் சீனா தயாரானது அதை எதிர்கொள்ள இந்தியாவும் தயாரானது. எனினும் சீன ராணுவத்தினர் டோக்லாமை விட்டு வெளியேறியதால் போர் மூளவில்லை. டோக்லாம் இந்த ப…
-
- 0 replies
- 407 views
-
-
சீன அத்துமீறலைக் கண்காணிக்க இந்திய இராணுவத்திற்கு அதிநவீன ஆளில்லா விமானங்கள்! இந்தியா – சீனாவுக்கு இடையிலான எல்லையை துல்லியமாகக் கண்காணிக்க இந்திய இராணுவத்திற்கு நவீன ஆளில்லா விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. ‘பாரத்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானங்களை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation) தயாரித்து வழங்கியுள்ளது. இந்தியா – சீனா இடையே நீண்ட நிலப்பரப்பு எல்லை காணப்படுகிறது. அதில் முக்கியமாக இமயமலை, லடாக் போன்ற கடும் பனிப்பொழிவான இடங்களும் காணப்படுகின்றன. இந்நிலையில், பனி காலநிலையைப் பயன்படுத்தி சீன இராணுவம் இந்திய எல்லையைத் தாண்டி ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை அவ்வப்போது முன்னெடுத்து…
-
- 0 replies
- 210 views
-