அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து நூற்றுக்கணக்கானோர் ஆற்றில் மூழ்கினர் 30 அக்டோபர் 2022, 15:47 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் மீது இருந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்தது. இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என குஜராத் முதல்…
-
- 17 replies
- 1.1k views
- 1 follower
-
-
கனிமொழி ஆவேசம்: குற்றம் செய்த பாஜக எம்.பியை அருகில் வைத்துகொண்டு, எங்களை சஸ்பெண்ட் செய்வது சரியா? குற்றம் செய்த பாஜக எம்.பியை அருகில் வைத்துகொண்டு, எங்களை சஸ்பெண்ட் செய்வது சரியா? இதுதான் ஜனநாயகமா? என தெரியவில்லை என்றும் பிரதமர் மோடி பதிலளிக்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 167 views
-
-
அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு மிக முக்கிய காரணமாக தொல்லியல் சான்றுகள் அயோத்தி வழக்கில் இராமர் கோயிலுக்கு ஆதரவான தீர்ப்புக்கு தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைத்த சான்றுகளே முக்கிய காரணம் என இந்த வழக்கில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற அயோத்தி வழக்கில் இராமருக்காக ஆஜரான 93 வயதான மூத்த வழக்கறிஞர் கே.பராசரனுக்கு தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம் சார்பில் சென்னை தியாகராய நகர் வாணி மகாலில் நேற்று (திங்கட்கிழமை) பாராட்டு விழா நடைபெற்றது. இதன்போது அவர் உரையாற்றுகையில், “அயோத்தி வழக்கில் கடவுள் இராமரின் சார்பில் என்னுடன் 10 வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.வைத்தியநாதன், யோகேஸ்வரன் ஆகியோ…
-
- 0 replies
- 265 views
-
-
ஒடிசாவில் காதல் திருமணம் செய்த ஜோடியை ஏரில் பூட்டி உழ வைத்த கொடூரம் 15 JUL, 2025 | 10:16 AM புவனேஸ்வர்: ஒடிசாவில் ஒருசில பழங்குடி சமூகங்களில் ஒரே குலம் அல்லது கோத்திரத்தை சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது குற்றமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கோராபுட் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த ஜோடியை ஏரில் காளைகளை பூட்டுவது போல நுகத்தடியில் பூட்டி கிராம மக்கள் நிலத்தை உழச் செய்தனர். அப்போது அந்த ஜோடியை டிக்கவும் செய்தனர். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒடிசாவில் கஞ்சமஜிரா என்ற கிராமத்தில் ஒரு பெண் தனது அத்தை மகனை திருமணம் செய்து கொண்டதற்காக அவர்களை சில நாட்களுக்கு முன் ஏரில் பூட்டி நிலத்தை உழச் செய்தனர். இந்நிலையில் மீண்டும் இதுபோன்ற சம…
-
- 1 reply
- 139 views
-
-
மத்திய பிரதேசத்தில் 16 அமைச்சர்கள் இராஜினாமா மத்திய பிரதேசத்தில் முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட 16 அமைச்சர்கள் இராஜினாமா செய்தனர். மத்திய பிரதேசத்தில் அரசியல் குழப்பம் உச்சத்தை எட்டியுள்ளது. முதல்வர் கமல்நாத்திற்கு எதிராக ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு பெற்ற 17 சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்ளூருக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் கமல்நாத் தனது இல்லத்தில் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் திக்விஜய்சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட 16 அமைச்சர்களும் இராஜினாமா செய்தனர். இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்…
-
- 0 replies
- 228 views
-
-
சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல்: அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியலில் வங்காள தேசம், நேபாளம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை விட இந்தியாவை பின்தங்கியிருப்பது கவலையை அளிக்கிறது. பதிவு: அக்டோபர் 17, 2020 17:46 PM புதுடெல்லி உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் நாடுகள் ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து பட்டியல் தயாரிக்கப்படுகிறது.இந்த பட்டியலை வெல்த்தங்கெர்ஹைல்ஃப் மற்றும் கன்சர்ன் வேர்ல்ட்வைட் இணைந்து வெளியிட்டடு உள்ளது. இந்த பட்டியலில் நேபாளம் 73வது இடத்திலும், வங்காள தேசம் 75 மற்றும் பாகிஸ்தான் 88-வது இடத்திலும் உள்ளன. இந்தியா 94 வது இடத்தில் உள்ளது, இந்த பட்டியலில், இந்தியாவ…
-
- 0 replies
- 394 views
-
-
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- ஆதரவுக் கரம் நீட்டும் உலக நாடுகள் 27 Views இந்தியாவில் தினந்தோறும் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியில் ஓஜ்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களில் 50க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான், பிரான்ஸ், பூடான், ஆஸ்திரேலியா,அமெரிக்கா,சீனா மற்றும் ரஷ்சியா போன்ற நாடுகள் உதவ முன்வந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாகியுள்ளமை குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்திய அரசு மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை விரை…
-
- 1 reply
- 262 views
-
-
நெகிழ்ச்சிக் கதை: மகன் இறந்த பிறகு மருமகளின் மறுமணத்துக்காக புதிய மகனைத் தத்தெடுத்த பெண் 37 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சச்சின் - மித்தல் மகன் இறந்த பிறகு மொத்த குடும்பமும் சோகத்தில் முழ்கியிருந்த நிலையில், இன்னொரு மகனை தத்தெடுத்து தன் மருமகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் மாமியர் ஒருவர். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசித்து வரும் கடுவா பட்டிடார் சமூகத்தை சேர்ந்த ஈஷ்வர்பாய் பிமானியின் மகன் சச்சின். 35 வயதாகும் இவர், தன் மனைவி, 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஒருநாள், பால் கறக்கும் மின்கருவி மூலம் இவர், தன் வீட்டு தொழுவத்தில் பால் கறந்துகொண்டிருந்தபோது மின்சாரம் த…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
ரஃபேல்: ரிலையன்ஸ் குறித்து பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறியது என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBERTRAND GUAY / GETTY IMAGES Image caption2016இல் ஒலாந்த் இந்தியா வந்திருந்தபோது ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மோதி அறிவித்தார். ரஃபேல் ஒப்பந்தத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தை சேர்த்துக் கொள்ள இந்தியாதான் பரிந்துரை செய்தது என்று ஃபிரான்ஸின் முன்னாள…
-
- 3 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆழ்கடல் சுரங்கம் கட்டுரை தகவல் எழுதியவர், நவீன் சிங் கட்கா பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர் , பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தூய ஆற்றலுக்கான எதிர்காலத்தை நோக்கி உலக நாடுகள் அனைத்தும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அதில் முக்கிய அங்கமாக இருக்கும் ஆழ்கடல் கனிமங்களைக் கண்டறியும் முயற்சியில் இந்தியா மற்றொரு படியை எடுத்து வைத்துள்ளது. கடலுக்கு அடியில் உள்ள முக்கியமான தாதுப் பொருட்களைப் பாதுகாப்பதில் உலக வல்லரசுகளுக்கு இடையே போட்டி அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் ஏற்கெனவே இரண்டு ஆழ்கடல் ஆய்வுக்கான உரிமங்களைக் கொண்டுள்ள இ…
-
- 0 replies
- 935 views
- 1 follower
-
-
ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா.முக்கிய அறிவிப்பு ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடர், ஜெனீவாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது. இதன்போது தொடக்க உரை நிகழ்த்திய ஆணையத் தலைவர் மிஷேல் பச்சலெட் அம்மையார், “ஜம்மு காஷ்மீரில், சட்டப்பிரிவு 370யை இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். மேலும் காஷ்மீர் மக்கள் மீது இணையம், தொலைபேசி கட்டுப்பாடுகள் விதித்திருப்பது மிகுந்த கவலை அளிக்கின்றது. ஆகையால் இந்திய அரசு தற்போதைய ஊரடங்கு உத்தரவுகளைத் தளர…
-
- 0 replies
- 312 views
-
-
NEW YORK: புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் 2050-ம் ஆண்டுக்குள் மும்பை முழுவதுமாக கடலில் மூழ்கி விடும் என்று சர்வதேச ஆய்வு அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியை சேர்ந்த பருவநிலை மையம் (Climate Central) என்ற அமைப்பு பருவநிலை மாறுபாடு குறித்து ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி, அமெரிக்க இதழான Nature Communicatios -ல் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது- புவி வெப்பமயமாதல் காரணமாக இனிவரும் நாட்களில் கடல் மட்டம் உயரக்கூடும். இதன்படி, 2050-ம் ஆண்டுக்குள் மும்பையில் 15 கோடிப்பேர் வசிக்கும் இடம் கடலில் மூழ்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, மும்பையில் கடல் பகுதியை ஒட்டி…
-
- 7 replies
- 965 views
-
-
இந்தியா- அமெரிக்கா இடையே 21 ஆயிரம் கோடி ரூபாய் இராணுவ ஒப்பந்தம் கைச்சாத்து இந்தியா- அமெரிக்கா இடையே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இராணுவ ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையே டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இன்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். குறித்த பேச்சுவார்த்தையின் நிறைவில் இந்தியா- அமெரிக்கா இடையே எரிசக்தி உள்ளிட்ட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை …
-
- 0 replies
- 297 views
-
-
13 நாடுகளில் சிக்கியுள்ள 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை முதல் 13 நாடுகளில் சிக்கித் தவிக்கும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை, நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் வாரத்தில் பஹ்ரைன், பங்களாதேஷ், குவைத், மலேசியா, பிலிப்பைன்ஸ், கட்டார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து 64 விமானங்களில் மொத்தம் 14,800 இந்தியர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக பத்து விமானங்களும் இந்திய கடற்படையின் மூன்று கப்பல்களும் பயன்படுத்தப்படவுள்ளன. ம…
-
- 0 replies
- 400 views
-
-
நோயாளிகளின் இரத்த மாதிரிகளை தூக்கிச் சென்ற குரங்குகள்! ஆய்வுகூட ஊழியர் ஒருவரை தாக்கிய குரங்குகள் கொரோனா நோயாளிகளின் இரத்த மாதிரிகளை தூக்கிக் கொண்டு ஓடிய சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால் கொரோனா பரவக் கூடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொரோனா பரிசோதனைக்காக குருதி மாதிரிகள் எடுக்கப்பட்டு அங்குள்ள பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் ஆய்வுகூட ஊழியர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை குரங்குகள் தாக்கின. அவரிடமிருந்து 4 பேரின் இரத்த மாதிரிகளையும் பரிசோதனை கருவிக…
-
- 2 replies
- 426 views
-
-
மாற்றுத் தலைமை இன்றி தவிக்கும் இந்திய அரசியல்? எம். காசிநாதன் / 2020 ஜூலை 14 , பி.ப. 12:06 “மீண்டும் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பிக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், அகில இந்திய அளவில் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சியைச் சமாளிக்கவோ பிரதமர் நரேந்திரமோடியின் தலைமைக்குச் சவால் விடவோ, “தலைவர்கள் தேவை” என்று விளம்பரம் மேற்கொண்டாலும், யாரும் கிடைக்காத நிலை இன்று உருவாகி உள்ளது. ஜவஹர்லால் நேருவுடன் பல “அறிவாளி” தலைவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். தைரியமிக்க தலைவராகவும் மதிநுட்பம் மிகுந்தவருமான…
-
- 4 replies
- 568 views
-
-
கும்பமேளாவால் கொரோனா தொற்று அதிகரிக்கும் – மத்திய அரசு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள கும்பமேளா திருவிழாவின் காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்திலேயே மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடித்தில் ”ஹரித்வாரில் தற்போது நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்பமேளா திருவிழாவிற்கு 15 ஆயிரம் கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த விழாவிற்கு …
-
- 0 replies
- 376 views
-
-
பெகாஸஸ்: 'உளவு பார்த்தவர்கள் சர்வதேச அளவில் அம்பலப்படுவார்கள்' - 'தி இந்து' என்.ராம் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமையன்று உத்தரவிட்டது. இந்த வழக்கின் பின்னணி குறித்தும் தீர்ப்பு குறித்தும் வழக்குத் தொடுத்தவர்களில் ஒருவரான மூத்த பத்திரிகையாளர் என். ராம் பிபிசி தமிழிடம் பேசினார். பேட்டியிலிருந்து. கே. பெகாசஸ் வழக்கில் நிபுணர் குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் நீங்கள் என்ன கோரியிருந்தீர்கள்? ப. இரண்டு விஷயங்களைக் கோரியிருந்தோம். முதலாவதாக, இ…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
நோரோ வைரஸ்: கேரளாவை அச்சுறுத்தும் பாதிப்பு - அறிகுறிகள் என்ன? எப்படி தற்காத்துக் கொள்வது? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@THESAUDADEGUY கேரள மாநிலத்தில் மிகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக நம்பப்படும் நோரோ வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள வயநாடு அருகே உள்ள பூக்கோடு என்ற கிராமத்தில் கால்நடை மாணவர்கள் 13 பேரை இந்த வைரஸ் தாக்கியிருப்பதை அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த வைரஸ் அறிகுறியுடன் மேலும் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். "இப்போதைக்கு இந்த வைரஸ் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை என்றாலும், மக்கள் …
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
'தி வயர்' மீது பாஜக புகாரின் பேரில் போலிச் செய்தி வெளியிடுவதாக வழக்குப் பதிவு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/AMIT MALVIYA பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவரும், மேற்கு வங்கத்தில் அக்கட்சியின் இணைப் பொறுப்பாளருமான அமித் மாளவியாவின் புகாரின் பேரில், 'தி வயர்' என்ற செய்தி இணையதளம் மீது தில்லி போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமித் மாளவியா, தன்னைப் பற்றியும் சமூக ஊடக நிறுவனமான 'மெட்டா' (பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம்) பற்றியும் 'போலி செய்திகளை' வெளியிடுவதாகக் கூறி 'தி வயர்' மீது மோசடி குற்றம் சாட்டியுள்ளார். எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பிறகும் இ…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
ஹுமாயுன் வரலாறு: பழைய கோட்டை படிக்கட்டுகளில் கால் தவறி இறந்த மன்னனின் கதை கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஹுமாயூன் பற்றிய ஒரு கதை மிகவும் பிரபலமானது. ஒருமுறை அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. அவரது தந்தை பாபர் படுக்கையை மூன்று முறை சுற்றி வந்து, 'அல்லாஹ், உயிருக்கு ஈடாக உயிரைக் கொடுக்க முடியுமானால், என் மகன் ஹுமாயூனின் உயிருக்கு ஈடாக பாபரான நான் என் உயிரைக் கொடுப்பேன்' என்று கூறி பிரார்த்தனை செய்தார். ”அந்த நாளில் இருந்து …
-
- 0 replies
- 496 views
- 1 follower
-
-
இந்தியாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் அமைதிப் பாலம் திறப்பு! இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக, ஜம்மு – காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலுள்ள கமான் அமன் சேது அமைதிப் பாலம் திறக்கப்பட்டுள்ளது. பாரமுல்லா மாவட்டத்தில் உரி செக்டரில் காலின்-டா-காஸ் நல்லாவின் நதி மீது கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் இந்தியப் பக்கத்தில் இந்தியக் கொடியையும், எதிர்புறத்தில் பாகிஸ்தான் கொடியையும் தாங்கி நிற்கிறது. ஜம்மு – காஷ்மீர் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காகவும், எல்லையோர கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் வணிக வாய்ப்புகளை வழங்கவும், ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் வரலாறு குறித்து நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படு…
-
- 0 replies
- 181 views
-
-
‘தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால்’ - மிரட்டும் அழகிரி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தினத்தந்தி: ‘தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால்’ படத்தின் காப்புரிமைGETTY IMAGES தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால், பின் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று …
-
- 0 replies
- 280 views
-
-
08 JUL, 2024 | 11:14 AM மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மிமீ அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 😎 காலை முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகாலை 1 மணி முதல் 7 மணி வரையிலான காலகட்டத்தில் 300 மில்லிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மும்பை தானே பகுதியில்…
-
- 1 reply
- 229 views
- 1 follower
-
-
பேராசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததால் கல்லூரியில் உயிரை மாய்த்த மாணவி. ஒடிசாவில் பேராசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததால் பாதிக்கப்பட்ட மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பக்கீர் மோகன் கல்லூரியில் பி.எட். படித்து வந்த 20 வயதான மாணவி ஒருவரை பேராசிரியர் சமீரா குமார் சாகு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 30ம் திகதி கல்லூரி முதல்வர் திலீப் கோஷிடம் புகாரளித்திருந்தார். அத்துடன் கல்லூரி வளாகத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்…
-
- 0 replies
- 57 views
-