Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியாவில் முடக்கல் உத்தரவுகள் உட்பட ஏனைய விதிமுறைகைளை மீறுவோர்களிற்கு எதிராக இந்திய டுகாவல்துறையினர் நடந்துகொள்ளும் விதம் குறித்து சர்ச்சைகள் தோன்றியுள்ளன. இந்திய காவல்துறையினர் விதிமுறைகளை மீறுவோரை கடுமையாக தண்டிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. உத்தரபிரதேசத்தின் நகரமொன்றில் வீதியில் பயணிப்பவர்களை முதுகில் பைகளுடன் தாவித்தாவி செல்லுமாறு காவல்துறையினர் பலவந்தப்படுத்துவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் முடக்கல் உத்தரவை தொடர்ந்து வேறு பகுதிகளில் பணியாற்றிவிட்டு தமது பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்த தொழிலாளர்களையே காவல்துறையினர் தாவிதாவிச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளனர். தொழிலாளர்களை பிடித்த காவல்துறையினர் அவர்களின் மன்ற…

    • 0 replies
    • 314 views
  2. ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதியாக தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: தமிழகத்தைசேர்ந்தவர் திருமூர்த்தி . இவர் மத்திய வெளியுறவுத்துறை யில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது இவர் ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஐ.நாவில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துவரும் சையத் அக்பருதீன் விரைவில்ஓய்வு பெற உள்ளதை அடுத்து இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 1995ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்தார். ஜெனிவா, வாஷிங்டன் டிசி, ஜகார்த்தா, மலேசியா, நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் உயர் பதவி மற்றும் ஐ.நா.,வின் பொருளாதாரம் மற்றும் சமூக பணிதுறையின் இணை செயலாளரா…

    • 4 replies
    • 484 views
  3. கொரோனா வைரஸ் ஊரடங்கால் அதிகரிக்கும் குற்றங்கள்: புதிய நெருக்கடியை சமாளிக்குமா இந்தியா? எம் ஏ பரணிதரன் பிபிசி தமிழ் Getty Images கொரோனா வைரஸ் பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் வேளையில், அதன் விளைவாக பல மாநிலங்களில் சில வகை குற்றச்செயல்கள் பதிவாகி வருகின்றன. இந்தியாவில் பொது முடக்க கட்டுப்பாடுகள் கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது தொழில்கள் முடக்கம், நிறுவனங்கள் மூடல், மக்கள் நடமாட்ட கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் நீங்கலாக, பெரும்பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் திருட்டு, வழிப்பறி கொள்ளை போன்ற செயல்கள் கிட்டத்தட்ட இல்லாத நிலையை நாடு எதிர்கொண்டது. த…

  4. நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் - பிரதமர் மோடி வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை தொடங்கி வைத்து நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் என பிரதமர் மோடி கூறினார். பதிவு: ஜூன் 18, 2020 12:30 PM புதுடெல்லி வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- எரிசக்தியில் தன்னம்பிக்கை அடைய இந்தியா இன்று "ஒரு பெரிய நடவடிக்கை" எடுத்துள்ளது.வணிக நிலக்கரி சுரங்க ஏலங்களின் தொடக்கமானது "ஒவ்வொரு பங்குதாரருக்கும் வெற்றி வெற்றி என்ற நிலையை கொடுக்கும். நிலக்கரிக்கான சந்தை இப்போது திறக்கப்பட்டுள்ளது. இது அனைத்து துறைகளுக்கும் உதவ…

  5. அதி நவீன ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா! by : Krushnamoorthy Dushanthini http://athavannews.com/wp-content/uploads/2020/10/ஏவுகணை-720x450.jpg எதிரி நாடுகளின் கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. கடலில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் பிரபாலில் ((INSPrabal) இருந்து கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை இந்தியா செலுத்தி சோதனை நடத்தியுள்ளது. அந்த ஏவுகணை கடலில் இன்னொரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு சிறிய கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழித்துள்ளதுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லடாக் எல்லையில் சீனாவுடன் தொடர்ந்து பதற்ற…

    • 0 replies
    • 212 views
  6. தொடரும் விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியின் முக்கிய எல்லைகளில் போக்குவரத்து மாற்றம் 32 Views விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் 82ஆவது நாளை எட்டியுள்ளது. இந் நிலையில், எல்லை பகுதிகளை ஆக்கிரமித்து ஆயிரக்கணக்கான வாகனங்களுடன் விவசாயிகள் போராடி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி எல்லைகளில் நடைபெறும் போராட்டம் காரணமா…

  7. இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வர்த்தகம் நிறுத்திவைப்பு! இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வர்த்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக செல்லும் சரக்கு போக்குவரத்தை தலிபான்கள் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத நிலை எழுந்துள்ளதாக இந்திய ஏற்றுமதி நிறுவன கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் அஜய் சகாய் தெரிவித்துள்ளார். தலிபான்களின் இந்த நடவடிக்கை காரணமாக ஆப்கானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2021/1235248

  8. குடியரசு தினம்: இந்தியாவுக்கு இந்த மாபெரும் அணிவகுப்பு மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன? ஷரண்யா ரிஷிகேஷ் பிபிசி நியூஸ், டெல்லி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய முப்படைகளின் பலத்தை பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பு நடத்தப்படுகிறது. இந்தியா தனது 73ஆவது குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு நாள் முன்னதாக, அரசாங்கம் ஒரு அசாதாரண செய்திக்குறிப்பை வெளியிட்டது. அது... இந்த ஆண்டு அணிவகுப்பில் பாலிவுட்டின் பாடல் இடம்பெறாது என்பதுதான்.உண்மையில், குடியரசு தின அணிவகுப்பில் ஒருபோதும் பாலிவுட் மெட்டு இடம்பெற்றதில்லை.…

  9. தேர்தல் நடந்த 5 இந்திய மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகியவற்றில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் நிலையில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம் என, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதி தொடங்கியது. மார்ச் 7ஆம் தேதி 7வது …

    • 4 replies
    • 473 views
  10. 2 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கம் இந்தியாவில் கொரோனா தொடர்பான முக்கியமான கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்படுகிறது. இன்று முதல் முழு தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1225 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்னிக்கை 4,30,24,440 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை 24 மணி நேரத்தில் இந்தியாவில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் புதிதாக கொரோனா அலைகள் ஏற்படாத நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது . இனி இந்தியா முழுவதும் கூட்டங்கள் நடத்த முடியும். திருமணங்களில் கூட்ட கட்டுப்பாடு இல்லை. பாடசாலைகள், கல்லூரிகள் இய…

  11. ‘டம்மி துப்பாக்கி, கத்தி மற்றும் பணம் -‘புல்லட்’ நாகராஜன் கைதும் பின்னணியும்’ பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம். இந்து தமிழ்: 'புல்லட்' நாகராஜன் கைதும் பின்னணியும்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES "சிறைத்துறை பெண் எஸ்பி உள்பட காவல் துறையினருக்கு தொடர்ந்து செல்போனில் கொலை மிரட்டல் விடுத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ரவுடி 'புல்லட்' நாகராஜனை போலீசார் நேற்று பெரியகுளத்தில் கைது செய்தனர். அவரிடம் இருந்து டம்மி துப்பாக்கி, கத்தி, போலி, அடையாள அட்டைகள், சிறுவர்கள் வைத்து விளையாடும் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன." என்கிறது இ…

  12. படத்தின் காப்புரிமை Getty Images ஃபிரான்ஸ் நாட்டின் தஸால் நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப் படைக்கு ரஃபேல் விமானங்களை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, பிரதமர் அலுவலகமும் மற்றொரு பக்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தியதில் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் அதிருப்தி அடைந்தது தொடர்பாக தி ஹிந்து நாளிதழ் சமீபத்தில் சில ஆவணங்களை வெளியிட்டது. தற்போது, இந்த ஒப்பந்தம் தொடர்பாக மேலும் சில தகவல்களையும் தி ஹிந்து வெளியிட்டுள்ளது. தி ஹிந்து குழுமத்தின் தலைவரும் இந்தக் கட்டுரைகளை எழுதியவருமான என். ராமிடம் இந்த விவகாரம் குறித்து விரிவா…

  13. இந்தியாவின் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார்!- பாகிஸ்தான் இந்தியா எந்தவிதமான தாக்குதல் நடத்தினாலும் அதற்கு எதிராக பதிலடி கொடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோமென பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு துறையான ஐ.எஸ்.ஐ சம்மந்தப்பட்டிருப்பதாக இந்திய இராணுவ தளபதி அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில் ராவல்பிண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அசீப் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை. மேலும் இந்தியாவுடன் போர் புரிவதற்கும் எங்களுக்கு விருப்பமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்…

  14. உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றான காசிரங்கா தேசிய பூங்கா அஸ்ஸாம் மாநிலத்தின், கோலகாட், நாகோன் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பரவியுள்ளது. உலகில் உள்ள ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இங்குதான் வாழ்கின்றன. கடந்த வருடம் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி 2413 ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் இங்கு இருப்பதாக கூறப்பட்டது. படத்தின் காப்புரிமை WTI Image caption வீட்டிற்குள் நுழைந்த புலி புலிகளின் வாழ்விடமாகவும் இருப்பதால் 2006ம்…

  15. உன்னாவ் வன்புணர்வு: முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குற்றவாளி என தீர்ப்பு 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் …

  16. செய்தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் டிஏபி-யை மட்டும் தனியே பிரித்துக் குற்றம் சாட்டுவது ஏன்?- கிள்ளான் எம்பி கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு எல்டிடிஇ விவகாரத்தில் வழக்குரைஞர் ஹனிப் கத்ரி அப்துல்லா டிஏபி-யை மட்டும் தனியே குற்றஞ்சாட்டுவது ஏன் என்று வினவுகிறார். டிஏபி தலைவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் போலீஸ் விசாரணையைக் குறைசொல்லுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் , அது அரசாங்கமே விசாரணையில் குறுக்கீடு செய்வதாகக் கருதப்படலாம் என்று ஹனிப் கூறியிருப்பதற்கு எதிர்வினையாக சந்தியாகு அவ்வாறு வினவினார். “என்…

  17. இந்திய குடியரசு தினமான இன்று அசாமில் குண்டு வெடிப்பு ! இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில், அசாமில் திப்ரூகார் நகரில் இன்று காலை இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாமில் திப்ரூகார் நகரில் பஜார் பகுதியில் பிரதான வீதிகக்கு அருகே இன்று காலை கடை ஒன்றில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. குண்டு வெடிப்பு குறித்த பாதிப்புகள் எதுவும் வெளியிடப்பட வில்லை, எனினும் இது குறித்து மேலதீக விசாரணைகளை சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் முன்னெடுத்துள்ள…

  18. அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு மத்தியில் சீனா செல்லும் மோடி : ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகளை சந்திக்கிறார் ! 30 Aug, 2025 | 10:48 AM அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகளை சந்திக்கவுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானில் இருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (30) சீனாவுக்கு விஜயம் செய்கின்றார். அமெரிக்க அரசாங்கம் அண்மையில் இந்தியப் பொருட்களுக்கு 50 வீத வரி விதிப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதே இந்த உயர் வரி விதிப்பிற்கான காரணம் என அமெரிக்க ஜனாதிபதி …

  19. வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அமைத்த 4 பேர் குழுவிலிருந்து பூபேந்தர் சிங் விலகல் புதுடெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள். விவசாயிகள் டெல்லியில் 50 நாட்களுக்கு மேலாக அறவழியில் போராடி வருகிறார்கள். இதில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை நீங்கள் நிறுத்தி வைக்கிறீர்களா? நாங்கள் நிறுத்தி வைக்கவா?' என மத்திய அரசிடம் கேட்டது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 3 வேளாண் சட்டங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் இ…

  20. சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை”- புரட்சி நாயகன் பகத் சிங் 3 Views “சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையோ கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்” என்று கூறிய புத்தகப்பிரியர் புரட்சி நாயகன் பகத்சிங். தூக்கு மேடைக்குப் போவதற்கு முன் படிப்பதற்காக பத்து நிமிடம் தாருங்கள் என்று வேண்டியவரும் அவரே. இந்த புரட்சியின் நாயகனை இந்திய வரலாறு மறப்பதற்கில்லை…. இந்தியாவின் விடுதலைப் போராட்டம் வெளிப்படையாகப் பார்க்கின்ற போது அது அகிம்சை வழி ஏற்பட்டதென்பது உண்மை தான். ஆனால் வெள்ளையர்களுக்கு அச்சத்தை தந்தது அகிம்சை போராட்டத்தைக் கண்டு அல்ல, ஆயுதப் போராட்டத்தைக் கண்டு தான். அந்தளவிற்கு இந்த…

  21. டுவிட்டரின் முன்னாள் சி.இ.ஓ வை மிரட்டிய இந்திய அரசு? டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ ஜக் டோர்சி( Jack Dorsey) அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்திய அரசினால் தான் மிரட்டப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். இது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. குறித்த செவ்வியில் ”இந்தியாவில் இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் போது சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்தை இந்திய அரசு மிரட்டியது” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்,ஜக் டோர்சியின் கருத்தை மறுத்துள்ளதோடு அவரது குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனவும் ”டோர்சி திடீரென விழித்து கொண்டு ஏதேதோ உள…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் 2018ஆம் ஆண்டில் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால், அந்தத் தருணத்தில் என்ன நடந்தது என்பதை இப்போது வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம் விவரிக்கிறது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2018ஆம் ஆண்டு டிசம்பர் வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் உர்ஜித் படேல். ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது துணை ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், அவர் ராஜினாமா செய்த…

  23. 07 FEB, 2024 | 09:59 AM புதுடெல்லி: திருமணமாகாத பெண் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடியாது என்றும் திருமண பந்தத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் கருத்துதெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு திருமணமாகாத பெண் (44) பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் வழக்கறிஞர் ஷ்யாமல் குமார் மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் “கணவனை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற 35 முதல் 45 வயதுக்குட்பட்ட இந்திய பெண் விரும்பினால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டத்தின் 2(எஸ்)-வது பிரிவு கூறுகிறது. அதாவது திருமணமாகாத பெண் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று…

  24. ஒமர் ஃபாரூக் பிபிசி இந்தி சேவை படத்தின் காப்புரிமை Hindustan Times ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஆந்திர மாநில முதல்வர் ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் தொடுத்த தனிப்பட்ட தாக்குதலையடுத்து, ஆந்திர பிரதேசத்தில் பாஜகவுக்கும், அதன் முன்னாள் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசத்துக்கும் இடையேயான மோதல் மேலும் மோசமடைந்துள்ளது. …

  25. அபிநந்தன் ஓட்டிய மிக்-21 ‘பறக்கும் சவப்பெட்டி’- 1966-ல் வாங்கிய விமானங்களால் இழந்த 200 உயிர்கள் Published : 02 Mar 2019 08:13 IST Updated : 02 Mar 2019 08:13 IST ஆர்.ஷபிமுன்னா புதுடெல்லி YouTube பாகிஸ்தானில் அபிநந்தன் சிக்க காரணமாக இருந்த மிக்-21 போர் விமானம் 1966-ல் தயாரிக்கப்பட் டது. இந்த ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதால் அது ‘பறக்கும் சவப்பெட்டி’ என்றழைக்கப்படு கிறது. கடந்த 1966-ம் ஆண்டில் ரஷ்யா விடம் இருந்த வாங்கப்பட்டது மிக்-21 ரக போர் விமானங்கள். அப்போது உலகின் தலைசிறந்ததாகவும் பெருமை வாய்ந்ததாகவும் அமைந்திர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.