தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
http://www.pathivu.com/news/33881/57//d,article_full.aspx
-
- 0 replies
- 628 views
-
-
எமது இந்த புதிய பாடல் பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்குங்கள் வரிகள் - முள்ளியவளை சுதர்சன் இசை - சிட்னி பிரசாத் பாடியவர் - நிரோஜன் (ஈழத்துப்பாடகர்) சொல்லிசை - டீபன் டி செல்வா நன்றி, முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan
-
- 2 replies
- 1.2k views
-
-
வேசம் போடும் மனித வாழ்க்கை..! https://www.facebook.com/video/video.php?v=797243277005633
-
- 0 replies
- 928 views
-
-
முதல் முறையாக குறும்படம் ஒன்றிற்கு இசை அமைக்கும் சந்தர்ப்பத்திற்கு மிக்க நன்றி. அதுவும் சகோதரர் ஈழப்பிரியனின் [சந்துலக்கி ] கதையில் உருவாகும் இந்த குறும்படத்திற்கு இசை அமைப்பது மிக்க மகிழ்ச்சி . மேலும் எம் ஈழத்து தயாரிப்பாளர் சூடாமணி அண்ணா தயாரிப்பிலும் ,தமிழகத்தில் வாழும் ஈழ உறவுகளின் நடிப்பில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த படைப்பிற்கு இசை அமைப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியே . நன்றிகள் அனைவர்க்கும்
-
- 23 replies
- 2.6k views
-
-
சதாபிரணவன் இயக்கத்தில் அவதாரம் குழுமத்தின் வெளியீடாக வெளியாகி பல விருதுகளை வென்றுவரும் “God is Dead” குறும்படம் தற்போது கொரியாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் தெரிவாகியுள்ளது. 950 இற்கும் மேற்பட்ட குறும்படங்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் 11 ஒரு நிமிடத்திற்குட்பட்ட குறும்படங்களும், 22 பத்து நிமிடத்திற்குட்பட்ட குறும்படங்களும், 9 ஆறு செக்கன்களுக்கு உட்பட்ட குறும்படங்களும் என மொத்தம் 40 குறும்படங்கள் தெரிவாகியுள்ளன. இதில் தெரிவு செய்யப்பட்ட ஒரு நிமிடத்திற்குட்பட்ட 11 திரைப்படங்களில் சதாபிரணவனின் “God is Dead” குறும்படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரங்க்ளுக்கு : http://goo.gl/QVIf8d இதற்கு முன்னர் பிரான்ஸில் நடைபெற்ற மொபைல் குறும்பட ப…
-
- 2 replies
- 641 views
-
-
நேற்றும் இன்றும் இசை சம்பந்தமான பயணம் ஒன்றை டென்மார்க்கிற்கு மேற்கொண்டிருந்தேன் எமது யாழ்கள உறவு.எம் மூத்த கலைஞ்சர் சோழியான் அண்ணா வாழும் பிரேமன் நகர் ஊடாக பயணித்தேன் நேரப்பிரச்சனை காரணமாக அவரை சந்திக்க முடியல பிரேமன் நகரினூடு பயணித்த வேளை அவர் நினைவாக மயக்கும் மாலைப்பொழுதில் அவரது நகரை எனது கைத்தொலைபேசிமூலம் கிளிக் செய்தேன் .மன்னிக்கவும் சோழியான் அண்ணா வருகிற சனிக்கிழமை மீண்டும் அதே பாதை ஊடாக டென்மார்க் செல்ல இருக்கிறேன் ...சந்திக்க முயற்சிக்கிறேன் .........
-
- 18 replies
- 1.6k views
-
-
இலங்கை ரசிகர்களுக்கு இயக்குனர் லெனின் எம் சிவத்தின் விஷேட செய்தி ! A Gun And A Ring திரைப்படம் கொழும்பில் திரையிடுவதாற்கான ஏற்படுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படத்தை பார்க்க இருக்கும் ரசிகர்களுக்கு இயக்குனர் லெனின் எம் சிவம் அவர்கள் விஷேட செய்தி ஒன்றினை விடுத்துள்ளார் ! https://www.facebook.com/video/video.php?v=711057315655813
-
- 0 replies
- 864 views
-
-
-
-
இந்த வருடம் பங்குனி மாதம் ஜெனிவாவை நோக்கிய பயணத்திற்காக எம்மால் உருவாக்கப்பட்ட இந்தப்பாடலின் நினைவோடு இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜெனிவா நோக்கிய பயணத்திற்காக மீண்டும் ஒரு புதிய பாடலை மிக உற்சாகமாக முயர்சித்துக்கொண்டிருக்கிறோம் .......... ஓநாய்க் கூட்டத்தின் ஓலத்தில் புலியின் உறுமல் கேட்கவில்லை வீணாய்ப் போனவன் தந்திட்ட வலியால் விடுதலை அடங்கவில்லை குருதியின் உறுதியில் குறையுமில்லை.. இறுதியை அவன் சொல்ல உரிமையில்லை முடிந்தான் தமிழன் முற்றுப்புள்ளி முணுமுணுத்தானே மூடனவன் வைத்த புள்ளியை மையப்புள்ளியாய் கோலமிட்டுப் புது கதை எழுது... தைத்த முள்ளினால் மற்ற முட்களை எடுத்தெறிந்து பிடி தமிழ் விழுது.. விடு விடு விடு விடு விடுதலை விடுதலை கிடைத்திட கொடு தலை... …
-
- 6 replies
- 968 views
-
-
பிரான்ஸ் நாட்டு தமிழ் குறுந்திரைப்பட விழாவில் ஒரு விசரன் சில மாதங்களுக்கு முன்பு எனக்கு வெளிநாட்டு இலக்கத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்புவந்தது. மறுபுறத்தில் பேசியவர் என்னை அறிந்தவராக இருந்தார். என் நினைவில் அவர் இருக்கவில்லை. இது வழமையான விடயம்தான். அண்ணை, வைகாசிமாதம் ஒரு குறும்பட போட்டி இருக்கிறது, நீங்கள் நடுவராக கலந்துகொள்ளவேண்டும் என்றார் அவர். எனக்கும் குறும்படப்போட்டிக்கும் சம்பந்தமில்லையே, ஆளைவிடு ராசா என்றேன். இல்லை நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று அடம்பிடித்தான். அத்துடன் நீங்கள் மிக நன்றாக விமர்சனம் எழுதுவீர்கள் என்றும், அவற்றை வாசித்த சிலர் என்னை சிபாரிசு செய்ததாகவும், எனது பதிவுகளை பார்த்திருப்பதால் அவருக்கும் என்னில் நம்பிக்கை உண்டு என்றும், நா…
-
- 2 replies
- 961 views
-
-
நாம் விரைவில் வெளியிட இருக்கும் ''வெற்றியின் ரகசியம்'' வீடியோ பாடலின் முன்னோட்டத்தை தற்போது வெளியிட்டுள்ளோம், இதில் நான் வரியமைப்பு மற்றும் நடிப்பு என்ற இரண்டு பணிகளை செய்துள்ளேன், உங்கள் காத்திரமான கருத்துக்களை கூறுவதோடு பிடித்தால் உங்கள் வலைத்தளங்களிலும் பகிர்ந்து எனக்கு ஆதரவு தாருங்கள். நடிப்பு - முள்ளியவளை சுதர்சன், சிட்னி பிரசாத் வரிகள் - முள்ளியவளை சுதர்சன் இசை - சிட்னி பிரசாத் குரல் - எஸ். ஆர். நிரோஜன் சொல்லிசை - டீபன் டி செல்வா ஒளிப்பதிவு - ஆர். டினேஷ் படத்தொகுப்பு -டீபன் டி செல்வா நன்றி முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan
-
- 2 replies
- 1.1k views
-
-
"குறும்படம்-அம்மா" தாய்க்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு
-
- 0 replies
- 708 views
-
-
-
-
சர்வதேச குறும்படப் போட்டியில் ஈழத்தமிழனுக்கு முதல் பரிசு news ஈழத்து தமிழ் திரைப்படத்துறையில் இன்னுமொரு மைல்கல்லாக அமைந்திருப்பது “மொழிப்பிறழ்வு” எனும் குறுந்திரைப்படம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி திரைப்பட கல்லூரி ஒருங்கமைத்திருந்த இத்தாலிய குறும்படப் போட்டியில் பல மொழி குறுந்திரைப்படங்களுடன் போட்டியிட்டு முதலாம் பரிசை தட்டிச்சென்றுள்ளது. இந்தப்படத்தில் ஒரு ஈழத்து அகதிப் பெண்ணின் துன்பங்கள் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படியான ஈழத்து கதையை சொல்ல வேண்டிய கோணத்தில் இருந்து சரியான கதை தெரிவுடனும் தெளிவுடனும் கலாச்சார சீர்கேடுகள் வன்முறைகள் போன்றவை இல்லாமல் மிக அழகான முறையில் இயக்கி அமைத்து இருக்கிறார் இயக்குனர் ஈழன் இளங்கோ அவர்கள். “மொழிப்பிறழ்வு பற்றி சொ…
-
- 1 reply
- 644 views
-
-
-
*கண்ணன் இசைக்குழு *இரட்டையர் இசைக்குழு *கலாலயா இசைக்குழு *அருணா இசைக்குழு *மண்டலேஸ்வரன் இசைக்குழு * றெக்ஸ் இசைக்குழு * ரங்கன் இசைக்குழு * நவகீதா இசைக்குழு * சுண்டுக்குழி ராஜன் இசைக்குழு * பீற் நிக்ஸ் இசைக்குழு * சுந்தரையர் இசைக்குழு * கோப்பாய் தியாகராஜா (தனிமனிதராக இசைக்கச்சேரி நடத்தியவர்) இவற்றுடன் நித்தி கனகரட்னம், A.R. மனோகரன், M.P.பரமேஸ், அரியாலை ராமச்சந்திரன், சண்.சத்தியமூர்த்தி, அமுதன், அண்ணாமலை ஸ்ரனி சிவானந்தன், அன்ரன் டேவிட், எம்.எஸ்.பெர்னாண்டோ, ரொனி காஸன், முல்லை சகோதரிகள் த்றீ சிஸ்ற்ரோஸ் போன்ற தனி மனிதர்களும் புகழ்பெற்றிருந்தார்கள் ! நன்றி முகனூல்
-
- 4 replies
- 1.6k views
-
-
இன்று ஒரு வித்தியாசமான அனுபவம் .முதல் முதல் skype தொலைபேசியூடாக இந்தியாவில் உள்ள பாடகியின் குரலை இந்தியாவில் உள்ள ஒரு ஒலிப்பதிவுக்கூடத்தில் ஒலிப்பதிவு செய்தது ........மறக்கமுடியாத அனுபவம் ...........ஒரு திறமை வாய்ந்த sound engineer மூலம் மிக அருமையாக சகோதரி தாட்சாயிணியின் குரலில் தூயவனின் அற்புதமான வரிகளை ஒலிப்பதிவு செய்த இந்த நாள் என் இசைப்பயணத்தில் ஒரு உற்சாகம் தரும் நிகழ்வாக அமைந்தது .......சந்தர்ப்பம் தந்த இறைவனுக்கும் ,நண்பர்களுக்கும் நன்றிகள் .
-
- 9 replies
- 945 views
-
-
85420ab8d642fc0858a9864347ccf37d
-
- 0 replies
- 633 views
-
-
பல நாள் பாரிஸ் வீதிகளில் அவனை கடந்து போகும்போது மனதுக்குள் வருவது இவனுக்கு வேற வேலையே இல்லையா எப்ப பாரு குறும் படம் ..கமரா ..என்று எதாவது ஒன்றைப்பற்றி பேசிட்டு அல்லது வீதி ஓரங்களில் காட்சி படுத்தியவண்ணம் இருப்பான் .. ஆனால் தன் படைப்புக்கு தீவிரமா வேலைசெய்வான் அதிலே முழுகவனமும் எப்பொழுதும் இருக்கும் ..எந்தவித பந்தா தனமும் இல்லாமல் முழுநேர படைப்பாளியா சூழன்று கொண்டு இருக்கும் இவன் படைப்புகள் பார்வையாளரை பேச வைத்திருக்கு குறும்படம் மீதான பார்வையை மாற்ற வைத்திருக்கு எனலாம் .. புலம்பெயர் வாழ்க்கையில் இயந்திரமா நகரும் இந்த சூழலில் பணம் ..சுபபோகம் ..வீடு வாசல் ...கார் என்று எல்லோரும் ஒரு இலக்கு நோக்கி ஓட அவன் மட்டும் ஒரு படைப்பாளியா ...சமூக சீர்திருத்தவாதியா ..எம் இனத்துக்…
-
- 6 replies
- 1.1k views
-
-
-
-
- 0 replies
- 546 views
-
-
-
1. துலைக்கோ போறியள்! துலைக்கோ போறியள் என்றதும் சிலருக்கு என்ன வார்த்தை என்று தெரியாது. ஈழத்து தமிழர்கள் பேசக்கூடிய சொல் ”துலைக்கோ போறியள்?”. அப்படி என்றால் “எங்கே போறீங்க”அல்லது “தூரத்துக்கு போறீங்களா?” என்று தான் கேட்பார்கள். குறும்பட பெயரை பற்றி தெரிந்து கொண்டு விட்டோம். இப்போது குறும்படத்தை பற்றி அறிவோம் வாருங்கள். ஒரு மயானம், அங்கு இருக்கும் ஒரு கல்லறையில் ஒருவர் படுத்திருக்கிறார். முகத்தில் சூரியன் சுள்ளுன்னு பட சோம்பல் முறித்து எழுகிறார். இதற்கு பின் வரும் காட்சி பஸ்ட்கிளாஸ். தூக்கத்தில் இருந்து எழுந்த அந்த மனிதன் பல் விளக்குகிறான், தலை சீவுகிறான். எப்படி இவற்றை செய்கிறான் என்பது குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இலங்கையில் ஒ…
-
- 141 replies
- 10.2k views
- 1 follower
-