தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
தற்கொலை குண்டுதாரி https://www.facebook.com/video/video.php?v=10152828672036142
-
- 0 replies
- 1.3k views
-
-
புதிய இறுவெட்டு . புலிகளின் குரலில். ஒரு கை பார்ப்போம் http://www.votsong.com/Songs/Varunkal%20oru%20kai%20parpoom/ ஜானா
-
- 2 replies
- 2.1k views
- 1 follower
-
-
-
இயக்கம் .................தனுஸ் நடிகர்கள் ................கௌதம் ,ஜெயவாணி .கபிலன் சந்தோஸ் ஒளிப்பதிவு.............தீபன் ,ஆதி பாடல் வரிகள்........துயவன் பாடகர் ....................மதுரக்குரலோன் நிரோஜன் இசை .......................சேகர் இரா [தமிழ்சூரியன் ] ஒருங்கிணைப்பு ...S.A-நிலான் [இயக்குனர் ] அன்பான உறவுகளே எம்மால் இணைந்து எமது ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்பட்ட தாய் மடியில் பாடலின் முழுமையான வீடியோ வடிவத்தை இணைக்கிறோம் .......இதில் பங்கு பற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் ...........இது ஒரு முற்று முழுதான ஈழக்கலைஞர்களின் படைப்பு ..........நம் கலையை நாமே ஆழுவோம்
-
- 5 replies
- 2k views
-
-
http://www.youtube.com/watch?v=s43-akvuYT4 படத்தின் பெயர்: "ஆசுவாசம்" நடிகர்கள்: யமுனா, பாலராஜா & பிராங்க்ளின். இசை கோர்வை & சிறப்பு சத்தம்: பிரதாப் படத்தொகுப்பு: சுரேந்திரன் தயாரிப்பு: கத்தரின் பிறேம் எழுத்து,ஒளிப்பதிவு & இயக்கம்: பிறேம்.K இது ஒரு "அவதாரம்" வெளியீடு. விருதுகள்: -சிறந்த நடிகை - நல்லூர்ஸ்தான் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு & சிறந்த குறும்படம் முதல் பரிசு - நாவலர் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த திரைக்கதை & சிறந்த குறும்படம் விமர்சகர் விருது (Best Film critic Award)- Independent Art Film Society of Toronto (IAFST)- டொரோண்டோ (கனடா) உங்கள் இந்த ச…
-
- 15 replies
- 1.7k views
-
-
#கொக்குவில் கொக்கே என்னை கொத்தி தின்னாதே உன் பின்னால வந்து போனேன் தெல்லிப்பளையே #எம்மவர் #கானா கேட்டுப் பாருங்கள் வரிகள் - நெடுந்தீவு முகிலன் இசை - கந்தப்பு ஜெயந்தன். பாடியவர் - கந்தப்பு & ஜெயந்தன்
-
- 5 replies
- 714 views
- 1 follower
-
-
இது என் வாழ்வின் முதல் குழந்தை "அம்மா".இதை கண்டு உங்கள் அம்மாவின் பாசத்தையும்,புரிந்து கொள்ளுங்கள்.இந்த உலகில் இது போன்ற பாசங்களும் தடுக்கப்படுகின்றது.
-
- 0 replies
- 519 views
-
-
-
- 0 replies
- 780 views
-
-
-
- 0 replies
- 785 views
-
-
அடி மேல் அடி சுஜீத்ஜீயின் இரண்டாவது இசைத்தொகுப்பு. பதினாறு பாடல்களைக்கொண்ட இவ்விசைத்தொகுப்பிற்கு வரிகள் சுஜீத்ஜீ. சந்தோஸ், திஷாந்தன் என இரு இளம் இசையமைப்பாளர்கள் இதில் பணிபுரிந்திருக்கிறார்கள். அதிகமான பாடல்கள் மேற்கத்திய ராப் பாணியிலேயே அமைந்திருந்தாலும் நம்மவர்களை நிச்சயமாகக் கவரும் என்பதில் ஐயமில்லை. அடி மேல் அடியில் சுஜீத்ஜீயுடன் ஆறுபேர் சேர்ந்து பாடல்களைப் பாடி இருக்கிறார்கள். இவ்வசைத்தொகுப்பினை November வெளியிடுவதற்கு ஐங்கரன் நிறுவனம் தீர்மானித்திருக்கிறது. கூகிள் தேடுதளத்தில் சுஜீத்ஜீயின் இசை தொடர்பான விடயங்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம். http://tamilamutham.net/amutham/index.php 4 sample track visit - www.myspace.com/sujeethgs
-
- 0 replies
- 1.3k views
-
-
-
ஈழக்காண்பி (Eelamplay) என்பது ஓர் உறுப்புக்கட்டணத் திரையோடைத் தளமாகவும் (streaming platform) ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது. Eelamplay is a subscription-based streaming platform and a film production company. குறிக்கோள்: ஈழ நிகழ்வுகளில் நாட்டம் கொள்ளவேண்டிய உலகளாவிய பார்வையாளர்களுக்குரிய திரைத் தயாரிப்புகளை ஓரிடப்படுத்தி, அவற்றை வகைப்படுத்தி, தரமாகவும் இலகுவாகவும் அவர்களுக்குக் கிட்டும் வகை செய்யும் அதேவேளை, உறுப்புக்கட்டணத்தில் கிடைக்கும் வருவாயைக்கொண்டு விடுதலையை நோக்கி ஈழத்தமிழ்த் தேசத்தை நகர்த்தும் நோக்கில் ஈழத்துக்கதைகளை உலகத்தரத்தில் சென்றடைய வேண்டிய பார்வையாளர்கள் வியந்து நுகரும் வண்ணம் தயாரிப்பாளர்களையும் கலைஞர்களையும் இயங்க…
-
- 1 reply
- 626 views
-
-
இயக்குனர் பாரதிராஜா! - சின்னராசு செட்டும் தேவையில்லை. முகவெட்டும் அவசியமில்லை என தமிழ்த் திரைப்படங்களில் பெரிய பெரிய அரங்குகள் போட்டு படம் எடுக்கிற வழக்கத்தையும் அதுபோல படங்களில் நடிப்பவருக்கு கவர்ச்சிகரமான முக அமைப்பும் தேவை என்றிருந்த பழக்கத்தையும் அடியோடு மாற்றியமைத்து புரட்சி செய்தவர் இயக்குனர் பாரதிராஜா. அவர் தனது இயக்கத்தில் வெளியான முதல் படமான 16 வயதினிலே திரைப்படத்திலேயே அந்தக் கதை நிகழ்கிற கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மிக எளிய கிராம புறத்திலேயே முழுப்படத்தையும் எடுத்து அதனை பெரிய வெற்றிப் படமாகவும் தந்ததற்கு பின்னாலேயே வெளிப் புறங்களில் படம் எடுத்தால் அதில் தனி உயிரோட்டம் இருக்கிறது என்ற எண்ணங்களுக்கு நம்மவர்கள் வந்தார்கள். அதுவரை சென்ன…
-
- 17 replies
- 6.4k views
-
-
2003ம் ஆண்டிலிருந்து ரிவிஐ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியதோடு, ரிரிஎன் தொலைக்காட்சியின் ஊடாக ஐரோப்பிய நேயர்களைக் கவர்ந்து அபிமான நிகழ்ச்சியாக நேயர்கள் கருத்துக் கணக்கெடுப்பில் பலவாரங்கள் முன்னணி வகித்த, வைரி லிங்கம் ஷோ நிகழ்ச்சியின் அங்கங்கள் DVD தொகுப்பாக கடந்த 7/7/07 சனிக்கிழமையன்று, கனடாவில் ரொரன்ரொவில் நடைபெற்ற "நட்சத்திர திருவிழா"வில் வெளியிடப்பெற்றது. ரிவிஐ தொலைக்காட்சி நிறுவனமே இதை வெளியிட்டுள்ளது.
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
-
- 0 replies
- 4k views
-
-
ஈழத்தமிழர்களை காக்கக்கோரி பெங்களூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசும்பொழுது “குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் To watch 2nd and 3rd part click this link
-
- 1 reply
- 1.5k views
-
-
கிச்சான் -- குறும்படம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 1.9k views
-
-
அனைவருக்கும் அன்பு வணக்கம், காதல் கடிதம் - காதல் மொழி புகழ் வசீகரனின் வசீகர வரிகளில் வி.எஸ்.உதயாவின் வசந்த இசையில்... காதல் வானம் புதிய இறுவட்டு எதிர்வரும் 25.06.2008 அன்று நோர்வேயில் வெளிவரவிருக்கின்றது. இதனுடைய வெளியீட்டு விழா எதிர்வரும் 25.06.2008 புதன்கிழமை மாலை 19:00-22:30 மணி வரை குறுறூட் சம்புன்கூஸ் (Grorud Samfunnshuset) மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது. ஈழத்தமிழ் மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கின்ற பல பாடல்களுடன் காதல் வானம் இறுவட்டு வெளிவரவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர் வி.என்.மியூசிக்ட்றீம்ஸ் நிறுவனத்தினர். -----------------------------------------…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
‘தென்றலும் புயலும்’ / சில பாடல்கள். டொக்டர் தயாரித்த படம் திருகோணமலையில் பிறந்த ஓர் இளைஞருக்கு சினிமாவின்மீது அதிக ஆர்வம். ஒரு படம் வெளிவந்தால் அதையே அடிக்கடி பார்ப்பான். நடிப்பின்மீதும் இவனுக்கு ஆசை. 10 வயதில் நடிக்கத் தொடங்கிய இவன், 18 வயதில் நாடகம் எழுதி மேடை ஏற்றி நடிக்கத் தொடங்கினான். நடிப்பில் ஈடுபாடு இருந்த பொழுதும் தனது கல்வியையும், குழப்பிவிடாமல் தொடர்ந்தான். இவன் வைத்தியக் கல்லூரிக்கு எடுபட்டு ஒரு டொக்டராக வெளிவந்தான். ‘வைத்தியம்’ போன்ற விஞ்ஞானத் துறையில் ஈடுபடுபவர்களுக்குக் கலைத்துறையில் அதிக ஆர்வம் இருப்பதில்லை என்பார்கள். ஆனால், இந்த டொக்டருக்குத் திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆசையே பிறந்து விட்டது. அதனால், ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்கத்தொடங்கிவிட்டார்…
-
- 56 replies
- 11.2k views
-
-
-
லண்டனில் இம்மாதம் 29ந்திகதி வெம்பிளியில் புலம்பெயர்நாடுகளின் 3 குறும்படங்கள் அடங்கிய DVD வெளியிடபடவிருக்கிறது. ஏற்கெனவே பிரான்சிலும், கனடவிலும் இத்தொகுப்பு வெளியிடப்பட்டது. இதில் பிரான்ஸ் நாட்டின் பராவின் "பேரன் பேர்த்தி", பிரான்ஸ் ஜனா வதனனின் " எது மட்டும்" , கனடாவில் தயாரான கே. எஸ். பாலச்சந்திரனின் "வாழ்வு எனும் வட்டம்" ஆகிய குறும்படங்கள் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 1.1k views
-
-