தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
-
- 6 replies
- 1.8k views
-
-
வணக்கம், முகநூலில் கீழ்வரும் காணொளியை நேற்று கண்ணுற்றேன். இங்கு நான்கு இளையவர்கள் தமது டென்மார்க் திருநாட்டை பற்றி அழகாக பாடுகின்றார்கள். ஒருவர் Afghanistan நாட்டை பூர்வீகமாக கொண்ட 21 வயதானவர். மற்றையவர் நம்மவர். இலங்கையை பூர்வீகமாக கொண்ட 17 வயதான இளைஞர். மூன்றாமவர் பொஸ்னியாவை பூர்வீகமாக கொண்ட 21 வயதானவர். நான்காமவர் டென்மார்க்கை பூர்வீகமாக கொண்ட 18 வயதுடையவர். நம்மவரை முகத்தை பார்த்து உங்களால் இலகுவில் இனம் காணக்கூடியதாக இருக்கும். புரியாத மொழியானாலும் பாடல் பார்ப்பதற்கும், கேட்பதற்கும்... அதன் விரிவான அர்த்தம் புரியாவிட்டாலும்.. மிக நன்றாக அருமையாக உள்ளது. வாழ்த்துகள். இசைக்குழு தளம்: Danish Music Company
-
- 4 replies
- 1.2k views
-
-
உங்கள் நிறுவனமும்... தாங்களும்... தங்கள் நண்பர்களும்...புலத்தின் உண்மை நிலமைகளை ... யதார்தங்களை... அருமையாக... இந்த நவீன உலகதமிழருக்கும்... நவீன நம்கலாச்சாரத்துக்கும்... நம் பழைய சமுதாயத்துக்கும் அழகாக.... நவீனத்தின் உதவியுடன் உலகதரத்தில் வெளிப்படுவதை இட்டு மிக்கமகிழ்ச்சி... அருமை. நன்றி. அவதாரம் நிறுவத்துக்கும் அவர்கள் நண்பர்களுக்கும் மேலும் வழர வாழ்த்துக்கள்
-
- 3 replies
- 1.2k views
-
-
3 நிமிடத்துக்கு மேற்படாமலும் தரப்பட்ட 6 வசனங்களை மட்டுமே கொண்டதாகவும் பரலெல் லைன்ச் என்ற தலைப்பின் கீழ் பிலிப்ச் ரீவீ நிறுவனம் யூரியூப்புடன் இணைந்து நடத்திய குறும்படப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்ட படங்களில் 308 படங்களே போட்டிக்குத் தெரிவாகின. பூபதி அவர்களின் இரண்டு படங்கள். 308 படங்களைப் பார்க்கவும், அவற்றுள் கதையம்சம், தொழில்நுட்பம் என்பவற்றின் அடிப்படையில் தரமானவையாகத் தெரிந்தெடுக்கப்பட்ட 10 படங்களில் உங்களுக்குப் பிடித்த்துக்கு வாக்களிக்கவும் http://www.youtube.com/user/philipscinematv தளத்துக்கு செல்லலாம்.
-
- 0 replies
- 797 views
-
-
http://www.facebook.com/video/video.php?v=1171502465331
-
- 1 reply
- 1.7k views
-
-
A Small Thing Can Change The World
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
பாடல் - தீமி தீமி இசை ஏ.ஆர்.ரகுமான்
-
- 0 replies
- 1.5k views
-
-
பாடல்: என் இதயத்தை திருடி சென்றவளே http://www.youtube.com/watch?v=hhn9QHeiT-E&feature=related
-
- 1 reply
- 1.9k views
-
-
பேரன் பேத்தி (குறும்படம்) http://video.google.com/videoplay?docid=-4956002887739148517
-
- 1 reply
- 1.4k views
-
-
வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை, வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா? வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை, வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா? வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா? வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து, உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து, முற்றத்து பாயில் போட்ட முத்தான நெல் மறந்து, உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து, முற்றத்து…
-
- 22 replies
- 4.9k views
-
-
http://www.youtube.com/watch?v=PuRL-vTsFUM
-
- 0 replies
- 770 views
-
-
http://www.youtube.com/watch?v=RZNbLc4cFG0
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழ் விக்கிப்பீடியா: இ. மயூரநாதனுடன் நேர்காணல் தமிழ் விக்கிப்பீடியா, இன்று இந்திய மொழிகளில், பல தர அளவீடுகளில் முன்னணியில் நிற்கும் ஒரு கட்டற்ற கலைக் களஞ்சியம். இதில் 2009 மே 30 அன்று வரை 18,226 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 2003இல் இதனை முறையாக உருவாக்கியதிலிருந்து இன்றைய வளர்ச்சி நிலை வரை இதற்குத் துணை நிற்பவர், இ. மயூரநாதன்; இவர், இது வரை பல்வேறு தலைப்புகளில் 2760 கட்டுரைகளை தொடங்கி எழுதியுள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கிறார்; கட்டடவியல் கலைஞர். தம் ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காக, ஆக்கபூர்வமாகச் செலவிட்டு வருகிறார். இவருடன் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணா கண்ணன் மின் அரட்டை வழ…
-
- 1 reply
- 1k views
-
-
-
-
- 0 replies
- 846 views
-
-
எல்லோருக்கும் வணக்கமெங்க!!! என்ன கனகாலத்திற்கு பிறகு இந்த ஆள் இந்தப்பக்கம் வந்திருக்கென்று நீங்க ஏளனமாக பார்க்கிறது எனக்கு புரியாமலில்லை பாருங்போ, இருந்தாலும் என்ன பண்றது எனக்கென்றும் ஒரு குடும்பம், அலுவல்கள் இருக்கத்தானே செய்யுமெங்க….. சரி உதெல்லாத்தையும் விட்டிட்டு சொல்ல வந்த விடயத்திற்கு வருவம் பாருங்கோ, உலகத்திலை எல்லோருக்கும் புரிந்த மொழி இசை, அதுமட்டுமன்றி உலகத்திலை எல்லோரையும் தன்வசமாக இழுத்து வைத்திருப்பதும் இசைதான் பாருங்கோ. இப்படிப்பட்ட இந்த இசை இன்று பல நாடுகளிலை மருத்துவமாகவும் பயன்படுத்தப்படுகின்றது என்பதை அறிந்திருப்போம்.. இவ்வளவு சக்திகொண்ட இந்த இசைபற்றிய சிந்தனை எனக்கு வந்ததும் என்கண் முன் தோன்றுகின்றவர் டானியல் இராசையா என்ற இயற…
-
- 1 reply
- 867 views
-
-
வணக்கம், பரபரப்பாக பேசப்பட்ட Born Free பாடல் காணொளியை ஆபாசம், கலவரம் ஆகிய காரணங்களைக் காட்டி யூரியூப் இணையம் தடை செய்து இருக்கின்றது. குறிப்பாக அமெரிக்க நாட்டவர் மத்தியில் இந்தக் காணொளிக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டு இருக்கின்றது. அதேசமயம், பலரின் ஆதரவு விமர்சனங்களும் இந்த Born Free எனப்படுகின்ற மாயாவின் பாடல் காணொளிக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே உருவாக்கப்பட்ட படைப்பு ஒன்றை இனி ஒன்றும் செய்ய இயலாது. ஆனால், இதைப்பார்த்தபோது எனக்குள் தோன்றிய அபிப்பிராயம் மாயா அவர்கள் அமெரிக்க இலச்சினையையும், Redheadமக்களையும் வம்புக்கு இழுத்ததை தவிர்த்து இருக்கலாம். இந்தக் காணொளி மூலம் தமிழரின் பிரச்சனை: சிறீ லங்காவில் அவர்கள் படுகின்ற அவலங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகின்ற…
-
- 7 replies
- 2.1k views
-
-
தமிழன் தமிழ் நாடு, ஈழத்துக்கு வெளியே பர்மா, இந்தோனேசியா, கம்போடியாவிலும் ஆண்டிருக்கிறான். ஈழத்தில் தமிழர்கள் கடந்த 300 வருடங்களாக மதம் பரப்பவும் களவெடுக்கவும் வந்த போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், பிரித்தானியார்களினால் அடிமையாக்கப்பட்டு பின்பு சிங்களவர்களின் கீழ் அடிமையானார்கள்.பண்டாரவன்னியன் பிறந்த வன்னி மண்ணில் மீண்டும் தமிழர்களின் ஆட்சி நடைபெற்றது. அங்கே மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். செம்மொழி மகாநாடு நடாத்தும் கலைஞரின் ஆட்சியில் இல்லாத தமிழ், இந்த வன்னி மண்ணில் தான் இருந்தது. சுவையகம், வெதுப்பகம் என்று எங்கும் தமிழாக இருந்தன. அந்த மண்ணின் கடவுள்களாக இருந்தவர்களின் பலரது பெயர்கள் தூய தமிழில் எழிழன், இளங்குமரன், தமிழினி என்று இருந்தன. நீதித்துறை, காவல்துறை, நிதித்த…
-
- 11 replies
- 3k views
-
-
http://sensongs.com/UNDG/Tamil/Tamil Semmozhi Manadu Anthem - AR Rahman/Tamil Semmozhi Manadu Anthem - AR Rahman.mp3 பாடல்: ரஹ்மான் | கலைஞர் | செம்மொழி +++ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்! உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றேயென உரைத்து வாழ்ந்தோம் - உழைத்து வாழ்வோம்! தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் நன் மொழியே நம் பொன் மொழியாம்! போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே அமைதி வழி காட்டும் அன்பு மொழி அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்! ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ஓல்காப் புகழ் தொல்க…
-
- 9 replies
- 5.3k views
-
-
-
- 6 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 958 views
-
-
அவசர ஊடக மறுப்பு அறிக்கையும் - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு தார்மீக ஆதரவும். கடந்த யுpசடை 6ம் ,7ம் திகதிகளில் பல்கலைக்கழக முன்னால் மாணவர் ஒன்றிய தலைவர்கள் ,பல்கலைக்கழக முன்னால் மாணவர் பிரதிநிதிக ள்(2005-2006) ஆகிய பெயர்களில் தமிழ் வின்இ லங்கா சிறி ஆகிய இணையத்தளங்களில் வந்த அறிக்கைகளுக்கும் 2000ம் ஆண்டு தொடக்கம் இதுவரை உள்ள மாணவர் ஒன்றியத்திற்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் எந்தவித தொடர்பு இல்லை எனவும் இவ்வாறான அறிக்கைகள் எதனையும் பழைய மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஆகிய நாம் வெளியிடவில்லை என்பதை அறியத்தருவதோடு இவ்வறிக்கைகள் தொடர்பான உறுதிப்பாட்டை அதன் மூலப் பிரதிகள் அனுப்பிய விபரம் என்பவற்றை எமக்கு உடனடியாக தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 2000ம் ஆண்டு…
-
- 0 replies
- 694 views
-
-
2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் திகதி நான் காலையில் யாழ் இணையத்தில் ஊர்ப்புதினத்தில் செய்திகள் பார்த்தபின்பு, புதினம் இணையத்தளத்துக்கு சென்றேன். "அனுராதபுரம் வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்" என்ற தலைப்பினைப் பார்த்தேன். யாழில் இணைக்கலாமா என யோசித்தேன். மகிழ்ச்சியான செய்தியைக் கண்டு யாழில் இன்னும் ஒருவரும் இச்செய்தியை இணைக்கவில்லையே. தெரிந்தவர்களுடன் தொலைபேசியில் இச்செய்தியைச் சொன்னேன்.யாழில் யாழ்கள உறவு 'மின்னல்' இச்செய்தியை முதலில் இணைத்தார். நானும் ஊடகங்களில் தேடிப்பிடித்து செய்திகளை இணைத்தேன்.பல வானூர்திகள் முற்றாக அழிக்கப்பட்ட செய்திகளை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அன்று ஈழத்தமிழர்கள் பலர் இச்செய்தி கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார…
-
- 22 replies
- 6.8k views
-
-
‘Vanni Mouse’ wins best fiction award in international film festival வெளிநாட்டில் வதியும் ஈழத்தமிழரால் இயக்கப்பட்ட வன்னி மவுஸ் என்ற குறும்படம் 11வது சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த கதையுள்ள படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இது தொடர்பில் பரிஸ்டர் மற்றும் ஈழவர் சினி ஆட்ஸ் கவுன்சிலை சேர்ந்த Mr. S. J. Joseph கருத்து தெரிவிக்கையில் சர்வதேச திரைப்பட விழாவில் முதல்தடைவையாக ஈழத்தமிழர் ஒருவர் பரிசை பெறுகிறார் எனத் தெரிவித்துள்ளார். இக்குறும்படம் வன்னிக் காட்டுக்குள் இருந்து இரு எலிகள் ஓடும் பயணத்தை வெளிக்காட்டுகிறது. இவ் இரு எலிச்சோடிகளும் தமது ஓட்டத்தின் முடிவில் வவுனியாவில் அமைந்துள்ள மனிக் முகாமினுள் தமது ஓட்டத்தை நிறைவுசெய்கின்றன. இவ் மனிக் முகாமினுள் பெருமளவு தமிழ் …
-
- 24 replies
- 5.5k views
-